எள்ளு உருண்டை பாரம்பரிய சுவையில் | Ellu Urundai Recipe in Tamil | CDK 1260 | Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 94

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +14

    அருமையான பழங்காலத்து ரெசிப்பி. இப்போதெல்லாம் யாரும் செய்ய முயற்சிப்பதே இல்லை அந்தத் தாயாருக்கு மிக்க நன்றி.

  • @rams5364
    @rams5364 ปีที่แล้ว +8

    Thanks Deena and Mami. Deena though you know many of these recipes I appreciate you for seeking information from other experts that too humbly. You are modest and down to earth. Very nice person.

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 5 หลายเดือนก่อน +3

    நானும் மிட்டாய் தொழில் செய்தவன் தொழில் தெரிந்தவன் இவர் என் தாயாரை நினைவு படுத்தி விட்டார் இப்போது என் தாயார் இல்லை இறையடி சேர்ந்துவிட்டார் பத்து வருடம் இருக்கும் நான் எள்ளு உருண்டை தயாரிக்கும் நாளில் என் தாயாரும் இது போன்று கழுவி சுத்தம் செய்து தருவார் அவரின் உதவி இன்றியமையாதது பழையநினைவை திருப்பியதற்கு நன்றி

  • @vidhya7684
    @vidhya7684 ปีที่แล้ว +7

    Mammi always been a great encourager in your channel she has always given very golden recepie sin this channel which we ladies are following

  • @masthanfathima135
    @masthanfathima135 ปีที่แล้ว +15

    மாமி பல்லான்டு நோய்
    இல்லாமல் வாழ எல்லாம்
    வல்ல இறைவன் அருள்
    புரியட்டும்.

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว +6

    இனிய வணக்கம் அம்மா அண்ணா இருவருக்கும் எள்ளு உருண்டை சூப்பர் சூப்பர் மா

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw ปีที่แล้ว +4

    இளைத்தவனுக்கு எள்ளு!கொளுத்தவனுக்கு கொள்ளு!
    (18.6.23) chef dheena அவர்களுக்கு ஆளை ஈர்க்கவல்ல கவர்ச்சிக் குரல்.

  • @deeparajesh5702
    @deeparajesh5702 ปีที่แล้ว +4

    Sir, thank you for this most awaited healthy recipe. I sincerely appreciate your efforts to bring forth authentic recipes from the appropriate homeland.

  • @rowarss781
    @rowarss781 ปีที่แล้ว +7

    🙏 சத்தான அருமையான எள்ளுருண்டை அம்மா தீனா நன்றி

  • @arokiyaphilo9935
    @arokiyaphilo9935 ปีที่แล้ว +4

    If incase you come to do a series in Punjab i would love to host you...
    Im a student here but from Tirunelveli

  • @Janus__kitchen
    @Janus__kitchen ปีที่แล้ว +2

    நான் எங்க வீட்ல இப்படித்தான் செய்றாங்க தீனாவுக்கு நன்றி

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw ปีที่แล้ว +87

    அனுபவசாலியான இந்த பெண்மணி போன்று வீடுதோறும் ஒருவர் இருந்தால் அந்த இல்லம் கொடுத்து வைத்த இல்லாமாகும்.அருமை.

  • @shanthirao3774
    @shanthirao3774 ปีที่แล้ว +3

    ❤❤❤❤ thanks a million to both for reviving our old tradition in a very nice manner God bless both of them to bring back the memories

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 ปีที่แล้ว +6

    எள் உருண்டை அருமை எப்படி செய்வது தெரிந்து கொண்டேன் 🎉😋👌👍

  • @vln134008
    @vln134008 ปีที่แล้ว +5

    Dear Chef Deena ji & Smt.Thangam mami, Thanks for the very nice traditional south Indian snack recipe. Present day housewives are scared to experiment with urundais of peanut, pori, ellu etc., because they are readily sold in the shops. I have just one query - why do we use a combination of white & black variety of sesame seeds? Any particular reason Chef ji? Have a great day. Regards Lakshminarasimhan

  • @SarithaVadivel
    @SarithaVadivel ปีที่แล้ว

    எங்கள் வீட்டில் என் சின்ன வயசு இருக்கும் பொழுது அம்மா இந்த மாதிரி எல்லாம் சுவிட்ச் செய்து குடுபாங்க ❤❤❤

  • @jayapreethi6133
    @jayapreethi6133 8 หลายเดือนก่อน

    We need more and more traditional recipes like this sir..!

