ஐயா நீங்க வெளியில்வந்ததுமிகவும் சந்தோஷம்🙏🙏🙏 நீங்கள் இப்பகூட தம்பி அருச்சுனா என்று மனம்குளிர கூறுவது❤️ இந்த அன்பை அர்ச்சுனா புரிந்துகொண்டால்??? மிகவும் சிறந்தது (அவருக்கு)
11:21 தீராத கவலையாக இருந்தது நீங்கள் வெளியில் வந்ததும் மிகுந்த சந்தோஷம் தேவையற்ற பிரச்சனைகளை தலைபோடவேண்டாம் உங்கள் மனித நேயம் போற்றத்தக்கது பிளீஸ் t care
வாழ்க உலகத் தமிழ் இனம் வாழ்க உடல் நலத்துடன் வாழ்க பாதுகாப்புடன் வாழ்க வளமுடன் ஐயா இந்த வைத்தியர் நல்லது செய்கிறார் நாமும் அவர் பக்கம் தான் ஆனால் படிப்பை விட சமயோசித புத்தி என்று ஒன்று இருக்கு அது தான் மனித குலத்திக்கு அவசியம் என்ன ?எப்போது ?ஏன் ?எப்படி ? சரியா? தப்பா ? இப்படி பல மனிதன் சிந்திக்க வேண்டும் படிப்பு இப்ப உலகம் முழுவதுமே யாரோ ஒரு வியாபாரக் கும்பலுக்கு வேலை செய்வது எப்படி அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பிடுங்குவது எப்படி உலக மக்களை அறிவை பயன்படுத்தி சிந்திக்க விடாமல் தவிர்ப்பது எப்படி மக்களை ஏதோ ஒன்றுக்கு அடிமையாக வாழவைப்பது எப்படி இது தான் கல்வி முறையே மனிதன் மனிதனாக வாழ்வது எப்படி ? மற்ற உயிர்களையும் இயக்கையையும் பாதுகாப்பது எப்படி என்ற கல்வியே இல்லை வைத்தியர்கள் வைத்தியத்துறை நிர்வாக சட்டத்தை படிக்கின்றனர் இந்தச் சட்டம் யார் போட்டது உலக வல்லாதிக்கமும் வியாபாரக் கும்பல்களும் போடுவது சட்டமே யார் போட்டது நாடுகளையும் வளங்களையும் சூறையாட வந்த போத்துக்கேயர் ஒல்லாந்தர் வெள்ளைக்காரன் போட்டது ஏன்? அவன் வளமாக வசதியாக வாழ்ந்து கேள்வி கேட்டால் அடித்து கொல்ல அல்லது சிறையில் சித்திரவதை செய்ய மருத்துவர் நல்லது நினைக்கிறார் செய்யிறார் ஆனால் அவரிடம் திடமான தீர்க்கமான கதை கிடையாது பொது இனங்களில் தேவையில்லாமல் அலம்புகிறார் காதல் கல்யாணக் கதைகள் தேவையா? இப்படி அலம்புவதால் இனி நல்லதே கதைத்தாலும் கதை எடுபடாது மக்களுக்கு செய்த நன்மையும் போச்சு அவருக்காக கதைத்த மக்கள் தலையை எங்க கொண்டு போய் அடிக்கிறது என்று தெரியாம தவிக்கினம் இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும் மருத்துவர்கள் உலகம் முழுவதுமே பில்கேற்ஸ் உடைய மருந்து மாபியாக்களின் அடிமைகள் நல்லது 5 வீதம் தான் மக்களுக்கு செய்கின்றனர்
மக்களுக்கு எல்லாம் தெரியும். நானும் என்ன செய்வதென்று தெரியாமல் மது வையும் கேட்டானான். அப்படி தான் தமிழ் மக்களும்.. Please take a good rest at least for a week. V all ❤️u..
