போரில் புதிய திருப்பம்... உக்ரைன் ராணுவத்திற்கு புதின் அழைப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • #Ukraine | #RussiaUkraineWar | #VladimirPutin
    போரில் புதிய திருப்பம்... உக்ரைன் ராணுவத்திற்கு புதின் அழைப்பு
    Uploaded On 25/02/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 413

  • @e.roshan9802
    @e.roshan9802 2 ปีที่แล้ว +118

    கடவுளே யாருக்கும் ஒன்றும் ஆக கூடாது எல்லாரும் நல்லா இருக்கு வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன் 🙏🙏🙏🔥🔥🔥😢✨💯💐😢🤗💓😢

    • @js.godsonpsyec5665
      @js.godsonpsyec5665 2 ปีที่แล้ว +3

      Enn da ipti nallavan na irukinga

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 ปีที่แล้ว +1

      @@js.godsonpsyec5665 better you change your god son to something
      Whoever pain is pain for all human beings
      People because of egos like Race, religion language caste and so on ,make others to suffer
      So God please strip their ego s off and save people

    • @SundharAnonymous
      @SundharAnonymous 2 ปีที่แล้ว

      Adha yenda Inga vandhu sollitu irukka venduradhuna thaniya poi vendu yen publicity pannitu irukka

  • @hameedmohameed7316
    @hameedmohameed7316 2 ปีที่แล้ว +155

    போரை நிறுத்தி விட்டு சமாதனமாக போசி மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள்.எல்லோரும் எந்த உயர்ந்த பதவியில் இருந்தாழும்.சாகும் போது எதையும் கொன்டுபோவதில்லை.

  • @rbr7765
    @rbr7765 2 ปีที่แล้ว +58

    தலைவனின் தீய புத்தியால் எத்தனை பொதுமக்களின் உயிர் குடிக்கப்படுகிறது.கடவுளே......

  • @MusicHunter4u
    @MusicHunter4u 2 ปีที่แล้ว +112

    இனிமேல் இந்த உலகில் எந்த ஒரு உயிரிழப்பு ஏற்படாமல் இருக்க இறைவனை வழிபட்டு கேட்டு கொள்கிறேன்....

    • @PrakashPrakash-tr4ur
      @PrakashPrakash-tr4ur 2 ปีที่แล้ว +1

      Ponga bro ...naa vanmaiya kandikkiren ungalaiyum kadavulaiyum ...... Ukraine russia war la netto kalamirangi russia va adikkanum badhilukku china,pakistan russia sendhu america va adikkanum ... Appuram america rendu pakkam jaldra pudura india va polakkanum ...
      India yen edhiringalam un frienda russia kita modhanum naa vandha onakkennadanu china india va adikkanum ....pakkatthula irukka onnum kekkaattingalada nu india srilanka,nepal,poodan, bangaladesh adikkanum ... Engalunhala yenda adicha nu arabic malasia lam bangaladeshkku supprt panni india va adikkanum appadi ippadinu ella naadum adichikittu irukkura balm lam pottu anu aayudham vachi ulagatthula oru uyir ...hm pul ,poondillama azhiyanumnu naanum iraovanidam vendugiren ...avlo mosamaana ulagam ...nalla ulagam pirakkattum

    • @cheguevara1081
      @cheguevara1081 2 ปีที่แล้ว

      @@PrakashPrakash-tr4ur Nadantha nalla irukum...ungalukandi pray panri bro🙏

    • @greatkirigalan9972
      @greatkirigalan9972 2 ปีที่แล้ว +1

      இறைவன் இலங்கையில் இறந்த என் தமிழ் உறவுகள் கொல்லப்பட்டபோது இங்கு ஊம்ப சென்றது.....

    • @cheguevara1081
      @cheguevara1081 2 ปีที่แล้ว +1

      @@greatkirigalan9972 bro enakku first tamilan kuripa innamum ulachu sapdra makkal enga irunthalum nalla irukanum bro...vera entha naayum sethalum paravala

    • @SundharAnonymous
      @SundharAnonymous 2 ปีที่แล้ว +1

      Idhukku kadavulukkum ennada relation... Muttaa pasangalaa...

  • @JK-dp4pb
    @JK-dp4pb 2 ปีที่แล้ว +117

    தன் கையே தனக்கு உதவி 💪 உக்ரைன் அதிபரின் விடாமுயற்சி தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள் 👍👍 வலிமையான நாடுகள் பெயரில் தான் ஆபத்து காலத்தில் உதவாமல் பொட்டை தனமாக பல நாடுகள் வேடிக்கை பார்ப்பது அவர்களுக்கு தான் கேவலமும் அந்த பாவமும் போய் சேரும் 😐

    • @muthucharanvlogs2882
      @muthucharanvlogs2882 2 ปีที่แล้ว +5

      Ukrine president nallathan irukaru peoples than pavam

    • @archanamoorthy6204
      @archanamoorthy6204 2 ปีที่แล้ว +3

      @@muthucharanvlogs2882 ila bro avaru army dress oda porkalathula irukaru makalukaga

