💥வெளியானது வைத்தியருக்கு புதிய எழுச்சிப்பாடல் | உருகிப்பாடிய செல்லப்பா ; Doctor archchuna New song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு
    அர்ச்சுனா வைத்தியர் வீரம் சுமந்த புதிய பாடல் ஒன்று வெளியிட பட்டுள்ளது .
    www.whatsapp.c...
    இந்த பாடலை பாசறை பாணர் செல்லப்பா மற்றும் அவரது பேரன் பாவேந்தன் இளங்கோவன் இணைந்து பாடியுள்ளனர் . இந்த அர்ச்சுனா வைத்தியர் வீரம் பாடும் பாடலுக்கு, இளங்கோ செல்லப்பா இசை அமைத்துள்ளார் ..
    பாடலாசிரியர் -வன்னி மைந்தன் வரிகளில் இந்த பாட்டு உருவாக்கம் பெற்றுள்ளது., இந்த அருச்சுனா மருத்துவர் மனித நேய விடயத்தை கருத்தில் கொண்டு பாடல் தயாரிப்பில் எதிரி இணையம் பங்கேற்றுள்ளது .
    தவறாது இந்த பாடலை கேட்டு பகிர்ந்து மருத்துவ போராளிக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள் மக்களே .
    காப்புரிமை - வன்னி மைந்தன்
    வணக்கம் உறவுகளே🙏
    #jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
    #no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
    #londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil

ความคิดเห็น • 175

  • @matiyevaika2302
    @matiyevaika2302 หลายเดือนก่อน +56

    திரும்ப ஒரு முறை தாயாகத்தில் இருப்பது போல் இருந்து இந்த பாடல் ❤❤❤

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 หลายเดือนก่อน +42

    ஈழத்தின் புரட்சிப்பாடகர் செல்லப்பா அண்ணா அவர்களுக்கு தமிழனின் வாழ்த்துக்கள்.

    • @Alkmaar12
      @Alkmaar12 หลายเดือนก่อน

      அவரை சிறைக்கு அனுப்ப ஆயித்தமா?

  • @ganesharumugam8829
    @ganesharumugam8829 หลายเดือนก่อน +77

    பாடல் மிகச்சிறப்பாக இருக்கிறது.ஊழலுக்கு எதிரான இந்தப்புரட்சி நிச்சயமாக வெற்றிபெறும்

  • @nilabeautyproduct2753
    @nilabeautyproduct2753 หลายเดือนก่อน +73

    Super இந்த பாடலை அமைத்வருக்கு மிக பெரிய நன்றி 🙏🏼

  • @eishaeisha2453
    @eishaeisha2453 หลายเดือนก่อน +43

    வீர தமிழன் அர்ச்சனா, சிறந்த பாடல்🙌💖👏👏🌟

  • @rajah5385
    @rajah5385 หลายเดือนก่อน +19

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி. மக்களின் மனதில் நிற்பவர் யார் .இவர் தான். மாபெரும் வீரன்.......

    • @Alkmaar12
      @Alkmaar12 หลายเดือนก่อน +1

      அவருக்கு நடந்தது மாதிரி டொக்டருக்கு நடக்காமல் இருந்தால் சரி

    • @sellaiyahjeyakumaran6702
      @sellaiyahjeyakumaran6702 หลายเดือนก่อน

      😮​@@Alkmaar12

  • @dinda81176
    @dinda81176 หลายเดือนก่อน +25

    அர்ச்சுனா டொக்டர் பதவி உயர வாழ்த்துக்கள்

  • @tparan
    @tparan หลายเดือนก่อน +43

    புரட்சியின் மறு வடிவம்

  • @WashigaranWashigaran
    @WashigaranWashigaran หลายเดือนก่อน +29

    மக்கள் புரட்சி வெடிக்கட்டும் தமிழ் டாக்டருக்குள்ளே மக்கள் புரட்சி வெடிக்கும்

    • @georgehorton3293
      @georgehorton3293 หลายเดือนก่อน

      இப்படித்தான் 70 களிலும் ஆரம்பித்து இந்த நிலை மீண்டும் முதலிலிருந்தா!?🤣

  • @jeganathankathiravelu3065
    @jeganathankathiravelu3065 หลายเดือนก่อน +5

    மக்களுக்கு உன்மையான மனிதன் தேவை அதுபோல் அர்சனவை பார்கின்றோம் ம்களுக்காக செவை செய்ய.நல்ல மனித.நேயம் கொன்ட மனிதனை பார்கின்றேன் கள்ளர் களவானிகள் இருக்கும் இடத்தில் இருந்து ஒரு சுனாமி புறப்பட்டு விட்டது எனிமேல் எந்த தடையும் இருக்காது நன்றி தமிழன்