இவர் உண்மையில் போற்றப்பட வேண்டிய ஒருவர்... நீதியைக் கொள்கிறார்கள்... அமைதியாய் செல்கிறோம்... ஆனால் ஒரு நாள் அடக்குமுறைக்கு எதிராக அனைவரும் ஒன்று திரள்வோம்... ❤❤❤
தம்பி தம்பிராசா அவர்கள் ஒரு தகப்பன் ஸ்தானத்தில் செய்ததற்கு இத்தனை நாளும் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். இதற்கு இன்னுமொரு காணொளியில் தம்பிராசாவைப்பற்றி டாக்டர் அர்ச்சுனாவிட் கருத்து கண்டிக்க வேண்டியது. இப்படி அர்ச்சுனா செய்ததால் தன்னைப்பற்றிய உண்மைநிலையை அறியக்கூடியதாக இருந்தது.
Thank you so much Thambi anna for everything you did. We watched everything what happened. We were connected with Vanni Mainthans tiktok platform that time You did . everything correct. Hats off to you. Go and take rest. 🙏
ஐயா நீங்கள் DR.R.அர்சுனாவுக்காக பாடுபட்டீர்கள். அது எங்களுக்கு நன்கு விளங்கும். வெளியில் வந்ததும் DR.R.அர்சுனா பற்றி தவறான எந்த வித கருத்துக்களும் தெரிவிக்க இல்லை. ஆனால் DR.R.அர்சுனா உங்கள் மீது அவநம்பிக்கை கொண்டு கதைத்துள்ளார். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
உங்கள் கருத்துக்கு தலைவணங்குகிரன் உங்கள் நல்ல மனதிற்கு கடவுள் துனை இருப்பார்
வாழ்த்துக்கள் ஐயா
ஓய்வு எடுங்கள்
எல்லாம் பின்பு கதைக்கலாம் ஐயா.
அர்சநாவுக்காகவிரைந்துசென்றுஅவருக்குஎன்னநடந்துஎனறுபார்க்கச்சென்ற, உங்களுக்குஎனதுமனமார்ந்தநன்றிகள்
நல்ல மனிதர் இவர்🎉
தம்பிராசா நீங்கள் செய்த உதவி சாலச்சிறந்தது ஆண்டவன் துணை இருப்பார்
வாழ்த்துக்கள் ஐயா 🙏🏻
ஐயா நீங்க வெளியில்வந்ததுமிகவும் சந்தோஷம்🙏🙏🙏 நீங்கள் இப்பகூட தம்பி அருச்சுனா என்று மனம்குளிர கூறுவது❤️ இந்த அன்பை அர்ச்சுனா புரிந்துகொண்டால்??? மிகவும் சிறந்தது (அவருக்கு)
வாழ்த்துகள் பெரியவர்.நீங்கள் நீடூழி வாழ வேண்டிய வர் சுகமாயிருங்கள்.
உங்கள் உயர்ந்த எண்ணங்களுக்குஎன்றும் இறைவன் ஆசிஉண்டு
உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார்.
Thambirasa is a good man. You did it correct. Don't worry. God bless you
அண்ணன் வணக்கம் நன்றி
11:21 தீராத கவலையாக இருந்தது நீங்கள் வெளியில் வந்ததும் மிகுந்த சந்தோஷம் தேவையற்ற பிரச்சனைகளை தலைபோடவேண்டாம் உங்கள் மனித நேயம் போற்றத்தக்கது பிளீஸ் t care
ஐயா உங்கள் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள் நீங்கள் என்றும் அருச்சுனாவுடன் சேர்ந்து சேயல்படுங்கள் நன்றி
😢பாவம் ஐயா
ஜயா நீங்க உள்ள போனதுக்கு காரணம் அரசியல் வாதிகள் உங்களுக்கு வீளங்கும்
Perfect man . God bless him.
வாழ்க உலகத் தமிழ் இனம்
வாழ்க உடல் நலத்துடன்
வாழ்க பாதுகாப்புடன்
வாழ்க வளமுடன்
ஐயா இந்த வைத்தியர் நல்லது செய்கிறார் நாமும் அவர் பக்கம் தான் ஆனால் படிப்பை விட சமயோசித புத்தி என்று ஒன்று இருக்கு அது தான் மனித குலத்திக்கு அவசியம் என்ன ?எப்போது ?ஏன் ?எப்படி ?
