அழகாய் நிற்கும் யார் இவர்கள் | Azhagai Nirkum Yaar Ivargal | Salome Christopher & Praiselin Stephen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2020
  • #tamilchristiansongs #SalomeChristopher #PraiselinStephen #BethelHouse #oldtamilgospelsong #fullhd4k
    Azhagai Nirkum Yaar Ivargal - A Tribute To The Departed Warriors Of God
    Mother Violet Swamidasan
    A pioneer in Pentecostal mission,a woman who faithfully served Lord Jesus Christ for more than 50 years, touching thousands of souls and sowed the love of Christ across the largest slum of Asia, raising an army for the Lord. Till date we have heard countless testimonies about people being touched and healed by her ministry.
    On this 60th Anniversary of Bethel Pentecostal Church , Mumbai, we remember the promise given to her, Isaiah 59:21. True to the word, we her children, grandchildren and great grandchildren continue following her footsteps in serving the Lord Jesus.
    This song is a prayerful dedication and thanksgiving to her life and ministry.
    May the lives of all these great and selfless servants of God inspire you to do something for the Lord, Today!!
    Credits
    Singers
    Sis. Salome Christopher
    Sis. Praiselin Stephen
    Lyrics
    Dr. N. Emil Jebasingh,
    Founder of Vishwa Vani
    Music & Arrangement
    Sweetson
    Concept
    Salome Christopher
    Executive Producer
    Christopher
    Audio Video
    Recorded & Mastered @ Sam Digital Audio
    Poster Design
    Chandilyan Ezra
    Video Editing | Post Production
    Big G Media Gershom Arul
    a Bethel House Production @ copyrights 2020
  • เพลง

ความคิดเห็น • 787

  • @vethavasanamesathiyamminis854
    @vethavasanamesathiyamminis854 3 ปีที่แล้ว +363

    தகப்பனே நானும் அந்த வரிசையிலே காண நிற்க தகுதிபடுத்தும் உம் பணியில்

    • @benjaminsam5594
      @benjaminsam5594 3 ปีที่แล้ว +5

      Dear brother.you will stand at that line

    • @vethavasanamesathiyamminis854
      @vethavasanamesathiyamminis854 3 ปีที่แล้ว +2

      @@benjaminsam5594 Amen

    • @simonsimon7930
      @simonsimon7930 3 ปีที่แล้ว +3

      Amen

    • @samrobert6243
      @samrobert6243 3 ปีที่แล้ว +3

      Sure.

    • @erneststephan4459
      @erneststephan4459 2 ปีที่แล้ว

      Sorry bro. Piradhistaiyin jeeviyam. Adhaavadhu mulumaiyaa yesappaaku thangalaiye oppu koduthu yesappaava mattum nambi pattini irundhaalum yesappaava aaraadhichi kondu eppavum irukkiravangalukku dhan andha melaana idam. Kudumbamaa irukkiravanga poga mudiyaadhu. Kudumbamaa irukkiravanga piradhistaiya kaathu koldradhu kastam. So kudumbamaa wedding panni ooliyam seiravanga poga mudiyaadhu. Biblea vasanam irukku. Thedi paarunga.

  • @jothiprabhakaran4489
    @jothiprabhakaran4489 7 หลายเดือนก่อน +12

    இயேசப்பா என்னையும் என் குடும்பத்தையும் இந்த வரிசையிலே நிற்க உதவி செய்யுங்க இயேசப்பா

  • @icanspeak1619
    @icanspeak1619 ปีที่แล้ว +14

    அன்பு தகப்பனே நானும் வருவேன் நீர் எனக்கு நியமித்த வேலையை முடித்துவிட்டு என்னை பெலப்படுத்தும் ஆமென்

  • @ebenezer_ephraim
    @ebenezer_ephraim 3 ปีที่แล้ว +86

    செம்ம வாய்ஸ். யார் இவர்கள் உச்சரிப்பு சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்த பாட்டுக்கு புது மெட்டு மட்டும் அல்ல. பதிவு செய்த விதமும் மிக நேர்த்தி....

