காதற்ற ஊசியும் வாராது எனத் தொடங்கும் பாடலில் உள்ள மறைப்பொருள் என்ன

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @MakibanS
    @MakibanS 5 หลายเดือนก่อน +3

    நம்முடைய கண்கள் தான் இதற்கு விடை. நாம் இறைவனை நம் கண்கள் ஊடே சென்று தான் பார்க்கமுடியும். அதை தான் இந்த வரிகள் நமக்கு சொல்கின்றன

    • @nandakiniway408
      @nandakiniway408  4 หลายเดือนก่อน +1

      அந்த விஷயத்தை குரு மூலமாக தெரிந்துக் கொள்ள வேண்டிந்து தான் சார். நன்றி

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 ปีที่แล้ว +3

    தங்களுடைய சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்துள்ளேன் ஐயா மிக்க சிறப்பான பயனுள்ள தெளிவான பதிவு ஐயா🙏

    • @nandakiniway408
      @nandakiniway408  ปีที่แล้ว +1

      இந்த பெருமை எல்லாம் எங்கள் குருவையே சேரும், அவர் திருவாய் மலர்ந்து சொன்ன அனைத்து உபதேசங்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். நன்றி அய்யா

  • @GomathiS-g3t
    @GomathiS-g3t 10 หลายเดือนก่อน +1

    Shiva Shiva Shiva 🙏🏻

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 ปีที่แล้ว +1

    Om sivayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @nandakiniway408
      @nandakiniway408  8 หลายเดือนก่อน +1

      nandri

    • @janardhanamvs8166
      @janardhanamvs8166 4 หลายเดือนก่อน

      Nandri vazhga valamudam 👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️​@@nandakiniway408