சாக்கடையாக சாலிகிராமம்.. கொந்தளிக்கும் மக்கள்.. கவுன்சிலர் கூட வரல..! | Chennai Floods | IBC Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ธ.ค. 2023
  • சாக்கடையாக சாலிகிராமம்.. கொந்தளிக்கும் மக்கள்.. கவுன்சிலர் கூட வரல..! | Chennai Floods | IBC Tamil
    #chennaifloods #chennairains #dmk #ibctamil #mkstalin #mayorpriya #udhayanidhistalin #michaungcyclone
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ---------------------------------
    Fasttrack cabs || ₹100 Discount! from Airport location || Use code - AIRTAKE100 || Download the Fasttrack app and Book now!
    23 yrs of service in Call Taxi
    No.1 in phone Booking
    No.1 in Advance Booking
    No.1 in Airport & Railway Booking
    Marching Towards No.1 in App booking.
    We thank our valuable customers for supporting us.
    To download Fasttrack App: bit.ly/3oWNBPD
    Website: fasttrackcalltaxi.in/
    Call- 044-28889999/24732020 For Bookings.
    ---------------------------------
    GT Holidays is South India's No.1 Travel Brand. For all domestic and international travel packages call us at 9940882200. For more details visit www.gtholidays.in
    ---------------------------------
    Ethnic Health Care:
    The Treasure of Siddha.
    Our Branches: Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy For Appointment +919600000038
    Ethnic Health Care: The Treasure of Siddha...
    Dr.B.Yoga Vidhya B.S.M.S
    No 28 / 19 / 2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai 600017
    Call & Whatsapp +919600000037 / +919600000038., Landline - 044 24335222 www.ethnichealthcare.com / mail@ethnichealthcare.com
    ---------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

ความคิดเห็น • 234

  • @addmewaterproofer8283
    @addmewaterproofer8283 7 หลายเดือนก่อน +82

    தேர்தல் நேரத்தில் பணத்துகாக சாக்கடையாக மாறுவதன் விளைவே இதுக்கு காரணம்..

    • @jayashreevijay1681
      @jayashreevijay1681 7 หลายเดือนก่อน +3

      Very very wellsaid.

    • @Suresh-do1pj
      @Suresh-do1pj 7 หลายเดือนก่อน +2

      ரொம்ப சரியாக சொன்னீர்கள்

    • @anandganeshyt3970
      @anandganeshyt3970 7 หลายเดือนก่อน

      😢

  • @panaiveedu
    @panaiveedu 7 หลายเดือนก่อน +33

    மக்கள் நீங்கள் மாறவில்லை இதுவரை மாற்றம் இல்லை. திராவிட கட்சிகளை தவிர்த்து, தனித்து போட்டியிடும் கட்சிக்கு வாக்கு செலுத்த வேண்டும்...

    • @senthilkumars7407
      @senthilkumars7407 7 หลายเดือนก่อน +1

      நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு அளியுங்கள்

    • @shanmugasundaram9718
      @shanmugasundaram9718 7 หลายเดือนก่อน +1

      ​@@senthilkumars7407not to நாம் தமிழர் கட்சி

  • @paranthamann2175
    @paranthamann2175 7 หลายเดือนก่อน +21

    மக்கள் பிரச்சினையை ஊடகங்கள் துனிச்சலாக வெளியிடனும். இல்லையேல் தயவு செய்து வேறு தொழிலுக்கு போயிடுங்க. ஊடகங்களுக்கு கட்சிகள் பயப்படனும்

  • @RamKumar-ls9se
    @RamKumar-ls9se 7 หลายเดือนก่อน +19

    Thanks , Chennai people for polling ur democracy to Dravidian parties,again & again these people r doing a same mistakes from past 50 years

  • @DineshDinesh-eb1vf
    @DineshDinesh-eb1vf 7 หลายเดือนก่อน +26

    ஐயா முதலமைச்சர் ஐயா மதிப்பிற்குரிய முதலமைச்சர் ஐயா என்னாயா பண்ணிரிங்க பாவம் மக்கள் சாவுரங்க இன்னா தான் பண்ணுரிங்க சொகுசு கூதியா ஏசி ல போய்ட்டு வரிங்கோ அந்த திருச்சி மந்திரி வந்து பாக்க சொல்லு என்னா பண்ணுரான் அந்த ஆளு அவேன் தானே இதுக்கு பொறுப்பு அவன இறங்கி வேலை பாக்க சொல்லு அந்த திருச்சி மந்திரி வந்து பாக்க சொல்லு புடுங்கிட்டு இருக்கானா ரொம்ப நேரம் பேச கூடாது ன்னு சொல்லுறான் உதயநிதி ஸ்டாலின் இடம் ஓட்டு பிச்சை வாரான்ல அவேன் அப்ப மட்டும் ரொம்ப ரொம்ப ரொம்ப நேரம் நிக்கிறான் பிச்சை கேட்டு நான் வியாசர்பாடி வாங்கடா வந்து பாருங்கடா இங்க தவிக்கிறோம் நாங்கள் எல்லாம் செத்துருவோம் போல

