Iam Radha Krishnan 70 years old I have started you tube channel name Tambaram thatha, iam using windows 10 free video editor, is this software free please tell me
shotcut, olive ரெண்டுமே government laptop க்கு நல்ல performance கொடுக்கும். ஆனால், shotcut ல interface கொஞ்சம் ஆரம்பத்தில் use பண்ண கஷ்டமாக இருக்கும் use பண்ண பண்ண set ஆகிவிடும். ஆன Olive ல அப்படி இல்லை. first use பண்ணும் போதே பிடித்துவிடும். Olive interface easy ஆக இருக்கும்.
@@smileplease5158 உங்க laptop ல எதுனா தேவையில்லாத [அல்லது] use பண்ணாத apps, antivirus இருந்த அதையல்லாம் uninstall செய்து விட்டு restart பண்ணி use பண்ணுங்க நண்பா. நிறைய apps ஒரே நேரத்தில் ஒன்றாக use பண்ணாலும் 2gb ram lag. Windows 10 ல antivirus தேவையில்லை. என்னனா windows 10 ல windows security, defender ரெண்டையும் ஒழுங்கா update பண்ணலே போதும்..
bro congratulation im the 100th like for the video and 945 subscriber for you bro therubawom video poduga 1k is to close come back stong :)
Thank You Mr.Rohith
Nice video brother- keep going
nandri brother. I will try my best.
TJ free but it's fine keep it up
Iam Radha Krishnan 70 years old I have started you tube channel name Tambaram thatha, iam using windows 10 free video editor, is this software free please tell me
Yes it's absolutely free
Thala audio mattum thaan varuthu videos varamatikuthu edit panambothu ena panrathu
Shortcut olive ethu anna best ?
Government laptop tha enta iruku ...
shotcut, olive ரெண்டுமே government laptop க்கு நல்ல performance கொடுக்கும். ஆனால், shotcut ல interface கொஞ்சம் ஆரம்பத்தில் use பண்ண கஷ்டமாக இருக்கும் use பண்ண பண்ண set ஆகிவிடும். ஆன Olive ல அப்படி இல்லை. first use பண்ணும் போதே பிடித்துவிடும். Olive interface easy ஆக இருக்கும்.
@@Eillamum_Tamizhla thanks for your Reply Nanba 😊...
But Olive & shotcut rendulaum ... Edit panrapo ... video Preview pakkurathu Lag aaguthu ... Athunala Edit panrapo ... Cut panna kastama iruku ... Athuku yethuvum solution Iruka Nanba ?
Ippa ennoda govt laptop 2GB Ram la rendu app aum install pannirukken ... Unga video pathu 👍
@@smileplease5158 உங்க laptop ல எதுனா தேவையில்லாத [அல்லது] use பண்ணாத apps, antivirus இருந்த அதையல்லாம் uninstall செய்து விட்டு restart பண்ணி use பண்ணுங்க நண்பா. நிறைய apps ஒரே நேரத்தில் ஒன்றாக use பண்ணாலும் 2gb ram lag. Windows 10 ல antivirus தேவையில்லை. என்னனா windows 10 ல windows security, defender ரெண்டையும் ஒழுங்கா update பண்ணலே போதும்..
Bro in my laptop vide was not showing
channel name use search panni video va play pannuinga Bro