"என்ன சிரிக்கிற... அறைஞ்சிடுவேன்.. ஒழுங்கா வெளிய போங்க"... வங்கி ஊழியரின் அடாவடி பேச்சு...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 239

  • @vengateshwarivengateshwari5536
    @vengateshwarivengateshwari5536 3 วันที่ผ่านมา +150

    இந்த அம்மா மட்டும் அல்ல நாட்டில் அரசு வேலை செய்யும் 80 % பேரும் இதே தலைகணம், கர்வம், ஆவணம், இவர்கள் மட்டுமே அரசு ஊழியர்கள் என்ற செருக்கில் ஆடுகிறார்கள்.

    • @pkkumar3156
      @pkkumar3156 วันที่ผ่านมา

      👌👌👌100% உண்மை தலைவா

    • @healthiswealth7196
      @healthiswealth7196 วันที่ผ่านมา

      simple... obesity(tummy) is the main reason.. they have to do physical exercises regularly n to control diet(அதிக உடல் எடையே இதற்கு காரணம்..
      தினமும் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு இல்லையென்றால் இது போன்று அவர்கள் நடந்து கொள்வார்கள்)..
      நானும் 4 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்றுதான் கோபப்பட்டுக் கொண்டிருந்தேன் எல்லாரிடமும்..

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 4 วันที่ผ่านมา +338

    பேங்கில் வேலை செய்யும் நிறைய பேர் இப்படி தான் திமிர் கொண்டு அலைகிறார்கள்😢😢😢😢😢😢😢

    • @ravichandrannarasimhan930
      @ravichandrannarasimhan930 4 วันที่ผ่านมา +14

      Adhulayum indha govt Bank than ipdi pandrainga.

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas 4 วันที่ผ่านมา +11

      இப்படி பட்ட வங்கிகளில் உங்கள் பணத்தை வைப்புச் செய்வதை தவிர்த்துவிடுங்கள்.

    • @kumarselva4329
      @kumarselva4329 4 วันที่ผ่านมา +7

      Send this video clip to chairman .IOB chairman & Finance minister Nirmala ji.

    • @priyaanilkumarpriya3137
      @priyaanilkumarpriya3137 4 วันที่ผ่านมา +5

      Hundred percent unmai

    • @Mamallan1988
      @Mamallan1988 4 วันที่ผ่านมา +8

      இந்தியன் வங்கியில் இப்படித்தான் கடிக்க வருது

  • @Athlet112
    @Athlet112 4 วันที่ผ่านมา +189

    இந்த கலைவாணி புருஷனை நினைக்கும் போது தான் மிகவும் பரிதாபமாக உள்ளது. இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பொதுமக்கள் சந்தோஷ படுராங்களோ இல்லையோ கண்டிப்பா புருஷன் சந்தோஷ படுவார்னு நினைக்கிறேன்

    • @RevathiPerumalsamy-n8u
      @RevathiPerumalsamy-n8u 4 วันที่ผ่านมา +7

      புருசன் சரியாக தீனி போடாததால் தான் இந்த பிரச்சனையோ என்னவோ யார் கண்டார்கள்😅😅😅😅😅😅😅

    • @Athlet112
      @Athlet112 4 วันที่ผ่านมา +6

      @RevathiPerumalsamy-n8u இல்லைங்க நீங்கள் சொல்லும் அந்த தீனி இவங்க தான் புருஷனுக்கு போட்ற மாதிரி தெரியுது ஆனாலும் போதுமானதா இல்லையோ என்னவோ😅😅

    • @RajaakumarRajaakimar-ph8xh
      @RajaakumarRajaakimar-ph8xh 4 วันที่ผ่านมา +5

      இந்தம்மா உன்ன வெளுக்க எவ்வளவு நேரமாகும்

    • @lovelysri9496
      @lovelysri9496 3 วันที่ผ่านมา

      ​@@RajaakumarRajaakimar-ph8xhசார் கருப்பு இருக்கிறத வெளுப்பாக பன்னுவாங்களா சார்???