  • @user-li5ks7wl9f
    @user-li5ks7wl9f หลายเดือนก่อน +5

    வாழ்க வளர்க 🎉 வைத்தியர் தமிழ் தலைவன் கடவுளாக தமிழினத்தின் துயர் துடைக்க வந்தவர்

  • @punithammalar6756
    @punithammalar6756 หลายเดือนก่อน +21

    இயேசுவே இவரை பாதுகாத்துக் கொள்ளும்.

  • @LalithaaSuthakaran-xh6vt
    @LalithaaSuthakaran-xh6vt หลายเดือนก่อน +8

    அர்ச்சுனா. அரசியலுக்கு. வரவேண்டும் மக்கள் துயரம் துடைக்க❤❤❤❤🎉🎉🎉🎉

  • @blackgold8717
    @blackgold8717 หลายเดือนก่อน +110

    தம்பி அருச்சுனாவை தூண்டி ஆகுதி ஆக்க வேண்டாம் அவன் சமூகத்தில் சேவகனாக வாழ அனுமதிப்போம். கள்ளவர்கள் பற்றி சமூகம் அக்கறை கொள்ளட்டும்

    • @jeyanthysatheeswaran9674
      @jeyanthysatheeswaran9674 หลายเดือนก่อน +2

      Vanakkam ! Paadalukku Kodi Vaalththu Koodi Vaalththuwom Nanry.

    • @seethasellathamby3628
      @seethasellathamby3628 หลายเดือนก่อน

      Daclas ஐயா வந்து கதைத்து எல்லாம் சரியா வரும

    • @user-wr2wj4ck6t
      @user-wr2wj4ck6t หลายเดือนก่อน

      ❤🎉🎉

  • @KannanKannan-ue4kw
    @KannanKannan-ue4kw หลายเดือนก่อน +23

    வாழ்த்துக்கள் ஐயா செல்லப்பா

  • @kurukasi3875
    @kurukasi3875 หลายเดือนก่อน +8

    அன்பு சகோதரனே அர்ச்சுனா மக்கள் புரட்சி வெடிக்கட்டும் பாடல் மிகச்சிறப்பாக இருக்கிறது ஊழலுக்கு எதிரான 👏💪புரட்சி நிச்சயமாக வெற்றிபெறும்

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 20 วันที่ผ่านมา +1

    Great doctor
    I salute for you

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 หลายเดือนก่อน +9

    கட்சி கட்டுவதுதான் மனித இயல்பு.உண்மையை இதயசுத்தியோடு ஆராய்ந்து உண்மையின் பக்கம் மக்கள் நிற்க வேண்டும்.
    பூஞ்ச் புராணம் பாடும் போது இறுதியில்
    .....மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலக யெல்லாம்.! என்று பாடுவர்.ஒவ்வொரு சைவரும் இதனை மனதில் கொள்ள வேண்டும்.

  • @premnalliah9676
    @premnalliah9676 หลายเดือนก่อน +14

    நன்றி, ஐயா, செல்லப்பா & அவர் தம்பேரன்!
    சிறப்பான பாடல்!

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 หลายเดือนก่อน +3

    ரொம்ப முக்கியம்...மக்கள் பிரச்சினைக்கு முடிவு இல்லை

  • @kailasseelan7568
    @kailasseelan7568 หลายเดือนก่อน +15

    தலைவா ! வெற்றிவணக்கம் ! வென்று வா தமிழா !

  • @yarllive
    @yarllive หลายเดือนก่อน +25

    🙏ஆண்டவரே இவரை காப்பாற்றுங்கள் 🙏

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 หลายเดือนก่อน +14

    சிறந்த பாடல் நல்ல இசை
    மேலும் தொடர வேண்டும் உங்கள் முயற்சி

  • @somasundaramvisvendra-sl5tm
    @somasundaramvisvendra-sl5tm หลายเดือนก่อน +1

    அருமை👍👏🏿👏🏿👏🏿

  • @user-rw3li2vm5z
    @user-rw3li2vm5z หลายเดือนก่อน +21

    அன்பின் மரு உருவம் எங்கள் அண்ணன் அர்சுனா.......