சரியா? தப்பா ? இப்படி பல மனிதன் சிந்திக்க வேண்டும்
படிப்பு இப்ப உலகம் முழுவதுமே
யாரோ ஒரு வியாபாரக் கும்பலுக்கு வேலை செய்வது எப்படி அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பிடுங்குவது எப்படி உலக மக்களை
அறிவை பயன்படுத்தி சிந்திக்க விடாமல் தவிர்ப்பது எப்படி மக்களை ஏதோ ஒன்றுக்கு அடிமையாக வாழவைப்பது எப்படி
இது தான் கல்வி முறையே
மனிதன் மனிதனாக வாழ்வது எப்படி ?
மற்ற உயிர்களையும் இயக்கையையும் பாதுகாப்பது எப்படி என்ற கல்வியே இல்லை
வைத்தியர்கள் வைத்தியத்துறை நிர்வாக சட்டத்தை படிக்கின்றனர்
இந்தச் சட்டம் யார் போட்டது
உலக வல்லாதிக்கமும் வியாபாரக் கும்பல்களும் போடுவது சட்டமே யார் போட்டது நாடுகளையும் வளங்களையும் சூறையாட வந்த போத்துக்கேயர் ஒல்லாந்தர் வெள்ளைக்காரன் போட்டது ஏன்?
அவன் வளமாக வசதியாக வாழ்ந்து கேள்வி கேட்டால் அடித்து கொல்ல அல்லது சிறையில் சித்திரவதை செய்ய மருத்துவர் நல்லது நினைக்கிறார் செய்யிறார் ஆனால்
அவரிடம் திடமான தீர்க்கமான கதை கிடையாது பொது இனங்களில் தேவையில்லாமல்
அலம்புகிறார் காதல் கல்யாணக் கதைகள் தேவையா?
இப்படி அலம்புவதால் இனி நல்லதே கதைத்தாலும் கதை எடுபடாது மக்களுக்கு செய்த நன்மையும் போச்சு அவருக்காக கதைத்த மக்கள் தலையை எங்க கொண்டு போய் அடிக்கிறது என்று தெரியாம தவிக்கினம்
இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
மருத்துவர்கள் உலகம் முழுவதுமே
பில்கேற்ஸ் உடைய மருந்து மாபியாக்களின் அடிமைகள் நல்லது 5 வீதம் தான் மக்களுக்கு
செய்கின்றனர்
ஐயா நீங்கள் ஒரு சிறந்த மனிதர் நியாயவாதி என்பது உங்களது நடத்தையில் தெரிகிறது அதனால்தான் நீதி உங்கள் பக்கம் நிற்கும் என்று நம்புகிறோம்
மக்களுக்கு எல்லாம் தெரியும். நானும் என்ன செய்வதென்று தெரியாமல் மது வையும் கேட்டானான். அப்படி தான் தமிழ் மக்களும்.. Please take a good rest at least for a week. V all ❤️u..
Ungal karuthukkalukku mikka nanri seeyi todaraddum.
Noble person. This is how you talk.
Hats off to Mr Thambiraja for his outstanding services to public. Very nice person
Goad bless ayya.
வாழ்த்துக்கள் ஐ யா
God bless 🙏 you iya thambirasa
Thank you.
thambirasa is great❤
Take care iya .we need your support all the time. ❤
Sir srilanka saddam ethuthan ningka unmajaka erungko God bless you
Thampirasa Anna we salute you.. and will be back ever
Welcome.. sri
Thampi anna good man❤❤❤❤
Thanks iya
God bless you ijaàaaa
Take care sir ❤
God bless you anna
ஐயா ஓய்வு பெற்ற பின்னர் பேசுங்கள் ஐயா
Nalla manithar thampi iyaa 🙏🙏🙏
சுகமாக இருங்கள்
Thambi anna your great
Thamby anna is good person god bless you always support anna
Nice to see you back ❤
இவர் உண்மையில் போற்றப்பட வேண்டிய ஒருவர்...
