வணக்கம் ஐயா, நீங்கள் ஜாேதிடம் சம்பந்தமாக ஔிபரப்புகின்ற ஒவ்வாெரு பதிவையும் பார்க்கும் பாெழுது இதற்குள் இவ்வளவு விஷயங்கள் உள்ளனவா என்று எண்ணத் தாேன்றுகிறது. தங்களுடைய இன்றைய நாள் பதிவு மிகவும் அருமை. நன்றி ஓம் நமசிவாய நமஹ 🕉️🕉️🕉️🌹🌹🙏👌👌👌🌺🌺🌺🙌🙌🙌🔯🔯🔯🙏🙏🙏
If any People want to Learn Astrology? No doubt His video completly satisfy, Because his Fluent of Tamil, Did people noticed? As per my Loving Astrology people, He is also too... #This is my Personel Aspects
ஐயா இருவரும் ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் ஒரே பெயர் 😔,ரிஷபம் ரோகிணி 😔,4 ஆண்டுகள் காதலித்து வருகிறோம், வீட்டாரிடம் சேர்த்து வைக்குமாறு கேட்க போகிறோம், ஏதாவது பிரச்சனை வருமா ஐயா 😔, பிரியும் எண்ணம் இருவர் மனதிலும் இல்லை ஐயா 😥😥
DOB- 17.06.1986 at 9.30 pm. POB- Ka. Palayam இப்போது ஆறாம் அதிபதியின் நல்ல பலன்களை மிகுதியாக வாங்கி கொடுக்கும் வலிமையுடன் லக்கிநாதிபதி இருக்கிறாரா இல்லையா என்று கொஞ்சம் சொல்லுங்க சார். தயவு செய்து இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் சார். இது மிகவும் உதவியாக இருக்கும். நன்றி. pls reply sir
ஆண்: மேஷம் பரணி 3ம் பாதம் பெண்: கடகம் பூசம் 3ம் பாதம் திருமணம் பண்ணலாமா? ஐயா மாமா பொண்ணு ரொம்ப பிடிச்சு இருக்கு. வேற பொண்ணு திருமணம் செய்ய மனசு வரல.... நாங்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?
There is a youtube channel call Mr gk ... Be has explained about panchagam... Can u please make a video on panchagam... And what is there in that book ... And how it derived... Please ... Please ...
ஐயா வாக்கிய பஞ்சாங்கம் படி என் மகள் மகர லக்கன ,அதன் படி தான்.ஜாதகம் பார்த்து திருமணம் நடந்தது,ஆனால் திருக்கணித படி என் மகள் தனுசு.இலக்கண என்கிறார் ஒருவர் ,அதனால் என் மகளுக்கு இரண்டு திருமணம் என்கிறார் ,இது மிகுந்த.மன குழப்பம் தருகிறது ,ஏதாவது வழி சொல்லவும் 🙏🙏
#This is more Important porutham then vasiyam Otherwise Sex Desteoyed of Both Couple Aspects,,, #Everbody has Different opinion on sex, Especially women Avoids to tell,,this is our Ancient good culture, Forbidden of Man has the key of foreplay,,,, If Either Rajju Neeya/Naana
Mm naan nerileya பார்த்து இருக்கிறேன், அப்படி பண்ணுனா mrg life எதுகை மோனை யா இருக்கும், இப்போ பண்ணிக்கலாம் nu தோணும், but இரண்டு பேருக்கும் எண்ணங்கள் வேறுபாடு இருக்கும், வீட்டில் நிமதி இருக்காது, ஒற்றை படையில் வரும் லக்னம் மற்றும் ராசியில் சேர்க்கலாம்
@@kalaiselvivarutharaj1362 உண்மை தான்.. எனக்கு மீன ராசி, நான் காதலிக்கும் பெண்ணிற்கு துலா ராசி இன்னும் திருமணம் ஆகவில்லை.. இப்போதே பல கருத்து வேறுபாடு இருக்கிறது..
