ரஷ்யாவில் மோடி சாதித்த மிகப்பெரிய விஷயம் | Modi-Putin meet | Russia vs Ukrain | Modi Russsia tour

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ค. 2024
  • அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுடன் நெருக்கம் காட்டினாலும் தனது நீண்ட கால நண்பனான ரஷ்ய உறவை விட்டு கொடுக்க முடியாது என்பதை மீண்டும் இந்தியா நிரூபித்துள்ளது.
    அப்படி தான் மோடி, புடின் சந்திப்பு இருந்தது.
    உக்ரைன்-ரஷ்யா போர் நடந்து வரும் நிலையில் உலக நாடுகள் இந்த சந்திப்பை உற்று நோக்கின.
    அமெரிக்காவுக்கு மோடி-புடின் சந்திப்பு எரிச்சலை உண்டு பண்ணியது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் ஆத்திரப்பட்டு பேசினார்.
    உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர், உலகின் பெரிய கிரிமினலை கட்டிப்பிடிப்பது கவலையளிப்பதாக சொன்னார்.
    ஆனால் எல்லா விமர்சனங்களையும் மோடி தூள் தூளாக்கினார். உக்ரைன் விவகாரம் பற்றி தான் புடினிடம் நிறைய பேசினார் மோடி. # #Modi #Putin #Russia #Ukrain #ModiRusssiatour #

ความคิดเห็น • 98

  • @PRATAPSINGH-nh2xc
    @PRATAPSINGH-nh2xc 14 วันที่ผ่านมา +24

    ஒரு வல்லரசு நாட்டிற்கு சென்று , அவர்களுக்கே ஆலோசணை கூறும் துணிச்சல் இங்கு எவருக்கு உண்டு? மோடிக்கு வாக்களிக்காதவர்கள் வெட்கப்படவேண்டும்!

  • @gscbose8146
    @gscbose8146 16 วันที่ผ่านมา +58

    ❤❤❤👌👍🇮🇳🙏💐 திரு பிரதமர் மோடிவேண்டுகோலளை திரு புடின் கண்டிப்பாக ஏற்பார்‌ நம்பிகையுள்ளது.விட்டு கொடுப்பவர்கள் பெரிய மனிதராகபோற்றபடுவார்❤❤❤🙏💐

  • @ManikarthiManikarthi-sw6bz
    @ManikarthiManikarthi-sw6bz 16 วันที่ผ่านมา +33

    உலக தலைவர்கள் போற்றும் ஒரு உத்தம தலைவன் மோடி ஜி

  • @SivaRavi-mk2vg
    @SivaRavi-mk2vg 16 วันที่ผ่านมา +76

    நண்பனாக இருந்தாலும்கூட தவறை சுட்டிக்காட்டிய மோடிஜி.Great leadership in world ❤❤❤❤❤❤❤❤

  • @nageshwarandurairaj1917
    @nageshwarandurairaj1917 16 วันที่ผ่านมา +24

    வாழ்க பாரத பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியில் உலக அமைதி பெறட்டும் அவருக்கு இறைவன் துணை இருப்பார் ஜெய்ஹிந்த்

  • @Maya1maya
    @Maya1maya 16 วันที่ผ่านมา +70

    எதுவும் நடக்கும் மோடிஜி ஆட்சியில் ! ஜெய்ஹிந்த்.

  • @ultrongaming7031
    @ultrongaming7031 16 วันที่ผ่านมา +30

    🎉🎉🎉. வாழும் மகாத்மா காந்தி ஜீ மோடிஜீ சரித்திரம் போற்றும் சாதனை நாயகன் இறைவன் இட்ட பணியை செவ்வனே செய்து வருகின்றார் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉

    • @Badboyry-n3p
      @Badboyry-n3p 15 วันที่ผ่านมา

      Dei adimaadu modiya ghandiyodaya oppidra😂😂😂😂😂😂😂unnapola muttalhal irundal eppidida unga india vallarasa Aahum😂😂😂😂

  • @senthilkumar-1978
    @senthilkumar-1978 16 วันที่ผ่านมา +21

    செப்டம்பர் மாதம் முதல் நல்ல திருப்பம் உலக மக்களுக்கு 🎉

  • @sivaprakasam4688
    @sivaprakasam4688 15 วันที่ผ่านมา +16

    மோடியின் ஆட்சியில் நாடு .மக்கள் வாழ்வார்கள்

    • @kandaswamy7207
      @kandaswamy7207 11 วันที่ผ่านมา

      நாகமாவார்கள்
      விலைவாசி மூச்சு தினறுகிறது

    • @midunadharsan3064
      @midunadharsan3064 9 วันที่ผ่านมา

      ஏன்டாஇதுக்குமுன் எந்த ஆட்சியில் விலைவாசி குறைந்தது விலைவாசி குறைய வேண்டுமெனில் பெட்ரோல் டீசல் விலையை Cst க்குள்கொண்டுவரச்சொல் உன்னுடைய சுடலையை​@@kandaswamy7207

