மகரம் - உச்சத்தில் அமரப்போகும் மகரம் | Subash Balakrishnan | Astrovel Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 237

  • @RadhaG-ty2ls
    @RadhaG-ty2ls 2 วันที่ผ่านมา +193

    மகர ராசிக்காரர்கள் நல்லபடியா சந்தோஷமா எந்த கஷ்டமும் இல்லாம வாழனும்னா யாருக்கும் எதுக்கும் எதுவும் கொடுத்து உதவாதீங்க உண்மையான அன்பை வைக்காதீங்க அப்படி நீங்க நீங்களா இருந்தீங்கன்னா நாம ரொம்ப நல்லபடியா சந்தோஷமா வாழலாம் உண்மை நா லைக் பண்ணுங்க 😭😭😭

    • @Kamal-u7p8i
      @Kamal-u7p8i 2 วันที่ผ่านมา +2

      உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

    • @arumugamt
      @arumugamt วันที่ผ่านมา +1

      உண்மை உண்மை உண்மை எங்கள் தெய்வம் மாதிரி சொன்னீங்க சகோதரரே❤❤❤❤️🙏🙏🙏

    • @chandrucharvi2290
      @chandrucharvi2290 วันที่ผ่านมา

      100

    • @RamKumar-ep4qu
      @RamKumar-ep4qu วันที่ผ่านมา +1

      Yes

    • @MrMrMaha
      @MrMrMaha วันที่ผ่านมา +1

      உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @RajaSekar-ss4dc
    @RajaSekar-ss4dc 3 วันที่ผ่านมา +101

    நீங்க மகர ராசியைப் பற்றி பேசும் போது மனசு லேசாக உள்ளது.ஆனால் இதெல்லாம் நடந்த எப்படி இருக்கும் என நினைக்கிறேன் 😂😂😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @SathishKumar-fd4qp
    @SathishKumar-fd4qp 3 วันที่ผ่านมา +42

    நன்றி சார் நீங்க கூறியது அத்தனையும் உண்மையாக நடந்து விட்டால் உங்களுக்கு கோடான கோடி

    • @sanjee15
      @sanjee15 วันที่ผ่านมา

      ithu ellathukum work pananum bro haha

  • @jayavel18877
    @jayavel18877 3 วันที่ผ่านมา +44

    👌👌 நீங்கள் சொல்வது அனைத்தும் 100% உண்மை, நீங்கள் கூறிய அனைத்து பரிகாரங்களையும் செய்துகொண்டிருக்கிறேன் , நல்ல முன்னேற்றம் , அதிசயம் , நானே நினைத்து பார்க்க முடியாத முன்னேற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றேன் ,
    நன்றி ஐயா🙏🙏🙏👏👏👏

    • @banumathybanumathy2645
      @banumathybanumathy2645 2 วันที่ผ่านมา +1

      உண்மையாவா சொல்லுங்கள் சார் பிங்க் படாதபாடு படரோம்.இவர் கூறுவது உண்மை யா

  • @arumugamt
    @arumugamt วันที่ผ่านมา +13

    ஐயா நான் படாத கஷ்டம் அல்ல 💐 என் வாழ்வில் உயிர் மட்டும் தான் இருக்கு மீதி அத்தனையும் என்னை விட்டுப் போய்விட்டது. நீங்கள் சொல்வது நடந்தால் நீங்கள் தான் எனக்கு தெய்வம். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் மனதுக்கு நிம்மதியை தருகிறது ஐயா. மகர ராசி உழைத்து உழைத்து வெறும் ஆளா போனதுதான் மீதி ஐயா. வாழ்க்கையே ஏமாற்றம் ஏன் வாழ்கிறோம் என்று மனதில் தோன்றுகிறது ஐயா. இது உண்மை என்றால் மகர ராசி அன்பர்கள் லைக் பண்ணவும்.