வணக்கம் ஐயா,
நீங்கள் ஜாேதிடம் சம்பந்தமாக ஔிபரப்புகின்ற ஒவ்வாெரு பதிவையும் பார்க்கும் பாெழுது இதற்குள் இவ்வளவு விஷயங்கள் உள்ளனவா என்று எண்ணத் தாேன்றுகிறது. தங்களுடைய இன்றைய நாள் பதிவு மிகவும் அருமை. நன்றி ஓம் நமசிவாய நமஹ 🕉️🕉️🕉️🌹🌹🙏👌👌👌🌺🌺🌺🙌🙌🙌🔯🔯🔯🙏🙏🙏
Excellent explanation sir, everyone can understand clearly..!!
If any People want to Learn Astrology?
No doubt His video completly satisfy,
Because his Fluent of Tamil,
Did people noticed?
As per my Loving Astrology people,
He is also too...
#This is my Personel Aspects
மிகவும் பயனுள்ள தகவல்கள் அனைவரும் பார்க்க வேண்டும்
ஐயா உங்களது விளக்கம் அருமையாகவும்,தெளிவாகவும் இருந்தது😊
மிகவும் அருமையான தகவல்
Excellent explanation Sir
Super explanation... Effective and simple...
Very nice Chitra and Mirigashresam
Myself and wife
Nice information with explanation
Thanks a lot
Wonderful sir. Well explained
ஐயா இருவரும் ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் ஒரே பெயர் 😔,ரிஷபம் ரோகிணி 😔,4 ஆண்டுகள் காதலித்து வருகிறோம், வீட்டாரிடம் சேர்த்து வைக்குமாறு கேட்க போகிறோம், ஏதாவது பிரச்சனை வருமா ஐயா 😔, பிரியும் எண்ணம் இருவர் மனதிலும் இல்லை ஐயா 😥😥
Same problem pro
Kumbarasi purattathi
Sathayam,ayilyam poruthama
மிக்க நன்றி ஐயா 🙏🙏💐
Miga miga arumai sir....ungakudaiya videos migam vum arumai.
Varam serkkum murai
Appuram jathagathil ulla mathematic pondra thagalgalai please upload seiyavum
Anusam ,uthittrathi serkalama sir...
vishagam and uthiram natchathiram serkalama...sir
Very clear explanation video sir.
நன்றி ஐயா 🙏🙏🙏
மிக அருமை ஐயா
Super ayya
Boy:mesha raasi ashwini natchathiram
Girl:kadaga raasi poosa natchathiram rajju porutham illa but marriage pannalama ??
Girls- sathayam ,kumba rasi,boy-swathi ,thulam rasi,7 years love
Thank you for your guidance
ஐயா ஒரு சிறிய சந்தேகம்.. பெண் மூலம் ஆண் ரேவதி நட்சத்திரம் சேர்க்கலாம்??! பதில் கூறுங்கள் ஐயா🙏😊
Serkalaam
Iyya, aan natchathiram poosam, pen natchathiram anusham rendu perukum kayiru porutham illa, rendu perum lovers marriage pannipomnu solranga , rajju thattiduma
@@shanmugapriya9351same problem... Marriage panitingala? Pls solunga 😢
Mirugasirisham sathayam sekkalama
Aroganam Avaragumam ma irutha serkalama
Aiyya thiruvathirai natchathirathuku kettai natchathirathukum rajju porutham irukaa plzzz sollunga😢
Sir vanakkam..Pen punarpoosam.male puurattathi.searkalama pls ans sir
Vanakkam aiya,
Boy : Mesham-Karthigai
Girl : Magaram Uthiradam
Rajju porutham illei, thirumana seyalama?
Jaathagam paarthu mattum mudivu seiya vendum
@@KondrankiDhanasekar Nandri aiya
ஓம் ஶ்ரீ காமதேனு துணை🙏
Can pooram star and simma rasi pair with pooradam star,dhanusu rasi?
If marraige happened what will be the parikaram? Please help me .thanks
ஐயா வணக்கம் பூராடம். உத்திரட்டாதி நட்சத்திரங்கள் சேர்த்து திருமணம் செய்து வைக்கலாமா கூறுங்கள் ஐயா
Sir , rendu pethu sirasula ore nachathiram irunda?
