No Inverter No Battery No Solar || G mark || Sakalakala Tv || Arunai Sundar ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Cash on delivery:-
    SPECIAL OFFERS/PROMO CODES/
    MORE PRODUCTS...
    Visit: okoffers.in/
    Live Demo&
    DIRECT BUYING @(11am To 8pm)
    G MARK APPLIANCES
    34,KUPPUSWAMY COMPLEX
    Raja bather st,
    PONDY BAZAAR, T. Nagar
    (Behind Naidu Hall)
    Chennai -600017
    (NEAR-Rathna Fan House)
    Location map:-
    maps.app.goo.g...
    Product Enquires:-
    7259842329
    9789343434
    9790343434
    9789143434
    மேற்கண்ட நிறுவனத்தில் வாங்குவதிலும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதிலும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. முழுக்க முழுக்க உங்களின் தனிப்பட்ட முடிவு. Video எடுக்கும்பொழுது கண்ட அனுபவத்தை மட்டுமே உங்களிடம் பகிர்ந்து உள்ளேன் . மேலே குறிப்பிட்ட எதற்கும் சகலகலா டிவி எந்த விதத்திலும் பொறுப்பாகாது .

ความคิดเห็น • 616

  • @antonyirudayanathan7081
    @antonyirudayanathan7081 4 ปีที่แล้ว +51

    i am a doctor, i now see that our people are doing wonders. these products should be encouraged by all the Indians. Thanks Arunai Sundar for bringing out this clip on You Tube.
    t

    • @user-pt1id4ks4v
      @user-pt1id4ks4v 4 ปีที่แล้ว

      who asked your profession 👀

    • @saravanakumarr7352
      @saravanakumarr7352 4 ปีที่แล้ว

      @@user-pt1id4ks4v hi

    • @saravanakumarr7352
      @saravanakumarr7352 4 ปีที่แล้ว +1

      👌👌👌

    • @ungapechakelugaungapechake285
      @ungapechakelugaungapechake285 3 ปีที่แล้ว

      The u

    • @syedfasiulla4462
      @syedfasiulla4462 2 ปีที่แล้ว

      @@user-pt1id4ks4v Rrsrrsrsreeeeeerrsrsseaessr_rrsrrsrssrr_eeeeeeeereeeRsrrreeraERrrA74744477733535377888888855577777⅞7⅞222222222277777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777))⅞77⅞7⅞⅞7>

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 3 ปีที่แล้ว +1

    சகலகலா நண்பரே !
    நீங்க நல்லா இருந்தாதான்
    நாங்க நல்லா இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் எங்களுக்குத்
    தெரியாத பலவற்றை தாங்கள் தேடி கண்டுபிடித்து
    தெரியவைக்கிறீர்கள்.
    சந்தோசமாக உள்ளது.
    மேலும் சிரித்த முகத்துடன்
    மனதில் பதியும்படி எல்லா
    வற்றையும் எங்களுக்கு
    புரிய வைக்கிறீர்கள்.
    தாங்கள் நலமுடன், வளமுடன்
    நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
    Dr. RKN.

  • @siva3213
    @siva3213 4 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா. இதை பார்க்கும் போது எல்லாத்தையும் வாங்கணும் போல இருக்கு. ஆனா பணம் தான் இல்ல.

  • @r.rameshpillar5692
    @r.rameshpillar5692 4 ปีที่แล้ว +4

    அருமையான ஒரு பதிவு... இந்த வாய்ப்பை தமிழ் இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்... ஏனென்றால் electrical retail shopல் அதிகமாக சேட்ஜிக்கள்(jain's) ஈடுபட்டு பெரும் லாபம் ஈட்டி வருகின்றனர்... வடமாநிலங்களில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து நல்ல லாபம் பார்த்து வருகிறார்கள்... எனவே நாம் இது போன்ற முயற்சியில் ஈடுபட்டால் manufacture, seller, consumer என அனைவரும் பயனடைந்து நம் தமிழ் சமுதாயத்தை முன்னேறச்செய்யலாம்... 🙏🙏🙏