  • @rajkumarjesusmygod5430
    @rajkumarjesusmygod5430 ปีที่แล้ว +12

    பொற்றளத்தில் அழகாய் நிற்க என்னையும் தகுதிபடுத்தும் என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஸ்தோத்திரம்.

  • @reubenchristian8426
    @reubenchristian8426 3 ปีที่แล้ว +68

    ... அப்பா..
    ... தெய்வமே...
    ...நானும் இந்த அழகான கூட்டத்தில் சேர்ந்தக்கணும்.....
    அந்த நாள் எப்போ வருமோ...

    • @selvaranir3968
      @selvaranir3968 3 ปีที่แล้ว +1

      Amen.

    • @samsonofficial3164
      @samsonofficial3164 3 ปีที่แล้ว +2

      ஆமேன் அப்பா உம்முடைய வருகைக்கு என்னை ஆயத்தப் படுத்தும்

    • @samrobert6243
      @samrobert6243 3 ปีที่แล้ว

      Soon.

    • @winsperjose5392
      @winsperjose5392 3 ปีที่แล้ว

      @@samrobert6243 111

  • @francismani214
    @francismani214 2 ปีที่แล้ว +66

    ஆண்டவரே என்னையும் அறியாமல் தெரிந்தும் செய்த தவறுகளை மன்னித்து என்னையும் உங்கள் வரிசையில் நிற்க உதவி செய்யும்...

  • @ArunArun-zr3jo
    @ArunArun-zr3jo 2 ปีที่แล้ว +127

    இந்தப் பாடலைக் கேட்கும்போது பரலோகத்தின் பிரசன்னத்தை உணரமுடிகின்றது 😭😭😭 ஆண்டவரே பந்தயப் பொருளை அடைவதற்கு உதவி செய்யும்

  • @renugharadhakrishnan7055
    @renugharadhakrishnan7055 3 ปีที่แล้ว +27

    இயேசு அப்பா எங்களை மும் இந்த வரிசையில் நின்று பலன்தரும் இயேசு ராஜா ஆமென் அல்லேலூயா

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 2 หลายเดือนก่อน +1

    தகப்பனே , என் மகள்கள் , இருவரையும் , உயர்த்துவீராக

  • @saliprabha71prabha71
    @saliprabha71prabha71 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு பழைய ஊழியக்காரர்களை நினைவூட்டும் விதமாய், அருமையான காணொளி 👍🙏👏👏👏👏

  • @esthersairam2040
    @esthersairam2040 2 ปีที่แล้ว +15

    அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
    திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
    சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்
    அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
    சரணங்கள்
    1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ
    ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
    சிறிதானதோ பெரிதானதோ
    பெற்ற பணி செய்து முடித்தோர் - அழகாய்
    2. காடு மேடு கடந்து சென்று
    கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்
    உயர்வினிலும் தாழ்வினிலும்
    ஊக்கமாக ஜெபித்தவர்கள் - அழகாய்
    3. தனிமையிலும் வறுமையிலும்
    லாசரு போன்று நின்றவர்கள்
    யாசித்தாலும் போஷித்தாலும்
    விசுவாசத்தைக் காத்தவர்கள் - அழகாய்
    4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
    எல்லா மொழியும் பேசும் மக்களாம்
    சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
    சீர் போராட்டம் செய்து முடித்தோர் - அழகாய்
    5. வெள்ளை அங்கியைத் தரித்துக்கொண்டு
    வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து
    ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு
    ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று - அழகாய்
    6. இனி இவர்கள் பசி அடையார்
    இனி இவர்கள் தாகமடையார்
    வெயிலாகிலும் அனலாகிலும்
    வேதனையை அளிப்பதில்லை - அழகாய்
    7. ஆட்டுக்குட்டிக்கு தான் இவர் கண்ணீரை
    அற அகற்றித் துடைத்திடுவார்
    அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
    அள்ளிப் பருக இயேசு தாமே - அழகாய்.....