    • @muthucharanvlogs2882
      @muthucharanvlogs2882 2 ปีที่แล้ว +2

      @@archanamoorthy6204 eppadi peoples sagurathuku pathila surrender aagidalam surrender aana problem solved

    • @muthucharanvlogs2882
      @muthucharanvlogs2882 2 ปีที่แล้ว +2

      @@archanamoorthy6204 eppo surrender aagurathala enna aagapoguthu Russia avangala nallathan pathuka poranga

    • @archanamoorthy6204
      @archanamoorthy6204 2 ปีที่แล้ว +1

      @@muthucharanvlogs2882 surrender agala bro war la tan irukaga

  • @durgajyothidanilayam7913
    @durgajyothidanilayam7913 2 ปีที่แล้ว

    புதின் செயல்பாடுகள் அருமை.. எந்த தேசத்தலைவனும் தன்நாடும் மக்களும் பாதுகாப்பாகவும் வலிமையாகவும் இருக்கவே விரும்புவர்.. NATO கூட உக்கிரெயின் அணி சேர்வதை வேண்டாம் என்றும்,, அது ரஷ்யாவிற்கு ஆபத்து என பலமுறை கூறியும் உக்கிரெயின் வோலோடிமிர் மிக திமிராய் சேர நினைத்ததே போருக்கு காரணம்.. ஒரு வருடம் முன்பு,, இந்திய அரசும் இலங்கைக்கு எதிராக இந்த முடிவில் இருந்தது.. இலங்கை சீனாக்கூட கைகோர்ப்பதை,, நம் மத்திய வெளியுறவு செயலர் ஜெய்ஷங்கர் வன்மையாக கண்டித்து,, இறுதியில் இலங்கைக்கு பேச்சுவார்த்தை சென்று இலங்கையில் இந்தியகொடி பறக்கவைக்காதீர்கள் என நேரடியாக எச்சரித்ததாலேயே இன்று இலங்கை சீனாவை விட்டு விலகியது.. தேச பாதுகாப்பில் எந்த நாடும் சமரசம் செய்யாது.. புடின் ரஷ்யாவின் பாதுகாப்பை முன்னிட்டே போர் தொடுத்தார்.. இப்போது வோலோடிமிர் இல்லாத புது உக்கிரெயின் அரசு அமைய ராணுவத்தை பேச அழைக்கிறார்.. இப்போதும் உக்கிரெயின் அதிபர் அதற்க்கு இணங்க மறுக்கிறார் 🙏🙏🙏

  • @e.roshan9802
    @e.roshan9802 2 ปีที่แล้ว +26

    உக்ரைன்னில் உள்ள தமிழக மாணவ மாணவிகள் மற்றும் இந்திய மாணவ மாணவிகள் களை பாதுகாப்பாக இங்கு அலைத்து வர வேண்டும் 🙏🙏🙏✨😢🤗💐🔥💯

  • @VKTWINKLEZZ04
    @VKTWINKLEZZ04 2 ปีที่แล้ว +75

    ரஷ்யா ராணுவத்திற்கு மனசாட்சியை கொடுத்து ukraine மக்களை காப்பாற்று இறைவா 😔

    • @manimaran9765
      @manimaran9765 2 ปีที่แล้ว +5

      வம்பிலுத்தது உக்ரைன்

  • @ravanaravana9071
    @ravanaravana9071 2 ปีที่แล้ว +26

    இலங்கையில் தமிழருக்கு எதிரான போரில் ஆயுத தளபாடங்களை வழங்கிய உக்கிரேன் மற்றும் ரசியா அன்று நாங்கள் இட்ட சாபம் ....ரெம்ப மனமகிழ்ச்சியாக உள்ளது நாங்கள் எவ்வாறு அன்று உக்கிறேன் தயாரிப்பு விமானங்களைக்கண்டு பயந்தோமோ அதேமாதிரி பார்க்க சந்தோசமாக இருக்கு 😍😍😍😍😍😍

    • @msbharath_99
      @msbharath_99 2 ปีที่แล้ว +5

      Congress and dmk யார் kooda stand pannanga sir

    • @sundarmoorthy2660
      @sundarmoorthy2660 2 ปีที่แล้ว +6

      Unmai nanba

    • @prav.12
      @prav.12 2 ปีที่แล้ว +2

      Unmai

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 2 ปีที่แล้ว +95

    முடிங்கப்பா போரை 😭😭 ஒரு உயிர் கூட இனி போக வேண்டாம் 🙏🙏🙏

    • @indianindian5955
      @indianindian5955 2 ปีที่แล้ว +2

      Pona unakenna

    • @m.kcreators6283
      @m.kcreators6283 2 ปีที่แล้ว +5

      Pona unaku yena nu sollura la nee antha yedathula eruthu paru theriyum nee inga jolly ya erukkura antha unaku kavala ila

    • @RG73741
      @RG73741 2 ปีที่แล้ว +2

      @@indianindian5955 kandaraoli paiya Kena kuthi Sunni unappa thaiyoli 🖕🖕🖕🖕🖕

    • @poongodhaid7482
      @poongodhaid7482 2 ปีที่แล้ว

      @@m.kcreators6283 cu ci

    • @arunprashanth3155
      @arunprashanth3155 2 ปีที่แล้ว

      @@m.kcreators6283 avlo katsam na flight pudichu pogi sanda podu Ukraine la.. verum vaii pesadha.. already srilanka la 2 latcham Peru sethadha pathachu.. Elam matuthu pochu..

