சத்தான எள்ளு உருண்டை செய்வது எப்படி ? |Healthy Sesame Balls in Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024
- Health and Nutrition Benefits of Sesame Seeds:
Good Source of Fiber.
May Lower Cholesterol and Triglycerides.
Nutritious Source of Plant Protein.
May Support Healthy Bones.
May Reduce Inflammation.
May Help Lower Blood Pressure.
Good Source of B Vitamins. .
May Aid Blood Cell Formation.
ஆரோக்கியமான இரும்புச்சத்து நிறைந்த எள்ளுருண்டை அருமையாக செய்து காட்டினீர்கள்
மிக்க மகிழ்ச்சி நன்றி
தங்கள் செயல்முறை விளக்கத்திற்கு நன்றி.. இதை நானும் முயற்சித்தேன் மிகவும் அருமை..
Rombavum Nandri Unga Pathivirkku Romba Magizhchi
ரொம்ப ரொம்ப புடிச்சு இருக்கு sister.... மிக்க நன்றி சிஸ்டர்
மிக்க மகிழ்ச்சி நன்றி
மிக மிக அருமையான வார்த்தை விளக்கம். முக்கியமாக பாத்தீங்கண்ணா என்ற வார்த்தையை பயள்படுத்தாமல் விளக்கியதால் கேட்கவே ஆனந்தமாக இருக்கிறது. 31/08/2021 கிருஷ்ண ஜெயந்திக்கு கண்டிப்பாக இந்த எள்ளுருண்டை செய்து பகவானுக்கு ஆனந்தமாக படைப்பேன். அதனால் பகவான் அடையும் மகிழ்ச்சியில் ஒரு பங்கு விளக்கம் கொடுத்த பக்தைக்கும் உண்டு.
மிக்க மகிழ்ச்சி நன்றி பதிவுக்கு 💐👍
அக்கா உண்மையாகவே அருமையாக இருந்தது ❤
மிக்க நன்றி மகிழ்ச்சி 💐
நன்றி சாவித்திரி.... சத்து மிகுந்த எள்ளுருண்டை... recipe தந்தமைக்கு வாழ்த்துக்கள் பல
மிக்க நன்றிங்க உஷா உங்க சத்தான வார்த்தைகளுக்கு
Pirunet sandrine @hotmail.com
mam.... entha video pakkum bothu eanku azhugayae vanthuduchi... eanga amma.. epadi than seivanga...nw she is no more... nan married than mam.. but traditional items lam seiya thariyathu..kathukalam nu than.. unga video pakuran... entha video pathu eanaku enga amma giyabagam vanthuduchi😣😣😣
thnk u mam
Nandri Vaishnavi Unga Feelings Inga Share Seithatharkku. Ulagam Sangilithaan Ellorum Etho Oru Vithathil Aadharavaa Iruppanga Do not Worry. Nalla Samichu Santhosama Irunga Ennoda Vazhthukkal
அக்கா ஐ அம் சப்போர்ட் யுவர் சேனல் உங்க வீடியோ எல்லாம் பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது உங்க சேனல் வந்து வேற லெவல் அடுத்த கட்டத்துக்கு போனோம் அப்படின்னு சொல்லி வாழ்த்துகிறேன் ஆனால் நல்லா பண்றீங்க உங்க எல்லா வீடியோவும் சூப்பரா இருக்கு
மிக்க மகிழ்ச்சி நன்றி உங்கள் அன்புக்கு 💐👌🥰
சுவையான பயனுள்ள எள்ளுருண்டை தயாரிப்பு முறைகளைக் கற்றுக்கொள்ள உதவிய இந்தப் பெண்மணிக்குப் பாராட்டுக்கள்.
அன்புடன்,
தெ. கிச்சினன்,
நாம் தமிழர்.
