திருப்பல்லாண்டு எப்படி உருவானது? l Dhinam Dhorum Divya Prabandam Intro2 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • #kavasamkonnect #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
    Song rendition Smt.Swetha Varadaprasath
    நாதமுனிகள் அருளிச் செய்தது
    கு3ருமுக2மநதீ4த்ய ப்ராஹ வேதா3நஶேஷா2ந்
    நரபதி2பரிக்லுப்தம் ஶுல்கமாதா3துகாம: |
    ஶ்வஷுரமமரவந்த்3யம் ரங்க3 நாத2ஸ்ய ஸாக்ஷாத்
    த்3விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி ||
    மக்கள் தயர் தீரும் நேரம் வரும்...
    அன்று தாமாகவே காலம் கனிந்து வரும். நமக்கானது நம்மை நோக்கி வரும். நமக்குள்ளாக ஒரு தெளிவு வரும். அந்த ஒளி எந்த நொடியிலும் வரலாம். எந்த வடிவிலும் வரலாம்.
    வேதங்கள் நான்கென நமக்குத் தெரியும். அதற்கு மேலான வேதம் எது
    தரணி போற்றும் தமிழ் வேதம் அது. பக்திக்கு தாய் மொழியே சிறந்ததென சொல்வது அது..
    அன்றாட பூஜைக்கும் பாடல்கள் தந்தது அது
    கண்கண்ட தெய்வங்களைக் கண் முன்னே நிறுத்துவது அது
    ஏற்ற தாழ்வின்றி எல்லோருக்கும் உடமை அது,
    இன்னும் எளிய தமிழில் எடுத்துரைப்பேன் என் கடமை அது
    இது நமக்குள் இறைவன் தந்த பந்தம்
    இதன் பெயர் 4000 திவ்யப் பிரபந்தம்
    இது ஆழ்வார்கள் ஏற்றி வைத்த தீந்தமிழ் தீப்பந்தம்
    அள்ளி அள்ளி பருகுவோம் தினந்தோறும் திவ்யப் பிரபந்தம்
    தினமும் காலை 6 மணிக்கு கவசம் கனெக்ட் யூடியூப் சேனலில்
    காணத் தவறாதீர்கள்
    மற்றும்
    உங்கள் சங்கரா தொலைக்காட்சியில்
    தினந்தோறும் காலை 8.30 மணிக்கு
    பார்க்கலாம்
    அடுத்த பதினோரு ஆண்டுகள் தினந்தோறும் திவ்யப்பிரபந்தம்
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► TH-cam: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

ความคิดเห็น • 153

  • @user-qk1pq5bn4f
    @user-qk1pq5bn4f 2 หลายเดือนก่อน +20

    அப்பா வெங்கடேஷ்
    திருப்பல்லாண்டு கேட்டேன். தினமும் நீ சொல்லும் புன்னகைராமாயணம் கேட்கிறேன்.எனக்கு 91 வயதாகிறது. தினமும் பக்தியை ஊட்டுகிறாய். ரொம்பப்ளிடிக்கிறது. என் கணவருக்கு 95வயதாகிறது. இருவரும்கேட்கிறோம். மேலும் மேலும் சிறப்பாக வளர எங்கள்மனப்பூர்வமான ஆசீர்வாதங்கள்

  • @ramamanik258
    @ramamanik258 2 หลายเดือนก่อน +7

    Today Ani Swathi. Very apt to start with periazhwar pastrami🙏🙏🙏

  • @malathysrini3009
    @malathysrini3009 2 หลายเดือนก่อน +6

    🙏🙏 எனது மிக நீண்ட கால ஆசை 4000 அர்த்தம் - பாசுரம் தோன்ரிய காரணம்...
    ஆச்சார் யர் திருவடி சரணம் 🙏

  • @ravichandranr7435
    @ravichandranr7435 2 หลายเดือนก่อน +6

    உ வே வெங்கடேஷ் சுவாமிக்கு பல்லாண்டு

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 2 หลายเดือนก่อน +3

    பெரியாழ்வாரின் பல்லாண்டு பல்லாண்டிலிருந்து துவங்கியது மிகவும் அருமையாக இருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் 4000 திவ்ய பிரபந்தங்களையும் கேட்க பெருமாள் தான் அனுக்ரஹம் பண்ண வேண்டும். எனக்கு இப்போதே 80 வயது ஆகிறது.என் கணவருக்கு 84 வயது ஆகிறது.இந்த தொடர் இன்னும் பத்து வருடங்களுக்கு மேல் ஆகும் போலிருக்கிறதே? அது வரையில் நாங்கள் இருக்க வேண்டும். உங்கள் விளக்கத்தை கேட்டு மகிழ வேண்டும். பெருமாள் விட்ட வழி.
    தொடரட்டும் உங்கள் பணி. வாழ்க வளமுடன்.
    காஞ்சனி ராமன்.