This is very best explain sir .rohini and magam. Matching aguma. Pz reply me sir?
Sir boy thiruvonam girl hastham serkalama
Girl: swathi boy: thiruvathirai match pannalama sir
DOB- 17.06.1986 at 9.30 pm. POB- Ka. Palayam
இப்போது ஆறாம் அதிபதியின் நல்ல பலன்களை மிகுதியாக வாங்கி கொடுக்கும் வலிமையுடன் லக்கிநாதிபதி இருக்கிறாரா இல்லையா என்று கொஞ்சம் சொல்லுங்க சார்.
தயவு செய்து இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் சார். இது மிகவும் உதவியாக இருக்கும். நன்றி. pls reply sir
Girl thiruvonam boy rohini natchathiram rajju porutham iruka sir pannalama plz sollunga
Anusham pooram serkalama Aiya please sollunga🙏🙏🙏🙏...Unga pathil kaga wait panra please sollunga Aiya🙏🙏
Girl pooradam boy chithirai poruthuma rajju thattuma sir
Vanakkam guruji.
பூராடம் அனுஷம் சேர்க்கலாமா
Aswini revathi sethalama Samy pls sollunga
ஐயா ஏன் ஜாதகத்தில் ரஜ்ஜூ பொருத்தம் இல்லை மகேந்திர பொருத்தம் இல்லை ஐயா ஆணால் நாங்க இரண்டு பேரூம் காதலிக்கிறோம் திருமணம் செய்ய கூடாதா
jaathaga porutham mukkiyam
@@KondrankiDhanasekar ஐயா திருமணம் செய்ய முடியாதா
மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரம் கடகம் ராசி புனர்பூசம்
Pooram pooradam marriage panlama sir
Sir, Rohini, Thiruvoonam serthal ennavagum ?
Ennako ithe prechana tha , enna pandrathunu thriyala😢
ஐயா சிறிய சந்தேகம் பெண்-சிம்மம் ராசி உத்திரம் நட்சத்திரம்
ஆண்-ரிக்ஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் இவர்கள் ஒன்று சேரலாமா?????
Same Engalukum ithedha sister
Girl simmam uthiram
Biy rishabam karthigai
பரணி பூரம் நட்சத்திரம் திருமண செய்யலாமா
Sir. பெண் அஸ்வினி
ஆண் மகம்
வெட்டிங் பண்ணலாமா
Same problem bro 😓
Rajju thattum..Jaathagam paarthu mudivu Seiya vendum
Aiya, uthiratadhi and anusham serkalama sir.
Sir poonarposam pooratathy porunthuma pls
ஆண்: மேஷம் பரணி 3ம் பாதம்
பெண்: கடகம் பூசம் 3ம் பாதம்
திருமணம் பண்ணலாமா? ஐயா
மாமா பொண்ணு ரொம்ப பிடிச்சு இருக்கு. வேற பொண்ணு திருமணம் செய்ய மனசு வரல....
நாங்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?
Thulam swathy boy mithunam thiruvathirai girl
Rajju porutham ila sir nanga marriage panna ve kudatha
Sathayam Thiruvonam arohanam avaroham parthu serkalama
Ayya thodai rajju la poosam .anusham seralamah sollunga
Rajju thattum.. Jaathagam paarka whats App 7010912255
Sir, thankyou🙏🙏
கண்ட ரஜ்ஜு சிரசு ரஜ்ஜுவுடன் பொருந்துமா ஐயா பதில் தாருங்களேன் பளீஸ
Yes
எனக்கும் நான் காதலிக்கிற பையனுக்கும் ரஜ்ஜூ பொருத்தம் மற்றும் இல்லை. நான் - உத்திரட்டாதி அவர் - பூரம் பரிகாரம் எதுவும் இருக்கா???
Marriage pannikathinga...
Love marriage not need to see astrology , go to kuladeivam kovil
Sir mithuna raasi thiruvathirai natchathiram women......kanni raasi Astham natchathiram men thirumanam seiyalama.......sir pls tell me.......