மிக்க மகிழ்ச்சி நன்றி
Anty Thsi vdiyu fully Sher
This is Full Video 👍
Madam na today try panna arumaiya erunthathu thank you mam
Thank You Very Much Rombavum Santhosam
ஏழைக்கேற்ற (எங்களை போன்ற) எள்ளு உருண்டை தந்தமைக்கு கோடானு கோடி நன்றிகள் அக்கா
மிக்க நன்றி சகோதரரே நீங்க சொன்னது சரிதான் உடல் மெலிந்தவர்களுக்கு துரிதமாக சக்தியையும் வலுவையும் கொடுக்கறதால ஏழைக்கேற்ற எள்ளுருண்டைன்னு சொல்லிருப்பாங்க
👍Savithri Samayal அக்கா
🤣🤣
உரலில் இடித்து கருப்பட்டி தேங்காய் சேர்த்தால் அருமையாக இருக்கும் I love it
நன்றி மகிழ்ச்சி
Just now I done this and it came very well Ma. My son and my brother said super. Credit goes to you ma.
Thank You Very Much Magizhchi
Hi Ma'am, i tried this and it really came well.. Thanks for the receipe..
Thank You Very Much For Your Valuable Feedback
Healthy & tasty ellu urundai
Thank You Very Much
Yr receipe is very gud. I shall prepare in a day or 2. I will give my feedback later.
All the best
Mami, I prepared and followed yr instructions. It came out nicely. Tons of tqs to u mam.
ellu urundai seivathu ormba easy ya erukku Sis I'm try it sweet my favorite sweet...
Thank You Very Much 👍🙏
அருமை சகோதரி ❤
வாழ்க வளமுடன்
மகிழ்ச்சி 💐👍
Yenaku romba pidichiruku
Magizhchi 😊
அற்புதமான தங்களுடைய வீடியோ நல்லா இருங்குங்கா
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 💐👍
Wow. Super aunty. Na try pana supera vanthuchu thanks
Thank You Very Much Surya Super Magizhchi
Tried your recipe it came out so well Mam👌👌👌
Thank You so much ❤️❤️🥰
Hi mam ... Ellu urundai kasapadikuthugala ???
My son's fav ma..😋😋😋 school Ku snack box la kudupen.. upload our traditional snacks..it's very useful for all..👍👍👍
Thank You Soo Much Ambika Good Thing You are Following with Concious.Try To Upload These Items Maximum Santhosam
my favorite thank you
Thank You Very Much
Thank you Amma ver nice receipe it is useful for weight gaining or not
For Right Weight Gaining this is good
aarokkiyamana ellurundai thayarikkummuraikku nanty sister.
Thank You Sister
Arumaiyana healthy Snack ma... Tanq
Thank You Very Much
Super mam thank you mam naan panninaen romba nalla irundadu
Rombavum Magizhchi Nandri
மிக்க மகிழ்ச்சி நன்றி
அருமை
Nandri Magizhchi
super mam healthy snacks
cholate, biscuits nu kulanthagaluku kutugarathuku entha maari healthy urundai kutugalam .👌
Thank You So Much Subiksha Robavum Sarithaan Intha Maathiri Kuduthaa Udumbukkum Balam
mam ethu maari healthy recipe neraya poodunga
Traditional dish my favourite also
Thanks for liking
அருமை சூப்பர் நன்றி
மிக்க நன்றி மகிழ்ச்சி
@@SavithriSamayal நல்லது நன்றி
My favorite thank you.
Thank You 👍
Super Mam pakavey nallaruku......neenga mariyathaiya pesrenga....
Thank You Very Much
@@SavithriSamayal ☺
Super mam super healthy snakes.. neega ellu uradai evolo alaga pidichurekega maa super
ரொம்ப நன்றி சொளம்யா நல்லா எள்ளு கொஞ்சம் பசவா இருந்திச்சுனா உருண்டை நல்லா வரும் சந்தோஷம்
Not snakes it's snacks
junk cm tiki put hi j,nbxxñxnxmxmmmmmmm
semaya irukku... nice....