    • @senthilkumars7407
      @senthilkumars7407 7 หลายเดือนก่อน

      திமுககாரன் கொடுக்கிற 1000 ரூபாய் வாங்கிட்டு பல்ல இளிச்சிக்கிட்டு ஓட்டு போட்டீங்கன மீண்டும் இதான் நிலை

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 7 หลายเดือนก่อน +18

    சென்னை தி மு க கோட்டை என்ன கொந்தளித்தாலும் கணிசமான ஓட்டுக்களில் வெற்றி கிடைப்பது சென்னை மட்டுமே.

    • @gramamoorthynaickar5173
      @gramamoorthynaickar5173 7 หลายเดือนก่อน +5

      தலைவரே நீங்க மறுபடியும் அந்தக் கட்சிதான் வரணுமின்னு
      நினைக்கிறீர்களா ?
      அடுத்த தேர்தல் வரைக்கும் அந் தக் கட்சி இருக் குமா தலைவரே!
      எது எப்படியோ எல்லாரும் நாசமாகப் போனா சரி.

    • @raviswaminathan8275
      @raviswaminathan8275 7 หลายเดือนก่อน

      @@gramamoorthynaickar5173 நண்பா இரண்டு திராவிட கட்சிகளும் 50 ஆண்டுகளாக கீழ்தட்டு மக்களை மதுமூலம் அடிமையாக வைத்துள்ளது.
      100% வாக்களிப்பவன் கீழ்மட்ட மக்கள் மட்டுமே. இவர்கள் வாக்கு அன்றய தேவைக்கே அமையும்.
      நடுத்தர மக்களில் அதிக பட்சம் 60% மக்களே வாக்களிப்பார்கள் இவர்களில் சாதி, அல்லது தனக்கு வேண்டியவர்கள் என்று பிரிந்து விடுகிறார்கள்.
      மேல்தட்டு மக்கள் 10% வாக்களிப்பது அதிகம். அவர்கள் வாக்குகள் சரியான கணக்கின் அடிப்படையில் இருக்கும். ஆனால் குறைந்த சதவீதம் இருப்பதால் பயனளிக்காது.
      இந்த நிலையில் ஆண்ட கட்சியில் பாதித்தவர்கள் எதிர் கட்சிக்கு போடும் பழக்கம் உள்ளதால் தான் இரண்டு கட்சிகளும் மாறி மாறி வருகிறது.

  • @nara49veera12
    @nara49veera12 7 หลายเดือนก่อน +6

    ரோட்லயே போட்ல போர நிலைமை சென்னைல!சென்னை வெனிஸ் ஆயிடுச்சி ! சொன்னதுக்குமேலேயே செஞ்சுட்டாங்க ! மக்கள் சேவை மகேசன் சேவை

  • @user-es5zs4zl2v
    @user-es5zs4zl2v 7 หลายเดือนก่อน +12

    சென்னை மக்கள் நல்லா தெரிஞ்சுக்கோங்க உங்களோட கஷ்டம் புரியுது நமக்கான ஒரு நாள் வரும் அந்த ஒரு நாள் உங்களோட தேர்தல் அன்னைக்கு நீங்க விடுமுறை குடுங்க ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் மக்கள்னா யார் என்று தெரியும் அரசனால் மக்கள் இல்லை மக்களால் தான் அரசன் இதை புரிய வச்சிட்டீங்கன்னா உங்களுக்கு எல்லா பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்

    • @rajeenlightment
      @rajeenlightment 7 หลายเดือนก่อน

      அருமை. ஒட்டு மொத்த தமிழ்நாடும் தேர்தல் அன்று ஓட்டு போட போகக்கூடாது. தேர்தலை புறக்கணிக்க வேண்டும் 😮

  • @lmax349
    @lmax349 7 หลายเดือนก่อน +32

    4000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட வடி கால் மழையால் சேதம் ஏற்பட்டது .அதனால் அடுத்து 5000 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் வசதி சேவைகள் எடுக்க வேண்டும்

    • @rjclue2630
      @rjclue2630 7 หลายเดือนก่อน +6

      4000 koodi. Went to corruption bro. 😂 many ppl suffering

    • @nagarajan_pk075
      @nagarajan_pk075 7 หลายเดือนก่อน +3

      சாகும் போது முதல்வருக்கு விறகுக்கு😢பதில் பணத்தால் எரிப்பார்கள்😢 போல அதற்க்கு தான் இந்த 4000 cr கோடி😂😂😂😂😂 மக்கள் சாபம் விடாது உன்ன😂😂😂😂😂😂😂

  • @ganapathi.r3235
    @ganapathi.r3235 7 หลายเดือนก่อน +16

    ஆயிரம் ரூபாய் சும்மா வரும்மா போங்கடா

  • @arunraj_r
    @arunraj_r 7 หลายเดือนก่อน +5

    திமுகவிற்கு வாக்கு அளித்தால் நீங்கள் சாகத்தான் வேண்டும், அவர்கள் நன்றாக தான் இருப்பார்கள்.

