Cinema Camping | Documentary film | திரைப்பாசறை | ஈழம் சினிமாவின் வர்த்தக வெற்றி நோக்கி…..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 18

  • @teamzerror8015
    @teamzerror8015 7 วันที่ผ่านมา +2

    looking forward to make our films in a unique way📽🎞🎥

  • @CookingGirl95
    @CookingGirl95 7 วันที่ผ่านมา +2

    Congratulations team❤️ Good luck for your future steps!

  • @THE-SPY-9171
    @THE-SPY-9171 7 วันที่ผ่านมา +2

    மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏👍🏅💎❤️🧡

  • @g.vasanthaseelan447
    @g.vasanthaseelan447 8 วันที่ผ่านมา +3

    ❤❤❤ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤

  • @astroVibes565
    @astroVibes565 9 วันที่ผ่านมา +3

    ❤ well done team

  • @ranjithjeny3232
    @ranjithjeny3232 5 วันที่ผ่านมา +2

    ❤❤❤

  • @thanoviyan
    @thanoviyan 7 วันที่ผ่านมา +2

    மகிழ்ச்சி ❤

  • @symbol3297
    @symbol3297 8 วันที่ผ่านมา +3

    வாழ்த்துகள், நிறைய பொருட்செலவில்லாமல் சிங்கள, மலையாள திரைப்படங்கள் வெற்றி பெறுகிறது. நீங்களும் கிராமத்து ஒட்டிய கதைகளை எடுத்துப்பாருங்கள்.

  • @shadowshiyan565
    @shadowshiyan565 8 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤

  • @ThamizhMUA
    @ThamizhMUA 8 วันที่ผ่านมา +3

  • @kanavukalinpayanamcinema
    @kanavukalinpayanamcinema 8 วันที่ผ่านมา +3

    Congratulations

  • @THE-SPY-9171
    @THE-SPY-9171 7 วันที่ผ่านมา +3

    35:54 👍

  • @THE-SPY-9171
    @THE-SPY-9171 7 วันที่ผ่านมา +2

    சிறப்பு🏅🏅

  • @THE-SPY-9171
    @THE-SPY-9171 7 วันที่ผ่านมา +2

    37:37 🙏🏅

  • @Nisharigan
    @Nisharigan 7 วันที่ผ่านมา +3

    மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒரு சந்தேகம், ஏன் இதனை "இலங்கை சினிமா" என்று குறிப்பிடாமல் "ஈழம் சினிமா" என குறிப்பிடுகின்றீர்கள்? நாம் அனைவரும் இலங்கையர்தானே? சினிமா என்பதில் எதற்கு "தேசிய" பாகுபாடு? கூட்டு மனப்பாண்மை எனும்பொழுது; சகோதர மொழி கலைஞர்களுடன் இணைந்து திரைப்படம் உருவாக்கினால், அது "ஈழம் சினிமா" என்று ஏற்றுக்கொள்ளப்படுமா?

    • @arangalayafreedomtheatrene5695
      @arangalayafreedomtheatrene5695  7 วันที่ผ่านมา +2

      @Nisharigan மிக்க நன்றி . உங்களுடைய கேள்வி தத்துவார்த்தம் சார்ந்தது. ஈழம் என்னும் சொல் தமிழர்களுக்குரிய பண்பாட்டு ரீதியான சொல்லாக எடுத்துக்கொள்ளலாம். எமது பண்பாட்டுக்குரிய சினிமாவை நாமே உருவாக்க நினைக்கிறோம். எமது இந்த சித்தாந்தத்தை தட்டிக்கழிக்காத சிங்கள கலைஞர்கள் முன் வருவது ஆரோக்கியமானதே. ஈழத்து இலக்கியம், ஈழத்து அரங்கு, ஈழத்து வரலாறு என்பது பல தசாப்தங்களுக்கு முன்னர் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இதை சிந்தித்தால் குழப்பம் ஏதும் இல்லை.

    • @Nisharigan
      @Nisharigan 7 วันที่ผ่านมา +1

      @@arangalayafreedomtheatrene5695 விளக்கத்திற்கு நன்றி. மெம்மேலும் வளர வாழ்த்துக்கள். 🙏

  • @E.S.Kalaiyarasan7878
    @E.S.Kalaiyarasan7878 8 วันที่ผ่านมา +3