Sorga Veedu சொர்க்க வீடு | Augustin Rajasekar | Praiselin Stephen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Lyrics, Tune & Sung by Bro. Augustin Rajasekar
    Featuring Praiselin Stephen
    Music arranged & programmed by Stanley Stephen
    Flute : Jotham
    Guitars : Paul Vic
    Violin : Subin
    Rhythm programming : Arjun Vasanthan
    Additional keys programming : Daniel Hudson
    Melodyne : Godwin
    Mixed and Mastered by Sijin Varghese @CJ’s Sound Nation
    Vocals & Flute recorded at LightHouse records, Chennai
    Video production by Christan Studios
    Filmed & Edited by Jehu Christan
    Associate & Stills : Siby CD
    Drone : Hem Kumar
    Crew : Peter, Charles, Joel
    Designs : Chandilyan Ezra
    Special Thanks to Bro. Leslie Charles & Family
    Intercession Mission is a Ministry based in South India founded by Evangelist Augustin Rajasekar in the year 1988 which mainly focuses on Praying for Nations, Spreading Gospel and Inspiring Lives.
    Intercession Mission
    Mudalur, Thoothukudi Dt,
    Tamilnadu, India.
    Prayer Support
    +91 944 276 9494
    An Intercession Mission Media Production.
    ​#newtamilchristiansong ​ #augustinrajasekar​ #praiselinstephen

ความคิดเห็น • 99

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 2 หลายเดือนก่อน +22

    உன்னதமான தேவனை ஸ்தோத்தரிப்பது இயேசு தந்த பாக்கியம் இது - 2
    இயேசு தந்த இரட்சிப்பை அனுபவிப்பது பிதா தந்த சிலாக்கியம் இது - 2
    1) மோட்ச வீட்லில் இயேசுவோடு
    இருக்கப்போவதை நினைத்து பார்த்தால் உள்ளம் மகிழுதே - 2
    சொர்க்க வீட்டின் மகிமையை சுற்றி பார்க்கையில் பரவசத்தால் துள்ளி
    மகிழுதே - 2
    (அங்கே)கண்ணீர் இல்லை துக்கம் இல்லை மரணமில்லையே - 2
    வருத்தம் இல்லை பசியுமில்லை
    தாகமில்லையே - 2
    உன்னதமான தேவனை ஸ்தோத்தரிப்பது இயேசு தந்த பாக்கியம் இது
    இயேசு தந்த இரட்சிப்பை அனுபவிப்பது பிதா தந்த சிலாக்கியம் இது
    2) ஜீவ புத்தகத்தில் எனது பெயர் எழுதப்பட்டதும் - 2
    அவர் கிருபையாலே அருளப்பட்டது - 2
    பாதாளத்தின் வல்லமைக்கு விலக்கி மீட்டதும் - 2
    இயேசு இரத்ததாலே எனக்கு கிடைத்தது - 2
    (அங்கே)கண்ணீர் இல்லை துக்கம் இல்லை மரணமில்லையே - 2
    வருத்தம் இல்லை
    பசியுமில்லை
    தாகமில்லையே - 2
    உன்னதமான தேவனை ஸ்தோத்தரிப்பது இயேசு தந்த பாக்கியம் இது
    இயேசு தந்த இரட்சிப்பை அனுபவிப்பது பிதா தந்த சிலாக்கியம் இது
    3) நீதிமான்கள் கூட்டத்தில் நானும் சேர்வதால் நித்தியமாய் மகிழ்ச்சி பெருகுமே - 2
    அவர் சித்தப்படி நானும்
    இங்கே வாழ்ந்து செல்வதால் பரலோகம் என்னை வரவேற்குமே - 2
    (அங்கே)கண்ணீர் இல்லை துக்கம் இல்லை மரணமில்லையே - 2
    வருத்தம் இல்லை பசியுமில்லை
    தாகமில்லையே - 2
    உன்னதமான தேவனை ஸ்தோத்தரிப்பது இயேசு தந்த பாக்கியம் இது
    இயேசு தந்த இரட்சிப்பை அனுபவிப்பது பிதா தந்த சிலாக்கியம் இது

    • @tamilselvi9748
      @tamilselvi9748 2 หลายเดือนก่อน +1

      Praise the Lord Glory to be Jesus. Thank you for the lyrics

    • @user-pu6tb8zz4k
      @user-pu6tb8zz4k 2 หลายเดือนก่อน +1

      Super!

