Chevanthi Pooveduthen Song | Gokulam Tamil Movie Songs | Arjun, Jayaram, Bhanupriya | Sirpi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @ArunKumar-qt6io
    @ArunKumar-qt6io ปีที่แล้ว +283

    நான் இன்ஸ்ட்ராகிராம் ஐ பார்த்து விட்டு வந்துள்ளேன் என் மனம் கவர்ந்த பாடலில் ஒன்று 😇😇😇

    • @manishnanthu8713
      @manishnanthu8713 11 หลายเดือนก่อน +1

      En amma status vaga ana enaku insta la paathu song pudikum

    • @kavithakavitha15
      @kavithakavitha15 10 หลายเดือนก่อน

      ​@@manishnanthu87130

    • @vinodnvinodn6693
      @vinodnvinodn6693 10 หลายเดือนก่อน +1

      .

  • @bhavaniseetharaman3744
    @bhavaniseetharaman3744 ปีที่แล้ว +71

    பாடியவர்கள் இருவருமே தமிழை தாய்மொழியாகக்கொண்டவரல்லர் எனினும் யார் தொட்டாலும் என் தமிழின் இனிமையை விவரிக்க இயலாது வாழ்க தமிழ்.

    • @mohanm2915
      @mohanm2915 ปีที่แล้ว

      உணண்மையே

    • @abdurrazik4684
      @abdurrazik4684 ปีที่แล้ว +1

      என் தமிழ் என்று சொன்ன தோரணை மிகவும் அருமை என் உள்ளம் குளிர்ந்தது. சகோதரா மெய் சிலிர்த்தது சகோதரா.

    • @sridhar7011
      @sridhar7011 11 หลายเดือนก่อน +1

      ஏன் தமிழர்கள் மற்ற மாநிலத்தவர்கள் போல பாடுவதில்லை ?!

  • @ravinadasen1156
    @ravinadasen1156 11 หลายเดือนก่อน +9

    பாடல் வரிகள் பாடியவர்கள் இசைஅமைத்தவர் அனைவருமே பாராட்டுக்குறியவர்கள்.வாழ்த்துக்கள் பல.பாணுப்ரியாவின் நடிப்பு சூப்பரோ சூப்பர்

  • @ragoo07
    @ragoo07 3 ปีที่แล้ว +189

    1:28 When this lyric starts with unnimenon voice ரோஜாவில் மின்னல்கள்
    உனதழகினைப் படம் வரைந்திட
    தாலாட்டும் உன் கண்கள்
    மனம் முழுவதும் மழைப் பொழிந்திட
    It does something in myself . Music is beyond words. Bliss

    • @rajivgandhiraji331
      @rajivgandhiraji331 2 ปีที่แล้ว +1

      கரெக்ட்

    • @msshahvlogs1893
      @msshahvlogs1893 2 ปีที่แล้ว +2

      Yes your right 👍🥰

    • @R.vinothkumar
      @R.vinothkumar ปีที่แล้ว +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤100000000%really wonderful time