  • @venkateshmaha1014
    @venkateshmaha1014 2 ปีที่แล้ว +2

    இரு நாட்டு தலைவர்களின் முரண்பாட்டுக்கு மக்கள் பழிகாடா என்ன நியாயம் . முடிந்தால் இரு நாட்டின் தலைவர்களும் மோதி வெற்றியை தீர்மானம் செய்யலாமே?

    • @manimaran9765
      @manimaran9765 2 ปีที่แล้ว +1

      அப்போ நம்மாளை முதலில் அனுப்புவோம். 58 இஞ்ச்.

  • @ajaywriter8053
    @ajaywriter8053 2 ปีที่แล้ว +84

    என்ன காமெடி... Taliban அமைதிக்காக பேச்சு வார்த்தை தொடர சொள்ளுதா.... என்ன மாயம்...

    • @kannanvkp884
      @kannanvkp884 2 ปีที่แล้ว +5

      தாலிபானுக்கு துப்பாக்கி
      பீரங்கி இதெல்லாம் பிடிக்காது
      அவர்களுக்கு பிடித்தது வெள்ளைக் கொடி

    • @rajamk3256
      @rajamk3256 2 ปีที่แล้ว +4

      @@kannanvkp884 ama avangalukku tom and jerry bomma thaam romba pidikum

    • @hajihaji9540
      @hajihaji9540 2 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள்

    • @sharuk98ala
      @sharuk98ala 2 ปีที่แล้ว +4

      Taliban is fighting for their country but not as a military.

    • @manimaran9765
      @manimaran9765 2 ปีที่แล้ว

      @@sharuk98ala உண்மை

  • @sivanadiyansenthilnathan977
    @sivanadiyansenthilnathan977 2 ปีที่แล้ว +74

    இலங்கை தமிழர் ஒருபோதும் உக்கிரேனை மறக்க மாட்டோம்

    • @hoodieraj2142
      @hoodieraj2142 2 ปีที่แล้ว

      Why?

    • @svignesh1797
      @svignesh1797 2 ปีที่แล้ว +5

      காரணம் தெரிந்தால் பிறரிடமும் செய்தியை கடத்துவோம்... நாம் தமிழர்

    • @msthamilchannel3901
      @msthamilchannel3901 2 ปีที่แล้ว +1

      ஏன்

    • @onemanmusictamil8537
      @onemanmusictamil8537 2 ปีที่แล้ว

      @@svignesh1797 நாம் தமிழர்

    • @prasanthprasanth4817
      @prasanthprasanth4817 2 ปีที่แล้ว +7

      வாய்க்கு வரத அப்படியே அடிச்சு விட்ரது

  • @johnsilvester2707
    @johnsilvester2707 2 ปีที่แล้ว +81

    இஸ்ரேயல் நாடும் இதை போல் தனித்துவிடப்பட்டது..இன்று எந்த நேட்டாவாலும் தோட முடியாத அளவு தேவனுடைய பலம் ஆயிரம் மடங்கு பெருகியுள்ளது..

    • @achuarchana8083
      @achuarchana8083 2 ปีที่แล้ว +4

      Yes

    • @muralibalavdk6727
      @muralibalavdk6727 2 ปีที่แล้ว +12

      எப்பா அது கிருஸ்தவதேசம் இல்லை! நீ அவன்தானே

    • @antontirunelveli8621
      @antontirunelveli8621 2 ปีที่แล้ว +2

      👍👍👍உண்மை

    • @rajbushan4267
      @rajbushan4267 2 ปีที่แล้ว +6

      Israel is Nothing but pet child of America

    • @johndee1148
      @johndee1148 2 ปีที่แล้ว +1

      🙌

  • @satheeshkumar-vp9wz
    @satheeshkumar-vp9wz 2 ปีที่แล้ว +6

    பாரத பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு நன்றி

    • @manimaran9765
      @manimaran9765 2 ปีที่แล้ว

      ஆரம்பித்துவிட்டது

  • @Samyuktha369
    @Samyuktha369 2 ปีที่แล้ว +42

    அமைதி பேச்சு பேச தலிபான் அழைப்பு???😂😂😂😂🤣🤣🤣😹😹😹😛😛😛

    • @kannanvkp884
      @kannanvkp884 2 ปีที่แล้ว +4

      சார் சிரிக்கவா அழவா

    • @virgorajan3978
      @virgorajan3978 2 ปีที่แล้ว +1

      Taliban nice jokes

  • @entertainmentshrots7224
    @entertainmentshrots7224 2 ปีที่แล้ว +22

    இந்தியாவில் மோடி ஆட்சி மிகவும் சிறந்த ஆட்சி மற்றும் பாதுகாப்பான ஆட்சி தயவுசெய்து மோடிக்கு ஆதர்வு தாருங்கள்

