மடி பிச்சை | DrAndalPChockalingam | SriAandalVastu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ค. 2024
  • #மடிபிச்சை #AndalVastu #AndalPChockalingam #MoneyTips #TheSecret
    Topics in Timestamps👇
    00:00 introduction
    00:11 Slogan
    00:24 தலைப்பு
    00:35 ஒரு சில விஷயங்கள்
    00:52 திருச்செந்தூர் பௌர்ணமி நிலாச்சோறு
    01:20 நேற்று நடந்த சம்பவம்
    01:52 ஸ்பெஷல் தேங்க்ஸ் லட்சுமி-சேலம் & சத்யராஜ் அவர்களுக்கும்...
    03:00 இதை ரொம்ப நல்ல விஷயமாக நான் பார்க்கிறேன்
    03:10 ஓர் அன்பு வேண்டுகோள்
    04:25 ஸ்பெஷல் தேங்க்ஸ் உணவை தயாரித்த குழுவிற்கும் உணவை பரிமாறின குழுவிற்கும்..
    05:00 பரிகார ஜோதிடர்கள் பற்றிய கருத்து
    06:00 சென்னை பரத்ஸ்ரீநிவாஸ் குழுவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்
    06:40 அடுத்த பௌர்ணமிக்கு உணவு வழங்கும் இடம்மாற்றம் இருக்கும்
    07:20 இன்னும் சில நிறைவான விஷயம்
    07:40 திருச்செந்தூரில் மடிபிச்சை
    08:40 மடிபிச்சை என்பது...
    09:27 ஈரோடு மீட்டிங்கில் கிருத்திகா என்ற பள்ளியின் நிறுவனர் அவர்களின் பேச்சு...
    11:20 ஏதாவது நிகழ்ச்சிக்கு சென்றால் இதை பின்பற்றவும்
    12:25 குலசைமுத்தாரம்மன் கோவில் கதை
    16:10 தவறு 1
    16:15 இது போல எல்லாம் கடவுளிடம் கேட்காதீர்கள்
    16:50 தவறு 2
    16:55 அனைவரும் கடவுளிடம் ஒன்று தான்
    18:00 இதில் நல்ல விஷயம்
    18:08 பரிபூரண மன்னிப்பு கேட்டால் - மன்னிப்பு கிடைக்கும்
    18:35 தவறு என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்
    19:35 1.நாம ஒன்னுமில்லை என்ற எண்ணத்துடன் செல்ல வேண்டும்
    19:45 பெரிய அதிசயம் - பழம் சாப்பிட்டு நோயை குணமடைய செய்த கதை
    19:50 2.கடவுளை முழுதாக நம்பினால் அதிசயம் நடக்கும்
    20:15 மடிப்பிச்சை எடுப்பது ஆத்மாத்தமாக எடுக்க வேண்டும்
    20:50 எல்லாருக்கும் பொதுவானவர் கடவுள்
    21:00 கடவுளின் பக்கம்
    21:35 மடிப்பிச்சை என்பது மனிதனை மாற்றகூடியது
    22:00 Conclusion
    23:10 Slogan
    23:20 End
    Andal P Chockalingam | APC |Andal P Chockalingam Speech | Motivational Speech, Life Guidel Andal Vastu | Sri Aandal Vastu | Dr.Andal P.Chockalingam | Dr.Apc, Sri Andal Vastu |Vasthu Consulting |Andal, AndalPChockalingam | Face Reading | Vastu Shastram |Vastushastram | Vastushastral Vastu Specialist| Vastu Astrology Advice | Vastushastra for home| Money Attraction | Law of Attraction | Money Tips |Psychology |motivationalspeaker |life |lovelHusband |wife |marraige relationship |husbandand wife lovelfamily bonding |face reading |research finding |experienced senior vastu consultantlguidlines for best life |karma |parigaram |eliya parigaram |kovilgal |parigara kovilgal | பரிகார கோவில்கள்|எளிய பரிகாரம் |Vasthu |Vaastu |Vaasthu |பண ஈர்ப்பு விதி | பணம் ஈர்ப்பு விதி| ஈர்ப்பு சக்தி| பணம் ஈர்க்கும் விதி| பணம் பெருக| பணம் ஈர்க்க வழிகள்| பிரபஞ்ச ஈர்ப்பு விதி| தன்னம்பிக்கை பேச்சாளர்| பிரபஞ்ச வாஸ்து|நிம்மதியான|கடன் அடைய|நிறைவான வாழ்க்கைக்கு| கடன் தீர| உளவியல் வாஸ்து| கணவன் மனைவி வாழ்வியல்முறை|ஆண்டாள் வாஸ்து|ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து| வாஸ்து சொக்கலிங்கம்| குடும்ப பிரச்சனைகள்தீர| சொத்து பிரச்சனைகள் தீர|ஆண்டாள் பி சொக்கலிங்கம்| வாஸ்துசாஸ்திரம்| வாஸ்து நிபுணர்|வாழ்க்கை வழிகாட்டி|Health Videos in tamil|மனநல ஆலோசனை|உடல்நல ஆலோசனை|ஹெல்த் வீடியோ|Motivational videos|tamil motivation|Self Confidence|வாழ்வில் முன்னேற|மது பழக்கம்|புகை|youtube tamil|Short videos in tamil|inspirational video|உணவு வகைகள்|தமிழ் மருத்துவம்|பலரும் அறியாத தகவல்கள்|வாழ்வில் ஜெயிக்க|tamil motivational speaker|confidence speaker|psychology vastu|psychology tips|மன வள மேம்பாடு|வாழ்வியல் மாற்றங்கள்|lifechanging solutions|தன்னம்பிக்கை,செல்வ செழிப்புடன் வாழ, வீட்டில் தங்கம் சேர, panam peruga, selvam peruga, selvam sera valigal, kadan theera, பணம் பெருக, pooja tips in tamil, how to attract good luck, ragasiyangal, pana vasiyam, பணம் பெருக, செல்வம் பெருக, பரிகாரம், கடன் தீர பரிகாரம், பணத்தை ஈர்க்க, veetil panam sera,ஆன்மிக தகவல்கள், aanmeegam tips in tamil, athirstam peruga, ஜோதிடம்,panam peruga, Jothidam,செல்வம் சேர வழிகள் ,கடன் தீர, வீட்டில் பணம் சேர,astrology,நோய், திருமண தடை, திருமண முறிவு, குழந்தை தடை, மரணம், கர்மா, முன்னோர்கள் பாவம், தன்மானத்தை உரசி பார்ப்பவர்கள்,With demand,உரையாற்றுவதற்கு மரியாதை, வேடம், காளி வேடம், மேல்கூரை, நரிகுறவன்,விவசாயி,Fancy dress, தவறு, OTS,onetime settlement,bank, நிறுவனம்,
    பரிகாரம், கடவுள், ஆன்மீகம், முருகன், ருத்ரன், கமலஹாசன், முருகா, பழனி, திருச்செந்தூர், peaceofmind, மனநிறைவு, ஆரோக்கியம்,தங்கம், உஷா பெங்களூரு, சேலை,Gold,Well behaved, food.
    Like Facebook Page: - goo.gl/74DzeT
    Subscribe TH-cam: - goo.gl/71hKsQ
    WhatsApp: - chat.whatsapp.com/7bSrmb7ut3k...
    Website: - goo.gl/jk9VpH

