உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும் எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏 நன்றி 🙏
WOW that is good for your video take care God Bless Vazhga Valamudan 🙏 (sky yoga class) I think Wellawata Ramakrishna mission side,put the video okay Thank you have a great day 🙏
தம்பிகளே , உங்கள். கானொலி சுப்பர் . நெற்றி புண் மாறுகின்றது , வடு தெரியவில்லை. கத்தோலிக்க church எல்லாம் கோதிக் முறை Gothic architecture. அழகான பண்பான முறையில் விளக்கமான கானொலி. தம்பி Kingsbury hotel ஐ விட Shangri- La மிகவும் விலை அதிகம் நான் எல்லா hotels ல் இலங்கை முழுவதிலும் தங்கி இருக்கின்றேன் , Nuwara Elia hotels the best , வெள்ளைகாற style . தம்பிகளே , இந்த trip முடிவடைந்தவுடன் உங்களுக்கு கடவுள் ஆசீர்வாதம் கிடைக்கும் , love you all take care 👍🙏😇உஷா லண்டன்
வணக்கம் அலஸ்ட்டின், கஜன், சதுர். கொழும்பு உங்களை அன்புடன் வரவேற்கிறது, பயணம் இனிதாகவும் சிறப்பாகவும் பாதுகாப்பானதாகவும் அமைய வாழ்த்துக்கள், காணொளிகள் அனைத்தும் சிறப்பாக இருந்தது, கஜனின் நெற்றி காயம் குணமாகி வருகிறது, மூன்றுபேரும் அப்படியே தமிழ்நாட்டு பக்கம் சென்று வரவும், நன்றி .
இந்த வீடியோ ஓட ஸ்பெஷலிட்டி யே நீங்க பேசுர தமிழ் தான். அருமை. உங்க ஊரை யாரும் இவ்வளவு தெளிவாக யாரும் காட்டியது இல்லை. ஆனால் அந்த பீச் ஏன் அவ்வளவு பாதுகாப்பு கம்மியா இருக்கிறது?அவ்வளவு பக்கத்துலேயே அந்த ட்ரெயின், குழந்தைகளை வைத்துக்கொண்டு!!
அவரவர் வாய்மொழி அவரவர் தரத்தைக் காட்டும். தம்பி கஜனின் பேச்சு நாகரிகம், மனதை இனிமையால் அள்ளுகிறது. குறள் 959 நிலத்தில் - கிடந்தமை - கால்காட்டும் - காட்டும் - குலத்தில் - பிறந்தார்வாய்ச் - சொல் கடனில் நல்ல முன்னேற்றம் இலங்கையின் கொழும்பு - கடன்பட்டார் நெஞ்சுபோல் கலங்கியவன் அன்றைய இலங்கை அரசன் இராவணன் . உடல்நிலைகளை அவதானிக்க மூவரும் வைத்தியரிடம் செல்க இராமநாதன் தொடர்மாடியில் நல்ல வைத்தியர் இருக்கிறார் யாழ்ப்பாணத்தவர் . - கஜனின் கட்டு அகற்றப்பட்ட நிலையில் உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி, வடு எதுவும் தெரியவில்லை, கவலைப்பட வேண்டாம் .
உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
நன்றி 🙏
Good job brotherers keep continue I watch your all videos Sri Lanka scenery are amazing thank you for sharing this video all the best brotherers 👍👍👍👍
WOW that is good for your video take care God Bless Vazhga Valamudan 🙏 (sky yoga class) I think Wellawata Ramakrishna mission side,put the video okay Thank you have a great day 🙏
Aypovan Beautiful volgs journey excellent vedio bro 👌 congratulations 👏 Happy 😌
அருமையான காணொளியை தந்த கஜன் தம்பிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். நான் சிறிது காலம் வாழ்ந்த இடமான திருகோணமலையை பார்க்க ஆவலாக உள்ளேன் நன்றி❤❤❤
தம்பிகளே , உங்கள். கானொலி சுப்பர் . நெற்றி புண் மாறுகின்றது , வடு தெரியவில்லை. கத்தோலிக்க church எல்லாம் கோதிக் முறை Gothic architecture. அழகான பண்பான முறையில் விளக்கமான கானொலி. தம்பி Kingsbury hotel ஐ விட Shangri- La மிகவும் விலை அதிகம் நான் எல்லா hotels ல் இலங்கை முழுவதிலும் தங்கி இருக்கின்றேன் , Nuwara Elia hotels the best , வெள்ளைகாற style . தம்பிகளே , இந்த trip முடிவடைந்தவுடன் உங்களுக்கு கடவுள் ஆசீர்வாதம் கிடைக்கும் , love you all take care 👍🙏😇உஷா லண்டன்
👌👌👌👌👌👌👌👌👌👌
வணக்கம் அலஸ்ட்டின், கஜன், சதுர்.
