30 வருடமாக Cylinder விற்க்கும் கடைகாறர் சொன்ன ரகசியம்./one cylinder is enough for 1 year..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024

ความคิดเห็น • 583

  • @mannargudi1986
    @mannargudi1986 2 ปีที่แล้ว +407

    எல்லாத்தையும் விட விறகு அடுப்பில் சமைத்தால் கேஸ் அப்படியே இருக்கும். ok.வா.

  • @jaikkar
    @jaikkar ปีที่แล้ว +66

    ஹோட்டல்ல தினமும் சாப்பிட்டால் கேஸ் மிச்சமாகும் நன்றி தங்கச்சி

  • @ravichandranramaswamy7068
    @ravichandranramaswamy7068 ปีที่แล้ว +25

    வருடத்திற்கு ஒரு சிலிண்டர் போதும் என்று கடைக்காறர் சொன்னார் என்று போட்டுள்ளீர்கள் அந்த கடைக்காறர் யார் என்று சொன்னால் நேரில் சென்று வாழ்த்துவேன்

  • @naryannaryan4872
    @naryannaryan4872 2 ปีที่แล้ว +78

    சமைக்காமல் இருந்தாலே காஸ் மிச்சமாகும்...

    • @jafarhussainmohammed6126
      @jafarhussainmohammed6126 ปีที่แล้ว +1

      ssssssuuuuuuuuuuuuuuuppppeerr

    • @Handsome233
      @Handsome233 ปีที่แล้ว

      Gas vaangunadhana waste agum.. vaangave venamnu na solren.. paruththi moota godown laye irukattum..

    • @arajeshwari6165
      @arajeshwari6165 ปีที่แล้ว

      ..அந்த.வேலையை..
      உங்க..ஒய்வ்..தான்....பண்ணப்போகுது..!..இப்போது...வருகிற......கெழுசடைகள்.........முதலில்..அது..மூஞ்சியைக்கூட.கழுவாது..ஏதோ..ஒரு..அரைகுறை...ஆடையிலே..எது...புருஷனை..மதிக்குது..இதெல்லாமே..நீங்கள்..பார்ப்பதே...வேஸ்ட்..நாராயணா...

    • @barakathnisha6353
      @barakathnisha6353 ปีที่แล้ว +1

      சாப்பிடாமல் இருந்தால் அதை விட மிச்சம் தான்.

    • @thayamalg4189
      @thayamalg4189 ปีที่แล้ว

      Correct

  • @kingoflion3305
    @kingoflion3305 ปีที่แล้ว +13

    Tips no 15: விறகு அடுப்புல சமச்சா gas காலி ஆகாது.

  • @elangth
    @elangth 2 ปีที่แล้ว +16

    ஹஸ் நிறைய நாள் வருவதற்கு இந்த டிப்ஸ் பயன் படுத்துங்கள் என்று சொல்லி இருக்க வேண்டும் அதை விட்டு ஒரு சிலிண்டர் ஒரு வருடம் வருவதற்கு என்று தலைப்பு போட்டு இருக்கிங்க இது என்னங்க ஞாயம் அதை ஒரு கூமூட்டையும் குறிப்பிடல டிப்ஸ் 👌🌹👌🌹👌🌹👌🌹🌷👍🌷👍🌷👍🌺💛🌺💛👍💛❤️💚❤️💚🥰💐🥰

    • @santhi4551
      @santhi4551 2 ปีที่แล้ว

      கரெட்டு பா நீதா என்ன மாரியே ஏமாந்து இருக்க போல

    • @colour_fishes
      @colour_fishes 7 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @ksmaran7104
    @ksmaran7104 ปีที่แล้ว +40

    சிலின்டர் வாங்கி கேஸ் அடுப்பு வாங்காமல் இருந்தால்
    ஆயள் முழுக்க கேஸ் மிச்சமாகும்😜

  • @lavanya1188
    @lavanya1188 2 ปีที่แล้ว +6

    All tips good...but thumpnail picture looks dangerous....please change...it may mislead someone immature

  • @p.selvarajpandian6138
    @p.selvarajpandian6138 2 ปีที่แล้ว +84

    தீச்வலை எப்போழுதும் நீல நிறத்தில் எரியும்படி பயன்படுத்த வேண்டும்..