  • @frathy982
    @frathy982 หลายเดือนก่อน +12

    தாழ்மையாய் இருந்தால் தமிழ் தலைவனாய் இருப்பாய் அன்பு சகோதரனே அர்ச்சுனா. ❤❤வாழ்க வளமுடன் எல்லா இடங்களிலும் புகழ் ஒங்கி ஒலிக்கட்டும்.

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 หลายเดือนก่อน +7

    சும்மா வைத்தியரை ஏத்திவிடாதீங்கடா ....பாவம் அந்த ஆள்...

  • @user-po6ll4md9g
    @user-po6ll4md9g หลายเดือนก่อน +15

    சுப்பர் சிறப்பானபாடல் வாழ்க தம்பி அர்சுனா

  • @user-wk6ph5os6p
    @user-wk6ph5os6p หลายเดือนก่อน +5

    தமிழனுக்குயேன்இவ்வளவு.துன்பம்தருகிரான்தமிளன்

  • @ST.Tharsan
    @ST.Tharsan หลายเดือนก่อน +24

    புரட்சியின் மறு வடிவம்❤❤❤

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 หลายเดือนก่อน +3

    அருமை அருமை சொல்வதற்கு வார்த்தையே இல்லை பாடல் ❤❤❤❤❤❤எங்கள் அண்ணன் குரலும் வேற மாதிரி எங்கள் அர்ச்சனா அண்ணனும் சூப்பர்

  • @ponnuthuraisakunthala4225
    @ponnuthuraisakunthala4225 หลายเดือนก่อน +1

    Super song.

  • @VijiVijiviji-xk6jz
    @VijiVijiviji-xk6jz หลายเดือนก่อน +1

    Super 🎧 song

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 หลายเดือนก่อน +7

    மருத்துவப் புரட்சியாளனுக்கு ஒரு.மகத்தான பாடல்.
    சிங்களம் சீறப்போகிறது.
    வாழ்த்துக்கள்.

  • @parameshwaranparameshwaran8018
    @parameshwaranparameshwaran8018 หลายเดือนก่อน +1

    Super super super 😊😊😊

  • @mathyratna8089
    @mathyratna8089 หลายเดือนก่อน +17

    thalaivar maru uruvam our junior Dr Archuna super 👌👍

  • @SJ-bb5yi
    @SJ-bb5yi หลายเดือนก่อน +7

    அவரை ஓரு பிரச்சனையும் இல்லாமால் வாழ விடுங்கள்

  • @vinoyali1545
    @vinoyali1545 หลายเดือนก่อน +4

    sema ...
    intha voice keddale narampellam eatho urumuthu ....TAMILAN

  • @user-ko3pp5vx5q
    @user-ko3pp5vx5q หลายเดือนก่อน +8

    Dr,Archuna you put your foot in the right direction but you know the past history.god bless you.

  • @shahilanavakumar242
    @shahilanavakumar242 หลายเดือนก่อน +13

    Veera Thamilan Engal Dr. Archchuna

  • @jencimama8954
    @jencimama8954 หลายเดือนก่อน +1

    Super 👌 👍

  • @VasanthaDevi-ek4ii
    @VasanthaDevi-ek4ii หลายเดือนก่อน +1

    கடந்த கால நினைவு கைள மீட்டுப்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டு ள்ளோம் பாட்டை கேட்ட தும் ஆனந்த க்கண்ணீர் வருகின்றது நன்றி வாழ்த்துக்கள்

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤செல்லப்பா ஐயா உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா ❤

  • @RasaPiriya
    @RasaPiriya หลายเดือนก่อน +2

    Super

  • @rajkumarsrikala7807
    @rajkumarsrikala7807 หลายเดือนก่อน +2

    அருமை & வாழ்த்துக்கள்

  • @elangeswaranelayathamby9078
    @elangeswaranelayathamby9078 หลายเดือนก่อน +2

    Very good ❤❤❤❤❤

  • @sureshlondon8193
    @sureshlondon8193 หลายเดือนก่อน +3

    வாவ் மிகச்சிறப்பான பாடல் ! எழுச்சி பொங்கட்டும்!