    • @shanthiduraiswamy6085
      @shanthiduraiswamy6085 4 ปีที่แล้ว +1

      உண்மை. investment என்பது நம் இளைஞர் களுக்கு எட்ட்டா கனி.
      வாய்ப்பு அளித்தால் தமிழன் வெல்வன்.
      ராஜஸ்தானி, குஜராத்தி களுக்கு பணம் ஓரு. பொருட்டல்ல .
      தமிழ்நாட்டை முழுவதுமாக தாரை வார்ப்பது நிறுத்தி நம் தமிழர் முன்னேற செய்ய வேண்டும்

    • @gmarkappliances2360
      @gmarkappliances2360 4 ปีที่แล้ว +1

      Thanks for your valuable feedback sir..
      I'm ready to support for everyone...
      This SENTHIL KUMAR
      MY NUMBER 9791343434
      THANKS
      GMARK APPLIANCES

    • @r.rameshpillar5692
      @r.rameshpillar5692 4 ปีที่แล้ว

      @@shanthiduraiswamy6085 correct mam

    • @r.rameshpillar5692
      @r.rameshpillar5692 4 ปีที่แล้ว

      @@gmarkappliances2360 thank You sir...

  • @praveendurairajan2152
    @praveendurairajan2152 3 ปีที่แล้ว +4

    I was Repeatedly watched this video, again & again, so many times. One of my Favorite❤️ Video

  • @praveena1960
    @praveena1960 4 ปีที่แล้ว +4

    I used this battery fan, they said maximum 3 hrs, but it is running for 7 hrs in low speed (Only). I'm really satisfied with the battery fan product. Thank u for ur wonderful information

    • @donivpro9433
      @donivpro9433 4 ปีที่แล้ว

      So no current in your home for 7hrs😀

    • @praveena1960
      @praveena1960 4 ปีที่แล้ว

      @@donivpro9433 mind ur words, I used in the power shut down day

    • @donivpro9433
      @donivpro9433 4 ปีที่แล้ว

      @@praveena1960 ohhhh... Great.... I minded my words....

  • @ganeshrvgk
    @ganeshrvgk 4 ปีที่แล้ว +5

    Good shop ever I have seen. All these products I have been using in USA, I was searching in India for these products, nice I see in your shop.

  • @jaikumar.r8894
    @jaikumar.r8894 4 ปีที่แล้ว +3

    கொசு பிடிக்கிற மெஷின் 1100 ரூபாய் ரொம்ப மோசம் இதுக்கு வடிவேலு காமெடி தான் ஞாபகம் மூட்டைப்பூச்சி அடிக்கிறதுக்கு அம்மிகள்ளு வாங்குனகதை

  • @onlinespokenenglishclassin6959
    @onlinespokenenglishclassin6959 4 ปีที่แล้ว +10

    I like the way you talk in a funny way and informative too.

  • @ashoks726
    @ashoks726 4 ปีที่แล้ว +4

    I am using GMark induction stove for 10 years now.... I used other companies also but GMark induction is best one....

  • @user-dm7bz5fh6d
    @user-dm7bz5fh6d 4 ปีที่แล้ว +5

    வீடியோ சூப்பரா இருக்கு அண்ணா இந்த வீடியோ அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் சூப்பா் அண்ணா

  • @ajithajee8637
    @ajithajee8637 4 ปีที่แล้ว +4

    மிக அருமையான, உபயோகமான தகவல்...👍

    • @rathnared4356
      @rathnared4356 3 ปีที่แล้ว

      All products are Good & more useful

  • @balajisrinivasan6028
    @balajisrinivasan6028 4 ปีที่แล้ว +1

    sit thanks for your initiatives. you are providing services to mid and lower level public. i personnaly like your video b cos of the items which you explains. Though ur flow is some times comical, but content is fantastic. Thanks a lot. With your video i bought many items, so so so useful. Thanks a lot. Currently i am using only india manufacturing items. Thanks once again sir