    • @rajaprasathpoet
      @rajaprasathpoet ปีที่แล้ว +3

      ரோஜாவின் மின்னல்கள் இல்லை ; ரோஜாவில் மின்னல்கள்

    • @ragoo07
      @ragoo07 ปีที่แล้ว

      @@rajaprasathpoet my typo. thanks for correcting it

  • @soumeshk.s2095
    @soumeshk.s2095 ปีที่แล้ว +36

    എത്ര കേട്ടാലും മതിവരാത്ത പാട്ട്... സുശീലമ്മ 🥰🥰🥰

    • @midhunkumar6831
      @midhunkumar6831 5 หลายเดือนก่อน +1

      And ഉണ്ണി മേനോൻ

    • @soumeshk.s2095
      @soumeshk.s2095 5 หลายเดือนก่อน

      @@midhunkumar6831 yess🥰

  • @gopikrishnan4022
    @gopikrishnan4022 3 ปีที่แล้ว +112

    செவ்வந்தி பூவெடுத்தேன்
    அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
    செவ்வந்தி பூவெடுத்தேன்
    அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
    நீ வரும் நேரம் வானவில் கோலம்
    வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே
    செவ்வந்தி பூவெடுத்தேன்
    அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
    ரோஜாவின் மின்னல்கள்
    உனதழகினைப் படம் வரைந்திட
    தாலாட்டும் உன் கண்கள்
    மனம் முழுவதும் மழைப் பொழிந்திட (2)
    அலை நீரில் நதி ரெண்டு சேரும்
    நிலவினை ரசித்தபடி பனியினில் நனைந்தபடி
    நிலவினை ரசித்தபடி பனியினில் நனைந்தபடி
    நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்
    நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்
    செவ்வந்தி பூவெடுத்தேன் ....
    கல்யாண ராகங்கள்
    துள்ளும் மழை இசையில் வர
    சங்கீத சிலம்போடு
    இரு பறவைகள் மனம் இணைந்திட
    செவ்வாலைத் தோட்டங்கள் வாழ்த்தும்
    சந்தன பூங்கிலையில் அன்பினைப் பாடும் குயில்
    சந்தனப் பூங்கிலையில் அன்பினைப் பாடும் குயில்
    வானத்தை விலையாகக் கேட்கும்
    வானத்தை விலையாகக் கேட்கும்
    செவ்வந்தி பூவெடுத்தேன் ....

    • @syedsafraj7982
      @syedsafraj7982 ปีที่แล้ว

    • @GanesamurthyVelayutham
      @GanesamurthyVelayutham 11 หลายเดือนก่อน

      Ok

    • @prabhakaranperneti3293
      @prabhakaranperneti3293 10 หลายเดือนก่อน

      நன்றி🎉🎉🎉🎉

    • @astazogratis2793
      @astazogratis2793 8 หลายเดือนก่อน

      நிறைய எழுத்துப்பிழைகள் இருக்கு இதில்.😅 இருப்பினும் நன்றிகள்.

    • @saravananjc1880
      @saravananjc1880 5 หลายเดือนก่อน

      Like you

  • @thiagarasathayananthan4193
    @thiagarasathayananthan4193 3 ปีที่แล้ว +28

    அழகான தமிழ் வரிகள்..
    அந்த வரிகளைத் தாலாட்டும் இசை..
    இணைந்து பாடும் இரு குரல்களும் தரும் கிறக்கம்....
    ஆகா....
    அற்புதமான பாடல்.
    பாடல் முடிந்ததும் பாடலின் வரிகள் உடனேயே உள்ளத்தில் உட்கார்ந்து விடுவது தனிச்சிறப்பு.

  • @tharikmashood4872
    @tharikmashood4872 ปีที่แล้ว +1273

    யாருலாம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துவிட்டு இந்த வீடியோ பாக்க வரீங்க???

  • @badboy-mh2ss
    @badboy-mh2ss ปีที่แล้ว +103

    இரண்டு நாட்களாக தேடி கடைசியில் என் தந்தையிடம் கேட்டு கண்டுபிடித்து கேட்டு கொண்டுஇருக்கிறேன் ✨️✨️✨️✨️அப்பா அப்பா தா

