என்னை தடை பண்ணுறாங்க😲 | Never Expected This | Matale | Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024
  • #paidpromotion #SrilankanVlogs #RjChandruVlogs
    GT Holidays, South India's No.1 Travel Brand
    Phone Number: +91 9940882200
    Hello guys! Do you want to have a great time exploring and enjoying Matale?
    Join me at Manimekalai to get attracted by nature's beauty, a glimpse of the vibrant city, Matale Muthumariamman Kovil, and, most importantly, a big rainbow.
    Watch the latest travel vlog to learn more about things to do in Matale!
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

ความคิดเห็น • 96

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 ปีที่แล้ว +2

    வானவில்லின் வர்ண ஜாலங்கள் மலை முகடுகளுக்கு நிறமூட்டிக்கொண்டிருக்கின்றது இயற்கையின் அழகோ கொள்ளை அழகு சுப்பர் அண்ணா காணக்கிடைக்காத ஒரு அற்புத காட்சி

  • @BM-cw7nh
    @BM-cw7nh ปีที่แล้ว +8

    செம பத்திர படுத்த பட வேண்டிய பதிவுகளில் ஒன்று.👍🏻👌👏. 🇩🇰🇱🇰🙏

  • @udayanraj2025
    @udayanraj2025 ปีที่แล้ว +5

    அருமையான மாத்தளை காணொளி,பொதுவாக இலங்கையில் மாத்திரமல்ல இந்தியாவிலும் இதே நிலைதான்..மேலும் காரைநகர் ஈழத்து சிதம்பரம் ஆலயத்திலும் ஐந்து தேர்கள் என அறிந்தேன்...உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
    பயனம் தொடர வாழ்த்துக்கள்..

    • @lakshanaabalakrishnan3664
      @lakshanaabalakrishnan3664 ปีที่แล้ว

      ஆம் , காரைநகர் ஈழத்து சிதம்பரம் ஆலயத்தில் ஐந்து தேர்கள் இழுக்கப்படும்

  • @TAMILMEDIA7788
    @TAMILMEDIA7788 ปีที่แล้ว +8

    எங்கள் மாத்தளை மண்ணிற்கு வருகை தந்ததற்கு நன்றி நண்பரே..

  • @ravis4136
    @ravis4136 ปีที่แล้ว +5

    மாத்தளை மாரியம்மன் கோயில் சிறப்பு நண்பரே அருமை

  • @lensviewbykaushik
    @lensviewbykaushik ปีที่แล้ว +3

    Chandru… in India also same thing. So many restrictions on photography everywhere. That’s the reason our greatness is not yet known to the outside world

  • @raja.v258
    @raja.v258 ปีที่แล้ว +2

    என் அம்மா பிறந்த ஊர் கண்டித்தான் கண்டி ஒரு நாளைக்கு காட்டுங்க சகோதரர். வாழ்த்துக்கள்

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோ சிறப்பான காணொளி.... அழகான இடங்களை காண்பித்தது நன்றி...

  • @sivakumaran5681
    @sivakumaran5681 ปีที่แล้ว +4

    மலை மேல் வானவில் அருமை!

  • @nafa9095
    @nafa9095 ปีที่แล้ว +5

    😍 😍 நம்ம ஊரு மாத்தளை ❤️❤️

  • @duminkk1454
    @duminkk1454 ปีที่แล้ว +2

    Kandy Wattegama Muthu Mariamman kovilayum 5 ther pavani thiruvizha nadakuthu Chandru anna ...

  • @naguleshvarinaguleshvari1443
    @naguleshvarinaguleshvari1443 ปีที่แล้ว +2

    அழகான பதிவுகள் அண்ணா நன்றி உங்கள் பதிவுகளுக்கு

  • @பெரியார்மார்க்ஸ்

    திராவிட கட்டிடக் கலை தமிழர் பாரிய மரபு வழி பெருமை

  • @malarvilia3404
    @malarvilia3404 ปีที่แล้ว +1

    அழகான இடம். அருமை👌👏🏻நன்றி சந்துரு 🙏

  • @sudha6740
    @sudha6740 ปีที่แล้ว +4

    Very nice 👍 super i am from Mysore Karnataka India

  • @esakkimuthu6656
    @esakkimuthu6656 ปีที่แล้ว +3

    வீடியோ அருமை🇮🇳🇱🇰

  • @jeevakishanmugathasan3725
    @jeevakishanmugathasan3725 ปีที่แล้ว +1

    Maviddapram Kanthaswami temple has 5 chariots and tallest kopuram in srilanka
    Fantastic view s and video