    • @karuppuchinnaiah7798
      @karuppuchinnaiah7798 4 ปีที่แล้ว

      sir na 4 month munnadiye vanke veetule potturuken antha pulp rs 350

  • @basky7246
    @basky7246 4 ปีที่แล้ว +4

    Congrats sir, Last time when I saw your video it was around 10 K SUBSCRIBERS.
    But now it is 200k..
    Congratulations sir.

    • @SakalakalaTv
      @SakalakalaTv  4 ปีที่แล้ว +1

      Tnkz sir

    • @ananth9112
      @ananth9112 2 ปีที่แล้ว

      @@SakalakalaTv Geek Aire fan is still running?

  • @venkatramanj8978
    @venkatramanj8978 4 ปีที่แล้ว +1

    தாங்கள்" நான் ரொம்ப நல்லா இருக்கிறேன்"என்று சொல்லும் விதமே ஒரு தனி.....
    மேலும் இந்தபதிவு ஒரு பொருள் காட்சிக்கு சென்று வந்தது போல இருந்தது கடைக்காரரின் இனிமையான ,திறமையான பேச்சு மிக அருமை
    மொத்தத்தில் நமது சகலகலா டிவி மிக மிக அருமை.நன்றி வணக்கம்.

  • @dineshraaj5486
    @dineshraaj5486 4 ปีที่แล้ว +1

    Sundar sir.... Unga video paattutu intha shop ku ponen... Rate romba athigam sir.... Oru chinna tower fan price 1500/- nu solranga... Same fan velila 600ke kidaikuthu

    • @gmarkshoppingtv7368
      @gmarkshoppingtv7368 4 ปีที่แล้ว

      Sir not possible ...
      Kindly check the quality ...
      Please...

  • @vigneshdamodaran449
    @vigneshdamodaran449 4 ปีที่แล้ว +1

    Sir neenga promotion ku panalum oru nalla cause kaaga panringa. Keep rocking sir and keep finding surprise places like this in chennai...

  • @praveena1960
    @praveena1960 4 ปีที่แล้ว +1

    I went to that shop today, ya very innovative. I bought battery fan and water lift from water can. And also I saw the portable air conditioners which cost 25,000 but it worth think so

    • @balajimani005
      @balajimani005 3 ปีที่แล้ว

      is portable AC still working fine?

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 4 ปีที่แล้ว +1

    Innovative creative ideas product 100% successful business.
    Thank you.

  • @kavithakiran3759
    @kavithakiran3759 4 ปีที่แล้ว +3

    Ohhh after a long controversial video's of vanitha vijaykumar, I'm glad I watched a very useful video. Tq.
    Hope to become your franchisee soon.

    • @kavithakiran3759
      @kavithakiran3759 4 ปีที่แล้ว

      Hi, eppidi irrukinga...... idu kaana procedure solungaa.
      Watsapp number???

  • @M.SeeralanSakthi.13579.
    @M.SeeralanSakthi.13579. 4 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் அருமை மிகவும் அருமை ஐயா 💐👋️👍👌👏👏👏👏🎊🎊🎉🎉🆗✅...

  • @ranjithtravelling7592
    @ranjithtravelling7592 4 ปีที่แล้ว +12

    7:30 power saver product name and details

  • @elengoks
    @elengoks 4 ปีที่แล้ว +29

    தம்பிகிட்ட கோவையில் 10 வருடங்களுக்கு முன்பு இரண்டு இண்டக்சன் அடுப்பு வாங்கினேன். இன்னமும் பிரமாதமாக வேலை செய்யுது. மிக்க நன்றி 🙏

