porunai valley civilization | bjp trying to conceal facts on keeladi | Professor arasu Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • porunai valley civilization | bjp trying to conceal facts on keeladi | Professor arasu Interview
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

ความคิดเห็น • 374

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல்பதிவுவாழ்த்துக்கள்அய்யா

  • @mathiazakanm106
    @mathiazakanm106 5 หลายเดือนก่อน +1

    ஆழ்ந்த ஆய்வு க்கு நன்றி

  • @listenthamizhalisten8811
    @listenthamizhalisten8811 3 ปีที่แล้ว +34

    ஐயா திராவிடர் என்போர் பிராமணர்களை குறிக்கும் சொல்... உங்கள் கூற்று படி பிராமணர்களை பூர்வ குடிகள் என்று கூறுகிர கூற்று தவறானது..... தமிழர்கள் தான் தெற்காசிய முழுவதும் வாழ்ந்த பூர்வ குடிகள்... தமிழர்களை திராவிடரகளாக மாற்ற வேண்டாம்... தமிழர் வரலாற்றை முழுமையாக படியுங்கள்..... தர்கார் மா.சோ.விக்டர் ஐயா எழுதிய புத்தகங்களை தயவுகூர்ந்து வாங்கி படியுங்கள்.....

    • @manmagan8384
      @manmagan8384 3 ปีที่แล้ว +2

      இவரே ஈவேரா பேராண்டி அப்படித்தான் பேசி பேசி குழுப்புவனுக

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 2 ปีที่แล้ว +1

      மிக்க சரி
      திராவிடம் என்பது சமஸ்கிருதம்.
      அவாக்கள்
      தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அடையாளம் காட்டிக் கொள்ள வைத்துக் கொண்ட பெயர்

    • @sudhakarmohan7098
      @sudhakarmohan7098 8 หลายเดือนก่อน

      Victor oru Varalaatru nibunar illai, avan periya meesaiya vachikittu olarikittu irrukkaan. Bhramanargalai kurikum sol Dravidam illai. Avargal dravida Nila paguthikku vanthathaal avargalai dravidam pakkam pona dravidathaan yenru sonnaanga.

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 2 หลายเดือนก่อน

      Non Aryans ku vascha name tha dravidar not Bramhins avanunga naalatha India history mothama maari poi kolambi poi iruku north india la mukkavaschi per Manda kolambi poi paithiyam suthururanunga

    • @KarunanithiR-m5e
      @KarunanithiR-m5e หลายเดือนก่อน

      தமிழர்கள்இந்துக்கள்இல்லை.இந்துஎன்பதைஏற்றுக்கொண்டதைப்போல்திராவிடர்என்பதையும்ஏற்றுக்கொள்வதில்தவறாகப்பட
      வில்லை.

  • @sivagurupathmanathan31
    @sivagurupathmanathan31 ปีที่แล้ว +1

    ஐயாவின் விளக்கம் அருமையானதுஉள்ளதைஉள்ளபடி சரியான வரலாற்றை மிகச்சரியாக விளக்கியுள்ளார் வரலாற்றை அறியவிரும்பும் எம்போன்றவர்களுக்கு மிகவும்பயனுள்ளதாக அமைந்துள்ளது

  • @srinivasanthulasiraman4209
    @srinivasanthulasiraman4209 3 ปีที่แล้ว +30

    TAMILIAN CIVILIZATION.

  • @RaviChandran-uw8ql
    @RaviChandran-uw8ql 3 ปีที่แล้ว +23

    தமிழில் இருந்து தோன்றியவை
    கள்தான் பிற தென்னிந்திய மொழிகள் கீழடி ஆதிச்சநல்லூர் போன்ற இத்தனை சான்றுகள்
    கிடைத்தபின்னும் கூட இவர்களு
    க்கு தமிழ் நாகரீகம் என்று சொல்ல
    ஏன் வலிக்கிறது திராவிடம் என்று
    சொல்லி தமிழர்களுக்கு சொந்த
    மான நாகரீகத்தை திருடுவது
    மிகவும் அருவருக்கத்தக்கது.

    • @newbegining7046
      @newbegining7046 3 ปีที่แล้ว +2

      திராவிடம் என்பது இனக்குழு , அந்த இனக்குழுவில் பல மொழிகள் உண்டு அதில் மூத்த மொழி தமிழ் . Brahui என்ற திராவிட மொழி பாகிஸ்தானில் பேச படுகிறது . நாகரீகத்தை இனக்குழுவோடு தான் சொல்ல முடியும் மொழியின் அடிப்படியில் இல்லை . ஆப்ரிக்கா இன குழுவுக்கு ஒரே மொழி கிடையாது , caucasian , ஸ்லாவ் போன்ற இன்னும் பலவகை இனக்குழுவுக்கு பழமை நாகரீகம் உண்டு ஆனால் யாரும் ஒரே மொழி பேசுவது இல்லை . உலகத்தில் எந்த இனக்குழுவிற்கும் ஒரே ஒரு மொழி கிடையாது .
      நாம் தேவை இல்லாமல் அரசியலை கலப்பதனால் வரும் குழப்பம் இது .

    • @ko6946
      @ko6946 3 ปีที่แล้ว +1

      @@newbegining7046
      திராவிடம் என்பது இனக்குழு என்பது இப்போதாவது உங்களுக்குத் தெரிநததே!
      கால்டுவெல்லுக்கு ???
      அவருக்கு தமிழ் சொல்லிக் கொடுத்த‌ கன்னட பிராமணர், "எங்கள் (பிராமண) இனத்தில் ஒன்று திராவிடம்" எனச் சரியாகத் தான் சொல்லியிருக்கலாம்!!!!

    • @srisri5649
      @srisri5649 2 ปีที่แล้ว

      உலக நாகரிகத்தின் தொட்டில் நெல்லை பொருநை நதி நாகரிகமே

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 3 ปีที่แล้ว +25

    புலியை
    பூனை குடும்பத்தை சேர்ந்தது
    என்றும்
    சில வகை பிராணிகளை
    பல்லி வகை குடும்பம் என்றும்
    இன்னும் சிலவற்றை
    பறவை வகையை சேர்ந்தது
    என்றும்
    வகைப் படுத்தும் போது
    இன்று நம் கண் முன்னே வாழும் ஒன்றோடு பொருத்தி விளக்குவதே இயல்பு.
    தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த என்று கூறுவதே பொருத்தம்.
    வேறு எந்த மாநிலத்திலும் புழக்கத்தில் இல்லாத
    இன்னும் சொல்லப் போனால்
    ஒரு மொழியே அல்லாத
    திராவிட மொழிக் குடும்பம் என்று கூறுவது சற்றும் பொருந்தாது.