  • @AnonymousTN60
    @AnonymousTN60 2 วันที่ผ่านมา +31

    நேத்து கூட செருப்படி வாங்காத குறையா அவமானம் நடந்துச்சு...சொல்றத கேட்கும்போது நல்லா இருக்கு.... நடகணும்ல

    • @vijaysarathi9796
      @vijaysarathi9796 2 วันที่ผ่านมา +1

      Same to you

    • @pandiyanjeya9902
      @pandiyanjeya9902 วันที่ผ่านมา +1

      Naa நிறைய அசிங்க pattuten....

    • @pandiyanjeya9902
      @pandiyanjeya9902 วันที่ผ่านมา +1

      Eppa varum March 29

    • @pandiyanjeya9902
      @pandiyanjeya9902 วันที่ผ่านมา +1

      Ellathayum thaangikara manapakkuva paadam, eppa padikarom, vetri namathey,

    • @PoleStar-e7r
      @PoleStar-e7r วันที่ผ่านมา +3

      நம் மகர ராசிக்காரர்கள் ஜாதகத்தை கணித்து கூற அன்றும் இன்றும் என்றும் ஒரு ஜோதிடரும் இந்த உலகில் கிடையாது.

  • @seshvijayapalani4752
    @seshvijayapalani4752 2 วันที่ผ่านมา +16

    மகரம் ராசியில் பிறந்தது நல்லது என்று தோன்றுகிறது. நரக வேதனை..
    வாழும் காலத்திலே அனுபவிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததற்கு.
    மீண்டும் பிறக்க விரும்புவதாகவும், மகர ராசியில் பிறக்க வேண்டும் என்றும் சொன்னீர்கள். மகர ராசியிலும் பலவிதமான கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன். என் மூச்சுக்காற்று மட்டுமே என்னுடன் !😢

  • @vivekrajaaa8500
    @vivekrajaaa8500 3 วันที่ผ่านมา +20

    நீங்க சொல்வதெல்லாம் அப்படியே எனக்கு நடத்துக்கொண்டு இருக்கிறது.
    என்னோட வாழ்க்கையில் 100% உங்க கணிப்பு சரியாக இருக்கிறது 🙏🏻 விரைவில் உங்களை வந்து சந்திக்கிறேன் 😍❤️

  • @saraswatiselvi7905
    @saraswatiselvi7905 วันที่ผ่านมา +4

    வணக்கம் சார் ரொம்ப மனசு சந்தோஷமான செய்தி சொல்லி இருக்கீங்க எப்படின்னா மூச்சி விட முடியாம இருந்தா சொல்லுவோம்ல அப்படித்தான் இருந்தோம் இப்ப நிம்மதியா இருக்க உங்க வார்த்தையில் கேட்கும் போது ஒரு தைரியமா இருக்குது சந்தோஷமா இருக்கு நன்றி

  • @GaneshThamu
    @GaneshThamu 2 วันที่ผ่านมา +12

    ஐயா!
    நீங்கள் கூறுவது ஒவ்வொரு மகரராசிக்காரரையும் உடனடியாக உச்சமடையவைத்துவிட்டது. நன்றி குருஜி.
    🙏

  • @SulurSekar
    @SulurSekar 3 วันที่ผ่านมา +17

    ஐயா நன்றி...
    நீண்ட நாளாக உங்கள் வழிகாட்டில் உள்ளேன்...
    கடந்த 8 ஆண்டுகள் நான் பட்ட கஷ்டம் சொல்ல முடியாது அளவு உள்ளது...
    நிறைய அவமானம் பார்த்து விட்டேன்...
    உங்கள் வாக்கு மட்டுமே தன்னம்பிக்கை கொடுக்கிறது...
    கொஞ்சம் சிறிய அளவு கடன் அடைத்துள்ளேன்...
    இன்னும் நிறைய கடன் உள்ளது...
    குடும்பம் பிரச்சனை முடிவுக்கு வந்தால் போதும்...
    இன்னும் இடம்,வீடு இல்லை...
    நீங்கள் கூறியது போல் நல்லது நடந்தால் போதும்... 🙏🏻
    வாழ்க வளமுடன்...💐🙏🏻

