கம்மி வட்டியில் 20 லட்சம் வரை உடனே LOAN பெறலாம்👌| SELF HELP GROUP | மகளிர் சுய உதவி குழு | குழு லோன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 92

  • @NaattuNadappu
    @NaattuNadappu  6 หลายเดือนก่อน +18

    Private School-ல FREE...👌👇
    th-cam.com/video/juuYZ0zICZ8/w-d-xo.html

    • @devarajarulmary2101
      @devarajarulmary2101 6 หลายเดือนก่อน +4

      Nan magalir 1 lack loan en husband te koduthuten, athuku aprama divorce apply paniten,oru phyco type,epo loan katta mudiyathunu sollitanga, enta kattra range ku income Ella,2 babies erukanga,ena panrathunea puriela,self help group LA erunthu semma pressure ena panalanu idea solluinga pls

    • @anwartaj4390
      @anwartaj4390 3 หลายเดือนก่อน

      How to apply dic loan please explain sir

  • @arunbrucelees344
    @arunbrucelees344 6 หลายเดือนก่อน +18

    குழு அமைத்து அரசு மானியத்தின் ஒரு அற்புதமான பதிவு அண்ணா❤❤😊😊

    • @bharathamraju9912
      @bharathamraju9912 6 หลายเดือนก่อน

      என் நண்பர் ஒரு சுய உதவிக் குழுவை நடத்தினார். கடன் வாங்கிய பிறகு, உறுப்பினர்கள் திருப்பிச் செலுத்த மறுத்துவிட்டனர். அவள் கேட்டால், உறுப்பினர்கள் கொச்சையான வார்த்தைகளைப் பேச ஆரம்பித்தனர். கடைசியாக அவள் குழுவை மூடினாள்.

  • @balanbalan7854
    @balanbalan7854 6 หลายเดือนก่อน +24

    இது. பல வருடமாக. கிராமப்புறங்களில் செயல்பட்டு தான் வருகிறது.

  • @achivers1945
    @achivers1945 6 หลายเดือนก่อน +17

    இளைஞர்களுக்கு தொழில் ஆரம்பிக்க கடன் வாங்கும் நல்ல முறை பத்தி ஒரு வீடியோ போடுங்க Plz

  • @bharathamraju9912
    @bharathamraju9912 6 หลายเดือนก่อน +33

    என் நண்பர் ஒரு சுய உதவிக் குழுவை நடத்தினார். கடன் வாங்கிய பிறகு, உறுப்பினர்கள் திருப்பிச் செலுத்த மறுத்துவிட்டனர். அவள் கேட்டால், பெண் உறுப்பினர்கள் கொச்சையான வார்த்தைகளைப் பேச ஆரம்பித்தனர். கடைசியாக அவள் குழுவை மூடினாள்.

  • @sscrunches9416
    @sscrunches9416 6 หลายเดือนก่อน +19

    தெய்வங்களே வீட்டு வாடகை பத்தி Detailed ah podunga House owner in kadamaikal and Lender oda kadamaikal

    • @NaattuNadappu
      @NaattuNadappu  6 หลายเดือนก่อน +5

      sure

    • @sscrunches9416
      @sscrunches9416 6 หลายเดือนก่อน +1

      @@NaattuNadappu melotama podama Full Detailed ah potrunga plzz

  • @sudhavijayaragavan5664
    @sudhavijayaragavan5664 4 หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கம்

  • @Ngtkrr
    @Ngtkrr 6 หลายเดือนก่อน +22

    300 ரூபாய் சந்தா கிடையாது, சேமிப்பு பணம்.

  • @fathimab2737
    @fathimab2737 6 หลายเดือนก่อน +3

    அக்கா உங்கள் வீடியோ எல்லா ம். சூப்பர். அதேபோல்Goverment Employment Rewal missing date Enna saivadu paite one vedio potoka.

    • @bharathamraju9912
      @bharathamraju9912 6 หลายเดือนก่อน

      என் நண்பர் ஒரு சுய உதவிக் குழுவை நடத்தினார். கடன் வாங்கிய பிறகு, உறுப்பினர்கள் திருப்பிச் செலுத்த மறுத்துவிட்டனர். அவள் கேட்டால், உறுப்பினர்கள் கொச்சையான வார்த்தைகளைப் பேச ஆரம்பித்தனர். கடைசியாக அவள் குழுவை மூடினாள்.