    • @priscillajayapriya5387
      @priscillajayapriya5387 2 ปีที่แล้ว +1

      எப்படி?

    • @p.selvarajpandian6138
      @p.selvarajpandian6138 2 ปีที่แล้ว +1

      கேஸ் ஐ அதிகமாக திறந்தால் மஞ்சள் நிறத்தில் எரியும் இதனால் கேஸ் அதிகம் செலவாகும் சரியான வெப்பம் கிடைக்காது.

    • @rishavictor8657
      @rishavictor8657 2 ปีที่แล้ว

      A q

  • @user-bn7sl8pr4j
    @user-bn7sl8pr4j 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை அக்கா உங்கள் வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஒரு சிலர் சுடுகாட்டு சாம்பலில் சுன்னாம்பு தயாரித்து வீட்டுக்கு வெள்ளை அடித்தால் பல வருடம் நீடிக்கும் என்று சொல்றாங்க அது உன்மையா

  • @srikumar2959
    @srikumar2959 ปีที่แล้ว +1

    அனைத்தும் அருமையான பதிவு சிறப்பானதாகும் இனிய நல் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் ஸ்ரீ

  • @girigiri3783
    @girigiri3783 ปีที่แล้ว +3

    All tips are useful 👌 thank you

    • @FreshFeat
      @FreshFeat  ปีที่แล้ว

      Thanks

    • @poongodi1986
      @poongodi1986 ปีที่แล้ว

      Super super super lovely sister

  • @k.thulasiyappank.thulasiya4601
    @k.thulasiyappank.thulasiya4601 2 ปีที่แล้ว +25

    சிலிண்டர் 1000 க்கு விற்கும் நிலை வந்து விட்டது... இந்த பதிவு அனைவருக்கும் பயன் உள்ளதாக அமையும் சகோதரி 👌நன்றி

  • @raksabb
    @raksabb ปีที่แล้ว +7

    Out of 15 Tips, which tip is told by cylinder selling person who is selling or distributing the cylinders for 30 years?

  • @masilamanicharlesraj1285
    @masilamanicharlesraj1285 ปีที่แล้ว +1

    Yaaravathu nalladu sonnal yeththukonga illaina communu irunga nakkal pannatheega ,(nalla vidayam Nantr , vazhalthukkal 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏 sakothri)

  • @vmsundaramvmsundaram
    @vmsundaramvmsundaram 2 ปีที่แล้ว +3

    Thank you akka. ..God bless you and all. ...

  • @senthilkumaar5281
    @senthilkumaar5281 2 ปีที่แล้ว +19

    Tip no 12 is Super&14 is helpful.Thanks.

    • @FreshFeat
      @FreshFeat  2 ปีที่แล้ว +1

      Thank u

    • @MGRNeasnMGRNesan
      @MGRNeasnMGRNesan 2 ปีที่แล้ว +1

      🇮🇳🙏👍

    • @manjumanju1228
      @manjumanju1228 2 ปีที่แล้ว +1

      🔬

    • @meenakshi1991vijaytv
      @meenakshi1991vijaytv 2 ปีที่แล้ว

      Yes, only these two are the nice ones..also cleaning Stowe with vibuthi water..👌
      Rest many may know, as a matter of fact..

  • @joshuafrancis7249
    @joshuafrancis7249 ปีที่แล้ว +1

    Good day
    Pouring water on the gas cylinder valve,
    You have not told anything about it. Why?