    • @banupriya5404
      @banupriya5404 2 วันที่ผ่านมา

      Namaku 8 and half years . Started grand sorrows in 2017

  • @DurgaDevi-nr6eo
    @DurgaDevi-nr6eo 3 วันที่ผ่านมา +25

    சார் நீங்க சொல்ற நல்லது நடக்குமா அப்டி நடந்தால் உங்களுக்கு கோடி நமஸ்காரம்

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan7537 3 วันที่ผ่านมา +10

    சந்தோஷம் மகிழ்ச்சி 🙏💐😊

  • @jaganvedalam4080
    @jaganvedalam4080 2 วันที่ผ่านมา +7

    சனீஸ்வர பகவானே போற்றி போற்றி

  • @SivanadiyarDeva
    @SivanadiyarDeva 2 วันที่ผ่านมา +10

    சுபாஷ் பாலகிருஷ்ணன் சார் உங்கள் வீடியோ உங்கள் ஜோதிடம் இப்போதுதான் முழுவதுமாக நம்பிக்கை தருகிறது 40 வயது ஆகிறது மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம்

    • @Sivaranjani-ep3nj
      @Sivaranjani-ep3nj 5 นาทีที่ผ่านมา

      Nanum magara rasi uttiratam natchathiram enakku baby I'll marriage agi 10 years aguthu enna natakummn theriyala

  • @Vkeswar-z8f
    @Vkeswar-z8f 2 วันที่ผ่านมา +5

    நீங்கள் செல்வது உண்மை என்றால் மகிழ்ச்சி

  • @gayathrimuthu1643
    @gayathrimuthu1643 2 วันที่ผ่านมา +14

    கஷ்டத்தில் இல்லாத உறவுகள் நல்லா இருக்கும் போது தேவை இல்லை... நீங்கள் சொன்ன வார்த்தை அணைத்து உண்மை.... என்னை தூச்சமா நினைத்தவர்கள் முன் வாழ்த்து காட்ட வேண்டும்.... அத்துணை அவமானத்தையும் சுமந்து tookam இல்லா இரவுகள் சொல்ல முடியாத வலி எத்தனையோ.... போறாட்டம் அவமானம் அசிங்கம் ex -மகரம்

    • @Kimayakrish
      @Kimayakrish 2 วันที่ผ่านมา +1

      Same issues happened to me also sister, let's have hope for better future 🎉

    • @gayathrimuthu1643
      @gayathrimuthu1643 2 วันที่ผ่านมา

      @கிமையாக்ரிஷ் 🙏

    • @MariMari-cq8cy
      @MariMari-cq8cy 2 วันที่ผ่านมา

      அவிட்டம்

    • @pandiyanjeya9902
      @pandiyanjeya9902 วันที่ผ่านมา +1

      Ellaroda comments yayum ennaiku than padikaren.. enna maathiriye ellarum kasda parungeeley... Enaku ellaroda kasdatha padikkum pothum enakku ennum manasu paara maahuthu... 😢

    • @balavishnu5782
      @balavishnu5782 วันที่ผ่านมา

      Mee 2

  • @VimalRaj-hn9eq
    @VimalRaj-hn9eq 2 วันที่ผ่านมา +5

    🙏சொல்வது உண்மை நன்றி

  • @Tamilarasanofficial
    @Tamilarasanofficial 3 วันที่ผ่านมา +30

    உடலில் உயிர் மட்டுமேமேமேமேமேமேமே மிச்சம்😢😢😢😢

    • @georgestephen007
      @georgestephen007 2 วันที่ผ่านมา

      😔

    • @lakshmimanikam8613
      @lakshmimanikam8613 2 วันที่ผ่านมา +1

      Correct

    • @pandiyanjeya9902
      @pandiyanjeya9902 วันที่ผ่านมา +1

      Uyir vendanu mudiveduthen but child's ennala avanga anaathai aavai eatru kolla mudiyathu... Entha comments type pannum pothu kan niraya kannir.. than

