தமிழ்நாட்டில் கொட்டித் தீர்க்க போகும் மழை... Chennai -க்கு ஆபத்தா? - Weatherman Selvakumar Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2023
  • தமிழ்நாட்டில் கொட்டித் தீர்க்க போகும் மழை... Chennai -க்கு ஆபத்தா? - Weatherman Selvakumar Interview
    #chennairains #weatherupdate #weatherreport #ibctamil #rainnews
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ---------------------------------
    Jeyachandran textiles now in tambaram for more details click - jeyachandran.com/
    one man shop are simple, shiftable and suitable for shops, kitchens etc.
    Take your shop to any location and sell your products.
    For more details visit makeshift.co.in
    or call +918248507485
    #onemanshop #kitchen #streetfood
    Disney+ Hotstar - Watch TV Shows, Movies, Specials, Live Cricket & Football Disney+ Hotstar is India’s largest premium streaming platform with more than 100,000 hours of drama and movies in 17 languages, and coverage of every major global sporting event www.hotstar.com www.hotstar.com/in/tv/my3/126...
    ---------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

ความคิดเห็น • 56

  • @RamaKrishnan-ow3yd
    @RamaKrishnan-ow3yd 8 หลายเดือนก่อน +24

    இவர் கணிப்பு சரியாக இருக்கும் 👍👍👍நான் மூன்று வருடமாக பார்க்கிறேன்

  • @andalnatrupannairamanathan2952
    @andalnatrupannairamanathan2952 8 หลายเดือนก่อน +27

    செல்வக்குமார் அவர்களின் வானிலை
    அறிக்கையை தொடர்ந்து பார்த்து வந்தால் தான் அவர் சொல்வது புரியும்.
    விவசாயிகளின் கஸ்டம் தெரிந்து காப்பாற்றும் முயற்சியில்
    வெற்றி பெற்றவர்
    நன்றி IBC

  • @baluathipanbaluathipn7630
    @baluathipanbaluathipn7630 8 หลายเดือนก่อน +6

    கவலை வேண்டாம் மேக வெடிப்பு ஏற்படும்

  • @vijayjanani8471
    @vijayjanani8471 8 หลายเดือนก่อน +13

    அய்யா அவர்களின் வானிலை அறிக்கை மிகவும் உதவும் படி உள்ளது

  • @paarivenkatessh159
    @paarivenkatessh159 8 หลายเดือนก่อน

    நன்றி செல்வகுமார் ஐயா

  • @balas200
    @balas200 8 หลายเดือนก่อน +1

    விவசாயிகளுக்காக தனது நேரத்தையும் பணத்தையும் நிறைய செலவு செய்கிறார். இதனால் தனது குடும்பத்தாருடன் கருத்து வேறுபாடும் உண்டு. ஆனாலும் வேடந்தாங்கல் பறவை போல சீசசனுக்கு மட்டும் வராமல் வருடம் 365 நாளும் காலை மாலை இரு வேளையும் அறிக்கை சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு நிகராக வேறு ஒருவரை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. வானிலை ஆய்வாளர் என்ற போர்வையில் திரியும் யார் யாருக்கெல்லாமோ முக்கியத்துவம் தரும் ஊடகங்கள் இவருக்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் தராதது வருத்தத்திற்குரியது.

  • @srmfamily....9133
    @srmfamily....9133 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு சேலம் தலைவாசல் கோவிந்தம் பாளையத்தில் நல்ல மழை சார்

  • @baluathipanbaluathipn7630
    @baluathipanbaluathipn7630 8 หลายเดือนก่อน +3

    மேகம் தனித்திருந்தால் வராது மேகம் கால் ஊன்ற வேண்டும் மேகத்தின் அடிவாரத்திலிருந்து மழை வரவேண்டும் நன்றி தூத்துக்குடி பாலு அதிபன்

