🔴 சற்றுமுன் ! சிறையில் இருந்து வெளியேறிய தம்பி ஐயா !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #nallur #nallurkanthasuwamikovil #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு #mannar
    வணக்கம் உறவுகளே🙏
    என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
    எனது நன்றிகள் 🙏
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
    GL Tharshan TH-cam Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
    Like & Share பண்ணுங்கள் 🫂
    உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
    Facebook 👉 www.facebook.c...
    Mobile 👉 0773117555
    #jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
    #no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
    #londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontami

ความคิดเห็น • 41

  • @King-kw8op
    @King-kw8op 9 วันที่ผ่านมา +12

    தர்சன் தகவலுக்கு நன்றி. மிகவும் மகிழ்ச்சியான செய்தி

  • @user-mv5qw4te8w
    @user-mv5qw4te8w 9 วันที่ผ่านมา +4

    நன்றி தம்பி, மிக்க மகிழ்ச்சி

  • @Daya-h5g
    @Daya-h5g 9 วันที่ผ่านมา

    தம்பி ஐயாவிற்கு நல்ல மனசு அவர் என்றென்றும் நலமாய் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் பாலிப்பாராக கண்டது சந்தோஷம் இவ்வளவு நாட்கள் உள்ளே இருந்தமை பெரும் கவலை எது எப்படியோ மறப்போம் மன்னிப்போம் ஐயா எல்லோரும் உங்கள் பிள்ளைகள் நன்றி ❤❤❤

  • @varathanlatha1079
    @varathanlatha1079 9 วันที่ผ่านมา +5

    Thanks thambe nanri

  • @trinedratransportinc
    @trinedratransportinc 9 วันที่ผ่านมา

    அவருக்கு மக்களின் அன்பு ❤️❤️❤️❤️❤️ நெறையவே இருக்கு. Don't very thamp brother. Still you have long way to go. நீங்கள் தவறிழைத்து சிறை செல்லவில்லை. உங்கள் இனப்பற்றின் பால்தான் சென்று இருந்திங்கள்.

  • @anuraj1842
    @anuraj1842 9 วันที่ผ่านมา +3

    மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

  • @kugaranjinikajendran7198
    @kugaranjinikajendran7198 9 วันที่ผ่านมา +3

    Thanks Tharshan. Good news

  • @dinda81176
    @dinda81176 9 วันที่ผ่านมา +4

    Valthukkal iya

  • @AkilaSiva-g3y
    @AkilaSiva-g3y 9 วันที่ผ่านมา

    மிகவும் நன்றிகள் தம்பி!
    திரு. தம்பிராசா ஐயா அவரகளைப்பார்த்தது மன மகிழ்ச்சி!!🙏
    தம்பி ,நீங்களும் மிகவும் நாகரீகமா அவரைத்தொந்தரவு. செய்யாமல் இருந்துள்ளீரகள்
    நன்றிபள் தம்பி!!!

  • @tharmaranen6923
    @tharmaranen6923 9 วันที่ผ่านมา +3

    நன்றி

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 9 วันที่ผ่านมา

    இப்போது உள்ள அரசியல் வாதிகளைவிட தம்பி ராசா அண்ணா நல்ல மனேநிலையுள்ளவர் மிகவும் உண்மைத்தன்மையுள்ளவர் அவர் அருச்சுனாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் சில தவறுகள் இருப்பின் அதனை மறுத்து நீங்கள் ஒரு அணி யில் பயணிக்கவேண்டும் நன்றி

  • @humanityprevails2273
    @humanityprevails2273 9 วันที่ผ่านมา

    Good news.

  • @Educational4117
    @Educational4117 9 วันที่ผ่านมา +9

    எருமை மாட்டின்மீது சவாரி செய்தால் சேற்றில் தள்ளிவிடும் ஐயா😂😂

  • @manchumuthiah6160
    @manchumuthiah6160 9 วันที่ผ่านมา +2

    Good to hear! Pl. think and act carefully , in Sri Lanka everything turns aside quickly- Better thing is, minding your own business!

