RTI Different types of question by People | Tamil Screenshot |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • Explaining RTI and varies types of RTI questions in Tamil.
    About RTI and Procedure Video below
    • RTI for Patta Transfer...
    • RTI For Patta Transfer...
    Please Subscribe and Support

ความคิดเห็น • 301

  • @jawaharrajan7239
    @jawaharrajan7239 ปีที่แล้ว +1

    உங்களின் பணி உயர்வானது தோழர் 🎉

  • @rajunithya211
    @rajunithya211 3 ปีที่แล้ว +6

    மிக பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி அண்ணா

  • @nishanthdurai6673
    @nishanthdurai6673 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள வகையில் விளக்கம் தந்தமைக்கு வாழ்த்துக்கள்.

  • @balasundaris7450
    @balasundaris7450 2 ปีที่แล้ว

    இது ஒரு நல்ல குடிமகன் தான் கேட்டிருக்கனும்.🤣🤣🤣super sir.

  • @ajith6680
    @ajith6680 3 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா. அருமையான படைப்பு

  • @jamesbasker5081
    @jamesbasker5081 3 ปีที่แล้ว +2

    Very nice explanation for the RTI Applications .THANKYOU SIR. CONGRATULATIONS.

  • @banupriyajothivel8932
    @banupriyajothivel8932 2 ปีที่แล้ว

    Arumai sir

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 ปีที่แล้ว +2

    Wow, I shared your good video for the public general information associations.

  • @manikandanmanikandan1272
    @manikandanmanikandan1272 ปีที่แล้ว +1

    thanks pro

  • @hrvarshan4200
    @hrvarshan4200 2 ปีที่แล้ว

    Arumai

  • @everybreathisyoga7020
    @everybreathisyoga7020 2 ปีที่แล้ว

    Verry good nAnba .......

  • @vishnuprabusakthivel4072
    @vishnuprabusakthivel4072 3 ปีที่แล้ว +2

    Mariyappan sir voice is good as his information

  • @srinivasang743
    @srinivasang743 3 ปีที่แล้ว

    Sir unga anaithu internation is very useful Carey on

  • @traningttfofdog6286
    @traningttfofdog6286 2 ปีที่แล้ว

    Good

  • @123456789010743
    @123456789010743 3 ปีที่แล้ว +1

    Useful information 👍

  • @kannanm7947
    @kannanm7947 2 ปีที่แล้ว

    Thanks for the information brother....Na patta recent ah apply pannirken... surveyor measure panna vara matranunga ketta link illa nu solranga...ithuku na RTI potta patta kidaikuma.... please reply panunga brother

  • @velmuruganv9849
    @velmuruganv9849 3 ปีที่แล้ว

    Thank you for your valuable information

  • @ezhilanpon9652
    @ezhilanpon9652 3 ปีที่แล้ว +4

    எனது உறவினரின் காலி இடத்தை வேறொருவர் அபகரித்து, வீடு கட்டி வாழ்ந்துவருகிறார். அந்த உறவினருக்கு மகனும், கணவரும் இறந்துவிட்டதால் மகளுடன் தனியாக வாடகை வீட்டில் வாழ்ந்துவருகிறார், இப்போ அந்த காலியிடம் யார் பெயரில் பதிவாகியிருக்கிறது எனபதை எப்படி தெரிந்து கொள்வது. எழில், கோவை

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว

      VAO office la register irukkum athula paarunga, tharalana RTI posunga

  • @veluraje5966
    @veluraje5966 2 ปีที่แล้ว

    Oru arasu athikari mithu . Vilakkam ketkalama. Example. Avaroda sslc mark sheet kekalama. Thaniyarin thagaval koduka paduma.