  • @chandralekha3951
    @chandralekha3951 2 หลายเดือนก่อน +4

    நன்றி 🙏 அருமை 🙏

  • @lakshmijagannathan7238
    @lakshmijagannathan7238 2 หลายเดือนก่อน +7

    நமஸ்காரம்.
    அருமையான துவக்கம்.
    அடியோங்கள் பாக்கியம்.
    தேவரீர் திருவடிக்கு பல்லாண்டு. 🙏
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.

  • @nithyaramadurai
    @nithyaramadurai 2 หลายเดือนก่อน +2

    சுவாமி உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பணம்.
    இந்த progaram வாயிலாக என்னுடைய நீண்ட நாள் ஆசை பூர்த்தி ஆக தொடங்கி விட்டது.
    மிகவும் அருமை.எல்லோருக்கும் புரியும் படி விளக்கம் உள்ளது. 4000 பாடல்களையும் பொருள் உணர்ந்து அந்த பெருமாளை உணர்ந்து இந்த பிறவி பயனை அடைய ஒரு நல் வாய்ப்பை கிடைக்க பெற்றேன்.
    இந்த பிறவியை நல்ல முறையில் கடந்து விடலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது.
    நன்றிகள் சுவாமி

  • @radhavijayaraghavan7967
    @radhavijayaraghavan7967 2 หลายเดือนก่อน +2

    Very blessed to be part of your divine vaishnavite journey. Simple & interesting

  • @jayalakshmis7676
    @jayalakshmis7676 2 หลายเดือนก่อน +8

    இந்த ஆராமுதம் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்கள் பருகவும் ஆச்சாரியார் அருள் தான் ஸ்வாமி அடியேன் 🙏🏿

  • @jayasree54
    @jayasree54 2 หลายเดือนก่อน +2

    Arputamana kainkaryam.Arumaiyana vizhakkam.Adiyongal bhagyasaaligal Swami.Parama bhagavatothamarukku aneka namaskarangal.🙏🙏

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 2 หลายเดือนก่อน +13

    அருமை அருமை ஸ்வாமி திருபல்லாண்டுகேட்கும் போதே மனம் மகிழ்கிறது ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @anuradhabalachandran585
    @anuradhabalachandran585 2 หลายเดือนก่อน +4

    திருப்பல்லாண்டு அர்த்தம் பெருமாளைதுதிக்கும் போது அதன்விளக்கமும் பதெரிந்தது

  • @manimegalai7050
    @manimegalai7050 2 หลายเดือนก่อน +5

    நான் பாக்கியம் பெற்றேன். ஆண்டாள் திருவடிகள் சரணம் .

  • @radhakannan1457
    @radhakannan1457 2 หลายเดือนก่อน +3

    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டுகளாக நீங்கள் குடும்ப சமேதராக வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்

  • @jaishreer2592
    @jaishreer2592 2 หลายเดือนก่อน +2

    ஆழ்வார் திருவடிகளே சரணம்

  • @subashreemadhavan2218
    @subashreemadhavan2218 2 หลายเดือนก่อน +3

    Sooper sooper..

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 2 หลายเดือนก่อน +2

    🙏🙏
    Great begining of wonderful spiritual journey spanning for more than one decade.
    Dhanysomi swamy. Great initiative.
    Periazhwar Thiruvadigale Saranam
    Miga miga nanri swamy
    🙏🙏🌹🌹
    adiyen dasan

  • @sairajseshadri
    @sairajseshadri 2 หลายเดือนก่อน +2

    ஆச்சார்ய அனுக்ரஹம்👏

  • @ramasubramani1276
    @ramasubramani1276 2 หลายเดือนก่อน +4

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @shruthiviji5092
    @shruthiviji5092 2 หลายเดือนก่อน +3