  • @dr.henzalettah735
    @dr.henzalettah735 3 ปีที่แล้ว +82

    இயேசப்பா உங்க பொற்றளத்தில் இவ்வளவு பேர் அழகாக நிற்கிறார்களே...
    நானும் ஒரு நாள் இப்படி சாட்சியாக நிற்க வேண்டும்!!!!

  • @raniraja301
    @raniraja301 7 หลายเดือนก่อน +4

    கர்த்தாவே நானும் என் குடும்பத்தாரும் நிற்க கிருபை தாங்கப்பா இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன் அல்லேலூயா🙏💐

  • @DrJJ-uz9vr
    @DrJJ-uz9vr 2 ปีที่แล้ว +46

    Lyrics:
    அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
    திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
    சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்
    அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
    சரணங்கள்
    1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ
    ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
    சிறிதானதோ பெரிதானதோ
    பெற்ற பணி செய்து முடித்தோர் - அழகாய்
    2. காடு மேடு கடந்து சென்று
    கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்
    உயர்வினிலும் தாழ்வினிலும்
    ஊக்கமாக ஜெபித்தவர்கள் - அழகாய்
    3. தனிமையிலும் வறுமையிலும்
    லாசரு போன்று நின்றவர்கள்
    யாசித்தாலும் போஷித்தாலும்
    விசுவாசத்தைக் காத்தவர்கள் - அழகாய்
    4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
    எல்லா மொழியும் பேசும் மக்களாம்
    சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
    சீர் போராட்டம் செய்து முடித்தோர் - அழகாய்
    5. வெள்ளை அங்கியைத் தரித்துக்கொண்டு
    வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து
    ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு
    ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று - அழகாய்
    6. இனி இவர்கள் பசி அடையார்
    இனி இவர்கள் தாகமடையார்
    வெயிலாகிலும் அனலாகிலும்
    வேதனையை அளிப்பதில்லை - அழகாய்
    7. ஆட்டுக்குட்டிக்கு தான் இவர் கண்ணீரை
    அற அகற்றித் துடைத்திடுவார்
    அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
    அள்ளிப் பருக இயேசு தாமே - அழகாய்

    • @johnkvp6226
      @johnkvp6226 ปีที่แล้ว

      Yaroda song ithu

    • @joshuajebaraj8066
      @joshuajebaraj8066 ปีที่แล้ว

      @@johnkvp6226 Emil jebasingh

    • @nivashnivash1646
      @nivashnivash1646 ปีที่แล้ว

      Suppar வாழ்த்துக்கள் 💐💐💐👌👌👌🙏🙏

  • @rjessyjerrylyne7137
    @rjessyjerrylyne7137 2 ปีที่แล้ว +19

    Azhagaai Nirkkum Yaar Ivargal
    Thiralaai Nirkkum Yaar Ivargal
    Senai Thalaivaraam Yesuvin Porttralaththil
    Azhagaai Nirkkum Yaar Ivargal - 2
    1. Oru Thaalandho Rendu Thaalandho
    Aindhu Thaalandho Ubayogiththor
    Siridhaanadho Peridhaanadho
    Pettra Pani Seidhu Mudiththor (…Azhagaai)
    2. Kaadu Medu Kadandhu Sendru
    Karththar Anbai Pagarndhavargal
    Uyarvinilum Thaazhvinilum
    Vookkamaaga Jebiththavargal (…Azhagaai)
    3. Thanimaiyilum Varumaiyilum
    Laazaru Pondru Nindravargal
    Yaasiththaalum Boshiththaalum
    Visuvaasaththai Kaaththavargal (…Azhagaai)
    4. Ellaa Jaathiyaar Ellaak Koththiram
    Ellaa Mozhiyum Pesum Makkalaam
    Siluvaiyin Keezh Yesu Raththaththaal
    Seer Poraattam Seithu Mudiththor (…Azhagaai)
    5. Vellai Angiyai Thariththu Kondu
    Vellai Kuruththaam Olai Pidiththu
    Aarpparippaar Pithaavin Munbu
    Aattukkuttikke Magimaiyendru (…Azhagaai)
    6. Ini Ivargal Pasi Adaiyaar
    Ini Ivargal Thaagamadaiyaar
    Veyilaagilum Analaagilum
    Vethanaiyai Alippathillai (…Azhagaai)
    7. Aattukkutty Thaan Ivar Kanneerai
    Ara Agattri Thudaiththiduvaar
    Azhaiththu Selvaar Inba Oottrukke
    Allip Paruga Yesu Thaame (…Azhagaai)