  • @umapathyumapathy6732
    @umapathyumapathy6732 3 ปีที่แล้ว

    அண்ணா அருமையான தகவல் எல்லாம் போடுகிறீர்கள் எனக்கு எனக்கு பட்டா மாற்றுவது தொடர்பாக சில முக்கிய சந்தேகங்கள் நான் நான் சில நாட்களாக உங்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறேன் எனக்கு தங்களது தொலைபேசி என்னை அனுப்பி வைக்கவும் நன்றி

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว

      marimuthu7990@gmail.com
      unga santhegangalai anuppunga

  • @nagarajp8638
    @nagarajp8638 3 ปีที่แล้ว

    எனது பூர்வீக நிலம் கூட்டுபட்டாவாக இருந்தது தற்போது எங்கள் நிலத்தையும் விற்று விட்டார்கள் என்னிடம் பத்திரம் இல்லை உங்கள் உதவி எனக்குத் எனக்குத்தேவைப்படுகிறது தேவைப்படுகிறது அண்ணா

  • @kaderkader4024
    @kaderkader4024 3 ปีที่แล้ว

    மக்களுக்கு பயனுள்ள தகவல் அளித்து வரும் உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், எனக்கும் அது போல உதவி செய்வேன் எதிர்பார்க்கிறேன், எனது மகனுக்கு kv பள்ளியில் RTE num 5 இடம் கிடைத்தது, ஆனால் பள்ளி 9.4 கிலோமீட்டர் உள்ளது என்று சொல்லி என் மகனே சேர்த்துக்கொள்ளவில்லை, எங்கள் ஊரில் பல குழந்தைகள் RTE படித்து வருகின்றார்கள், ஆகவே தயவு கூர்ந்து எனக்கு உதவி செய்யுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன், kv ஸ்கூல் மண்டபம் கேம்ப் , எனது ஊர் பாம்பன்.

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว

      ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை என்று எழுதிக் கொடுக்கச் சொல்லுங்கள்

    • @kaderkader4024
      @kaderkader4024 3 ปีที่แล้ว

      @@TamilScreenshot அவர்கள் சொன்ன ஒரே பதில் 8km மேலே உள்ளது என்று சொன்னார்கள், அதற்கு உதாரணம் சொன்னேன், எங்கள் ஊரில் பல மாணவ மாணவிகள் படிக்கின்றனர். அதற்கும் எந்த பதில் சொல்லவில்லை, நேரத்தை வீணடிக்க வேண்டாம் போங்கள் என்று சொல்லிவிட்டார்கள் kv பள்ளி நிர்வாகத்தினர்

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว

      நீங்கள் என்ன மாவட்டம்??

    • @kaderkader4024
      @kaderkader4024 3 ปีที่แล้ว

      @@TamilScreenshot ராமநாதபுரம் மாவட்டம்

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว

      04567 - 220123
      இந்த நம்பருக்கு கால் செய்து புகார் தெரிவிக்கலாம்

  • @praveenlogan6250
    @praveenlogan6250 2 ปีที่แล้ว +1

    Sir Municipal office ku RTI send panni iruntha sir
    Ippa first appeal yarukku sir anupurathu

  • @vgpvgpvgpk6299
    @vgpvgpvgpk6299 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் 🙏... எங்களுடைய பூர்வீக நிலத்தை சுற்றி மற்ற நபர்களின் நிலங்கள் உள்ளது... எங்களுக்கு அந்த நிலத்திற்கு செல்ல வழி விடமாட்டேங்குறாங்க இதற்கு தீர்வு காண முடியுமா... 🙏

  • @chemicalgangstar8944
    @chemicalgangstar8944 2 ปีที่แล้ว +1

    2017 to 18 la 12th padivangalukku laptop tharala ethukku rti potalama bro pls

  • @TamilSelvan-wj1ss
    @TamilSelvan-wj1ss 3 ปีที่แล้ว

    அருமை💗👍👏

  • @eindra6238
    @eindra6238 3 ปีที่แล้ว

    Sir oru sandhegam..oru Arasu adhigari aluvalagathirku endha date la varuvaru...ithuvarai 4 murai sendru parthum aluvalam moodi irundhadhu or vudhaviyalar matum irupar..rti poda mudiyuma.pwd department la nadakudhu

  • @niranjanragu2036
    @niranjanragu2036 2 ปีที่แล้ว

    Enga street la yaru yaru ku govt thoguppu veetu selection vanthu iruku nu rti podanum sir....To address yentha dept ku sir anupanum....

