கவிஞர் பெருந்தகையின் பெருந்தன்மையான மனதைக் காட்டும் மிகவும் அருமையான பதிவு நான் பாலர் பள்ளிக்குச் செல்லும் போது கல்யாண வீட்டில் கருப்பு நிறத்தில் வட்ட வடிவில் இருக்கும் ரிக்கார்டுதட்டு சுத்தும் அப்போது பெரிய குலாயில் படிக்கும் பிறகு இலங்கை வானொலியில் வெள்ளிக்கிழமையும் இந்த பாடல் கேட்ட ஞாபகம் வருகிறது இந்த அற்புதமான பாடல்களை பதிவிட்ட கவிஞர் பெருந்தகைக்கு நன்றியும் வாழ்த்துகளும்...
ஆஹா !!! எத்தனை வருடங்களாக தேடிக் கொண்டிருந்த பாடல்கள் . மிகவும் நன்றி . இதுபோல் இன்னும் ஒரு பாடல் தேவை , யார் பாடியது என்று தெரியவில்லை . " வானில் உதித்த வெண்மதி போல் நீரில் உதித்த ஜோதியே " என்ற பாடல் வேண்டும் .
சிறுவயதில் கேட்டு கல்யாண வீடு என்று கூட பாராமல் குதுகுலம் அடைந்ததை நினைவு ஊற்றியதற்கு மிக்க நன்றி நன்றி இவர்களுடைய ஹக்கில் துஆ செய்வோம் இன்ஷாஹ் அல்லாஹ்
A.M. தாலிப் டால்யகால நினைவுகளில் பதிந்த பாடகர். மிகவும் பரிச்சயமான பாடல்கள் குழாய் ஒலி பெருக்கியில் E.M.ஹனிபா அவர்களுக்கு இணையாக வட்டத்தட்டுகளில் வந்த பாடல்கள் பழைய நினைவுகளை கிளறிவிட்டு செல்கிறது. பதிவிட்டவருக்கு அன்பும் நன்றியும்.
ஸ்கூல் வயதில் கேட்ட பாடல். அதன் பின் தற்போது தான் கேட்கிறேன். கேட்காத நீண்ட காலத்தில் இந்த ரிக்கார்டில் உள்ள 4 பாடல்களையும் சுயமாக பாடிக் கொண்டேயிருப்பேன். மிக்க மகிழ்ச்சி. காதர் ஒலி அண்ணாவுக்கு நன்றி.
காலத்தால் அழியாத காவியம் போன்ற பாடல் ! என்றோ கேட்டது ! மனதில் நிற்கிறது ! அழகான ராகம் ! அற்புதமான கவிதை ! பாடகர் தாலிஃப் அவர்களின் கம்பீர குரல் ! கணிரென்ற தொனி ! சொல்ல வார்த்தையிலலை ! இதை ஞாபகப் படுத்திய கவிஞர் காதர் ஒலி அவர்களை எவாவளவு பாராட்டினாலும் தகும் ! அவர் கவிஞர் மட்டுமல்ல ! இதை போன்ற மறைந்த பொக்கிஷங்களை வெளிக்கொணர்வதில் ஈடில்லா ஆர்வமுள்ளவர் ! அத்துடன் எனது மூத்த நண்பரும் கூட ! பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் கவிஞருக்கு !