  • @Puvanesh-pr4nz
    @Puvanesh-pr4nz หลายเดือนก่อน +1

    Super ❤❤🎉

  • @user-pl6yl8pu8l
    @user-pl6yl8pu8l หลายเดือนก่อน +10

    Our Hero Dr

  • @frathy982
    @frathy982 หลายเดือนก่อน +3

    Jesus Christ love you dr.archuna ❤ God bless you 🙏💕♥️

  • @user-bl4tx9ob9i
    @user-bl4tx9ob9i หลายเดือนก่อน +3

    Super super valthukkal

  • @paskaranpaskaran686
    @paskaranpaskaran686 หลายเดือนก่อน +13

    எங்கள் தலைவனை நினைவூட்டுகின்றது அருமை ஆ...,,ஆஹா அருமையான பாடல்

    • @nadamathan1473
      @nadamathan1473 หลายเดือนก่อน

      உங்கள் தலைவன் யார் இவன் என்ன? இவர் யார்? இவரின் பின் புலம் சொல்லுங்கோ

  • @lathachristy8394
    @lathachristy8394 หลายเดือนก่อน

    Super makkal padai vellum❤

  • @eelam_malarum
    @eelam_malarum หลายเดือนก่อน +7

    சிறப்பு

  • @anushiyamanimaran7904
    @anushiyamanimaran7904 หลายเดือนก่อน +7

    Very good song

  • @tharusel6352
    @tharusel6352 หลายเดือนก่อน +9

    Very good 👍 👍👍❤🙏🙏🙏

  • @user-wj6sp3jc9f
    @user-wj6sp3jc9f หลายเดือนก่อน

    Sellappa..iya..super

  • @navygak
    @navygak หลายเดือนก่อน +11

    very good 🎉

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 หลายเดือนก่อน +1

    ஆகா பழைய நமது தேசிய பாடல்களினை ஒத்த குரலாக இருக்கிறது.சூப்பர் அண்ணாக்கள்

  • @theepan1565
    @theepan1565 หลายเดือนก่อน +10

    Super da archuna neetandda pirapakatan2

    • @mathyratna8089
      @mathyratna8089 หลายเดือนก่อน

      💯💯💯💯💯👌

    • @sathyshelliah8030
      @sathyshelliah8030 หลายเดือนก่อน

      இந்த பாடலை தேனிசை செல்லப்பா பாடியுள்ளார் என்பது மிகவும் சந்தேகம் போராட்ட காலத்தில் தேனிசை செல்லப்பா வின் வயதோ அதிகம் அரசியல் பின் புலம் என்ன ஆனாலும் அர்ச்சனாவுக்கு அதரவுண்டு விளக்கம் தேவை

  • @WalterMinistries
    @WalterMinistries หลายเดือนก่อน +2

    Hats off Arju Anna ❤❤❤❤❤❤

  • @p.m3571
    @p.m3571 หลายเดือนก่อน +8

    Very good 👍👍👍👍👍

    • @SuzieSubra
      @SuzieSubra หลายเดือนก่อน

      ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤

  • @riswanmanaal4437
    @riswanmanaal4437 หลายเดือนก่อน

    சுப்பர் ஐயா

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 หลายเดือนก่อน +5

    SUPER GREAT A1 SONG

  • @user-pm1qe1ij5r
    @user-pm1qe1ij5r หลายเดือนก่อน +7

    Very nice.

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமை ❤❤❤🎉🎉🎉🎉

  • @PonSivakaran
    @PonSivakaran หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி

  • @user-ke6jf8mo4z
    @user-ke6jf8mo4z หลายเดือนก่อน +4

    Congratulations sellappa and God bless you

  • @JusdinsutharsanJonas
    @JusdinsutharsanJonas หลายเดือนก่อน +5

    Supper😢

  • @nadamathan1473
    @nadamathan1473 หลายเดือนก่อน +1

    நான் மனதால் தலை குனிகிரென் செல்லப்பா குரல் செல்லப்பா தலை குனிய வெண்டும் இவங்கள் எல்லாம் காசுக்கு விலை போறவங்கள் 😢