  • @ravindranperiasamy8146
    @ravindranperiasamy8146 3 ปีที่แล้ว +1

    சாலையோரத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் சம்பந்தமாக முறையிட வழிமுறைகள் ஏதேனும் இருக்கிறதா , இருந்தால் கொஞ்சம் பகிரவும்

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว +1

      Collecter office ku oru letter podunga, saalaiyora aakiramippal undana piratchanaigal kurithu

  • @nikhilanak9276
    @nikhilanak9276 2 ปีที่แล้ว

    வணக்கம். நான் உயர்கல்விதுறைக்கு RTI மனு அளித்திருந்தேன். 45 நாள்கள் ஆகிவிட்டது. மேல் முறையீடு எத்தனை நாட்களுக்குள் செய்ய வேண்டும். நான் அளித்த கேள்வி களை வேறு துறைக்கு forward செய்து விட்டார்கள். எந்த துறைக்கு மேல் முறையீடு செய்ய வேண்டும்.
    .

  • @rajaraja-jz8th
    @rajaraja-jz8th 2 ปีที่แล้ว

    Thanks you lot

  • @ooruparavai
    @ooruparavai ปีที่แล้ว

    Hi sir how to do the next level of appeal after the rti appeal is complete more then 90 days .maale muried

  • @smanikandan6310
    @smanikandan6310 2 ปีที่แล้ว

    கிறைய பத்திரம் உள்ளது ஆனால் vao record இல்லை...கிராம நத்தம் இலவச வீட்டுமனை பட்டா apply செய்தால் கிடைக்குமா?தாமதம் அகிகொண்டே காலம் தால்துகிரர்கள் நான் மேல் முறையீடு செய்ய முடியுமா? RTI பொட்டல் கிடைக்குமா?

  • @veeramanim5894
    @veeramanim5894 3 ปีที่แล้ว +1

    Thanks bro! Very useful!!!

  • @vmanikandan4451
    @vmanikandan4451 2 ปีที่แล้ว +1

    Cisf capf rti poda mudiyuma epdi apply pannanum

  • @vickys4954
    @vickys4954 3 ปีที่แล้ว

    SUPER....GOOD INFOR.....

  • @muniselvi8214
    @muniselvi8214 3 ปีที่แล้ว

    Super Anna

  • @mohanmano3165
    @mohanmano3165 3 ปีที่แล้ว

    Thanks it is very useful

  • @selvarajkumarasamy
    @selvarajkumarasamy 2 ปีที่แล้ว

    சகோ ஒரு RTI requestல் அதிகபட்சம் எத்தனை கேள்விகள் கேட்கலாம்?

  • @janakiusha5872
    @janakiusha5872 3 ปีที่แล้ว

    தலைவா வா தலைவா

  • @tamizhvananc342
    @tamizhvananc342 3 ปีที่แล้ว

    Supar thanks

  • @Tamil_20
    @Tamil_20 2 ปีที่แล้ว

    அண்ணா, நான் பணம் கட்டி 9மாதம் ஆகும். வீட்டு இடம் 3 செண்ட் அளக்க வரவில்லை. நீங்கள் சொல்வதுபோல் மனு எழுதினேன். கட்டணம் எப்படி எழுதுவது .

  • @renusivan-vlog
    @renusivan-vlog 2 ปีที่แล้ว

    அண்ணா எங்க விவசாய நிலத்தில் பக்கத்து வீடுகளிலிருந்து சாக்கடை தண்ணி எல்லாம் விடுறாங்க இதுக்காக நிறைய அரசாங்கத்துக்கு மனு போட்டு இருந்தோம் வந்து பாத்தாங்க ஆனா அதுக்கு எந்த ஒரு சரியான முடிவும் இல்லை இதுக்கு நாங்க ஆர்டிஐ போடலாமா

  • @SivaKumar-db7tz
    @SivaKumar-db7tz 2 ปีที่แล้ว

    அண்ணா என்னுடை தாத்தா பெயரில் பட்டா என்னிடம் இருந்தது தொலைந்து விட்டது VAO அலுவலகத்தில் நகல் கேட்டால் நகல் தர மாறுகின்றனர் வேறு எங்கு நகல் எனக்கு கிடைககும்

  • @SyedIbrahim-st4bv
    @SyedIbrahim-st4bv 2 ปีที่แล้ว

    Annan vanakkam nan thulill saivathrkku athigam minsaram wanguvathu eppadi enakku 70kilowat minsaram thewai thavarga irunthall mannikkaum pathitharum padi kettukkollhiren

  • @lukmanhakkim333
    @lukmanhakkim333 2 ปีที่แล้ว +1

    RTI registered post ku edhum rules Iruka bro..?