    • @ravindrankalyanaraman9664
      @ravindrankalyanaraman9664 7 หลายเดือนก่อน +1

      💯💯💯💯👌👌👌👌correct

    • @sathianathans3867
      @sathianathans3867 7 หลายเดือนก่อน

      எவனுக்கு ஓட்டு போட்டாலும் இதே நிலைதான்,

  • @Rajendran-nj8hw
    @Rajendran-nj8hw 7 หลายเดือนก่อน +4

    பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டை போடுங்கள் எல்லாம் சரியாகிவிடும்

  • @ravisrinivasan5296
    @ravisrinivasan5296 7 หลายเดือนก่อน +6

    எப்படியும் 500 ரூபாய் இந்த முறை உண்டு

  • @kSureshnadar
    @kSureshnadar 7 หลายเดือนก่อน +2

    திராவிட மாடல் 👌👌👌

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 7 หลายเดือนก่อน +3

    வருடா வருடம் இதே....
    பிறகு காசை வாங்கி ஓட்டு போட வேண்டியது. நாட்டிற்க்கு நல்ல தலைவனை தேர்ந்து எடுக்க தோணலையே...
    ஜேன்ரேசன் மாறினாலும் எதுவுமே கிடையாது

  • @vijayendranvijay4538
    @vijayendranvijay4538 7 หลายเดือนก่อน +2

    Per square feet 15 ஆயிரம் விற்பார்கள் மனசாட்சியே இல்லாமல்.

  • @vallis8859
    @vallis8859 7 หลายเดือนก่อน +2

    என்னோட கருத்து எத்தனையோ மாநிலங்களில் தலைநகரையும் தாண்டி மற்ற மாவட்டங்களில் தொழில் துறை வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கு அதனால ஒரே இடத்தில அதீத மக்கள் தொகை கூடுவதற்கு தங்கி வாழ்வதற்கு வாய்ப்புகள் குறைவு. மக்களுக்கு வேற வழியில்ல படிச்சு முடிச்சதும் வேலை எங்க கிடைக்குமோ அங்க தான் போவாங்க சூழ்நிலைக்கு தகுந்த முறையில் அங்கேயே வாழ்வாங்க. தமிழ்நாட்டில நிறைய ஊர்கள் இருக்கு மாநகரங்கள் இருக்கு எல்லா வசதிகளுடனும் இப்படி 2நாளில் 35 - 75 cm மழை பெய்யாத இடங்கள் இருக்கு. அந்த இடங்களை நோக்கி எதிர்காலத்தில் I. T companies, industries சென்றால் மட்டுமே இதிலிருந்து தப்பிக்க முடியும். வருடம் தோறும் நிறைய பேர் சென்னை நோக்கி வேலைக்கு வருகிறார்கள் அந்த எண்ணிக்கை மற்ற மாவட்டங்களுக்கு பகிரப்படவேண்டும்.

  • @MaddyS.MaddyS
    @MaddyS.MaddyS 7 หลายเดือนก่อน +6

    சாக்கடையான திராவிட மாடல்….. 😮😮😮

    • @knaren6252
      @knaren6252 7 หลายเดือนก่อน +1

      Super

    • @shankar4330
      @shankar4330 7 หลายเดือนก่อน

      Athukku munnadi santhanamaa ozhukucho? Don't bring your political agenda here. Both are equal evils.

  • @rjclue2630
    @rjclue2630 7 หลายเดือนก่อน +14

    Boss no electricity in kolathur Stalin DMK constitution. 😮
    Many ppl suffering for basic needs. 😮
    Ppl regret voting for DMK. No proper road no nothing bro. Sad life 😮

    • @ravisrinivasan5296
      @ravisrinivasan5296 7 หลายเดือนก่อน

      😊❤ இல்

    • @naanumrowdythaan
      @naanumrowdythaan 7 หลายเดือนก่อน +1

      Yes, please vote for BJP and they will make Chennai like Singapore. Everything will be handed over to corporates and you will get the facilities that you pay for. DMK is waste. Why should there be inclusive growth. Let it be survival of the fittest. The strongest person will survive.

