உயர் அல்லது குறை ரத்த அழுத்தம் என்றால் என்ன? | Samayam Tamil Lifestyle

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • உடல் உறுப்புகள் அனைத்துக்கும் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். இந்த ரத்த ஓட்டத்தை அனுப்பும் மிகச்சிறந்த பணி இதயத்துக்கு தான் உண்டு. இதயம் தான் அனைத்து உறுப்புகளுக்கும் ரத்தம் அனுப்பும் பணியை கொண்டிருக்கிறது இந்த அழுத்தத்தில் அதிகமோ குறைவோ எது இருந்தாலும் உடலை பாதிக்கவே செய்யும். முதலில் ரத்த அழுத்தம் என்றால் என்ன? அது எப்படி உடலை பாதிக்க செய்கிறது? அறிகுறிகள் என்ன? தீர்வுகள் என்ன என்று விளக்குகிறார் அனுபவமிக்க மருத்துவ நிபுணர்.
    #pressure
    #blood
    #ரத்தஅழுத்தம்
    மேலும் படிக்க : tamil.samayam....
    எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamT...
    எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
    எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
    மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam....
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 397

  • @christanandanc241
    @christanandanc241 4 หลายเดือนก่อน +6

    BPயை குறைப்பதற்காக என்ன உணவு உண்ண வேண்டும் எப்படி இருக்க வேண்டும் அதை சொல்லுங்கள்.

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 3 ปีที่แล้ว +7

    திரு டாக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பிரஷர் பற்றிய விளக்கம் அருமை நன்றி

    • @thirugnanamgnanaseelan2253
      @thirugnanamgnanaseelan2253 3 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @The10vijay
    @The10vijay 3 ปีที่แล้ว +10

    2:48 very good explanation

  • @perumalpillai7908
    @perumalpillai7908 3 ปีที่แล้ว +14

    Thank you for your good advice sir

  • @Arivazaganv1874
    @Arivazaganv1874 3 ปีที่แล้ว +27

    Blood pressure குறித்து நல்ல பல ஆலோசனைகள் வழங்கிய மருத்துவர் அவர்களுக்கு நன்றி 🙏🏻

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 7 หลายเดือนก่อน +4

    பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு நல்ல பல கருத்துக்களை எங்களுக்கு வழங்கியதற்கு உங்களுக்கு மனமார்ந்த நாங்கள் நன்றி கடன் பட்டிருக்கிறோம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @Sattai558
    @Sattai558 3 ปีที่แล้ว +10

    Very good info explanation by respected Dr Bakthavachalam. Now only i understood the distolic and systolic meaning. Thanks sir

    • @user-yx8zr3mz5x
      @user-yx8zr3mz5x 8 หลายเดือนก่อน

      He is a telungu vanderi fraud

  • @56chakaravarthysanjaisp10
    @56chakaravarthysanjaisp10 3 ปีที่แล้ว +7

    Very interesting and real this use message thank you so much sir

  • @ravibagavathi8739
    @ravibagavathi8739 3 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு!

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 ปีที่แล้ว +5

    அருமை அருமை அருமை

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj 3 ปีที่แล้ว +7

    Arumayana vilakkam ,thank u sir🙏🙏🙏

  • @nakkiranvenugopal4034
    @nakkiranvenugopal4034 3 ปีที่แล้ว +8

    Very useful guidelines given by doctor to take precautions. Thanks.

    • @smksamy-cy6dd
      @smksamy-cy6dd 3 ปีที่แล้ว

      above 80age doctor not telling

  • @latifahkoya2913
    @latifahkoya2913 3 ปีที่แล้ว +3

    Arumayane vilakkam dr.mikka nandri.

  • @ffjffnccvcx2682
    @ffjffnccvcx2682 3 ปีที่แล้ว +2

    Good very great
    Viittil thottam amaippom kaaikanihal kuvippom

  • @sureshbabu-ng9tl
    @sureshbabu-ng9tl 3 ปีที่แล้ว +8

    Very useful information, thank you very much sir

    • @pushyan
      @pushyan 3 ปีที่แล้ว

      thank u sir

    • @pushyan
      @pushyan 3 ปีที่แล้ว

      useful information

  • @chandranmuniswamy3675
    @chandranmuniswamy3675 3 ปีที่แล้ว +5

    Respected sir giving good information. I request to every people watching to this video and useful. Thank you

  • @m.g.ayyappanm.g.ayyappan9399
    @m.g.ayyappanm.g.ayyappan9399 3 ปีที่แล้ว +2

    Use full பதிவு ஐயா

  • @maniselvanjayaraman2096
    @maniselvanjayaraman2096 3 ปีที่แล้ว +5

    Thank you very much Sir.