ความคิดเห็น • 109

  • @sankarsankar8833
    @sankarsankar8833 8 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா

  • @srisaisaraswathiconstructi8062
    @srisaisaraswathiconstructi8062 9 หลายเดือนก่อน +12

    அற்புதமான பதிவு. நேற்று தான் திருச்செந்தூர் வந்து விட்டு வாழ்க்கையில் முதல் முறையாக குலசை கோவிலுக்கு சென்றேன். தாங்கள் இப்போது அந்த கோவிலைப் பற்றி பேசுகிறீர்கள். என்ன ஒரு தொடர்பு. அருமை சார். மடி பிச்சை குறித்த தங்களின் விளக்கம் மிகவும் அருமை‌ சார். எங்களை‌ உண்மையான இறையை நோக்கி நல்வழி நடத்தும் தங்களுக்கு கோடான கோடி நன்றி

  • @mallikabeautyspa3017
    @mallikabeautyspa3017 9 หลายเดือนก่อน +7

    Sir vanakkam ,madi pijjai athan mulu vilakkamum arumai sir, kulasai Amman unmai kathai vilakkam migavum arumai, netru ungalai meet paninen ,Kai kuduthenga sir manasuku niraivaga irunthathu ,nenga unmaiyile Vera level sir ,evlo makkal evlo kootam ,kadal aarathy,Nila soru ,murugan arul ,adutha pournami eppa varum nu manasu theada vajitenga sir ,ovvoruthar name correcta soli pesurenga avlo yapagama irukenga pesurenga sir super ,indhu makkalai Vali nadathuvathil nengal seium sevai ungaluku evlo nantrigal sonalum paththathu sir ,6varusama ungalai follow panren ,niraya matrangal valkaiyil nadanthiruku nantrigal pala sir valtha vayathilai vanangukiren kuruve 🙏🙏🙏❤️❤️❤️ aandal team ku kodana Kodi nantrigal 🙏🙏🙏nenga vera leval giii postive mind postive manithar avlo makkalaium Vali nadathuvathu miga periya visayam solrathuku varthaigal ila kuruve ,nanum follow panren enpathil perumai kolkiren thalaiva ❤️❤️❤️👍

