உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும் எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏 நன்றி 🙏
நாம் பார்க்காத பல இலங்கையின் பாகங்களை உங்கள் காணொளியூடாகப் பார்க்கின்றோம்.அதற்கு நன்றி உங்கள் சேவை தொடரட்டும். எனக்கும் சிறு வயதில் இங்கு மொட்டை போட்டது.
மிக்க நன்றிகள்,கதிர்காமம் கோவில் காணொளிகள்.இக்கோவிலில் என்னுடைய தந்தையார் பூஜை பண்ணினார்.(பிள்ளையார்,தெய்வானை அம்மன் கோவில்) மறக்க முடியாத நினைவுகள்.உங்கள் பயணம் இனிதே தொடர நல்வாழ்த்துக்கள்.
தம்பிகளே, அருமையான காணொளி, நானும் யாழ்பாணத்தில் பிறந்து வளரந்து நேரே லண்டன் வந்துவிட்டேன் நான்சிறு வயதில் மொன்றாகலையில விடுதலைக்கு எனது தந்தையாரிடம் வருவொம் அவ்வளவு ஞாபகம் இல்லை , ஆனால் கதிர்காம்ம் போகவில்லை , பிறகு லண்டனிலிருந்து வந்து 4 கிழமை சுத்தி பார்க்கும் போது கதிர்காம்ம் வந்தேன் . நன்றி தம்பி 👍😂😇உஷா லண்டன்
நாட்டு பிரச்சனை காரணமாக இடம் விட்டு இடம் நாடு விட்டு நாடு வந்து ,, ஊரை பற்றி அதிகம் பார்த்தது இல்லை,, கேள்வி பட்டாது உண்டு,, இன்று காந்தனை காண்டதும் அவ்வளவு ஆனந்தம்🥰 காந்தன் துணையோட உங்கள் பயணம் தொடரட்டும்👍🏽
வணக்கம் உங்கள் பயணம் நலமாய் அமைய வாழ்த்து்கள் என்ன ஒரு குறை நீங்கள் இருக்கும் இடம் இலங்கையில் எங்கு என்பது பல பேருக்கு தெரியாது அதனால் வெளி நாடில் இருந்து பலர் பார்க்கிறார்கள் அதனால் இலங்கை வரை படம் போட்டு அதில் குறிப்பிட்டால் நல்லம் என்று நினைக்கிறேன் இதை உங்கள் நண்பருக்கும் சொல்லி விடவும் நன்றி
நாங்கள் வந்த பஸ்ஸை, பழங்கள் குடுத்த பிறகும் உந்த யானை உலுக்கி, பின்னர் கதவு கண்ணாடிய உடைத்து உள்ளே தும்பிக்கையை விட்டு துழாவி ஒரு தேங்காய் கிடைத்தவுடன் சென்றது. இந்த பாதை ஒரு பயங்கரமானது. இதை தவிர்த்து போவது நல்லது.
உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
நன்றி 🙏
இதுவரை நான் கதிர்காமம் சென்றதில்லை. நேரடியாக பார்த்த மாதிரி இருந்தது. மிகவும் அருமை. வளர்க உங்கள் பயணம். கதிர்காமக்கந்தனுக்கு அரோஹரா.
தொடர்ந்து பார்க்கின்றேன் மிகவும் சிறப்பாக இருக்கின்றது மிகுதியாக இருக்கின்ற மாகாணங்களையும் பார்ப்பதற்காக ஆவலாக இருக்கின்றோம்.
Hii..கஜன்...செம்ம...அருமை...நன்றி...வாழ்க..வாழ்க..வாழ்க..ஜெய்...ஸ்ரீ...ராம்....💯💯🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿🤝🏼🤝🏼🤝🏼👌🏿👌🏿👌🏿👍👍👍🌴🌾🌿☘️🍃🌱🌱🌷🌷🌷🌷👌🏿👌🏿..OK.. Thankuoy..💐💐🌲
சிறந்த காணொளி💕
உங்கள் பயணம் நன்றாக அமைய கதிர்காமக்கந்தன் துணைபுரிவாராக🙏🙏🙏🙏🙏
இலங்கையின் மலை கோவில், மலை பிரதேசங்கள் அருமை!
Thank-you keep supporting ❤❤
செலவில்லாமல் கதிர்காம்ம் போய் வந்துள்ளேன். வாழ்த்துக்கள்.🎉
Very good kathirkamam visit and super view all the best bro 👍👍👍
Very careful for driving and so Beautiful aria amazing video all the best 👍👍👍
நாம் பார்க்காத பல இலங்கையின் பாகங்களை உங்கள் காணொளியூடாகப் பார்க்கின்றோம்.அதற்கு
நன்றி உங்கள் சேவை தொடரட்டும்.
எனக்கும் சிறு வயதில் இங்கு மொட்டை போட்டது.
மிக்க நன்றிகள்,கதிர்காமம் கோவில் காணொளிகள்.இக்கோவிலில் என்னுடைய தந்தையார் பூஜை பண்ணினார்.(பிள்ளையார்,தெய்வானை அம்மன் கோவில்) மறக்க முடியாத நினைவுகள்.உங்கள் பயணம் இனிதே தொடர நல்வாழ்த்துக்கள்.
Thank-you ❤❤
Keep supporting
I hope Lord Muruga with all three of you !🙏🙏🙏
ஓம் முருகா 🙏🏽
Supper
God bless.....
வாழ்த்துகள் தம்பிகள்.
Drive safe brothers your all videos all the best 👍👍👍
அருமையான காணொளிக்கு நன்றி.
