அருமை பாடகர் காயல் Ar சேக்முகமதுவின் கணீர் குரலில் ஒலிக்கும் இப்பாடலானது 1980களில் இலங்கை வானொலிக்கு சிம்ம சொப்னமாக விளங்கக்கூடியயது எனக்கு மிக மிக பிடித்தமான இப்பாடலை சமீப 4:38 காலமாகத்தான் கேட்கிறேன் அப்படி கேட்கும் பொழுது என் மனதிற்க்கு ஏதோ ஒரு இனம்புரியாத ஒரு சந்தோஷம் என் மனதை ஆட் கொள்கிறது😌
நான் பாலகனாக இருந்த காலத்தில் காலை 6மணிக்கு வானொலியில் இடம் பெறும் பக்தி மாலையில் தேனினும் இனிய இந்த குரலில் இறையோனை மனம் உருகி பாடுவதை நானும் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு லயித்திருக்கிறேன் அந்த அருட் கொடையோனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் இன்ஷாஅல்லாஹ்
இலங்கை வானொலியில் கேட்கும் ஞாபகம் எனக்கு வருகிறது❤❤
Super
அருமை பாடகர் காயல் Ar சேக்முகமதுவின் கணீர் குரலில் ஒலிக்கும் இப்பாடலானது 1980களில் இலங்கை வானொலிக்கு சிம்ம சொப்னமாக விளங்கக்கூடியயது எனக்கு மிக மிக பிடித்தமான இப்பாடலை சமீப 4:38 காலமாகத்தான் கேட்கிறேன் அப்படி கேட்கும் பொழுது என் மனதிற்க்கு ஏதோ ஒரு இனம்புரியாத ஒரு சந்தோஷம் என் மனதை ஆட் கொள்கிறது😌
Mashallah subhanallah 🤲🤲
1978ல் கேட்ட பாடலை தற்போது ஞாபகமூட்டிய உங்களுக்கு ரொம்ப நன்றி
Manadhiai kawarndha islamiya padal 👍
சிருவயதில் வானொலியில் கேட்ட பாடல் செம அருமை
ما شاء الله ما شاء الله ما شاء الله تبارك
Good song allah akbar
எத்தனை வருடங்கள்ஆகிவிட்டது இந்த பாடல் கேட்டு கேட்கவே மனநிறைவாக உள்ளது பதிவுசெய்தமைக்கு மிக்க நன்றி ஜீ
Excellent kayal A R.Shaik Mohamed Isai Arasu ❤❤❤❤❤
அருமையான
பாடல் வாழ்த்துகள்
மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என மனம் விரும்பும் பாடல்
நான் பாலகனாக இருந்த காலத்தில் காலை 6மணிக்கு வானொலியில் இடம் பெறும் பக்தி மாலையில் தேனினும் இனிய இந்த குரலில் இறையோனை மனம் உருகி பாடுவதை நானும் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு லயித்திருக்கிறேன் அந்த அருட் கொடையோனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் இன்ஷாஅல்லாஹ்
என்ன ஒரு குரல் வளம் அல்ஹம்துலில்லாஹ்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Good islamiya song
My dear friend Father. song I am like So much his. Songs
என்ன குரல் என்ன கம்பீரம்.மனதை கவரும் பாடல்
Masha Allah.Very beautiful song
அருமை.
இது போன்ற பாடல்கள் அனைத்தையும் பதிவேற்றம் செய்யுங்கள்.
மிகவும் அருமையான
பாடல் வாழ்த்துகள்
Arumayana song...
patal varigal ullaththai nigala seithathu
❤masha allah
Brillent
அருமையான பாடல் இது
அருமை பாடல்
❤
God gift voice Masha Allah., my favorite song. I'm from Sri Lanka.
மகிழ்ச்சி,Please Share to All Family & Friends.
❤❤❤❤❤
masha allah
Thanks for sharing Bro.What a great Lyric.Excellent composing.May Almighty Allah bless u all
Iedhupondra padal kedeikuma mandhai kavarndhu vettadu
Are you buddhist brother?