    • @KaviMohan-xl8ke
      @KaviMohan-xl8ke 5 หลายเดือนก่อน

      Yes

  • @shanumagi
    @shanumagi 2 หลายเดือนก่อน +1

    சேமிப்பு வைத்தே முதல் லோன் 6மடங்கு
    இரண்டாம் லோன் 8மடங்கு
    மூன்றாவது லோன் 12 மடங்கு

    • @shanumagi
      @shanumagi หลายเดือนก่อน

      ​@karpagamari6448 உங்க குழு சேமிப்பு பொறுத்தே கடன் தொகை வரும்

  • @ajithmn1630
    @ajithmn1630 5 หลายเดือนก่อน +2

    நாங்க குழு ஆரம்பிச்சு நாலு வருடங்கள் ஆகிவிட்டது அண்ணா கூட்டுறவு வங்கியில ஆனாலும் எங்களுக்கு லோன் தர மாட்டேங்குறாங்க அது என்ன பண்றதுன்னு தெரியல நாங்க குழுவை இந்த வருஷம் பிரிக்கலாம் இருக்க . என்ன பண்ணலாம்னு நீங்களாச்சு சொல்லுங்க அண்ணா

    • @rajaganapathy6707
      @rajaganapathy6707 5 หลายเดือนก่อน +1

      கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு கேள்வி எழுப்புங்கள்

    • @rajaganapathy6707
      @rajaganapathy6707 5 หลายเดือนก่อน

      வட்டார அளவிலான கூட்டமைப்பு உங்கள் ஒன்றியத்தில் இருக்கும் அங்கு ஒருவர் குழுக்களுக்கு கடன் பெற்றுத்தரும் பணியை செய்வதற்காக பணிபுரிகிறார் அவரை அணுகுங்கள்

    • @rajaganapathy6707
      @rajaganapathy6707 5 หลายเดือนก่อน

      155330 இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஆலோசனை வழங்கும்

    • @rajaganapathy6707
      @rajaganapathy6707 5 หลายเดือนก่อน

      மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மகளிர் திட்டம் அலுவலகத்தை அணுகுங்கள்

    • @MalathiMalathi-vo2tc
      @MalathiMalathi-vo2tc 4 หลายเดือนก่อน

      Cibil cheak panni loan tharuvangala

  • @c.lakshmili9026
    @c.lakshmili9026 5 หลายเดือนก่อน +1

    Pakka patta cheitha veedu

  • @Raiamani567
    @Raiamani567 4 หลายเดือนก่อน +1

    குழு வாங்கி வீட்டில் சமையல் பாத்திரங்கள் சாமியார் சேர் கடை குடிசை தொழிலாக வைக்க அனுமதி உண்டா

  • @s.k.b.karthiha1977
    @s.k.b.karthiha1977 5 หลายเดือนก่อน +1

    மாற்றுத்திறனாளிகள் மகளிர் சுய உதவிக் குழு பற்றி அறிய வேண்டும்

    • @ezhilsoffiah5440
      @ezhilsoffiah5440 2 หลายเดือนก่อน

      உங்கள் பஞ்சாயத்தில் உள்ள கூட்டமைப்பை அ னுகவும்

  • @Raiamani567
    @Raiamani567 4 หลายเดือนก่อน +2

    வீட்டில் மாவு அரைத்து தொழில் செய்ய யாரிடம் அனுமதி பெறவேண்டும் கூடவே மின்சாரம் வழங்குவார்களா

    • @anbus9180
      @anbus9180 3 หลายเดือนก่อน

      Nagratchi online sis

  • @TamilRaj-pz1rl
    @TamilRaj-pz1rl 2 หลายเดือนก่อน

    Nice information....

  • @Krishnakumardurairajan-te7db
    @Krishnakumardurairajan-te7db 5 หลายเดือนก่อน +1

    Kuluva pirichidunga vaddinu Nalla kollai adikiranga

  • @dhanasekar1183
    @dhanasekar1183 6 หลายเดือนก่อน +5

    Magalir loan intreste rate from indian bank evlo anna

  • @நாட்டுக்கொருநல்லவன்
    @நாட்டுக்கொருநல்லவன் 6 หลายเดือนก่อน +1

    எந்த அலுவகத்தில் யாரை அனுக வேண்டும்.