    • @gmarkshoppingtv7368
      @gmarkshoppingtv7368 4 ปีที่แล้ว +5

      சார் மிக்க நன்றி ஐயா
      தற்போதும் கூட ரிப்பேர் வந்தால் சரி செய்து கொடுக்கலாம்...
      Please call me
      9791343434(SENTHIL KUMAR)

    • @elengoks
      @elengoks 4 ปีที่แล้ว +1

      @@gmarkshoppingtv7368 மிக்க நன்றி

    • @philipjoseph1509
      @philipjoseph1509 4 ปีที่แล้ว

      @@gmarkshoppingtv7368 Is there for Abroad sale you taking Sir Thanks I live in Mumbai if you send price lists and products I will promote may take Agency its very innovative I do working on innovative products Which are very unique
      Coimatore is famously known for G D Naidu
      I am ready to share those Main technology Like if I want to say #intelinside all laptop desktop having marked on its cover
      Without #intel chips How computer can't work SO ITS A MAIN COMPONENT COMBINATIONS OF FUNCTIONS IT BRINGS TOGETHER FOR SMOOTH RUNNING
      Your products should reach all over India
      If a Induction stove operates for 10years with no serious issues
      That's "MAKE IN INDIA"VERY DESPERATELY INDIAN MANUFACTURER NOW FROM MANUFACTURE
      I AM VIEWING YOUR VIDEO BY DIFFERENT TH-camRS
      THANKS I AM ON #Twitter connected to @UN n world wide youths who fight for such products which can bring back better world @ushinedatme my( email: ushinedatme@yahoo.co.in)
      God Bless do reach me We can make wonder
      Thanks
      God Bless
      Thanks

    • @niko-panda
      @niko-panda 2 ปีที่แล้ว

      Kjdfhjh

  • @kalimuthu9880
    @kalimuthu9880 2 ปีที่แล้ว

    Naa electrical & plumping work pannittu irukken ungaloda DC solar panels system videos vijayakumar sir,super anna,enakku antha mathiri pannanum ideas kodunga pls

  • @balacumar
    @balacumar 4 ปีที่แล้ว +2

    தலைவரே, கலக்கிறீங்க போங்க, உங்கள் இந்த நற்பணி செழிக்கட்டும்.....🙏🙏🙏

  • @gowriphotography9129
    @gowriphotography9129 3 ปีที่แล้ว

    All your videos are useful & your products are amazing. Best wishes from Gowri CCTV, Pammal.

  • @cookmaster3626
    @cookmaster3626 4 ปีที่แล้ว +5

    Then portable AC unit (not the Air cooler) showed MUST have a hose to discharge the hot air through a opening in the window. Otherwise the heat coming from the condenser unit will circulate inside the house.

    • @gmarkshoppingtv7368
      @gmarkshoppingtv7368 4 ปีที่แล้ว

      It's like a split AC...
      Portable...
      For live demo please visit our SHOP
      More details please
      Please call 9790343434

  • @Shreeclicks
    @Shreeclicks 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு நன்றி...

  • @venkateshswamyekadandagima1643
    @venkateshswamyekadandagima1643 3 ปีที่แล้ว

    You are great information thanks so much... continues... I like it....

  • @ShibuGeorgeMac
    @ShibuGeorgeMac 4 ปีที่แล้ว +1

    Very good informative video. Thanks.

  • @AnandKumar-sm5eq
    @AnandKumar-sm5eq 4 ปีที่แล้ว +1

    Thank you sonmuch sir i am regularly watching your video i am going to buy this product by online

  • @LEOS-fx4zs
    @LEOS-fx4zs 3 ปีที่แล้ว +1

    I AM VERY HAPPY TO SEE THIS POSTING AFTER LONG TIME THANKS

  • @dummy9256
    @dummy9256 4 ปีที่แล้ว +9

    I have already purchased more than 5 innovative products from the store by viewing the TH-cam channel .