    • @edinbarow5096
      @edinbarow5096 2 ปีที่แล้ว +3

      Thanks for lyrics

    • @menaha1178
      @menaha1178 3 หลายเดือนก่อน +1

      Thank for Lyrics ❤❤❤

  • @stalinjashwa4538
    @stalinjashwa4538 2 หลายเดือนก่อน +5

    என் கண்கள் கலங்க வைத்த பாடல். இயேசு கிறிஸ்துவின் பிள்ளைகளாய் இவர்களோடு அழகாய் நிற்கும் பாக்கியத்தை நானும் பெற்று கொள்ள வேண்டும். ஆமேன்.

  • @meenakumari2996
    @meenakumari2996 ปีที่แล้ว +5

    FATHER JESUS 🙏
    My humble Prayer LORD.
    Let All Pastors and their families
    All Missionaries and their families
    All believers in Christ
    Myself and famiily ,
    Be in This Row With YOU FATHER.
    IN JRSUS NAME I PRAY.
    Amen.🙏.

  • @gnanaselvams1689
    @gnanaselvams1689 2 ปีที่แล้ว +7

    மேகங்கள் மீது என் இயேசு வருவார் ,நான் பறந்திடுவேன் அவர் கிருபையால்.

  • @nallthambipaul835
    @nallthambipaul835 2 ปีที่แล้ว +7

    இந்தப் பாட்டு என்னை தொட்டது. நன்றி.

  • @joselysamdas843
    @joselysamdas843 3 ปีที่แล้ว +50

    “பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரை தொழுது கொள்ளுங்கள் “ என்ற வேத வாக்கிற்கு ,இந்த பாடல் காட்சி , ஒரு இலக்கணமாகி நிற்கிறது.
    தலைமை ஆசிரியர் (ஓய்வு)

    • @BethelHouse
      @BethelHouse  3 ปีที่แล้ว +1

      நன்றி ஐயா தேவனுக்கே மகிமை

    • @vijayaraniroyappa2495
      @vijayaraniroyappa2495 หลายเดือนก่อน

      Vaayaikku mattum chayam podavittal nalamai irunthi rukkum

    • @vijayaraniroyappa2495
      @vijayaraniroyappa2495 หลายเดือนก่อน

      This song.s writer is miga sirantha vulliyer EmilJeba Singh Vishwa Vaani founder avergal

  • @Stevan-rn5qr
    @Stevan-rn5qr 2 ปีที่แล้ว +9

    எங்க வளத்தம்மாவுக்கு மிகவும் பிடித்த பாடல் 👌👌🙏

  • @leela.mvathi4138
    @leela.mvathi4138 ปีที่แล้ว +5

    ప్రభువా నేను కూడ ఈ పరిషుద్ధతతో కూడ
    పరిశుద్ధత పొంతుకొని వెంబడించే కృప దయచేయుము తండ్రి 🙏🏻🙏🏻🙏🏻✝️🛐🙇🙋

  • @gnanaselvams1689
    @gnanaselvams1689 2 ปีที่แล้ว +16

    அழகாய் நிற்கும் யார் இவர்கள் .
    அழகாய் பாடும் இவர்களுக்கு நன்றி.

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar 3 ปีที่แล้ว +26

    அருமையான குரல் வளம். இனிய இசை. கருத்தாழமிக்க பாடல். அருமை.