    • @navakalakulanthaivel
      @navakalakulanthaivel 3 ปีที่แล้ว

      ❤️❤️❤️

    • @rajeshmaayan
      @rajeshmaayan 2 ปีที่แล้ว

      👏👏👏👏👏👏

    • @GurusamyN-d7n
      @GurusamyN-d7n 4 หลายเดือนก่อน

      மூவேந்தர்கள்யார்அரசர்கள்காலம்தான்சரித்திரம்பழையவரலாறுகிமுகிபின்னான்ஏற்றுகெரள்வதுசரியாதவறா

  • @punnavanamsubbiah7434
    @punnavanamsubbiah7434 3 ปีที่แล้ว +18

    தமிழ் நாடு நாள் விழாவாக எடுக்கும் பொழுது எல்லா கல்வி நிலயங்களில அரசு அழவலகங்களில் இதை கடத்த வேண்டும்.

  • @jayachandraduthie1223
    @jayachandraduthie1223 3 ปีที่แล้ว +9

    தமிழர் நாகரீகத்தை நமது பாடப்புத்தகத்திலும் கொடுக்க வேண்டும்.

  • @bangarcasiobangar2554
    @bangarcasiobangar2554 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்ஐயா

  • @SHS-8
    @SHS-8 3 ปีที่แล้ว +57

    தயவுசெய்து highlights'ku music போடுங்க.. எப்போது start ஆகுதுன்னு தெரிய மாட்டேங்குது சார்.

    • @james.karthick1011
      @james.karthick1011 3 ปีที่แล้ว +5

      தெரிஞ்சா தான் நீங்க ஸ்கிப் பண்ணிடுவிங்களே 😂😂🤭🤭🤭

    • @pah0178
      @pah0178 3 ปีที่แล้ว +1

      Pls no music

    • @ljai75
      @ljai75 3 ปีที่แล้ว +1

      Introduction ye no need

    • @prabakaranchandran6694
      @prabakaranchandran6694 3 ปีที่แล้ว

      +1

    • @jagadeesan7126
      @jagadeesan7126 3 ปีที่แล้ว

      @@pah0178 kiikijiiiejkkiiieieijiieki

  • @ag6778
    @ag6778 3 ปีที่แล้ว +27

    Add English subtitles, so that many in the world can view this.

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 3 ปีที่แล้ว +12

    இது தொல் பழந்தமிழர் நாகரீகம் என்று சொல்லலாம்.
    நன்று.
    👌👌

  • @velu1671
    @velu1671 3 ปีที่แล้ว +12

    நமக்குமல்ல இந்தியா முழுவதும் தமிழை தாய்மொழியாக கொண்ட நாகர்களே வாழ்ந்தனர் இது எனது தாய் நிலமான ஈழம்வரை நீண்டுள்ளதன் எச்சங்கள் அதிகமாக காணப்படுகின்றன. குறிப்பாக ஈழத்தில் இவை ஆய்வுகுகுட்படவேண்டியுள்ளது.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 3 ปีที่แล้ว +1

      தமிழ்நாட்டு பூர்வகுடி மண்ணின் மைந்தர்கள் தமிழர்
      தமிழர் நாகரிகம் திருட்டு திராவிட நாகரிகம் அல்ல
      தமிழ்நாட்டில் தமிழர்களின் இருப்பு 3 லட்சம் ஆண்டுகள் பழமையானது கல்லாயுதங்கள் கண்டுபிடிப்பு....
      ஆற்றங்கரை தமிழர் நாகரீகம் 3200 இலிருந்து 5000 வருடங்கள் பழமையானது
      திருட்டுத் திராவிடம் உருவாக முன் இருந்த தமிழர் நாகரிகம்
      தெலுங்கு மொழி உருவாகி 1500 வருடங்கள்
      கன்னடம் 1000
      மலையாளம் 500
      தமிழ்நாட்டில் திராவிடம் உருவாகி 200 வருடங்கள்
      இந்த அமெரிக்க ஆய்வில்
      திராவிடம் செத்துப் போய்விட்டது
      திராவிடம் என்றால் தமிழ் மொழியை தமிழ் இனத்தை சிதைக்க வந்த ஆரியம் கலந்த மலம் என்று தமிழர் வரலாறு கூறும்
      ஆரியம் திராவிடம் சிங்களம் தமிழினத்துக்கு கேடு

    • @jasmarr
      @jasmarr 3 ปีที่แล้ว

      Can you please talk more about these Naagar? or where I can read more about them and their origin?

    • @RameshBabu-yt3bj
      @RameshBabu-yt3bj 3 ปีที่แล้ว

      Super speech

    • @தும்பன்கிள்ளிவளவன்
      @தும்பன்கிள்ளிவளவன் 3 ปีที่แล้ว +1

      இதில் பேசுபவனும் புரணக்கதை தான் சொல்கின்றான் இல்லாத திரவிடத்திற்கு இந்த சோரன் கம்பி கட்டுகின்ற வேலை செய்கின்றான்

    • @MSdfangirl
      @MSdfangirl 7 หลายเดือนก่อน

      Not only srilanka asian African America Australia ella place layum irukanga

  • @svb-99
    @svb-99 3 ปีที่แล้ว +8

    ஈவேரா ராமசாமி என்பவற்றின் சீடர் என்று சொல்பவர் எப்படி தன்னை ஆய்வாளர் என்று சொல்கிறார்.... 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @kollywoodkingss5304
      @kollywoodkingss5304 3 ปีที่แล้ว

      Dey பன்னி,,, அது
      வேறு இது வேறு

    • @KarunanithiR-m5e
      @KarunanithiR-m5e หลายเดือนก่อน

      ஈவெராவின்சீடர்என்றால்
      ஆய்வாளராக‌இருக்கமுடியாதா.ஈவெராமுன்னோர்களும்தமிழர்களாகத்தானே
      இருந்திருப்பார்கள்.அவர்கள்பிற்காலத்தில்தானேகன்னடம்உருவாக்கப்பட்டுள்ளது.அவர்களையும்சேர்த்துதானேதிராவிடக்குடும்பம்
      என்கிறார்கள்.கருமைநிறம்வெள்ளைஇனம்கலப்பால்உருமாறிவிட்டது.

  • @xavierfernando2161
    @xavierfernando2161 3 ปีที่แล้ว +11

    தமிழன் இறைவனை உருவமாக வழிபடவில்லை. ஆனால் தனக்குள் இறைத் தன்மையை உணர்ந்து இறைவனை வழிப் பட்டார்கள்.