  • @barathbaskar9094
    @barathbaskar9094 8 หลายเดือนก่อน +1

    Dont worry about wrong comments sir go ahead sir

  • @user-kr1wq4sc4m
    @user-kr1wq4sc4m 8 หลายเดือนก่อน

    நல்ல மனிதர் செல்வகுமார் ஐயா

  • @selvambala2361
    @selvambala2361 8 หลายเดือนก่อน +1

    Super sir

  • @gnanamoorthysp1515
    @gnanamoorthysp1515 8 หลายเดือนก่อน

    இதுவரை தாராபுரம் மேற்கு பகுதியில் மழைபெய்யவில்லை

  • @vigneshsp1999
    @vigneshsp1999 8 หลายเดือนก่อน

    😎😎

  • @jegamyfiles2471
    @jegamyfiles2471 8 หลายเดือนก่อน +3

    Varum anaa varaathu

  • @kathirvelkathir4355
    @kathirvelkathir4355 8 หลายเดือนก่อน +7

    ஐயா சொன்ன மாதிரி ஈரோடு கொடுமுடி நல்ல மழை நன்றி ஐயா

  • @kumarbalu-ym4sf
    @kumarbalu-ym4sf 8 หลายเดือนก่อน

    ❤ku
    Mar

  • @radhaswaminathan2477
    @radhaswaminathan2477 8 หลายเดือนก่อน +1

    Pasangaluku leave varuma?

  • @danielrobert6565
    @danielrobert6565 8 หลายเดือนก่อน

    Chennai rain

  • @vijayanr3937
    @vijayanr3937 8 หลายเดือนก่อน

    Too lengthy reply. It should be precise.

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 8 หลายเดือนก่อน +1

    Thank you

  • @mahendranmahendran4768
    @mahendranmahendran4768 8 หลายเดือนก่อน

    பெரம்பலூர் மாவட்டம் எசனை பாப்பாங்கனர மழை இல்லை என்று கூறி

  • @ananthmani1390
    @ananthmani1390 8 หลายเดือนก่อน

    Kerala vula mazai peincha enna peiyala enna tn mazai mattu sollunga

  • @SubramaniSubramani-zk5je
    @SubramaniSubramani-zk5je 8 หลายเดือนก่อน

    P

    • @moorthyk852
      @moorthyk852 8 หลายเดือนก่อน

      நெறியாளர் அடிக்கடி. பத்தீங்கனா என்று சொல்வதை
      தவிர்க்கவேண்டும்.

  • @alexpandiyan574
    @alexpandiyan574 8 หลายเดือนก่อน

    இந்த பெரியவர் சொல்ற எதுவுமே உருப்படியா நடந்ததில்லை. புயல் வரும்னு சொல்வார் பிறகு புயலின் என்ஜினுக்குள் குளிர்ந்த காற்று ஊடுருவியதால் புயல் off ஆயிடுச்சுனு சொல்லுவார்
    காமெடி மனிதர் 😂😂😂😂

  • @gokularumugamv3531
    @gokularumugamv3531 8 หลายเดือนก่อน +4

    He is not predicting weather
    He is saying as per his wish

    • @selvakumarnatarajan6847
      @selvakumarnatarajan6847 8 หลายเดือนก่อน

      ஆய்வறிக்கையை முன்கூட்டியே தயார் செய்து தினசரி அறிக்கையாக சமர்ப்பிப்பதால் அது மனதில் பதிந்து விடும்
      அதை வேகமாக சொல்ல வாய்ப்பாக அமையும்.
      தினசரி விவசாயிகள் தொலைபேசியில் கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் மனதில் கற்பனை செய்து இயற்கை அமைப்பை மனதில் கொண்டு வந்து அந்த நேரம் வானிலை அமைப்பை மனதில் கணித்து சொல்லி பழக்கப்பட்டது. திரும்பத் திரும்ப கேட்கப்பட்ட கேள்விகளால் அனுபவப்பட்டது .
      மிக வேகமாக .கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கும் வகையில் தெளிவாக இருந்து வழங்குவதால் உங்களுக்கு இப்படி தோன்றுகிறது என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @murugananthamv1977
    @murugananthamv1977 8 หลายเดือนก่อน