  • @SriveniSuresh-yl3vt
    @SriveniSuresh-yl3vt 9 หลายเดือนก่อน +7

    மணக்கரை மலைபார்வதி தாயார் தரிசனம் மலை ஏற்றம் அன்னபிரசாதம் பிரமிப்பான அனுபவம் சொக்கலிங்கம் சுவாமி அன்னாபிஷேகம் அன்னபிரசாதம் மிக பெரிய புண்ணியம் நெடு நாள் ஆசை நிறைவேறியது திருச்செந்தூர் முருகன் தரிசனம் அன்னபிரசாதம் சூப்பர் பிஸியான நேரத்திலும் சாமானியன் இடத்திலும் அன்பாய் பேசுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே நன்றி அண்ணா

  • @balusubramaniyan5924
    @balusubramaniyan5924 9 หลายเดือนก่อน +5

    Thanks anna

  • @gulzark722
    @gulzark722 9 หลายเดือนก่อน +5

    Ayya ❤

  • @jothirameshk2230
    @jothirameshk2230 9 หลายเดือนก่อน +4

    நன்றி மகிழ்ச்சி

  • @gayathri.dgayathri.d4465
    @gayathri.dgayathri.d4465 9 หลายเดือนก่อน +5

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா

  • @elangovanmarimuthu79
    @elangovanmarimuthu79 9 หลายเดือนก่อน +5

    நல்ல பதிவு sir. நன்றி

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 9 หลายเดือนก่อน +5

    Thank you sir 🙏 🙏

  • @selvi115
    @selvi115 9 หลายเดือนก่อน +6

    அண்ணா உங்களை திருச்செந்தூரில் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி 🙏🏻வாழ்க வளமுடன்

  • @annalkanimozhi7220
    @annalkanimozhi7220 9 หลายเดือนก่อน +5

    வணக்கம் ஐயா நான் சாத்தியமாக நினைக்கவேயில்லை தங்களை திருச்செந்தூரில் சந்திப்பேன் என்று மிகவும் சந்தோஷமான அனுபவம் நன்றி நன்றிகள் கோடி ஐயா

  • @neelaveni6251
    @neelaveni6251 9 หลายเดือนก่อน +6

    மடி பிச்சை பற்றி உங்கள் விளக்கம் அ௫மை சார். குலசை முத்தார அம்மன் பற்றி தெரியாத விஷயங்கள் உங்கள் முலமாக. தெரிந்து கொண்டோம் சார். வாழ்க வளமூடன்.👍👌

  • @RajKumar-ox6jd
    @RajKumar-ox6jd 9 หลายเดือนก่อน +5

    வாழ்க வளமுடன் ஐயா நன்றி நன்றி நன்றி ❤

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439 9 หลายเดือนก่อน +5

    Vanakam anna nantri 🙏 ♥️ 🎉

  • @HariHari-fn3ph
    @HariHari-fn3ph 9 หลายเดือนก่อน +4

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் சூப்பர்

  • @mathiyalaganp6163
    @mathiyalaganp6163 9 หลายเดือนก่อน +4

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்...

  • @kasinathkr7650
    @kasinathkr7650 9 หลายเดือนก่อน +3

    Jai sree ram thank you

  • @dhanabagyam3927
    @dhanabagyam3927 9 หลายเดือนก่อน +2

    Super video, vaazhke valamudan sir.Nandri 🙏🙏🙏

  • @gayathrig8710
    @gayathrig8710 9 หลายเดือนก่อน +2

    உங்களை பார்த்தில் மிக்க மகிழ்ச்சி
    இனி அனைவரும் மடிப்பிச்சை என்ற விஷயத்தை யோசித்து செயல்படுவார்கள் .கோடி கோடி நன்றிகள்.