  • @packiarajsathya4296
    @packiarajsathya4296 ปีที่แล้ว +8

    மகிமை மேல் மகிமை. பாடலுடன் பரிசுத்தவான்களையும் இணைத்தது மிகவும் உயிரோட்டமாக இருக்கிறது. 🙏🏻

  • @dannymanipur
    @dannymanipur หลายเดือนก่อน +1

    GLORY TO LORD!! This songs make me feels the 2nd coming of Christ is very near

  • @gopiagopi1878
    @gopiagopi1878 ปีที่แล้ว +3

    அருமையான பாட்டு அருமையான பாட்டு இது போலத்தான் ஒரு பாடல் எழுதலாம் என்று ரொம்ப நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கிறேன் இயேசு ஆண்டவர் தான் கருணை காட்ட வேண்டும்

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 ปีที่แล้ว +3

    பரிசுத்தவான்கள் , என மகாதேவன் சொல்லவேண்டும் , நமக்கு தகுதி இல்லை.

  • @jemimahrichard398
    @jemimahrichard398 2 ปีที่แล้ว +9

    I don't know how to describe God's love and grace in this song. I'm just 😭😭😭. But these are just tears of joy. May God bless all who hear this song. Amen

  • @gunalan4949
    @gunalan4949 3 ปีที่แล้ว +12

    காதினில் தேனாய் இனிக்கின்றது உங்கள் தமிழ் உச்சரிப்பு. கர்த்தர் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக . ஆமென்.

    • @BethelHouse
      @BethelHouse  3 ปีที่แล้ว

      Glory to God alone .. thank you so much 😊 brother

  • @thomaskurian883
    @thomaskurian883 6 หลายเดือนก่อน +4

    Amazing very nice song athimanoharam, randalum excellent soulful singing great sisters enikku othiri lshtamalle praiselin molu, this sneham never respond really, god bless congratulations ❤

  • @francismani214
    @francismani214 3 ปีที่แล้ว +2

    ஆண்டவரே என்னையும் தகுதிபடுத்தும்.ஆமென்

    • @francismani214
      @francismani214 3 ปีที่แล้ว

      எனக்கு மிகவும் பிடித்த பாடல் கண்ணீர் பாதையில் ...

  • @maslj7935
    @maslj7935 3 ปีที่แล้ว +38

    பாடலுக்கு ஏற்ற பின்னணிக் காட்சிகள் அற்புதம், அழகாய் நிற்கும் யார் இவர்கள் beautiful song

  • @jothivalentine7192
    @jothivalentine7192 2 ปีที่แล้ว +4

    தமிழ் உச்சரிப்பு வெகு அருமை👍

  • @davidprabhu6610
    @davidprabhu6610 หลายเดือนก่อน

    Without this baptism no one can enter the kingdom of God Jesus Christ

  • @user-yq7ur4us6p
    @user-yq7ur4us6p 4 หลายเดือนก่อน +2

    A very touching song sung by the sisters having sweet voice May God bless them

  • @chithranandakumar1062
    @chithranandakumar1062 2 ปีที่แล้ว +28

    I love this song 😍❣️❣️😍
    From a Malayalii
    🙏🙏🙏

  • @subhashinig5190
    @subhashinig5190 2 ปีที่แล้ว +8

    Wowww nicely sung all praise and glory to our lord Jesus Christ one and only amen hallelujah

  • @thomasprabhakarandaniel5103
    @thomasprabhakarandaniel5103 2 หลายเดือนก่อน +1

    one of the best song written BY Emil Annan

  • @nallthambipaul835
    @nallthambipaul835 2 ปีที่แล้ว +2

    நல்ல தமிழ் உச்சரிப்பு.

  • @samj8814
    @samj8814 5 หลายเดือนก่อน +2

    Excellent and meaningful song. Glory to Jesus. Hallelujah

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 ปีที่แล้ว +2

    என் தகப்பன் ( நித்திய பிதா ) சொல்லவேண்டும்.)