  • @sundarraj3859
    @sundarraj3859 22 วันที่ผ่านมา

    மிக மிக அருமையான பாடல். God bless you Pastor and sister Praiselin.

  • @PropheticGeneration1999
    @PropheticGeneration1999 2 หลายเดือนก่อน +4

    Praise the lord dear uncle
    I am duke sherin
    இந்த கடைசி காலத்தில் மக்களுக்கு அநேக ஊழியர்கள் அநேக விதமான பாடல்களை கற்றுக் கொடுக்கிறார்கள் ஆனால் தங்களுக்கு கர்த்தர் மோட்சத்தை குறித்தும் பரலோக ராஜ்ஜியத்தை குறித்தும் கர்த்தரை குறித்தும் பயத்தை கொண்டு வருகிற நல்ல ஒரு பாடலை கர்த்தர் உங்களுக்கு தந்திருக்கிறார் கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் இதை ஏற்கனவே நீங்கள் நம்முடைய இயேசு விடுவிக்கிறார் ஊழியர் உபவாச கூடுகையில் பாடினீர்கள் அப்பொழுது முதல் முதலாக அந்தப் பாடலைக் கேட்டவர்கள் நாங்கள் தேவ பிரசன்னத்தை அதிகம் அதிகமாக உணர்ந்தோம் இன்னும் அந்தப் பாடல் பல கோடிகளை சந்திக்கும் படியாகவும் அநேக திருச்சபைகளுக்கு அநேக ஆத்துமாக்களுக்கு இந்தப் பாடல் ஊழியம் செய்யவும் ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்❤🎉

  • @s.b.johnsons.b.johnson1016
    @s.b.johnsons.b.johnson1016 หลายเดือนก่อน

    உன்னதமான தேவனை ஸ்தோத்தரிப்பது பாடல் மிக அருமை பாஸ்டர் ❤🎉🎉🎉🎉

  • @Highly_Pride
    @Highly_Pride 2 หลายเดือนก่อน +8

    மிக அருமையான பாடல்.ஒளிப்பதிவு மிக அருமை.தேவ ராஜ்ஜியத்திற்கு சென்ற ஊழியர்களின் புகைப்படங்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது.

  • @PaulVijay._
    @PaulVijay._ 2 หลายเดือนก่อน +7

    Very beautiful and meaningful song pastor! Excellent music and great video!

  • @Stanley_Stephen
    @Stanley_Stephen 2 หลายเดือนก่อน +6

    One of the beautiful songs i worked recently on. Very meaningful lyrics Augustin uncle.
    Thank you for the opportunity 🙏🏼❤️

  • @peteranbey
    @peteranbey 2 หลายเดือนก่อน +2

    Beautiful song annan...edifying and uplifting, Praise God!

  • @J.JohnsonPaul
    @J.JohnsonPaul 2 หลายเดือนก่อน +3

    Awesome song & Team work
    Heavenly Feeling...........

  • @hepzipaul6223
    @hepzipaul6223 2 หลายเดือนก่อน +2

    Supr meaning ful song Anna.. Ennum niraya songs karthar kudupar ❤.. Jesus bless u anna

  • @lesliecharles7175
    @lesliecharles7175 2 หลายเดือนก่อน +2

    Wonderfull song Uncle..Happy to be a part of the team...Glory to GOD..

  • @Merylkathrina19
    @Merylkathrina19 12 วันที่ผ่านมา +1

    Praise the Lord ✨
    God is comforting us through this song❤️
    This song has been a blessing 🥹
    God bless you pastor and praiselin akka
    Please upload this song in Spotify

  • @padmavatid6713
    @padmavatid6713 2 หลายเดือนก่อน +2

    Amazing and meaningful song.Glad to see Brother Augustine.

  • @pratheep4418
    @pratheep4418 2 หลายเดือนก่อน +3

    Jehu bro video shoot wonderful

  • @amudhaasaph5486
    @amudhaasaph5486 หลายเดือนก่อน

    Awesome. Bringing the thought of being with Jesus in heaven. Lovely experience. Longing for it. May God bless the Pastor, sister and team

  • @NehemiSathurshikka-ly2zl
    @NehemiSathurshikka-ly2zl 2 หลายเดือนก่อน +3

    Wow.. மிக அருமையான பாடல்..மோட்ஷ வீட்டைக்குறித்தும் ,மறுமை வாழ்வைக் குறித்தும் ,கர்த்தர் நமக்கு தந்த இரட் சிப்புக்கு நன்றி செலுத்தும் படிக்கும் மிக அருமையாக பாடியுள்ளீர்கள் pastor.. It's a very beautiful song.. Glory to God Alone

  • @jeyapauljeyapaul8357
    @jeyapauljeyapaul8357 2 หลายเดือนก่อน +3

    Glory to Jesus.
    Meaningful song with excellent music and video.