    • @Tamilarasanofficial
      @Tamilarasanofficial วันที่ผ่านมา +1

      @@pandiyanjeya9902 உண்மையிலே மகர ராசியில் பிறந்தவங்க ரொம்ப பாவம்...கடந்த 7 1/2....8 வருடமா படாத துன்பம் இல்லை.....நான் உட்பட ..ரொம்ப கஷ்டமா இருக்கு

    • @Tamilarasanofficial
      @Tamilarasanofficial วันที่ผ่านมา +1

      வீடியோவில் சொல்றமாறி நல்லது நடந்தா சரி

  • @kishoreganapathy9402
    @kishoreganapathy9402 2 วันที่ผ่านมา +3

    Very good explanation,tq very much 👌👌👌🙏🙏🙏

  • @vallalranganathan7945
    @vallalranganathan7945 3 วันที่ผ่านมา +3

    Will this prediction applicable for ....
    Magara Lagnam,
    Mesha Rasi,
    Bharani Nakahathiram.
    Kindly indicate 🙏

  • @kirupamanitamiludhi
    @kirupamanitamiludhi 2 วันที่ผ่านมา +3

    Sir what you are saying is true . Everything is good now.Everything is possible with trust in God.God is doing everything now.

  • @anbuartcraft
    @anbuartcraft 3 วันที่ผ่านมา +2

    மிக்க மகிழ்ச்சி ஐயா வாழ்க வளமுடன்... 👍🙏

  • @SathishKumar-fd4qp
    @SathishKumar-fd4qp 3 วันที่ผ่านมา +7

    ஓம் நமச்சிவாய நம ஓம் முருகா சரணம் கந்தா சரணம் கதிர்வேலா சரணம் கார்த்திகேயன் செந்தில் நாதா சரணம் சிங்காரவேலா சரணம் நீங்கள் கூறியது அனைத்தும் நடந்து விட்டால் உங்களை நான் நேரில் சந்திக்கிறேன்

  • @k.sridherankrishnan2626
    @k.sridherankrishnan2626 3 วันที่ผ่านมา +6

    Thank you sir, so convincing & relief

  • @RajiniMurugan-g1p
    @RajiniMurugan-g1p 2 วันที่ผ่านมา +4

    ❤❤❤❤❤ Thank you sir

  • @sivaneswaransinnaturai
    @sivaneswaransinnaturai 2 วันที่ผ่านมา +1

    நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை

  • @gauthambaskar5377
    @gauthambaskar5377 2 วันที่ผ่านมา +1

    Nandrigal ❤

  • @JeyamAshokkumar
    @JeyamAshokkumar วันที่ผ่านมา

    Excellent Sir and its really give us Good Hope for all Magaram Rasi peoples

  • @karunambalsakthivel1177
    @karunambalsakthivel1177 วันที่ผ่านมา

    Sir
    Really very happy to hear this words to you
    We are already lot of problems in life pls pray to all
    Thank you sir 🎉🎉🎉

  • @sitaramandharmarajan828
    @sitaramandharmarajan828 3 วันที่ผ่านมา +5

    ஐயா
    என்னால் திருநள்ளாறு செல்ல முடியாத நிலை, என்னால் பயணிக்க இயலாது. மாறாக என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள். நான்
    வசிப்பது மதுரை.

  • @gopalanshanshan685
    @gopalanshanshan685 3 วันที่ผ่านมา +4

    nandri sir

  • @sm-ck7nl
    @sm-ck7nl 2 วันที่ผ่านมา +2

    Super message

  • @JayaramanKannammal
    @JayaramanKannammal วันที่ผ่านมา

    ஐயா நன்றி

  • @kalaivaniganesh6330
    @kalaivaniganesh6330 2 วันที่ผ่านมา

    Nandri iyya happy ah feel pandran😊

  • @dpssamy7585
    @dpssamy7585 วันที่ผ่านมา

    Meiyalumaaa Meiyalumaaa Meiyalumaaa Meiyalumaaa Thambi! Good information Thambi 👍 God bless you! Meiyalumaaa sollungoooo Sollungoooo Sollungoooo Sollungoooo meiyalumaaa Meiyalumaaa Meiyalumaaa!
    Ungalukku Eppudi erukku Thambi! Please go and worship Sani Eeswaran at Thirunallar immediately Thambi please 🙏