  • @ajithmon9333
    @ajithmon9333 16 วันที่ผ่านมา +30

    Russiya India frendship🎉 apadi

  • @tiktoktime8605
    @tiktoktime8605 16 วันที่ผ่านมา +23

    That's our Indian PM Modiji

  • @honeyhoney2140
    @honeyhoney2140 16 วันที่ผ่านมา +21

    நடக்க வேண்டும்... சீக்கிரம் நடக்கும்

  • @sabarishmurugan9514
    @sabarishmurugan9514 16 วันที่ผ่านมา +17

    21st century’s Swami Vivekananda 🙏🙏🙏

  • @sivaranjinim5946
    @sivaranjinim5946 16 วันที่ผ่านมา +6

    அருமை.. Jai hind

  • @sebastinthomas5092
    @sebastinthomas5092 15 วันที่ผ่านมา +6

    Modiji❤

  • @kumarvenkatraman6387
    @kumarvenkatraman6387 15 วันที่ผ่านมา +3

    Good, great leadership

  • @Raja02975
    @Raja02975 16 วันที่ผ่านมา +9

    why fear when modi is here🔥❤️🇮🇳

  • @devadossaliba7434
    @devadossaliba7434 16 วันที่ผ่านมา +4

    Excellent message!!! Congratulations!!!

  • @SenthilKumar-rd4zj
    @SenthilKumar-rd4zj 11 วันที่ผ่านมา +2

    Super super hero modi ji

  • @user-tk7uc9us1z
    @user-tk7uc9us1z 10 วันที่ผ่านมา

    World leadee modi, jai hind

  • @natarajansivayogam7616
    @natarajansivayogam7616 3 วันที่ผ่านมา

    Our prime minister!

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 10 วันที่ผ่านมา

    கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் -புதியதோர் உலகம் செய்வோம்

  • @haridossharidoss3696
    @haridossharidoss3696 9 วันที่ผ่านมา

    Congratulations

  • @user-ux1bx3du6o
    @user-ux1bx3du6o 11 วันที่ผ่านมา

    God bless MODI ji
    Amen 🙏🙏🙏

  • @perumalkulam
    @perumalkulam 16 วันที่ผ่านมา +7

    Mass True leader Our beloved Modi Ji🎉🎉🎉🎉

  • @Venkat-ny5kw
    @Venkat-ny5kw 15 วันที่ผ่านมา +1

    In the world India gets more power because of modi G.

  • @anandkbkrishna4670
    @anandkbkrishna4670 15 วันที่ผ่านมา

    Really mankind need peace ,Mofi ji effort is insist to maintain around the world has been getting importance in the current atmosphere .

  • @user-tk7uc9us1z
    @user-tk7uc9us1z 10 วันที่ผ่านมา

    Modi ji great leader, we welcome modi talent for world peace

  • @thulasiv247
    @thulasiv247 12 วันที่ผ่านมา

    Very good.

  • @TheJaicon
    @TheJaicon 11 วันที่ผ่านมา +1

    இதுவே போர் நிறுத்ததுக்கு வழிவகுக்கும். மோடிஜி இந்த பூமிக்கு கிடைத்த ஒரு மாமனிதர்.

  • @mjmarienandmotoragency2973
    @mjmarienandmotoragency2973 15 วันที่ผ่านมา +1

    Great modi

  • @anithamohan2567
    @anithamohan2567 16 วันที่ผ่านมา +2

    ❤🎉❤

  • @komal_ravichandiran.
    @komal_ravichandiran. 16 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @RajeshvariM-di9kh
    @RajeshvariM-di9kh 16 วันที่ผ่านมา +1

    🙏

  • @rajsureshsuresh8503
    @rajsureshsuresh8503 15 วันที่ผ่านมา +1

    சீன பாகிஸ்தான் அவுட்

  • @janakiraman5112
    @janakiraman5112 14 วันที่ผ่านมา

    👍👏👏

  • @thulasiv247
    @thulasiv247 12 วันที่ผ่านมา

    Peace

  • @kathirvelK-ie4po
    @kathirvelK-ie4po 11 วันที่ผ่านมา

    🎉🎉

  • @saravananmuthiah2459
    @saravananmuthiah2459 11 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @cjoshuathomas
    @cjoshuathomas 9 วันที่ผ่านมา

    Why Modiji did not go to Manipur and solve the problem? Pl ask him and his trusted cabinet ministers. Shame.