    • @lakshmi6794
      @lakshmi6794 7 หลายเดือนก่อน +3

      ​​@@naanumrowdythaancan see the hatred you have for BJP....but atleast the ruling party DMK should provide some basic necessities to people like water some packaged foods....DMK just wants to loot money....agreed its natural calamity but atleast steps should have been taken to alert people and evacuate provide water and other basic facilities

    • @rjclue2630
      @rjclue2630 7 หลายเดือนก่อน

      true brother@@naanumrowdythaan

    • @naanumrowdythaan
      @naanumrowdythaan 7 หลายเดือนก่อน

      @@akeshravi9640 yes, BJP IT wing 🙂

  • @kevivjack2408
    @kevivjack2408 7 หลายเดือนก่อน +2

    Reminds me of fox story, one rain ‘saayam veluthu pochu vidiyal maranthu pochu’

  • @saenchai5071
    @saenchai5071 7 หลายเดือนก่อน +1

    நிபுணத்துவம் என்பது பொதுப் பணத்தில் ஊழல் நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது அல்லாது மாநிலத்தின் வளர்ச்சிக்கான மற்றும் பாமர மக்களின் அன்றாட வாழ்வாதாரம் சீரமைக்க தகுந்த முன்னேர்ப்பாடு நடவடிக்கைகள் நோக்கங்கள் எதுவுமே இல்லை" கிடையாது. மீறி ஏற்படும் இயற்கை சீற்றங்களை குறித்து 50 வருடங்கள் காணாத வரலாறு காணாத பெரும் மழை வெள்ளம் என்று மடை மாற்றம் செய்து ஒதுங்கி விடுவது " அரசியல் என்றால், தீர்வு என்பது கானல் நீர்.....

  • @yaarsaamyivan3380
    @yaarsaamyivan3380 7 หลายเดือนก่อน +2

    Kaakai ku than kunji pon kunji, All areas in Chennai facing issues due to Storm..including Poes garden.. Mother Nature will not show partiality...

  • @balujaya669
    @balujaya669 7 หลายเดือนก่อน +1

    Mikavum vedanaiyaga irrukuthunga sir.state Government and central Government should take necessary action sir.Godbless Chennai makkal sir.

  • @ssangeetha8307
    @ssangeetha8307 7 หลายเดือนก่อน +3

    I request all public that don't drop any votes to any of them year by years chennai facing these ty of problems,, cyclones n flood show the reality of govt to nt believe them cyclones n flood reminded always .... I feel very tears...may God help u all

  • @kavithababu9412
    @kavithababu9412 7 หลายเดือนก่อน +1

    Really very sad and very worst....😢😢

  • @tamilnivi7767
    @tamilnivi7767 7 หลายเดือนก่อน +1

    Saligaramam virugambakam area laaa road condition laaa romba super ah irukum idhula flood vera 😢

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 7 หลายเดือนก่อน +4

    Very sad news

  • @MA-7676
    @MA-7676 7 หลายเดือนก่อน +1

    Emergency alert test message edhuku panangannu theriyala..

  • @jaganathankrishnamoorthy6284
    @jaganathankrishnamoorthy6284 7 หลายเดือนก่อน +3

    ஓட்டு போட்டவனுக்கு வெச்சாங்க வேட்டு

  • @riyainteriordesigners7
    @riyainteriordesigners7 7 หลายเดือนก่อน +1

    Very Sad...

  • @joylife428
    @joylife428 7 หลายเดือนก่อน +3

    Vidiyal aatchiyil kuliyal podunga Chennai makkale.😄😄😄🤦🤦🤦

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 7 หลายเดือนก่อน

    என்னடா இது ஒரு மழைக்கே சென்னை மிதக்கிறது...

  • @sheelajoseph7808
    @sheelajoseph7808 7 หลายเดือนก่อน +1

    முதல்ல மழை தண்ணி போறதுக்கு வழி விடுங்க இயற்கையை யாரும் தடுக்க முடியாது இதுக்கு எந்த கவர்ன்மன்றும் காரணம் இல்ல ஜனங்கள் பாவம் தா என்ன பண்றது

  • @VMMuzik
    @VMMuzik 7 หลายเดือนก่อน +1

    O my god

  • @srinivasans4669
    @srinivasans4669 7 หลายเดือนก่อน +4

    RisingNidhi: we gave that 4000 crores to people for voting. You guys collected money and now shouting.
    You people don't have any rights to question DeMooKa. You want free bread 🍞🍞🍞🍞 take it.

  • @srajammal958
    @srajammal958 7 หลายเดือนก่อน +1

    மக்கள் மழை வரும்போது புலம்புகின்றனர். ஆனால் குப்பையை முறையாக குப்பை வண்டி வரும்போது கொடுத்து பழகியிருக்கனும். பிளாஸ்டிக் பைகள் மற்றும் குப்பைகள் கழிவு நீர்க் குழாயில் அடைப்பு ஏற்படுத்தி மழைக்காலங்களில் தண்ணீர் போகாமல் அடைப்பு

    • @sathianathans3867
      @sathianathans3867 7 หลายเดือนก่อน

      இந்த விஷயத்தை யாரும் உணர்வதில்லை

  • @mahalingamsubbaih5864
    @mahalingamsubbaih5864 7 หลายเดือนก่อน +1

    Saligramam Devraj nagar Raja street Thanigachalam street and near places still water logging no body visited

  • @srinivasann5314
    @srinivasann5314 7 หลายเดือนก่อน

    Same condition perambur know also 3 ft water

  • @Shankarks24
    @Shankarks24 7 หลายเดือนก่อน +2

    Chennai corporation corrupt, incapable.