  • @jhansisingh668
    @jhansisingh668 3 ปีที่แล้ว +8

    Beautiful presentation. Anyone can understand.

  • @nixonvaij
    @nixonvaij 3 ปีที่แล้ว +14

    We have our 3200 years old tradition of writing our names in the utensils and vessels is still here in Tamil Nadu.

    • @lorddsschool8421
      @lorddsschool8421 3 ปีที่แล้ว

      Oh! Yes! Here in MAHARASHTRA I didn't see!

  • @chandrasekars.p6476
    @chandrasekars.p6476 2 ปีที่แล้ว +1

    ஐயா, மன்னிக்கவும்
    அகழ்வாய்வா, அகலாய்வா?
    விளக்கவும்.
    நன்றி.

  • @velu1671
    @velu1671 3 ปีที่แล้ว +38

    ஐயா அரசுவிற்கு எமது ஈழத்திலும் பெருமளவு தொல்லியல் மேடுகள், தமிழி எழுத்து குகைகள் கட்டுமான அடித்தளங்களுள்ளன .அவை ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியவை.

  • @venkatramanp3697
    @venkatramanp3697 3 ปีที่แล้ว +5

    Happy to see this message professor,hearty thankful to you sir

    • @lorddsschool8421
      @lorddsschool8421 3 ปีที่แล้ว

      But pure tamil is not necessary...
      Simple tamil is for people who did not study tamil.
      But can speak...simple tamil can connect all tamil from all around the world..time to shift..

  • @selvanevin3545
    @selvanevin3545 3 ปีที่แล้ว +10

    ஐயா தயவு செய்து திராவிடம் என்ற சொல்லை கூறவேண்டாம் தமிழர்கள் இது தமிழர்களின் நாகரீகம் இந்திய நிலப்பரப்பு முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள் சிந்து சமவெளி நாகரீகத்திலும் தமிழர்களின் தடையமே அங்கு உள்ளது

    • @KarunanithiR-m5e
      @KarunanithiR-m5e หลายเดือนก่อน

      தமிழர்கள்தான்பிறதென்னந்தியமொழியாளர்களாகபிரிக்கப்பட்டனர்.அந்தவகையில்ஒட்டுமொத்ததென்னிந்தியர்களும்திராவிடம்என்றமரபினத்தில்அடங்கிவிடுவார்கள்.அந்தவகையில்திராவிடர்என்றால்பார்ப்பனர்அல்லாதார்என்ற‌அடையாளத்தைக்கண்டுகொள்ளலாம்.தமிழர்கள்என்றால்பார்ப்பனரும்வந்துவிடுவார்கள்.எப்படியாயினும்பார்ப்பானிய‌அடிமைகளாக்கப்பட்டுவிட்டோம்என்பதேஉண்மை.

  • @natureview246
    @natureview246 3 ปีที่แล้ว +12

    திராவிடர் என்று வரலாற்றில் எப்போதும் அழைக்கப்படவில்லை

    • @KarunanithiR-m5e
      @KarunanithiR-m5e หลายเดือนก่อน

      தமிழ்இனத்தில்சாதியும்
      இந்துமதமும்இல்லை.சாதியைஉயர்த்திப்பிடிப்பதைத்
      தவிர்த்துதமிழ்இனம்என்ற
      ஒற்றைஇனமாக‌உறவுகளாகவாழ்வதேதமிழர்களின்சிறப்பு.

  • @meenakshik7777
    @meenakshik7777 3 หลายเดือนก่อน

    தமிழர்களுக்கு கொஞ்சமாது நன்றியோடு இருங்கள்

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 3 ปีที่แล้ว +11

    தொன்மை என்பதன் பொருள் உண்மை நிகழ்வுகளின் தொகுப்பு.
    புராணம் என்பதன் பொருள் கற்பனை கலந்து எழுதப்பட்ட கட்டுக் கதைகளின் தொகுப்பு.

  • @solocreator6001
    @solocreator6001 3 ปีที่แล้ว +3

    மிக அருமையான பதிவு.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 3 ปีที่แล้ว

      தமிழ்நாட்டு பூர்வகுடி மண்ணின் மைந்தர்கள் தமிழர்
      தமிழர் நாகரிகம் திருட்டு திராவிட நாகரிகம் அல்ல
      தமிழ்நாட்டில் தமிழர்களின் இருப்பு 3 லட்சம் ஆண்டுகள் பழமையானது கல்லாயுதங்கள் கண்டுபிடிப்பு....
      ஆற்றங்கரை தமிழர் நாகரீகம் 3200 இலிருந்து 5000 வருடங்கள் பழமையானது
      திருட்டுத் திராவிடம் உருவாக முன் இருந்த தமிழர் நாகரிகம்
      தெலுங்கு மொழி உருவாகி 1500 வருடங்கள்
      கன்னடம் 1000
      மலையாளம் 500
      தமிழ்நாட்டில் திராவிடம் உருவாகி 200 வருடங்கள்
      இந்த அமெரிக்க ஆய்வில்
      திராவிடம் செத்துப் போய்விட்டது
      திராவிடம் என்றால் தமிழ் மொழியை தமிழ் இனத்தை சிதைக்க வந்த ஆரியம் கலந்த மலம் என்று தமிழர் வரலாறு கூறும்
      ஆரியம் திராவிடம் சிங்களம் தமிழினத்துக்கு கேடு

  • @sureshkumarsuri2452
    @sureshkumarsuri2452 3 ปีที่แล้ว +1

    தமிழ் தான் முதல் மொழி அது என்ன ,மூல தமிழ் மொழி , இப்போது இருக்கும் தமிழிற்கு சித்தப்பா தமிழா, தெளிவாக போசுவோம்..... தமிழில் இருந்து உருவான மொழிகள் எல்லாம் திராவிட மொழிகள் , தமிழ் மொழி குடும்பங்கள் என்று சொல்லலாமே......திராவிடம் என்ற சொல் பாருங்களேன் தமிழை புறக்கணிக்கின்றது...