  • @Mahasri-bb4ct
    @Mahasri-bb4ct 4 หลายเดือนก่อน +2

    சந்தா இல்ல.சேமிப்பு எவ்வளவு சேமிக்கிறோமோ அதுக்கு தகுந்த மாதிரிதான் லோன் தருவாங்க.
    சந்தா,என்பது வங்கி செல்வதற்க்கான பயண செலவு தொகை.

  • @manilakshmanan816
    @manilakshmanan816 3 หลายเดือนก่อน

    தோழர்களே நானும் விவசாயம் செய்வதற்கு லோன் ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்

  • @Vs.vickyBsc
    @Vs.vickyBsc 6 หลายเดือนก่อน +2

    Super

  • @harid6766
    @harid6766 5 หลายเดือนก่อน +1

    Intha loan vanki death akitanga ... Insurance iruka

  • @sriramr8502
    @sriramr8502 6 หลายเดือนก่อน +1

    ஆண்களுக்கு ஒரு வழிய சொல்லுங்க

  • @priyapriya8269
    @priyapriya8269 2 หลายเดือนก่อน

    Loan vaangunavanga natural death aakitta loan ah enna pannuvanga mahan kattanuma???

  • @shanumagi
    @shanumagi 2 หลายเดือนก่อน +2

    குழு தொடங்கி மூன்று மாதம் கழித்து சுழல் நிதி 15000 தருவாங்க

    • @HasanathMusrifa
      @HasanathMusrifa 2 หลายเดือนก่อน

      Nainga strat pani 2years aagudhu idhu varaikum onnum kudukala

    • @shanumagi
      @shanumagi หลายเดือนก่อน

      ​@@HasanathMusrifa உங்க ஊர்ல cst இருப்பாங்க அவங்ககிட்ட கேளுங்க

  • @PankajKumar-fv3tk
    @PankajKumar-fv3tk 5 หลายเดือนก่อน

    Loan vanga edhavadhu help pannunga pls...idea va edhuvum theriyadhu....

  • @c.lakshmili9026
    @c.lakshmili9026 5 หลายเดือนก่อน +1

    My home loan

  • @arttamilan1593
    @arttamilan1593 หลายเดือนก่อน

    Anna yaravathu ennnoda comments padichitu help pannunga pleas😢😢😢😢 oru
    Na veetuku oreya paiyan enga appa kothanaru velai parkirar enga amma homemaker .enga appa nerya kadan vangi kudukamudiyavillai.yengala merati Nanga avargal kitta sollama orra vitu vanthutom . 5,00,000 kadan oru paiyana avarkalku nan return kuduanum but epdi kudkarathu thrla na showroom la velai seikiren 10,000 sambalam. eppadi kadanai adaipathu theriyavillai😢 ethavuthu loan vangalama .engita v2illavela mattum than iruku

  • @vviky7583
    @vviky7583 6 หลายเดือนก่อน

    Finishing Dialogue அன்னதானம் vs வாழ்க்கையில சாதிக்கிறது 😅😂😂

  • @priyapriya-gi2om
    @priyapriya-gi2om 3 หลายเดือนก่อน

    Clg fees kadanum lone varve maduthu😢

  • @AkalyaP-ke8fg
    @AkalyaP-ke8fg 6 หลายเดือนก่อน +7

    Bro loan sanction ஆய் 3 மாசம் ஆகுது supsidy வந்து 2 மாசம் ஆகுது ஆனா இன்னும் லோன் kudukkula அதுக்கு என்ன பண்ணுறது bro

    • @anandhiv9899
      @anandhiv9899 6 หลายเดือนก่อน

      Enga poi kekanum sollunga

    • @bharathamraju9912
      @bharathamraju9912 6 หลายเดือนก่อน +1

      என் நண்பர் ஒரு சுய உதவிக் குழுவை நடத்தினார். கடன் வாங்கிய பிறகு, உறுப்பினர்கள் திருப்பிச் செலுத்த மறுத்துவிட்டனர். அவள் கேட்டால், உறுப்பினர்கள் கொச்சையான வார்த்தைகளைப் பேச ஆரம்பித்தனர். கடைசியாக அவள் குழுவை மூடினாள்.