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 3 ปีที่แล้ว +14

    டாக்டர் ரொம்ப அழகாக சொல்லியிருக்கீங்க

  • @umamaheswarik7950
    @umamaheswarik7950 3 ปีที่แล้ว +4

    நன்றி டாக்டர் 🙏

  • @thomasraj7205
    @thomasraj7205 3 ปีที่แล้ว +4

    Wonderful explanation 👏. Thanks for your explanation in simple tamil sir.

  • @SivaKumar-mu5pj
    @SivaKumar-mu5pj 3 ปีที่แล้ว +61

    First of all, Blood pressure is not a disease. It is only a state which gives indication of various health disorders. No need to worry about it much. What one should do is maintaining diet - with less amount of salt, regular walking - approximately for 25 to 30 minutes, avoiding red meat - beef and meat must not be taken, and eating healthy foods - fish, egg - daily, 2 or 3 chappathis for dinner, and small quantity of rice with enriched vegetable and keep anxieties away. If you follow these regularly then your BP will come in control and you'll be enjoying life.

  • @karthikeyanc4446
    @karthikeyanc4446 3 ปีที่แล้ว +1

    Nalla thagayulukku Nandry Dr'.... 👌👌🤝🤝

  • @krishsrgm5822
    @krishsrgm5822 2 ปีที่แล้ว +3

    Very Useful Message.
    Thanks Doctor.

  • @s.r.sakthivel6391
    @s.r.sakthivel6391 3 ปีที่แล้ว +9

    Ipo la kadag pathu Kalyanam agurthey perusu ithula....adhula body checkup verya

  • @jeevadasanmedia1138p
    @jeevadasanmedia1138p 3 ปีที่แล้ว +19

    உங்கள் மருத்துவ சேவைக்கு நன்றி..
    அணைத்து மக்களும் பயன் பெற youtube மூலமாக பாமரனும் ,உடல் நலத்தை அறிய உரையாற்றியமைக்கு மீண்டும் நன்றி..நன்றி..🙏🙏🙏

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 3 ปีที่แล้ว +2

    Thanks for the information.

  • @dixondaniel8702
    @dixondaniel8702 3 ปีที่แล้ว +5

    You guys will keep changing the normal level for your business purpose.

  • @GaneshPawar-mi4pe
    @GaneshPawar-mi4pe 3 ปีที่แล้ว +4

    Thank you very much Dr

  • @tamilselvi9564
    @tamilselvi9564 3 ปีที่แล้ว +2

    Thank you டாக்டர்

  • @arun.photographs3831
    @arun.photographs3831 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் நன்றி சார்

  • @jaykumar-tm4no
    @jaykumar-tm4no 3 ปีที่แล้ว +5

    Thanks Doctor
    for your kind advice

    • @balaramankuppusamy2907
      @balaramankuppusamy2907 3 ปีที่แล้ว

      வணக்கம் அருமையான விளக்கம் அனுபவம் பேசுகிறது

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 8 หลายเดือนก่อน

    பயனுள்ள தகவல் நன்றி.

  • @kumarkrishnasamy1669
    @kumarkrishnasamy1669 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி 🙏🏻

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 3 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி ஜி 👍👍❤️❤️🙏🙏

  • @chandraayengar5677
    @chandraayengar5677 3 ปีที่แล้ว +2

    Very useful advice thanks sir

  • @abidhinasofi74
    @abidhinasofi74 3 ปีที่แล้ว +2

    நன்றி டாக்டர்

  • @mahalaksmi1
    @mahalaksmi1 3 ปีที่แล้ว +13

    Ivarai pola entha doctor yum pesi pakkala.
    Skip pannama paaka thonuthu😊

  • @esakkiammalvelrajan1793
    @esakkiammalvelrajan1793 6 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @jeganathancletusrohan3324
    @jeganathancletusrohan3324 3 ปีที่แล้ว

    Doctor.... if telling advice....but you telling dangerous advice. Very good thankyou for percent.