  • @karshrithar815
    @karshrithar815 7 หลายเดือนก่อน +1

    எந்த ஒரு நாட்டில் மழை வந்தாலும் இதே நிலைமை தான் இப்போதைய உலகில் நடக்கும் இருக்கும் நடந்து கொண்டே இருக்கும்.ஏனென்றால் மக்கள் தொகை மற்றும் அடர்த்தி நிறைந்த குடியிருப்பு பராமரிப்பு இது தான் மிகவும் தற்போதைய பெரிய பிரச்சினை. கடவுள் வந்து ஆட்சி செய்தாலும் மழைநீர் அது புத்தியை காண்பிக்கும், கடவுள் கூட நீச்சல் அடித்து தான் போக வேண்டும். சும்மா உட்கார்ந்து கிண்டல் மற்றும் பழிவாங்கும் பேச்சு வார்த்தை செய்வதையும் விட்டு விட்டு முன்னேற்றம் அடைய எப்படி நமது நாட்டில் கட்டமைப்பு செய்ய வேண்டும் என்று எல்லா மக்களும் சிந்திக்க வேண்டும். நமது தரத்தை மேம்படுத்த சிந்திப்பது அதை நீதியாகவும் நேர்மையாகவும் செயல் படுத்துவது நல்லது. எல்லாம் மனிதன் கையில். மழை இயற்கையின் கையில்.

    • @sathianathans3867
      @sathianathans3867 7 หลายเดือนก่อน

      இப்போது குறை கூறுபவர்கள் குப்பையை சாக்கடையில் போடுவது ஏன்?

  • @viswanathank1451
    @viswanathank1451 7 หลายเดือนก่อน

    பாவம் கஷ்டம் தான்

  • @kavithababu9412
    @kavithababu9412 7 หลายเดือนก่อน +1

    Very worst Chennai corporation staff and Government

  • @naanumrowdythaan
    @naanumrowdythaan 7 หลายเดือนก่อน +4

    Even after this much of water logging, people will still go and buy flats and houses in low lying areas like Velachery, Mudichur, Gudvancherry etc. Height of stupidity.

    • @lakshmi6794
      @lakshmi6794 7 หลายเดือนก่อน

      @@drovidian exactly.... buying house is extremely expensive...for a normal middle class people it's seems impossible.... people would buy flat wherever they can afford.

    • @naanumrowdythaan
      @naanumrowdythaan 7 หลายเดือนก่อน

      @@drovidian It is not low lying area. You can buy.

  • @kalyanikumar9368
    @kalyanikumar9368 7 หลายเดือนก่อน +2

    Failed to Stalin Govt

  • @vj7630
    @vj7630 7 หลายเดือนก่อน +1

    ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் வருகிறது
    மழையும் பெய்கிறது
    வீடுகளிலும் தண்ணீர் புகுந்து விடுகிறது
    வருட வருடம் மக்கள் ஆகிய நீங்கள் குமுறல் வெளிப்படுத்துறீங்க
    ஆனால்
    தேர்தல் நேரத்தில் மட்டும் எப்படி காசு வாங்கிட்டு
    அதே திருடர்களுக்கு
    எப்படி மனசாட்சி இல்லமால் ஓட்டு போடுறீங்கன்னு தெரியிலா
    5 வருடத்திற்க்கு ஒரு முறை தேர்தல் வருகிறது
    அப்பவும் நீங்கள்
    ஓட்டுக்கு எவ்வளவு தருவான்
    இலவசம் பொருட்கள் என்ன யெல்லாம் தருவார்கள் கனவு உலகத்தில் மிதக்குறீங்க
    இல்ல தெரியாம தான் கேக்குறேன்
    நீங்க என்ன கோமாவில் இருக்கீங்களா என்ன
    படிக்காதவனுக்கு தான் ஒன்னும் தெரியாது = ஆனால் படிச்சவனும் தத்தியா தான் இருப்பிங்களா
    நீங்கள் நிம்மதியா வாழனும் என்று நினைச்சிட்டு இருக்கீங்களா
    இல்லா இப்படியே ஓட்டுக்கும் காசு இலசம் பொருட்களுக்கும் கிடைச்சா போதும்னு வாழ்க்கை ஓட்ட போறீங்களா
    ஓட்டு கேட்க வருகிறான் என்றால் அவனிடம் காசு தான் கேக்குறீங்க மற்றது எதுவுமே வாய் திறந்து கேட்க்க மாற்றீங்க ஏன் ?
    அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள் அனைவருமே மக்களுக்கு = சேவை செய்பவர்கள் தான் எவனுக்கும் கொம்பு வச்ச ஆள் இல்லா
    கவுன்சிலர் இருந்து எம் எல் = ஏ எம்பி
    முதலமைச்சர் வரைக்கும்
    மக்களுக்கு சேவை செய்பவர்கள் தான்
    இது சத்தியம்மா நடக்கும்
    மறுபடியும் வருகிற (2024 ) (2026) தேர்தலில் ஒரு ஓட்டுக்கு
    10000 ரூபாய் கொடுப்பார்கள்
    காசை வாங்கிட்டு
    இலவசத்தை வாங்கிட்டு
    இதே மக்கள் ஓட்டு போடுவார்கள்
    சரி ஒரு ஓட்டுக்கு
    10000 ரூபாய் கொடுக்கிறார்கள்
    என்றால்
    உங்களுக்கு
    ஒரு நாளைக்கு
    எவ்வளவு காசு
    கணக்கு போட்டு தருகிறார்கள்
    என்று பார்க்கவும்
    ஒரு மாதம் =30நாள்
    ஒரு வருடம் =365 நாள்
    5 வருடம் = 1825நாட்கள்
    ஒரு ஓட்டுக்கு
    10000 கொடுத்தால்
    10000/1825 = 5.48காசு கூடா வரலா
    1) முதல் குற்றவாளி ஓட்டுக்கு காசு கொடுத்தவன்
    2) வது குற்றவாளி ஓட்டுக்கு காசு வாங்கியவர்கள்
    மறுப்படியும்
    மழை பெய்யும்
    மறுப்படியும்
    பழைய குருடி கதவைத் திறடி
    என்றுதான் வீதியில் மக்கள் நிற்ப்பார்கள்