    • @rajkumard6375
      @rajkumard6375 3 วันที่ผ่านมา

      Anda customer enna pannanga teriyuma poi pakathula pathingla eduku husbandlam ilukringa

  • @Mahamaha-gr4yo
    @Mahamaha-gr4yo 4 วันที่ผ่านมา +163

    எல்லா இந்தியன் வங்கிகளிலும் இது தான் நிலை

    • @deshbandhu60
      @deshbandhu60 4 วันที่ผ่านมา

      intha nikazhvu nadaipetrathu indhian overseas bank IOB indian vangi alla.

    • @shanthit3691
      @shanthit3691 3 วันที่ผ่านมา

      True

    • @rajkumard6375
      @rajkumard6375 3 วันที่ผ่านมา +1

      Neenga pathingla ellam bankalyum and poi pakathula irunthu pathan teriyum

    • @ammushanthi3181
      @ammushanthi3181 3 วันที่ผ่านมา

      ​@@rajkumard6375thriyum ella therijitha solrom kastama irutha yea antha velaki poringa

    • @MrMysteryMk
      @MrMysteryMk วันที่ผ่านมา +1

      Indian overseas Bank ipdithan bro oru polite ah pesamatanka I feel it

  • @kumaranramasamy61
    @kumaranramasamy61 4 วันที่ผ่านมา +161

    அவங்க அப்பன் வீட்டு பணத்தை கொடுப்பதுபோல் ரோஷம் வருது?

  • @rajeshnagarethnam6268
    @rajeshnagarethnam6268 3 วันที่ผ่านมา +69

    இவரை பீகார் அல்லது அஸ்ஸாமில் உள்ள ஒரு கிராம வங்கி கிளைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்

    • @nkumar4573
      @nkumar4573 3 วันที่ผ่านมา

      Vaaipu illa raasa... Union meeri onnum panna mudiyathu

  • @selvam2754
    @selvam2754 4 วันที่ผ่านมา +95

    இதற்கெல்லாம் வங்கிகள் ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை

  • @கமலநாதன்-ள1ச
    @கமலநாதன்-ள1ச 3 วันที่ผ่านมา +36

    நேற்று அரசு டாக்டர், இன்று பேங்க் ஊழியர், பொதுமக்களை இப்படி நடத்தினால்... (?)... இவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும்....😢😢😢

  • @sasee1974
    @sasee1974 4 วันที่ผ่านมา +78

    இன்னுமா நடவடிக்கை எடுக்க வில்லை

  • @marikumar7995
    @marikumar7995 3 วันที่ผ่านมา +11

    வங்கியில் வாடிக்கையாளர்களிடம் நகை மதிப்பீட்டாளர்கள் மட்டுமே பணியை மதித்து பொறுப்புடன் சேவையாற்றுகின்றனர் ஆனால் வங்கி ஊழியர்களோ வாடிக்கையாளர் கோபத்திற்கே ஆளாகுகின்றனர் 😢🙏🏻🇮🇳

  • @johnbabu5767
    @johnbabu5767 4 วันที่ผ่านมา +43

    முதலில் அந்த வங்கி ஊழியரை அரசாங்கம் வெளியை அனுப்பவும்

    • @ravichandrannarasimhan930
      @ravichandrannarasimhan930 4 วันที่ผ่านมา +3

      @@johnbabu5767 veliala anupa venam oru 1 vaaram ICICI Bank la velai pathutu aprom inga vandhu velai pakatum.

    • @humanityfirst2652
      @humanityfirst2652 4 วันที่ผ่านมา

      ​@@ravichandrannarasimhan930
      👌👌👌

    • @ThamizhfromKA
      @ThamizhfromKA 2 วันที่ผ่านมา

      Thalaivarae full video va vaangi paathutu aprm oru mudivuku vaanga
      News channels TRP kaaga enna vena pesuvaangunga