  • @wellbeingtamil9331
    @wellbeingtamil9331 2 ปีที่แล้ว +2

    ஈசன் இயேசு கிறிஸ்து வாழ்க

  • @lionofjudahisrael3688
    @lionofjudahisrael3688 3 ปีที่แล้ว +58

    The white dress has added grace to the beautiful rendition of the Duo.....when these spiritual songs are sung in such ambience it not brings in a great spiritual upliftment but a kind untold heavenly peace too.

    • @mary9n945
      @mary9n945 3 ปีที่แล้ว +4

      No any colour will bring the HOLY presence but must sing from the heart right brother?

    • @davidsamuel3435
      @davidsamuel3435 2 ปีที่แล้ว +1

      True words brother, love the song
      But it is sang widely in funeral services only.

    • @johnc8445
      @johnc8445 8 หลายเดือนก่อน

      ​@@mary9n945may I know, why you people's hate white colour? We like the white colour because of it represents the light

    • @mary9n945
      @mary9n945 8 หลายเดือนก่อน

      @@johnc8445 🤔🤔🤔

  • @1like-
    @1like- 3 ปีที่แล้ว +4

    ஹாலேலூயா, ஆமென் 🙏

  • @Stevan-rn5qr
    @Stevan-rn5qr 2 ปีที่แล้ว +5

    ஸ்தோத்திரம் ஆமென் ✝️🛐

  • @davidsolomon7657
    @davidsolomon7657 3 หลายเดือนก่อน +1

    Beautiful song.Both the ladies sing very nicely.🎉❤.

  • @jameskamal6814
    @jameskamal6814 2 ปีที่แล้ว +5

    தேவனே உமது ஊழியர்களுக்காக நன்றி 🙏 ❤️ உமது பரிசுத்த ஆவியானவராலே போஷிக்கப்பட்ட இவர்கள் அனைவரும்..போஷிக்கபடுகிற அனைவரும் இயேசுவுக்கு முன்பு அழகானவர்களே. ❤️🙏🔥

  • @premakumaripaulraj3714
    @premakumaripaulraj3714 หลายเดือนก่อน

    Many Missioneries who came to our country to preach Gospel and to do needful helps also standing in this queue. Thanks Lord for this beautiful song and talented singers.

  • @thomaskurian883
    @thomaskurian883 9 หลายเดือนก่อน +2

    Old is gold beautiful collection randalum great singing wonderful praiselin mole, amazing divine blessed voice, your energy is always super, praiselin mole this lovely face enikku kanathirikkan kazhiyumo, thank you so much, congratulations ❤

  • @lurdhujoseph8905
    @lurdhujoseph8905 ปีที่แล้ว +1

    இயேசப்பா தகுதி இல்லாத என்னையும் தகுதி படுத்துங்கள்

  • @brightsun6537
    @brightsun6537 2 ปีที่แล้ว +3

    Old cpm song

  • @yesudossyacobu6006
    @yesudossyacobu6006 3 ปีที่แล้ว +5

    Father I bow down me to stand in the midst of the queue

  • @dhanamwilson634
    @dhanamwilson634 3 ปีที่แล้ว +1

    My dad jesus I too coming with you

  • @janesingh2674
    @janesingh2674 ปีที่แล้ว +2

    Great man of God சாது ஏசு தாசன் Kirubasanam church of Christ founder... நான் கண்ட உண்மை தேவ மனிதர்

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah ปีที่แล้ว +2

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen

  • @jincyjoji5614
    @jincyjoji5614 หลายเดือนก่อน +1

    My favorite song..... ❤❤❤

  • @MJS648
    @MJS648 หลายเดือนก่อน +1

    Beauty song good sound God bless

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 2 ปีที่แล้ว +1

    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @jerlinmeshali3284
    @jerlinmeshali3284 3 ปีที่แล้ว +6

    Super song I like it so much 🥰 God bless you Jesus is come soon 😇😇

  • @dinakarangd7905
    @dinakarangd7905 3 ปีที่แล้ว +2

    தகப்பனே என்னை காத்தருளும்

  • @user-mk8xk5ou6n
    @user-mk8xk5ou6n 7 หลายเดือนก่อน +1

    இந்த குரல் எனக்கு நல்லா பிடிசிருகு.