  • @vellingiri9542
    @vellingiri9542 3 วันที่ผ่านมา +1

    நன்றி சார் 🎉

  • @arun-mh4vl
    @arun-mh4vl วันที่ผ่านมา +1

    நான் 5 வருடமாக கஸ்டம் பட்டு தற்போது அரசு வேலை கிடைத்து நிம்மதியாக உள்ளேன். தற்போது வீடு கட்டி முடித்தேன். நிம்மதியாக உள்ளேன். ஆனால் 5 வருடமாக செமயன மனஉளைச்சல் முடியல சாமி. கல்யாணம் மட்டும் நடக்கல அதுவும் நடந்துட மகிழ்ச்சி. நன்றி ஐயா ❤

  • @manikandanmani1038
    @manikandanmani1038 2 วันที่ผ่านมา +2

    Neraya ematrangal
    Dhrogam
    Unmai iladha uravugal
    Anaithayum ilandhu thani oruvanaga poradi kondu irupavan......indha video light ah positive vibe ah kudukuthu

    • @paandiyar
      @paandiyar ชั่วโมงที่ผ่านมา

      Whatever you have faced, the Same thing happened to me, don’t worry and be patience

  • @KamarajKamarajNalarajan
    @KamarajKamarajNalarajan 2 วันที่ผ่านมา +1

    Thanks

  • @SathishSk-u4f
    @SathishSk-u4f 2 วันที่ผ่านมา +4

    Sir you are doing great job. Keep it up

  • @jayagopid7770
    @jayagopid7770 2 วันที่ผ่านมา +2

    Really facing lot of issues and losses of past 7 years, so very happy if I get relief as your speech.

  • @NarayanaSwamy-mp8uo
    @NarayanaSwamy-mp8uo 2 วันที่ผ่านมา +2

    Namdri komcham dhairyam vamdhadhu

  • @glrvijay4285
    @glrvijay4285 2 วันที่ผ่านมา

    Love you guruji nandrigal kodi ❤ positive va sonnaduku

  • @ponnusamysps432
    @ponnusamysps432 3 วันที่ผ่านมา +2

    Thanks sir ❤❤❤❤❤❤

  • @shanthivlog3856
    @shanthivlog3856 3 วันที่ผ่านมา +2

    நன்றி 🙏🙏🙏

    • @RajiLakshmi-b5o
      @RajiLakshmi-b5o 3 วันที่ผ่านมา

      மிக்க நன்றி அய்யா

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 3 วันที่ผ่านมา +1

    God bless you Sir 🙏👳

  • @mahendramenon7985
    @mahendramenon7985 2 วันที่ผ่านมา

    Thank you very much Sir...

  • @KrithikaKanagaraj-kt9zq
    @KrithikaKanagaraj-kt9zq 3 วันที่ผ่านมา +2

    I am waiting for your msg sir , thank you soo much sir

  • @savarimuthujohnson9915
    @savarimuthujohnson9915 2 วันที่ผ่านมา

    மகர ராசிக்கு நீங்க சொல்றது மட்டும் தான் உண்மையாக உள்ளது. நன்றி அய்யா

  • @ddcbfdvpmah4796
    @ddcbfdvpmah4796 2 วันที่ผ่านมา +8

    உடலில் உயிர் கூட இல்லை. பிணமாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

  • @vigneshthangaraj2427
    @vigneshthangaraj2427 วันที่ผ่านมา +1

    Uthiradam natchiram Magarasi kum nalla irukkma Sir mudiyala wife, mother brother, Father and Relatives totally damaged yarukum entha help panna mudiyla pillaku fees kuda katamudiyala

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 2 วันที่ผ่านมา +2

    மகரம் ராசி 💎❤😍🤭🙏

  • @vellingiri9542
    @vellingiri9542 3 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா 🎉🎉🎉