  • @Astrogurukkal
    @Astrogurukkal 3 วันที่ผ่านมา +16

    பாலிமர் சிறு திருத்தம். அவர் அதிகாரி அல்ல வங்கி ஊழியர். அவ்வளவு தான்

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye 4 วันที่ผ่านมา +89

    IOB னாலே மிக மோசமான வாடிக்கையாளர் சேவை, அங்கு வேலை செய்பவர்கள் சாப்பாடு சாப்பிடுகிறார்களா, இல்லை வேறு ஏதேனும் 🤔

    • @aabithhussain699
      @aabithhussain699 4 วันที่ผ่านมา +5

      உண்மை 👍

    • @Rahman-b1y
      @Rahman-b1y 4 วันที่ผ่านมา +4

      Pee sapdugirargal

    • @neethusingh8967
      @neethusingh8967 4 วันที่ผ่านมา +6

      IOB Worst Service

    • @ravichandrannarasimhan930
      @ravichandrannarasimhan930 4 วันที่ผ่านมา +5

      Atha vida mosam State Bank 😢

    • @snehasuresh909
      @snehasuresh909 4 วันที่ผ่านมา +5

      IOB SBI customer service la romba mosam.
      Intha pombalaya dismiss pananum.ivalukella ethuku intha Vela.

  • @vm6433
    @vm6433 4 วันที่ผ่านมา +79

    முதல்வர் அவர்களே..பெண் செய்தாலும் தப்பு தப்பு தானே..?நடவடிக்கை எடுங்க..

    • @selvacnt
      @selvacnt วันที่ผ่านมา

      Yappa dai neenga ellam unmaiya padichavangalada ellathukuma CM action edupaaru edhu central govt bankda edhuku andha bank daanda action edukanam

    • @sivagnanam4055
      @sivagnanam4055 38 นาทีที่ผ่านมา

      நிம்மி மாமி மாதிரி பேசுதுங்க.

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 4 วันที่ผ่านมา +36

    இந்த அம்மா மூன்று நாளா செய்தி பார்க்கவில்லையா.ஆங்காங்கே நடக்க கூடாத சம்பவங்கள் நடக்குது.பார்த்து நடந்துக்கோம்மா.வாடிக்கையாளர் எல்லாரும் ஒரே மாதிரி இருக்க வாய்ப்பு இல்லை

  • @c.jeyamanic.jeyamani5699
    @c.jeyamanic.jeyamani5699 3 วันที่ผ่านมา +4

    மதுரை மாவட்டம் பேரையூரில் யூனியன் பேங்க் ல் படிக்காத கிராமத்து மக்கள் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை எடுக்க வரும் போது மிகவும் தரக்குறைவாக பேசுகின்றனர். படித்த பண்புள்ள இளைஞர்கள் நிறைய பேர் தனியார் வணிக நிறுவனங்களில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றுகின்றனர்.அவர்களுக்கு இந்த வேலையை கொடுத்தால் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வங்கியின் மீதும் மக்களுக்கு நல்ல அபிப்ராயம் மற்றும் நம்பிக்கை ஏற்படும்.

  • @pandikumar7940
    @pandikumar7940 3 วันที่ผ่านมา +10

    இரு யாராவது ஒருவர் கத்தியால் குத்துவாங்க அப்படினாதான் உங்களுக்கு எல்லாம் பயம் வரும்

  • @kalaiselvank8058
    @kalaiselvank8058 4 วันที่ผ่านมา +27

    அவள் பெண் அல்ல... ராட்சசி.....

  • @djebakumar1984
    @djebakumar1984 4 วันที่ผ่านมา +41

    பெரிய கலெக்டர் நினைப்பு

  • @viveka4662
    @viveka4662 3 วันที่ผ่านมา +8

    இந்தியன் பேங்க் லையும் இதே நிலைமை தன்.பயந்து பயந்து தான் கேக்கணும்

  • @jaganjagan7382
    @jaganjagan7382 4 วันที่ผ่านมา +34

    இவங்க வீட்டு பணத்தை கொடுக்கிற மாதிரி

  • @opgod9925
    @opgod9925 4 วันที่ผ่านมา +16

    அவளை இழுத்து போட்டு அடிக்கிறது விட்டுட்டு பேச விட்டு வேடிக்கை பாக்குறான்க பாரு 🤦‍♂️🤦‍♂️

  • @venkateshkalai9959
    @venkateshkalai9959 4 วันที่ผ่านมา +36

    நகை அடகு வைத்ததை திருடுவது வாடிக்கையாளர் தரக்குறைவாக பேசுவது அருமை...