  • @newcarmateayub
    @newcarmateayub 3 ปีที่แล้ว +154

    இவங்க (KG மருத்துனை) பில்லை பார்த்தாலே பிரஷர் தானாகவே எகிறும்...😄

    • @kcmuthu7654
      @kcmuthu7654 2 ปีที่แล้ว +6

      கொள்ளை

    • @ramaiahsankaranarayanan5144
      @ramaiahsankaranarayanan5144 ปีที่แล้ว +6

      KG யிடம் சிகிச்சைக்கு போவதும் போகாததும் நமது விருப்பம் தானே ?

    • @sridevis9139
      @sridevis9139 ปีที่แล้ว +2

      😂😂😂😂😂

    • @geethamadura4277
      @geethamadura4277 ปีที่แล้ว +2

      😂👍👌

    • @rajimathi3249
      @rajimathi3249 ปีที่แล้ว +2

      Crt

  • @narasimhana9507
    @narasimhana9507 3 ปีที่แล้ว +2

    இரத்த அழுத்தம் பற்றி தெளிவான தகவல்கள் கொடுத்த மருத்துவர் ஐயாவுக்கு மிக்க நன்றி *திருமணத்திற்கு முன்பு ஆண் பெண் உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னது நல்ல யோசனை *அரசாங்கம் இதுபோல் ஆண் பெண் தன் முழு உடல் பரிசோதனை செய்து முடிவுகள் பார்த்த பிறகு திருமணம் செய்வது நல்லது *அரசாங்கம் இதுபோல் சோதனை திருமணத்திற்கு முன்பு செய்ய வேண்டும் என்று சட்டம் போட வேண்டும் *நல்லது *

  • @swethanivithas7199
    @swethanivithas7199 5 หลายเดือนก่อน +1

    Fine doctor

  • @devarajs57
    @devarajs57 3 ปีที่แล้ว +5

    Dr.Super Congrats.verygood concept.You have given good awareness.God Bless you.
    Thankyou Dr.

  • @shanthayogi3490
    @shanthayogi3490 3 ปีที่แล้ว +2

    Good information

  • @banumathig5353
    @banumathig5353 3 ปีที่แล้ว +2

    Vazhga valamudan.🙏🙏

  • @nivivenkat9523
    @nivivenkat9523 3 ปีที่แล้ว +3

    DR Sir super happy Venkat pilai ⭐

  • @thavamani4107
    @thavamani4107 3 ปีที่แล้ว

    Aiya nalla puriumbadi sonninga nanri

  • @sithupapali4704
    @sithupapali4704 11 หลายเดือนก่อน

    Thank u for useful information doctor.

  • @mohdmahi6147
    @mohdmahi6147 3 ปีที่แล้ว +15

    How BP is showing same reading in all peoples. Each an every one have different body structure. Now WHO announced 140/90 is not a matter because of fast life style

    • @mohdmahi6147
      @mohdmahi6147 3 ปีที่แล้ว +1

      @Pankaj Jain Yes you are correct. I am also working this feild I know what's going on now see covid-19 vaccine trillion dollars business will come

    • @Elachi-e3r
      @Elachi-e3r 3 ปีที่แล้ว +3

      @@mohdmahi6147
      Don't compare bp with.. Other diseases.. It's 100% dangerous dnt take lightly

    • @Ungalnanban944
      @Ungalnanban944 3 ปีที่แล้ว

      Hmm

  • @selvamanimammyisverygreat1928
    @selvamanimammyisverygreat1928 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சார்

  • @mohankc9361
    @mohankc9361 3 ปีที่แล้ว

    நல்ல பகிர்வு .

  • @sundarvelsundarvel6858
    @sundarvelsundarvel6858 3 ปีที่แล้ว +6

    Thank you Doctor

  • @solaiyappansolaiyappan8529
    @solaiyappansolaiyappan8529 3 ปีที่แล้ว +1

    Thank you friend

  • @varadhorganicfarms1275
    @varadhorganicfarms1275 2 ปีที่แล้ว +1

    Hi Sir very well presented with lucidity

  • @rameshveerappan6223
    @rameshveerappan6223 3 ปีที่แล้ว

    சார் ரொம்ப அருமையா அழகா சொல்லி இருக்கீங்க சார் தேங்க்யூ சார்

  • @rekareka614
    @rekareka614 3 ปีที่แล้ว +5

    Very good explain dr.