    • @tamizharasiv3721
      @tamizharasiv3721 3 หลายเดือนก่อน

      2:19 bank la kelunga

    • @EsaivaniEsai-e5o
      @EsaivaniEsai-e5o หลายเดือนก่อน

      Icicic bank kelunga

  • @raniraniharshini4675
    @raniraniharshini4675 2 หลายเดือนก่อน

    Enaku rendu veedum lease la yiruku.veedu katta lease vitutu kashtapadaren.panam kedacha rentuku vitutu loan katiduven.10,00,000 help pannunga please

  • @ranviji57
    @ranviji57 4 หลายเดือนก่อน

    Municipality la aproval kudutha tha nanga loan kudupom nu solranga

  • @maheswariganesan7529
    @maheswariganesan7529 3 หลายเดือนก่อน

    Enduku tailoring job vaikka eppadi loan apply pantrahu please sollunga

  • @vijiviji3384
    @vijiviji3384 6 หลายเดือนก่อน +3

    Mudra loan pathi detail video podumga anna please

    • @sathiarajr648
      @sathiarajr648 6 หลายเดือนก่อน

      Mudra loan kku minimum account balance 2000 6month iruntha tha loan tharuvom nu bank la solranka

    • @vijiviji3384
      @vijiviji3384 6 หลายเดือนก่อน

      @@sathiarajr648 oh

  • @mozhisana
    @mozhisana 4 หลายเดือนก่อน

    Housing loan and personal loan details podunga , because bank la solrathu yathuvum puriyala, loan 1800000 ,paid 1400000 but still balance 1500000 onum puriyala padikathavanga yappadi kattuvanga

  • @deepthisre2018
    @deepthisre2018 4 หลายเดือนก่อน +1

    Bro loanku edukurathuku commission kasu athuku mela poguthu ada poga bro 12% katrom totally per year

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 4 หลายเดือนก่อน +1

    24 % kuraintha vattiya ? Muttal kala ? Andavan kooda kapatha mudiyathu ?

  • @nithyaaravind2779
    @nithyaaravind2779 2 หลายเดือนก่อน

    Sister ethanai. Member venum 6 member ok VA correct a kattuvanga

    • @shanumagi
      @shanumagi หลายเดือนก่อน

      12பேர்

  • @anbutamil4795
    @anbutamil4795 6 หลายเดือนก่อน +2

    களஞ்சியம்

  • @Englishwithstarsinstitute
    @Englishwithstarsinstitute 4 หลายเดือนก่อน

    GP la loan vagaurathu safe ah ilaiya akka?

  • @kabikabi8979
    @kabikabi8979 3 หลายเดือนก่อน

    I need details plz

  • @prathap2022
    @prathap2022 5 หลายเดือนก่อน

    Ada ponga educational loan tara mattenguranga

  • @miriamrosalin9119
    @miriamrosalin9119 6 หลายเดือนก่อน +1

    நாங்க சேர முடியுமா? Sister

    • @susithradevia7667
      @susithradevia7667 6 หลายเดือนก่อน

      Age.18 to 55 varai
      12 per erukkanum

    • @prabu0039
      @prabu0039 5 หลายเดือนก่อน

      Witch place

  • @dhanalakshmi8391
    @dhanalakshmi8391 6 หลายเดือนก่อน

    Entha bank la tharranga athellam summa

    • @CharuSree-op1in
      @CharuSree-op1in 6 หลายเดือนก่อน

      Taranga....yella bank m

    • @MSutha-c7y
      @MSutha-c7y 5 หลายเดือนก่อน

      Tharanga

    • @rajaganapathy6707
      @rajaganapathy6707 5 หลายเดือนก่อน

      அனைத்து வங்கிகளும் தர வேண்டும்

  • @lakshmiramesh2218
    @lakshmiramesh2218 2 หลายเดือนก่อน

    brother s

  • @k.anburaja54r24
    @k.anburaja54r24 2 หลายเดือนก่อน

    ❤😅🎉

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 6 หลายเดือนก่อน

    நல்ல சிந்தனை விதைக்கறீங்க தம்பி

  • @megamroja6593
    @megamroja6593 4 หลายเดือนก่อน

    G

  • @megamroja6593
    @megamroja6593 4 หลายเดือนก่อน

    Gi

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 6 หลายเดือนก่อน

    😂😂😂

  • @sudhavijayaragavan5664
    @sudhavijayaragavan5664 4 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்