    அருமை அருமை அடியேன் சுவாமி

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 2 หลายเดือนก่อน +2

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @vijayabaskarp1211
    @vijayabaskarp1211 2 หลายเดือนก่อน +2

    ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raghavann.s.2637
    @raghavann.s.2637 2 หลายเดือนก่อน +1

    சுவாமி
    மிக பெரிய கைங்கர்யம் செய்ய துணிந்து உள்ளீர்,. இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுள், சக்தி,, குரு கடாக்ஷம் , எல்லாம் அருளம்னு வேண்டி கொள்கிறேன்

  • @narayanan4all
    @narayanan4all 2 หลายเดือนก่อน +3

    பெரியாழ்வாரின் திருப்பெயர் காரணம் வியப்பு :)
    ஆழ்வார்கள் பகவான் மேல் கொண்ட பரிவு அனைத்து அடியார்களும் பெற்றிட வழிபடுவோம் 🙏🏼🙇🕉

  • @meenar3402
    @meenar3402 2 หลายเดือนก่อน +3

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🦅🌼🙏

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 2 หลายเดือนก่อน +2

    ஓம் நமோ நாராயணாய நமஹ.🙏

  • @kothaismv6655
    @kothaismv6655 2 หลายเดือนก่อน

    தங்களின் ஆச்சாரியார்
    உள்ளத்துபடி தாம் நன்றாகவே பணி செய்கின்றீர்

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 หลายเดือนก่อน

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @lathabadri
    @lathabadri 2 หลายเดือนก่อน +1

    Adhbutham swamy as usual. Adiyen 🙏🙏

  • @neelar2395
    @neelar2395 2 หลายเดือนก่อน +2

    Namaskaram Today is Ani Swathi.What a beautiful coincidence

    • @bhoomaganeshan6320
      @bhoomaganeshan6320 2 หลายเดือนก่อน +2

      Not only Swathi,but yekadasi viradam also.

  • @GanapathyArumugam
    @GanapathyArumugam หลายเดือนก่อน

    மிகவும் அருமையாக இருக்கிறது சுவாமி 👌🌹🌹🌹
    நன்றி சுவாமி 🙏❤️

  • @suguneswaribalaji858
    @suguneswaribalaji858 2 หลายเดือนก่อน +1

    ADIYEN DHANYOSMI🙏🙏🙏🙏🙏

  • @vimalamohan6073
    @vimalamohan6073 2 หลายเดือนก่อน +1

    Srimathe Ramanujaya Namaha 🙏 Coffee with Dr Venkatesh Swamiji is started with Nalayira Divya Prabhandam. Bless him🙏

  • @nathan8788
    @nathan8788 2 หลายเดือนก่อน +1

    அருமையான துவக்கம். வாழ்த்துக்கள்

  • @sindhumani3884
    @sindhumani3884 2 หลายเดือนก่อน +2

    Excellent 👌🏻 began

  • @ushas5233
    @ushas5233 2 หลายเดือนก่อน +1

    Thanku so much Namaskaram sir

  • @anandkr742
    @anandkr742 2 หลายเดือนก่อน +1

    Sahasra dandavath dandan samarpayami Swamin 🙏

  • @gururajmr2004
    @gururajmr2004 2 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 2 หลายเดือนก่อน

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம்

  • @jeysreekaustaban6246
    @jeysreekaustaban6246 2 หลายเดือนก่อน +1

    அருமை அருமை🙏🙏

  • @varadanveda9885
    @varadanveda9885 2 หลายเดือนก่อน +1

    Arumai 🎉

  • @thangadurai6700
    @thangadurai6700 2 หลายเดือนก่อน +1

    Hare Krishna

  • @chandrikan4733
    @chandrikan4733 2 หลายเดือนก่อน +2

    Arpudhamana aarambam swamy.Sevikkum manadhukkum sanjeevaniyaga indha thamizh vedham arokjyathudan nindru nilaithu pala varudangal ketka bhagvan Sriman Narayanan arulla vendum.Kalaivanni arulludan neenda ayulludan acharyan pallandu vazhga.🎉

  • @thangadurai6700
    @thangadurai6700 2 หลายเดือนก่อน +1

    Om Namo Narayana

  • @chandragopalan3966
    @chandragopalan3966 2 หลายเดือนก่อน +1

    அருமை

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 หลายเดือนก่อน

    நாராயணாய நம:

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 2 หลายเดือนก่อน +1

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா....