  • @kathir9259
    @kathir9259 2 วันที่ผ่านมา +10

    ஓம் சிவாய நம ஓம்..... ஓம் நம சிவாய நம ஓம்..... ஓம் சிவ ஓம்...... வாழ்க்கையில் எது நடந்ததோ அது எல்லாம் இறைவன் செயலே ..... அதுவும் நன்மைக்கே என்று எடுத்து கொண்டு வாழ்கிறேன் ..... என் பெயர்.... ஜானகி ..... 43 வயது ஆகிறது .... மகர ராசி ..... உத்திராட நட்சத்திரம்..... 4 - 11 - 1981 ல் பிறந்தேன் .... புதன் கிழமை ..... ஆனால் உடம்பில் உயிர் மட்டும் உள்ளது .... கடவுள் நம்பிக்கை தான் என்னை வாழ வைத்துக் கொண்டும் இருக்கிறது ..... ஓம் சிவ ஓம்..... நடப்பது எல்லாம் நன்மைக்கே!

  • @poornachandran4326
    @poornachandran4326 2 วันที่ผ่านมา +2

    Nandiri ayya...

  • @karthiks3730
    @karthiks3730 3 วันที่ผ่านมา

    Thank you sir we will see after March what will happen 🙏

  • @KumaraDevan-zh9is
    @KumaraDevan-zh9is วันที่ผ่านมา

    Om namsevayia............❤

  • @VijayRaaj-v1t
    @VijayRaaj-v1t 2 วันที่ผ่านมา

    உன்மை

  • @ssuganthi2537
    @ssuganthi2537 3 วันที่ผ่านมา +1

    வணக்கம் சார் 🙏

  • @prabhupandian1605
    @prabhupandian1605 2 วันที่ผ่านมา

    ❤ nenga solura mari thn life ipo konjam change aguthu ❤

  • @balapalanisamy
    @balapalanisamy วันที่ผ่านมา

    Nice Spech Sir 👍🦜🦜🦜👍

  • @jagadeeshmuthuram6877
    @jagadeeshmuthuram6877 3 วันที่ผ่านมา +3

    நடந்தா சரி

  • @SundarSoni-i7t
    @SundarSoni-i7t 3 วันที่ผ่านมา

    Nandri super sir

  • @subramanians8284
    @subramanians8284 2 วันที่ผ่านมา +1

    Namaskar am peaceful

  • @janiraman9068
    @janiraman9068 2 วันที่ผ่านมา

    Ennoda arokiyam sari Yana tnpsc velai kidaikanum athu pothum sir

  • @Chefmokjp21
    @Chefmokjp21 18 ชั่วโมงที่ผ่านมา

    Anbe 🌙 Shivam

  • @pandiyanjeya9902
    @pandiyanjeya9902 วันที่ผ่านมา

    Thirumanam aana pinbu pillaihal raasi thaan pesumam.... But enaku nadakkum mahara raasi pirachchanai hal ellam appadiye unmai😊 apadiye nadakkuthu... Manasa thidappaduthikkitten, ella kasdathayum thaanguvom, thaandi vetru peruvim..

  • @madhavansuriya3048
    @madhavansuriya3048 2 วันที่ผ่านมา +2

    தங்கள் வாக்கு கடவுள் வாக்குறுதியாக மகர ராசி மக்களுக்கு...

  • @santhanalakshmi9393
    @santhanalakshmi9393 13 ชั่วโมงที่ผ่านมา

    👌👌👌

  • @VeerapandiVeerapandi-l2o
    @VeerapandiVeerapandi-l2o 3 วันที่ผ่านมา

    அண்ணா உண்மை 🙏🙏🙏

  • @balajinagarajan2387
    @balajinagarajan2387 2 วันที่ผ่านมา +3

    ஐயா, நான் கடந்த 1/11/2024,
    ஆன்லைன் மோசடியால் நான் பணத்தை இழந்துள்ளேன். மகரம் திருவோணம் நான் 21/08/1983. உடம்பில் உயிர் மட்டும் உள்ளது .... கடவுள் நம்பிக்கை தான் என்னை வாழ வைத்துக் கொண்டும் இருக்கிறது .ஐயா, பணம் திரும்ப கிடைக்குமா