  • @dhanehero1994
    @dhanehero1994 ปีที่แล้ว +1

    Proud Matale 🎉super bro innum niraiya palace iruku❤

  • @ar.elangovan568
    @ar.elangovan568 ปีที่แล้ว

    வானவில் 🌈 அருமை

  • @RozrBonomi
    @RozrBonomi ปีที่แล้ว

    Makaluku uthavi seithu varuvathukuku valthugal ungal uthaum karagal thodara valthugal, lam pray for u ad yr family

  • @jayseejayviewersdancer
    @jayseejayviewersdancer ปีที่แล้ว +3

    Namma ooru matale.. thanks brother ❤

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 ปีที่แล้ว +1

    Nice to see around Matale, looks nice, Nearly all Tamil Nadu temples also strictly don't allow any photography within premises, so if you visit several temples on a visit end of the day, no photos or videos to remember by. Same abroad in some temples too.

  • @selvaratnamsrinath9880
    @selvaratnamsrinath9880 ปีที่แล้ว +1

    சந்துரு அண்ணா வாழ்த்துக்கள்

  • @radhaselvaraj6983
    @radhaselvaraj6983 ปีที่แล้ว +1

    Am from Trichy Tamilnadu past 5days ungaloda yalla video va parthan super All the best ❤❤

  • @LakshmiJ-o4c
    @LakshmiJ-o4c ปีที่แล้ว +1

    Excellent and wonderful capture of beautiful Rainbow ❤

  • @vasanthavasantha4647
    @vasanthavasantha4647 ปีที่แล้ว +3

    Beautiful Budha temple

  • @manjulamarimuthu3226
    @manjulamarimuthu3226 ปีที่แล้ว +1

    Come to Trichy Madurai Tanjore. Next time with family.. welcome

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 ปีที่แล้ว

    S Sir very much gifted thank u for this video ....

  • @bubsri3324
    @bubsri3324 ปีที่แล้ว

    Wow super..
    Looks vera levsl

  • @ShivamShivam-vh1km
    @ShivamShivam-vh1km ปีที่แล้ว

    Anna namudaya urakka poierkinga🙏🙏🙏👍👍👍

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e ปีที่แล้ว

    Hii..அரமை...🍃🍃🙏🙏🙏🙏🙏🌏💯💯💯💯💯💯🍁🤝🤝🤝🤝🤝⚘️⚘️👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾🌾🌾

  • @hardrock5052
    @hardrock5052 ปีที่แล้ว

    நன்று
    நன்றி

  • @ridhasabi7455
    @ridhasabi7455 ปีที่แล้ว +1

    ❤ Our Hometown ♥

  • @marylucia2056
    @marylucia2056 ปีที่แล้ว

    Matale❤❤❤

  • @devilight2429
    @devilight2429 ปีที่แล้ว

    Rombo alaga ireke very nice

  • @islamusulman
    @islamusulman ปีที่แล้ว +3

    வெளிநாட்டிலும் பொிய கிறிஸ்தவ ஆலயங்களிலும் photo vidéo எல்லாம் எடுக்க ௯டாது அனுமதியும் கொடுக்க மாட்டார்கள்

  • @prashanthyshanthy1115
    @prashanthyshanthy1115 ปีที่แล้ว

    இசுரு முனி காதலர் சிலை விகாரையில் இருக்கு

  • @sltvlogs8798
    @sltvlogs8798 ปีที่แล้ว +1

    அண்ணன் எங்கட யாழ்ப்பாணத்தில இருக்கிர கோவில்லயும் வீடியோ எடுக்க முடியாது பெரிய கோவில்கள

  • @tambyahlushan7297
    @tambyahlushan7297 ปีที่แล้ว

    Tanks 👍 brother 👌 🙏

  • @Jathisjak
    @Jathisjak ปีที่แล้ว

    எனக்கும் நீண்ட நாளாக இதே கேள்விதான் ஏன் கோவிலை நூல் சேட் கழட்ட வேண்டும் அடுத்து புகைப்படம் எடுக்க கூடாது என்று சொல்கிறார்கள் என்று ஆன்மீக ரீதியாகவும் தெரியவில்லை விஞ்ஞான ரீதியாகவும் தெரியவில்லை இதை அவர்களிடம் கேட்டால் அவர்கள் விளக்கமும் தறுவதில்லை

  • @logeswarangajendran7938
    @logeswarangajendran7938 ปีที่แล้ว +2

    கேமராவின் ஒளியோ, ப்ளாஷோ மூலஸ்தானத்தை நோக்கி செலுத்தக் கூடாது, அதுதான் வீடியோ எடுக்கத் தடை!