  • @vijayaganthang1207
    @vijayaganthang1207 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் பாட்டிமா
    14:43

  • @selvisiva2672
    @selvisiva2672 ปีที่แล้ว +1

    Super Amma , super chef this video healthy urandi I seen every video healthy tips u r giving Amma thankyou thankyou both Amma,chef Deena sir super super super 🎉🎉🎉

  • @vijayalakshmip3382
    @vijayalakshmip3382 ปีที่แล้ว +4

    Sir murungai keerai thogayal podunga

  • @pankajamramanathan2193
    @pankajamramanathan2193 ปีที่แล้ว

    Super ellu urundai...perfect method demonstrated by Thangam mami. Thank you mami.

  • @thebestofallthebestofall3390
    @thebestofallthebestofall3390 ปีที่แล้ว

    ❤❤❤❤❤அம்மாவிற்கும் Deena Sir kkum nandri

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 ปีที่แล้ว +1

    அருமையான பலகாரம்.மாமிக்கு நன்றி.

  • @rahimasheik8569
    @rahimasheik8569 11 หลายเดือนก่อน

    Indha mathiri oru paati namma veetla iruntha nalla irukum

  • @vidhya7684
    @vidhya7684 ปีที่แล้ว

    Innum innum neeraiya palagram Mammi kita podasoluinga Very simple and humble. Person,

  • @rohinimei1576
    @rohinimei1576 ปีที่แล้ว

    My favorite dish Yallu urundai chef. Super grandma healthy snack intha agelum Asathuruiga ❤

  • @farooksamsudeen8589
    @farooksamsudeen8589 ปีที่แล้ว +5

    இராமநாதபுரம் மாவட்டத்தில் கருப்பட்டி எள் இடித்து எள் உருண்டை பிரமாண்டமான தயாரிப்பு உண்டு

  • @mahaboobkhannabikhan3939
    @mahaboobkhannabikhan3939 ปีที่แล้ว +2

    Thanks bro, video for healthy snacks.

  • @akashkanna4242
    @akashkanna4242 หลายเดือนก่อน

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @sivagamir2586
    @sivagamir2586 หลายเดือนก่อน +2

    அம்மா வணக்கம்.
    நீங்கள் சொன்ன பக்குவத்தில் செய்தேன். ஆனால் பொடியாக வந்து விட்டது. மீண்டும் உருண்டை பிடிக்க என்ன செய்வது?

  • @rajees4133
    @rajees4133 ปีที่แล้ว +1

    Healthy&traditional receipe super chef Anna.Tq for sharing👌👌🙏

  • @sugavaneshravi2518
    @sugavaneshravi2518 7 หลายเดือนก่อน

    Yevlo naal, yepdi store panni veikalam Chief

  • @kalyanasoundararajankrishn7478
    @kalyanasoundararajankrishn7478 ปีที่แล้ว +1

    நன்றி. அருமை 🌹🌹

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 ปีที่แล้ว

    Namaskaram Maami 🙏. Thanks Dheena. 🤝

  • @meerar9134
    @meerar9134 6 หลายเดือนก่อน +1

    வயது 48 என் பாட்டி இடம் கத்து கொண்டேன், எனக்கு அரைக்கவும்,பொடிக்கவும்,குத்தவும்,நெம்புவது எல்லாம் செய்ய தெரியும்

  • @parimalac8619
    @parimalac8619 ปีที่แล้ว +3

    Sir very good healthy snacks 🙏🏻

  • @vijaytha124
    @vijaytha124 10 หลายเดือนก่อน

    All good, I'm just afraid its going to be very hot when i try to make a ball after pouring the vellam on the fried sesame seed

  • @favouritevideos1517
    @favouritevideos1517 ปีที่แล้ว +8

    VERY NICE TRADITIONAL SNACKS... SUPERB DEENA BROTHER AND MAMI

  • @Tonydaya2616
    @Tonydaya2616 ปีที่แล้ว

    Deena naan arisi aripen...vooku pottu aripaanga . Moram used

  • @minakshiranga3820
    @minakshiranga3820 2 หลายเดือนก่อน +1

    यांना पाहिले की मला माझ्या आजींची आठवण होते.🙏त्या खूपच सुंदर आहेत.त्यांचं पदार्थ कसे करावे हे सांगणे तेव्हढचं सुदर...आहे. आजींना माझा नमस्कार 🙏 त्यांनी तीळ गाळून घेणे ही पद्धत मी माझ्या आजी,आई कडून शिकले. 🙏🙏