@@gavaningatv ஏந்தல் நபிகள் இங்கு தோன்றது இருந்தால் என்னென்ன நடக்குமோ உலகத்திலே பாடல் வேண்டும் தயவு செய்து அந்த பாடல் எப்படி தேடுவது என்று கூறவும் வெகு வருடங்களாக தேடுகிறேன் pls
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ஒருகாலத்தில் சங்கரன் பந்தல் முஸ்லிம் முன்னேற்ற சப்ஸ்சபாவில் முதல் பாடல் இப்பாடல்.பாடகர் திரு சபீர்அஹமது அவர்கள் அதிக முறை பாடி புகழ் பெற்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது காலங்கள் கடந்தாளும் அண்ணன் ஜனாப் அபுதாலிப் அவர்களின் குறள் உலகெங்கிலும் ஒளித்து கொண்டு இருக்கும்
தாலிப் பாடல்களை இரண்டு juke boxல் 6+6என 12 பாடல்கள் பதிந்திருப்பேன்.இன்று அவரது பாடலுக்கான இசையமைப்புப் பற்றிய அரிய தகவலை பதிய உள்ளேன்.எதிர்பாருங்கள்.. உங்கள் வாட்ஸ்அப் எண் தருக
மாஷா அல்லாஹ்... காலத்தால் அழியாத காவியப்பாடல்கள். இஸ்லாமிய பாடகர்களில் இவருக்கு என்றுமே தனி இடமுண்டு. பிறரைச்சாராது தனித்துவத்துடன் மிளிர்ந்த பாடகர் ஜனாப் தாலிப் அவர்கள். உள்ளபடியே நாகூர் ஹனிபா அவர்களுக்கு அடுத்த இடம் இவரை மட்டுமே சொல்ல முடியும். பாடிய அனைத்துப்பாடல்களுமே தேனமுதமாய் காலம் உள்ளளவும் நின்றாளும் என்றால் மிகையில்லை. இவ்வரிய பாடல்களை பதிவிட்டவருக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். நன்றி. அன்பின்.. M F. யாக்கூத்.. சவூதி அரேபியா
மலரும் நினைவுகளை மீண்டும் ஞாபகத்திற்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி. பாடியவர், பாடலாசிரியர், இசை அமைப்பாளர் பெயர்களை பதிவு செய்தது அருமை. இன்னும் இதே போல் மிகப்பழைய பாடல்களை விவரங்களுடன் வெளியிடவும். முடிந்தவரை இசைத்தட்டில் உள்ள வடிவில்( origional soundtrack) ஒளிபரப்பவும்.
கவிஞர் பெருந்தகையின் பெருந்தன்மையான மனதைக் காட்டும் மிகவும் அருமையான பதிவு நான் பாலர் பள்ளிக்குச் செல்லும் போது கல்யாண வீட்டில் கருப்பு நிறத்தில் வட்ட வடிவில் இருக்கும் ரிக்கார்டுதட்டு சுத்தும் அப்போது பெரிய குலாயில் படிக்கும் பிறகு இலங்கை வானொலியில் வெள்ளிக்கிழமையும் இந்த பாடல் கேட்ட ஞாபகம் வருகிறது இந்த அற்புதமான பாடல்களை பதிவிட்ட கவிஞர் பெருந்தகைக்கு நன்றியும் வாழ்த்துகளும்...
A.M. தாலிப் டால்யகால நினைவுகளில் பதிந்த பாடகர். மிகவும் பரிச்சயமான பாடல்கள் குழாய் ஒலி பெருக்கியில் E.M.ஹனிபா அவர்களுக்கு இணையாக வட்டத்தட்டுகளில் வந்த பாடல்கள் பழைய நினைவுகளை கிளறிவிட்டு செல்கிறது. பதிவிட்டவருக்கு அன்பும் நன்றியும்.
தேடிக்கொண்டிருந்த பொக்கிசம் கிடைத்ததில் மகிழ்ச்சி
வான்மேவும் வல்லோனின் புகழ் இந்த பாடல் நான் தேடி கொண்டு இருந்து பாடல் கிடைக்கவில்லை இப்போது கிடைத்தது இருக்கிறது மகிழ்ச்சி
அருமையான பாடல் எனது தாய்க்கு பிரியமான பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும்.சோர்ந்த மனதிற்கு உற்சாகம் ஊட்டுகிறது.