  • @chrisjathus599
    @chrisjathus599 ปีที่แล้ว

    Why don't you visit Kandy???

  • @Chellraja
    @Chellraja ปีที่แล้ว

    படிக்கட்டில் இருக்கும் இலக்கம் 10 10 31என்று தெரிகிறது.

  • @pragalbha3333
    @pragalbha3333 ปีที่แล้ว

    அண்ணா நான் இலங்கை வந்தால் உங்கள் ஊரை‌ சுற்றி காட்டுவீர்களா

  • @ravisrilankaravi2612
    @ravisrilankaravi2612 ปีที่แล้ว

    Super 👌 bro

  • @kumartamil6
    @kumartamil6 ปีที่แล้ว +7

    ஏன் இலங்கை அழகாக குப்பை இல்லாமல் உள்ளது....இந்தியா மாதிரி இல்லை

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 ปีที่แล้ว

      சனத்தொகைதான் காரணம்.. 1000 பேர் கூட ஊருக்கு அழகான நன்மையாக இருக்கும் என்று வீதிகள் மைதானங்கள் ஆலயங்களில் உள்ள குப்பைகளை கிளீன் பண்ணுற நபர்கள் இல்லாத நாட்டில் கோடிப்பேர் குப்பை போட்டுக்கொண்டே இருந்தால் என்ன ஆகும்... மக்கள் திருந்தினால் எல்லாம் சரியாகிடும்

  • @anupavi2149
    @anupavi2149 ปีที่แล้ว

    Ratnapura vanga cahanru anna.

  • @kumarnathen2183
    @kumarnathen2183 ปีที่แล้ว

    I’m from Matale😊

  • @antoniraj9451
    @antoniraj9451 ปีที่แล้ว

    Chandru once again come to Chennaí

  • @krishnakumarhima
    @krishnakumarhima ปีที่แล้ว

    thank you Anna

  • @thenralamuthan4775
    @thenralamuthan4775 ปีที่แล้ว

    Anna good

  • @Doglover12364
    @Doglover12364 ปีที่แล้ว

    ஒவ்வொரு ஊருக்கும் போய் எல்லார்டையும் காசு சேர்க்கிறிங்க போல. எல்லாம் சரி அந்த காசெல்லாம் ஒரு சதமும் எடுக்காம அவங்களுக்கு போய் சேருமா. முதல் ஒரு இடத்துல இருந்து தந்த காசெல்லாம் அதுக்கு ஒழுங்கு படுத்தின அம்புறோம் மத்த ஊருக்கு போய் சேர்க்கலாம்

  • @ajithnisar8395
    @ajithnisar8395 ปีที่แล้ว

    பல்லிகூடம்மாதிரி அழக இருப்பதால்

  • @saropillai5231
    @saropillai5231 ปีที่แล้ว

    Soooo quote

  • @radhaselvaraj6983
    @radhaselvaraj6983 ปีที่แล้ว

    Gd night ❤❤

  • @murugavel6697
    @murugavel6697 ปีที่แล้ว +1

    Hi beriya Messi serebo bolice mama arumy matter video ok melum melum melum valga valarga valamudan non veg food awards non veg food devil food ok

  • @rajadurairaja9706
    @rajadurairaja9706 ปีที่แล้ว +1

    இந்த முத்துமாரியம்மன் தனிச்சிறப்பு அதை கூறவில்லை ஏன் உண்மையாக நடந்து விசாரித்து தெரிந்து கொள்ளவும்

  • @christopheranbu8068
    @christopheranbu8068 ปีที่แล้ว

    Nice 👍🇭🇰

  • @dilaksi5195
    @dilaksi5195 ปีที่แล้ว

    👍👍

  • @topten8963
    @topten8963 ปีที่แล้ว

    When era Tamil people came into matale ?
    During british period ?

