எந்த விரலில் தங்க மோதிரம் அணிய வேண்டும்? | Arthamulla Aanmigam | Jaya Tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 31

  • @nivetithasivakumar5955
    @nivetithasivakumar5955 ปีที่แล้ว +4

    இப்பொழுது தான் தெரிந்துகொண்டேன்.
    மிக்க நன்றி
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
    Plz share this type of information according to sastram.

  • @jayanthisrinivasan8969
    @jayanthisrinivasan8969 ปีที่แล้ว +2

    நமஸ்காரம்கள்.அருமையான பதிவு ‌.நன்றிகள் பலகோடி

  • @susheelahariharan2310
    @susheelahariharan2310 ปีที่แล้ว +1

    Your good guide for our follow up, same I can explain to my kids as it gives scientific reason to connect our culture. 🙏🙏

  • @rajin2651
    @rajin2651 ปีที่แล้ว +3

    Namaskaram. Your knowledge is astonishing and informative

  • @santhanarasimhan4143
    @santhanarasimhan4143 ปีที่แล้ว

    Thank you, Please tele about Iron Braslets ring for SaniDosam .

  • @santhanarasimhan4143
    @santhanarasimhan4143 ปีที่แล้ว

    Thankyou for your kind Information on Daily sir.🙏

  • @vkr26vrk
    @vkr26vrk ปีที่แล้ว

    நன்றி குருஜி 🙏
    நவரத்தினம் கற்களை ஒரே மோதிரத்தில் பதித்து போட்டுக்கொண்டால் எந்த அளவிற்கு பலன் உண்டு?

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 หลายเดือนก่อน

    3:30 👍

  • @MrMurleedhar
    @MrMurleedhar ปีที่แล้ว +1

    சனி பகவான் பரிகாரத்திற்காக 'நடுவிரலில் கரு நீல கல் மோதிரம்' அணிய சொல்கிறார்கள், அனைத்து ஜோதிடர்களும். அதனைப் பற்றி தங்கள் கருத்து ???

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 ปีที่แล้ว

    But moon stone ring they told to wear middle finger is it true ?plz reply sir🙏🏻🙏🏻

  • @rosej3737
    @rosej3737 ปีที่แล้ว

    Romba nandringa gurukal Iya 😊

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 หลายเดือนก่อน +1

      வணக்கம் ரோசா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @khinwartun9251
    @khinwartun9251 ปีที่แล้ว

    🙏Thankyou

  • @aahrsshkaa9227
    @aahrsshkaa9227 11 หลายเดือนก่อน

    Nadri aiya velli ring which finger aiya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 หลายเดือนก่อน +1

      வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @vidhyaarasur4189
    @vidhyaarasur4189 ปีที่แล้ว

    Super sir

  • @sugandhigiridhar1989
    @sugandhigiridhar1989 ปีที่แล้ว

    Nandri Sir🙏🏻

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 หลายเดือนก่อน +1

      *நன்றி ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @vishnuprasads2639
    @vishnuprasads2639 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @RenukaGuna-wg2mc
    @RenukaGuna-wg2mc 8 หลายเดือนก่อน +3

    வெள்ளி மோதிரத்தை பெண்கள் நடுவிரலில் அணிந்தால் ஐஸ்வர்யம் பெருகும் என சொல்கிரார்களே.. எது உண்மை ஐயா?

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur ปีที่แล้ว

    Namaskaram Guruji

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 หลายเดือนก่อน +1

      *வணக்கம் குரு* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @rajin2651
    @rajin2651 ปีที่แล้ว +1

    Nandri

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 หลายเดือนก่อน +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @vallalarvinoth7563
    @vallalarvinoth7563 9 หลายเดือนก่อน

    Thanks ayya

  • @umakrishnamurthy1837
    @umakrishnamurthy1837 ปีที่แล้ว

    👍

  • @bhuvanaiyer1555
    @bhuvanaiyer1555 ปีที่แล้ว

    ❤️🌹🙏

  • @usharamanathan5526
    @usharamanathan5526 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @shabithshahulshabithshahul3518
    @shabithshahulshabithshahul3518 4 หลายเดือนก่อน

    👍