  • @gayathrimuthu1643
    @gayathrimuthu1643 2 วันที่ผ่านมา

    சத்தியம் உண்மை

  • @SumathiSumathy-fd2cl
    @SumathiSumathy-fd2cl 3 วันที่ผ่านมา

    I'm happy sir

  • @JayaramanKannammal
    @JayaramanKannammal วันที่ผ่านมา

    நீங்கள் பேசும் போது மிகவும் மழிச்சியாக உள்ளது வட்டிக்கு வாங்கி வாங்கி கட்ட முடியவில்லை நடுரோட்டிற்கு வந்து விட்டேன் ஐயா எல்லாம் இழந்து விட்டேன் என்னிடம் எதுவும் இல்லை என்றாவது ஒரு நாள் இழந்ததை எல்லாம் மீட்பேன் என்ற தன்னம்பிக்கை மட்டும் உள்ளது😢😮😢😮

  • @nagarani9596
    @nagarani9596 3 วันที่ผ่านมา +2

    Makararasiyil pirantha en மகnukku54age sanidisai palansollunga please

  • @thiyagarajansrinivasan9619
    @thiyagarajansrinivasan9619 2 วันที่ผ่านมา +2

    ஐயா மற்றவர்கள் செய்யும் தவறுக்கு நான் தண்டனையை அனுபவிக்கிறேன். அது எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.மற்றவர்கள் தவறுகளை வெளியே சொல்லக்கூட முடியவில்லை .எல்லாம் நம்பிக்கை துரோகம்.

  • @balajothiramesh5270
    @balajothiramesh5270 3 วันที่ผ่านมา

    Nandri😢

  • @RathiAmutha
    @RathiAmutha 3 วันที่ผ่านมา +6

    Mag aram thiruvonam

    • @neethira
      @neethira 2 วันที่ผ่านมา +1

      நானும் இதேதான் 😊

    • @neethira
      @neethira 2 วันที่ผ่านมา

      @@RathiAmutha தங்களது வாழ்க்கை எவ்வாறு உள்ளது?

  • @krishnanentertainers408
    @krishnanentertainers408 2 วันที่ผ่านมา

    If sani dasa is to start next year for makara rasi, how it will be. Pls anyone say

  • @n.samidurain.samidurai338
    @n.samidurain.samidurai338 2 วันที่ผ่านมา

    Super

  • @juliebabu8153
    @juliebabu8153 2 วันที่ผ่านมา

    Baby ku chances iruka sir

  • @dharmalingam7162
    @dharmalingam7162 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏 om sanisvaraya namaga

  • @banupriya5404
    @banupriya5404 2 วันที่ผ่านมา

    Athu varaikum nan 15 yrs polave irpana?

  • @chutti906
    @chutti906 วันที่ผ่านมา +1

    Tharmam ilai seiyum seyal matrum adharku pinadi irukum Karana thai kavaniparu mathulaam mathika mataru😅