  • @pushparani7858
    @pushparani7858 9 หลายเดือนก่อน +4

    Thank you Anna

  • @ps.sidhaiyan53
    @ps.sidhaiyan53 9 หลายเดือนก่อน +4

    வணக்கம் அண்ணா சித்தையன் நேற்று உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா நன்றிகள்🙏

  • @dhanapalj2767
    @dhanapalj2767 9 หลายเดือนก่อน +3

    அருமையணாபதிவு

  • @sheltonjohn5171
    @sheltonjohn5171 9 หลายเดือนก่อน +4

    Tq sir 🙏

  • @sivakasiksundar9569
    @sivakasiksundar9569 9 หลายเดือนก่อน +4

    ❤ சூப்பர்பதிவு சார்
    நன்றி சார் 🙏

  • @AbiramiGiridharan-df5yl
    @AbiramiGiridharan-df5yl 9 หลายเดือนก่อน +4

    Nandri Anna 💙🙏

  • @Chithrachandrasudeswar001
    @Chithrachandrasudeswar001 9 หลายเดือนก่อน +5

    🌷🙏🙏🌷🙏🙏🌷 magical words 🙏🙏🌷🙏🙏🌷 thank you 🙏🙏🌷

  • @abinavmadhurisha5928
    @abinavmadhurisha5928 9 หลายเดือนก่อน +5

    Tq so much anna for your explanations

  • @indiraindira2
    @indiraindira2 9 หลายเดือนก่อน +2

    vanakkam sir🙏🙏🙏

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 9 หลายเดือนก่อน +3

    Sir thanks

  • @KasiVisalakshi-wp8to
    @KasiVisalakshi-wp8to 9 หลายเดือนก่อน +2

    உண்மையிலேயே மிகவும் அருமையாக மகிழ்ச்சியாகவும் மனநிலை நிம்மதி நிறைவும் இருக்கிறது சார்
    நன்றி கள் பல கூறிக்கொள்கிறேன் சார் 🙏🙏🙏🙏🙏

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 9 หลายเดือนก่อน +3

    அய்யா வணக்கம்
    நல்ல பதிவு.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

  • @anithar1201
    @anithar1201 9 หลายเดือนก่อน +2

    அண்ணா உங்கள திருசெந்தூர் கோவில் அன்னதானம் மிகவும் அருமையாக உள்ளது உங்க பார்த்ததில் மிக்க நன்றி ணா

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 9 หลายเดือนก่อน +3

    ❤ நன்றி ஐயா ❤

  • @dhanalakshmidhanalakshmi5918
    @dhanalakshmidhanalakshmi5918 9 หลายเดือนก่อน +4

    ❤ வாழ்க வளமுடன். மிக்க மகிழ்ச்சி. நன்றி.

  • @sivasankar397
    @sivasankar397 9 หลายเดือนก่อน +2

    அற்புதம் அண்ணா!
    எந்த இடமானாலும் வாய்மையே வெல்லும்! என நீங்கள் எங்களுக்கு இவ்வளவு இறங்கி வந்து எடுத்து சொல்வது கடவுளின் கடைக்கண் பார்வை நமக்கு உண்டு என்பது நிதர்சனம் ஆகிறது. மிக்க நன்றி அண்ணா!

  • @tarasu7488
    @tarasu7488 9 หลายเดือนก่อน +3

    அண்ணா வணக்கம் திருச்செந்தூரில் உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அண்ணா

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 9 หลายเดือนก่อน +3

    அருமையான மற்றும் நல்ல தகவல்கள்👍❤மிக்க நன்றி அண்ணா🙏💐

  • @mmayavan4140
    @mmayavan4140 9 หลายเดือนก่อน +4

    மகிழ்ச்சி ஆனந்தம் மகிழ்வித்து மகிழ் நன்றி.

  • @loganayahiv983
    @loganayahiv983 9 หลายเดือนก่อน +3

    நன்றிங்க அண்ணா❤❤❤🙏🙏🙏❤️🙏

  • @senthilvelanagency5630
    @senthilvelanagency5630 9 หลายเดือนก่อน +3

    🙏 நன்றி ஐயா வேலு கே

  • @arulselvi7284
    @arulselvi7284 9 หลายเดือนก่อน +4

    மகிழ்ச்சி ஆனந்தம் நன்றி 🌺🌺🌺🙏🙏🙏🌹

  • @baratimoorthi3180
    @baratimoorthi3180 9 หลายเดือนก่อน +4

    நல்ல அறிவுரை கூறியதில் எனக்கு மிகவும் பிடித்தது சார். மிக்க மகிழ்ச்சி.