  • @pratheep4418
    @pratheep4418 2 หลายเดือนก่อน +3

    Music, Compos and Video Shooting very good and Awesome 👍

  • @geetharangan2458
    @geetharangan2458 2 หลายเดือนก่อน +3

    Praise the lord solla varththaye illai 🎉🎉

  • @umamoses8025
    @umamoses8025 2 หลายเดือนก่อน +3

    Praise the Lord, Ayya. Very meaningful song, filling us with hope..soft music, beautiful scenery creating a heavenly ambience ❤

  • @sundersingha-wz2st
    @sundersingha-wz2st 2 หลายเดือนก่อน +2

    🙌👏🙏👌👌மிகவும் அருமையான பாடல் வரிகள் தேவ ஊழியர்கள் புகைப்படம் அழகு சேர்த்துள்ளது ❤ராஜன் பாபு ❤அண்ணன் புகைப்படம் இடம் பெற்றுள்ளது சந்தோஷம் அகஸ்டின் அண்ணன் கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து இன்னும் அநேக பாடல்கள் கொடுத்து பயன்படுத்துவாராக🎉👏👏🙌🙌🙏

  • @Uthamiyae-TamilChristianSongs
    @Uthamiyae-TamilChristianSongs 2 หลายเดือนก่อน +1

    Beautiful song. May God bless the entire team!

  • @johnraja614
    @johnraja614 2 หลายเดือนก่อน +3

    ஆமென்.

  • @chandilyanezra7507
    @chandilyanezra7507 2 หลายเดือนก่อน +2

    Blessed to be a small part ♥♥♥ Praise to God ♥♥♥

  • @revathiragu8874
    @revathiragu8874 2 หลายเดือนก่อน +3

    Glory to Jesus.

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 2 หลายเดือนก่อน +4

    Hallelujah Sthothiram Glory to Jesus thank Pastor and sister God bless your family and ministry Thank you 🙏

    • @gracesathasivam7006
      @gracesathasivam7006 2 หลายเดือนก่อน +2

      Very nice song Karthar Aasirvathiparaka

  • @sweetlysuguna2295
    @sweetlysuguna2295 2 หลายเดือนก่อน +1

    Supet excellent spiritual song
    God bless you.

  • @h.jebinsraj3167
    @h.jebinsraj3167 2 หลายเดือนก่อน +3

    Praise the Lord 🎉🎉🎉

  • @pr.jabeznathan-official1924
    @pr.jabeznathan-official1924 2 หลายเดือนก่อน +2

    Presence Filled lyrics And Tuning 😊May God Bless You Uncle And Use Mightily For His Kingdom's Glory.

  • @vasanthkumarmoses1862
    @vasanthkumarmoses1862 2 หลายเดือนก่อน +2

    Praise the LORD Brother
    Good calm & very soothing music with meaning full lyrics.❤

  • @sdachurchsubramanipuram7626
    @sdachurchsubramanipuram7626 2 หลายเดือนก่อน +3

    Beautiful song which make us happy 😁😁

  • @littarajni7665
    @littarajni7665 2 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏AMEN AMEN AMEN.
    GOD IS GOOD.

  • @kprincemoses
    @kprincemoses 2 หลายเดือนก่อน +3

    மிக அருமை 😍😍

  • @ennumezhuthumvideoandsong3975
    @ennumezhuthumvideoandsong3975 หลายเดือนก่อน

    It is very amazing Praiselin voice ❤

  • @christianolivi7818
    @christianolivi7818 2 หลายเดือนก่อน +3

    பரிசுத்தவான்கள் புகைப்படங்கள் ✧・゚: *✧・゚:*

  • @subbukannankannan4372
    @subbukannankannan4372 2 หลายเดือนก่อน +1

    Super song Pastor that God has given to you God bless you with lots of songs like this & be blessed for all ❤

  • @bhanumathymohan1571
    @bhanumathymohan1571 2 หลายเดือนก่อน +2

    Glory to Jesus. Mesmerizing voice, nice lyrics great both of you Pastor!

  • @254637223490
    @254637223490 2 หลายเดือนก่อน +2

    Very nice song anna.