  • @p.j.simonrex
    @p.j.simonrex 9 วันที่ผ่านมา

    பரிசீலனை தானே செய்கிறது. அதற்குள் போர் முடிவுக்கு வந்த மாதிரி இந்த வீடியோவிற்கு என்ன அவசரம். அவசரம்.

  • @bhaskarji9200
    @bhaskarji9200 10 วันที่ผ่านมา

    கிரிமினல் ராகுல்கான் பேச்சை எந்த உலகநாட்டு தலைவர்களும் கேட்கவே மாட்டார்கள்.பக்கத்தில் அமரவே விடமாட்டார்கள்.

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 15 วันที่ผ่านมา

    Classic news

  • @SenthilKumar-oy7rz
    @SenthilKumar-oy7rz 16 วันที่ผ่านมา

    00.30 video start's

  • @kalimuthuudaiyanan8626
    @kalimuthuudaiyanan8626 15 วันที่ผ่านมา +2

    யாராவது நல்லது செய்ய மாட்டார்களா?என்று நினைக்கும் உலகம் ,யார் செய்தாலும் ,கை கூப்பி வரவேற்கிறேன்......இறைவா....இன்னும் எத்தனை உயிர்கள்?மாறும்....மாறாமல் காப்போம்,மனித நேயம் வளர்ப்போம்.

  • @cjoshuathomas
    @cjoshuathomas 9 วันที่ผ่านมา

    Is it he could show the mistake of Putin? Strange?

  • @tamilgamer78986
    @tamilgamer78986 8 วันที่ผ่านมา

    Portugal ki jankari Visakhapatnam train main bhi kuchh din comedy devriya hotel camera Ganpati Bappa yantra Mantra

  • @Saravanan-ws3rr
    @Saravanan-ws3rr 15 วันที่ผ่านมา

    உக்ரைன் 2 visayathil 2 visayam and ul visayam ullathu 1 chiresten Chatholic 2 capital lisam 3 nato joined Ukrainian one religion but different face and kolgai yothar 3 son of 3 matham1 yother 2 chiresten 3 muslim but one father ஆபிரகாம்

  • @drrsuthakaranraj1773
    @drrsuthakaranraj1773 15 วันที่ผ่านมา +1

    Modiji and Mr.Putin....fantastic

  • @kalidosschithra8267
    @kalidosschithra8267 16 วันที่ผ่านมา

    No add

  • @palanitamizh
    @palanitamizh 16 วันที่ผ่านมา +2

    Modi ❤❤❤❤❤

  • @paranthamanm6847
    @paranthamanm6847 16 วันที่ผ่านมา +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @vickyg1877
    @vickyg1877 16 วันที่ผ่านมา

    Mexico

  • @tamilgamer78986
    @tamilgamer78986 8 วันที่ผ่านมา

    Amazon account balance lakh paneer kolam Coimbatore mettur Canada bam bam bhole yaar tu yaar koi ladki rhymes super Chennai on the😊 Padukone by president Swami Amma country funny video paneer ayyaru Varun Dhawan😊 good good idhu vanthu patalu Honda Activa Priya

  • @tamilgamer78986
    @tamilgamer78986 16 วันที่ผ่านมา +1

    Yaar udhar purandar Badlapur katak meri gudiya Prakash Mali Tara Matka play Bluetooth India map Apple Apple which game Google ka photo Durga Puja 244 flow chart so tell me Allahabad Duryodhan Duryodhan understand Jaipur hey Vodafone you know who is nahin hai

  • @jothibaiannisironmani5728
    @jothibaiannisironmani5728 9 วันที่ผ่านมา

    முதலாம் மணிப்பூருக்கு போய் அங்க நடக்கிற கலவரத்தை நிறுத்த சொல்லுங்க

  • @Badboyry-n3p
    @Badboyry-n3p 15 วันที่ผ่านมา

    Putinuku unmayahawe moolai irundal awar sondha puththiyoda seyalpaduwar......putin modiyoda sollai kettu syalpattal putin werum dustbin ahiduwar idu dan unmai😂😂😂😂😂😂

  • @pachai3638
    @pachai3638 16 วันที่ผ่านมา

    Manipur ulnattu pirachanaiya thirakka thuppu ellai evar ulaga pirachanaiya thirakka pooraram 😮😮

  • @playhard719
    @playhard719 15 วันที่ผ่านมา

    மோடி முகத்துக்கு மேல ஏண்டா விளம்பர பேனர்ற போடுரீங்கா???

  • @vijayjoseph8164
    @vijayjoseph8164 15 วันที่ผ่านมา

    Bluffing 😂😂😂

  • @lovenabisal3740
    @lovenabisal3740 15 วันที่ผ่านมา

    மணிப்பூர் எப்போ போரீங்கோ?