  • @sakkarathalwar
    @sakkarathalwar 9 หลายเดือนก่อน +4

    உண்மை

  • @rameshu3808
    @rameshu3808 9 หลายเดือนก่อน +3

    நன்றிகள் பல கோடியில் அண்ணா வாழ்க வளமுடன் ஈரோட்டில் சந்தித்ததில் மற்றும் திருச்செந்தூரில் எல்லையில்லா மகிழ்ச்சி

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 9 หลายเดือนก่อน +4

    வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🌾🌷🪴💐🌿🌴🌱🍎🍇🍒🥭🥭🥝🌻🌹

  • @govindarasukumbalingam4205
    @govindarasukumbalingam4205 9 หลายเดือนก่อน +4

    🦣🦣🦣🦣🦣🦜🦜🦜🦜🦜🦜🦜 VAZGA VALAMUDAN yalla Pugazum AANDALUKKAE MEGAVUM NANDRI SIR 🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @DedicationwithMe
    @DedicationwithMe 8 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா...
    தங்களின் கனிவான வாழ்த்துதலுக்கு.
    எங்களின் ஒவ்வொரு முயற்சிகளுக்கும் தங்களின் வழிகாட்டுதல் உத்வேகம் கொடுக்கின்றது.
    நீர் இன்றி அமையாது உலகு
    அதுபோல்
    நீங்கள் இன்றி அமையாது எங்கள் பயணம்....
    நன்றி
    வாழ்க வளமுடன் என்றென்றும் ...
    எந்த சூழ்நிலையிலும் தங்களுடன் பயணிக்க விரும்பும் தங்களின் அன்பு தம்பி S.பாரத் ஶ்ரீநிவாஸ்.
    குலசை முத்தாரம்மன் சக்தியை பற்றி தங்களின் பதிவு மிக அற்புதமான விளக்கம்.
    மிக்க மகிழ்ச்சி.

  • @dailytheupdatertamil4927
    @dailytheupdatertamil4927 8 หลายเดือนก่อน +2

    உங்களின் யூடியூப் வீடியோவை பார்க்காமல் கேட்காமல் என்னுடைய நாள்‌முடியாது அண்ணா.நான் இப்போது உயிரோடு இருக்கிறேன் என்றால் நீங்கள் மட்டும் தான் அண்ணா .உங்களின் கருத்துக்களை கேட்டு கேட்டு இந்த மாதத்தோடு சேர்த்து ஒன்பது மாதங்கள் தொடர்ந்து திருச்செந்தூர் வந்துக் கொண்டு இருக்கிறேன் அண்ணா.கோடி நமஸ்காரங்கள் உங்களுக்கும் வேலவனுக்கும்

  • @user-nz7ql9lf6d
    @user-nz7ql9lf6d 9 หลายเดือนก่อน +3

    அற்புதம் அண்ணா குலசை முத்தாரம்மன் தாயே போற்றி திருச்செந்தூர் முருகா சரணம் வீரவேல் வெற்றி வேல்

  • @sowthri.k3148
    @sowthri.k3148 9 หลายเดือนก่อน +4

    Sir , திருச்செந்தூரில் மற்றொரு இடத்தில் நரசிம்மரை பார்த்தேன்...

  • @kalanithinath8111
    @kalanithinath8111 9 หลายเดือนก่อน +4

    💐💐💐🙏🙏🙏❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா

  • @subbulaksmi4346
    @subbulaksmi4346 9 หลายเดือนก่อน +2

    வணக்கம் சார் 🙏 நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @ghannesanghannesan6269
    @ghannesanghannesan6269 9 หลายเดือนก่อน +5

    🙏🌹🙏

  • @rveranataraja9006
    @rveranataraja9006 9 หลายเดือนก่อน +1

    அண்ணா! தங்களின் பதிவு யாருக்கும் அஞ்சாத நெறி! அண்ணா உங்களால் நாங்கள் நிச்சயம் உயர்வோம்! சாம்பிராணி வாசகனே போற்றி

  • @sudhakarsudhakar4374
    @sudhakarsudhakar4374 9 หลายเดือนก่อน +4

    மிக்க மகிழ்ச்சி நன்றி ங்க அண்ணா 🙏🙏🙏

    • @somethingsomthing123
      @somethingsomthing123 9 หลายเดือนก่อน +1

      அண்ணா ணின் பேச்சு கேட்பதே மகிழ்ச்சி

  • @subathrakalyani251
    @subathrakalyani251 9 หลายเดือนก่อน +3

    நன்றி அய்யா.திருச்செந்தூர் muruganukunuku அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா .நன்றி அய்யா.