    • @esther7200priya
      @esther7200priya ปีที่แล้ว +3

      Same bro rendu nala thedre😂

    • @Swami_ji_96
      @Swami_ji_96 9 หลายเดือนก่อน

      😂 antha kalathula famous da intha song

  • @ആരുആലു
    @ആരുആലു ปีที่แล้ว +8

    Sirpi ഒരു കാലഘട്ടത്തിന്റെ ആവേശം

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 3 ปีที่แล้ว +12

    சுசீலா அம்மா❤️❤️❤️❤️
    இது போன்ற பாடல்கள் இனி வரப்போவது இல்லை
    இந்த பாடலில் உள்ள இனிய ராகம் பாடிய விதம்
    பாடிய சுசீலா அம்மா
    பாடல் வரிகள்
    இசை அமைப்பு
    கேட்கும் போது நமக்கு வரும் சிலிர்ப்பு இன்றைய பாடல்களில் ஒரு துளி அளவில் கூட இல்லை..
    இன்றைய தலைமுறை பாடல்கள் கேட்கிறேன் என்று இரைச்சல் சத்தம் மட்டும் கேட்டு கொண்டு இருக்கிறார்கள். பாவம்.. இசை என்பது உயரிய உணர்வு . உள்ளம் உருகும் . அந்த வகையில் இந்த பாடல் இசை அமைப்பாளர் சிற்பி மிக அழகாக உயிர் உருக்கும் கவிதையாக இசை வடிவம் கொடுத்து இருக்கிறார். இசைஞானி இளையராஜா வரிசையில் அவர்க்கு பின்
    வித்யாசாகர்
    S. A. ராஜ்குமார்
    தேவா
    சிற்பி
    மரகதமணி இவர்கள் அனைவரும் மிக மிக அழகான இசையை தந்தவர்கள் . ❤️❤️❤️❤️🙏🙏🙏👍👍👍
    Manual music வரிசையில் இசைஞானி இளையராஜா இன்றும் கோலோச்சி கொண்டு இருப்பது நம் தமிழ் மண்ணின் சிறப்பு .

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 4 ปีที่แล้ว +153

    இந்த இசை எதில் குறைந்து போனது. சிற்பியின் அற்புதமான மெட்டு. அசத்தியிருக்கிறார் . வாழ்த்துகள்.

  • @sankaranarayanan4762
    @sankaranarayanan4762 3 ปีที่แล้ว +26

    From 1:10 I mesmerised. Literally I am going inside this tune deeply. Ipdilam music poda mudiuma. Great👏

  • @simuyadav8296
    @simuyadav8296 ปีที่แล้ว +927

    Reels pathuttu yaru ellam vanthinga😂😂

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 ปีที่แล้ว +27

    செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன்.. சுசீலாவின் இனிய ரீங்காரமான தொடக்கம்.. back foot 6 ..front foot 6.. என்று பன்னிரண்டு வயலின்கள் தீய்ந்து இழைந்து தேய ... இனிக்கும் சிற்பி அவர்களின் இசை சங்கமம்...
    பூவில் காதலன் முகம் பார்த்து காத்திருக்கும் ... கயல்விழி (கண்ணழகி) நாயகி பானுப்ரியா..
    பழனி பாரதியின் அழகான சரணங்களை இணைக்கும் உண்ணி மேனன்... சுசிலா வின் இனிமை குறையாத தேன் மதுரம்...

  • @rajithkumar1810
    @rajithkumar1810 ปีที่แล้ว +9

    വളരെ മനോഹരമായ പാട്ട് നല്ല വരികൾ 👌

  • @manojmanohar288
    @manojmanohar288 ปีที่แล้ว +2

    Intha maathiri oru song yaaralelum seyyamudiyaathu....... Such a great song...... Ever green....... 👏👏👏👌👌👌

  • @appu2589
    @appu2589 ปีที่แล้ว +105

    ഡാൻസ് വീഡിയോ വൈറലായപ്പോൾ ഈ ഗാനം വീണ്ടും വീണ്ടും കേൾക്കാൻ തുടങ്ങി അത്രക്ക് മനോഹര ഗാനം❤❤❤

    • @amaljayakumar1574
      @amaljayakumar1574 ปีที่แล้ว +6

      ഇത് ഞാൻ കണ്ട പടമാണ്, നല്ല പാട്ടും, ഭാനുപ്രിയ സ്റ്റേജിൽ പാടുകയാണ്, ഈ പാട്ട്, അർജുൻ മരിക്കുന്നു, ആ ഫാമിലിക്കും വേണ്ടി പിന്നീട് അവൾ ജീവിക്കുന്നു അങ്ങനെ പോകുന്നു കഥ, അവളെ അർജുന്റെ വീട്ടുകാർ തെറ്റിദ്ധരിക്കുന്നു അങ്ങനെ....

