நன்றி ஐயா.. தினம் தினம் உங்கள் ஊடகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பேன் எப்பொழுது புதிய பதிவு போடுவீர்கள் என்று எதிர்பார்த்து பதிவு கிடைத்தது நன்றி அருமை அருமை மேலும் நிறைய ஆறாம் திருமுறை பாடல்களை பதிவேற்றம் செய்ய தங்களை தயவோடு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா
ஆம் ஐயா உங்கள் பதிவுகளுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன் ஐயா🎉 ஆறாம்திருமுறை பாடல்களை பதிவேற்றுங்கள் ஐயா கோடானு கோடி நன்றிகள் உங்கள் உடல் நலம் மனநலம் வாழ்க வளமுடன்❤😊🙏
ஐயா இப்பாடலில் சீர்த்தி தான் இடம்பெற்றுள்ளது. அதாவது அவரின் வாழ்க்கை வரலாற்றை பாடுங்கள் என்று பொருள் தரும். மேலும் கீர்த்தி என்றால் புகழ் என்று பொருள்.
Nandrigal kodi... ❤❤
ThiruArutPrakasa Vallalar Ramalingar Ayya Malar Thiru Vadigal SARANAM SARANAM SARANAM ❤❤❤
திருவருட்பிரகாச வள்ளலாரின் பாடல் வரிகளோடு இசைவாகச் செல்லும் இசையும், குரலும் வெகு நேர்த்தி. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
நன்றிகள்😊🙏
அற்புதம் அற்புதம் ❤❤❤மிக மிகவும் பிரமாதம்
நன்றிகள் 😊🙏
🎉very nice music composed for vallalar lyrics....
Thank you
நன்றி ஐயா.. தினம் தினம் உங்கள் ஊடகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பேன் எப்பொழுது புதிய பதிவு போடுவீர்கள் என்று எதிர்பார்த்து பதிவு கிடைத்தது நன்றி அருமை அருமை மேலும் நிறைய ஆறாம் திருமுறை பாடல்களை பதிவேற்றம் செய்ய தங்களை தயவோடு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா
மிகுந்த மகிழ்ச்சியோடு நன்றிகளை கூறிக் கொள்கிறேன். கண்டிப்பாக பதிவேற்றுகிறேன். 😊🙏
ஆம் ஐயா உங்கள் பதிவுகளுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன் ஐயா🎉
ஆறாம்திருமுறை பாடல்களை பதிவேற்றுங்கள் ஐயா கோடானு கோடி நன்றிகள்
உங்கள் உடல் நலம் மனநலம் வாழ்க வளமுடன்❤😊🙏
@@Malathiparanjothi-gc4im என் உளமார்ந்த நன்றிகள் அம்மா 😊🙏
Through god grace i found your channel sir. God bless you 😊😊😊😊😊😊
Such a huge words mam. Thanks for listening 😊🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Iyya ur using the word seerthy.but it should be pronounciate as keerthy.pls correct the word
ஐயா இப்பாடலில் சீர்த்தி தான் இடம்பெற்றுள்ளது. அதாவது அவரின் வாழ்க்கை வரலாற்றை பாடுங்கள் என்று பொருள் தரும். மேலும் கீர்த்தி என்றால் புகழ் என்று பொருள்.