Vera level👍👌🏻👏
தம்பிகளே, அருமையான காணொளி, நானும் யாழ்பாணத்தில் பிறந்து வளரந்து நேரே லண்டன் வந்துவிட்டேன் நான்சிறு வயதில் மொன்றாகலையில விடுதலைக்கு எனது தந்தையாரிடம் வருவொம் அவ்வளவு ஞாபகம் இல்லை , ஆனால் கதிர்காம்ம் போகவில்லை , பிறகு லண்டனிலிருந்து வந்து 4 கிழமை சுத்தி பார்க்கும் போது கதிர்காம்ம் வந்தேன் . நன்றி தம்பி 👍😂😇உஷா லண்டன்
அழகான இடங்கள் அமைதியாக இருக்கிறது.
Kayan I like your videos lam keep following best of luck and congratulations.tow of your friends great.lam watching from London.
அருமையான காணொளி. யானைக்கு பக்கத்திலே ஆட்டோ வேகமாக போகும்போது பயப்படவில்லையா?. நான் பயந்துவிட்டேன் .வாழ்த்துகள் மூவருக்கும் ❤❤❤
🫥🙃❤
அருமை அருமை இன்னும் முன்னேற வாழ்த்துக்கள் 🥰
Thanks for sharing.Take care of your self.🍁
அருமையான பதிவுக்கு நன்றி
நன்றி தம்பி பார்ப்பதற்கு கண்கொள்ளாக்காட்ச்சியாக இருந்தது உங்கள் மூவரையும் கதிர்காமக்கந்தன் அருள் புரிவார் உங்கள் பயணம் நன்றாக அமைய வாழ்த்துக்கள்
Thank-you keep supporting ❤❤
சிறப்பு 👍
ஹட்டன் மற்றும் ரம்போட போய் பாருங்க, அழகான இடங்கள்.
அரோகரா வாழ்த்துக்கள் தம்பிகளா சுவிஸ் ரூபன்
Super nanba auto glass clean பண்ணுங்க
👌👌👌👌👌👌👌👌👌
💞😍
நன்றி உறவே 🇫🇷🙏🏽🥰
Super 🙏🙏🙏🙏
காணொளி மிகவும் அருமை கஜன்
Vanakam 🦚🌳🪷
Good to see
எருமை மாடுப் பால் கொழுப்பு அதிகமாக இருக்கும். ஒரு சுவையான ஆரோக்கியமான உணவு.
நாட்டு பிரச்சனை காரணமாக இடம் விட்டு இடம் நாடு விட்டு நாடு வந்து ,, ஊரை பற்றி அதிகம் பார்த்தது இல்லை,, கேள்வி பட்டாது உண்டு,, இன்று காந்தனை காண்டதும் அவ்வளவு ஆனந்தம்🥰 காந்தன் துணையோட உங்கள் பயணம்
தொடரட்டும்👍🏽
Thankyou❤❤
Congratulations
Very nice video. Keep up your good work.
Thank you very much!🤩
Thank you guys/stay safe
Sabesan Canada 🇨🇦
Thank you! You too!🤩
கதிர்காம கந்தன் துணை
நாங்களும் உங்களுக்காக வணங்குகின்றோம் உங்கள் பயணம் நல்ல படியாக அமைய வேண்டும் என்று தம்பி
Very careful for drinking and beautiful ❤bro
Peaceful towns🤩🐘🐘🐘😂
Sema bro
Edinparo estate nanoya video podunga anna
தொடர்ந்து பார்க்கிறேன் மஸ்கெலயா போக முடியுமா அங்கு சஇவனஒளஇபஆதமலஐ உண்டு.சுற்றுலா துரைக்கு சிறந்த இடம்.நான் வாழ்ந்த இடம்
❤super
Thank you
❤❤❤❤❤
Nice 👌
Thanks 🤩
காணொளி மிகச்சிறப்பு. யானைகள்😮😮😮😮😮😮 ஈரப்பலாக்காய் அல்ல. பிஞ்சு பலாக்காய்......பொலஸ்❤❤❤ இறைவன் என்றும் துணை புரிவாராக
👌
Naan Mottai pota kovil😇
🙏🙏👌👌🇱🇰
❤👌
👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
Please mention this hotel name
Please mention hotel details in your TH-cam channel when you upload
Please watch videos continuously yesterday episode I mentioned ❤️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
கதிரமலை.
👍
எப்படி கதிர்காமம் ஆக்கிரமிக்கபட்டுள்ளது...
Thambi naan France irukuran ungaludua payanam nanraka irukirathu
Thank-you keep supporting ❤❤
Badulla full ah suththi paakalam vaaga
🙏🙏🙏🙏🙏
வணக்கம் உங்கள் பயணம் நலமாய் அமைய வாழ்த்து்கள் என்ன ஒரு குறை நீங்கள் இருக்கும் இடம் இலங்கையில் எங்கு என்பது பல பேருக்கு தெரியாது அதனால் வெளி நாடில் இருந்து பலர் பார்க்கிறார்கள் அதனால் இலங்கை வரை படம் போட்டு அதில் குறிப்பிட்டால் நல்லம் என்று நினைக்கிறேன் இதை உங்கள் நண்பருக்கும் சொல்லி விடவும் நன்றி
Thank-you for your suggestion ❤❤
👌👌👌👌✌✌👆👆👆👍👍
தம்பி கஜன் உக்காந்தைக்கும் செல்லுங்கள்
இவளவும் நடந்து கூடி alstten தம்பிக்கு உடம்பு குறையவில்லை ஜார்ஜ் முல்லைதிவு
முருகனுக்கு arokaraaa, அடிக்கடி இறுதி என்று செல்லாதீர்கள்,

Thank-you ❤