    • @appu2589
      @appu2589 ปีที่แล้ว

      @@amaljayakumar1574 മലയാളം സിനിമ ചെമ്മീനിലെ ഒരു ഗാനത്തിന്റെ ചിലവരികൾ ഈ സിനിമയിലെ ഒരു പാട്ടിൽഉൾപ്പെടുത്തിയിട്ടുണ്ട് അതും ഒരു പ്രത്യേകതയാണ്

    • @santhoshsanthosh4354
      @santhoshsanthosh4354 ปีที่แล้ว +1

      Hiii

    • @ajikumar6985
      @ajikumar6985 7 หลายเดือนก่อน +1

      Jayaramintae first Tamil movie Gokulam (1993)

  • @maddyrik597
    @maddyrik597 ปีที่แล้ว +112

    இன்ஸ்டாவிலும் முகநூலிலும் இந்தப் பாடலைப் பார்த்து இங்கு வந்தவர்கள் யார் என்று நீங்களே சொல்லுங்கள்😂
    1:29 . Trending yellow saree Akka😂

  • @muthukumar5156
    @muthukumar5156 3 ปีที่แล้ว +65

    2021💞💕வந்திகளா ஒரு லைக் அடிக்க 🌹🌹
    👍

    • @internetuser8448
      @internetuser8448 3 ปีที่แล้ว +1

      பானுபிரியாவை பாத்து கை வேணுன்னா அடிக்கிறோம் லைக்கெல்லாம் அடிக்க முடியாது.

  • @chandranerer1255
    @chandranerer1255 ปีที่แล้ว +4

    Beautiful melodious duet of P Susheelamma and Unnimenon. Super duper Hit. Best wishes.

  • @fathimahima9133
    @fathimahima9133 6 หลายเดือนก่อน +15

    Anyone 2024..! 👍
    Bhanupriya 😍 ❤

    • @sathiyapriya6771
      @sathiyapriya6771 3 หลายเดือนก่อน +1

      Me, my favorite song❤❤❤

  • @pramilaalbert6709
    @pramilaalbert6709 ปีที่แล้ว +2

    Yes 👍✋✋✋✋✋ this song is my favourite song lyrics super singer super cute very beautiful 😍😍❤️❤️❤️ thankyou TH-cam group members ok 💞💞🙏💞

  • @askarhussain1969
    @askarhussain1969 ปีที่แล้ว +4

    பிறந்த மண் சரியாகப் பயன்படுத்தாத அற்புதமான பாடகர் உண்ணிமேனோனை தமிழகம் வரவேற்று அவரது திறமையை நன்றாகபயன்படுத்தி கொண்டது.

  • @sankaranarayanan4762
    @sankaranarayanan4762 3 ปีที่แล้ว +21

    This song is taking me into another planet..

  • @shanidprbtwynd6479
    @shanidprbtwynd6479 9 หลายเดือนก่อน +3

    സൂപ്പർ പാട്ട്❤❤

  • @SA-cv5re
    @SA-cv5re 3 ปีที่แล้ว +8

    One of the best song from Sirpi. Best choice for Susheela madam & Unni menon. One of my Tetro song collection.

  • @doortry1596
    @doortry1596 ปีที่แล้ว +2

    Really great songs...😅
    Nalla than irukku...
    Tranding song ❤❤❤

  • @sowmya8882
    @sowmya8882 17 วันที่ผ่านมา

    I saw this movie atleast 5 to 6 times... It's a like breeze. Beautiful love... ❤ sacrifice

  • @manivasaka5090
    @manivasaka5090 ปีที่แล้ว +1

    That violin sound behind the track vera level.... Athutha keka keka thonuthu

  • @padmavathikm6564
    @padmavathikm6564 4 ปีที่แล้ว +16

    What a lovely song!

