காலத்திற்கு காலம் மாறுபடும் தர்மம்! Indira Soundarajan Speech Part 2 | இந்திரா சௌந்தரராஜன்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • #indirasoundarajan #indirasoundarajanspeech #tamilspeech
    காலத்திற்கு காலம் மாறுபடும் தர்மம்! Indira Soundarajan Speech Part 2 | இந்திரா சௌந்தரராஜன்!
    Perurai,Perurai TV,literature speech,indira soundarajan serials,indira soundarajan speech,indira soundarajan novels,indira soundarrajan,indra soundarajan,writer indra soundarrajan,writer indira soundarajan,writer indra soundarajan,indra soundar rajan,indra soundarrajan speech,indira soundarajan story,indhira soundarajan,indira soundarajan latest speech,indira soundarrajan speech,indra soundararajan latest speech,indra soundararajan about books
    Perurai is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
    #perurai #peruraitv

ความคิดเห็น • 22

  • @ptr1064
    @ptr1064 3 หลายเดือนก่อน +19

    இவரின் அற்புதமான உரை நனவாக்கும்.காலமெல்லம் நூல் வழிகாட்டும்.இவரின் எழுத்து படித்திருக்கிறேன்.வாழ்த்துக்கள்.

  • @kamakshirajagopalan237
    @kamakshirajagopalan237 2 หลายเดือนก่อน

    அருமையான தகவல் 🎉🎉

  • @tke4301
    @tke4301 2 หลายเดือนก่อน +3

    தமிழ்வாழ உழைத்தவர் போ ற்றிநின்பாதம்❤😮

  • @meenakshir3803
    @meenakshir3803 3 หลายเดือนก่อน +10

    இவரின் எழுத்துக்கும் இவரின் சொற்பொழிவாற்றலுக்கும் அடிமை நான் இவரின் ஆன்மா இறைவனடி சேர்ந்து இருக்கும் 🙏🙏🙏

  • @geetha.sundar9383
    @geetha.sundar9383 3 หลายเดือนก่อน +7

    நல்ல பேச்சாளர் வாழ்க வளமுடன்.❤

  • @premap5657
    @premap5657 2 หลายเดือนก่อน +4

    அந்த நாட்களில் உங்கள் எழுத்துக்களையும் இப்போது உங்கள் ஆன்மீக சொற்பொழிவுகளையும் தினமும் தேடி தேடி கேட்பேன்😢 உங்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள் நன்றிகள்

  • @subbarayanst6064
    @subbarayanst6064 2 หลายเดือนก่อน +5

    மிகசிறந்தபடைப்பாளி.நல்லமனிதர்.அவரின்இழப்புமிகவும்வேதனையளிக்கிறது.அவரின்ஆத்மாசாந்தியடையஇறைவனைப்பிரார்த்திக்கிறேன்

  • @seshamanivamanan8208
    @seshamanivamanan8208 2 หลายเดือนก่อน +5

    வியக்க வைக்கும் சொல்லாற்றல்! தமிழ் மொழியில் என்ன ஒரு ஆளுமை! இந்தப் பெருமகானரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு🙏🏻 🙏🏻 அன்னாரின் ஆன்மா இறைவனின், காஞ்சி மஹா சுவாமிகளின் திருவடியில் கலந்திருக்கும் என்பது திண்ணம் 🙏🏻🙏🏻

    • @seshamanivamanan8208
      @seshamanivamanan8208 2 หลายเดือนก่อน +2

      அன்னாரின் மறைவிற்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்!🙏🏻🙏🏻

    • @vasantasrini8465
      @vasantasrini8465 2 หลายเดือนก่อน +2

      Iam very sad that he’s not with us anymore physically; and there’s nothing that’ll bring him back; hope he is in a better place and the supreme force take care of his family,

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 3 หลายเดือนก่อน +7

    இதைத் தான் மகாகவி பாரதியார் யாதானும் தொழில் புரிவோம் யாதும் அவள் தொழிலாம் என்று பாடியுள்ளார்.

  • @kalavathivelu5468
    @kalavathivelu5468 2 หลายเดือนก่อน +1

    அற்புதம்.

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 15 วันที่ผ่านมา

    😊

  • @vinayp1475
    @vinayp1475 3 หลายเดือนก่อน +9

    வாசிப்பு இல்லா உலகித்தில் நேசிப்பும் அற்றுவிட்டது இன்று.

  • @marimuthun5547
    @marimuthun5547 3 หลายเดือนก่อน +3

    🎉🎉

  • @subaschandran1951
    @subaschandran1951 3 หลายเดือนก่อน +1

    Arumai

  • @nagarajannrg-1088
    @nagarajannrg-1088 3 หลายเดือนก่อน +1

    👌👌🙏💐💐

  • @banumathit6389
    @banumathit6389 2 หลายเดือนก่อน +1

    Super 😂😂

  • @swarnasamy
    @swarnasamy 2 หลายเดือนก่อน

    நல்ல உரை
    ஆனால் எனக்கு பொன்னியன்
    செல்வன் பிடிக்காத் நாவல்

  • @திருவண்ணாமலையார்அடிமை
    @திருவண்ணாமலையார்அடிமை 3 หลายเดือนก่อน

    ஈட்டி 70

  • @thaivashakthejeevanel
    @thaivashakthejeevanel 3 หลายเดือนก่อน

    புததக௮றிவு ? ௮க்கர௮றிவில் பொருந்தாது!

  • @Tamilselvan-c4y
    @Tamilselvan-c4y 3 หลายเดือนก่อน +2

    புத்தர் தான் தெளிவாச்சொன்னார். அ நித்தியம் பணத்துக்கு. கணம் எல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது மாற்றம் ஒன்றேநிரந்தரம்