    • @TamilScreenshot
      @TamilScreenshot  2 ปีที่แล้ว

      Register is a kind of post method's name

  • @sadiqsyed579
    @sadiqsyed579 3 ปีที่แล้ว

    super thala

  • @Mvibeworld
    @Mvibeworld 3 ปีที่แล้ว

    Bro.. current போல் கம்பி என் வீட்டு இதுக்குள்ள wire போகுது இத்துக்கு eppadi complaint panrathu bro konjam sollunka

  • @eye537_v_i_s_h_w_a
    @eye537_v_i_s_h_w_a 2 ปีที่แล้ว

    Anna to address la pin code potanuma, theriyalana enna pannalam

  • @successsathya8835
    @successsathya8835 2 ปีที่แล้ว

    Sir patta name transfer ku online apply panni 25 days aagirathu.. so RTI manu Yarukku anuppa veanum?

    • @TamilScreenshot
      @TamilScreenshot  2 ปีที่แล้ว

      RTI petition Writing: th-cam.com/play/PLKCcr-Pf2pisaeggdzN72CmJHxuBbQDNc.html

  • @nexttime4064
    @nexttime4064 2 ปีที่แล้ว

    Govt employee service book can we get through rti??

  • @thangarajpalani5973
    @thangarajpalani5973 2 ปีที่แล้ว

    சார் வணக்கம் நான்தாட்கோமூலம்விவசாயபோர்வேல் அமைத்து மின்சாரத்திர்கு பதிவுபன்னிஉல்லேன மூன்று ஆண்டுகள் ஆனது பேங.கு கடன்கட்டமுடியல

  • @agilanaero
    @agilanaero 3 ปีที่แล้ว

    Enga patta irugga place la government road poduthu entha oru elapidum tharala government officers yarum vanthum kekala ....road poda material vanthuduchi but process start pannala....naan antha edathugana elapidu eppadi vangurathu

  • @msbmedia3766
    @msbmedia3766 3 ปีที่แล้ว +1

    Name change gezzzetee pathi video பண்ணுங்க

  • @pras7383
    @pras7383 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், நான் கடந்த மாதம் 11.03 .2002 அன்றைய தேதியில் வட்டாட்சியர் அலுவலர் (பொது தகவல் அலுவலர்) சேலம் மாவட்டம்,அவர்களுக்கு SLR ,UDR க்கு முந்தைய ஆவணம் கேட்டு தகவல் உரிமை சட்டம் மூலமாக ஒரு RTI விண்ணப்பித்திருந்தேன், நாற்பது நாட்கள் கழிந்த நிலையிலும் இதுவரை எனக்கு எவ்வித பதில் மனுக்களும் கிடைக்கப்பெறவில்லை.
    எனவே நான் முதல் மேல்முறையீட்டு மனு அளிக்க விரும்புகிறேன், முதல் மேல்முறையீட்டு மனு எந்த பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதை விளக்கமாக கூறவும். நன்றி

  • @mech9043
    @mech9043 3 ปีที่แล้ว

    Good🌞

  • @ahameduahamedu4181
    @ahameduahamedu4181 2 ปีที่แล้ว

    Super brother

  • @bharathamraju9912
    @bharathamraju9912 2 ปีที่แล้ว

    Sir
    If i could see i will come and see you

  • @mysonandmajuro4802
    @mysonandmajuro4802 3 ปีที่แล้ว

    Enga area ration oda stock details ketu letter podanum apadi endha department ku anupanum bro?

  • @r54322
    @r54322 3 ปีที่แล้ว

    தனியார் நிறுவனங்களின் தயாரிக்கும் பொருட்களின் தகவல்களை பெற முடியுமா ?

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore ปีที่แล้ว +1

    குளம் குட்டை நீர் நிலை ஆக்கிரமிப்பு குறித்து தெரிந்து கொள்ள யாருக்கு rti மனு செய்து விளக்கம் கேட்பது.