  • @djstudio7749
    @djstudio7749 ปีที่แล้ว +1

    then mittai recipe podunga

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 ปีที่แล้ว +3

    Super mami & super Deena sir

  • @tamilarasivictor3242
    @tamilarasivictor3242 3 หลายเดือนก่อน

    Vazhka vazhamudan

  • @caviintema8437
    @caviintema8437 ปีที่แล้ว +2

    ❤sir, very nice snack,super 👍 ❤ traditional snack

  • @kothandaraman953
    @kothandaraman953 ปีที่แล้ว +4

    Unga samyal en favourite anna❤❤

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  ปีที่แล้ว

      Thank you 🙏

    • @kothandaraman953
      @kothandaraman953 ปีที่แล้ว +1

      @@chefdeenaskitchen we'll come anna. Ennku samayal ethachum doubt ah unga dish paappen. Chinna chinna tips kudupinga la athu mathiri tha kulambu pannuven .

  • @ranjinarpavi
    @ranjinarpavi ปีที่แล้ว +1

    Mami fans oru like podungapa ❤❤❤

  • @masthanfathima135
    @masthanfathima135 ปีที่แล้ว +4

    தீனா அவர்களுக்கு என்
    அம்மா நான் ஆண் 👨 பிள்ளையாக இருந்தாலும்
    எனக்கு அரிசி உலை வைக்கும் முன் மாமி எள்ளில் கல் எடுப்பது போல் அரிசியில் கல் எடுக்க
    களைஞ்சி போடவும் , அம்மியில் தேங்காய் கற்று
    கொடுத்துள்ளார்கள் , முறத்தில் தானியங்களை கல் உம்மி எடுக்கவும் தெரியிம் இன்று
    அதை நடமுறை படுத்தமுடியும்

  • @sherinsheron8478
    @sherinsheron8478 หลายเดือนก่อน

    I do the same for removing sand and stones from dal etc😅😊

  • @malathimohan-y5n
    @malathimohan-y5n ปีที่แล้ว

    அருமையான பாரம்பரிய உருண்டை
    வாங

  • @deeparaman472
    @deeparaman472 ปีที่แล้ว

    Superb, traditional..was looking forward for this recipe 🙏

  • @kodhinayaginatarajan1470
    @kodhinayaginatarajan1470 ปีที่แล้ว +1

    தீனா சார் எப்பவும்‌போல தொடரவும்

  • @manjunathsurya4332
    @manjunathsurya4332 ปีที่แล้ว

    Very nice snack. Thank you chef Deena. Nice recipe from Thangam mami

  • @sheelaiyer9202
    @sheelaiyer9202 ปีที่แล้ว

    I love Deena and this Mami

  • @nagarasan
    @nagarasan ปีที่แล้ว

    எள்ளு உருண்டை//MY FEV SWEET FOR EVER

  • @Naturegood2009
    @Naturegood2009 ปีที่แล้ว

    இதில் கொஞ்சம் பொட்டுக்கல்லை , வறுத்த வேர்க்கடலை கொஞ்சம் போட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.நாங்கள் அடிக்கடி செய்வோம்.

  • @vallipillai1900
    @vallipillai1900 ปีที่แล้ว +1

    Super anna and mami Thanks

  • @Tonydaya2616
    @Tonydaya2616 ปีที่แล้ว

    Enga ammavum,akka,somarasampettai thaan dheena

  • @Mega-oh3bc
    @Mega-oh3bc 4 วันที่ผ่านมา

    Oh I am so luc6my mom thought me how to use morum podakirathu and rikirathu all this traditi6way to clean 😂🙏🙏

  • @VasanthaYuvaraj
    @VasanthaYuvaraj 8 หลายเดือนก่อน

    Sir.thank you

  • @vidyakrishnamoorthy7695
    @vidyakrishnamoorthy7695 ปีที่แล้ว

    அருமை

  • @latha7645
    @latha7645 ปีที่แล้ว +1

    👌👌👌🙏🙏🙏Thank mame

  • @deepasiva9608
    @deepasiva9608 ปีที่แล้ว

    Excellent work.