  • @SatheeshCheeppara
    @SatheeshCheeppara 11 หลายเดือนก่อน +2

    Unnimenon varumboth
    Enna anandham enna feel

  • @ravindhranj7831
    @ravindhranj7831 2 ปีที่แล้ว +7

    1:49 நிலவினை ரசித்தப்படி பனியினில் நனைந்த கொடி❤️

  • @balasubramaniams2605
    @balasubramaniams2605 ปีที่แล้ว +2

    கும்மிப் பாடலால் மீண்டும் மீண்டும் அருமையான பாடலுக்கு மவுசு
    மவுசோ மவுசு

  • @ashruac4308
    @ashruac4308 ปีที่แล้ว +5

    Unnimenon lovers ❤

  • @GowriSudhip-qs6fv
    @GowriSudhip-qs6fv ปีที่แล้ว +1

    90 kisds love all songs veerryyyyy beautiful songs I love all this🎵🎵🎵🎵🎵

  • @savioroy7272
    @savioroy7272 ปีที่แล้ว +2

    My favourite movie in childhood... GOKULAM MOVIE..

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 ปีที่แล้ว +5

    சிற்பி அவர்கள் இசையில் அனைத்து பாடல்களும் அருமையானவை

  • @sudhan152
    @sudhan152 2 ปีที่แล้ว +5

    How many of you strucked in 90's. Damn miss those days. Apo yenaku ipdilam English pesa theriyadhu ana vaalka jolly ya pochu😓😓

  • @வாழ்கவளமுடன்-ற7ஞ
    @வாழ்கவளமுடன்-ற7ஞ ปีที่แล้ว +2

    ரீ ஹிட் சாங் 👌🙌

  • @PRATHAP26
    @PRATHAP26 2 ปีที่แล้ว +10

    Such a beautiful song... 💙..

  • @shivarudran9215
    @shivarudran9215 ปีที่แล้ว +3

    അടിപൊളി ❤

  • @meenakrishna3356
    @meenakrishna3356 2 ปีที่แล้ว +3

    Nice song. This was one of the best movies of Vikraman👌. But didn't do well at boxoffice those days

  • @gokul.g2076
    @gokul.g2076 4 ปีที่แล้ว +6

    Wow what a song I really amazed by this loveable song

    • @veerababu2152
      @veerababu2152 4 ปีที่แล้ว +1

      Intha song padum pothu susheela amma ku yethana age irukum ??

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 9 หลายเดือนก่อน

    🌹ரோஜாவின் மின்னல்க ள் ! உனதழகினை படம் வ ரைந்திட ! தாலாட்டும் உன் கண்கள் ! மனம் முழுவதும் மழை பொழிந்திட ! அலை நீரில் நதிரெண்டு சேரும் !நிலவினை ரசித்தபடி ! பனி யினில் நனைந்த கொடி ! நாணத்தில் தீ கொஞ்சம் ஊற்றும் !🎤🎸🍧😝😘

  • @Sidhuuooo
    @Sidhuuooo ปีที่แล้ว +8

    Golden voice of Susheelamma ❤️

  • @Sumeshk-d7b
    @Sumeshk-d7b 11 หลายเดือนก่อน +3

    സുപ്പർ പാട്ട്

  • @umaaashok66
    @umaaashok66 2 ปีที่แล้ว +5

    What a voice of p.s amma
    Omg

  • @srisaanvisenthilkumar9016
    @srisaanvisenthilkumar9016 4 ปีที่แล้ว +6

    Nice song composed by sirpi

  • @sameer_cr
    @sameer_cr ปีที่แล้ว +6

    ഈ song ആയിരുന്നല്ലേ അത്❤

  • @syaamlaal6770
    @syaamlaal6770 ปีที่แล้ว +23

    മലയാളിയായ ഞാൻ അറിയാവുന്ന തമിഴ് വെച്ച് പാട്ട് കണ്ടുപിടിച്ചു... 🔥🔥🔥

  • @Murugan-wp3fr
    @Murugan-wp3fr ปีที่แล้ว +4

    எனக்கு மிகவும் பிடித்த பாட்டு❤❤❤❤

  • @rajeevjay6
    @rajeevjay6 ปีที่แล้ว +4

    The remix version of this song is being viral now on social media. Anyways the original version sill remains as Gold.. 👌🏻💜😍