  • @natrjan011
    @natrjan011 3 ปีที่แล้ว +20

    4:00 Starts

  • @anbursmani9458
    @anbursmani9458 ปีที่แล้ว +1

    எங்கிருந்து சென்றது என்பதற்கு ஆய்வு பூர்வமாக அங்கிருந்த எழுத்து இங்கேயும் இருக்கிறதா இல்லையா என்று ஆய்வு செய்தாலே முடிந்துவிட்டது

  • @tamildesiyam8759
    @tamildesiyam8759 3 ปีที่แล้ว +23

    This fight has started long time ago from Karikalan and Rajendra periods for water in Kaveri sources

  • @dselvakumar4945
    @dselvakumar4945 3 ปีที่แล้ว +2

    ஐயாவுக்கு எங்கள் வணக்கங்கள்

  • @elilrarasan2314
    @elilrarasan2314 3 ปีที่แล้ว +6

    It's Great Knowledge on 'Thiravidam/Tamil civilization artifacts finding and shared by Prof. Arasu. We have obligations to preserve the facts as well Prof Arasu. They are mass media to expose the truth. எழில்.. 🇲🇾

    • @manibhavani47
      @manibhavani47 2 ปีที่แล้ว

      Only Tamil......🔥
      No thiravidam......🤬

  • @krishnadurai3409
    @krishnadurai3409 2 ปีที่แล้ว

    Super Sir

  • @MK-xf5gy
    @MK-xf5gy 3 ปีที่แล้ว

    சிந்தசமயவெளி நாகரீகத்திலிருந்து தான் அங்கிருந்து தான் இங்க வரைக்கும் தொடர்பு இங்கிருந்து அங்கல்ல....

  • @osbennithyanand9847
    @osbennithyanand9847 2 ปีที่แล้ว +1

    Excellent Explanation Sir

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 ปีที่แล้ว +3

    ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு தொல்காப்பியம் காலத்தில் இருந்து வந்துள்ளது. நமது பழந்தமிழ் நூல்களில் நிறைய இடைச்செருகல்கள் உள்ளன.

  • @ASiva28
    @ASiva28 2 ปีที่แล้ว

    i am a good follower Prof Arasu once i met him in Torento and had a good chat

  • @GurusamyN-d7n
    @GurusamyN-d7n 4 หลายเดือนก่อน

    வெங்காயகூட்டமே. ஆரியர்திரிபுசெரல்லாக அரேபியர்கள்அற்றகுளத்துபேரலதன்னிலைபாதுகாப்புசார்ந்துபுலம்பெயர்ந்தகூட்டம்திட்டவட்டமாசெரல்லபயமாசரித்திரம்தரித்திரமா

  • @ramasamyramasamy2423
    @ramasamyramasamy2423 3 ปีที่แล้ว

    திராவிடர்களிலிருந்து உருவானவர்கள் தான் தமிழர்கள் என்று கூறுவது எந்த அளவுக்கு தங்கள் ஆய்வின்படி சரி....? இதைப்பற்றி ஒரு பேட்டி போடுங்கள்....

  • @grajendran9841
    @grajendran9841 3 ปีที่แล้ว +17

    'கீழடி'களால் கலங்கி நிற்கும் 'காலடி'கள். பொய் சூழினும், உண்மை முந்துரும்.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 3 ปีที่แล้ว +2

      தமிழ்நாட்டு பூர்வகுடி மண்ணின் மைந்தர்கள் தமிழர்
      தமிழர் நாகரிகம் திருட்டு திராவிட நாகரிகம் அல்ல
      தமிழ்நாட்டில் தமிழர்களின் இருப்பு 3 லட்சம் ஆண்டுகள் பழமையானது கல்லாயுதங்கள் கண்டுபிடிப்பு....
      ஆற்றங்கரை தமிழர் நாகரீகம் 3200 இலிருந்து 5000 வருடங்கள் பழமையானது
      திருட்டுத் திராவிடம் உருவாக முன் இருந்த தமிழர் நாகரிகம்
      தெலுங்கு மொழி உருவாகி 1500 வருடங்கள்
      கன்னடம் 1000
      மலையாளம் 500
      தமிழ்நாட்டில் திராவிடம் உருவாகி 200 வருடங்கள்
      இந்த அமெரிக்க ஆய்வில்
      திராவிடம் செத்துப் போய்விட்டது
      திராவிடம் என்றால் தமிழ் மொழியை தமிழ் இனத்தை சிதைக்க வந்த ஆரியம் கலந்த மலம் என்று தமிழர் வரலாறு கூறும்
      ஆரியம் திராவிடம் சிங்களம் தமிழினத்துக்கு கேடு

    • @theaveragescienceguy8652
      @theaveragescienceguy8652 3 ปีที่แล้ว +1

      @@சுரேஸ்தமிழ் some one teach him the definition of race and language, in Europe all are called Caucasian but they have different language like German Spanish French etc…, similar to that Dravidian is a ethnicity….that’s why even in our national anthem they say “ Dravida Utkala Banga” means people of Dravidian and Bengali ethnics

  • @kalaimania8932
    @kalaimania8932 3 ปีที่แล้ว +2

    Respected sir,donotmentionDervedam,itcoinedbyafterVagranandi,MaxMuller,Caldwell,,Saingraachari,Panditheir,EVRamasamyandsoon

  • @yogendrakumari5527
    @yogendrakumari5527 3 ปีที่แล้ว +15

    ஐயா தமிழை ஆரியம் நீச பாஷை என்றது. உங்கள் திராவிடமோ தமிழை காட்டுமிராண்டி மொழி என்று இகழ்ந்தது. உங்களை போன்ற அறிஞர்கள் தமிழ் நாகரிகம் என்று சொல்ல தயங்குவதன் நோக்கம் என்ன?

    • @mohammedfarook609
      @mohammedfarook609 3 ปีที่แล้ว

      ஒரு ஐயங்கார் சமஸ்கிருதமும் தமிழும் இரு கண்கள் என்கிறார்.
      ஒரு ஐயர் நீஷ பாஷை என்கிறார்.

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 3 ปีที่แล้ว +2

    ரஷ்ய ஆராச்சியாளர் வால்நதியிலிருந்து கங்கை நதிவரை என்ற புஸ்தகம் வெளிவந்திருக்கும் மேலும் தாங்கள் மங்கோலியர்கள் போசும் மொழிக்கும் ஆரியர்கள் சமஸ்கிருதத்தில் உள்ள சொற்க்களுக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா என்று ஆராய்ர்து விளக்கம் சொல்வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் தங்கள் வரலாற்றுக்கருத்துக்கள் அருமை நன்றி

    • @vijayvijay4123
      @vijayvijay4123 3 ปีที่แล้ว

      அவர் ருஷ்யர் அல்லர்.நூலாசிரியர் பெயர் இராகுலசாங்கிருதியாயன்.