  • @sparkservicesspark6143
    @sparkservicesspark6143 2 วันที่ผ่านมา

    Super sir 😃😃😃😁😁😁

  • @sagithasagitha5619
    @sagithasagitha5619 18 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணா வணக்கம் அண்ணா நான் மகர ராசி மகர லக்கனம் எனக்கு வாழ்க்கையில் துன்பம் ரொம்ப ரொம்ப தாங்க முடியல நான் தற்கொலை கூட பண்ணிக்கலாம்னு என்ன ரொம்ப ஜாஸ்தி வந்தது அதுமட்டுமில்லாம நான் ஒரு உடல் ஊனமுற்றவன் என்னால என்னோட வேலை கூட செஞ்சுக்க முடியாது எனக்கு அப்பா இல்ல அம்மா மட்டும் தான் அவங்களுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகுது நீங்க சொன்ன மாதிரி எல்லா பக்கமும் நிறைய அடிபட்டு ஆச்சு இருந்தாலும் கடவுள் காப்பாற்றுவார் என்று ஒரு நம்பிக்கை வைத்திருக்கிறேன் உன்னை மார்ச் வரைக்கும் காத்துகிட்டு தான் இருக்கணுமா மகர ராசி நீங்க சொன்ன வார்த்தை ஆறுதலா இருக்கு ஆனால் அது நடந்தா நல்லா இருக்கும் என்கிட்ட சுத்தமா காசு இல்லனா இருந்தா நானும் உங்ககிட்ட ஜாதகம் பார்ப்பேன் இறைவன் விட்ட வழி எதுவோ அது நடக்கட்டும் என நான் சொல்ல முடியாத அளவுக்கு நிறைய கஷ்டங்கள் பற்றி இருக்கேன் மகர ராசி உங்களுக்கு பிடிக்கும் நீங்க இந்த மகர ராசிக்கும் சேர்த்து வேண்டிக்கோங்க அண்ணா நன்றி உங்க காணொளிக்கு

  • @sundaramoorthyparthipan9027
    @sundaramoorthyparthipan9027 3 วันที่ผ่านมา +5

    நீங்கள் சொல்வது ஒன்றும் நடப்பது இல்லை. அதான் உங்கள் ஜோதிடம் 😅

  • @gajalakshmi4510
    @gajalakshmi4510 2 วันที่ผ่านมา

    Uyir mattum thaan micham irrukkaynnu nenaichu athiyum nammay muduchikillam nnu moddivukku vanthuttaen sir....unga vartha palikkuma sir plsss reply....naan magara rasi avittam.....2017 llarthu alugatha nallay ella sir....nichiyama entha nellamai marruma....

  • @ramalakshmis2725
    @ramalakshmis2725 2 วันที่ผ่านมา

    Sir naan innum uyirodu eppadi irukken ennudru ennake theriyalai sir.
    Uyiru mattrum irukku .nadai pinnam polavalukiren sir

  • @vijayalakshmiswaminathan7757
    @vijayalakshmiswaminathan7757 2 วันที่ผ่านมา +1

    Any change fir thiruvonam 14.03
    1950 will I die without problem

  • @miniashok6301
    @miniashok6301 3 วันที่ผ่านมา

    Avittam nakshthram makaram rasi meenam lagunam🙏🏻

  • @KarthikMurugesan-j9c
    @KarthikMurugesan-j9c 2 วันที่ผ่านมา +1

    Avamanam illamal vegumanam illai neengal solvathu unmai

  • @vijayjagan6981
    @vijayjagan6981 3 วันที่ผ่านมา +2

    அண்ணா எனக்கு மகரம் உத்திராடம் நான்காம் பாதம் கடன் பிரச்சனை தீருமா சொல்லுங்க என்ன பரிகாரம் செய்வது

    • @AslamK-nd5ox
      @AslamK-nd5ox 3 วันที่ผ่านมา

      நற்றுணையாவது நமசிவாயவே.
      🙏🙏ஓம் சிவாய நம 🙏🙏🙏.

  • @JohnLatha-zb6nl
    @JohnLatha-zb6nl 20 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா வெளிநாட்டுக்குபோக தடையா இருக்கு

  • @SelvaSelvakumar-ko6rg
    @SelvaSelvakumar-ko6rg 2 วันที่ผ่านมา

    Crt💯💯💯

  • @suresh.p7836
    @suresh.p7836 2 วันที่ผ่านมา +3

    நீங்க சொல்றது நடக்குதோ இல்லையோ கேக்கரதுக்கு நல்லா இருக்கு

  • @nagarani9596
    @nagarani9596 3 วันที่ผ่านมา

    Saniyin gocharam ĺagnathirkukooda palan tharuma

  • @velmuragan4699
    @velmuragan4699 3 วันที่ผ่านมา +3

    மிக்க நன்றி😅

  • @anitha1156
    @anitha1156 2 วันที่ผ่านมา

    9.44 min la thaan main points sollranga.. Short and sweet ta sollunga