  • @gugan5360
    @gugan5360 3 วันที่ผ่านมา +3

    அரசு வேலை பார்ப்பவர்களுக்கு எஜமான் என நினைப்பு.
    அரசு பணத்தில் அதிலும் மக்கள் வரிப்பணித்தில் வேலை பார்க்கும் ஒரு சமூக பணி அரசு பணி .
    அதில் இது போன்ற சாபக்கேடுகள் அதிகமாக இருக்கிறது.

  • @gajendrangovindan2237
    @gajendrangovindan2237 3 วันที่ผ่านมา +9

    ஏன் வாடிக்கையாளர் யாரும் காலில் செருப்பு போட்டிருக்கவில்லையா

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 3 วันที่ผ่านมา +6

    என்னாடி நீ ஊர்மேல போய் நடத்துற பேங்க் மாதிரி தெவ்டியா அறைடி பாப்போம்

  • @karthik8338
    @karthik8338 4 วันที่ผ่านมา +21

    எல்லாரும் வெளிய போக சொல்லிட்டு நீங்க மட்டும் என்ன பண்ணுவிங்க. அதிகாரமற்ற நம் மக்களின் தலை எழுத்து இநத பேச்சை கேட்க

  • @arunachalampalaniappan9586
    @arunachalampalaniappan9586 4 วันที่ผ่านมา +16

    ஒரு சில வங்கியில் இதேபோல் நடைபெறுகிறது அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 2 วันที่ผ่านมา +1

    போர் வாடிக்கையாளர்களையும் சமாளிப்பது மிகப் பெரிய சவால்

  • @stephendenny1519
    @stephendenny1519 3 วันที่ผ่านมา +2

    High salary distryed good character

  • @josephduriraj4045
    @josephduriraj4045 4 วันที่ผ่านมา +10

    என் நாட்டில் ஏழைகள் மதிக்கப்படுவதில்லை

  • @krishnaraj4481
    @krishnaraj4481 3 วันที่ผ่านมา +5

    இந்த வங்கி ஊழியருக்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும்

  • @ThenuThenu-1998
    @ThenuThenu-1998 4 วันที่ผ่านมา +11

    En வாயில நல்லா கெட்ட வார்த்தை வருது but பொது நலன் கருதி சும்மா இருக்கேன்( அவ ஊரு மேல போன காசையா மக்கள் லோன் கேட்டாங்க)

    • @sunlightelectronicsgobi4480
      @sunlightelectronicsgobi4480 3 วันที่ผ่านมา +1

      ஊர்மேல அவ போகல ஊர்தான் அவமேல போயிருக்கும்

  • @vinothrajvinothraj4804
    @vinothrajvinothraj4804 3 วันที่ผ่านมา +6

    ஏண்டி எருமமாடு
    காட்டுப்பண்ணி போல இருந்துகிட்டு எங்க பணத்த கேட்டா அறைவியா....

  • @barnabas8408
    @barnabas8408 4 วันที่ผ่านมา +20

    இந்தியன் ஓவர் சீன் வங்கி யோ

  • @venmani9779
    @venmani9779 4 วันที่ผ่านมา +4

    கலைவாணி இனி நி காலிவாணி😂😂😂😂

  • @lovelysri9496
    @lovelysri9496 3 วันที่ผ่านมา +4

    பேங்க் போனால் டீ காபி மற்றும் ஜுஸ் கொடுத்து உங்களைக் கவனிக்க முதல்வர் இந்த அரசு தயாராக உள்ளது

  • @radhasaravanan9967
    @radhasaravanan9967 3 วันที่ผ่านมา +2

    அந்த அம்மாவை முதல்ல வீட்டுக்கு அனுப்புங்க பேங்க் அவுட் வெளியே அனுப்புங்க பேச்ச பாரு கீழ்த்தரமா

  • @poomika6956
    @poomika6956 4 วันที่ผ่านมา +7

    இதான் நிலமை

  • @dhinakaran4553
    @dhinakaran4553 3 วันที่ผ่านมา +2

    Dismiss mattum panna mattanga.