    • @arumugam6368
      @arumugam6368 2 ปีที่แล้ว +1

      உண்மை 👍👍

    • @ABWMEDIA
      @ABWMEDIA 2 ปีที่แล้ว +1

      Ukraine than sri lanka ku help panuchi ilam tamilar ha alika
      Karma is won

    • @deebanofficial5284
      @deebanofficial5284 2 ปีที่แล้ว +9

      Ithan chance Nu modi kku marketting pannuriyappa 😂

    • @vimalv1129
      @vimalv1129 2 ปีที่แล้ว +1

      Poda dei china varum la apa than theiryum original ila avan duplicate

    • @mohamedmujahith9038
      @mohamedmujahith9038 2 ปีที่แล้ว

      @@vimalv1129 correct

  • @sountharyakbd3546
    @sountharyakbd3546 2 ปีที่แล้ว +21

    இதில் ஏதோ காரணம் இருக்கு

    • @santhoshsprings
      @santhoshsprings 2 ปีที่แล้ว +1

      Ama d....
      Athu yenna nu poi paaru....🤫🤔🥺🤔🙄🤔🤔🥺!!!!

  • @sanjulin8812
    @sanjulin8812 2 ปีที่แล้ว +10

    தலிபான்களும்...அமைதியும்...மா... செம‌ காமெடி....

  • @maratamilanyutupe1279
    @maratamilanyutupe1279 2 ปีที่แล้ว +5

    இவங்க பண்ற அரசியலுக்கு மக்கள் தான் பலியாகிறார்கள் 😭😭

  • @vibhavvishnu9333
    @vibhavvishnu9333 2 ปีที่แล้ว +2

    No war please

  • @shanvicky4917
    @shanvicky4917 2 ปีที่แล้ว +13

    Talibans : " ரஸ்யா அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்"
    Russia : " நீ யாருடா கோமாளி "
    😂😂😂😂
    Thirumbi Pogum pothu minjipoona bomb yethavathu iruntha avanga thalaila rendu pottu ponga da

    • @kSaleemAhmed
      @kSaleemAhmed 2 ปีที่แล้ว

      🤣🤣😂🤣

    • @mohamedalsaqaf2434
      @mohamedalsaqaf2434 2 ปีที่แล้ว +1

      History ah padinga.russia Afghanistan ah kaipatramudiyamal tholvi adainthathu.ithu history.

    • @thangamwhit
      @thangamwhit 2 ปีที่แล้ว

      @@mohamedalsaqaf2434 thambi vittu kodukka manasu varaliyo... 🙏..

    • @shanvicky4917
      @shanvicky4917 2 ปีที่แล้ว

      @@mohamedalsaqaf2434 History, geography la vidunga jii..Innaiku yenna nilamai,atha mattum paarunga..Apdi paatha india vaiyum thaan British 200 years rule pannunaga, mudinja ippo vara sollungalen paapom..

  • @bakkarmohamedali
    @bakkarmohamedali 2 ปีที่แล้ว +24

    சண்டைகள் போடாம சமாதானமா போங்கப்பா உங்களால் பாதிக்கப்பட போவது அப்பாவி பொது மக்கள் தான்

  • @babiselladurai2872
    @babiselladurai2872 2 ปีที่แล้ว +4

    பிரிட்டிஷ் தனது முதலிடத்தை
    இழந்ததை பார்த்தோம்
    அமெரிக்கா தனது முதலிடத்தை
    இழப்பதை பார்ப்போம்

  • @stalinm7683
    @stalinm7683 2 ปีที่แล้ว +23

    என்னுடைய ஃபுல் சப்போர்ட் ரஷ்யாவுக்கு ரஷ்யா வெற்றி வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் வின் பார் ரஷ்யா🇮🇳🇷🇺🇮🇳🇷🇺🇮🇳🇷🇺

  • @RaviChandran-xy1sg
    @RaviChandran-xy1sg 2 ปีที่แล้ว +13

    சமாதனமே நல்லது ukkrainukku உதவ போய் உலக போர் வந்து விடும் என அனைத்து நாடுகள் நினைக்கிறது

  • @rahulm8336
    @rahulm8336 2 ปีที่แล้ว

    Pray for god

  • @indraprema3205
    @indraprema3205 2 ปีที่แล้ว +1

    Lord help them to stop the war and go in peace 🙏

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 2 ปีที่แล้ว +4

    போர் நிறுத்தத்தை, எந்த காரணத்திற்க்காகவும் அமெரிக்கா விரும்ப மாட்டான். இதற்க்கு ஆரம்பமே அவன்தான்!