Thank you very much
Mam vellathukku pathil panaivellam use pannunga mam super ah irukkum
நன்றி மகிழ்ச்சி
மிகவும் அருமை சகோதரி
மகிழ்ச்சி நன்றி
எங்கள் ஊரில் எள்ளை தண்ணீர் அழசி தண்ணீரை வடிகட்டி நன்கு மத்தில் நன்றாக குத்தினால் எள்ளின் தோல் வந்துவிடும் பிறகு வெய்யில் காயவைத்து வருத்தும் ராகி அடை உப்பில்லாமல் செய்து எள் அடை பனைவெல்லம் தனித்தனியாக பொடி செய்து ஒன்றாக கலந்து உருண்டை செய்து பார்க்கவும் சுவை சூப்பராக இருக்கும் ok
மகிழ்ச்சி நன்றி பகிர்ந்ததற்கு
அருமை எவ்வளவு நாள் வைத்து உண்ணலாம்
பதினைந்து நாட்கள் வரும்
Naan try Panna sister semma taste, thank u sis
Thank You Very Much Magizhchi Feed Back Sonnatharkku
thank you so much sistet.. i love ellurandai so very much.. but now im carrying my second baby.. waiting to prepare it..
Thank You Very Much Sister Very Happy My Wishes. Yes Can Prepare After Delevery
thank you
Really super I will tried it its became very well
Thank you so much 🙂
very useful i like ur vieo because u use only stanless steel and mud pots i follow the same way
Thank You Very Much Senthamizh For Your valuable Comments
சூப்பர் சூப்பர் மா
மிக்க மகிழ்ச்சி 👌👍
My fav mam...
Thank You 😊👍
Supera irrukku 😋😋😋
Thank You Very Much Prema Santhosam
அருமை சகோதரி நெய் சேர்க்கலாமா இந்த உருண்டை எத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும் தெரியபடுத்தவும் அம்மா
நன்றி ஓ நெய் அளவாக சேர்க்கலாம் பத்து பதினைந்து நாட்கள் வைக்கலாம்
@@SavithriSamayal நன்றி அம்மா
Yennaku rompa pudicha sweet
Thank You
Vry easya soniga thnks sis
Thank you so much
வாழ்க வளமுடன் நலமுடன்
நன்றி பா 😍
நன்றி மகிழ்ச்சி
தங்கள் சமையல் குறிப்புக்கு மனமார்ந்த நன்றி அம்மா!
ஆனால் தயவுசெய்து மண்டை வெல்லம் உருண்டை வெல்லம் எந்த உணவிலும் சேர்க்காதீர்கள் முழுவதும் கெமிக்கல் கலவை..
ஆகையால் அதுக்கு பதிலாக பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட கருப்பட்டி வெல்லம் நாட்டு சர்க்கரை போன்றவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள். மிகவும் சுவையாகவும் இருக்கும் நல்ல சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும். நன்றி
Magizhchi Nandri Muyarchi Seigirean
Thank u aka. .அச்சு வெல்லமா?
மண்ட வெல்லமா?
மண்டை வெல்லம் 👍👍
Super mam vazgha valamudan 👍🙏
Thank You Very Much
My favourite dish super
Thank You
Vellathila kal mann irukkadha sister. Pagu senju use pannalama
Oh Yea Seiyalaam Otrai Kampi Patham sariyaga irukkum
அருமை அம்மா .
Nandri Magizhchi
Super Amma 👍👍👍 can we use karuppatti instead of jaggery
Yes you can Use it
Super ka this is also my favourite healthy and yummy
Thank You Very Much Sandhya
bn
அருமைமணம் சமையல் சகோதரி வெல்லத்துக்கு பதிலா சக்கரை சேக்கலாமா Sister
நன்றி சர்க்கரை இதற்கு சரியாக வராது.
thank you so much ma I will try idhu kundaga iruppavanga sappidalama
Thank You Oh Yes Alavaga Saapidalam
Yevlo naal store panna mudiyum
Ten to 15 Days ok
Nanrikal sister
Mikka Magizhchi
super n clear explanation akka
Thank You Very Much sis
Karupatti or jaggery dust erukratha yepdi clean Pani laddu pidika use panrathu nga???