❤തമിഴ് അങ്ങോട്ടു മനസ്സിലാകുന്നില്ലെങ്കിൽപാട്ടെല്ലാംമനോഹരംസംഗീതം സംഗീതം അതി സൂപ്പർ
அன்றைய கால கட்டத்தில் வெள்ளிக்கிழமை பகல் இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்வார்கள் மிக அருமை
மாஷா அல்லாஹ் தாலிப் அவர்கள் பாடல் மிகவும் அருமை
மாஷா அல்லாஹ் அருமை
சிறுவயதில் கேட்ட பாடல் கள் இப்ப கேட்டதுக்கு நன்றி 🥰 உறவே
1982 ல் பக்கத்துல இருக்கிற வீட்டில் இரவுநேர நிகழ்ச்சி இலங்கை ரேடியோவில் செவறு ஓரத்தில் உட்காரந்து இந்த பாடல் கேட்டு ரசிப்பேன்
மாஷா அல்லா அனைத்து பாடல்களும் மிகவும் அருமை ❤
அல்ஹம்துலில்லாஹ் நீண்ட. நாள் ஆசை இந்த பாடல் எல்லாம் கேட்க மாஷா அல்லாஹ்
அருமை அருமை
I love this songs
I'm Hindu
I love lyrics smooth
பதிவுக்கு நன்றி
கவிஞர் பெருந்தகையின்
பெருந்தன்மையான மனதைக் காட்டும்
மிகவும் அருமையான பதிவு
நான் பாலர் பள்ளிக்குச் செல்லும் போது கல்யாண வீட்டில்
கருப்பு நிறத்தில் வட்ட வடிவில்
இருக்கும் ரிக்கார்டுதட்டு சுத்தும் அப்போது
பெரிய குலாயில் படிக்கும் பிறகு
இலங்கை வானொலியில்
வெள்ளிக்கிழமையும்
இந்த பாடல் கேட்ட
ஞாபகம் வருகிறது
இந்த அற்புதமான
பாடல்களை பதிவிட்ட
கவிஞர் பெருந்தகைக்கு
நன்றியும்
வாழ்த்துகளும்...
என்றோ சிறுவயதில் கேட்டபாடல்
இன்றுதான் மீண்டும் கேட்க்கிறேன்
நன்றி நன்றி
மாஷா அல்லாஹ் .அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பானாக ஆமீன்
ஜனாப் தாலிப் அவர்களின் பாடல்களை இன்று தான் கேட்கிறேன் அருமையான குரல் வளம் என்றும் நம் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கட்டும்.
A,Mதாலிப் அவர்களின்
புகழை வானுலகம் வறை
உயர்த்திய இலங்கை வானொலி க்கு அனைத்து புகழும்
உரித்தானது
ஆஹா !!! எத்தனை வருடங்களாக தேடிக் கொண்டிருந்த பாடல்கள் . மிகவும் நன்றி . இதுபோல் இன்னும் ஒரு பாடல் தேவை , யார் பாடியது என்று தெரியவில்லை . " வானில் உதித்த வெண்மதி போல் நீரில் உதித்த ஜோதியே " என்ற பாடல் வேண்டும் .
சிறுவயதில் கேட்டு கல்யாண வீடு என்று கூட பாராமல் குதுகுலம் அடைந்ததை நினைவு ஊற்றியதற்கு மிக்க நன்றி நன்றி இவர்களுடைய ஹக்கில் துஆ செய்வோம் இன்ஷாஹ் அல்லாஹ்
சரளா அம்மாவின் குரல் சூப்பராக இருக்கு
மாஷா அல்லாஹ் இனிமையான பாடல்கள்
கம்பீரமான குரல். இனிமையான வரிகள்.மனம் லேசாகின்றது.
அற்புதமான குரல்
மாஷாஅல்லாஹ் 🌹🌹💐💐💐
மாஷா அல்லாஹ் காலம் கடந்தாலும் நாங்கள் கண்டிராத தாலிப் அவர்களை நாங்கள் கண்ணால் காண முடிந்தது அல்லாஹு அக்பர்
மகிழ்ச்சி
அருமையான குரல் மயக்கும் குரல் கொண்ட தாலிப் அவர்கள் குரல் நாம் அனைவரும் கொண்டாட வேண்டும் பாடகர்களும் கவிஞர்கள் நிறைந்த ஊர் நாகூரிலிருந்து...
.