  • @kalaivanipreamraj4157
    @kalaivanipreamraj4157 2 หลายเดือนก่อน +1

    Rathe krishna jai gurunath 🙏🙏🙏🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 หลายเดือนก่อน +3

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
    அடியேனின் நமஸ்காரங்கள்
    பெருமானி மீது கொண்ட பொங்கும் பரிவால் பிறந்தது திருப்பலலாண்டு. அருமை.
    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு இத்தொடர் தொடர வாழ்த்துக்கள்

  • @nd2475
    @nd2475 2 หลายเดือนก่อน

    Jai SeethaRam
    Jai SeethaRam Jai
    SeethaRam
    Jai Hanuman
    Jai Hanuman
    Jai Hanuman
    🙌🪷🌸🪔🙏🏻👏

  • @sarswathiputturaj3035
    @sarswathiputturaj3035 2 หลายเดือนก่อน +1

    We are blessed to hear lots of thanks 🙏

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 2 หลายเดือนก่อน

    கோடி கோடி நன்றி. 🙏🙏🙏 i am waiting for tommorrow 's பாசுரம்... நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்... உங்கள் பணி தொடர பிரார்த்தனைகள் 🙏

  • @subbulakshmi8720
    @subbulakshmi8720 2 หลายเดือนก่อน +1

    நமஸ்காரம் சுவாமி.

  • @nirmalaa4028
    @nirmalaa4028 2 หลายเดือนก่อน +1

    Jai shree Radhe Krishna 🙏🙏🙏 Jai shree Radhe Krishna 🙏🙏🙏 Jai shree Radhe Radhe 🙏🙏🙏🙏🙏

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 2 หลายเดือนก่อน

    Hare Krishna Hare Ram

  • @veniarunthavasu7069
    @veniarunthavasu7069 2 หลายเดือนก่อน

    அடியேன் ஸ்வாமி 🙏

  • @alamelumangai5532
    @alamelumangai5532 2 หลายเดือนก่อน +1

    Om namo narayana

  • @perumals1283
    @perumals1283 2 หลายเดือนก่อน +1

    ஆச்சாரியன்திருவடிகளேசரணம். ஆழ்வார்கள் திருவடிகளேசரணம்.

  • @kavithaeaswaran5699
    @kavithaeaswaran5699 2 หลายเดือนก่อน +1

    நமஸ்காரம் சுவாமி

  • @pradeepleelakrishnan184
    @pradeepleelakrishnan184 2 หลายเดือนก่อน +2

    Swamiji Namaskar.Pallandu padi Thodangum Swamiji neenhal pallandu vazha Pirattiyum Perumallum Anugrahikkattum 🙏🙏🙏🙏🙏

  • @usharagavachari7153
    @usharagavachari7153 2 หลายเดือนก่อน

    தன்யோஸ்மி் ஸ்வாமி 🙏🙏🙏🙏

  • @kumasuguna6034
    @kumasuguna6034 2 หลายเดือนก่อน

    அன்புடன் அடியேனின் நமஸ்காரங்கள் ஸ்வாமி.... ராதே க்ருஷ்ணா...

  • @k.m.ambika1391
    @k.m.ambika1391 2 หลายเดือนก่อน +1

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @thukkaramvijayalakshmi6130
    @thukkaramvijayalakshmi6130 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏பெரியாழ்வார் திருவடிகளில் சரணாகதி🙏🙏🙏

  • @rangarajan.seshadri
    @rangarajan.seshadri 2 หลายเดือนก่อน

    Swamikku Anantha Kodi Namaskaram 🙏🏻

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 2 หลายเดือนก่อน +1

    Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaaeangak🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏aalvaargaludaya thiruvadigale saranam saranam🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthimanchukonda6893
    @jayanthimanchukonda6893 2 หลายเดือนก่อน +2

    Adien ramanuja dasi dasoham swamy

  • @VigneshAkshaya
    @VigneshAkshaya 2 หลายเดือนก่อน +1

    Narayana narayan
    Swami please we are eagerly waiting to hear the pasuram in the traditional way of singing everyday

  • @yamunaraju8747
    @yamunaraju8747 2 หลายเดือนก่อน

    ஆனந்தம் பரமானந்தம்

  • @thillaivenkat90
    @thillaivenkat90 2 หลายเดือนก่อน

    அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி

  • @ramamanik258
    @ramamanik258 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏waiting to hear Divya Prabandam by you