  • @kubendirankumar8358
    @kubendirankumar8358 2 ปีที่แล้ว

    மேல்முறையீடு செய்ய முகவரி பதிவிடுங்கள் சார்

  • @prashanthr1215
    @prashanthr1215 3 ปีที่แล้ว

    Very good sir
    I have one query
    Is it mandatory to get grocery items like soap , tea powder in Tamilnadu ration shops??
    All shopkeepers are compelling to buy that and shouting at customers when someone asks question regarding that
    How to file rti to know this details
    Thank you

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว +2

      RTI pottu kelunga,
      To: பொதுத் தகவல் அலுவலர்
      (your Ration shop address )

    • @prashanthr1215
      @prashanthr1215 3 ปีที่แล้ว

      @@TamilScreenshot okay sir👍👍thank you

    • @lmoorthy5597
      @lmoorthy5597 2 ปีที่แล้ว

      @@TamilScreenshot kkķkkķkkkķķk5e55

  • @tvssenthilssenthil3273
    @tvssenthilssenthil3273 2 ปีที่แล้ว

    Bro patta vanga 1 step enna Panna nu bro konjo soluga

  • @gopikrishnanization
    @gopikrishnanization 3 ปีที่แล้ว

    Good video where did you find this information, if you share I will regularly check it thanks

  • @sugutamil17
    @sugutamil17 2 ปีที่แล้ว

    Bro enaku oru patta maathi name transfer pannitanga adha epdi handle pandradhu

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 ปีที่แล้ว

    Wow, Is there any code to be filled in the bank challan for remittance of the Bank Fees towards the RTI services, Please Advise?
    Furnish the code of details for the challan filling of the various departments if any? to the Public Alerts. Thanks.

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว

      For Tamilnadu , Online RTI application is under developing stage, for Central Government you can apply in online and also pay Rs.10 online

  • @Rajeshkumar-hs1lw
    @Rajeshkumar-hs1lw 3 ปีที่แล้ว

    I saw your videos. Good awareness.
    I want to know about individual patta and join patta.
    Why join patta is required?

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว

      If a Person died , his property goes to his legal heirs , this time Property will change for koottu patta for separating share, after that the legal heirs will do individually patta which is thani patta

    • @deepasundaravadivelu7439
      @deepasundaravadivelu7439 3 ปีที่แล้ว

      @@TamilScreenshot hello sir, my father in law expired on may 5 , 2021,we got legal heir certificate, how we will get our share, could you you please tell me, and also how to get the copy of the will of the death person.

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว

      Please contact E-sevai maiyam

  • @veluanitha4579
    @veluanitha4579 3 ปีที่แล้ว

    Pf samanthamana kelvigu RTI podalama enna address podavendum

  • @senthilkumar3815
    @senthilkumar3815 3 ปีที่แล้ว

    வணக்கம், பத்திர நகல் இணையதளத்தில் விண்ணபிக்க சென்றேன், ஆனால் காட்சி படுத்த எதுவும் இல்லை என்று வருகிறது, பதிவுத்துறை அலுவலகத்தில் செல்லும்போது ..உங்களின் கட்டிட மதிப்பு தவறுதலாக விடுபட்டுள்ளது.பதிவு செய்த அலுவலரின் login I'd கண்டு பிடித்து தருகிறோம் என்று வான் வழி தகவலாக சொல்கிறார்கள்.. இதற்கு எவ்வாறு பத்திர நகல் பெறுவது?

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว

      Eppozhum ezhuthu poorvamaga arasu aluvalangalai kelungal, appothudhaan velai nadakkum, nadakkavillai endral RTI podalaam

  • @tamillyricssong2048
    @tamillyricssong2048 3 ปีที่แล้ว

    privet college paththi kekurathuku to addres sollunga

  • @MAHAAN-jk5sh
    @MAHAAN-jk5sh 3 ปีที่แล้ว

    Government home scheme paththi entha aluvalagathukku anuppa vendum

  • @romeov9880
    @romeov9880 2 ปีที่แล้ว

    PF பணம் எடுக்க முடியவில்லை RTI போடலாமா

  • @sivaprakash6042
    @sivaprakash6042 2 ปีที่แล้ว

    Sir , Government Hospital Medical appasan (Abbasan) Data Aspects apply for RTI ?

