பாரீர் அருணோதயம் போல் Pareer Arunodhayam பாரீர் அருணோதயம் போல் உதித்து வரும் இவர் யாரோ முகம் சூரியன் போல் பிரகாசம் சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும் பதினாயிரங்களில் சிறந்தோர் - ஆ 1. காட்டு மரங்களில் கிச்சிலி போல் எந்தன் நேசர் அதோ நிற்கிறார் நாமம் ஊற்றுண்ட பரிமளமே இன்பம் ரசத்திலும் அதி மதுரம் - இயேசுவே 2. அவர் இடது கை என் தலை கீழ் வலக்கரத்தாலே தேற்றுகிறார் அவர் நேசத்தால் சோகமானேன் என் மேல் பறந்த கோடி நேசமே - இயேசுவே 3. என் பிரியமே ரூபவதி என அழைத்திடும் இன்ப சத்தம் கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன் அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் - இயேசுவே 4. என் நேசர் என்னுடையவரே அவர் மார்பினில் சாய்ந்திடுவேன் மணவாளியே வா என்பாரே நானும் செல்வேன் அந்நேரமே - இயேசுவே
Very very Excellent Voice. I know this Song ,I used to sing often But when hear this song I am really moved.May God this Sister to sing many more Songs.
பாரீர் அருணோதயம் போல்
Pareer Arunodhayam
பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல
இயேசுவே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும்
பதினாயிரங்களில் சிறந்தோர் - ஆ
1. காட்டு மரங்களில் கிச்சிலி போல்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பம் ரசத்திலும் அதி மதுரம் - இயேசுவே
2. அவர் இடது கை என் தலை கீழ்
வலக்கரத்தாலே தேற்றுகிறார்
அவர் நேசத்தால் சோகமானேன்
என் மேல் பறந்த கோடி நேசமே - இயேசுவே
3. என் பிரியமே ரூபவதி
என அழைத்திடும் இன்ப சத்தம்
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் - இயேசுவே
4. என் நேசர் என்னுடையவரே
அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
மணவாளியே வா என்பாரே
நானும் செல்வேன் அந்நேரமே - இயேசுவே
சகல....துதிகன. மகிமையாவும் இயேசுராஜாவுக்கே. ஆமென்
இயேசப்பா இன்னும் உம்மை துதிக்க மகளுக்கு கிருபை தாரங்கப்பா....பாடல் சிறப்பாக உள்ளது. 👍
Super. எவ்வளவு முறை கேட்டாலும் இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கனும் போல தோணுகிறது. God bless u Martin.
Best and nice
Excellent sister.May God bless you and use You more for HIS.All praises to our Lord Jesus Christ
the chosen one brings glory and godllines to his people.
God bless you
இனிமையான குரல்
கர்த்தருடைய நாமத்திற்கு மாட்சிமை உண்டாகட்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
I like this song. Praise the lord sister. Your super voice. May God bless you.
Praise the LORD 🙏 AMEN Hallelujah
Very good Biblical song, May God bless the composer & the singer for His glory.Thank God
மிகவும் அருமை. பாடகியின் குரல் ஜிக்கி அம்மாவின் குரலைப் போலவே உள்ளது... ! வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். அமைதியான பின்னணி இசை.
Sweet song
Great song
Praise Jesus Christ
God bless you and use you for His work
Super. God Bless You
Wonderful
All glory to God
அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரி.
Meaningful song. God bless you. Keep it up
God bless you and be with you.
Wonderful god bless you more and more to sing more songs for the glory of god by the sweet voice given by god to praiselin🎉
Fantastic song - God Bless you!
Amen 🙏 revival
Very very Excellent Voice. I know this Song ,I used to sing often
But when hear this song I am really moved.May God this Sister to sing many more Songs.
Super sister
Glory to God
Praise the Lord
Super song
Goodsong
Sweet voice wonder full Lovely Christian singer please Reverb inkrees pannuga GOD BLESS You SISTER SAXOPHONE 🎷 kutty suuuuuper
The voice is sweet and the message is good.
Rev P Muthunayagam
So blessed to hear this traditional song by Praiselin
Very nice voice. May God use you for His glory.
Nice thambi
beautiful voice praislin.avar nesathal sohamanen.enmel parantha kodi nesamey.super.!
💖super🎉❤
Wonderful song nice voice God bless you❤
Praise the Lord
God bless you all
Amen very beautiful song
Very nice original bgm❤.
Nice singing. Slightly sliping in lyrics is also a vibe🎉
Well sung, in tune, on the right tempo. Excellent lyrics. Praise be to God 🙏🏽
Same song in malayalam
Adavitharukalinidayil oru narakam ennapol
breath taking voice.
Wonderful song
Superb Anna ❤💫
JEBAZ ehh machan super la
God bless you ma
Nice💚
Super
அருமை தம்பி.
வாழ்த்துக்களுடன் யாபேஸ் தம்பியின் தீவிர ரசிகன்
Guruji ippadi pesalaama anna😂
❤
Proper Tamil pronunciation.... The present day modern signers not able to pronounce the words properly. Her words clarity is very good
ஆழ்கடல் போல் பேரன்பினால் என்ற பழைய பாடலை தயவு செய்து கர்த்தருக்காக பாடவும் .
Avar nesathal sogamanen aaa.
Yah sister, Pls refer songs of solomon chapter 5, verse 8
❤super 🎉🎉🎉