  • @eelamtheepan4462
    @eelamtheepan4462 7 หลายเดือนก่อน +2

    😂😅Dmk மாடல்

  • @annamalain9013
    @annamalain9013 7 หลายเดือนก่อน

    Rs.1000 அனைத்தையும் மறக்கடிக்கும்

  • @nandhakumarbalaji3693
    @nandhakumarbalaji3693 7 หลายเดือนก่อน

    No milk is available but wine shop is opened

  • @VaidyaNathan-ob9pm
    @VaidyaNathan-ob9pm 7 หลายเดือนก่อน +1

    Councilor not get cheppal beaten

  • @fortamilbusiness
    @fortamilbusiness 7 หลายเดือนก่อน +2

    Deposit ezhakanum makkal kodukura adi

  • @ravindrankalyanaraman9664
    @ravindrankalyanaraman9664 7 หลายเดือนก่อน

    ANNAMALAIYAR THAMIZHAGATHAI kappatra vendum.Azhindhu pogum nilaiyil THAMIZHAGAM.

  • @user-tw8ky5lw9j
    @user-tw8ky5lw9j 7 หลายเดือนก่อน +5

    Periyaar veedhi...appo idhu nadakka vendiyadhu dhaan
    Periyaarum saakadai indha theruvum saakadai
    Dmk admk vum saakadai
    Maanangetta makkal, marupadiyum avangalaye jaykka vaippargal

  • @seeme777
    @seeme777 7 หลายเดือนก่อน +3

    Gg in our tamilnadu big teluku lobby is there dmk is head of the lobby boycott dmk 565

  • @sayamvera3824
    @sayamvera3824 7 หลายเดือนก่อน

    சென்னையில இப்ப எந்த கடைங்க நிறைய திறந்து இருக்கு? சாக்கடையும் சாராயக் கடையும்தாங்க...

  • @Rajendran-nj8hw
    @Rajendran-nj8hw 7 หลายเดือนก่อน +1

    எவன் வருவான் சும்மா ஓட்டு போட்டியா காசு வாங்காமல் சும்மா ஓட்டு போட்டிங்களா மறுபடியும்

  • @VisitBeforeHumanPollute
    @VisitBeforeHumanPollute 7 หลายเดือนก่อน +7

    DMK-ADMK dei Japan kaaran mathri pesuvigaley ipo enga da pooniga? Oh kolathur la suthitu irukigala? 😂 Chennai athu mattumila sir

    • @sriit1991
      @sriit1991 7 หลายเดือนก่อน

      Kolathur eh athu enga . Kolam than iruku . Ur kanom

    • @VisitBeforeHumanPollute
      @VisitBeforeHumanPollute 7 หลายเดือนก่อน

      @@sriit1991 🥲 namba kastam avanugaluku puriyathu! Ellam lake side buildings clear pananum! Anga iruka residence people ku vera nalla edathula land + 50lakhs cash kodukanum + loaning options kodukanum

  • @sumanthsoundararajan1892
    @sumanthsoundararajan1892 7 หลายเดือนก่อน

    Storm water drains were made to work for the main arteries.
    Nothing really has been done for interior areas. Its like how National Policies are made.
    🖖🇮🇳