  • @04220118
    @04220118 4 หลายเดือนก่อน +1

    Yes halleluyah praise the lord 🙏 my holy father Jesus Christ family today halleluyah we are holy spirit father Jesus Christ today halleluyah but one day will return for our father Jesus Christ with his soul today halleluyah praise the lord 🙏 my children southerama halleluyah amen amen southerantes southerantes southerantes

  • @jesusnancy3224
    @jesusnancy3224 2 ปีที่แล้ว +1

    Nanum anthe varisaiyil nirka asai padukiren 🙏 Amennnnnnnnnnnnnn

  • @samayalputhusu424
    @samayalputhusu424 2 ปีที่แล้ว +6

    Very nice

  • @davidratnam1142
    @davidratnam1142 2 ปีที่แล้ว +4

    Amen Praise the Lord Yesappa

  • @julietalphonse6933
    @julietalphonse6933 2 ปีที่แล้ว +1

    Nan yappm aintha varisil nirpain Jesus Amen

  • @saravanan2601
    @saravanan2601 3 ปีที่แล้ว +6

    சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.
    ஏசாயா 52:7

  • @ainsleemoses6184
    @ainsleemoses6184 3 ปีที่แล้ว +9

    Amen.. the world can forget them but our Lord Jesus Christ didn't forgot them and their ministry. He gave a special place in his kingdom. Dgs sir , Patrick Joshua sir, sadhu Sundar Singh ji and many more successfully completed their run and they are with our Lord. Such a consoling song and beautiful song.

  • @blesseyrajavel8072
    @blesseyrajavel8072 3 ปีที่แล้ว +5

    Super

  • @solomonbalaraman7615
    @solomonbalaraman7615 ปีที่แล้ว +2

    Thank God for the singer's and the Great wonderful servants of God ministries remembered.

  • @socrateslingesan3216
    @socrateslingesan3216 3 ปีที่แล้ว +19

    இந்த உலகத்தில் உண்மையான அழகு (ஏசுவுக்காய் மரித்தவர்கள் ) எது என்று இந்த பாடல் வரிகள் அழகாய் எடுத்துறைக்கிறது

    • @pattabhipattabhi2082
      @pattabhipattabhi2082 2 ปีที่แล้ว +1

      " இயேசு " என்பது தான் சரி .ஏசு ...
      ஏசுதல் .. வைதல்/திட்டுதல்எனப் பொருள்/அர்த்தமாகும் )

    • @pattabhipattabhi2082
      @pattabhipattabhi2082 2 ปีที่แล้ว

      இயேசு...என எழுதுவதே சரி.ஏசு-தல் திட்டுதல்/வைதல்என்றே அருத்தம்)- அB Josh Jeshu & all)

  • @kanagarajasekarandevasahay9717
    @kanagarajasekarandevasahay9717 3 ปีที่แล้ว +5

    Beautiful song

  • @ajosephraj4256
    @ajosephraj4256 3 ปีที่แล้ว +5

    Sister s I enjoy enjoy enjoy this beautiful song 🎵 thank very much 😊

    • @BethelHouse
      @BethelHouse  3 ปีที่แล้ว

      Thank you so much brother .. Glory to God !!

  • @1like-
    @1like- 3 ปีที่แล้ว +1

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக
    ஆமென்

  • @bjfrkingdom167
    @bjfrkingdom167 3 ปีที่แล้ว +2

    ஆமென், மிக அருமை 👌

  • @Velanedu
    @Velanedu 3 ปีที่แล้ว +3

    அருமை குரல்வளம் பிரயோஜமாய. இருந்த்து

  • @SaranyaS-hk4xz
    @SaranyaS-hk4xz 3 ปีที่แล้ว +4

    Decent attire, very Nice song, fully Heard for the first time,,,,,,, Thank u jesus