  • @mohamedbasayir3675
    @mohamedbasayir3675 3 ปีที่แล้ว +17

    பிளட் பிரஷ்ஷரை போக்கக் கூடிய வழிமுறைகளை சொல்லுங்கள் டாக்டர் எப்படியெல்லாம் செய்தால் பிரஷ்ஷரை போக்கலாம்

    • @vijayaragavand9474
      @vijayaragavand9474 3 ปีที่แล้ว +6

      ஆழமாக இழுத்து 20-30 முறை சுவாசிக்கவும்,நகைச்சுவை வளர்த்துகொள்ளவேண்டும், சமூக ஊடகங்களை கட்டுபாடுடன் பயன்படுத்தவேண்டும்.

    • @shanthit1694
      @shanthit1694 3 ปีที่แล้ว +3

      உணவில் உப்பை குறையுங்கள்
      தினமும் 45 நிமிடம் நடை பயிற்சி
      கொழுப்பு நிறைந்த உணவை தவிருங்கள்!
      டென்ஷனை குறையுங்கள்!
      சந்தோஷமனநிலையை keep up

    • @nirmalabaskaran2059
      @nirmalabaskaran2059 3 ปีที่แล้ว

      @@vijayaragavand9474 po

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว

    Thanks Dr for all ur videos

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 2 ปีที่แล้ว +1

    Well experienced doctor

  • @prabhakaran4447
    @prabhakaran4447 4 หลายเดือนก่อน +1

    Tq sir

  • @uthramuruganuthramurugan7441
    @uthramuruganuthramurugan7441 2 หลายเดือนก่อน

    Super news sir thank you ayya.

  • @jeevasenthil1484
    @jeevasenthil1484 หลายเดือนก่อน

    Super sir good message

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 3 ปีที่แล้ว +2

    Super ideas ana

  • @Ashok_sarbath_shop
    @Ashok_sarbath_shop 3 ปีที่แล้ว +1

    Sir neenga 100% unmaiya theliva makkaluku soluringa. Neenka god sir. Avaru soluradha kindal panathinga. Ela uyir valathan solikidu irukar. Uyiroda mathipu theriyala ungaluku. En husband iradhutar Bp nala. BP polatha noi eladhaiumalichudum. Ipadi nalla manithar soluradha kelunga. Edhuku kindal pananumunu theriyala sila pearuku. Uyir ponal varadhu. Adha purichunka. En husband ilapu enganala yetrukolamudiyala. Ivar doctor ila god. Problam varum munnay soluraru. Uyir mikavum mathipu vuladhu. Nandri doctor ayya...

  • @ranjisuresh6250
    @ranjisuresh6250 3 ปีที่แล้ว +1

    Thank you Dr.sir

  • @habeebrahuman415
    @habeebrahuman415 3 ปีที่แล้ว +1

    Very very good speech 👌👍🌹

  • @irfanbai9482
    @irfanbai9482 3 ปีที่แล้ว

    Tnxx nanri aiya🤔

  • @mfs1997
    @mfs1997 3 ปีที่แล้ว +3

    Whether the blood pressure comes due to blockage in the heart vessels alone or blocks in the other parts like brain chest hands and legs

  • @sankarijagan3854
    @sankarijagan3854 3 ปีที่แล้ว +3

    Great..

  • @sadsha4702
    @sadsha4702 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்

  • @sekarvgs1109
    @sekarvgs1109 3 ปีที่แล้ว

    ட தேவையான ஆலோசனை நன்றி வணக்கம் திருமானூர் விஜி சேகர்

  • @rganesan77
    @rganesan77 6 หลายเดือนก่อน

    Dear doctor,feel like to consult you after hearing your advice. Ganesab fr Chennai

  • @abdulwahap6757
    @abdulwahap6757 2 ปีที่แล้ว +1

    Thanks dr

  • @subramanisubramani7684
    @subramanisubramani7684 3 ปีที่แล้ว

    Super message sir thanks so much

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 6 หลายเดือนก่อน

    இதெல்லாம் மருத்துவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது.நாங்கள் என்ன சாப்பிட வேண்டும்? என்ன உடற்பயிற்சி ?

  • @sachithananthama3052
    @sachithananthama3052 3 ปีที่แล้ว +1

    Very useful

  • @indianguy3129
    @indianguy3129 3 ปีที่แล้ว +2

    Thanks for the information sir

  • @subbiahgurusamy
    @subbiahgurusamy 3 ปีที่แล้ว +2

    Thanks sir

  • @user-st8hl5tf1d
    @user-st8hl5tf1d 2 ปีที่แล้ว

    உங்களுடைய விளக்கம் அருமையாக உள்ளது...