  • @sangeethajawahar3467
    @sangeethajawahar3467 7 หลายเดือนก่อน +2

    என்ன தயா இதெல்லாம்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 หลายเดือนก่อน +1

      நாங்க என்ன மூன்றாம் தர மக்களா ? ரோடு க்ளீன் ஆன பிறகு சொல்லுங்க வீடியோ எடுக்க வருவார் எம் பி 😮😮😮

  • @b.k.anandnatarajan2360
    @b.k.anandnatarajan2360 7 หลายเดือนก่อน +1

    Vellam vantha thanda ungallukku thaneer mattum unavai patri yosipinga, illana panatha mattum than yosipinga, ippo puriyutha iyarkai sakthi enna vendru?

  • @saraneshk3610
    @saraneshk3610 7 หลายเดือนก่อน +2

    We need true leaders. Not these dummies Stalin, udayanithi future la inbanithi.. yaaru da neenga

  • @user-sr6xl3eg3k
    @user-sr6xl3eg3k 7 หลายเดือนก่อน

    இயற்கையின் விளைவு இதற்கு. எந்த. ஆட்சி இருந்தாலும் இப்படிதான் இருக்கும்.இதற்கு ஒரே வழி என்ன தெரியுமாசென்னையை சுற்றியூம் நீர் வடிகால்வாய் அனைத்தையும்.மீட்டெடுத்து.அரசு வழி செய்தால் மட்டுமே பிரச்சினைக்கு வழி கிடைக்கும்‌.மக்கள். யாறுக்கும் வாக்களிக்காமல் கள். 10:00

  • @eelamtheepan4462
    @eelamtheepan4462 7 หลายเดือนก่อน +3

    ஓட்ட Dmk போட்டால் நல்லது 😅😅😅😂😂

  • @shyamsundharn3728
    @shyamsundharn3728 7 หลายเดือนก่อน +1

    மல்லிகை பொருட்கள் 😂😂😂

  • @rammithra7341
    @rammithra7341 7 หลายเดือนก่อน +1

    ஏண்டா அவனவன் சோறு இல்லாம இருக்கா உனக்கு பவர் கேக்குதா

  • @user-le5wo1mg3q
    @user-le5wo1mg3q 7 หลายเดือนก่อน

    A,V.Mcolony ,position?

  • @naliniganesh7037
    @naliniganesh7037 7 หลายเดือนก่อน

    Let the central government like metro work, take up laying drainage and storm water drains. The people will be ready to pay extra amount like in toll plaza for the work as their hard earned money is not wasted and they don't have to under the agony every year.

  • @karthikbalan9279
    @karthikbalan9279 7 หลายเดือนก่อน

    😢

  • @settusettu5648
    @settusettu5648 7 หลายเดือนก่อน +8

    யார் வந்தாலும் வராமல் போனாலும் இனி மழை வரக்கூடாது என்று இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்.

    • @mohanrs3082
      @mohanrs3082 7 หลายเดือนก่อน +9

      மழை வரலனா குடிக்க கழுவ தண்ணீர் இல்லாம சாவனும்டா வெண்ண

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 7 หลายเดือนก่อน

      Oru nal thannir ka enda kothu

    • @user-sq1zc3ju3e
      @user-sq1zc3ju3e 7 หลายเดือนก่อน +1

      Rain is source to life. Corrupted officials and politicians are dangerous. Rain is the only god.

    • @ravindrankalyanaraman9664
      @ravindrankalyanaraman9664 7 หลายเดือนก่อน

      ​@@MyLove-xn7scmurattu muttu🤣🤣🤣🤣🤣

  • @Ryan-uv8pq
    @Ryan-uv8pq 7 หลายเดือนก่อน

    Take action

  • @Shathrugnan
    @Shathrugnan 7 หลายเดือนก่อน

    Shingaara Chennai 😢

  • @kesamoorthi3920
    @kesamoorthi3920 7 หลายเดือนก่อน

    Ava panthu pathuu
    Anna
    Seyya porraa
    Only food
    Raic used
    Man
    Only
    Ok

  • @user-sg5li3lf7e
    @user-sg5li3lf7e 7 หลายเดือนก่อน +1

    Maththa maaanilakaranukku pirachana kidaiyathu tamilanukku thaaaan piratchanai

  • @user-el5tk8pv9k
    @user-el5tk8pv9k 7 หลายเดือนก่อน +2

    4000cores swaka swaka.dmk

  • @rajvarsha8248
    @rajvarsha8248 7 หลายเดือนก่อน

    Evan orutha helpnu sollama kekkama thana vanthu paurano avantha nadu kappathuvan avanugu vote pannanum

  • @newsboomer
    @newsboomer 7 หลายเดือนก่อน

    டிசம்பர் 1, 2023 திமுக அரசின் வழிகாட்டு மதிப்பு உயர்வு: மக்கள் கொதிப்பில்! சூறைக் காற்று மிச்சாங் வெள்ள பாதிப்புகளுக்கு மத்தியில் மேலும் சுமை!
    பதிவு கட்டணம் உயர்வு: பதிவு கட்டணம் வழிகாட்டு மதிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
    இது மக்கள் மத்தியில் பரவலான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

  • @user-sq1zc3ju3e
    @user-sq1zc3ju3e 7 หลายเดือนก่อน

    Election is ensuing. What is the political strategy of p.kishore. what will be the new song for dmk.