  • @rmeditor299
    @rmeditor299 9 หลายเดือนก่อน +2

    சார் நன்றி நன்றிகள் பல கோடி சார்

  • @bhuvaneshwarithangamuthu6291
    @bhuvaneshwarithangamuthu6291 9 หลายเดือนก่อน +3

    அண்ணா வணக்கம்.திருச்செந்தூர் முருகன் கோவிலில் உங்களை முதல் முறையாக பார்த்து பேசினேன்.மனதுக்கு மகிழ்ச்சியான தருணம் அண்ணா‌.வாழ்க வளமுடன் அண்ணா .

  • @sharulathab6875
    @sharulathab6875 9 หลายเดือนก่อน +4

    🙏❤💐

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 9 หลายเดือนก่อน +5

    Sir, மடி பிச்சை மற்றும்
    ஶ்ரீமுத்தாரம்மன் சரிதமும் அதில் இறைவனிடத்து காட்டும் அன்பு எப்படி இருக்கனும் விளக்கம் சிறப்பு,
    எண்ணமே, கர்மாவின் வாசல், ஆகவே
    எண்ணம் செம்மையானால், எல்லாம் சுகமே, மனிதனாக மாற்றும் மகிமையான தகவல்கள்,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @gunasekerks9889
    @gunasekerks9889 9 หลายเดือนก่อน +2

    வணக்கம் சார்
    நேற்று நான் நினைத்து கொண்டேன் அன்னபிரசாதம் வழங்கும் இடம் கொஞ்சம் விசாலமான இடத்தில் நடந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்
    இன்று நீங்கள் அறிவித்துள்ளது மகிழ்ச்சி🙏 நன்றி🙏🙏

  • @karthikayinimaruthachalam7989
    @karthikayinimaruthachalam7989 9 หลายเดือนก่อน +2

    இந்த மாதம் பௌர்ணமி பூஜை சிறப்பாக இருந்தது. கோவில

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 8 หลายเดือนก่อน +1

    சூப்பர் சார் கடவுவள் முன்னே நாம் எல்லோருமே பிச்சைக்காரன் தான் சார் நாம்ம வாழ்ர ஒவ்வொரு நொடி பொழுதுமே கடவுள் போட்ட பிச்சை சார் கடவுள் முன் உயர்வு ஏது தாழ்வு ஏது சார் கடவுளை உணராதவன் வாழ்க்கையே வீண் சரணாகதிக்குமே பிராப்த்தம் வேனும் சார் நன்றிகள் சார்

  • @pathmaram
    @pathmaram 9 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 9 หลายเดือนก่อน +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @udhayayoga
    @udhayayoga 9 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 9 หลายเดือนก่อน +5

    🙏🙏🙏🙏🙏🙏

  • @dhivyasenthil8060
    @dhivyasenthil8060 9 หลายเดือนก่อน +2

    இந்த மாதம் பௌர்ணமி பூஜையை முழுமையாக பார்த்தேன்...உங்களை திருச்செந்தூரில் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி...

  • @user-uc9tt9gz3k
    @user-uc9tt9gz3k 9 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு ஐயா... இந்த மாதம் பௌர்ணமி பூஜையை முழுமையாக பார்த்தேன்...உங்களை பார்க்க முடியவில்லை.... வாழ்க வளமுடன் 🎉

    • @dailytheupdatertamil4927
      @dailytheupdatertamil4927 8 หลายเดือนก่อน

      எந்த டைமில் பூஜை நடக்கிறது தயவு கூர்ந்து சொல்லவும்

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 9 หลายเดือนก่อน +5

    🙏🙏🙏🙏🙏❤️

  • @user-xn4kw6jl1c
    @user-xn4kw6jl1c 8 หลายเดือนก่อน +1

    Super

  • @RajKumar-np9ne
    @RajKumar-np9ne 9 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா

  • @rubaruba7399
    @rubaruba7399 8 หลายเดือนก่อน +1

    ஓம்சரவணபவ

  • @sosambalbalusamy9906
    @sosambalbalusamy9906 9 หลายเดือนก่อน +2

    அண்ணா வணக்கம் நான் நேற்று காசியில் பௌர்ணமி பூஜை பார்த்தேன்

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 8 หลายเดือนก่อน +1

    Om murugaa vetrivel murugaa

  • @dhanuv7485
    @dhanuv7485 8 หลายเดือนก่อน +1

    AMA sir nan unmaiyya madipivhai hedaka nina pothu oruthar athe vellaiya panra lady party ungalaiyyum appadi than ninnpanganga nènga anga poi edaga inga poi edaga endru enaku Mondale ketcham module namma mathiri unmaiya edakaravangaluku lastma irruku