  • @eashaeasha5639
    @eashaeasha5639 หลายเดือนก่อน +1

    God bless dr. Archchuna. All the best. Take care yours heslth& your loving son

  • @UmakanthanUmakanth
    @UmakanthanUmakanth หลายเดือนก่อน +2

    I love you doctor anna I wish ur success

  • @lalithathiru3171
    @lalithathiru3171 หลายเดือนก่อน +2

    God bless him , 🙏 Hope truth will win 🎉

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq หลายเดือนก่อน +2

    This. Song v nice ❤❤❤

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏❤️❤️❤️ Great 👏👏👏👏

  • @skrishnamoorthy7634
    @skrishnamoorthy7634 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா ❤❤❤❤ஜெர்மனி

  • @jenajeya5253
    @jenajeya5253 หลายเดือนก่อน +1

    Angal virathalaivan thalaivanodu oppidamudiyathu!

  • @user-yj2er2jl7b
    @user-yj2er2jl7b หลายเดือนก่อน +4

    Great song god bless good luck

  • @akbaraliyar9271
    @akbaraliyar9271 หลายเดือนก่อน +2

    Very nice song thanks

  • @user-os7dy7df6q
    @user-os7dy7df6q หลายเดือนก่อน +4

    Super Super ❤❤❤

  • @rajkumar-tv6rv
    @rajkumar-tv6rv หลายเดือนก่อน +2

    SUPER❤❤❤❤SUPER❤

  • @pragasranjani7283
    @pragasranjani7283 หลายเดือนก่อน

    Real hero

  • @parwathiprwathi-mc4le
    @parwathiprwathi-mc4le หลายเดือนก่อน +3

    God bless you ❤❤❤❤❤

  • @ananthansivalingam8919
    @ananthansivalingam8919 หลายเดือนก่อน +3

    Very good 🎉🎉🎉🎉🎉🎉

  • @subramanianramanathan3306
    @subramanianramanathan3306 หลายเดือนก่อน +1

    Archuna avargale septambaril yilangayai chemmai padutha janathipathi therthalil nillungal. Vetri perungal. Yilangayai ner paduthungal.

  • @kokulatheanjude2504
    @kokulatheanjude2504 หลายเดือนก่อน +2

    Congratulations Dr🤝👍

  • @dinda81176
    @dinda81176 หลายเดือนก่อน +4

    இன்னும் இரண்டு பாட்டு இயற்றி பாடுங்கோ நல்லா இருக்கும்

  • @sabaratnamkamalahasan2120
    @sabaratnamkamalahasan2120 หลายเดือนก่อน +2

    Plz doctor kavanam..untha narikalin kooddaikkul

  • @eelam_malarum
    @eelam_malarum หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் ❤

  • @SriskandarajahKrishna
    @SriskandarajahKrishna หลายเดือนก่อน +4

    Very good ❤❤❤🙏🙏🙏

  • @u.km.r7299
    @u.km.r7299 หลายเดือนก่อน +2

    Super song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nitharsanprem-ys8er
    @nitharsanprem-ys8er หลายเดือนก่อน +2

    SUPPER❤❤❤

  • @Ragavan0401
    @Ragavan0401 หลายเดือนก่อน +1

    நல்ல அருமையான பாடல் ! ஒரு சில ஊளல் ஊம்பல் லஞ்சம் வாங்கும் வைத்தியர்களுக்கு நல்ல பாடம் 🙏🏽

  • @fawmymohammed4117
    @fawmymohammed4117 หลายเดือนก่อน +2

    Super Weldon

  • @Ambikai-db5vv
    @Ambikai-db5vv หลายเดือนก่อน

    Yes,sure.மக்கள் பாதிக்கப்பட்டது அந்தளவு

  • @sriparathithasanshanmugam2167
    @sriparathithasanshanmugam2167 หลายเดือนก่อน +3

    Super Brother from swiss 🎉🎉🎉

  • @user-xx6kb9sn3z
    @user-xx6kb9sn3z หลายเดือนก่อน +1

    🎉

  • @mseelan6401
    @mseelan6401 หลายเดือนก่อน +1

  • @Oleenoleenoleen1
    @Oleenoleenoleen1 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @saropradeep6027
    @saropradeep6027 หลายเดือนก่อน +2

    Super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