Thank You Konjam Paagu patham Munnadiye kaaichi Konjam Konjam ah serthu urundai pidikkalaam
@@SavithriSamayal video la senju kaaminha mam ? Patham yepdi kandu pidikrathunu
அக்கா.அருமை🙏🌻👍🎉👋
மகிழ்ச்சி 👍😊
சூப்பர்
மகிழ்ச்சி
Hi Akka your recipes r awesome thank you for sharing how many balls can we eat in one day plz reply akka
Thank You So Much Sister Per Day A Normal Person Can Take Three to Four Balls Ok.
panai vellam serthu eppadi seivathu sister....pl put a video
Thank You Ok 👍
Varikadalai urundai eppat seiyanum sis
Excellent Healthy Receipy. Thankyou so much Madam.
Thank You Very Much
Healthy ladoo... Easy to make... Madam lunch combo upload pannugha.. Kootu, poriyal, rice, variety Ya kulambhu...... Waiting for your variety combo...
Rombavum Santhosam Archana Lunch Menu Idea Irukku.Varum Videokkalil Nichayam Podukiraen Konjam Time Please.Thanks
Osam very simple
Thank you very much
மிகவும் நன்றி
ரொம்பவும் நன்றி சந்தோசம்
supar
அக்கா காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிடலாமா
ஓ சாப்பிடலாம்
hi mam...how are you? really very healthy receipe ...i tried this today really simply very tasty ...very simple method oli free ...can we use nattu sakkarai instead of jaggery?
Thank You Bhavani for Your Valuable Feedback I am fine.Nattu sarkarai inippum Urundai pidikka Pasavum Kuraivaaka irukkum
Savithri Samayal oh thank you very much for your reply mam...nattu sakkarai and brown sugar are same
இதே மாதிரி வெள்ள எள்ளு உருண்டை செய்யலாமா சிஸ்டர்...?
ஓ தாராளமாக செய்யலாம்
@@SavithriSamayal நன்றி சிஸ்டர்
Super healthy urundai.thank u pa
Rombavum Thanks Pa Santhosam
Super i try this
All the best
ஆரோக்கியமான உணவு, அருமையான செய்முறை.
எள் உருண்டை எத்தனை நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும்? கடையில் வைத்து வியாபாரம் செய்யும் வகையில் பல நாட்களுக்கு தாங்குமா?
Nandri 20 to 25 Days Varum
மிக்க நன்றி
மகிழ்ச்சி
I tried this and it worked well akka
Glad to hear that
Akka super nd healthy recipe ....tq for your explanation 💐💐😍😍😍🤩🤩😘🙏🙏💐💐😍😍
Thank you very much
I'm going to try this
Akka
All the best
Eillu uruntai goog thanks mem
நன்றி மகிழ்ச்சி
Akka very super...ka ithula pottu kadalai serkalama
Thank You Hema Oh Yes Nalla Pottukadalaiya Varuthhuttu Kaal Vasi Alavu Serthu Podi seithu Serthikkittalaam Nalla Irukkum
Savithri Samayal thanks ka
சிறிது வெள்ளம் தண்ணி சேர்த்து உருண்டை பிடிக்கலாமா?
vendaam இந்த முறையில் மட்டும் செய்யுங்க
Super mam,, but enga veetla white ellu than 1/2 kg irukku ithu use panalama
Thank You Use Seiyalam
Super sis yallu urundai arumai health ia wealth sis tq
Thank You Soo Much Sister
நன்றி அம்மா
மகிழ்ச்சி
அருமைஅம்மா
மகிழ்ச்சி 👍👍
Super sagodhari.... Iniki try pandren ❤❤
Thank You Very Much
Healthy ladoo!! Super
Thank you so much
ithu ethana naakku nallairruku maa
12 to 15 days of ok
Madam prgnent irukkravaga itha sapadalama madam
Vendaam after delivery Ok
அருமை எள்ளு கூட வறுத்த வேர்கடலை சேர்த்து செய்யலாமா
Nnadri Oh Yes Seiyalaam
Very nice...........
Thank You Very Much and My Wishes To You
Amma naatuchakkarai use pannlama
Serkkalaam Konjam Ghee Serthukkunga