  • @ShaazNafees-ti3pz
    @ShaazNafees-ti3pz ปีที่แล้ว

    We are MATALE

  • @balajivijayan1268
    @balajivijayan1268 ปีที่แล้ว

    Super

  • @Jay-qj6zm
    @Jay-qj6zm ปีที่แล้ว

    I think, Reason whom ever will see these videos they will not come to see physically. 🤔

  • @-Al_Masjidhun_nooriyyah
    @-Al_Masjidhun_nooriyyah ปีที่แล้ว

    Rio ice cream ponga jafna pls

  • @puvangovindan8206
    @puvangovindan8206 ปีที่แล้ว

    👍👍👌

  • @pasamalar1438
    @pasamalar1438 ปีที่แล้ว

    Na matale

  • @pasamalar1438
    @pasamalar1438 ปีที่แล้ว

    ❤❤❤❤😊

  • @Travalshort
    @Travalshort ปีที่แล้ว

    Nice

  • @-Al_Masjidhun_nooriyyah
    @-Al_Masjidhun_nooriyyah ปีที่แล้ว

    Rio ice cream ponga

  • @happymomviji
    @happymomviji ปีที่แล้ว

    Even in Tamilnadu You are not allowed to take pics and videos in Temples 🙏

  • @krishanvenikrishnaveni4800
    @krishanvenikrishnaveni4800 ปีที่แล้ว +1

    அண்ணா உங்களுக்கு தெரியாதா கோவில் உள்ள வீடியோ எடுக்க கூடாதுனு sri lanka எல்லா இந்து ஆலையங்கள் இப்படிதான் 🙏

  • @puvanalogini9866
    @puvanalogini9866 ปีที่แล้ว

    👌🙏🙏

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @virubanviru5292
    @virubanviru5292 ปีที่แล้ว

    Hii

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv ปีที่แล้ว +2

    முத்துமாரி அம்மனை இடித்து தரைமட்டமாக்கி விட்டு புத்தர் விகாரைய அமையுங்கள் சந்திரமோகன்

  • @ajithnisar8395
    @ajithnisar8395 ปีที่แล้ว

    முடியாதுடா அலகான இந்துவ வா்னிக்க

  • @hanifthanzeel6555
    @hanifthanzeel6555 ปีที่แล้ว

    சந்துரு அண்ணா மீது அவ்வளவு நம்பிக்கை போல,,அதான் படம் பிடிப்பதை தடுத்து இருக்கிறார்கள்.(.Joke )

  • @MohamedNifras-le6pt
    @MohamedNifras-le6pt ปีที่แล้ว +1

    Muslims kku allowed irikka

  • @manojveluppillai
    @manojveluppillai ปีที่แล้ว +3

    ஹிந்து ஆலயங்களை வீடியோ செய்ய தடுப்பதால் தமிழினத்துக்கே இழப்பு. உதாரணத்திற்கு மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயம் பெளத்த மயமமாகினால் நமக்கு இந்த இடத்தில ஒரு அம்மன் ஆலயம் இருந்த்தைக்கூட நிரூபிக்கமுடியாமல் போய்விடும்.😀 எனவே இந்த விடயத்தை கருத்திற் கொண்டு கோயில் நிர்வாகங்கள் வீடியோ செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்

    • @Life000Inf
      @Life000Inf ปีที่แล้ว

      Heard several ancient Hindu temples are demolished in Lanka. Aren't people aware?????so sad to know...😔

    • @topten8963
      @topten8963 ปีที่แล้ว

      Many north kovil were built on buddhst temple.
      Koneswaram trincomalee also was built on buddhist temple, its name Gokanna buddhait temple.

    • @manojveluppillai
      @manojveluppillai ปีที่แล้ว

      @topten8963 😁 . Get the shit out of your mind first. As tamils we have a very old history in kataragama and south. But we don't talk about it. Because we know a religion does not belong to a certain community.
      Pathini and sumana Saman gods are not belong to Buddhism.
      Pathini is a tamil godess
      Sumana Saman is God Indiran
      All the dewalayas in sri lanka connected to Hinduism.

    • @Indrarajaa
      @Indrarajaa ปีที่แล้ว +1

      கதிர்காமம் பறி போய் விட்டது

    • @Dhana-sn3qw
      @Dhana-sn3qw 7 หลายเดือนก่อน

      இக்கோவிலின் படங்கள் வீடியோகள் அதுமட்டுமில்லாமல் திருவிழா தினங்களில் நியூஸ் சேனல்கள் வீடியோ போடுவார்கள்

  • @EmbererKingdom
    @EmbererKingdom ปีที่แล้ว

    Nagarathar temple ah

  • @-Al_Masjidhun_nooriyyah
    @-Al_Masjidhun_nooriyyah ปีที่แล้ว

    Rio ice cream ponga jafna pls

  • @-Al_Masjidhun_nooriyyah
    @-Al_Masjidhun_nooriyyah ปีที่แล้ว

    Rio ice cream ponga jafna pls