    இவர் கணிப்பு பல நேரங்களிள் ...😅

    • @selvakumarnatarajan6847
      @selvakumarnatarajan6847 8 หลายเดือนก่อน +4

      ஒரு தலை பட்சமாக காஷ்ப்புணர்ச்சியுடன் பேசாதீர்கள். மனசாட்சியுடன் பேசுங்கள்.
      காழ்ப்புணர்ச்சியுடன் சொல்லாதீர்கள். கணினி இல்லாத காலத்தில் இருந்து வானிலை அறிக்கை சொல்கிறேன். செயற்கைக்கோள் படங்களை இந்து நாளிதழை பார்த்து 1991 முதல் வானிலை அறிக்கை கொடுக்கத் தொடங்கினேன்.
      32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
      இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முழுமையாக அக்டோபர் 28 29 தொடங்கும் என்று பல மாதங்களுக்கு முன்பே அறிவித்தது யார் ? இன்று இருக்கக்கூடிய காற்று சுழற்சி அதாவது நவம்பர் 3 4 5 தேதிகளில் முதல் நிகழ்வு உருவாகும் என்று முதலில் சொன்னது யார்? அனைத்து நிகழ்வுகளும் அரபிக் கடல் செல்லும் என்று ஆறு மாதத்திற்கு முன்பே சொன்னது யார்? எண்ணினோ குறித்து கவலைப்பட வேண்டாம் எண்ணினோம் எந்த பாதிப்பையும் வடகிழக்கு பருமழையில் கொடுக்காது என்று முதலில் சொன்னது யார்?
      அறிக்கையின் உண்மைத்தன்மை தினசரி பயன்பெறும் விவசாயிகளுக்கு மட்டுமே தெரியும். இப்படி அடுத்தவர் மனதை புண்படுத்தும் நோக்கத்துடன் நினைத்ததை கமெண்ட் செய்வது பொழுதுபோக்காக கொண்டு வாழ்பவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். ஒரு வார்த்தை அடுத்தவர்களுக்கு பயன்படும் வகையில் பயன்படுத்துங்கள். பயனில்லாத வார்த்தைகளை பயன்படுத்தி அடுத்தவர்களை மனவேதனைப்படுத்தாதீர்கள். எதையும் முழுமையாக தெரிந்து கொண்டு பேச வேண்டும் நேரில் வந்து பார்த்துவிட்டு பேச வேண்டும் என்று அன்பான வேண்டுகோள்.

    • @selvakumarnatarajan6847
      @selvakumarnatarajan6847 8 หลายเดือนก่อน

      ஒரு தலை பட்சமாக காஷ்ப்புணர்ச்சியுடன் பேசாதீர்கள். மனசாட்சியுடன் பேசுங்கள்.
      காழ்ப்புணர்ச்சியுடன் சொல்லாதீர்கள். கணினி இல்லாத காலத்தில் இருந்து வானிலை அறிக்கை சொல்கிறேன். செயற்கைக்கோள் படங்களை இந்து நாளிதழை பார்த்து 1991 முதல் வானிலை அறிக்கை கொடுக்கத் தொடங்கினேன்.
      32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
      இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முழுமையாக அக்டோபர் 28 29 தொடங்கும் என்று பல மாதங்களுக்கு முன்பே அறிவித்தது யார் ? இன்று இருக்கக்கூடிய காற்று சுழற்சி அதாவது நவம்பர் 3 4 5 தேதிகளில் முதல் நிகழ்வு உருவாகும் என்று முதலில் சொன்னது யார்? அனைத்து நிகழ்வுகளும் அரபிக் கடல் செல்லும் என்று ஆறு மாதத்திற்கு முன்பே சொன்னது யார்? எண்ணினோ குறித்து கவலைப்பட வேண்டாம் எண்ணினோம் எந்த பாதிப்பையும் வடகிழக்கு பருமழையில் கொடுக்காது என்று முதலில் சொன்னது யார்?
      அறிக்கையின் உண்மைத்தன்மை தினசரி பயன்பெறும் விவசாயிகளுக்கு மட்டுமே தெரியும். இப்படி அடுத்தவர் மனதை புண்படுத்தும் நோக்கத்துடன் நினைத்ததை கமெண்ட் செய்வது பொழுதுபோக்காக கொண்டு வாழ்பவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். ஒரு வார்த்தை அடுத்தவர்களுக்கு பயன்படும் வகையில் பயன்படுத்துங்கள். பயனில்லாத வார்த்தைகளை பயன்படுத்தி அடுத்தவர்களை மனவேதனைப்படுத்தாதீர்கள். எதையும் முழுமையாக தெரிந்து கொண்டு பேச வேண்டும் நேரில் வந்து பார்த்துவிட்டு பேச வேண்டும் என்று அன்பான வேண்டுகோள்.

    • @GovindRaj-mg9yi
      @GovindRaj-mg9yi 8 หลายเดือนก่อน

      உங்களுக்கும் தாழ்மையான வேண்டுகோள்,உங்கள் அறிக்கையை மட்டும் கூறுங்கள்,நாம் சொல்லியபடி சரியாக செல்கிறது போன்ற தற்பெருமை தவிர்பது நலம்,

    • @GovindRaj-mg9yi
      @GovindRaj-mg9yi 8 หลายเดือนก่อน

      அக்டோபர் மழை அதிகம்,மேற்கு தொடர்ச்சி அணைகள் அக்டோபர் மாதம் நிரம்பும் போன்றவை என்ன ஆனது

  • @srinivasanp879
    @srinivasanp879 8 หลายเดือนก่อน

    This year no such rain fall possible. El nino is more powerful than Mr. Selvakumar. Videos in this regard useless this year.