    • @thahirasadath6465
      @thahirasadath6465 4 ปีที่แล้ว

      How is d products......quality.....n range

    • @jeevakchiru
      @jeevakchiru 4 ปีที่แล้ว

      Please review that products Sir. And price

    • @apsuresh7253
      @apsuresh7253 4 ปีที่แล้ว

      Can u review those products

    • @prajual
      @prajual 4 ปีที่แล้ว

      Car wash machine price??

    • @shanh7017
      @shanh7017 4 ปีที่แล้ว

      Except Mosquito machine & Power saver - both are waster of money... rest you can check and buy it..

  • @sakthivelmurugan7783
    @sakthivelmurugan7783 4 ปีที่แล้ว +10

    Useful video..Anna.. pls unga performance konjam, kammi pannikkanganna..pls.. unga questionla innum konjam technicala iruntha nalla irukkum.. anywave neenga superna..

  • @umamaheshwar07
    @umamaheshwar07 4 ปีที่แล้ว

    Sooperji...your videos with reg to technology awesome.also the thought to help common people is welcoming.wish you all success:-)

  • @mohammedrafiq5031
    @mohammedrafiq5031 4 ปีที่แล้ว +2

    Nan ithula product vagi iruken product nalla iruku 👌👍

    • @gmarkshoppingtv7368
      @gmarkshoppingtv7368 4 ปีที่แล้ว

      Thanks for your feedback sir....
      Please refer your friends & Relatives

  • @MrViva3012
    @MrViva3012 4 ปีที่แล้ว

    Video intha mathiri podunga bro.
    Sema.
    Everyone is ready to buy some different and innovative Daytoday products of 15-30% on affordable market prices.

  • @muralit4289
    @muralit4289 4 ปีที่แล้ว

    நம்முடைய இளம் தலைமுறை முன்னேற உங்கள்.. வீடீயோ நிச்சயமாக உதவும்.. நன்றி.. வாழ்க வளமுடன்..

  • @rajaravivarman4411
    @rajaravivarman4411 4 ปีที่แล้ว +1

    Neega itha check pannigala? Testing video kanam? Because ithu mathiri nera video's comments'la padichu pathan but athula neraya work aagalanu sonnaga that'sy I'm asking

    • @kandanvenkat
      @kandanvenkat 3 ปีที่แล้ว

      This bulb also not working after the month

  • @RajaMS
    @RajaMS 3 ปีที่แล้ว

    Wow super very good information bro

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 3 ปีที่แล้ว

    சகலகலா நண்பரே ,
    நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு. G MARK
    நண்பர் ஒவ்வொன்றிற்கும்
    விலை சொல்லி இருந்தால்
    சிறப்பு. இது வியாபார யுக்தி
    என்பது வழக்கு. Dr. RKN.

  • @bhagavathyr8540
    @bhagavathyr8540 4 ปีที่แล้ว +3

    Superb sir, I am a new subscriber, after watching a lot of solar products i subscribed..You are awesome

  • @balasubramanianbalaji112
    @balasubramanianbalaji112 4 ปีที่แล้ว +2

    Yes already I know anna this place crt to rathna fan house, rajabather street

  • @MSK-es1in
    @MSK-es1in 4 ปีที่แล้ว +1

    Very useful products thanks sir.

  • @raavanan8949
    @raavanan8949 4 ปีที่แล้ว +1

    Brother website la check panna totala 10to 15 products thaan varudhu.portable air conditioner lam illa. First g mark owner kita website nalla panravanga kita panna Sollunga brother

  • @user-pt5zq3uc5g
    @user-pt5zq3uc5g 4 ปีที่แล้ว

    அருமை பயனுள்ள தகவல்,நன்றி

  • @shahultamil
    @shahultamil 4 ปีที่แล้ว +1

    I was very impressed by this video..

  • @kalyankumar4801
    @kalyankumar4801 4 ปีที่แล้ว

    Please support this shop... Really good after sales customer service from this shop...