  • @jothilingam500
    @jothilingam500 2 ปีที่แล้ว +37

    உக்ரைன் மக்கலுகு உதவு மறு உலக நாடுகளிடம் வேண்டுகிறேம்😭😭😭😭

  • @sbabu1613
    @sbabu1613 2 ปีที่แล้ว +13

    அந்த நடுநிலை வாசகத்தை நாளு நாளைக்கு முன்னால சொல்லிருந்தா இவளோ விளைவுகள் ஏற்பட்டிருக்குமா

    • @Manikandan-ji9jv
      @Manikandan-ji9jv 2 ปีที่แล้ว +1

      ukrine blindy believed Nato and challenged Russia

  • @VijayKumar-mh7in
    @VijayKumar-mh7in 2 ปีที่แล้ว +1

    Pray for peace and pray for Ukraine people's pls stop this war

  • @marimuthumuthusamy6311
    @marimuthumuthusamy6311 2 ปีที่แล้ว +5

    தன்இடம் தான்வாழும் பூர்விக இடம் தன்னோடு சேர்ந்து வாழும் உயிர்கள். கண்னுக்கு உணர்வுகள் தெரிந்தவரை தான் இனிமேல் நடந்துகொண்டால் எல்லாம் நன்மையே .

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 ปีที่แล้ว +10

    தம்பி பாப்பா.. இன்றைய கொரோணா நிலவரம் என்ன ????TELL ME.

  • @jebaregin2723
    @jebaregin2723 2 ปีที่แล้ว +9

    உக்ரேன் நாட்டு அதிபர் இனியாவது ஏந்த நாட்டு தலைவர்களையும் நம்பமல் இருப்பது அந்த நட்டின்
    நன்மைக்கை...

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว

    Thank u for the video

  • @Krishnan599
    @Krishnan599 2 ปีที่แล้ว +2

    No War😭
    Want Peace👍🏼
    Save Human Life: Don't Kill🙏

  • @gmurugang3963
    @gmurugang3963 2 ปีที่แล้ว +23

    உக்ரைன் அதிபர் விடா முயற்சி தன் நம்பிக்கையையும் பாராட்டுகிறேன் 👍👍👍 ரஷ்யாவின் பகிரங்க சவால்களையும் பார்த்துக் கொண்டு உலக நாடுகள் வெட்கம் இல்லாமல் வேடிக்கை பார்க்கிறது மனவேதனை அளிக்கிறது 😭😭😭😭

    • @babuadvocate7980
      @babuadvocate7980 2 ปีที่แล้ว +3

      Weaker Ukraine should surrender to Russia to save people... Also Ukrainian military should arrest or kill the president of Ukraine to keep in peace among Ukraine people...

    • @ruthranruthra4621
      @ruthranruthra4621 2 ปีที่แล้ว +1

      அதெல்லாம் ஒன்னும் இல்ல உக்கிரைன் பேருல அமெரிக்கா தான் சண்டை போடுது இது தெரிந்து தான். ரஷ்யா பின் வாங்குது 🧏🧏🧏

    • @abushaheed875
      @abushaheed875 2 ปีที่แล้ว +1

      உக்ரைன் அதிபரை உக்ரைன் இராணுவத்தினரை வைத்தே வெகுவிரைவில் கைது செய்து தூக்கிலிட்டு விடுவார்கள் அல்லது சிரையில் அடைப்பார்கள். அமெரிக்காவின் அடிவருடிகளாக செயற்படுபவர்களின் கதி இதுதான்.
      ரஷ்யாவை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு ஒரு பகடைக்காயாக அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்ட நாடுதான் உக்ரைன்.

  • @aneeshanee2105
    @aneeshanee2105 2 ปีที่แล้ว +1

    Stop it soon🙏😭💔

  • @moufaris
    @moufaris 2 ปีที่แล้ว +2

    News reader super ❤️🔥🔥🔥

  • @prithivirajm2032
    @prithivirajm2032 2 ปีที่แล้ว +20

    தாலிபான்ணாடா பேசறது 😂😂😂😂😂😂😂😂😂😂

    • @thiyagarajansrinivasan8376
      @thiyagarajansrinivasan8376 2 ปีที่แล้ว

      🤣🤣🤣

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 ปีที่แล้ว

      பொதுமக்களின் கழுத்தை வெட்டி காய போட்ட அதே தாலிபன்கள்தான்
      மனித நேயம் பற்றியும்
      போர் எதற்கும் தீர்வல்ல என்றும் பேசுகிறார்கள்.
      அமைதிப் பேச்சுவார்த்தை தான் தீர்வு தரும் என்று. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு குண்டு வைக்க செல்லும்
      முன் அமெரிக்க தூதரகத்தின் வெளியே பேட்டி கொடுத்தனர்.