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 3 ปีที่แล้ว +1

      @@vijayvijay4123 நீஙகள் சொல்வது சரிதான் ரஷ்ய அறிஞரும் இருப்பதாக நினைவு நான் இதை சிறுவயதில் படித்திஇருக்கிறேன் ஆரியர்கள் ஈரானிய மங்கோலிய கலப்பினம்தான்ஆரியர்கள் என்று குறிப்பிட்டு இருப்பதாக நினைவு தங்களுடைய தகவலுக்கு நன்றி

  • @shansiva4645
    @shansiva4645 3 ปีที่แล้ว +1

    நாங்கள் தமிழர், திராவிடம் கிழக்கு இந்திய கம்பெனிகளால் உருவாப்பட்டது

    • @shansiva4645
      @shansiva4645 3 ปีที่แล้ว

      கால்டுவெல்

  • @kalaicreationz-8
    @kalaicreationz-8 2 ปีที่แล้ว

    15:25 nice speech

  • @saravanangurumoorthi3254
    @saravanangurumoorthi3254 3 ปีที่แล้ว +3

    நாம் தமிழர்

  • @jayachandraduthie1223
    @jayachandraduthie1223 3 ปีที่แล้ว

    உண்மை. மதங்கள் ஆதியில் உருவாகவில்லை.

  • @ganeshkgk.4917
    @ganeshkgk.4917 3 ปีที่แล้ว +7

    அடடா !!( Promotion) முன்னோட்டத்துக்கு நாலு நிமிஷம் கால‌விரயம். நான் முழு பேட்டியையுமே (skip) நிராகரித்து விட்டேன்.

  • @maruthibme
    @maruthibme 2 ปีที่แล้ว

    Really Informative 👏👏👏

  • @princesyed2497
    @princesyed2497 3 ปีที่แล้ว +8

    மிக சரியான விளக்கம் 🙏💯

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 3 ปีที่แล้ว +5

      தமிழ்நாட்டு பூர்வகுடி மண்ணின் மைந்தர்கள் தமிழர்
      தமிழர் நாகரிகம் திருட்டு திராவிட நாகரிகம் அல்ல
      தமிழ்நாட்டில் தமிழர்களின் இருப்பு 3 லட்சம் ஆண்டுகள் பழமையானது கல்லாயுதங்கள் கண்டுபிடிப்பு....
      ஆற்றங்கரை தமிழர் நாகரீகம் 3200 இலிருந்து 5000 வருடங்கள் பழமையானது
      திருட்டுத் திராவிடம் உருவாக முன் இருந்த தமிழர் நாகரிகம்
      தெலுங்கு மொழி உருவாகி 1500 வருடங்கள்
      கன்னடம் 1000
      மலையாளம் 500
      தமிழ்நாட்டில் திராவிடம் உருவாகி 200 வருடங்கள்
      இந்த அமெரிக்க ஆய்வில்
      திராவிடம் செத்துப் போய்விட்டது
      திராவிடம் என்றால் தமிழ் மொழியை தமிழ் இனத்தை சிதைக்க வந்த ஆரியம் கலந்த மலம் என்று தமிழர் வரலாறு கூறும்
      ஆரியம் திராவிடம் சிங்களம் தமிழினத்துக்கு கேடு

    • @princesyed2497
      @princesyed2497 3 ปีที่แล้ว +2

      @@சுரேஸ்தமிழ் இந்த வீடியோ ஃபுல் பாக்கல நல்ல தெரியுது.

    • @annamravi11
      @annamravi11 3 ปีที่แล้ว +1

      ஆரியர் வந்தேறி என்றால் ஆரியத்திலிருந்து வந்த திராவிடரும் வந்தேறிதான்

    • @manmagan8384
      @manmagan8384 3 ปีที่แล้ว +1

      என்ன 100 %? இவர் ஈவேரா பேராண்டி திராவிட தமிழா இரண்டும் ஒன்றா ? லூசு இவர்

    • @newbegining7046
      @newbegining7046 3 ปีที่แล้ว +1

      @@princesyed2497 தமிழ் தேசியம் பேசும் பெரும்பாலும் யாரும் எதையும் முழுதாக பார்ப்பதும் இல்லை படிப்பதும் இல்லை . வந்த உடனே கமெண்ட்ஸ் எதோ இவர்களை தவிர வேறு யாருக்கும் அக்கறை இல்லாதது போல்

  • @sabapathippilaithipakar8258
    @sabapathippilaithipakar8258 3 ปีที่แล้ว

    சிறப்பான விளக்கம்

  • @nadasonjr6547
    @nadasonjr6547 3 ปีที่แล้ว

    நாம் நமது மொழி கலாச்சாரம் ஆன்மீகம் பண்பாடு வாழ்வியல் முறை போன்ற விடயங்களில் பெருமை பேசிய காலம் தாழ்த்துகிறோம்.நமக்கு என மண் சார்ந்த வாழ்க்கை முறை இருக்கிறது.ஆனால் மற்ற இனத்தவர் நம்மை ஆழும் போது நமக்கு நமது இறையாண்மை கேள்வி குறி யாகி விடுகிறது.இந்திய ஆட்சியில் தமிழ் தள்ளாடுகிறது.தனி தமிழ் நாட்டின் அவசியம் மேலோங்கி நிற்கிறது.உலகத்தில் நாகரிகம் அடைந்த எல்லா மொழிகளுமே ஒரு தேசிய மொழியாகும்.அதுதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்.தனி நாடாக இருந்ததாக வேண்டும்.மற்ற மொழிகள் விருப்பங்கள் இருந்தால் படிக்கலாம்.திணிப்பது கூடாது.இந்தியா இந்தியை திணிப்பது நம் தமிழ் மொழியின் இறையாண்மை தகர்க்க திட்டம் போடுகிறது.இதனால்தான் நாம் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வெளிப்படுகிறது.ஐரோப்ப ஒன்றியம் போல் இந்தியா ஒன்றியத்தில் இருக்கலாம் ஆனால் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது.இதற்கு தடையாக தமிழ் நாட்டில் வாழும் மற்ற மொழி க்காரன் கொதிக்க தொடங்குவான்.மத்திய அரசாங்கத்தால் பிழைப்பு நடத்தும் சில கட்சிகள் பதரும். இப்படி யோ போனால் கண்டவர்கள் எல்லாம் தமிழ் நாட்டை ஆட்சி செய்து தமிழர் இறையாண்மையை நசுக்கி விடுவார்கள்.தமிழ் சிவபெருமான் பேசிய மொழி.அதற்கு தனி நாடும் உலகமும் போற்றப்பட வேண்டும்.ஐ.நா.வில் அங்கம் வகித்து உலகத்தமிழர்களை காக்கவும் தனி தமிழ் நாட்டிற்கு பொருப்பு உண்டு.இதுவரை இந்தியா உலக தமிழர்களை காப்பாற்ற முன்வரவில்லை.இலங்கையில் ஈழ மக்கள் படுகொலைக்கு துணை போனது போதுமான சான்றாகும்.