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam 7 หลายเดือนก่อน

    இந்த மாதம் உங்கள் உரிமை தொகை வீடு தேடி வரும்.

  • @kavithababu9412
    @kavithababu9412 7 หลายเดือนก่อน +1

    Very worst.. DMK Government failed..

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam 7 หลายเดือนก่อน

    வரும் தேர்தலிலும் திமுகவிற்கு தான் எங்கள் ஓட்டு

  • @hameediyanathhameed1514
    @hameediyanathhameed1514 7 หลายเดือนก่อน +1

    Don't put vote from there chage your house from aarri

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 7 หลายเดือนก่อน

    Befor come all peoples help a d m k now d m k

  • @sks7939
    @sks7939 7 หลายเดือนก่อน

    only Ntk can do

  • @vickramraj12
    @vickramraj12 7 หลายเดือนก่อน +1

    VOTE FOR DMK .... 4000 Crore ouuu Ouuuuu OUUUUUU

  • @kaniyavankrishnan9765
    @kaniyavankrishnan9765 7 หลายเดือนก่อน

    Sudalai and Appa satai where ?

  • @sriit1991
    @sriit1991 7 หลายเดือนก่อน

    Vote for anyone you want guys . but not for these Dravadian parties .

  • @sathianathans3867
    @sathianathans3867 7 หลายเดือนก่อน

    மக்களின் பொறுப்பற்ற தன்மையே காரணம்,

  • @sundaramsinnathamby2764
    @sundaramsinnathamby2764 7 หลายเดือนก่อน +2

    Vote DMK thirudthu kootam.

  • @ramachandranramachandran3181
    @ramachandranramachandran3181 7 หลายเดือนก่อน

    All..alukka..help
    Panna..vandýa
    ..nayram..all..alukku
    Pasura..nerramillai

  • @user-zu1xb8dz5p
    @user-zu1xb8dz5p 7 หลายเดือนก่อน

    Ibc office road too flooded

  • @suganyam7393
    @suganyam7393 7 หลายเดือนก่อน

    😂😂😂saali gramathula jolly ah neetchal adinga

  • @subramaniyansellaiya9974
    @subramaniyansellaiya9974 7 หลายเดือนก่อน

    டிஸ்்மிஸ்பன்னாலாம்அரசு. திமுக

  • @Goodie477
    @Goodie477 7 หลายเดือนก่อน

    பாவாடை குள்ளாக்கள் எங்கடா போணிங்க?? கீழ்ப்பாக்கமா??

  • @rifanaparveen2462
    @rifanaparveen2462 7 หลายเดือนก่อน

    Don't eggo help me for people Allah kareem

  • @ponrajadurai1429
    @ponrajadurai1429 7 หลายเดือนก่อน

    Mayilsamy iruntha milk and bread kututhuruparu

  • @BeastProPlayer55
    @BeastProPlayer55 7 หลายเดือนก่อน

    Ninga podra kuppai than ungaluku emana vardu.

  • @Mahevas-sb4fu
    @Mahevas-sb4fu 7 หลายเดือนก่อน

    You. Ethu. Stalinoda SINGARA. XHENNAI. 😅😅😅

  • @deepaksolomon
    @deepaksolomon 7 หลายเดือนก่อน

    Hey IBC Songhi channel, neega yaarunu nallavae thaeriyum ellarukkum .....Chennai city is way far better than previous rains and floods, Idhu iyarkiyin seetram, even appan vandaalum onnum p......mudiyadhu, illa onnum kizhikka mudiyadhu inga, we are not even a dust in front of nature and natural calamities, understand that fools who shouts against certain someone, indha polappukku pichai edukalaam.

  • @jivaras1990
    @jivaras1990 7 หลายเดือนก่อน +2

    Vidiyal😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vasukidhanabal6795
    @vasukidhanabal6795 7 หลายเดือนก่อน

    Yavalo kastapatanum kaasu kudutha avagalukutha therubavum vote poduvaaga maakal☹️

  • @Hissan786
    @Hissan786 7 หลายเดือนก่อน +1

    யாரும் கோபப்படவேண்டாம்
    புயல் மழையால் கடல் கொந்தளித்து மழை நீரை உள்வாங்கவில்லை
    ---- மீனவன்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 หลายเดือนก่อน

      இதுக்கு எதுக்கு வெட்கங்கெட்ட மேயர் பதவி?