  • @vijayalakshmi6560
    @vijayalakshmi6560 9 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏

  • @maniganesh1340
    @maniganesh1340 9 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 9 หลายเดือนก่อน +5

    Super Super Super 👌👌👌👌👌True good Video 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻Thank you Thank you Very Much SiR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rajshekarraj8092
      @rajshekarraj8092 9 หลายเดือนก่อน +1

      Thank you SiR 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-eu7dt9bx7c
    @user-eu7dt9bx7c 9 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @MurugesanM-jq8te
    @MurugesanM-jq8te 8 หลายเดือนก่อน +1

    கடந்த பத்து மாதமாக பெளர்ணமி அன்று செந்தூர் முருகனை தரிசனம் செய்து விட்டு வந்து வரிசையில் நின்று அன்னதானம் சாப்பிட்டு விட்டு வருகிறேன் மிக ‌சிறப்பாக இருக்கிறது நன்றி அந்த வரிசையில் நின்று உணவை வாங்கி சாப்பிடும் போது தான் எனக்கு நான் என்ற ஆணவம் தொலைந்து போகுகிறது

  • @muthuselviap
    @muthuselviap 8 หลายเดือนก่อน +1

    Pournami andru Madipichai Edkalama Anna.... Entha timela pananum Anna... Detail share panunga Anna...

  • @kanimozhi9713
    @kanimozhi9713 9 หลายเดือนก่อน +6

    ஒவ்வொரு நாளும் உங்கள் வார்தைகளை கேட்க உருவாகிய பிரபஞ்சத்திற்க்கும் உங்களுக்கும் மிக்க நன்றி ஸார் வாழ்க வளமுடன் எல்லாம் புகழும் இறைவனுக்கே

  • @gnanasambanthamt4470
    @gnanasambanthamt4470 9 หลายเดือนก่อน +7

    Yes correct brother I have seen this simplicity in Maharastra for 15 years inside the temples also during Annadhan Hari Om

  • @sakthysaran5136
    @sakthysaran5136 9 หลายเดือนก่อน +2

    வணக்கம் அண்ணா, வாழ்க வளமுடன் திருச்செந்தூரில் தங்கள் கைகளால் புடவை வாங்கியது ரொம்ப மகிழ்ச்சி அண்ணா🙏 உங்கள் அன்பு தங்கை மகேஸ்வரி முதுகுளத்தூர்🙏

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  9 หลายเดือนก่อน +3

      அது மங்களகிரி காட்டன் saree அம்மா.
      என் ஞாபகமாக வைத்து கொள்ளுங்கள்.

    • @mrkumararaja3346
      @mrkumararaja3346 9 หลายเดือนก่อน

      @@andalpchockalingam9326Sir, உங்கள் அன்பு எல்லையற்றது, 🙏

    • @sakthysaran5136
      @sakthysaran5136 8 หลายเดือนก่อน

      ​@@andalpchockalingam9326 கண்டிப்பாக அண்ணா என் வாழ்நாள் பொக்கிஷமாக பாதுகாப்பேன். மறுநாள் எழுந்து மூன்று மணிக்கு கடலில் குளித்துவிட்டு அந்த புடவையை கட்டினேன் அண்ணா🙏

  • @AnbuMangai-uv5jf
    @AnbuMangai-uv5jf 9 หลายเดือนก่อน +1

    நி திருச்செந்தூர் முருகன்

  • @rajendranrajendran4854
    @rajendranrajendran4854 8 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @shobhinyakarthikeyan6922
    @shobhinyakarthikeyan6922 9 หลายเดือนก่อน +1

    அருமையான பதுவுக்கு நன்றி.
    மடி பிச்சை தொடர்பாக எனக்கு ஒரு நீண்ட நாள் சந்தேகம்.
    மடி பிச்சை எடுத்த காசை உண்டியலில் போட வேண்டுமா அல்லது மடி பிச்சை எடுத்த காசில் நாம் ஒரு வேளை உணவு உண்ண வேண்டுமா ? தயவு கூர்நது தெளிவு படுத்தவும் . 🙏

  • @revathiramesh8011
    @revathiramesh8011 8 หลายเดือนก่อน +1

    Anna

  • @sivakalakumarasamy2452
    @sivakalakumarasamy2452 8 หลายเดือนก่อน +1

    அண்ணா வணக்கம் 24ந்தேதி செவ்வாய் கிழமை திருச்செந்தூர் வந்தேன். அன்று தான் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு எல்லாரும் குரத்தி வேடம் இட்டு போனாங்க அண்ணா