  • @subramaniamchandrasekar1397
    @subramaniamchandrasekar1397 3 ปีที่แล้ว +10

    Diabetes and blood pressure people are more now, not because the people do have those conditions but blood pressure and diabetes measurement window changed. What was normal those days slowly changed to a sick condition. If you bring your bike or car to mechanic for inspection, he will find many issues that need not be considered. Same with medical professionals. They will tell your body has problem top to bottom. Don't go to hospitals unless you physically need to be treated. Once you go for unnecessary things, you will end up as their regular customer. Psychologically you will start to think you have big problem.

    • @Niharikaa.Sudharshan
      @Niharikaa.Sudharshan 3 ปีที่แล้ว +1

      True Sir....

    • @subramaniamchandrasekar1397
      @subramaniamchandrasekar1397 3 ปีที่แล้ว +1

      @Pankaj Jain Another one is chemotherapy. The chemicals are so poisonous that if the bottle breaks on the floor, need to call fire department to clean the spill. This poison is administered to kill cancer cells which also kills large number of good cells. If the patient is old, they will first tell cancer is at the third stage and then administer the chemical. After this only a week or ten days for many patients.

    • @kamalbardia8203
      @kamalbardia8203 ปีที่แล้ว

      Right
      Many persons visit Cardiologist f

    • @kamalbardia8203
      @kamalbardia8203 ปีที่แล้ว

      Right
      Many persons visit Cardiologists for general check up end up having heart surgeries done on them.Many succumbed to unnecessary heart operations.
      This is Medical world

  • @MrNarenchandrasekar1
    @MrNarenchandrasekar1 3 ปีที่แล้ว +3

    HOW TO CONTROL BLOOD PRESSURE?

  • @iamthebest2040
    @iamthebest2040 8 หลายเดือนก่อน

    Good educational video

  • @deveesharavind8860
    @deveesharavind8860 3 ปีที่แล้ว +1

    Thank you so much sir

  • @RamanRaman-od5jk
    @RamanRaman-od5jk 3 ปีที่แล้ว +2

    dr bp and puls are same .please reply dr thank you sir for your lecture for bp.

  • @periyakulamkhan6497
    @periyakulamkhan6497 3 ปีที่แล้ว

    நன்றி . . .

  • @muralidaranthangavel1753
    @muralidaranthangavel1753 3 ปีที่แล้ว +2

    Thank u sir

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 2 ปีที่แล้ว +2

    இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்துக் கொள்ள உணவுப் பழக்கம் ..மற்றும் உடற்பயிற்சி பற்றிய ஒரு விளக்கமும் ஐயா தரவில்லையே..

  • @pupssanipattim.zarinahm2722
    @pupssanipattim.zarinahm2722 3 ปีที่แล้ว +2

    Very good news dr

  • @Gopivive
    @Gopivive 2 ปีที่แล้ว

    Super sir good explanation

  • @kabilvarshni712
    @kabilvarshni712 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 6 หลายเดือนก่อน

    VANAKKAM SIR, PAYANULLA THAGAVUL NANDRI.UNAGAL.HOSPITAL TRETMENT NANDRAAGA ERUKKUTHU,AANAAL NOI KANDARETHAL SAREYAGA.KANDIPEDEKKAVUM,MAKKALUKU PAYAN.ULLATHAGA.ERUKKUM,MARUNTHU,MAATHERAIGAL THEVAIPADAATHU,NANDRI

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 ปีที่แล้ว

    Thanks a lot

  • @balanjaya159
    @balanjaya159 2 ปีที่แล้ว

    டாக்டர் சார் நல்ல பதிவு சார்

  • @sriramgaming5313
    @sriramgaming5313 2 ปีที่แล้ว

    Arumai

  • @nishanthidwarka1731
    @nishanthidwarka1731 3 ปีที่แล้ว +1

    Thank you very much for your advice sir..

  • @subramanianananthakumar6588
    @subramanianananthakumar6588 3 ปีที่แล้ว +1

    Super 👌👌👍👍

  • @SivaKumar-zu3tu
    @SivaKumar-zu3tu 3 ปีที่แล้ว

    It's a informative but on age it differs and climatic condition it differs

  • @thangaraj19629
    @thangaraj19629 3 ปีที่แล้ว +10

    சார் நீங்க சொல்றது கேக்கிறதுக்கே நல்லா இருக்கு.
    .
    கல்யாணத்துக்கு முன்னாடி செக் பண்ணினா கல்யாணமே நின்னு போய்டும் சார்....

  • @yogitha7296
    @yogitha7296 6 หลายเดือนก่อน

    Suuuuuper Sir.