கொழும்பு உங்களை அன்புடன் வரவேற்கிறது, பயணம் இனிதாகவும் சிறப்பாகவும் பாதுகாப்பானதாகவும் அமைய வாழ்த்துக்கள், காணொளிகள் அனைத்தும் சிறப்பாக இருந்தது, கஜனின் நெற்றி காயம் குணமாகி வருகிறது, மூன்றுபேரும் அப்படியே தமிழ்நாட்டு பக்கம் சென்று வரவும், நன்றி .
வாழ்த்துக்கள் 🎉🎉🎉 வாழ்க வளமுடன் கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉
Happy to see you with your bandage removed,
No Scar is visible,
Don’t worry.
இந்த வீடியோ ஓட ஸ்பெஷலிட்டி யே நீங்க பேசுர தமிழ் தான். அருமை. உங்க ஊரை யாரும் இவ்வளவு தெளிவாக யாரும் காட்டியது இல்லை. ஆனால் அந்த பீச் ஏன் அவ்வளவு பாதுகாப்பு கம்மியா இருக்கிறது?அவ்வளவு பக்கத்துலேயே அந்த ட்ரெயின், குழந்தைகளை வைத்துக்கொண்டு!!
அருமையான காணொளிக்கு நன்றி.
நன்றி மீண்டும் வருக ! கற்பகதரு பனை மரம் நடுக!
வாழ்த்துக்கள் நண்பா
அவரவர் வாய்மொழி அவரவர் தரத்தைக் காட்டும். தம்பி கஜனின் பேச்சு நாகரிகம், மனதை இனிமையால் அள்ளுகிறது.
குறள் 959
நிலத்தில் - கிடந்தமை - கால்காட்டும் - காட்டும் - குலத்தில் - பிறந்தார்வாய்ச் - சொல்
கடனில் நல்ல முன்னேற்றம் இலங்கையின் கொழும்பு - கடன்பட்டார் நெஞ்சுபோல் கலங்கியவன் அன்றைய இலங்கை அரசன் இராவணன் .
உடல்நிலைகளை அவதானிக்க மூவரும் வைத்தியரிடம் செல்க இராமநாதன் தொடர்மாடியில் நல்ல வைத்தியர் இருக்கிறார் யாழ்ப்பாணத்தவர் . - கஜனின் கட்டு அகற்றப்பட்ட நிலையில் உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி, வடு எதுவும் தெரியவில்லை, கவலைப்பட வேண்டாம் .
அழகான இடங்கள் ❤❤❤❤
Valthukkal
Sabesan Canada 🇨🇦
Nice 👍❤️💐
Thank you for showing Colombo
சூப்பர் சகோதரன் 👌❤️🌹
❤❤❤your vlogs very nice vro
super kajan❤❤❤❤❤❤
Unga videos la super bro 😍🥰❤️💥🔥
Nandri ❤️
Great vlogs. Try Aloe Vera gel for your forehead scar. To be honest, it wasn't that visible.
Super 👍
Auto travelling
Is it good for the health?😐
Super
Good place, congrats
Thanks 🤩
சிறப்பு.
You must try the best faluda at Bombay Sweet Centre(161 Colombo - Galle Main Rd)🍹
Also, the best musket, dodol, and other sweets.
தம்பி வொள்ளவத்தையில் சண்முக hotel சாப்பிடுங்கா நல்ல சாப்பாடு
you guys can't walk on the crosswalk?
❤❤❤
I am Tamil bro my native place nagapattinam
Super
Thank you
Hi bro every video your watching this nice video I am the Indian people so I am native place Tamil Nadu. every video is very beautiful bro
Thank you so much 🙂
👌👌👌👌👌
உங்களுடைய நெத்திக்கு
Bio - oil
For your forehead
Bio - oil
Hii..💯💯💯🤝🤝🤝🤝🤝💯💯💯🌴🌾🍃🌱🌱👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️
👍👍👍👍👍👍👌👌👌👌👌👌
Aftr Many yrs see hindu temples our college thinks
இது ஹோதிக் கட்டிடக்கலை
Wellawate my lover Place miss you 😔😭 Sineha
Super 👍
❤❤❤❤