மூன்றாம் பிறையை தரிசிப்பதால் என்ன நன்மை கிடைக்கும்? | Arthamulla Aanmigam | Jaya Tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 25

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +1

    ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரா் துணை🌙

  • @vedamuthu4852
    @vedamuthu4852 ปีที่แล้ว

    மூன்றாம் பிறை வழிபாடு எங்ஙனம் ஆன்மீக வளர்ச்சி க்கு தொடர்பான தாக இருக்கிறது என்பதை நன்கு சொல்லி இருக்கிறீர்கள். Very interesting information.

  • @geethasrinivasan9425
    @geethasrinivasan9425 9 หลายเดือนก่อน

    2 வருடம் ஆக விடாமல் குடும்பத்துடன் பார்த்து வருகிறேன்.. 🙏🙏

  • @ushas5233
    @ushas5233 ปีที่แล้ว +1

    Thank you sir namaskaram

  • @pannerselvam2742
    @pannerselvam2742 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur ปีที่แล้ว

    நன்றி குருஜி நமஸ்காரம்

  • @sugandhigiridhar1989
    @sugandhigiridhar1989 ปีที่แล้ว +1

    Nandri Sir🙏🏻

  • @velmurugan5610
    @velmurugan5610 ปีที่แล้ว +1

    ஸம் சோமாய நம;ஓம் ஸ்ரீ சந்திர மௌலீஸ்வராய நமஹ.

  • @nivetithasivakumar5955
    @nivetithasivakumar5955 ปีที่แล้ว

    இனி 6.30 -7.00 குள் மூன்றாம் பிறை தரிசிப்போம்.
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @kanchaniraman3557
      @kanchaniraman3557 ปีที่แล้ว

      மூன்றாம் பிறை தரிசனத்தின் மகத்துவம் தெரிந்து கொண்டோம். என் நண்பர்களுக்கும் குரூப்புக்களுக்கும் அனுப்பி விட்டேன்.மிகவும் நன்றி மாமா 🙏🙏

  • @seethalakshmi9900
    @seethalakshmi9900 ปีที่แล้ว +1

    சதாபிஷேகம் என்பது 1000 பிறைகள் கண்டவர்கள் என்று சொல்கிறீர்கள்
    ஆனால் 80 வயதில் 940 பிறைகள் தானே காண முடிகிறது

  • @rkamalakannan5599
    @rkamalakannan5599 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vishnuprasads2639
    @vishnuprasads2639 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @nagendiraprinters2295
    @nagendiraprinters2295 ปีที่แล้ว

    moonram pirai enpathu thirithiyai thithi illaiya?

  • @vedamuthu4852
    @vedamuthu4852 ปีที่แล้ว +1

    Palachandran என்பதுதான் சரியானது, Balachandran or Balachandar என்பது சரியான உச்சரிப்பு அல்ல என்பதற்கு நல்ல விளக்கம் கொடுத்திரக்கிறீர்கள். Balakrishnan போல Balachandran என்பதை, குழந்தை யான பிள்ளையார் என பொருள் கொள்வதால் அப்பெயரின் சரியான அர்த்தம் தெரியாமல் போகிறது. தங்களது விளக்கம் அதைத் தெளிவாக்கி விட்டது. மிக்க நன்றி.

  • @shanthisivakumar7853
    @shanthisivakumar7853 ปีที่แล้ว

    Usually in which direction it is visualised bcos we have tried to locate it but not able to

    • @velmurugan5610
      @velmurugan5610 ปีที่แล้ว

      Western direction. Sometimes cloudy.

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 ปีที่แล้ว

    பிரதமை திதி என்றால் முதல் திதி என்பது பொருள்

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 ปีที่แล้ว

    மூன்றாம் பிறை இல்லை இரண்டாம் பிறை என்பதே உண்மை

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 ปีที่แล้ว

    துவிதியை திதி என்றால் இரண்டாவது திதி என்று பொருள்

  • @sathishkumar-nw8sv
    @sathishkumar-nw8sv ปีที่แล้ว

    Arjun das movie yethuku varuthu 😠👠👠👠👠😠😡

  • @sathishkumar-nw8sv
    @sathishkumar-nw8sv ปีที่แล้ว

    Alluarjun yhanae follow panna middle Vijay devargodava yaru ennoda insta follow la anupinathu😠😠👠👠👠👠 solunga avanuku serpadi iruku

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 ปีที่แล้ว

    மீண்டும் மீண்டும் மூன்றாம் பிறை என்று சொல்லி பக்தர்களை குழப்ப வேண்டாம் ப்ளீஸ்

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 ปีที่แล้ว

    அமாவாசை பவுர்ணமி சூன்ய திதி

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 ปีที่แล้ว

    திவிதியை என்றால் இரண்டாவது திதி தேவை இல்லாமல் குழப்ப வேண்டாம் ப்ளீஸ்