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 2 หลายเดือนก่อน +3

    Hallelujah Glory to Jesus Sthothiram Amen thank you Pastor God bless your family and ministry

  • @steveebenezer6149
    @steveebenezer6149 2 หลายเดือนก่อน +2

    Amen ✝️ Hallelujah 🔥. All Glory To God Jesus Christ ❤️. Very Blessful and Anointing Song Pastor Augustin Rajasekar Uncle and Praiselin Stephen Sister 😇🔥. Lyrics are Meaningful and Spiritual ✨💫. God Bless You All Abundantly ✝️

  • @kenadyperera3777
    @kenadyperera3777 10 วันที่ผ่านมา

    Jesus Christ

  • @AkashAkash-ju9lj
    @AkashAkash-ju9lj 2 หลายเดือนก่อน +2

    Very beautiful song

  • @sindujasrikantha2204
    @sindujasrikantha2204 2 หลายเดือนก่อน +2

    Very nice Song, God bless you Pastor, UK Sinduja.

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 2 หลายเดือนก่อน +1

    Amen true ♥️ nice song 🦋🦋

  • @Churchofgoduthukuli
    @Churchofgoduthukuli 2 หลายเดือนก่อน +2

    Amen ❤ nice song pastor .. . God bless you

  • @VasanthKumarDass
    @VasanthKumarDass 2 หลายเดือนก่อน +2

    Meaningful Song, Very nice Annan🎉

  • @mnelangovan156
    @mnelangovan156 2 หลายเดือนก่อน +1

    Ministering worship song.

  • @valsammavalsa6426
    @valsammavalsa6426 2 หลายเดือนก่อน +1

    Best song..our expectations will never be cut off..surely we will reach our goal with this precious saints.

  • @ElimOrchestra97
    @ElimOrchestra97 หลายเดือนก่อน +1

    Amen❤❤🎉🎉

  • @pratheep4418
    @pratheep4418 2 หลายเดือนก่อน +3

    Stanley bro Music very nice

  • @niksanjaya1361
    @niksanjaya1361 2 หลายเดือนก่อน +3

    Glory to be our LORD JESUS🙏

  • @rajanpaul7803
    @rajanpaul7803 2 หลายเดือนก่อน +2

    Very nice Bro 👍🎉🎉🎉❤

  • @rajanpaul7803
    @rajanpaul7803 2 หลายเดือนก่อน +2

    God Grace Bro ❤🎉

  • @MichaelAngel77
    @MichaelAngel77 2 หลายเดือนก่อน +1

  • @annieshanth2361
    @annieshanth2361 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமை ஐயா இந்த பாடல் பரலோகத்தின் வாஞ்சையை இன்னும் அதிகமாக்கி விட்டது.அழகான பாடல் வரிகள் அழகான குரல்கள்
    GOD BLESS YOU 🎉

  • @pavaiarul7896
    @pavaiarul7896 2 หลายเดือนก่อน +2

    அருமை அருமை அருமை

  • @user-fy9vh4jl2x
    @user-fy9vh4jl2x 2 หลายเดือนก่อน +1

    Very nice song 🎵 👌

  • @navarajpandy4059
    @navarajpandy4059 2 หลายเดือนก่อน +3

    Praise the lord jesus ❤❤❤❤

  • @persimalar.praisethelordth812
    @persimalar.praisethelordth812 2 หลายเดือนก่อน +2

    Nice song ❤

  • @pushparajmani5305
    @pushparajmani5305 2 หลายเดือนก่อน +1

    Praise the lord. Glory to Jesus

  • @vasanth487
    @vasanth487 2 หลายเดือนก่อน +1

    Deep words between Jesus and God

  • @Thomas-sd9dd
    @Thomas-sd9dd 2 หลายเดือนก่อน +1

    Glory to Jesus 🥰🤗😍🙏🏼

  • @franklinpastor7030
    @franklinpastor7030 2 หลายเดือนก่อน +1

    Amen🙏🎉🎉🎉nice song

  • @roselinharris6582
    @roselinharris6582 2 หลายเดือนก่อน +1

    Nice song...

  • @rajannesakumar7315
    @rajannesakumar7315 2 หลายเดือนก่อน +2

    🙏 *தேவனுக்கே 🙇 மகிமை* 👏

  • @gilbertregu5153
    @gilbertregu5153 2 หลายเดือนก่อน +1

    Pastor Nice song..