  • @prithviraj577
    @prithviraj577 2 ปีที่แล้ว +2

    Ethaiyum michcham pannanumnu ninaikathinga....panna vendiya visayam mattum michcham panna pothum..safety than first important 👍🙏

  • @laksmanan405
    @laksmanan405 2 ปีที่แล้ว +68

    டிப்ஸ் சொல்லி நெறைய gas செலவு செய்து விட்டிர்கள் sakothari. 😉

  • @swethikabeauty8831
    @swethikabeauty8831 ปีที่แล้ว

    All tips are very true and nice thank you sister

  • @nirmalaraghavan9225
    @nirmalaraghavan9225 2 ปีที่แล้ว +3

    பயனுள்ள காணொளி. தலைப்பில் ஒரு திருத்தம்: விற்கும் கடைக்காரர்

  • @johnjoseph9161
    @johnjoseph9161 2 ปีที่แล้ว +17

    தேதியை சாக்பீஸால் எழுதுவதை விட அன்றையத் தினம் கிழித்த நாட்காட்டி தாளை ஒட்டி விடுங்கள்

  • @elangth
    @elangth 2 ปีที่แล้ว

    👌🥰👌🥰👌🥰👌🥰👌🥰👌🥰👌நல்ல டிப்ஸ் எல்லாம் சொன்னதற்கு மிகவும் நன்றி விபூதி டிப்ஸ் உடனே செய்து பார்க்க போகிறேன் தோழி

  • @uzerahamed1973
    @uzerahamed1973 2 ปีที่แล้ว +1

    Very very good sister sema tips super tips thangam

  • @Sridevi_Jeyakumar
    @Sridevi_Jeyakumar 2 ปีที่แล้ว +7

    Ellam therinja tips tha sagothari

  • @aasaithambi4779
    @aasaithambi4779 2 ปีที่แล้ว +69

    மேடம் டிப்ஸ் எண் 13 க்கு கையால் எழுதுவதற்கு பதிலாக தினசரி தேதியை கிழித்து சிலிண்டர் மேல் ஒட்டி விடலாம். சிலிண்டர் மாற்றும் வரை அப்படியே இருக்கும்.

    • @FreshFeat
      @FreshFeat  2 ปีที่แล้ว +3

      Good idea thank u

    • @nizaroobisuhaif4160
      @nizaroobisuhaif4160 2 ปีที่แล้ว +6

      Aama enga v2la aptitha

    • @asanbabuk2756
      @asanbabuk2756 2 ปีที่แล้ว +3

      Naanum calender than kilichu ottuven

    • @jasminebanu5078
      @jasminebanu5078 2 ปีที่แล้ว +1

      Correct a soninga

    • @aasaithambi4779
      @aasaithambi4779 2 ปีที่แล้ว

      @@jasminebanu5078 Thanks a lot madam. Just now I have watched your reply.

  • @barakathnisha6353
    @barakathnisha6353 ปีที่แล้ว +6

    மிகவும் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள் நண்பரே.

    • @FreshFeat
      @FreshFeat  ปีที่แล้ว

      நன்றி

  • @yanriya8982
    @yanriya8982 2 ปีที่แล้ว +4

    Tips superb especially vibuthi

  • @user-kh4jy6zp3j
    @user-kh4jy6zp3j 8 หลายเดือนก่อน +1

    Nice sister thanks for your information

  • @yuvathichellam6381
    @yuvathichellam6381 2 ปีที่แล้ว +2

    Romba nala tips very usefull sister heading tha thappu tips super neriya usefull tips podunga❤❤❤

  • @baluelectric
    @baluelectric 2 ปีที่แล้ว +3

    அருமையான தகவல்கள். நன்றி வாழ்க வளமுடன்

    • @FreshFeat
      @FreshFeat  2 ปีที่แล้ว

      நன்றி

  • @DR-vy3km
    @DR-vy3km ปีที่แล้ว

    Sagothiri Ella correct gas micham pannina doctor ku selavu pannanum, because cooker le Samacha food sappita seekiram sugar varum, enna panne , bio gas use pannuge selavu kami same time it supports green energy 💱

  • @abdushafi1441
    @abdushafi1441 2 ปีที่แล้ว

    Good information thanks.. Mem.. Lukkingh from Saudi arabiya ksa

  • @truthwins1327
    @truthwins1327 ปีที่แล้ว +2

    இமய மலைக்கு போய்ட்டாலும் gas மிச்சமாகுமா? வாவ்!