  • @jerinvkm7643
    @jerinvkm7643 ปีที่แล้ว +3

    ഡാൻസ് വിഡിയോ കണ്ടു ഈ പാട്ട്
    ഒത്തിരി ഇഷ്ടപ്പെട്ടു ❤❤

  • @antoinelb6393
    @antoinelb6393 3 ปีที่แล้ว +7

    Une merveilleuse chanson que j'écoute régulièrement. Merveilleux acteurs également, quels talents. MERCI. Namasté 🙏😊👍.

  • @ELAVARASAN-h2y
    @ELAVARASAN-h2y ปีที่แล้ว +4

    1:28 sema lines 😩🍃💥

  • @kumar.973
    @kumar.973 ปีที่แล้ว +1

    Intha songa engalam poe thedurathu

  • @jayadevank8223
    @jayadevank8223 ปีที่แล้ว +3

    Nostu... When i was in Chennai... My stress releasing song..❤❤❤

  • @neelabhsamvatsar
    @neelabhsamvatsar ปีที่แล้ว +1

    I heard this song on instagram 😊 while watching a reel on Aishwarya lekshmi.now this song is stuck in my head.

  • @mechinenithirupathirao7709
    @mechinenithirupathirao7709 ปีที่แล้ว +4

    Great singer sushilamma 🙏🙏🙏

  • @Minsa316
    @Minsa316 5 ปีที่แล้ว +23

    One of my..fav. toucing at the bottom of heart.....🌹🌹

  • @josephharish11
    @josephharish11 ปีที่แล้ว +4

    Wow chevvanthi is a nice song 🔥🔥🔥

  • @mohamedazaar2595
    @mohamedazaar2595 ปีที่แล้ว

    அருமையான பாடல் வரிகள் அருமை அருமை

  • @nirunirmal4445
    @nirunirmal4445 ปีที่แล้ว +21

    Insta pathu vanthavargale

  • @sujayksurendran6512
    @sujayksurendran6512 ปีที่แล้ว

    The Director Sir. SIRPI most beautiful

  • @Ratheesh-rq6on
    @Ratheesh-rq6on ปีที่แล้ว +2

    സൂപ്പർ song

  • @pavithranvijayan7575
    @pavithranvijayan7575 5 หลายเดือนก่อน

    Unniettan rocks..... Search for his Tamil songs..... You will addicted.... ❤

  • @rajkumarraj1899
    @rajkumarraj1899 ปีที่แล้ว

    இந்த வரியை இப்பதா தேடி கண்டுபிடிச்ச 1.30

  • @JJ-ir6yb
    @JJ-ir6yb 3 ปีที่แล้ว +2

    sushilamma unnimenon kural miga arumai inimai

  • @monishamonisha1182
    @monishamonisha1182 ปีที่แล้ว +2

    Vera level lyrics🎉❤❤❤❤

  • @fagrulwahab1993
    @fagrulwahab1993 ปีที่แล้ว +2

    ❤❤❤எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் 🎉

  • @jayaprakashprasad-sh5ep
    @jayaprakashprasad-sh5ep ปีที่แล้ว +1

    അടിപൊളി ❤❤❤song

  • @Crazygirl02
    @Crazygirl02 6 ปีที่แล้ว +8

    super song

  • @NeelanageshNeelanegesh
    @NeelanageshNeelanegesh ปีที่แล้ว

    My child hood days memerable song in Philips audio player... T. D. K. Cassette

  • @sankaranarayanan4762
    @sankaranarayanan4762 3 ปีที่แล้ว +34

    Such a divine feel while hearing this song❤ Thanks to the creaters...