Sir pls tell me
Sir Pusam Anusham Kalyanam Panikalam Ah?
ஐயா பையன் தனுஷ் மூலம்
பொண்ணு மீனம் ரேவதி கலயாணம் pannaalama
paatha rajju ..jaathagam paarthu mudivu seiya vendum
Ayya, boy :meena raasi, revathi natchathiram. girl: dhanush raasi, pooradam natchathithram, raaju porutham iruka?
Avitam...Avitam sirisalu irunda?
Sir unga kita oru matching paakanum sir
Meeri panna sethuruvangala
No
Sir, பையன் திருவோணம்
நான் சதயம் ... 2 perume கழுத்து ரஜ்ஜூ 😢😢 கல்யாணம் பண்ணலாமா... வீட்ல ஜாதகம் பார்க்க போய் வேணாம் சொல்லிட்டா என்ன பண்றது 😢😢😢😢😭
Sir..girl rohini natchathiram boy thiruvathiri natchathiram ...evangaluku match panalama sir ...
Rajju thattum ...Jaathagam Porutham paarthu mudivu seiya vendum
Nenga papingala
திரவிய நாசம் என்றால் என்ன ஐயா???
ஐயா 🙏🙏🙏
பெண் நட்சத்திரம் மகம்... ஆண் நட்சத்திரம் ஆயில்யம்... திருமணம் செய்யலாம்... சொல்லுக ஐயா pls🙏🙏🙏
sari varathu
Super sir but rachchu porutham illa na kalyanam panna kudatha
There is a youtube channel call Mr gk ... Be has explained about panchagam... Can u please make a video on panchagam... And what is there in that book ... And how it derived... Please ... Please ...
ஐயா என்னுடைய நட்சத்திரம் திருவாதிரை பெண் நட்சத்திரம் ஹஸ்தம் எங்களுக்கு இடையில் பொருத்தம் சேர்க்கலாமா
Kaluthu rajiu thattum ... jaathagam paarthu mattum final seiya vendum
Boy : pooram. Simmam
Girl : poosam padham 2 kadagam..
Ranju match ila.. Marriage panna kudathaa??
if Love Marriage.. Jaathaga porutham only i see... Rajju Not necessary
@@KondrankiDhanasekar yes. It's love. But enoda Athai 's son. Is it recommended.
Super sir
Sir boy barani girl thanusu
அவிட்டம் நட்சத்திரத்தில் ஆண் சித்திரை நட்சத்திரத்தில் பெண் நட்சத்திரம் திருமணம் பொருத்தம் எப்படி இருக்கும்
Rajju ..vethai ...should be avoid
aiyA me meenam and husband simmam , no rachu poruthem at all 🤣love marriage... 😅 Daily fight than ...
Yes
Astham thiruvathirai serkalamaa aiya please sollungal
No
Miga nanri 🙏 aiyaa
திருவாதிரை சதயம் இணைப்பு சாத்தியமா?
Love marriage ok.. arrange marriage problem comes
@@KondrankiDhanasekar Thanks sir.
ஐய்யா சிம்மரசி இல் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நாங்கள் இருவரும் ஒரே ராசி ஒரே நட்சத்திரம்
Same prblm
ஐயா வாக்கிய பஞ்சாங்கம் படி என் மகள் மகர லக்கன ,அதன் படி தான்.ஜாதகம் பார்த்து திருமணம் நடந்தது,ஆனால் திருக்கணித படி என் மகள் தனுசு.இலக்கண என்கிறார் ஒருவர் ,அதனால் என் மகளுக்கு இரண்டு திருமணம் என்கிறார் ,இது மிகுந்த.மன குழப்பம் தருகிறது ,ஏதாவது வழி சொல்லவும் 🙏🙏
Write whats App message to 7010912255
Sir na pooram en husband uthirathi raju porutham illa any problem of our marriage life
No...