  • @harichandrasekaran723
    @harichandrasekaran723 3 ปีที่แล้ว

    He looks like a kid in a candy store. Genuine joy in his face seeing these gadgets.

  • @samsinclair1216
    @samsinclair1216 4 ปีที่แล้ว +1

    அருமை. எல்லா பொருட்களையும் வாங்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறுர்கள்...நன்றி..I will contact soon by mail...

  • @thamiz5690
    @thamiz5690 ปีที่แล้ว

    I am resident of Madurai and ordered a Rechargeable bulb .Received the bulb 💡 which was damaged (flickering) seems they didn't test before dispatch...i took video and shared it over WhatsApp. They agreed to pay courier charges and replace with a new one. Most of the courier offices in my location refused to accept as it is easily breakable.Finally i got it replaced but company didn't pay courier charges as agreed. There was no response even after several attempts to reach them. I rate their service 2/10. It seems we have other company rechargeable bulbs(Wipro) as well available in Amazon. Check it out before ordering....
    Hope this comment is useful

  • @balasingam1017
    @balasingam1017 4 ปีที่แล้ว +1

    Romba sagajama palaguraru intha manishan 😍

  • @muralit4289
    @muralit4289 4 ปีที่แล้ว +1

    தமிழ் மக்கள் வெற்றி பெற உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.. 🙏🙏🙏🙏

  • @mohamedtharick3930
    @mohamedtharick3930 4 ปีที่แล้ว +6

    What's the price of portable AC? I am very much interested on iy

  • @nandhu63
    @nandhu63 4 ปีที่แล้ว +7

    Sir amarkalam..naan andha pakkam office poiyitu irukkaen idhu varai paardha dillai..super super

    • @gmarkshoppingtv7368
      @gmarkshoppingtv7368 4 ปีที่แล้ว

      Sir Thank you for your feedback & interest....
      Please welcome soon to our shop
      THANKS
      Gmark appliances

    • @chakrasb3772
      @chakrasb3772 4 ปีที่แล้ว

      😂 😂 😂 😂 it's happened oftentimes

  • @Kskumaran08
    @Kskumaran08 4 ปีที่แล้ว +1

    சூப்பர் சார் 💕 அருமையான பதிவு அருமை 👌

  • @pavithran2028
    @pavithran2028 4 ปีที่แล้ว +6

    Sir, Sema Sema Sema products definitely super products

  • @pasupathiraj5714
    @pasupathiraj5714 4 ปีที่แล้ว

    Useful videoku thanku SAGALA

  • @rajaguru2160
    @rajaguru2160 4 ปีที่แล้ว

    உபயோகமான பதிவு இட்டதற்கு நன்றி

  • @vinothjijan6114
    @vinothjijan6114 4 ปีที่แล้ว +1

    Rechargeable ligh ok, i don't understand if i what to switch off the lights what i need to do?

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 4 ปีที่แล้ว +2

    Thank you☺👍👌💐

  • @TrendingMobiles
    @TrendingMobiles 4 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க போடுற எல்லாம் வீடியோயும் very use full video அண்ணா including e bike videos 😍

  • @muralimanikam1210
    @muralimanikam1210 4 ปีที่แล้ว

    VANAKKAM SIR VERY VERY GOOD MESSAGE THANKS SIR

  • @plusorminus6517
    @plusorminus6517 4 ปีที่แล้ว

    Copper coil cooling based air cooler model ethu iruka ?
    Single tub semi automatic washing machine iruka?
    Samsung la karishma nu oru model poranga aana fully automatic sales bathikuthunu nippatitanga

  • @chinnadurai962
    @chinnadurai962 4 ปีที่แล้ว

    You are encouraging inovative product introducing to the mass if you encourage the electrial vechile may be two wheeler or four wheeler product and modifying petrol and diesel vehicle to electrical that will save import of oil that will save national income of india

  • @makeshwarig3699
    @makeshwarig3699 4 ปีที่แล้ว +1

    Portable air-conditioned website al illa sir

    • @sajeevkumar1097
      @sajeevkumar1097 4 ปีที่แล้ว

      😌😌
      நானும் அதைத்தான் தேடிப்பார்த்தேன் இல்லை

  • @selvakumarpillai
    @selvakumarpillai 4 ปีที่แล้ว +1

    Nice and useful products..