  • @arunkathir2
    @arunkathir2 3 ปีที่แล้ว

    Affidavit is called as piramana pathiram

  • @kondappanr.palanisami96
    @kondappanr.palanisami96 3 ปีที่แล้ว

    தனியார் துறை சார்ந்த அல்லது தனியார் கோவில் துறை சார்ந்த நிறுவனங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்க முடியுமாங்க ஐயா

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว +1

      no

    • @kondappanr.palanisami96
      @kondappanr.palanisami96 3 ปีที่แล้ว

      @@TamilScreenshot பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் இடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்க முடியுமா ஐயா

  • @MMM.M3
    @MMM.M3 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி....
    உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா ? சகோ...

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว

      marimuthu7990@gmail.com

    • @MMM.M3
      @MMM.M3 3 ปีที่แล้ว

      @@TamilScreenshot நன்றி...

  • @Ramesh31054
    @Ramesh31054 5 หลายเดือนก่อน

    Ungal anathu pathivum srappu

  • @mohanrai6979
    @mohanrai6979 3 ปีที่แล้ว

    சர் என்னுடைய நிலத்திற்கு ஏந்த மின்சார எண் இருந்து மின்சார வருகிறது என்பதை எந்த முகவரியில் மனு அனுப்பவேண்டும் சொல்லுங்கள்

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว

      ung area EB ku dhanga

    • @mohanrai6979
      @mohanrai6979 3 ปีที่แล้ว

      @@TamilScreenshot முகவரி சார்

  • @a.nagarajana.nagarajan6717
    @a.nagarajana.nagarajan6717 3 ปีที่แล้ว

    Anna....Nan ippo oru request letter VAO officel kotuthu ullen Atharkana velai yethuthum nadapathupol theriyavillai.....so Nan ippo yentha id vaithu ithuthan yennutoiya Manu yenpatharkana yentha id vaithu RTI file panna mutiyum..... answer sir

  • @KRG.GIRIBALAN
    @KRG.GIRIBALAN 3 ปีที่แล้ว

    அண்ணா.. மேல்முறையீடு எப்படி, யாருக்கு போடுவது?

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/XIF7E0231Q4/w-d-xo.html
      intha Video parunga

    • @KRG.GIRIBALAN
      @KRG.GIRIBALAN 3 ปีที่แล้ว

      @@TamilScreenshot thank you, soo much bro😍

  • @gopigopinath.m674
    @gopigopinath.m674 3 ปีที่แล้ว

    Anna na 16/08/2021 RTI Potten 35 days varaikum reply pannave illa. 20/09/2021 Andru Melmuraiyidu seithen . Melmuraiyidu seidhu 18/10/2021 indruvarai 28 naal aatchi innum reply pannave illa. Total ah RTI + Melmuraiyidu 63 naal aaidutchi. Na ippo second Melmuraiyidu pannalama Anna?

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว

      3 days kazhithu potti vidunga

    • @gopigopinath.m674
      @gopigopinath.m674 3 ปีที่แล้ว

      Second Melmuraiyidu ku section 19(3) correct ah Anna.
      Enaku thagaval kodukkama iruntha athikarimedhu nadavadikai eduka entha section podanum .

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว

      th-cam.com/video/G-1l2hvpelg/w-d-xo.html
      intha video parunga

  • @PONNARSELVAKUMAR
    @PONNARSELVAKUMAR 3 ปีที่แล้ว

    EB Meeter replacement panna rti podalama.. neerla pona, online la complaints panna mathikka matenguranga..

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว +1

      Kandipaga podalaam nanbare, Complaint number-i vaithithu, enna status endru ketkalaam

  • @kanakarajraj1628
    @kanakarajraj1628 3 ปีที่แล้ว

    பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் இல்லாமல் பதிவு செய்ய RTI மூலம் வழிமுறையை சொல்லவும்.

