Boy-bharani Girl- anusham Vethai porutham ila sir Payan jathagathil Laknathil-guru 4 th place -sani,kethu 7th place - sukran Ponnu jathagathil Laknathil-puthan,sukran 4th place -ondrum ilai 7th place- guru Thirumanam seiyalama sir please solunga
1.பார்க்கின்ற கிரகம் நிற்க்கின்ற சாரத்தையும் கணக்கில் கொள்ள வேண்டுமா ? 2. ஒரு கிரகம் நிற்கின்ற சாரத்தை தசா பலன் பார்க்கும்பொழுது மட்டும் பார்க்கவேண்டுமா ?அல்லது ஒரு கிரகத்தின் பார்வைக்கும் அது நிற்கும் சாரத்திற்கும் தொடர்பு உண்டா இல்லையா ? 3. உதாரணமாக எந்த ஒரு லக்கணத்திற்கும் 6 , 8 , 12 அம் அதிபதி சாரத்தில் நின்று ஒரு கிரகம் தசாவை நடத்தினால் அது நல்ல பலனை தராது என்று சொல்வது அந்த தசைக்கு மட்டுமா ? இல்லை 6,8, 12 அம் அதிபதி சாரத்தில் நின்ற கிரகம் அந்த ஜாதகரின் வாழ்நாள் முழுதும் பலனை தராத ? 4. 6, 8 , 12 அம் அதிபதி சாரத்தில் நின்ற ஒரு கிரகத்தின் பார்வை நல்லதா கெட்டதா ? 5. கிரகத்தின் பார்வைக்கும் அது நிற்கும் சரத்திற்கும் ஏதேனும் சம்மந்தம் உண்டா ?
Interesting aspect to knw to jst learn n keep a note of it ...nice ...
Thanks a lot
Boy-bharani
Girl- anusham
Vethai porutham ila sir
Payan jathagathil
Laknathil-guru
4 th place -sani,kethu
7th place - sukran
Ponnu jathagathil
Laknathil-puthan,sukran
4th place -ondrum ilai
7th place- guru
Thirumanam seiyalama sir please solunga
1.பார்க்கின்ற கிரகம் நிற்க்கின்ற சாரத்தையும் கணக்கில் கொள்ள வேண்டுமா ?
2. ஒரு கிரகம் நிற்கின்ற சாரத்தை தசா பலன் பார்க்கும்பொழுது மட்டும் பார்க்கவேண்டுமா ?அல்லது ஒரு கிரகத்தின் பார்வைக்கும் அது நிற்கும் சாரத்திற்கும் தொடர்பு உண்டா இல்லையா ?
3. உதாரணமாக எந்த ஒரு லக்கணத்திற்கும் 6 , 8 , 12 அம் அதிபதி சாரத்தில் நின்று ஒரு கிரகம் தசாவை நடத்தினால் அது நல்ல பலனை தராது என்று சொல்வது அந்த தசைக்கு மட்டுமா ? இல்லை 6,8, 12 அம் அதிபதி சாரத்தில் நின்ற கிரகம் அந்த ஜாதகரின் வாழ்நாள் முழுதும் பலனை தராத ?
4. 6, 8 , 12 அம் அதிபதி சாரத்தில் நின்ற ஒரு கிரகத்தின் பார்வை நல்லதா கெட்டதா ?
5. கிரகத்தின் பார்வைக்கும் அது நிற்கும் சரத்திற்கும் ஏதேனும் சம்மந்தம் உண்டா ?