  • @ranjithkumar-cj6rv
    @ranjithkumar-cj6rv 2 ปีที่แล้ว +12

    அட டாலிபான்ஸ் என்னங்கடா பொசுக்குனு அமைதி பேச்சுவாரத்தைக்கு போங்கனு சொல்லிடிங்க
    நீங்களா இது

    • @nnagarajraj676
      @nnagarajraj676 2 ปีที่แล้ว

      தாலிபான் போர் வேண்டாம் . ரஷ்யா அதிபர் புடின் நீயெல்லாம் கருத்து சொல்லும் அளவுக்கு என் நிலைமை இருக்கு 😂😂😂😂

  • @mohamedrafeak3671
    @mohamedrafeak3671 2 ปีที่แล้ว +5

    என்னஇருந்தாலும்ஒருகாலத்தில்.
    அவர்கலும்ராஸியாதானே.
    இந்தபோர்குனம்அங்கேயும்.
    இருக்கும்ல

  • @s.pushparaj5397
    @s.pushparaj5397 2 ปีที่แล้ว +2

    Ella makkakum pray pannuunga

  • @snathan6432
    @snathan6432 2 ปีที่แล้ว

    ஏதாவது ஒரு நல்ல முடிவுக்கு வாங்கடா மக்கள் பாவம்

  • @azhaguvelrajendran8130
    @azhaguvelrajendran8130 2 ปีที่แล้ว

    Right time to talk nato already given up Ukraine. Putin should stop the war

  • @user-kl2cj2qc1e
    @user-kl2cj2qc1e 2 ปีที่แล้ว +10

    இந்த தாலிப்பானுங்க உள்ளார போயி மாட்டிக்க போதுங்க 😂😂 அப்றம் ஒட்டு துணி இல்லாமல் ஓட விட்டுடுவானுங்க 😂😂

  • @saranchennai4123
    @saranchennai4123 2 ปีที่แล้ว +1

    Understand this war affect all country economically we all are affect indirectly

  • @JithinTayi
    @JithinTayi 2 ปีที่แล้ว +3

    😕வியக்கிறேன் ❗ மனித நேயம் இவ்வளவு சீர்குலைந்து விட்டதா ❓
    😟ஏதேனும் ஒரு கடவுள் இதற்கு முடிவு அளிக்கட்டும் 🙏🙏🙏

  • @fayasdeenfayasdeen8493
    @fayasdeenfayasdeen8493 2 ปีที่แล้ว +2

    It is better Ukrain only talk with Russia..not seeking support of other nations ..that may be thier benefits...

  • @murugananthamsurjith372
    @murugananthamsurjith372 2 ปีที่แล้ว

    Thalipan super demaakrai e goog news in the world

  • @vedha9
    @vedha9 2 ปีที่แล้ว

    கடைசி 10 sec மட்டுமே இந்த வீடியோ தலைப்பு சம்பந்தப்பட்டது

  • @comdy_ulagam
    @comdy_ulagam 2 ปีที่แล้ว +6

    நீ என்னம்மா பாதி உடைதான் போட்டுக்க மீதியையும் போடலாம்ல

    • @ruler6440
      @ruler6440 2 ปีที่แล้ว

      செய்தி ல வந்த செய்தி பாரு ..உடைய எதுக்கு பாகுற

    • @comdy_ulagam
      @comdy_ulagam 2 ปีที่แล้ว

      @@ruler6440 கலாச்சார சீரழிவு

    • @comdy_ulagam
      @comdy_ulagam 2 ปีที่แล้ว

      @ZERO TO INFINITY அது சேரி உணக்கு கன்றுக்கு குளிர்ச்சி யா இருக்கு போல😆😆😆😆

  • @rameshkodandaraman7967
    @rameshkodandaraman7967 2 ปีที่แล้ว

    தின தந்தி செய்தி தாள் போல இந்த தந்தி தொலைக்காட்சியும் டெய்லி டூப்

  • @muyalkutti2238
    @muyalkutti2238 2 ปีที่แล้ว

    மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு 🥺🥺🥺

  • @kumardevi1397
    @kumardevi1397 2 ปีที่แล้ว +1

    தந்தி டிவி ஆரம்பிச்ச போர் தந்தி டிவியே நிறுத்திடான்யா தந்தி டிவி

  • @cricketlovers5221
    @cricketlovers5221 2 ปีที่แล้ว +3

    ஐயோ ஏன் இந்த சாபம்.. 😕 எல்லாம் என்றோ உக்ரைன் செய்த பாவம்

  • @Hijklm
    @Hijklm 2 ปีที่แล้ว +8

    நம்ம தமிழக முதல்வர் ஸ்டாலினும்
    இனி Tea ☕️ கடைக்கு செல்வதை
    தவிர்த்து ரஷ்ய முன்னாள் அதிபர்
    STALIN PIPE புகைப்பது போல்
    பெட்டி கடைக்கு
    சென்று PIPE வாங்கி புகைப்பது போல்
    படம் வெளியிட்டால் உடன்புறப்புகள்
    உற்சாக மிகுதியில் துள்ளி குதிப்பார்கள்

    • @avm2558
      @avm2558 2 ปีที่แล้ว

      ஜோசப் ஸ்டாலின் கம்பீரமான தோற்றம் இவ்வுலகில் யாவருக்கும் கிடையாது.