  • @RojapooGurusamy
    @RojapooGurusamy 5 หลายเดือนก่อน

    Good super super ma

  • @sarojarajam8799
    @sarojarajam8799 ปีที่แล้ว

    Super recepie

  • @sindhuga6437
    @sindhuga6437 ปีที่แล้ว

    Hi Anna
    ask Patti for hair oil

  • @kodhinayaginatarajan1470
    @kodhinayaginatarajan1470 ปีที่แล้ว

    பாகுபதம் நார்பதம் வரணும் ஏலம்‌சுக்கு பொடியுடன் சேர்க்கவும் சார்

  • @prakasaadhil5067
    @prakasaadhil5067 9 หลายเดือนก่อน

    Anna eanaku payatha parupo laaddo potonka enntha ammavota seimorailla pls anna

  • @geethabalakrishnan4135
    @geethabalakrishnan4135 ปีที่แล้ว

    Mutton chops recipe please

  • @srividyavs105
    @srividyavs105 ปีที่แล้ว +3

    Yummy

  • @cinematimes9593
    @cinematimes9593 ปีที่แล้ว +1

    Super sir

  • @sarojarajam8799
    @sarojarajam8799 ปีที่แล้ว

    Mamikkuthanks

  • @sarojarajam8799
    @sarojarajam8799 ปีที่แล้ว

    Good morning

  • @subhiahvs4277
    @subhiahvs4277 ปีที่แล้ว

    Super

  • @umamaheswari16567
    @umamaheswari16567 5 หลายเดือนก่อน

    தீனா அவர்களுக்கும் மாமி அவர்களுக்கும் நன்றி வெள்ளத்துக்கு பதிலாக கருப்பட்டி உபயோகிக்கலாமா?

  • @shanthamahendran8923
    @shanthamahendran8923 11 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @KKayal-nd7hz
    @KKayal-nd7hz ปีที่แล้ว

    Supre sir

  • @vivekananthanjothi8153
    @vivekananthanjothi8153 7 หลายเดือนก่อน

    Supprrr ma🙏🙏🙏🙏🙏

  • @kodhinayaginatarajan1470
    @kodhinayaginatarajan1470 ปีที่แล้ว

    தீனா சார் நீங்கள் கேட்கும் கேள்விகள் சரி நீங்கள் எப்பவும் போல தொடரவும் சார்

  • @vijayaprabha2806
    @vijayaprabha2806 9 หลายเดือนก่อน

    🙌🙌💚💚🙌🙌
    👌👌🙏👌👌
    PERFECT

  • @indiramanickam3171
    @indiramanickam3171 ปีที่แล้ว

    Please. give your title in small letters
    Big titles are irritating

  • @alliswell5873
    @alliswell5873 ปีที่แล้ว

    வளையல்கள் அறுமை நன்றி

  • @anusialee7209
    @anusialee7209 ปีที่แล้ว

    ❤❤❤❤🎉🎉🎉

  • @meerar9134
    @meerar9134 6 หลายเดือนก่อน

    அரிசி அரித்து தான் சாப்பாடு செய்வேன்

  • @universallibrary8032
    @universallibrary8032 ปีที่แล้ว

    Dheena sir, தயவு செய்து நீங்க கொஞ்சம் குறைச்சு பேசுங்க, தொனத்தொனனு பேசிகிட்டே இருக்காதிங்க. வீடியோ பாக்க முடியல. Sometimes, i forced to watch in muted mode. என்னா வாய் ப்பா. Non stop ah பேசிகிட்டே இருக்கிங்க. தயவு செஞ்சு தேவைப்படும் போது மட்டும் பேசுங்க. மாமியை பேச விடுங்கோ. நிறைந்த அனுபவசாலி. அவங்க பேசினாதான் வீடியோ முழுமை அடையும். எப்போ பாத்தாலும், வார்த்தைக்கு வார்த்தை சரி ok சரி ok சரி ok சரி ok சரி ok சரி ok... கடவுளே முருகா. வாயா அது.

  • @vasanthinarayanan4500
    @vasanthinarayanan4500 ปีที่แล้ว

    нι αииα ρα¢нα єℓℓυ иιяαιуα ѕαρтα єтнυνυм ρяσвℓєм α

  • @jayanthimadhav7818
    @jayanthimadhav7818 3 หลายเดือนก่อน

    அருமை

  • @hemaprakash8500
    @hemaprakash8500 ปีที่แล้ว +2

    Yummy

  • @ss-nh6ue
    @ss-nh6ue 9 หลายเดือนก่อน

    ❤❤