  • @Ajai__07
    @Ajai__07 ปีที่แล้ว +6

    Instagram la reels paathudu vandhu yaarulam paakuringaa pakuravangalam oru like pootungaa

  • @sowmya8882
    @sowmya8882 17 วันที่ผ่านมา

    Nanathill thee konjam moottum❤... Suseelamma❤

  • @SatheeshCheeppara
    @SatheeshCheeppara 11 หลายเดือนก่อน

    Violin section aha❤

  • @vijupmece206
    @vijupmece206 5 ปีที่แล้ว +7

    Favourite song

  • @logukavi1501
    @logukavi1501 ปีที่แล้ว +1

    மனம் காற்றில் கரைகிறது

  • @renjithmt24
    @renjithmt24 3 ปีที่แล้ว +2

    എൻ fav. Song's

  • @junglehome-r2i
    @junglehome-r2i ปีที่แล้ว +1

    സൂപ്പർ ❤

  • @shanum-hd8mg
    @shanum-hd8mg ปีที่แล้ว +4

    ഇൻസ്റ്റയിലെ വൈറൽ സോങ്
    റീൽസ് കണ്ട് ഇ പാട്ടൊന്ന് കേൾക്കാൻ വേണ്ടി വന്നതാ
    സൂപ്പർ ഒത്തിരി പ്രാവിശ്യം കേട്ടു👌👌👌👌😊😊

    • @bijutkbijutk7028
      @bijutkbijutk7028 ปีที่แล้ว

      പാട്ടും ഹിറ്റ്‌ ഉണ്ണിയും മാധുരിയും അതിനേക്കാൾ ഹിറ്റ്‌

  • @thoulathrahifa5368
    @thoulathrahifa5368 5 ปีที่แล้ว +4

    Super wonderful Melody songs

  • @jaiganeshfqrv8111
    @jaiganeshfqrv8111 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @gowthamb5867
    @gowthamb5867 3 ปีที่แล้ว +4

    Sweet song...🥰

  • @gangadharan5142
    @gangadharan5142 5 ปีที่แล้ว +6

    Favorite movie favorite songs favorite heroine👌👌👌

  • @7541620
    @7541620 ปีที่แล้ว +2

    Trending again now😍😍

  • @sowmiyanraj1353
    @sowmiyanraj1353 5 ปีที่แล้ว +7

    Super

  • @bagyalakshmi7215
    @bagyalakshmi7215 4 ปีที่แล้ว +2

    Super pattu

  • @msshahvlogs1893
    @msshahvlogs1893 2 ปีที่แล้ว +5

    1:30 🥰

  • @panneerselvam5702
    @panneerselvam5702 2 ปีที่แล้ว +1

    sirpy nation award winner pa......king of profession

  • @ponnalaguponna8431
    @ponnalaguponna8431 4 ปีที่แล้ว +3

    Semma song

  • @anandharaja4875
    @anandharaja4875 3 ปีที่แล้ว +3

    Vera level song ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @muthusubramani2657
    @muthusubramani2657 ปีที่แล้ว

    தபலா வயலின் புல்லாங்குழல் பேஸ் கிட்டார் கீபோர்ட் பரை இப்பூக்களுடன் சுசீலா உன்னிமேனன் வாசம் அருமை.

  • @bavithraa8233
    @bavithraa8233 4 ปีที่แล้ว +30

    What a lovely song ❤️ listening at 2020!!!! ?

  • @suseelar7319
    @suseelar7319 ปีที่แล้ว +1

    Song super super song 👌👌👌👌❤️❤️🌹🌹🌹👍👍

  • @UBCUthayaSankar
    @UBCUthayaSankar 3 ปีที่แล้ว +5

    Any one at 2021☺️

  • @dioramantfgaming6198
    @dioramantfgaming6198 ปีที่แล้ว +1

    Very beautiful song ❤❤❤

  • @sumanporko
    @sumanporko ปีที่แล้ว +1

    ❤ Roomba naluku aporom kekura same school days feeing😅😅