  • @mohamadazran1276
    @mohamadazran1276 2 ปีที่แล้ว

    No war only peace

  • @sivakumaru4073
    @sivakumaru4073 2 ปีที่แล้ว

    Stop war

  • @jagadishkumar2475
    @jagadishkumar2475 2 ปีที่แล้ว

    Great

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 2 ปีที่แล้ว

    Why america dicide oil prise

  • @itzgowthamvj
    @itzgowthamvj 2 ปีที่แล้ว +2

    Ukraine to Taliban : Nee lam advise panra alavuku nanga ayitom pathiya...

  • @rjsanjaibgmvoice4076
    @rjsanjaibgmvoice4076 2 ปีที่แล้ว +8

    இடையில இடையில இந்த தலிபான்கள் ஏன்டா குறுக்க குறுக்க ஓட்றானுங்க 😂😂😂

    • @thirumalaikumar8096
      @thirumalaikumar8096 2 ปีที่แล้ว

      இது பேருக்கு தான் தந்தி டிவி... இனி தலிபான் டிவி.... 🤣

  • @virgorajan3978
    @virgorajan3978 2 ปีที่แล้ว +2

    No one help you ok
    U start you finished good idea now known who is your enemy right

  • @arularul-rw8wl
    @arularul-rw8wl 2 ปีที่แล้ว

    Now Game Is Statiing Eaest Or West
    Always Wanted Peace Our World.,

  • @user-uu5lm5iv2p
    @user-uu5lm5iv2p 2 ปีที่แล้ว +3

    🥺🥺🥺

  • @shenbagadevi3533
    @shenbagadevi3533 2 ปีที่แล้ว

    I pray for people safety

  • @mahendrar6863
    @mahendrar6863 2 ปีที่แล้ว

    O god pls help ukraine president and ukraine people god bless u😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @pmtmani
    @pmtmani 2 ปีที่แล้ว +1

    ஆப்கானிஸ்தான் க்கு பெரிய 😘😘😘

  • @rukmanit4943
    @rukmanit4943 2 ปีที่แล้ว

    Please stop war. We are born to live not to die. Don't underestimate humanlife. The fighting two countries come to a negotiation to stop war. It is the wish of every one.

  • @jeyarajahjenitta810
    @jeyarajahjenitta810 2 ปีที่แล้ว

    போர்முழக்கம் வேண்டாம் போர்நிறுத்தம்வேண்டும் சமாதானம் பேசுங்கள்.மக்களை
    காப்பாற்றுங்கள்

  • @robindulasidaran9313
    @robindulasidaran9313 2 ปีที่แล้ว

    Beauriful & charming lady Newscaster.💘

  • @vankatmuthu5981
    @vankatmuthu5981 2 ปีที่แล้ว +15

    💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪 உக்ரைன் அதிபர்க்கு

  • @ananthananth8096
    @ananthananth8096 2 ปีที่แล้ว

    Iyoo pavam

  • @saravanapandi5056
    @saravanapandi5056 2 ปีที่แล้ว

    அதுக்கு பருத்தி மூடை குடோன்ல யே இருந்திருக்கலாம்....

  • @arusuvaimedia7687
    @arusuvaimedia7687 2 ปีที่แล้ว +5

    Jai hind Ukraine

    • @madhan9781
      @madhan9781 2 ปีที่แล้ว +1

      Ethu jai hind Ukraine ah 😂

    • @aafrinanish5038
      @aafrinanish5038 2 ปีที่แล้ว +1

      🤦😂😂

    • @sathishyuvaraj7838
      @sathishyuvaraj7838 2 ปีที่แล้ว +3

      😅😅😅😅 yara neengelam

    • @Tamilfacts1831
      @Tamilfacts1831 2 ปีที่แล้ว +3

      Watha ungaluku oru kedum varamatinguthe

    • @madhan9781
      @madhan9781 2 ปีที่แล้ว +1

      @@Tamilfacts1831 😂😂

  • @user-fr8qf2up8h
    @user-fr8qf2up8h 2 ปีที่แล้ว +34

    Viladimar puthin sir Vera level 😍❤️😻😇

    • @Haritalkz
      @Haritalkz 2 ปีที่แล้ว +13

      Enaiyh neenu anga evalavoee peru sethutu erukanga ethuku kaaraname evoru thn vera level nu solura....ena manasu sir ungaluku

    • @kitneeth1980
      @kitneeth1980 2 ปีที่แล้ว +6

      Fool

    • @user-zw2ge3ny2j
      @user-zw2ge3ny2j 2 ปีที่แล้ว +9

      புல்லபூச்சுகிட்ட போய் வீரத்தை காட்டறான் அவன் உனக்கு வேரலெவல்

    • @kamalnathan6076
      @kamalnathan6076 2 ปีที่แล้ว +4

      @@user-zw2ge3ny2j antha pula poochi America va kutinu vanthu scene poduthu atha adaki vachanunga k va

    • @Travelbites386
      @Travelbites386 2 ปีที่แล้ว +5

      என்னடா வேற லெவல் தூ தூ, அது ஒரு புள்ள பூச்சிடா, மானம் கெட்ட நாயே!