நீதியைக் கொள்கிறார்கள்... அமைதியாய் செல்கிறோம்... ஆனால் ஒரு நாள்
அடக்குமுறைக்கு எதிராக அனைவரும் ஒன்று திரள்வோம்...
❤❤❤
நீங்களும் டொக்டரைப் போல ஒரு வெள்ளையுள்ளம் படைத்தவர் உங்க பணி தொடரட்டும்
Take care sir
Good though
தம்பி தம்பிராசா அவர்கள் ஒரு தகப்பன் ஸ்தானத்தில் செய்ததற்கு இத்தனை நாளும் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். இதற்கு இன்னுமொரு காணொளியில் தம்பிராசாவைப்பற்றி டாக்டர் அர்ச்சுனாவிட் கருத்து கண்டிக்க வேண்டியது. இப்படி அர்ச்சுனா செய்ததால் தன்னைப்பற்றிய உண்மைநிலையை அறியக்கூடியதாக இருந்தது.
❤❤❤❤
Assalamu alikkum good ❤❤
உண்மை ஜயா வாழ்த்துக்கள்
You good
🎉🎉🎉
❤❤❤❤❤❤👍
Thank you so much Thambi anna for everything you did. We watched everything what happened. We were connected with Vanni Mainthans tiktok platform that time You did . everything correct. Hats off to you. Go and take rest. 🙏
👍❤
❤❤🎉🎉
🎉🎉🎉🎉🙏🇩🇪
அரசியல் வாதியள் டொக்டரையும் உங்களையும் தடம் போடுறாங்கா
ஐயா நீங்கள் DR.R.அர்சுனாவுக்காக பாடுபட்டீர்கள். அது எங்களுக்கு நன்கு விளங்கும். வெளியில் வந்ததும் DR.R.அர்சுனா பற்றி தவறான எந்த வித கருத்துக்களும் தெரிவிக்க இல்லை. ஆனால் DR.R.அர்சுனா உங்கள் மீது அவநம்பிக்கை கொண்டு கதைத்துள்ளார். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
Thambe ayiya eangalukku megaum vathanayaga oru vidayam angu ulla police yan anguula doctor saju ya antha eadthukku varavilla eathan karnam purey vill yu eanru valiya vnhathukku mihha santosam doctor aruhuna eathregalal nadath kumai😢😢😢
😨😨
இவன் அருச்சுனா பற்றி கவலைப் படாமல் உங்கள் அலுவலைப் பாருங்கள்.அவன் செத்தால் என்ன இருந்தால் என்ன?
நீங்கள் போனது சரி .... சயந்தன் ஏன் போனவர்,..
ஐயா நீங்கள் வைத்தியர் அர்ச்சுனா பற்றிய நல்லெண்ணத்தில் இருக்கிறீர்கள்.ஆனால் வைத்தியர் அர்ச்சுனா அவ்வாறில்லை ஐயா.
அடக்குமுறைக்கு எதிரான அமைப்பு இயங்காது ஐயா😂😂
ஏற்கனவே இயங்கி அளிக்கப்பட்டுவிட்டது😂😂
டாக்டரின் தனிப்பட்ட கருத்துகள் அவளவு மோசமான இருக்கிறதோ
வெறிஇல் இருந்த பொலிஸ் வளக்கு போடப்போறார்😂😂
Paraya
இது நல்லதல்ல.இப்படி எழுதுவது.எங்கே செல்கிறது எங்கள் சமூகம்
🐖🤔🐃🦧💯💯😴🇩🇪
தயவுசெய்து இப்படியான வார்த்தைகள் பாவிக்காதீங்கள் இது நாகரிகம் இல்லை
யாரப்பா நீ
நீ சக்கலியனா?
சாவாச்சேரி ஹாஸ்பிடல்ல வச்சு அரசியல் ....