Hi
Chithirai pooradam poruthama
Yes
ஆண் : கும்பம் -பூரட்டாதி ல: தனுசு
Dob:25-04-1995, 10.50pm Coimbatore
பெண்: மகரம்-உத்திராடம் ல: சிம்மம்
Dob:10-02-2002, 8.00pm Coimbatore
பொருத்தம் இருக்கானு பாத்து சொல்லுங்க சார் வீட்டுல ஜாதகம் பாத்த இடத்துல ஒத்து வரலனு சொல்றாங்க சார் நீங்க பாத்து சொல்லுங்க சார் please
1:54
Na an
simmam puram pen virucham anusam
#This is more Important porutham then vasiyam
Otherwise Sex Desteoyed of Both Couple Aspects,,,
#Everbody has Different opinion on sex, Especially women Avoids to tell,,this is our Ancient good culture,
Forbidden of Man has the key of foreplay,,,, If Either Rajju
Neeya/Naana
விசாகம் மிருசிரம் சேர்கலாம
ok..good...Suba Shashshatakam for tulam and rishabam .. Not scorpio and Gemini
அய்யா ஆண் ஆயில்யம் நட்சத்திரம், பெண் ரேவதி நட்சத்திரம்.. சேர்க்கலாமா அய்யா?
@@KondrankiDhanasekar அய்யா ஆண் ஆயில்யம் நட்சத்திரம், பெண் ரேவதி நட்சத்திரம்.. சேர்க்கலாமா அய்யா?
அய்யா திருமணத்தில் 6-8 ராசிகளை சேர்க்க கூடாதா?
வீடியோ போடுங்க அய்யா
கண்டிப்பா சேர்க்காமல் இருபது நல்லது, லைஃப் failures ஆகிடும்
@@kalaiselvivarutharaj1362
அனுபவமா?
Mm naan nerileya பார்த்து இருக்கிறேன், அப்படி பண்ணுனா mrg life எதுகை மோனை யா இருக்கும், இப்போ பண்ணிக்கலாம் nu தோணும், but இரண்டு பேருக்கும் எண்ணங்கள் வேறுபாடு இருக்கும், வீட்டில் நிமதி இருக்காது, ஒற்றை படையில் வரும் லக்னம் மற்றும் ராசியில் சேர்க்கலாம்
@@kalaiselvivarutharaj1362
உண்மை தான்..
எனக்கு மீன ராசி, நான் காதலிக்கும் பெண்ணிற்கு துலா ராசி இன்னும் திருமணம் ஆகவில்லை..
இப்போதே பல கருத்து வேறுபாடு இருக்கிறது..
@@senthilk600 i wish u நீங்க காதலிக்கும் பெண்ணை மம்முடிக்க 🌹😘
👍👍👍
Thank you sir 🙏
திருவோணம் மகம் பொருந்துமா?
jaathaga porutham important
பரணி நட்சத்திரம் பெண் உத்திரட்டாதி நட்சத்திரம் ஆண் திருமணம் செய்யலாமா ஐயா
Rajju thatuvathal jaathagam paarthu seiya vendum ..
💐💐🙏
Nan swathi... Avar thiruvonam.. Vazhkai porattam thaan sir🙏 tenkasi jyolsier thaan porutham parthathu
Poosam pooram seratha
அய்யா மகரம் லக்கினம் ராசி ...அவிட்டம் நட்சத்திரம் ஆண்.
கன்னி லக்னம் மிதுனம் மிருகசீடம் பெண்
மண நாள் 13/9/2018?
ஆண் குழந்தை 30/12/2020
குருவே துணை...
ஆண் பெண் இருபாலரும் மிதுனம் ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் திருமணம் செய்யலாமா
No
@@KondrankiDhanasekar சார் ஏற்கனவே ஒரு ஜோதிடம் கேட்டோம் இது மத்திமம் பொருத்தம் செய்யலாம் என்று சொன்னார் ப்ளீஸ் விளக்கம்
வணக்கம் ஐயா 🙏. எனக்கு சதயம், பெண்ணுக்கு திருவாதிரை. ரஜ்ஜு பொருத்தம் சேராது, பெண் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று சொன்னார்கள்.
Rohni hastham serkalama sir please reply
நன்றி ஐயா🙏