KOYIL KULAMUNNU SUTTHI VANTHU - AMMA SENDIMENT SONG - Dr. M. Kalaiselvi @ maduramalli

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • KOYIL KULAMUNNU SUTTHI VANTHU - AMMA SENDIMENT SONG
    எழுதி, பாடியது: கவிதாயினி Dr.M.கலைச்செல்வி @ மதுரமல்லி
    Lyrics and singing : Kavithayini Dr. Kalaiselvi@ Maduramalli
    Video released on Dec. 2020
    Composer Dr. M. Kalaiselvi @ Maduramalli
    Programmer P. Mohanram, Chennai.
    Camera "Malli Stills" Rajendiran
    Editing "Malli Stills" Rajendiran & LOGESWARAN
    Casting Dinesh Bala, Sanjana "Vallam" Selvi, Master Kaviarasu & Alex Pandian
    Producer: "Malli Stills" R. Rajendran
    எங்களது பாடலை வெற்றி பெறச்செய்த ரசிக உள்ளங்களுக்கும் கோடான கோடி நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் -
    மதுரமல்லி T.V.

ความคิดเห็น • 70

  • @TamilSelvi-ly1on
    @TamilSelvi-ly1on 3 ปีที่แล้ว +1

    Nice song Akka. Ammavoda anbuku indha ulakathula eedu edhume kidaiyadhu

  • @akhilesh.s6440
    @akhilesh.s6440 3 ปีที่แล้ว +1

    👍

  • @selvammanis5594
    @selvammanis5594 3 ปีที่แล้ว +6

    அம்மா பாடலுக்கு மகுடமாக அமைந்த பாடல் அருமை மணீஸ் மதுரை

    • @MaduramalliTV
      @MaduramalliTV  3 ปีที่แล้ว +1

      அண்ணா தங்களின் ஆசியுடன் வாழ்த்துகளும் என்னை மென்மேலும் உயர்த்தும் அண்ணா....
      நன்றிகள் பல. ...

  • @kavi_poppers_official
    @kavi_poppers_official 3 ปีที่แล้ว +4

    அருமையான பாடல் ❤️
    😘 ஒரு அம்மாவின் அன்புக்கு முன்னடி எதுவும் இல்லை ❤️❤️❤️...🔥🔥🔥 💪💪
    வாழ்த்துகள் 💐💐

  • @nedunchezhiane
    @nedunchezhiane 3 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் 👌 👌 இனிய வாழ்த்துக்கள் 💐 💐 💐

  • @karnaprabha7583
    @karnaprabha7583 3 ปีที่แล้ว +5

    தாயை பற்றிய பாடல் என்றாலே வெற்றி தான்... அருமையான பாடல். சிறப்பான கதாபாத்திரங்கள்... முக்கியமாக வல்லம் செல்வி மற்றும் மகாநடிகன். தினேஷ் பாலா. ஒட்டுமொத்த குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @user-mo7my9dg7v
    @user-mo7my9dg7v 3 ปีที่แล้ว +4

    ரொம்ப நாளுக்கு பிறகு உங்க அழகான குரலில் அருமையான அம்மா பாடலை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி அக்கா.
    வாழ்த்துகள் மதுர மல்லி குழுவினர்களுக்கு

  • @gnanasekarang8070
    @gnanasekarang8070 3 ปีที่แล้ว +2

    நீண்ட நாட்களுக்குப்பிறகு உணர்வுப்பூரணமான பாடல்...மனதை வருடிச்சென்றது......💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👌

  • @jkchannel1619
    @jkchannel1619 3 ปีที่แล้ว +2

    தாய் தந்தையரை கவனிக்காத எத்தனையோ மகன்களுக்கு இந்தப் பாடல் மிகவும் அருமையாக இருக்கும் உண்மையை உண்மையிலேயே இந்தப் பாடல் அருமையான பாடல் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @vigneshg3388
    @vigneshg3388 3 ปีที่แล้ว +1

    Akka you Song yelam, 😍😍🥰🥰 super voice Akka

  • @kuttykavinjan
    @kuttykavinjan 3 ปีที่แล้ว

    அருமை அக்கா

  • @rajavarsharajangamayyakkan7454
    @rajavarsharajangamayyakkan7454 3 ปีที่แล้ว

    மிகச்சிறப்பு உடன்பிறப்பே வாழ்த்துகள்....