  • @michaelrobbie5723
    @michaelrobbie5723 3 ปีที่แล้ว +6

    may all those who hear this song find their true calling and purpose in this Life 🙏 in Jesus name, Amen.
    Psalm 138:8

  • @mechaelammal3977
    @mechaelammal3977 ปีที่แล้ว +2

    Amen appa...praise the Lord...hallelujah

  • @victorjesus2352
    @victorjesus2352 3 ปีที่แล้ว +3

    Very nice My favourite song thanks sisters♥️♥️♥️♥️♥️♥️

  • @pasterpeter6096
    @pasterpeter6096 3 ปีที่แล้ว +5

    Very nice song, glory to JESUS

  • @jacobsnurseryandprimarysch5712
    @jacobsnurseryandprimarysch5712 ปีที่แล้ว +2

    WHAT A GLORIOUS SONG
    AND THE GLORIFIED HOLY MEN
    GOD BLESS YOU CHILDREN FOR YOUR NOBLE EFFORTS

  • @GaneshKumar-iu8tg
    @GaneshKumar-iu8tg 3 ปีที่แล้ว +7

    Arumai sisters.... Very humble and pleasant.... Glory to Jesus

  • @CCharlesAbraham
    @CCharlesAbraham ปีที่แล้ว +2

    Wonderful to see this song, with the missionaries name!

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 ปีที่แล้ว +1

    என் செல்ல ( செல்வமகள் பிரைஸ்லின்) பாடல் அழகு.

  • @mercyemymal1158
    @mercyemymal1158 3 ปีที่แล้ว +11

    Nice song and nice voice Sisters👌👌👌 God bless You

    • @BethelHouse
      @BethelHouse  3 ปีที่แล้ว +1

      Thank you so much.

    • @johnkvp6226
      @johnkvp6226 ปีที่แล้ว +1

      Very nice song mercy

  • @shekinasaki8844
    @shekinasaki8844 3 ปีที่แล้ว +2

    ஆண்டவருக்கு மகிமை உண்டாகட்டும்

  • @1like-
    @1like- 3 ปีที่แล้ว +5

    Praise The Lord, Amen 🙏

  • @mrs.stelladhinakaran5607
    @mrs.stelladhinakaran5607 ปีที่แล้ว +1

    என்னையும் தகுதியுள்ளவர்கள் ஆமென்

  • @joshuapeter1547
    @joshuapeter1547 3 ปีที่แล้ว +3

    Praise the lord Allaluha Amen.

  • @mohandaniel595
    @mohandaniel595 3 ปีที่แล้ว +13

    I felt the real meaning of the song today. Praise the Lord.

    • @BethelHouse
      @BethelHouse  3 ปีที่แล้ว

      Mohan Daniel praise God....

    • @sundharis4333
      @sundharis4333 3 ปีที่แล้ว +1

      @@BethelHouse 👍👍👍

  • @celinlouis9119
    @celinlouis9119 3 ปีที่แล้ว +3

    One of the best songs in Christianity... Praiselin as usual rock.. The way of pronouncing our mother tongue is ultimate

  • @rosejasmine19860
    @rosejasmine19860 3 ปีที่แล้ว +8

    Praiselin ur voice is phenomenal

  • @jasinthajames1800
    @jasinthajames1800 2 ปีที่แล้ว +1

    O my dear God please forgive my sins l humbly bow down before You to forgive my sins
    Thank You Lord

  • @athmarajpondy
    @athmarajpondy 2 ปีที่แล้ว +3

    Amen,,,,nice song ,,,,nicely sung

  • @RAHULDRAVIDOFFICAL97
    @RAHULDRAVIDOFFICAL97 3 ปีที่แล้ว +4

    GLORY TO GOD GOD BLESS YOU ALL 👍

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 ปีที่แล้ว +1

    இரு மகள்களும் , கர்த்தருடைய பிள்ளைகள் என்பதில் , மகிழ்ச்சி அடைகிறேன்?!

  • @paulthurai8780
    @paulthurai8780 3 หลายเดือนก่อน +1

    We will thank Bro. Emil Jebasingh for giving this prophesies song.