    • @deepamathi3963
      @deepamathi3963 14 วันที่ผ่านมา +3

      நீ.செத்த.பிறகு.

    • @lovenabisal3740
      @lovenabisal3740 14 วันที่ผ่านมา +1

      @@deepamathi3963 எனக்கு முன்னாடி உங்க அப்பன் போய் சேந்துருவானே சங்கிப்பயலேலேலே

  • @balaaraja5408
    @balaaraja5408 16 วันที่ผ่านมา

    இந்தியாவில் மத பற்றாளார்களால், தீண்டாமையும் வன்கொடுமையும் மூடநம்பிக்கையும் ஏற்படுவதை தவிர்க்க கூட்டாச்சி, மதசார்பின்மை, சகோதரத்துவம், பன்மைதன்மையை கடைபிடிக்க வேண்டும்..

    • @jayakrishnan2106
      @jayakrishnan2106 16 วันที่ผ่านมา

      பாகிஸ்தானிய ஆப்கானில் மதவெறுப்பு பெண் அடிமையாக

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 11 วันที่ผ่านมา

      மதச்சார்பின்மை க்கு கிறித்துவ இசுலாமியர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

  • @anwerdeenabdulgafoor9887
    @anwerdeenabdulgafoor9887 16 วันที่ผ่านมา

    Joke of the year
    First let him go to Manipur & stop riots there

  • @abdolhakimmohamed577
    @abdolhakimmohamed577 15 วันที่ผ่านมา

    இஸ்ரேல் நாட்டுக்கு மோடி யுத்த உதவிகளை வழங்கி வருகிண்றது
    இதன்னால் பலஸ்தீனத்தில் எத்தனையோ லச்சம் பிள்ளைகள் இறந்தது சிறு பிள்ளை தலை இல்லாமல் வேறு காணப்பட்டது சிறு பிள்ளைகள் தனது தாய் தந்தை பிரிந்து கதறி அழுஹின்ற சத்தம்
    இன்னும் எனது காதில் கேட்டுகொண்டிருக்கிறது .இதை பார்த்து எனது மனம் நொறுங்கி கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது எனக்கு மட்டுமல்ல உலகதில் வாழ்ஹின்ற எத்தனையோ முஸ்கிங்களுக்கும், மற்றவரகளுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் நீயே இப்படி சிறு பிள்ளைகளை கொள்ள உதவி செய்து விட்டு இப்படி பேசலாமா இதட்கு இன்ஷாஅல்லாஹ் எங்களது இறைவன் அல்லாஹ்
    நீ இப்படி செய்து இருந்தால் உனக்கு இதுக்குரிய கூலியை தருவானாக ஆமீன்

    • @ganesanv471
      @ganesanv471 15 วันที่ผ่านมา +2

      😢தேவைஇல்லகதறல்

    • @deepamathi3963
      @deepamathi3963 14 วันที่ผ่านมา

      ஏன்டா.இப்படி.அநியாயமா.பழிபோடுற.வினைவிதைத்தவன்.வினை.அறுப்பான்.தினைவிதைத்தவன்.தினை.அறுப்பான்.இதுபழமொழி.தீவிரவாதத்தை.விதைப்பவர்களுக்கு.தீவிரவாதமே.சமாதி
      கட்டும்.அதை.நன்குபுரிந்து.கொள்ளுங்கள்.மூடர்களே.

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 11 วันที่ผ่านมา

      உலகின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமித்து வைத்திருக்கும் இசுலாமியர்கள் யூதர்களுக்கு நிலம் வழங்கினால் என்ன குறைந்தா போய்விடும் .இஸ்ரேலியர் கதை வேறு உக்ரேனியர்கதை வேன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
      நேட்டோவிடம் பயனடையும் எண்ணத்தை உக்ரேன் கைவிட வேண்டும்.மோடி பேச்சைக் கேட்டு இருபகுதியினரும் சமரசத்துக்கு வருவதே இரு நாட்டவர் க்கும் நல்லது.

  • @sivamani5509
    @sivamani5509 9 วันที่ผ่านมา

    இதுதாண்டா மோடி உலகத் தலைவர் விஸ்வகுரு இந்தியாவின் பொக்கிஷம் வாழ்க நூறாண்டு மோடி இன்னும் 15 வருடத்திற்கு அவர் தான் பிரதமர் இந்தியா ஒன்னாம் நம்பர் ஒன் பொருளாதாரத்தில் வந்துவிடும் நம்பிக்கை நட்சத்திரம்

  • @Kandasamy-wx2ud
    @Kandasamy-wx2ud 14 วันที่ผ่านมา

    மொடீஜீ

  • @sathiasri903
    @sathiasri903 16 วันที่ผ่านมา

    🙏