  • @Mrthumbnail2
    @Mrthumbnail2 4 วันที่ผ่านมา +22

    இன்னும் அடுத்த தரமான சம்பவம் பேங்க்ல தான் நடக்கப்போகுது🎉🎉🎉🎉🎉🎉

  • @vikrams541
    @vikrams541 3 วันที่ผ่านมา +1

    இவள் மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு, என்ன திமிரா பேசுது.. தமிழினத்தின் நிலை இதுதான்..

  • @sja505
    @sja505 3 วันที่ผ่านมา +1

    இவள் அப்பன் வீட்டு bank, மாப்பிள்ளைகள் வீட்டு பணம்.

  • @ksnataraj8
    @ksnataraj8 4 วันที่ผ่านมา +5

    ஒருவேளை வங்கிக்கு இவர்தான் முதலாளி என்று நினைத்துக் கொண்டார் போல....

  • @paneerselvam6965
    @paneerselvam6965 21 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா முதல்வர் ஐயாவுக்கு தாழ்மையான வணக்கம் இப்படிப்பட்ட வங்கி அதிகாரிகள் பணியில் இருக்கலாமா இது யார் வீட்டு பணம் மக்களுக்கு தொண்டு செய்ய நீங்கள் அதிக உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள் இப்படிப்பட்ட அதிகாரி இருப்பதினால் மக்களுக்கு புரோஜனம் இல்லை

  • @krishnan585
    @krishnan585 3 วันที่ผ่านมา +6

    இதுங்களுக்கு சிரிக்கவே தெரியாது🎉🎉🎉

  • @raghur4834
    @raghur4834 4 วันที่ผ่านมา +3

    இதே போல் தான் iOB இயும்.

  • @marimuthuas4165
    @marimuthuas4165 3 ชั่วโมงที่ผ่านมา

    வங்கி இவரை உடனடியாக இடைக்கால வேலை நீக்கம் செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் தான் வங்கியின் அடி நாதம். அவர்களுக்கான சேவைக் காகத் தான் வங்கியே நிறுவப் பட்டுள்ளது.
    சேவை மட்டுமே வங்கியின் வேலை. வாடிக்கையாளர்கள் பலவிதம். அவர்களைக் கையாளும் முறை தான் மனித வளக் கலை. பெண் அதிகாரிக்கு இந்த அடிப் படை அறிவே இல்லை.

  • @pradeep94167
    @pradeep94167 3 วันที่ผ่านมา +1

    வங்கிகளில் வேலை பார்ப்பவர்கள் நிறைய பேர் இப்படி தான் வாடிக்கையாளர்களை நடத்துகிறார்கள். மேற்கு மாம்பலம் இந்தியன் வங்கி யில் கூட இப்படி தான்.

  • @LKG698
    @LKG698 3 วันที่ผ่านมา +4

    வாடிக்கையாளரை கணிவாக நடத்த வேண்டும்...

  • @vravicoumar1903
    @vravicoumar1903 4 วันที่ผ่านมา +2

    விபச்சாரி எல்லாம் இப்படி தான் இருக்கும் போல.

  • @chinnapraba7231
    @chinnapraba7231 3 วันที่ผ่านมา +3

    அப்பா வீட்டு காசு எடுத்து கொடுக்கிற மாதிரி கோவம் வர மாதிரி வருது

  • @seahorse4930
    @seahorse4930 3 วันที่ผ่านมา

    இதனை பார்க்கும் அவர் பிள்ளைகள் என் அம்மாவை அப்பாவை எப்படி இப்படி சொல்லலாம் என்று கத்தியை எடுத்துக் கொண்டு இருக்கிறான்😢

  • @manoharmano3924
    @manoharmano3924 3 วันที่ผ่านมา +1

    இந்த பொம்பள என்ன அங்க வேலை செயுதா இல்ல அந்த bank owner ha. Ipadi விரட்டுது .