  • @tamilarasijayapalan7862
    @tamilarasijayapalan7862 10 หลายเดือนก่อน

    Hai sister your tips very useful and nice

  • @bharathithasana5021
    @bharathithasana5021 ปีที่แล้ว

    சார் சொன்னமாதிரி விரகு அடுப்பு எவ்வளவோ மிச்சமாகும்....

  • @john-ik6fm
    @john-ik6fm 2 ปีที่แล้ว +4

    Vera level tips 👍

  • @nagulhukmultiple
    @nagulhukmultiple 2 ปีที่แล้ว +37

    அனைத்து குறிப்பும் மிக அவசியமான குறிப்புதான் தோழி உங்கள் பணி மென் மேலும் தொடர தொடரும் பணி சிறக்க வாழ்த்துக்கள் தோழி

  • @krishnamurthyvenkataramani3736
    @krishnamurthyvenkataramani3736 2 ปีที่แล้ว +6

    வீபூதி பயனபடுத்வதை தவற்க்கலாம். அது ஒரு புனிதமான விஷயம்.

  • @gowrirajanbalasubramaniam4458
    @gowrirajanbalasubramaniam4458 ปีที่แล้ว

    Cylinder வாங்கி வச்சுட்டு ஆர்டர் போட்டு சாப்பிட்டா cylinder அப்படியே இருக்கும் சரியா சிஸ்டர்?

    • @FreshFeat
      @FreshFeat  ปีที่แล้ว

      ஆமா சரி நீங்க அப்படியே பன்னுங்க...

  • @Viyaank-w2h
    @Viyaank-w2h หลายเดือนก่อน

    Very useful tips,thanks

  • @venisfact4449
    @venisfact4449 2 ปีที่แล้ว +14

    162 very good information n useful tips in kitchen n stove

    • @FreshFeat
      @FreshFeat  2 ปีที่แล้ว

      Thank u plse subscribe my channel frnd..

  • @indrarengs5321
    @indrarengs5321 2 ปีที่แล้ว

    En veetil regulator close seidhu stove lighter vaithu adikumbodhu erikuradhu down regulator off irukum edhanal sister sollavum

    • @FreshFeat
      @FreshFeat  2 ปีที่แล้ว

      Gass leakage irrukum athanaal thaan so care ful ah irrunga stove repair shop la kuduthu repair panunga....

  • @jagadheeshwar7894
    @jagadheeshwar7894 2 ปีที่แล้ว +6

    விபூதியை வீணாக்குதல் கூடாது சகோதரி பெரியவர்களினன் ஆலோசனை யை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்

    • @FreshFeat
      @FreshFeat  2 ปีที่แล้ว

      Ok ga

    • @yuvathichellam6381
      @yuvathichellam6381 2 ปีที่แล้ว

      Sister floor la potu methekara mathere kudathu ithu Kai vachi thoodakarathu thana thapilla face pakara mirror thodapanga thana

  • @e.srinivasane.srinivasan325
    @e.srinivasane.srinivasan325 2 ปีที่แล้ว +6

    நீங்க சொன்ன எல்லா டிப்ஸ் யையும் பாலோப் பன்னா ஒரு சிலிண்டர் ஒரு வருசம் வருமா ரொம்ப ஓவர்