  • @STNLivestream
    @STNLivestream 9 วันที่ผ่านมา

    நன்றி.. வைத்தியசாலை நிர்வாகம் ரஜீவ் தானே வழக்கு போட்டவர் அதனால் தானே கைது செய்யப்பட்டவர்..

  • @balakumarparajasingham5971
    @balakumarparajasingham5971 9 วันที่ผ่านมา +3

    தம்பிராசா நல்ல பாடத்தை கற்றுக்கொண்டிருப்பார்.

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 9 วันที่ผ่านมา

    மிக்க நன்றி

  • @Muvventhan
    @Muvventhan 9 วันที่ผ่านมา +1

    நன்றி தம்பி தர்சன் ஐயா விடுதலையாகி வந்தது மிக்க மகிழ்ச்சி முருகன் துணை இருக்கிறார் ♥️♥️♥️♥️♥️

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 9 วันที่ผ่านมา

    ❤👌👍🙏🙏🙏

  • @appamurthypannamurthy3055
    @appamurthypannamurthy3055 9 วันที่ผ่านมา

    அவர் வெளியில் வருவதற்கு என்னத்துக்கு கடவுளை வணங்க வேண்டும் இலங்கையில் நீதி நியாயம் இல்லையா

  • @kalakamalini3246
    @kalakamalini3246 9 วันที่ผ่านมา

    மிகவும் மகிழ்ச்சி தம்பி ஐயா

  • @SecretQUEEN456
    @SecretQUEEN456 9 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤

  • @kuganvellupillai5371
    @kuganvellupillai5371 9 วันที่ผ่านมา

    Good news thanks

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 9 วันที่ผ่านมา

    Great news🙏🙏🙏🙏❤️

  • @Mohamad-b5k
    @Mohamad-b5k 9 วันที่ผ่านมา +1

    Soo happy👍

  • @gangakumarisenthilrajah190
    @gangakumarisenthilrajah190 9 วันที่ผ่านมา

    மகிழ்ச்சி

  • @user-zg6iu7sb7p
    @user-zg6iu7sb7p 9 วันที่ผ่านมา

    Very happy to see you

  • @jsivatharshini1893
    @jsivatharshini1893 9 วันที่ผ่านมา

    தம் பி ஐ யா வு க் கு வாழ்த்துக்கள்

  • @gayabalan7980
    @gayabalan7980 9 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 9 วันที่ผ่านมา

    ❤🇨🇦❤

  • @easwaryketheswaran4009
    @easwaryketheswaran4009 9 วันที่ผ่านมา

    Please take care ❤❤❤❤

  • @premkumarrajanayagam1088
    @premkumarrajanayagam1088 9 วันที่ผ่านมา +5

    மி க மகிழ்ச்சி. அலப்பறை அர்ச்சுனா எங்கே?

  • @easwaryketheswaran4009
    @easwaryketheswaran4009 9 วันที่ผ่านมา

    Very painful

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 9 วันที่ผ่านมา +1

    We all reasons he is in jail...sorry...🙏

  • @user-om7de8dg7x
    @user-om7de8dg7x 9 วันที่ผ่านมา +4

    (DUMPI)RAJAH-PL DO NOT GO BEHIND THIS DOCTOR.ITS LOOKS LIKE EVERY ONE WHO SUPPORT THIS DOCTOR WILL END UP JAIL.

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 9 วันที่ผ่านมา

    Tc iya

  • @omaoma2301
    @omaoma2301 9 วันที่ผ่านมา

    1

  • @santhalingamsivakumaran3009
    @santhalingamsivakumaran3009 9 วันที่ผ่านมา +1

    என்ன கொடுமை சரவணா அலப்பரை தாங்க முடியலை சாமி

  • @user-ez1wm8vm3v
    @user-ez1wm8vm3v 9 วันที่ผ่านมา +3

    Loosu youtuber அவங்கள் drama😂 உங்களுக்கு புரியல but viewska podu😂😂😂😂😂

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 9 วันที่ผ่านมา +1

  • @ranjiratnasingam117
    @ranjiratnasingam117 9 วันที่ผ่านมา +1