  • @sarojailangovan9669
    @sarojailangovan9669 3 ปีที่แล้ว +3

    Very good presentation helping us to understand connect dots archeological findings. Please install English subtitles.

  • @muthuramanm2414
    @muthuramanm2414 ปีที่แล้ว

    Super sir ❤️❤️❤️❤️💯💯💯💯💯🌳🌳🌳🌳🌳💐💐💐💐💐💖💖💖💖💖💖♥️♥️♥️♥️♥️

  • @gurusamy5853
    @gurusamy5853 2 ปีที่แล้ว

    ஏசுஎன்றஞானியின்கதை
    உண்மைஎன்றுஐரோப்பிய
    கும்பல்கதைஉண்மையா
    அப்போஇதுவும்

  • @jayachandraduthie1223
    @jayachandraduthie1223 3 ปีที่แล้ว

    சரியான விளக்கம். ஏன் திராவிடம்.
    தமிழ் மூத்த குடி.

  • @prabhuvel4621
    @prabhuvel4621 3 ปีที่แล้ว +15

    Dravinda nadu is foolish , DMK made them to speak all nonsense - Tamil is our culture not dravida

    • @Aakashputtur
      @Aakashputtur 3 ปีที่แล้ว

      And Muslims and christians are taking advantage of it.. From tulunad 🚩

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 3 ปีที่แล้ว

    என்ன தான் சொல்ல வர்ரீங்க. எங்களை சாமி கும்பிட வேண்டாங்கறீங்களா.

  • @MK-xf5gy
    @MK-xf5gy 3 ปีที่แล้ว

    வரலாற்றுப் பெருமையும் //தமிழ் மொழிப் பெருமையும் பேசும் நான். ////சிந்துசம வெளி ///மொகஞ்சதாரோ ,ஹரப்பா பேசும் போது automatically i am elevated to a Dravidian///Indian mind set ஊர்ப் பெருமை பேசினால் உள்ளூர்லயே. உட்காரவேண்டியதுதான்.சோறு ம் இட்லியும் கெடைக்கும் ..சட்னி.சாம்பார். சப்பாத்தி .கெடைக்காது

  • @yahqappu74
    @yahqappu74 3 ปีที่แล้ว +3

    முருகனும் சன்மார்க்கமும்( தமிழ்தேசிய சித்தாந்தம்)
    ++++++++++++++++++++++
    தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள்.
    உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார்.
    வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்!
    அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம் தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை காவலரும் ஆவார் !
    தொடரும்
    இயாகப்பு அடைக்கலம்

    • @premnathgnanaprakasham4282
      @premnathgnanaprakasham4282 3 ปีที่แล้ว

      From where you got this info sir??
      Pls share details..
      Hats off to your opinions..

    • @yahqappu74
      @yahqappu74 3 ปีที่แล้ว

      @@premnathgnanaprakasham4282 from deep research and philosophical understanding...

  • @ramasamyramasamy2423
    @ramasamyramasamy2423 3 ปีที่แล้ว

    திராவிடர் என்ற கற்பனை வார்த்தையை நாம் ஏன் இன்றும் தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்....? திராவிடம் என்ற சொல் மற்ற மூன்று மாநிலங்களுக்கு பொதுவான சொல் என்றால் மற்ற மாநிலங்களில் அம்மாநில மக்களிடையில் உபயோகத்தில் இல்லை..... நமக்கும் அது பொருந்தாது சார்...

  • @kannapirankannaprian2682
    @kannapirankannaprian2682 2 ปีที่แล้ว

    ஆரியனும் திராவிடனும் நீங்கள் எங்கள் மண்ணில் குடியேறி எங்களை அடிமைப் படித்தி ஆழலாம்
    என எண்ணுவது எப்போதுமே நடக்காது. வந்த நீங்கள் உங்கள் துருத்தியை அடக்கிக் கொண்டு இருங்கள். இதையெல்லாம் தமிழன்
    அறிய ஆரம்பித்து விட்டான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

  • @indianmusictheropy
    @indianmusictheropy 2 หลายเดือนก่อน

    செத்துப் போனவர்களை பற்றி ஒரு பிணம் பைத்தியம் பிடித்து உளறிக் கொட்டுது

  • @mohammedfarook609
    @mohammedfarook609 3 ปีที่แล้ว +2

    அரசர் காலத்தில் கூட இருந்தவர்கள்.
    இப்ப குழி பரிப்பவர்கள்

  • @prk4125
    @prk4125 3 ปีที่แล้ว +5

    என்னங்க அய்யா ஒருபக்கம் ஆரியம் என்றும் மறுபக்கம் திராவிடம் என்று பேசி பேசி தமிழ் என்பதையே மறைக்கப்படுகிறது

  • @greenyjade4055
    @greenyjade4055 3 ปีที่แล้ว

    மதிப்பிற்குரிய அரசு ஐயா, இவரைப்போலவே திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு கு வே கிருஷ்ணமூர்த்தி எனும் பேராசிரியர், " தமிழரும் தாவரமும்" எனும் ஒரு மிகச்சிறந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.
    அந்த புத்தகத்தில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து போன்ற நாடுகளில் உள்ள தாவரங்கள் எப்படி தமிழ்நாட்டிலும், இலங்கை அந்தமான், மேற்கிந்திய தீவுகள், தாய்லாந்து, பர்மா போன்ற நாடுகளில் இருக்கின்றன என்பதை புவி அறிவியல், இயங்கியல் மூலமாக விவரித்து எழுதி உள்ளார். தற்போதைய சூழலில் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

  • @selvanevin3545
    @selvanevin3545 3 ปีที่แล้ว +1

    சிந்து சமவெளி ஆரிய நாகரீகம் போய் இப்ப சரஸ்வதி நாகரிகம் வந்துவிட்டதா சரஸ்வதி நதி எங்கே இருக்கிறது

  • @rmlakshmananrm6922
    @rmlakshmananrm6922 3 ปีที่แล้ว

    நாகரீகம் என்பது பிழை நாகரிகம் என்பதே சரி திருத்துக

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi 3 ปีที่แล้ว

    தென்னிந்தியான்னு சொல்றதுக்கு தெற்கு தமிழ்கம்னு சொல்லுங்க...

  • @arungobim48
    @arungobim48 3 ปีที่แล้ว +10

    ஏன் திராவிடம் னு சொன்னா தான் உங்களுக்கு payment தருவாங்களா.. தமிழ், தமிழி னு சொன்னா குறைஞ்சிடுவீங்களா...