    • @venkateshsujatha6317
      @venkateshsujatha6317 2 ปีที่แล้ว

      இதுஎல்லா தெரியும்மா

  • @profsuresh5423
    @profsuresh5423 2 ปีที่แล้ว +4

    Beautiful n useful tips. I will remember those tips

  • @manimegalai6148
    @manimegalai6148 2 ปีที่แล้ว +3

    Suuuperb very useful tips ma dear sis thanks ma take care byeee 🙋

    • @FreshFeat
      @FreshFeat  2 ปีที่แล้ว +1

      Thank u

    • @manimegalai6148
      @manimegalai6148 2 ปีที่แล้ว +1

      @@FreshFeat well come ma dear sis 👌 👍 🙋 💜 💙 💗 🙋 👪 🌹 🌷

    • @Fashiontrends12326
      @Fashiontrends12326 2 ปีที่แล้ว +2

      Hi work from home part time job available without investment work salary genuine per month 12k to 15k get extra income from home do as part time job don't think start working from today

  • @niranjanselvamperumal3397
    @niranjanselvamperumal3397 2 ปีที่แล้ว +23

    Very nice useful message. Thanks a lot👌👍

  • @chandrasekaran7699
    @chandrasekaran7699 ปีที่แล้ว +1

    நல்லா இருக்கு...
    ஆனா இப்படி எல்லாம் மிச்சம் பண்ணிட்டு ஒரே ஒரு மேக்கப்புக்கு 3000 ரூபாய்,5000 ன்னு சர்வ சாதாரணமா கொடுத்துருவாங்க....

  • @zainadmin722
    @zainadmin722 2 ปีที่แล้ว +1

    நல்ல விடியே சுப்பா் நான் ஶ்ரீறிலங்கா சிட்டா் எனக்கும் பாக்க மிகசந்தோசமா இருந்துச்சி

    • @FreshFeat
      @FreshFeat  2 ปีที่แล้ว

      Thank u sister plse subscribe my channel

  • @jafarhussainmohammed6126
    @jafarhussainmohammed6126 ปีที่แล้ว +1

    Excellent tips but practically not possible

  • @henryrajan8012
    @henryrajan8012 ปีที่แล้ว +1

    நாம் cylinder வாங்க வில்லை நா பைசா மிச்சமாகு ஆணால் விறகு செலவாகும் 😂😂

  • @essaar1956
    @essaar1956 2 ปีที่แล้ว

    நல்ல விவரமான உதவித் தொகுப்பு. இதில் பல விஷயங்களை நான் அறிந்திருந்தாலும்தொியாத சில விஷயங்கள் பயனுள்ளதாய் இருந்தது. ஆசீா்வாதங்கள்.

  • @abdushafi1441
    @abdushafi1441 2 ปีที่แล้ว

    Virenice Supar good arumai padivoo

  • @tamilarasitamilarasi539
    @tamilarasitamilarasi539 2 ปีที่แล้ว +14

    நான் தினசரி காலண்டர் தேதி பேப்பர் சிலிண்டர் மீது ஒட்டி விடுவேன்.

    • @FreshFeat
      @FreshFeat  2 ปีที่แล้ว +1

      God idea thank u

  • @ashrafabusali9289
    @ashrafabusali9289 2 ปีที่แล้ว +4

    Excellent tips 🙏

    • @FreshFeat
      @FreshFeat  2 ปีที่แล้ว

      Thanks

    • @indumathip4254
      @indumathip4254 2 ปีที่แล้ว

      @@FreshFeat very useful informations

  • @saibalaammu6219
    @saibalaammu6219 2 ปีที่แล้ว +2

    All tips Super sister tq...so much ga..

    • @FreshFeat
      @FreshFeat  2 ปีที่แล้ว +2

      Thank u keep supporting me plse subscribe my channel...