  • @manivannanau
    @manivannanau 4 วันที่ผ่านมา +2

    ஐயோ ஆண்டவா, இந்த bank officer ஆத்துக்காரரை நினைத்தாலே எனக்கு எனக்கு என்னமோ பண்ணுது...
    எப்படித்தான் இதை சமாளிக்கிறார்...

  • @singaravelanj881
    @singaravelanj881 3 วันที่ผ่านมา +2

    Thiruvarur all Indian bank same attitude

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 2 วันที่ผ่านมา

    நிறைய வங்கிகளில் அமைதியாக சரியாக செயல்படுகிறார்கள் கோபத்தின் விளைவு

  • @vetrivel980
    @vetrivel980 4 วันที่ผ่านมา +3

    இந்த மாதிரி பிரச்சனை நிறைய இருக்கிறது ஆனால் வெளியே சொல்ல எல்லாரும் பயப்படுகிறார்கள் இதே மாதிரி எனக்கு நரேந்திர மோடி திட்டத்தின் கார் லோன் வந்திருந்தது அந்த லோன் ஆனா அந்த லோன் இப்ப இல்லைன்னு சொல்லிட்டாங்க ஐஓபி பேங்க் மறைமலைநகர் இந்தியன் பேங்க் லோன் வந்து இருந்தது ஆனா அவங்க வந்து என்னை இன்னும் லேட் ஆகும் உங்களுக்கு ரொம்ப அவசரம்னா நீங்க போய் கார் போய் போட்டுக்கோங்க சொல்லிட்டாங்க என்ன பண்றது சாதாரண மக்களுக்கு பேங்க்ல உதவி பண்ணாது இருக்கின்றவன் போய் உட்கார்ந்து அதை சேர் போட்டு உட்காருங்க சார் உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேணும் கேக்குறாங்க நம்மளால எல்லாம் போனா இது இல்ல அது இல்ல எதுனா குறை சொல்லி அனுப்பிச்சுடுங்க வீட்டுக்கு

  • @ManickamManickam-e6l
    @ManickamManickam-e6l 3 วันที่ผ่านมา

    இந்த இந்தியன் பேங்கில் மட்டும் அல்ல எல்லா இந்தியன் வங்கிகளிலும் உள்ள பெண் ஊழியர்களும் அப்படித்தான் அதுவும் சேலம் மாவட்டம் சிவதாபுரத்தில் இருக்கும் வங்கியில் ஆண் ஊழியர்களும் சேர்ந்து வாடிக்கையாளர்களை மிகவும் தரகுறைவாக நடத்துகின்றனர் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்

  • @drskb2934
    @drskb2934 3 วันที่ผ่านมา +2

    அவங்க அப்பன் வீடு இல்லை!! இது போது சொத்து கணக்கு வைத்துள்ள அத்தனை பேருக்கும் உரிமை உண்டு!! யாரும் எல்லை மீறும் செயல் செய்யகூடாது!! அது வேலைசெய்யும் நண்பராக இருந்தாலும் சரி வாடிக்கையாளராக இருந்தாலும் சரி,

  • @annumoorthy5587
    @annumoorthy5587 4 วันที่ผ่านมา +7

    Take action sooon

  • @KAdhithya2005-nq6ed
    @KAdhithya2005-nq6ed 3 วันที่ผ่านมา +2

    கவர்மென்ட்சரவன்ட் அப்படி னா என்னன்னு தெறியாதா அந்த அம்மாக்கு

  • @sumathysumathy837
    @sumathysumathy837 3 วันที่ผ่านมา +1

    மக்கள் பணத்தில் சம்பளம்
    திமிர் தனமாக பேச்சு உன் அப்பன் வீட்டு பணத்தையா லோன் கொடுக்க போற மக்களுக்கு சேவை செய்ய இல்லை என்றால் வேறு எதற்கு இந்த அரசாங்க வேலை உங்களுக்கு மக்கள் இல்லை என்றால் எதுவுமே இல்லை