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว

      th-cam.com/video/RsE8d5vtsqI/w-d-xo.html
      வீடியோவை முழுதாக பாருங்கள்

  • @minorajakaran9221
    @minorajakaran9221 3 ปีที่แล้ว +1

    பேங்க் சம்மந்தமான தகவல் பெரும் உரிமை சட்டம் மூலம் தகவல் கேட்க முடியுமா தயவுசெய்து சொல்லுங்கள்

  • @achuthankalai5167
    @achuthankalai5167 3 ปีที่แล้ว

    சார் நான் நத்தம் பட்ட வழங்கோரி முன்று முறை மனு அளித்தும் எனக்கு இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே எனக்கு தெரிந்தவர்கள் RTI க்கு மனு அளிக்க சொன்னார் . நான் எப்படி மனு அளித்தால் உடனே பட்ட வாங்க முடியும்

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว

      kodutha manuvin Xerox vaithu RTI podunga

  • @joses5002
    @joses5002 3 ปีที่แล้ว

    நண்பா சார்பதிவாளர் அலுவலகம் வாயிலாக நிலம் விலை கொடுத்து வாங்கினேன். அதன் பின்னர் பட்டா மாறுதலுக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தேன். VAO இரண்டு வாரம் கழித்து வருமாறு கூறினார். நான் இரண்டு வாரம் கழித்து சென்று பார்த்தேன். அவர்; எனக்கு நிலம் கொடுத்தவர் என் மீது மனு ஒன்று கொடுத்து இருப்பதாகவும் பட்ட மாறுதல் செய்து தர முடியாது என்று மறுத்துவிட்டார்.
    Plz kindly reply. Waiting for your advice

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว +1

      Enna manu koduthu irukkar ean Patta maatra mudiyathunu RTI la kelunga

  • @Drawingselva
    @Drawingselva 3 ปีที่แล้ว

    ஃபேஸ்புக்/ வாட்ஸ்அப்/ ஈமெயில்/ டெலகிராம் போன்றவை மூலம் உங்களை எப்படி தொடர்பு கொள்வது சந்தேகம் கேட்க வேண்டும்

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว +1

      enna doubt sollunga

    • @Drawingselva
      @Drawingselva 3 ปีที่แล้ว

      @@TamilScreenshot மின்துறை தொடர்பான சந்தேகங்களுக்கு ஆர்டிஐ தான் போடவேண்டுமா
      .. தங்களிடம் கேட்கலாமே என்று தான்...

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว

      RTI pottu kelunga

  • @elamparithi1357
    @elamparithi1357 3 ปีที่แล้ว

    நண்பரே...
    RTI மூலம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தகவல் பெற எவ்வாறு மனு எழுதுவது.‌?
    என் மனதில் நிறைய கேள்விகள் உள்ளன..!
    ஆனால்,
    எந்த மாதிரியான கேள்விகளை கேட்க வேண்டும்.?
    இதற்கு ஏதாவது வரையறை உள்ளதா..?
    தயவுசெய்து தெளிவான விளக்கம் தாருங்கள் நண்பரே...
    நன்றி..!

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว

      RTI -க்கு ரூ 10 தானே நண்பரே , ஒருமுறை போடுங்கள், மறுமுறை கற்றுக் கொள்வீர்கள்

    • @senthilkumaranpanneerselva9486
      @senthilkumaranpanneerselva9486 3 ปีที่แล้ว +1

      மீகவும் எளிது.
      10 ரூபாய் ஸ்டாம்ப்.
      அனுப்புனர்.
      பெறுநர்.
      உங்கள் கேள்வி.
      ரெஜிஸ்டர் போஸ்ட் .

  • @kirubakaranj1712
    @kirubakaranj1712 3 ปีที่แล้ว

    Bank loan details pathi keka முடியுமா ?

  • @sasikumard5975
    @sasikumard5975 3 ปีที่แล้ว

    சர்வே எண்னை வைத்து அதன் முலபத்திரம் மற்றும் அதன் பிறகு யாருக்கு அந்த நிலம் விற்கப்பட்டது என்பதனை RTI முலம் பெற இயலுமா...

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக நண்பரே, Register offila request letter koduthtu, vela nadakkalana RTI podunga

  • @H-Work-
    @H-Work- 2 ปีที่แล้ว

    HELLO SIR PLS UPLOAD VIDEO REALTED DTCP AND PANCHAYAT APPROVAL ONLINE WITHOUT BRIBE

  • @PANDA_POO_POO
    @PANDA_POO_POO 3 ปีที่แล้ว

    Anna. Already patta iruku. Atha perichi paathi vanganum. Enna procedure ??