  • @pvparthasarathy
    @pvparthasarathy 4 ปีที่แล้ว

    I bought mosquito trap. Dint work for 2 months also. But it was effective

  • @vaandoos6644
    @vaandoos6644 4 ปีที่แล้ว +2

    sir nenga en ella time layum thoppi potrukenga

  • @vivekvicky3497
    @vivekvicky3497 4 ปีที่แล้ว +1

    Inverter led bulb pwr cut aana some times work aagala aparam wire cut panitu male female plug potu pwr cut aai work agalana dummy plug potruken

  • @kcbalwin
    @kcbalwin 4 ปีที่แล้ว +6

    Sir Ramar pillai is back
    Please meet him

  • @user-gr6wi5fx9n
    @user-gr6wi5fx9n 4 ปีที่แล้ว

    Anna takkunnu power factor improvement nu sonningale...vingyani....neenga...I like u...

  • @salmanfaries3064
    @salmanfaries3064 4 ปีที่แล้ว +1

    Really Innovative 🤩

  • @boomiappan
    @boomiappan 3 ปีที่แล้ว

    பசுமை! காலை! வணக்கம்!
    அருமை!
    வாழ்த்துக்கள்! சார்!

  • @ansarmohamed6923
    @ansarmohamed6923 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்க வளமுடன் நண்பா வாழ்த்துக்கள் நண்பா

  • @praneshmugkundhan4132
    @praneshmugkundhan4132 4 ปีที่แล้ว +2

    G mark கம்பெனியில இரண்டு இண்டக்சன் ஸ்டவ் வாங்கினேன் இன்னும் நல்லா வேலை செய்யுது கோயம்புத்தூரில் அவங்க கிளை நிறுவனம் ஏதாவது இருக்கிறதா என்று சொல்லவும்

    • @gmarkappliances2360
      @gmarkappliances2360 4 ปีที่แล้ว

      Hi sir
      Thanks for your valuable feedback sir..
      Now available all range product in Chennai T. Nagar...
      Dealar available in Coimbatore
      Please contact me I will do best...
      I'm SENTHIL KUMAR 9791343434
      Future anykind of service for induction stove, I will arrange it sir...
      THANKS
      GMARK APPLIANCES

  • @kbalaji593
    @kbalaji593 4 ปีที่แล้ว

    Super Sir really hats of to you.

  • @harikrishnanar7561
    @harikrishnanar7561 4 ปีที่แล้ว

    Super video
    One of the best

  • @gnanarajsolomon8877
    @gnanarajsolomon8877 4 ปีที่แล้ว +6

    Sir வணக்கம், நானும் இவர்களின் customer தான்.

  • @karthik7351
    @karthik7351 4 ปีที่แล้ว +84

    Neenga comedy actor bonda mani mathri irukinga

  • @kuppukuppureema2173
    @kuppukuppureema2173 3 ปีที่แล้ว

    Valuable information video good

  • @palani9011
    @palani9011 4 ปีที่แล้ว

    Sir, your product all very nice and useful all product u explain also good and must tell me about the all items price also.

    • @gmarkshoppingtv7368
      @gmarkshoppingtv7368 4 ปีที่แล้ว

      Sir check description product price list available,
      Or please visit www.okoffers.in

  • @kameshaps1559
    @kameshaps1559 4 ปีที่แล้ว +1

    Sir, based on your review, i went there and bought A rechargeable fan 4000 rs, that rechargeable bulb 500 rs and a water dispenser 850 rs....all products are very highly priced...heavy margin...most of the customers are based on ur you tube channel but this shop is more money minded...none of the products are branded ..all are Chinese products but very very costly

    • @sujathabe
      @sujathabe 4 ปีที่แล้ว +1

      Thanks sir I was about to order

    • @kameshaps1559
      @kameshaps1559 4 ปีที่แล้ว

      @@sujathabe maam nothing is branded, y to pay soo much money when u get the same for cheap outside...