  • @sravanig-c3c
    @sravanig-c3c 3 วันที่ผ่านมา +1

    Sbi innum mosama panranga

  • @babusundar1344
    @babusundar1344 3 วันที่ผ่านมา +1

    Dismiss these people

  • @N2NCars
    @N2NCars 4 วันที่ผ่านมา +5

    So bad…. Salary epdi varuthnu nenachirkange, customer ipdi treat panrange

  • @k.r.parthasarathy427
    @k.r.parthasarathy427 4 วันที่ผ่านมา +5

    Best Employee of IOB. The bank will give the best employee award to the lady. Shame shame

  • @rajabsc4564
    @rajabsc4564 3 วันที่ผ่านมา +1

    Govt Posting vera...pvt bank la ippadi pesa sollunga parpom..

  • @K.s.y-nt9wj
    @K.s.y-nt9wj 4 วันที่ผ่านมา +2

    திமிர்....

  • @kiranvlogs1094
    @kiranvlogs1094 3 วันที่ผ่านมา

    Power of government JOB

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 3 วันที่ผ่านมา +1

    Very worst and indisciplined employee of IOB. Very shame to see such incident. After all she is public servant only. She should not talk like this rowdy. She should be dismissed with immediate effect. MD of this IOB is sleeping in AC room. Very shame. banks are meant for public needs. it is not her father or forefather bank.

  • @MK-ds2di
    @MK-ds2di 4 วันที่ผ่านมา +3

    நோகாம நொங்கு திங்கிற திமிரு.

  • @poomika6956
    @poomika6956 4 วันที่ผ่านมา +10

    எல்லாபேங்கிலும்இப்படித்தான்நடக்கிறது

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 3 วันที่ผ่านมา +3

    Very bad and shocking

  • @ranjithjw4382
    @ranjithjw4382 วันที่ผ่านมา

    தனியார் பேங்க் வாழ்க

  • @babusundar1344
    @babusundar1344 3 วันที่ผ่านมา

    Nowadays , bank employees no jobs .system automatically doing . AFTER GPAY, public are not going to bank

  • @Ludu692
    @Ludu692 4 วันที่ผ่านมา +1

    Awesome Customer Service ❤🔥👏👏👏👏👏👏

  • @pradeepraja6187
    @pradeepraja6187 3 วันที่ผ่านมา

    பரபரப்பு தான் எற்பாடுத்தும் வேற என்ன அந்த பெண் அதிகரியை டிஸ்மிஸ் பண்ணவா போகுது...

  • @Indtami
    @Indtami 3 วันที่ผ่านมา +1

    Private ah change pannunga

  • @ravichandran5835
    @ravichandran5835 4 วันที่ผ่านมา +2

    Disme. Pannanum

  • @velpandian8219
    @velpandian8219 4 วันที่ผ่านมา +2

    என்னடா இது வாய் அண்டா வாய்....சிரிச்சா தப்பா .... அப்படியே சிரிச்சாலும் இவளுக்கு என்ன....

  • @prakashkuttysirutha3484
    @prakashkuttysirutha3484 3 วันที่ผ่านมา

    இவரை வேலையே விட்டு அனுப்புங்க மேனேஜர் sir

  • @MohamedAli-uk2uc
    @MohamedAli-uk2uc 4 วันที่ผ่านมา +3

    மேடத்தை டிஸ்மிஸ் பண்ணிருங்க

  • @doctorshankar
    @doctorshankar 3 วันที่ผ่านมา

    This lady will be promoted as General Manager

  • @shanmugamk4713
    @shanmugamk4713 4 วันที่ผ่านมา +2

    மக்கள் பணத்தில் பிழைப்பு நடத்துற. கலைவாணி திமிர் பேச்சு நடவடிக்கை தேவை.