  • @mgloryglory4654
    @mgloryglory4654 2 หลายเดือนก่อน +1

    Amen
    Hallelujah
    All glory to Jesus

  • @anishraj6161
    @anishraj6161 2 หลายเดือนก่อน +2

    GLORY TO GOD 🙏

  • @hepsi9423
    @hepsi9423 2 หลายเดือนก่อน +1

    Praise God

  • @niksanjaya1361
    @niksanjaya1361 2 หลายเดือนก่อน +2

    Sirkali

  • @bhagyavathivelayutham1152
    @bhagyavathivelayutham1152 2 หลายเดือนก่อน +1

    சிஸ்வா பிரகாஷ் ஐயா போட்டோவும் இருந்திருக்கலாம் 😢

  • @nehemiah3790
    @nehemiah3790 2 หลายเดือนก่อน +1

    Praise the lord Jesus christ

  • @vinoliyai6427
    @vinoliyai6427 2 หลายเดือนก่อน +1

    Praise the Lord Jesus

  • @raphaagstanley5436
    @raphaagstanley5436 2 หลายเดือนก่อน +2

    I don’t know how come you miss Dr Y Jeyaraj and Doris Edward’s

  • @marydaniel5441
    @marydaniel5441 หลายเดือนก่อน

    Glory to our Almighty God.கருத்தாழம் மிகுந்த அருமையான பாடல் இது. வாழ்த்துக்கள். தொடர்ந்து பரலோகம் குறித்த பாடல்கள் இன்னும் நிறைய எழுதி பாடுங்கள். பரிசுத்தவான்கள் படங்கள் அருமை.

  • @Rehoboth24
    @Rehoboth24 2 หลายเดือนก่อน +2

    Praise the lord 🙏

  • @Krishjohnkrish.
    @Krishjohnkrish. 2 หลายเดือนก่อน +3

    Moses rajesakar photo erunthirukalam

  • @user-jm8yj8qw4w
    @user-jm8yj8qw4w 2 หลายเดือนก่อน

    Paster Moses rajsagar

  • @p.lavanyasarahp.lavanyasar216
    @p.lavanyasarahp.lavanyasar216 2 หลายเดือนก่อน +2

    Glory to God 🙏

  • @user-jm8yj8qw4w
    @user-jm8yj8qw4w 2 หลายเดือนก่อน

    Siswa praga Saiya

  • @itsmesekar7990
    @itsmesekar7990 2 หลายเดือนก่อน

    Good song with nice BGM. Stay Blessed team. Sing-Along track uploaded in #SMULE!

  • @Joseph.Mumbai
    @Joseph.Mumbai 2 หลายเดือนก่อน

    Everyday i listen this song

  • @user-jm8yj8qw4w
    @user-jm8yj8qw4w 2 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻

  • @Johnpraison_official
    @Johnpraison_official 2 หลายเดือนก่อน

    Feel gods presence ❤❤❤

  • @Ilaiyamala801
    @Ilaiyamala801 2 หลายเดือนก่อน

    1:26 miss u pastor johnraj😢

  • @JoshuaRMani
    @JoshuaRMani 2 หลายเดือนก่อน +1

    Our Almighty Eternal God has known us since our conception, He has loved us from before the foundation of the world, He has sent His Son, Jesus Christ to save us, and he will bring us home to himself!
    Hallelujah, Lord God, you have brought your salvation down to me. You have blessed me with your grace, comforted me with your love, and renewed me with, your Spirit. My life overflows with the abundance of your many rich blessings. I praise you with my heart. I praise you with my thoughts. I praise you with my words. I praise you with my hands. I praise you with all that I am.
    In Jesus Christ's name, Amen.

  • @joslyngrace.ambur.3014
    @joslyngrace.ambur.3014 2 หลายเดือนก่อน +1

    Glory to God Almighty....
    Superb.... Great lyrics....
    What's the Original Scale used for this song????
    Please share with us , so that we can also enjoy the Original feel while singing..... Please 🙏

  • @karthikeyant7006
    @karthikeyant7006 2 หลายเดือนก่อน +2

    அல்லேலூயா

  • @esthermasilla1276
    @esthermasilla1276 2 หลายเดือนก่อน +2

    Soulfully crafted song, with meaningful lyrics Uncle, Praise God..
    🎉✨🙏👍

  • @pr.m.jayasingh711
    @pr.m.jayasingh711 2 หลายเดือนก่อน +1

    Very beautiful song

  • @mercyjason1892
    @mercyjason1892 2 หลายเดือนก่อน +1

    Nice song ❤

  • @VaseeharanJohnM
    @VaseeharanJohnM 2 หลายเดือนก่อน +1

    Praise God

  • @aadam2jd479
    @aadam2jd479 2 หลายเดือนก่อน

    Amen ❤