  • @dragoncreation4883
    @dragoncreation4883 2 ปีที่แล้ว

    MG anna masses,🔥🔥🔥🔥🔥

  • @mariselvan849
    @mariselvan849 2 ปีที่แล้ว

    Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
    அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate) ;
    One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
    What is his name? = Revelation 22:4
    அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
    And they shall see his face; and his name shall be in their foreheads.
    Hosea 2:16
    அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
    And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
    Revelation 5:11; 22:19;
    ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
    And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book

  • @rajbushan4267
    @rajbushan4267 2 ปีที่แล้ว +1

    It,s one and the same America and israel

  • @ManiKandan-mb7ts
    @ManiKandan-mb7ts 2 ปีที่แล้ว +3

    💪💪👌👌💪💪💪💪

  • @joyfullkidschannel2790
    @joyfullkidschannel2790 2 ปีที่แล้ว

    Annal appa yesappa neengul angul jebathirku pathil tharum devan ulaga nadugalai valinadathuvar

  • @chithirairaj8754
    @chithirairaj8754 2 ปีที่แล้ว +18

    முதலில் நல்ல உடை அணி

    • @lifinr9743
      @lifinr9743 2 ปีที่แล้ว +1

      If this dress seems bad for you..its not her mistake ..your way of thinking is a mistake..

    • @SA-xe1ez
      @SA-xe1ez 2 ปีที่แล้ว

      அழகான கால்கள்.

  • @kavithanaidu5484
    @kavithanaidu5484 2 ปีที่แล้ว +4

    யப்பா சாமி இப்பயாது பேச்சு வார்த்தைக்கு தயாராக இருக்கிறார்களே அதுவே போதும் தயவுசெய்து இந்த குண்டு மழையை நிறுத்துங்கள் ஒரே பயமா இருக்கு

  • @vasanthrajamohan8583
    @vasanthrajamohan8583 2 ปีที่แล้ว

    Pavamda nagalam

  • @KavithaKavithaigal
    @KavithaKavithaigal 2 ปีที่แล้ว +1

    Mine was very interesting topics on ukraine.. Vs
    Russian war 🙃 Great loss for ukrain but lot of soldiers killed n russians side😢 More than 20000 indian students r studying n ukraine🌀 They r suffering n terrific coldness n also hide r struggled n the metro underground bunkers without food n water💧

  • @FLASH.18
    @FLASH.18 2 ปีที่แล้ว +1

    இப்போது தானத்தில் சிறந்த தானம் சமாதானம்

  • @lourdhumary6796
    @lourdhumary6796 2 ปีที่แล้ว

    😭😭😭🙏🙏

  • @michaelvincentjohnny1872
    @michaelvincentjohnny1872 2 ปีที่แล้ว

    😭😭😭😭😭😭😢😭😭

  • @twinklerayan9285
    @twinklerayan9285 2 ปีที่แล้ว +3

    Ithula America than nalla game aduran

  • @Thanikudutanam
    @Thanikudutanam 2 ปีที่แล้ว

    Bom ta poduringaa apdiye chennaila ennoda officelayum potrunga.... Back to officenu solli verupetranunga...

  • @e.roshan9802
    @e.roshan9802 2 ปีที่แล้ว +3

    ரஷ்யா சொல்வதை உக்ரைன் கேட்க வேண்டும் ரஷ்யாவிடம் சரனடைவதை தவிர உக்ரைன்னுக்கு வேறு வலி இல்லை அமெரிகாவை நம்பினால் இதான் நிலமை ஆப்கான் மற்றும் சோமாலியா போன்ற நாடுகளும் அடக்கம் அமெரிக்காவை நம்புவதாக விட ரஷ்யா சொல்வதை உக்ரைன் கேட்க வேண்டும் 🙏💯✨🔥💐🤗

  • @user-fr8qf2up8h
    @user-fr8qf2up8h 2 ปีที่แล้ว +2

    🇷🇺🇷🇺🇷🇺 Russia ❣️❣️

    • @raja.m267
      @raja.m267 2 ปีที่แล้ว +1

      😳 tamilaga manavar kalagam nu vachuruka la pun** angaium thamil students irukanunga da poo*.theriyama vandhuruvan Russia la uumbunavan 😂😂pae puluthi punda

  • @jagadeeshwaran6286
    @jagadeeshwaran6286 2 ปีที่แล้ว

    Afkhan Thalibans ku theridu uyire pathi,ana Russia and Ukraine ku therila 🤔

  • @kovaiganapathinagarboys2192
    @kovaiganapathinagarboys2192 2 ปีที่แล้ว

    விரைவில் போரை தலிபான் நிறுத்த வேண்டும் Af

  • @springjanani
    @springjanani 2 ปีที่แล้ว

    Ballistic . பாலிஸ்டிக் அல்ல.

  • @alsaddblockfactory1298
    @alsaddblockfactory1298 2 ปีที่แล้ว

    WOW very nice Mr putin

  • @baskaranganesan9006
    @baskaranganesan9006 2 ปีที่แล้ว

    Yessapa !save your warring sects

  • @Jack14312
    @Jack14312 2 ปีที่แล้ว

    யூனியன் நாடுகள் சபை என்ன செய்கிறது