    • @kirank3257
      @kirank3257 2 ปีที่แล้ว

      All tips super

    • @FreshFeat
      @FreshFeat  2 ปีที่แล้ว

      @@kirank3257 Thank u

  • @jothimaasamayal
    @jothimaasamayal 2 ปีที่แล้ว

    Very very useful and moñey saviñgs👌👌👌🤗

  • @mahendrannada6363
    @mahendrannada6363 2 ปีที่แล้ว

    💕அருமை வாழ்த்துக்கள் முடிந்தால் தொடர்வோம் 💞👍

  • @madhavana3946
    @madhavana3946 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு .🌹🙌🕉️🙏👏🤔🇮🇳

  • @santhamoorthy3327
    @santhamoorthy3327 2 ปีที่แล้ว +1

    நன்றி 🙏🎉🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 2 ปีที่แล้ว +28

    The video maker must be a brilliant home maker as well saving a bunch of money on the expenses. The way the cooking range shines reveals her a0tt0e0nti00on to details and clean maintenanc. Majority of men are not blessed with such wonderful wives.

    • @divinesecrets5045
      @divinesecrets5045 2 ปีที่แล้ว +3

      Boss, new stove vechi edutga video va irka poguthu, unga veetla pathitta karaichal ayirum, better😂 remove

    • @bharathirathi6709
      @bharathirathi6709 2 ปีที่แล้ว

      Lllllll

    • @bharathirathi6709
      @bharathirathi6709 2 ปีที่แล้ว

      Lllllll

    • @arulmc4101
      @arulmc4101 2 ปีที่แล้ว

      Yes, most women are not blessed with such wonderful husbands🥴

    • @ABCD-ur1cw
      @ABCD-ur1cw 2 ปีที่แล้ว

      There are more qualities a wife should have. Don't see only this. All are wonderful. Its only how you see them.

  • @lakshmiv3861
    @lakshmiv3861 11 หลายเดือนก่อน

    All tips are useful.

  • @Lathavlogs182
    @Lathavlogs182 2 ปีที่แล้ว +1

    All tips useful sister👍

  • @user-ui1ms7mb5r
    @user-ui1ms7mb5r 2 ปีที่แล้ว

    Romba thank you sister
    Enakku romba helpful aa irunduchu sister...

  • @senthamaraikannan5492
    @senthamaraikannan5492 2 ปีที่แล้ว

    Thank you sister good information

  • @bybassauto9932
    @bybassauto9932 2 ปีที่แล้ว

    நல்ல தகவல் அந்த தேங்காய் ஏன்னை டிப் சுப்பர்

  • @nishanthdurai6673
    @nishanthdurai6673 2 ปีที่แล้ว +3

    Super information.

  • @samsongladys9377
    @samsongladys9377 2 ปีที่แล้ว +63

    கேஸ் விலை கம்மி யாவதற்கு எதாவது டிப்ஸ் இருக்க அக்கா.. 😭😭😭

    • @sindhukumaran7785
      @sindhukumaran7785 2 ปีที่แล้ว +9

      Ha ha ha ha athuku akka PM aana than undu

    • @rajnirajan9162
      @rajnirajan9162 2 ปีที่แล้ว +5

      இருக்கு... ஆனா. இல்ல

    • @revathikartik8168
      @revathikartik8168 2 ปีที่แล้ว +4

      Vaaippili raja

    • @ramanchandran6685
      @ramanchandran6685 2 ปีที่แล้ว +2

      இருக்கு.
      நாகை திருவாரூர் மாவட்டத்தில் கேஸ் வீணாக எரிந்து கொண்டிருக்கிறது 20 குழாய்களில் 14 வருடங்களாக வீணாக எரிந்து கொண்டிருக்கிறது .
      திமுகவினர் வாயை அடைத்து உற்பத்தி துவங்க வேண்டும்.
      இவர்கள் உற்பத்தியைத் தடுக்கிறார்கள்.

    • @radhamanivelmurugan4810
      @radhamanivelmurugan4810 2 ปีที่แล้ว +1

      @@sindhukumaran7785 n

  • @muhammedsarjan7990
    @muhammedsarjan7990 2 ปีที่แล้ว +24

    பயனுள்ள காணொளி ❤❤❤❤

  • @rajageetharajageetha1252
    @rajageetharajageetha1252 2 ปีที่แล้ว

    Tips 9 very useful na follow pannura sister'

  • @raksabb
    @raksabb ปีที่แล้ว +2

    In your house, are you following these 15 tips? If yes, tell me honestly, how many cylinders you are buying for entire 1 year? Only one cylinder is coming for you for entire 1 year? Vaayala vada suda koodadu..