  • @methranishachanal3780
    @methranishachanal3780 3 ปีที่แล้ว

    Arumaiyana song

  • @mahesnatchiyar7976
    @mahesnatchiyar7976 3 ปีที่แล้ว

    Na en Amma va rompa miss panren 😢😭😭

  • @rajavarsharajangamayyakkan7454
    @rajavarsharajangamayyakkan7454 3 ปีที่แล้ว +2

    ஒளி,ஒலி அனைத்தும் அருமை 👌

  • @lalithavignesh2913
    @lalithavignesh2913 2 ปีที่แล้ว

    True MSG Song

  • @கலைமணிகலைக்குழு
    @கலைமணிகலைக்குழு 3 ปีที่แล้ว

    பாடல்
    வரிகல் எடிட்டிங் எல்லா
    சூப் பர் .அன்பிற்கும் மதிப்பிற்குறிய அண்ணன் பாலா .சூப்பரோ.சூப்பர்.

  • @user-mo7my9dg7v
    @user-mo7my9dg7v 3 ปีที่แล้ว +2

    அருமை வாழ்த்துகள் அக்கா

  • @gramiyageethamsangeetharam3839
    @gramiyageethamsangeetharam3839 3 ปีที่แล้ว

    அருமை!
    வெற்றிபெற வாழ்த்துக்கள்! !!!
    கதையும் கானமும் மிக அருமை!
    இனிமையான குரலில் இனிய பாடல்!
    வாழ்க வளமுடன்! !!!

  • @thamaraig5222
    @thamaraig5222 3 ปีที่แล้ว

    Nice song mam👏👏

  • @KovaiParthasatathy_007
    @KovaiParthasatathy_007 3 ปีที่แล้ว +1

    அருமை.. மிக அழகான பதிவு... வாழ்த்துக்கள் சகோதரி... அம்மா வுக்கு ஈடு இணை உண்டா ?? சிறப்பு... வாழ்த்துக்கள்.. மென்மேலும் பல பாடல்களை சிறப்பாக தர மனதார வாழ்த்துகிறேன்.🙏🤝🙏🤝🌹🌹🌹

  • @prabur8697
    @prabur8697 3 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்...

  • @ramamoorthymangai4991
    @ramamoorthymangai4991 3 ปีที่แล้ว

    Hi aunty Seema super song

  • @birundhapriya7654
    @birundhapriya7654 3 ปีที่แล้ว

    Super akka

  • @rameshraja3612
    @rameshraja3612 3 ปีที่แล้ว +1

    Congratulations. Good effort.. 💐💐💐💐

  • @elumalikodi8289
    @elumalikodi8289 3 ปีที่แล้ว

    Supar AkkA

  • @royalmarikvp3490
    @royalmarikvp3490 3 ปีที่แล้ว +2

    Super Akka👌💐

  • @abdulrahmanmohd3188
    @abdulrahmanmohd3188 3 ปีที่แล้ว

    👌💐

  • @Tamilkadavuleditz-z4i
    @Tamilkadavuleditz-z4i 3 ปีที่แล้ว +1

    SUPER Dr.MADAM

  • @ganaraventhanofficial7817
    @ganaraventhanofficial7817 3 ปีที่แล้ว +1

    Super amma

  • @ponpandi4309
    @ponpandi4309 3 ปีที่แล้ว +1

    நீங்க எங்க ராஜலட்சுமி அக்காவிடம் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்

  • @ravananstudios3244
    @ravananstudios3244 3 ปีที่แล้ว

    Suppar song akka #petroritam #kattada pathila #petroridam #kaamida potturuntha innum ryming ah suppar ah irunthurukkum

  • @Gunturmolaga
    @Gunturmolaga 3 ปีที่แล้ว

    👌👌👌👌👍💐