A.M. தாலிப் டால்யகால நினைவுகளில் பதிந்த பாடகர். மிகவும் பரிச்சயமான பாடல்கள் குழாய் ஒலி பெருக்கியில் E.M.ஹனிபா அவர்களுக்கு இணையாக வட்டத்தட்டுகளில் வந்த பாடல்கள் பழைய நினைவுகளை கிளறிவிட்டு செல்கிறது. பதிவிட்டவருக்கு அன்பும் நன்றியும்.
pp
l
Super
ஸ்கூல் வயதில் கேட்ட பாடல். அதன் பின் தற்போது தான் கேட்கிறேன். கேட்காத நீண்ட காலத்தில் இந்த ரிக்கார்டில் உள்ள 4 பாடல்களையும் சுயமாக பாடிக் கொண்டேயிருப்பேன். மிக்க மகிழ்ச்சி. காதர் ஒலி அண்ணாவுக்கு நன்றி.
Mashallah Enna arputhamana Padal
காலத்தால் அழியாத காவியம் போன்ற பாடல் ! என்றோ கேட்டது ! மனதில் நிற்கிறது ! அழகான ராகம் ! அற்புதமான கவிதை ! பாடகர் தாலிஃப் அவர்களின் கம்பீர குரல் ! கணிரென்ற தொனி ! சொல்ல வார்த்தையிலலை ! இதை ஞாபகப் படுத்திய கவிஞர் காதர் ஒலி அவர்களை எவாவளவு பாராட்டினாலும் தகும் ! அவர் கவிஞர் மட்டுமல்ல ! இதை போன்ற மறைந்த பொக்கிஷங்களை வெளிக்கொணர்வதில் ஈடில்லா ஆர்வமுள்ளவர் ! அத்துடன் எனது மூத்த நண்பரும் கூட ! பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் கவிஞருக்கு !
மகிழ்ச்சி..
நினைவூட்டுவதே நமது நோக்கம்
மகிழ்ச்சி
@@gavaningatv ஏந்தல் நபிகள் இங்கு தோன்றது இருந்தால் என்னென்ன நடக்குமோ உலகத்திலே பாடல் வேண்டும் தயவு செய்து அந்த பாடல் எப்படி தேடுவது என்று கூறவும் வெகு வருடங்களாக தேடுகிறேன் pls
.
அந்த காலத்திற்கு அழைத்து சென்ற கவிஞர் அவர்களே மிகுந்த நன்றி
மகிழ்ச்சி
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ஒருகாலத்தில் சங்கரன் பந்தல்
முஸ்லிம் முன்னேற்ற சப்ஸ்சபாவில்
முதல் பாடல் இப்பாடல்.பாடகர்
திரு சபீர்அஹமது அவர்கள்
அதிக முறை பாடி புகழ் பெற்ற
பாடல் என்பது குறிப்பிடத்தக்கது
காலங்கள் கடந்தாளும் அண்ணன்
ஜனாப் அபுதாலிப் அவர்களின்
குறள் உலகெங்கிலும் ஒளித்து கொண்டு இருக்கும்
அஸ்லாமுஅலைஅக்கும்🤲🤲🤲
தாலிப் உடைய பாடல் பதிவு ஏராளமான மக்களை சென்றடைந்துள்ளது. மகிழ்ச்சி
Very good initiative. Keep it up. Also please advise mp3 link if you have.
உண்மை. பால பருவத்தை ஞாபகப்படுத்தும் பாடல்கள். பாடல் வரிகள் இன்றும் முனுமுனுக்க வைக்கும் அளவுக்கு மனதில் பதியும் தரம். மாஷா அல்லாஹ்
My grandpa fav ❤️❤️❤️❤️❤️❤️❤️
அல்ஹம்துலில்லாஹ்
Mash Allah anytime
Like the songs.Very nice
Masha Allah
அத்தனையும் முத்து முத்தான பாடல்கள். அரிய அற்புதமான பாடல்கள். Thank you so much for uploading Sir
வெகு நாளக தேடிய பாடல்கள்
ரொம்ப மகிழ்ச்சி முத்தான பாடல்கள். நான் 1 ம்வகுப்பு சென்ற போது கேட்டது.பிறகு இப்பதான் கேக்கிரேன்.இப்பாடல் ஆடியோ லிங்க் கொடுங்க பாய்.