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 2 หลายเดือนก่อน

    Shrimathe ramanujaya namaha Jai Shriman Narayana adiyen swamy

  • @SrSrk98
    @SrSrk98 2 หลายเดือนก่อน

    Sree Gurubhyo namaha

  • @kalaramachandran4665
    @kalaramachandran4665 2 หลายเดือนก่อน +1

    Adiyen artham purinthu konden adiyenudaya krundunjaigal parama bhagyam adiyen🙏🏿

  • @nirmalak6099
    @nirmalak6099 2 หลายเดือนก่อน +1

    Nan netru than ninaithane indru enaku kidaithuvittathu.bhagavan karunaiye karunai

  • @jayavarathan9677
    @jayavarathan9677 2 หลายเดือนก่อน

    Envayadhu 84il ippadi Dr.venakesh moolam dhivya prabandham ketka vaitha perumalukkum dr.avargalukkum nanri.divya prabantham muzhikka ketka vaikkaka pagavanin arul enakku vendum.dr.venkatesh avargal pallandu vazhavaikka perumalai prarthikkire 13:29 n🙏🙏

  • @ramasridhar6483
    @ramasridhar6483 2 หลายเดือนก่อน +1

    I was very keen to learn the meanings. Namperumal sent you to us...

  • @rpsarathy77
    @rpsarathy77 2 หลายเดือนก่อน

    ஆஹா அருமை

  • @kamaljuju
    @kamaljuju 2 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pushpavalliraman3828
    @pushpavalliraman3828 2 หลายเดือนก่อน

    Namo Narayana

  • @shanthisrinivasan947
    @shanthisrinivasan947 2 หลายเดือนก่อน

    அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🌹🌹

  • @geethac4784
    @geethac4784 2 หลายเดือนก่อน +1

    🙏👌🙏

  • @sowrirajan.venugopalan
    @sowrirajan.venugopalan 2 หลายเดือนก่อน

    Alwar Andal Emperumaanaar Jeeyar Thiruvadigale charanamnu arambathileyum mudivileyum sevithal nandraga amaiyum. Adiyen Ramanuja Dasan

  • @seethaswaminathan
    @seethaswaminathan 2 หลายเดือนก่อน

    Narayana Narayana Narayana 🙏🙏🙏

  • @ushasukumaran677
    @ushasukumaran677 2 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @AYYA-yt9me
    @AYYA-yt9me 2 หลายเดือนก่อน

    அய்யா உண்டு

  • @vimaladominic
    @vimaladominic 2 หลายเดือนก่อน

    Atma namaste sir heartfelt gratitud God bless much love..felt so good to see this program and an amazing feeling to be connected for 4000 days..God bless 🙌 and much love ❤️

  • @malinimurali9937
    @malinimurali9937 2 หลายเดือนก่อน

    Periaazhwar thiruvadigalukku pallandu pallandu. 🙏🙏🙇‍♀️🙇‍♀️😊

  • @ganeshmc221
    @ganeshmc221 2 หลายเดือนก่อน

    Jai Sriman Narayana

  • @user-by4dj7vc1o
    @user-by4dj7vc1o 2 หลายเดือนก่อน

    Azhwar Emberumanar Jeeyar Thiruvadigale Saranam Jai Sri Ram

  • @radhakannan1457
    @radhakannan1457 2 หลายเดือนก่อน

    ஓம் நமோ நாராயணயா னநமஹா

  • @latharaghunathan2489
    @latharaghunathan2489 2 หลายเดือนก่อน +1

    Arumai 🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 2 หลายเดือนก่อน

    Thanks swamy 🙏💐

  • @ramyabalaji8770
    @ramyabalaji8770 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @logaiyam8621
    @logaiyam8621 2 หลายเดือนก่อน

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 หลายเดือนก่อน

    தந்யாஸ்மி அடிமேன்🎉🎉🎉

  • @rajendrar2822
    @rajendrar2822 2 หลายเดือนก่อน

    Nandri swami 🙏

  • @ram-ew3df
    @ram-ew3df 2 หลายเดือนก่อน

    அடியேன் இராமானுஜ தாஸன்

  • @balajirangaswamy1609
    @balajirangaswamy1609 2 หลายเดือนก่อน

    Om Namo Narayanaya 🙏🙏🙏🙏