  • @m.brindhamuruganantham1584
    @m.brindhamuruganantham1584 9 หลายเดือนก่อน

    வணக்கம் அய்யா. நானும் வந்து இருந்தேன். அனைத்து நிகழ்ச்சியும் SUPER.சாப்பாடு Serving செய்ய ரொம்ப ரொம்ப ஆசை யாக இருந்தது. இரவு 10மணிக்கு மேலே நான் உங்களை பார்தேன் அய்யா. உங்கள் ஊர் வன திருப்பதி பற்றி நீங்கள் சொல்லவே இல்லையே Y?.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @santhamanip7873
    @santhamanip7873 9 หลายเดือนก่อน +3

    🦜🙏

  • @amsasundarsanan1335
    @amsasundarsanan1335 9 หลายเดือนก่อน +3

    என் மகள் திருமணத்தை சிறப்பாக நடத்தி கொடுத்த என் முருகனுக்கும் எங்கள் சொக்கண்ணா உங்களுக்கு மிகவும் நன்றி அண்ணா

  • @thulasig3014
    @thulasig3014 8 หลายเดือนก่อน

    நன்றி நன்றி சார் உங்களைப் பார்த்ததிலும் உங்களிடமிருந்து சேலை வாங்கினதும் மகிழ்ச்சி ஆனந்தமாய் இருந்தது என் மகனுக்கு கல்யாணம் முடிந்த முடிந்தவுடன் கோல்ட் காயின் உண்டியலில் செலுத்துகிறேன் என்று பிரார்த்தனை செய்து மஞ்சள் துணியில் முடித்து வைத்து பெருமாளிடம் வைத்துள்ளேன் நான் சென்று அதை திருப்பதி உண்டியல் மற்றும் செலுத்தலாமா . பதிவைப் பார்த்த பிறகு பெருமாளிடம் செலுத்த வேண்டும் நான் மட்டும் சென்று செலுத்தலாமா சார் நன்றி சார் ❤❤🙏🙏🙏

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 9 หลายเดือนก่อน +2

    ரொம்ப நன்றி அண்ணே இந்த பெளர்ணமிக்கு திருச்செந்தூர் போய் நான் மடிப்பிச்சை எடுத்தேன் அண்ணே இப்ப தொடர்ந்து 4முறையாக பெளர்ணமிக்கு போயிட்டு வந்துட்டு இருக்கேன் எனக்கு நிறைய நன்மைகள அதிசயங்கள என் அப்பன் திருச்செந்திலாண்டவன் நடத்தி கொடுத்துட்டு இருக்குறாரு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன் நன்றி திரு சொக்கலிங்கம் அண்ணே ஓம் சரவணபவ ஓம் குமாராய நம ஓம் திருச்செந்திலாண்டவனுக்கு அரோகரா அரோகரா🙏🙏🙏

    • @user-mv2nj3kd9o
      @user-mv2nj3kd9o 2 หลายเดือนก่อน

      அக்கா நானும் திருச்செந்தூர் சென்று பௌர்ணமி அன்று அந்த செந்தில் ஆண்டவன் தரிசனம் செய்து மடிப் பிச்சை எடுக்கலாமா எனக்கு கொஞ்சம் சொல்லுங்க எப்படி என்று என் தொழில் மிகவும் வறுமையில் உள்ளது அக்கா நான் 48 நாட்கள் விரதம் இருக்கிறேன் திருச்செந்தூர் செல்வதற்காக இந்த பௌர்ணமிக்கு நான் மடிப்பிச்சை எடுக்கலாமா 🙏🏻

  • @thara2341
    @thara2341 9 หลายเดือนก่อน

    சில பெண்கள் வீடு வீடாக சென்று மடிப்பிச்சை ஏந்துவர் அதற்க்கு திருச்செந்தூர் மடிப்பிச்சை என்ன வித்தியாசம். திருத்தணியோ அல்லது வள்ளிமலையில் மடிப்பிச்சை எடுக்கலாமா? முருகன் அருள் உண்டா? அய்யா நீங்க சில புத்தகத்தை பரிசளிக்க விரும்பினால் எதை தருவீங்க

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 9 หลายเดือนก่อน +5

    நன்றி அண்ணா

  • @sathisathiyaraj8173
    @sathisathiyaraj8173 9 หลายเดือนก่อน +4

    Thanks anna