  • @SureshKumar-gn4tq
    @SureshKumar-gn4tq 8 หลายเดือนก่อน +1

    Channel பேர் IBC தமிழ்...நெறியாளர் பெயர் சங்கர சர்மா..
    ஏண்டா தமிழ் நெறியாளர் உங்களுக்கு கிடைக்கலையா???
    பாண்டே,சர்மா தான் உங்க கண்ணுக்கு தெரியுமா????

  • @Ramesh17196
    @Ramesh17196 8 หลายเดือนก่อน +2

    Ivna dupakkuer da

    • @selvakumarnatarajan6847
      @selvakumarnatarajan6847 8 หลายเดือนก่อน +8

      காழ்ப்புணர்ச்சியுடன் சொல்லாதீர்கள். கணினி இல்லாத காலத்தில் இருந்து வானிலை அறிக்கை சொல்கிறேன். செயற்கைக்கோள் படங்களை இந்து நாளிதழை பார்த்து 1991 முதல் வானிலை அறிக்கை கொடுக்கத் தொடங்கினேன். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முழுமையாக அக்டோபர் 28 29 தொடங்கும் என்று பல மாதங்களுக்கு முன்பே அறிவித்தது யார் ? இன்று இருக்கக்கூடிய காற்று சுழற்சி அதாவது நவம்பர் 3 4 5 தேதிகளில் முதல் நிகழ்வு உருவாகும் என்று முதலில் சொன்னது யார்? அனைத்து நிகழ்வுகளும் அரபிக் கடல் செல்லும் என்று ஆறு மாதத்திற்கு முன்பே சொன்னது யார்? எல்- நினோ வடகிழக்கு பருமழையில் பாதிப்பு கொடுக்காது என்று மே மாதமே முதலில் சொன்னது யார்?
      அறிக்கையின் உண்மைத்தன்மை தினசரி பயன்பெறும் விவசாயிகளுக்கு மட்டுமே தெரியும். இப்படி அடுத்தவர் மனதை புண்படுத்தும் நோக்கத்துடன் நினைத்ததை கமெண்ட் செய்வது பொழுதுபோக்காக கொண்டு வாழ்பவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். ஒரு வார்த்தை அடுத்தவர்களுக்கு பயன்படும் வகையில் பயன்படுத்துங்கள். பயனில்லாத வார்த்தைகளை பயன்படுத்தி அடுத்தவர்களை மனவேதனைப்படுத்தாதீர்கள். எதையும் முழுமையாக தெரிந்து கொண்டு பேச வேண்டும் நேரில் வந்து பார்த்துவிட்டு பேச வேண்டும் என்று அன்பான வேண்டுகோள்.

    • @kevinraj3251
      @kevinraj3251 8 หลายเดือนก่อน +1

      Ayya thamathu arumaiyana arikkaiku nadri...

    • @chandru8879
      @chandru8879 8 หลายเดือนก่อน +1

      Yaar dupakkur.. nee vanilai padichu solliparu ungluku puriyum.

    • @palani5641
      @palani5641 8 หลายเดือนก่อน

      அவர் ஒரு ஆசிரியர் நல் மதிப்பை தாருங்கள் வானிலை மாறுதலுக்கு உட்பட்டது நானும் ஒரு விவசாயி வீன் வார்த்தைகளை தவிருங்கள்.

  • @Kothadimai
    @Kothadimai 8 หลายเดือนก่อน +1

    தீபாவளிக்கு மழை வரும் இந்த சிஸ்டம் வரலைனா செலவகுமார் பூம்ப போய் அந்த மழையை விட்டு விட்டு வர சொல்வார் 😊

  • @Kothadimai
    @Kothadimai 8 หลายเดือนก่อน

    அப்படியே நல்லவன் மதிரி பேசுவான்

  • @Kothadimai
    @Kothadimai 8 หลายเดือนก่อน +1

    இவன் சொல்றது எதுவுமே நடக்காதது யாரு என்ன நம்புறீங்க இவன் சொல்றதுக்கு எதிராகத்தான் நடக்கும யாரு நம்புறா எனை லைக் பன்னுங்க

  • @geethaanbuvel3508
    @geethaanbuvel3508 8 หลายเดือนก่อน +1

    Super sir