    • @gmarkshoppingtv7368
      @gmarkshoppingtv7368 4 ปีที่แล้ว

      Kindly check Outside quality & Warranty period also
      Thank you 🙏

  • @Garuda360
    @Garuda360 4 ปีที่แล้ว +1

    Enaku portable ac venum evlo solunga

  • @radhahariharan7384
    @radhahariharan7384 4 ปีที่แล้ว

    What about condensation water droplets outlet tube. No details given. Pl explain in the next video

  • @KingKavin1998
    @KingKavin1998 4 ปีที่แล้ว

    Unga videos super na,I wish to 200k subscriber soon

  • @TruuCARS
    @TruuCARS 4 ปีที่แล้ว +3

    I am big fan sir, please do videos like this!

  • @pradeepprem2501
    @pradeepprem2501 4 ปีที่แล้ว +2

    Semma bro today poi purchase pannitu sollra bro

  • @kartheesan5815
    @kartheesan5815 4 ปีที่แล้ว

    கலக்குறீங்க ஜி... வாழ்த்துக்கள்... பணி தொடர....

  • @dummy9256
    @dummy9256 4 ปีที่แล้ว

    Rice mill not grind chillies sugar and cost is high rs 14000/_ not worth to buy. Portable A/ C is not suitable because you have to give hole provision in each room wall so this is not suitable we can use split ac is good also cost of the A/C is also equal to split ac cost.( Portable ac cost is Rs.30000.

  • @dhanushiyaads4391
    @dhanushiyaads4391 4 ปีที่แล้ว +1

    super sir....
    கடையின் முகவரி சார்

    • @gmarkshoppingtv7368
      @gmarkshoppingtv7368 4 ปีที่แล้ว

      G Mark Appliances
      Kuppusamy complex, raja bather street, Pondy bazar, T.nagar, Chennai -600017
      (Naidu hall backside, Next to Rathna fan house)
      9790343434/ 9789343434

  • @manivela6978
    @manivela6978 4 ปีที่แล้ว +2

    Rate sollunga

  • @azarudeenmohammedali811
    @azarudeenmohammedali811 4 ปีที่แล้ว

    Very use full video...👍

  • @intelaegis
    @intelaegis 4 ปีที่แล้ว

    portable AC la outdoor unit ullukkullaye irunda... epdi cool agum?

  • @tnmonsterking8149
    @tnmonsterking8149 4 ปีที่แล้ว

    Namakkal la stor vaiga muteuma

  • @Pravin-1907
    @Pravin-1907 4 ปีที่แล้ว

    Really amazing products... innovation center...but quality than yosika vaika thonudhu

    • @gmarkshoppingtv7368
      @gmarkshoppingtv7368 4 ปีที่แล้ว

      We give all products with warranty ...
      Also serviceble...
      We give 100%service support till product END

  • @zahoorbasha9915
    @zahoorbasha9915 4 ปีที่แล้ว +1

    Ennum ethana kuppaiyathaan veetla saekkurathu
    Namma kaasu saelavu panni kittae erukkanum
    Avanga samba theechukinae eruppaanga🙂

  • @samsonalf
    @samsonalf 4 ปีที่แล้ว +1

    Thanks really useful

  • @r.rameshpillar5692
    @r.rameshpillar5692 4 ปีที่แล้ว

    நான் support பண்ணுற...நான் வித்துதறேன் ...என்னவேணுமோ நான் பண்ணுறேனு சொன்னிங்களே... அந்த மனசு அந்த மனசு தான் கடவுள்....