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 3 ปีที่แล้ว

      தமிழ்நாட்டு பூர்வகுடி மண்ணின் மைந்தர்கள் தமிழர்
      தமிழர் நாகரிகம் திருட்டு திராவிட நாகரிகம் அல்ல
      தமிழ்நாட்டில் தமிழர்களின் இருப்பு 3 லட்சம் ஆண்டுகள் பழமையானது கல்லாயுதங்கள் கண்டுபிடிப்பு....
      ஆற்றங்கரை தமிழர் நாகரீகம் 3200 இலிருந்து 5000 வருடங்கள் பழமையானது
      திருட்டுத் திராவிடம் உருவாக முன் இருந்த தமிழர் நாகரிகம்
      தெலுங்கு மொழி உருவாகி 1500 வருடங்கள்
      கன்னடம் 1000
      மலையாளம் 500
      தமிழ்நாட்டில் திராவிடம் உருவாகி 200 வருடங்கள்
      இந்த அமெரிக்க ஆய்வில்
      திராவிடம் செத்துப் போய்விட்டது
      திராவிடம் என்றால் தமிழ் மொழியை தமிழ் இனத்தை சிதைக்க வந்த ஆரியம் கலந்த மலம் என்று தமிழர் வரலாறு கூறும்
      ஆரியம் திராவிடம் சிங்களம் தமிழினத்துக்கு கேடு

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 3 ปีที่แล้ว

      Aamai kunji

  • @JayaKumar-lm3gy
    @JayaKumar-lm3gy 3 ปีที่แล้ว +4

    புராணம் புருடா கதைகள் ஆபாசம் நிறைய உள்ளன இவை அனைத்தும் ௨ண்மை
    சிறிதும் இல்லை

  • @Nobita.gamin457
    @Nobita.gamin457 3 ปีที่แล้ว +1

    Super

  • @kasturiswami784
    @kasturiswami784 3 ปีที่แล้ว

    Very enlightening intrview. The interviewer is ver good in so far as he hoes not interfere. Should have more such learned discussions.

  • @தேடல்நூலகம்
    @தேடல்நூலகம் 3 ปีที่แล้ว

    அத்திரம்பாக்கம் அகழாய்வில் கிடைத்த பழைய கற்கால கல் கருவிகளின் தொழில்நுட்பம் 10.000.00 ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் மனித மூதாதையர்கள் பயன்படுத்தப்பட்டது...

  • @srt8088
    @srt8088 2 ปีที่แล้ว

    The danger that I notice in History is Information is not the danger, Interpretation is the concern,,,,

  • @perumalkonar7166
    @perumalkonar7166 3 ปีที่แล้ว +1

    Hi

  • @SuntharalingamKiritharan
    @SuntharalingamKiritharan 3 ปีที่แล้ว

    இவர் திராவிடக்குட்டையில் ஊறிய திராவிடமட்டை இவர் தமிழருடைய அடையாளம் திராவிடம் போல பேசுகிறார்.

  • @annamravi11
    @annamravi11 3 ปีที่แล้ว +1

    கீழடியில் எந்த திராவிட எழுத்து கிடைத்தது.... சொல்ல முடியுமா...?

    • @serancane
      @serancane 3 ปีที่แล้ว

      ஆதன்.

  • @chandrasekar3424
    @chandrasekar3424 3 ปีที่แล้ว +4

    There is no doubt, civilization spreaded from north to south. Because Indus valley civilization was about 3000 B.C to 1500 B.C, whereas Porunai civilization was about 1300 B.C. Our roots are to be searched towards north direction, particularly at Indus river region to Ganga river region.

    • @vijayvijayakumar493
      @vijayvijayakumar493 3 ปีที่แล้ว

      what you are saying is true

    • @iyappanshankaran2700
      @iyappanshankaran2700 3 ปีที่แล้ว +5

      It is scientifically proved that western ghats,Decclan plateu formed long before Himalayas and ganges. Civilisation started from south

    • @sikkaMass
      @sikkaMass 3 ปีที่แล้ว +1

      @@iyappanshankaran2700 no we moved down from indus valley we are original inhabitants of North India.

    • @samuraijosh1595
      @samuraijosh1595 3 ปีที่แล้ว

      @@sikkaMass I too kinda agree with you. We moving from North to South is also backed up by Aryan invasion theory.

    • @SakthiVel-ze4rw
      @SakthiVel-ze4rw 3 ปีที่แล้ว

      பல்லாவரத்தில் கண்டு பிடித்த தொல்லியல் எச்சங்கள் ஒரு லட்சத்து நாற்பதினயிரம்வருடங்களுக்கு முந்தைய காலமாகும். அதனால் North to South கதையில்லை.

  • @Aakashputtur
    @Aakashputtur 3 ปีที่แล้ว +2

    Can't believe peoples are still obsessed with the race.. Arya / dravida WTF

  • @karthikeyanmng
    @karthikeyanmng 3 ปีที่แล้ว

    அய்யா வீட்டுல தெலுங்கு பேசுறவர் போல, எதுக்கு எடுத்தாலும் திராவிடம் அப்படினு சொல்ராப்ள 😂

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731 3 ปีที่แล้ว

    இதை அறிவிக்கும் போது முக மலர்ச்சியே இல்லாமல் இறுக்கமாக இருந்தது.இதே வேளையில் அவர் திராவிட களஞ்சியம் என்ற போதோ பெரியார் கருணாநிதி போன்ற தலைவர்களின் சிறப்பு பற்றி பேசும் போது முக பாவனையை காணுங்கள் இவர்கள் வேசம் புரியும்.இந்த சட்ட மன்ற கூட்டத்தில் ஸ்டாலின் பேசிய மொத்த காணொளியை பாருங்கள் நான் சொல்வது புரியும்.சட்டமன்ற உறுப்பினர் கரவொலியையும் கவனியுங்கள் உதயநிதி புகழுக்கு எழுந்த கரவொலி பொருநை பற்றி ஸ்டாலின் பேசிய போது எழுந்ததா சிந்தியுங்கள்.எல்லா நாளும் எல்லோரையும் ஏமாற்ற முடியாது.இவையெல்லாமே பாஜக அரசை பிளாக் மெயில் செய்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யவே என்பது மிக விரைவில் புரியும்.மோடி அடிமை தமிழன் எடப்பாடி ஆட்சியில் செய்த ஆய்வுகளே இவைகள்.இந்த சுய மரியாதை சுடர்கள் வரும் காலம் எப்படி இந்த தொல்லியல் செயல் பாடுகள் செய்கிறார்கள் என்று பார்ப்போம்.அவர்களாவது ஜெயலலிதா மோடி போன்ற ஆளுமைக்கு அடிமையாக இருந்தார்கள்.இவர்கள் ஸ்டாலின் உதயநிதி போன்ற கூமுட்டைகளுக்கு அடிமையாக உள்ளனர் பாவம்.ஐம்பது கோடியில் ஆய்வு ஏமாற்று வேலை.பல ஆயிரம் கோடி செலவில் உலக தொல்லியல் ஆய்வாளர்களை வைத்து நடத்த வேண்டும் அப்போது தான் உண்மை வெளி வரும்.பொருளாதார ஆலோசனை குழு வெளி நாட்டு அறிஞர் வைத்து அமைக்கும் போது இதற்கு செய்ய கூடாதா.இதற்கு என தனியாக துறை ஏற்படுத்தி உலக மக்களிடம் நிதியுதவி பெற்று இதன் மூலம் ஈட்டும் பணத்தையும் சேர்த்து ஆய்வு செய்ய வேண்டும்.குமரிக்கடல்.பூம்புகார் ஆய்வுக்கு அதிக பணம்.தொழில்நுட்பம்.அதிகஆய்வாளர்கள் தேவைப்படுவார்கள்.இந்த கடல் ஆய்வில் உலகம் வியக்கும் முடிவுகள் கிடைக்கும்