  • @rajkumart2477
    @rajkumart2477 4 วันที่ผ่านมา +2

    Accout close pannetoga post ofice la open pannuga

  • @muthu4973
    @muthu4973 3 วันที่ผ่านมา +1

    Dont get any conclution by seeing one side. We dont know what the public did. So see the both side and get to decide. 😊😊😊

  • @loganlaalloganlaal2953
    @loganlaalloganlaal2953 4 วันที่ผ่านมา +3

    ரொம்ப தவறு கவர்மெண்ட் ஊழியரனா மதிக்காம என்ன

  • @v.paramasivamv.paramasivam4219
    @v.paramasivamv.paramasivam4219 3 วันที่ผ่านมา +1

    சொர்ணாக்கா 😂

  • @Radhakrishnan-w1h
    @Radhakrishnan-w1h 4 วันที่ผ่านมา +2

    சகோதரி அவர்களே உங்கள் வேலையை காப்ற்றிக் கொள்ளவும்

  • @sundare8723
    @sundare8723 4 วันที่ผ่านมา +7

    அனாவசியமாக வங்கி ஊழியர்கள் இப்படி பேச மாட்டார்கள்

    • @bharath2477
      @bharath2477 4 วันที่ผ่านมา +3

      Appo inga comments la avanga avanga anubavatha solravanga lam muttaalgalaa.

  • @kathirvel135
    @kathirvel135 4 วันที่ผ่านมา +2

    Unga appan வீட்டு பணமா குடுக்குற

  • @kathirmathi89
    @kathirmathi89 3 วันที่ผ่านมา

    எதிர் தரப்பில் என்ன நடந்ததோ..? என்ன பேசினார்களோ..? அது தெரியாமல் பொங்குகிறோம்.😮

  • @RamachandranSelvam-b4b
    @RamachandranSelvam-b4b 4 วันที่ผ่านมา +2

    Must Suspent

  • @ajitham.muthuraj2280
    @ajitham.muthuraj2280 2 วันที่ผ่านมา

    பேங்க்ல அக்கவுண்ட் .காசு இருக்கோ இல்லையோ. இவங்க .கிட்ட நிறைய திட்டு வாங்கி இருக்கேன் .😢 அரசு மருத்துவமனை. நர்ஸ்.டாக்டர். அரசு அலுவலகங்கள் அனைத்துமே இப்படித்தான். ஒரு பானை சோற்றுக்கு.ஒரு சோறு பதம் !😂

  • @sivagautham1253
    @sivagautham1253 2 วันที่ผ่านมา

    ஏம்ப்பா பேங்க் ல காப்பி டீ தருவாங்கனு யாரோ சொன்னாங்க..😂

  • @AnjaliA-qp5pr
    @AnjaliA-qp5pr 4 วันที่ผ่านมา +2

    Bank fulla makkala epadi nadathrunga passbook entry pota suma table veesuranga romba overa panrangamakkal keta pathil solave matranga

  • @kalai_bts5988
    @kalai_bts5988 4 วันที่ผ่านมา +2

    Thimirin uchakatta pechu. Pacha chudidhar vera. Intha amma enna pottu irukku.

  • @jayachandransa7186
    @jayachandransa7186 3 วันที่ผ่านมา

    Rude behaviour and take action against the official and RBI is empowered to suspend the irrespective officer.

  • @srsParameshwari
    @srsParameshwari 4 วันที่ผ่านมา +6

    அங்கு என்ன நடந்தது என்று முழுவதும் வீடியோவாக வரவில்லை வங்கி ஊழியரின் கோபம் மட்டுமே வந்துள்ளது கடன் வாங்க வந்த அவர்கள் வங்கி ஊழியர் கோபம் கொள்ளும் விதமாக நடந்து இருக்கலாம் அவர் கடன் வழங்கமாட்டேன் என்று கூறவில்லையே

    • @hemasivan1997
      @hemasivan1997 4 วันที่ผ่านมา +4

      Adhukaga decent ah pesa theriyadha oru bank la work pandravagaluku...enaku enamo neenga oru bank staff nu thonudhu...

    • @srsParameshwari
      @srsParameshwari 3 วันที่ผ่านมา

      I am not Bank staff