தாலிப் பாடல்களை இரண்டு juke boxல் 6+6என 12 பாடல்கள் பதிந்திருப்பேன்.இன்று அவரது பாடலுக்கான இசையமைப்புப் பற்றிய அரிய தகவலை பதிய உள்ளேன்.எதிர்பாருங்கள்.. உங்கள் வாட்ஸ்அப் எண் தருக
@@gavaningatv 966570322396
Link கொடுங்க 6+6 please@@gavaningatv
மாஷா அல்லாஹ்...
காலத்தால் அழியாத காவியப்பாடல்கள்.
இஸ்லாமிய பாடகர்களில் இவருக்கு என்றுமே தனி இடமுண்டு. பிறரைச்சாராது தனித்துவத்துடன் மிளிர்ந்த பாடகர் ஜனாப் தாலிப் அவர்கள். உள்ளபடியே நாகூர் ஹனிபா அவர்களுக்கு அடுத்த இடம் இவரை மட்டுமே சொல்ல முடியும். பாடிய அனைத்துப்பாடல்களுமே தேனமுதமாய் காலம் உள்ளளவும் நின்றாளும் என்றால் மிகையில்லை.
இவ்வரிய பாடல்களை பதிவிட்டவருக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
நன்றி.
அன்பின்..
M F. யாக்கூத்..
சவூதி அரேபியா
இளமைக்கால நிணைவுகள்
arumai arumai😍🤩🤩🤩🤩🤩🥰🥰🥰🥰🥰🥰
காலத்தால் அழியாதவை...
Masahllah arumai
அருமை!
How sweet & melodious they are!. Thanks for brought out.
மக்களின் மறந்த மனதின் வல்லாரை லேகியம் நீங்கள் 🙏
நன்றி
Very💅veri🌹super🙏song💘
மிக்க நன்றி கவிஞரே!
மகிழ்ச்சி
Very nice songs
Assalamu alaikum nana masha allah nan kekatha padalgal
அருமை
Alhamdulillah 👍👍
சேக் சலாமத் அவர்களின் பாடல்களையும் பதிவிடுங்கள்.👍
விரைவில்
A.m.Thalimoldsongsgoodverynice
தமிழகத்து தர்கா பாட்டு முழு ;LYRICS கிடைக்குமா எங்கு கிடைக்கும்
நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்த பரிசாக நினைக்கிறேன்.
மலரும் நினைவுகளை மீண்டும் ஞாபகத்திற்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி. பாடியவர், பாடலாசிரியர், இசை அமைப்பாளர் பெயர்களை பதிவு செய்தது அருமை. இன்னும் இதே போல் மிகப்பழைய பாடல்களை விவரங்களுடன் வெளியிடவும். முடிந்தவரை இசைத்தட்டில் உள்ள வடிவில்( origional soundtrack) ஒளிபரப்பவும்.
மகிழ்ச்சி
Alhamthulilah 👏🌹🌹🌹❤️
👍👍👍💚💟
Enakkurompapiditapadal
Thanks
Anal parakum manal kidakum arabu boomiyil .ayiram ayiram aandavanai vananaggum velayil endra paattu yaar padiyathu plz
Good initiative to upload such a nice melodious songs.
மகிழ்ச்சி
மகிழ்ச்சி
இதை.போன்று.ஒரு.பாடல்.நூராயிரத்துடன்.இருபத்தாயிரத்து.நூலாயிரத்து.நபிமார்கள்.எனற.பாடல்
.பெண்.குரலில்.மிக.இனிமையான
பாடல்ஒலிபரப்பமுடியுமா.ப்ளீஸ்
super paattunga
Hussain deenin paadalhalai Oli parappungal
நமது கவனிங்க சேனலில் இருக்கு..
பாருங்கள் கேளுங்கள்
@@gavaningatv Link kodunga kaka
🤲
Madukkur Majeed padalhal irrukka?
அஸ்லாமுஅலைக்கும்எல்லாபுகலும்இறைவனுக்கே🤲🤲🤲🤲👮♂️🧔🧔👷♀️👷♀️🐥👩🏭🐪🐥🐤👵🏿👩🔧👩🏫👩🏫👨⚖️🤶😃😊🤶🎅👱♀️👮♂️🕵️♀️👩🍳
அத்தோட இதையும் மறந்துடாதீங்க
th-cam.com/video/U9GFFjdPIMs/w-d-xo.html
Fff