  • @natarajanbalakrishnan1086
    @natarajanbalakrishnan1086 3 ปีที่แล้ว +1

    திராவிடர்கள் என்று கூறுவது இல்லாத வப்பாட்டிக்கு பெயர் வைப்பது போல இருக்கிறது அடுத்த பதிவிலிருந்து தமிழரின் நாகரீகம் என்று பேசவும் உங்கள் வயதுக்கும் அறிவு முதிர்ச்சிக்கும் இப்படி அநாகரீகமாக பேசு வது வருத்தம் அளிக்கிறது

  • @santhanamaravamudhan7643
    @santhanamaravamudhan7643 3 ปีที่แล้ว

    Therkey than ramar palam Sethu samutjiramellam irukirathu athil ullay kidakkum cuppalaiyavathu veliyil kondu vanthal nammaku pala kodigal kidaikkum pl both tv friend and sir can start we will collect funds athaiyum ayvu saithu unmai sollungal

  • @MK-xf5gy
    @MK-xf5gy 3 ปีที่แล้ว

    Not to offend anyone but to share more knowledge.

  • @RameshBabu-yt3bj
    @RameshBabu-yt3bj 3 ปีที่แล้ว +2

    1 hour speech .I starded 4:00 finished speech at 5:00

  • @puvanespm6096
    @puvanespm6096 3 ปีที่แล้ว

    👌👍🙏

  • @ramesha840
    @ramesha840 3 ปีที่แล้ว

    மேற்கு அஸ்திரேலிய கடல் கரையில் ஆய்வு செய்ய வேண்டும்

  • @solomonnarayan
    @solomonnarayan 3 ปีที่แล้ว

    சமைக்கப்பட்ட மொழியுடன் ஏன் என் மொழியை ஒப்பிடுகிறாய்... நீ திர்டவினா ...... தமிழனா??

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 3 ปีที่แล้ว +2

    Excellent interview sir.

  • @TheSwittie
    @TheSwittie 3 ปีที่แล้ว +9

    Tamilar nagarikum dravidam nagarikum alla ...Malaysia

  • @humanthings7414
    @humanthings7414 3 ปีที่แล้ว

    பிராமனர்களும் ஆங்கிலேயர்களுக்கும் ஒன்றுவித்தியாசம் இல்லை.

    • @mtcemngr5292
      @mtcemngr5292 3 ปีที่แล้ว

      நீங்கள் தம்பளவர்களை (தமிழ் பேசும் இந்து) மறந்துவிட்டீர்கள். பிராமணர்களின் அடிமைதனத்துக்கும் ஓர் படி கீழ் நிலையை ஏற்றவர்கள்.

  • @Gowthamthamizh_123
    @Gowthamthamizh_123 3 ปีที่แล้ว

    Ennaku oru doubt sir thamilmozhi uruvagi 4500 years mela aachu 200 varisham British person South India va dravida landunu avan aatchi seiya peru vechaan pinna eppadi tamila dravidam convert pinni inga arasiyal paduthureenga

  • @பழநிசாமிஈசுவரன்
    @பழநிசாமிஈசுவரன் 3 ปีที่แล้ว

    உங்களுக்கு உள்நோக்கம் இருக்கு போல..... 🤔🤔🤔🤔

  • @sainathkulasekar6745
    @sainathkulasekar6745 3 ปีที่แล้ว +1

    Brahmi illa Tamzhili🙂👍💪

  • @kailainathannadesu416
    @kailainathannadesu416 3 ปีที่แล้ว +1

    Dravidam is a word of North Indian usage. Tamils must formulate new Tamil word if required.

    • @kollywoodkingss5304
      @kollywoodkingss5304 3 ปีที่แล้ว

      அதை தான் சாதி வெறி பிடித்த காட்டு மிராண்டி கூட்டம் (மாடர்ன் tamils) azhichiteengalada,,,

  • @mikesan2463
    @mikesan2463 3 ปีที่แล้ว +6

    mula thamizh mozhi,,,,,,,,,not mula thiravida mozhi,,,,,,,,,,,

  • @அமிழ்தேஎன்தமிழே
    @அமிழ்தேஎன்தமிழே 3 ปีที่แล้ว +1

    திராவிடம் திராவிடம் என பேசும் இந்த பேராசிரியரின் தாய்மொழி தெலுங்கா? தமிழா?

    • @ashok6450
      @ashok6450 3 ปีที่แล้ว

      எல்லோருக்கும் ஒரே மாதிரியான டிஎன்ஏ தான் நீங்கள் வேண்டுமென்றால் ஆராய்ச்சி செய்து பாா்த்தது கொள்ளுங்கள்

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 3 ปีที่แล้ว

      ஆமையனும் ஆமைக் குஞ்சுகளைத்தவிர மற்ற அனைவரும் தெலுங்கர்கள். அதனால் தான் ஆமையனால் ஒரு வார்டு உறுப்பினராக் கூட ஆக முடியலை.

    • @MK-xf5gy
      @MK-xf5gy 3 ปีที่แล้ว

      தமிழ்தான்.கன்னியாகுமரிக்காரர்

  • @nixonvaij
    @nixonvaij 3 ปีที่แล้ว

    Under one roof that is Tamizh Civilization, All south Indians people. As per the research we came from Africa 65,000 years age.

  • @srivaisnavy3851
    @srivaisnavy3851 3 ปีที่แล้ว

    munnoddam tevaiyillai