மறைந்த மாமேதை லால்பேட்டை ஜக்கரியா ஹஜ்ரத் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் மதரஸா வில் மாணவர் மன்றத்தில் அடிக்கடி இந்த பாடலை பாடச் சொல்லி கேட்டு மகிழ்ந்த நாட்கள் இனி கிடைக்க வாய்ப்பு இல்லை
அல்லாவின் தூதே அருள் அல்லாவின் தூதே அருள் தீபமே எங்கள் யா நபி எங்கள் யா நபி (ஆண்.) அல்லாவின் தூதே அருள் தீபமே எங்கள் யா நபி எங்கள் யா நபி (பெண்.) எல்லோர்க்கும் பொதுவே எழில் ரூமபே எங்கள் யா ஹபீபு எங்கள் யா ஹபீப் (இரு...) அல்லாவின் தூதே அருள் தீபமே எங்கள் யா நபி எங்கள் யா நபி (1) (ஆண்....) அந்நாளில் மாந்தர் திசை மாறினார் அறியாமையால் நிலை தடுமாறினார் (Music) பெண்.... மண்ணோடு கல்லை சிலையாக்கினார் மதியீனத்தால் வாழ்வை பொய்யாக்கினார் (ஆண்....) அன்பான உம் நெறியில் மனம் மாறினார் (இரு...) எங்கள் யா ஹபீபு எங்கள் யா ஹபீப் அல்லாவின் தூதே அருள் தீபமே எங்கள் யா நபி எங்கள் யா நபி (2) (பெண்....) வீண் பாவச் செயலில் விளையாடினார் விபரீதத்தால் பலி பகை தேடினார் ( Music) ஆண்.... ஏனென்று கேட்க எவர் நாடினார் எல்லோரும் பகை கொண்டு போராடினார் (பெண்...) அன்பான உம் நெறியில் மனம் மாறினார் (இரு....) எங்கள் யா ஹபீபு எங்கள் யா ஹபீப் அல்லாவின் தூதே அருள் தீபமே எங்கள் யா நபி எங்கள் யா நபி எல்லோர்க்கும் பொதுவே எழில் ரூமபே எங்கள் யா ஹபீபு எங்கள் யா ஹபீப் அல்லாவின் தூதே அருள் தீபமே எங்கள் யா நபி எங்கள் யா நபி
இப்பாடலை பாடிய பாடகி சரளாவுக்கு இந்த நோன்பு காலத்தில் முஸ்லிம் அமைப்புகள் உதவ வேண்டும்
இப்பாடலை பாடிய பிண்ணனி பாடகி s.சரளாவுக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட வேண்டும்
Iraivaa ivarukku sorkkathai tharuvayaga....ameen....
Allah win thude
அற்ப்புதமான பாடல்
அருமை
மாஷாஅல்லாஹ்
மறைந்த மாமேதை லால்பேட்டை ஜக்கரியா ஹஜ்ரத் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல்
மதரஸா வில் மாணவர் மன்றத்தில் அடிக்கடி இந்த பாடலை பாடச் சொல்லி கேட்டு மகிழ்ந்த நாட்கள் இனி கிடைக்க வாய்ப்பு இல்லை
அல்லாவின் தூதே அருள்
அல்லாவின் தூதே அருள் தீபமே
எங்கள் யா நபி எங்கள் யா நபி
(ஆண்.)
அல்லாவின் தூதே அருள் தீபமே
எங்கள் யா நபி எங்கள் யா நபி
(பெண்.)
எல்லோர்க்கும் பொதுவே எழில் ரூமபே
எங்கள் யா ஹபீபு எங்கள் யா ஹபீப்
(இரு...)
அல்லாவின் தூதே அருள் தீபமே
எங்கள் யா நபி எங்கள் யா நபி
(1)
(ஆண்....)
அந்நாளில் மாந்தர் திசை மாறினார்
அறியாமையால் நிலை தடுமாறினார்
(Music)
பெண்....
மண்ணோடு கல்லை சிலையாக்கினார்
மதியீனத்தால் வாழ்வை பொய்யாக்கினார்
(ஆண்....)
அன்பான உம் நெறியில் மனம் மாறினார்
(இரு...)
எங்கள் யா ஹபீபு எங்கள் யா ஹபீப்
அல்லாவின் தூதே அருள் தீபமே
எங்கள் யா நபி எங்கள் யா நபி
(2)
(பெண்....)
வீண் பாவச் செயலில் விளையாடினார்
விபரீதத்தால் பலி பகை தேடினார்
( Music)
ஆண்....
ஏனென்று கேட்க எவர் நாடினார்
எல்லோரும் பகை கொண்டு போராடினார்
(பெண்...)
அன்பான உம் நெறியில் மனம் மாறினார்
(இரு....)
எங்கள் யா ஹபீபு எங்கள் யா ஹபீப்
அல்லாவின் தூதே அருள் தீபமே
எங்கள் யா நபி எங்கள் யா நபி
எல்லோர்க்கும் பொதுவே எழில் ரூமபே
எங்கள் யா ஹபீபு எங்கள் யா ஹபீப்
அல்லாவின் தூதே அருள் தீபமே
எங்கள் யா நபி எங்கள் யா நபி
காசிமும்,நீங்களும் இணைந்து பாடினால் சிறப்பாக இருக்கும்
@@nagoresaleemtv4905 kandipa Padalam athuku than practice panna vanthen❤
பாடகி s.சரளாவிற்கு இப்போதாவது தமிழக அரசு சிறந்த பாடகி விருது வழங்க வேண்டும் இதற்கு தமிழக முஸ்லிம் கட்சிகள் பாடுபட வேண்டும்