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว

      please contact nearest E-sevai maiyam

  • @crazyboy-kp9bg
    @crazyboy-kp9bg 3 ปีที่แล้ว

    Nanbaa Aadhar ku rti yelutha ena address nanba

  • @lifeofenjoyness
    @lifeofenjoyness 3 ปีที่แล้ว

    அண்ணா, நான் மாவட்ட நில அளவை அலுவலகத்தில் UDR க்கு முந்தைய பட்டா ஆவணத்தின் நகலை கேட்டு rti மூலம் மனு கொடுத்திருந்தென். அவர்கள் எனக்கு அளித்த பதில் மனுவில் அந்த பட்டாவின் நகல் மிகவும் நெருங்கிய நிலையில் உள்ளது அதனை நேரில் வந்து பார்வையிட்டு செல்லவும் என கூறியிருந்தது. நேரில் சென்று பார்த்த போது அதன் தவல்கள் காண முடியாது, மோசமாக உள்ளது என்று கூறிவிட்டார். அவர் அளித்த தகவல் எனக்கு திருப்திகரமாக இல்லை தற்போது நான் எப்படி அந்த பட்டாவின் நகலை பெறுவது? அதனை பெற நான் எவ்வாறு முதல் மேல் முறையீடு செய்வது? மேல் முறையீட்டு அலுவலர் முகவரி எனக்கு தெரியவில்லை. இதற்கு நான் மேல்முறையீடு செய்யலாமா?

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว

      th-cam.com/video/XIF7E0231Q4/w-d-xo.html
      Intha video parunga

  • @divyadharshinih8694
    @divyadharshinih8694 3 ปีที่แล้ว

    Sir pettiton type pannita. Ipa enna procedure enga poi register post anupnum

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว

      Post office la dhaanga, illana courier offila podunga

    • @divyadharshinih8694
      @divyadharshinih8694 3 ปีที่แล้ว

      @@TamilScreenshot ok Sir. Thank you Sir

  • @mohanapriyanmurugan148
    @mohanapriyanmurugan148 2 ปีที่แล้ว

    பொது தகவல் அலுவலர் மனுவை மற்றொரு பிரிவிற்கு மாற்றி எவ்வளவு நாட்களுக்குள் அந்த துறை பதில் அளிக்க வேண்டும்...
    நான் நிலம் அளவை வேண்டி RTI March 1 2022 இல் போட்டேன் 23/3/2022 இல் பொது தகவல் அலுவலர் உங்கள் கோரிக்கை சரியானது உங்கள் மனு நில அளவை பிரிவிற்கு மற்றப்பட்டுள்ளது குறிப்பிட்ட கால காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்...
    30/3/2022 வந்தால் 30 நாட்கள் முடிகிறது எனவே நான் முதல் மேல் முறையீடு எப்பொழுது செய்ய வேண்டும்..

    • @mohanapriyanmurugan148
      @mohanapriyanmurugan148 2 ปีที่แล้ว

      குறிப்பிட்ட கால அளவு என்றால் எவ்வளவு நாட்கள் என்று கூற முடியுமா....???

  • @muniios2429
    @muniios2429 2 ปีที่แล้ว

    Death certificate RTI yappadi podathu

  • @ManikumarSurendran
    @ManikumarSurendran 3 ปีที่แล้ว

    Hi sir
    Patta name transfer already applied on 22/09/2021.but more than 30 days...i didnt receive letter from Concern office..kindly advise how to write 1st appeal...

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 ปีที่แล้ว

      RTI petition Writing: th-cam.com/play/PLKCcr-Pf2pisaeggdzN72CmJHxuBbQDNc.html

  • @jasmine-nq7xt
    @jasmine-nq7xt 3 ปีที่แล้ว

    sir enoda land ku patta ku kasu kettanga tharala apuram patta vanthuchu online la eduthutom fmb sketch online patha varala atha ketta kasu kekuraga inum tharala athuku ena panrathu RTI la ena apply panrathu