  • @vedhab.e2941
    @vedhab.e2941 2 ปีที่แล้ว +1

    adhuku pal ha velila oru 15 min vachitu use panalam la

  • @sivaskitchen6058
    @sivaskitchen6058 2 ปีที่แล้ว +1

    சமையல் வீடியோ பதிவு செய்திருக்கேன் பிடித்தால் பார்க்கவும்

  • @srinivasanvenkatraman7312
    @srinivasanvenkatraman7312 ปีที่แล้ว +1

    very good tips

  • @sathyadhina7833
    @sathyadhina7833 2 ปีที่แล้ว

    Superb tips sister...

  • @r.swaminathan11f22
    @r.swaminathan11f22 2 ปีที่แล้ว +1

    Very good tips for our ladies. Nice👌

  • @devisreesankar3788
    @devisreesankar3788 2 ปีที่แล้ว

    Glass top stove thuneeru vachu Clean pannalama

    • @FreshFeat
      @FreshFeat  2 ปีที่แล้ว

      Hmm panalam ga

  • @philoskitchen
    @philoskitchen 2 ปีที่แล้ว +1

    Very informative useful video super

  • @angelmary9587
    @angelmary9587 2 ปีที่แล้ว +2

    Nice tips sis 👍

  • @lotsoflove4238
    @lotsoflove4238 2 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி 🙏

  • @sivasubramanit738
    @sivasubramanit738 ปีที่แล้ว

    Silindaril Thannir Uttrinal veditthuvidum .

  • @mellisaimusicworld2024
    @mellisaimusicworld2024 ปีที่แล้ว

    இருந்தாலும் விபூதிய இப்படி பயன்படுத்துவது மனதிற்கு வருத்தமாக உள்ளது.

  • @subramaniams6091
    @subramaniams6091 2 ปีที่แล้ว +2

    Thanks 🙏

  • @jeyasankarthavamani4342
    @jeyasankarthavamani4342 ปีที่แล้ว +1

    நான்25வருடமாக உபயோகிக்கிறேன்

  • @hussainbasha9094
    @hussainbasha9094 ปีที่แล้ว

    Thank you sister

  • @ndlathaa
    @ndlathaa 2 ปีที่แล้ว +10

    Tip no 12 was new..... and cleaning with vibhudhi also a never tried option

  • @Mahesh-Ungaludan
    @Mahesh-Ungaludan 2 ปีที่แล้ว

    Calendar date sheeta use panalam

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 2 ปีที่แล้ว +4

    Useful tips

  • @user-xt1en8gb5z
    @user-xt1en8gb5z 6 หลายเดือนก่อน

    Well done usrful video

  • @apil6919
    @apil6919 2 ปีที่แล้ว

    Ashu apils vlog...nangalum onga subscriber from sri lanka

  • @elayaelaya7988
    @elayaelaya7988 17 วันที่ผ่านมา

    சுப்பர் அக்கா

  • @sangeethasuresh434
    @sangeethasuresh434 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @sridevi3700
    @sridevi3700 2 ปีที่แล้ว

    Thank you so much very useful for your tips sister

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 2 ปีที่แล้ว +5

    Very nice video thank you

  • @masilamani.k1220
    @masilamani.k1220 ปีที่แล้ว

    Nalla yosanai super

  • @chennaisamayalofficial3345
    @chennaisamayalofficial3345 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை சகோதரி👍👍👍👍👌👌👌👌

  • @pushparekha6045
    @pushparekha6045 2 ปีที่แล้ว

    vibudhi saami prasadam. adha cleaning ku use pana vena sister. pls.