இன்று தான் உங்கள் சேனல் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி .. வீரம் செறிந்த மண் .. அங்கு வந்தது போலவே உள்ளது .. ஒரு நாள் கண்டிப்பா வருவோம் .. Subscribe பண்ணிட்டேன் ..👍👍
You prolly dont care but if you are bored like me during the covid times you can watch all of the new movies on instaflixxer. Have been watching with my girlfriend recently :)
வணக்கம் நண்பர்களேநான் தமி ழ் நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் இலங்கையில் போர் முடிவுக்கு வந்தவுடன்போருக்கு முன் இலங்கை தமிழர்கள்எப்படி இருந்தார்கள் இப்பொழுது எப்படி இருக்கிறார்கள்அவர்களுடைய உரிமைகளையும் உணர்ச்சிகளையும் மதிக்கபடுகிறதா பரிக்கபடுகிறதாசொல்லுங்கள் ஐய்யா இலங்கை தமிழர்கள் சுதந்திரமாக வாழ இறைவனை வேண்டுகிறேன் வாழ்க தமிழ் நன்றி
என்னதான் கிளிநொச்சியை மினுக்கி எடுத்தாலும் பழைய கெத்தான வாழ்க்கை இல்லை . தனது பழைய அழகை கிளிநொச்சி இழந்து ( செத்து) பல வருடமாச்சு 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
முயற்சிக்கு நன்றி . புனித திரேசம்மா ஆலயம் என்பதை குறிப்பிட்டுச் சொல்லவில்லயே . பல மக்களும் பார்வையிடுவதால் சில முக்கிய இடங்களுக்கு அழுத்தம் கொடுப்பது நன்றாக அமையும். வாழ்க வளமுடன் !
Thanks for showing Kilinochi.Its a sparsely populated town.During the war it was the focus we were watching on TV. You mentioned a suburb Kanagapuram.In Kuala Lumpur here we have a housing estate Kanagapuram Gardens a colony of Jaffna Tamils mainly.Thanks bro for giving us an insight of the town that we had heard so often
Beautiful video! The city is big with plenty of greenery. God will bless you for showing us this peaceful place. Nobody will show this much sightseeing as you do thambikanna.
Very nice vlog, kilinochi has changed unbelievably for sure. நீ ஒருவன் மட்டும் தான் போர் பத்தியும் அது குடுத்த விளைவுகள் பற்றியும் குறிப்பிடுகிறாய்.. உண்மைதான்! Town நல்லாத்தான் இருக்கு but உள்ளுக்குள்ள போனால்தான் மக்களின் பரிதாபங்கள் தெரியும்! உன்னைப்போல் மற்ற well known vloggers இங்க அது பத்தி சொல்லு கூட சொல்லமாட்டார்கள். 12 வருடம்கள் கடம்தாலும் அது மறக்க முடியாது * அது ஏன் court house ல் மட்டும் அவ்வளவு சனாகூட்டம் 🤔 அது மக்களின் அவலங்களையே எடுத்து காட்டுகிறது 🤨 ( எனது கருத்துக்கள் மட்டும் ) i like the way you speak and you seem well known about the places you go to! மேலும் வளர்க 👍 Toronto
25 மாவட்டங்கள் அண்ணா .. 13 மாவட்டத்தில் அதிகமாக தமிழர் இருக்கிறம் .. மற்றைய மாவட்டத்திலும் பரந்து இருக்கிறார்கள்...உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
நான் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் காமரா சாலைகளை மட்டுமே பார்க்கிறது அருகில் உள்ள கடைகளை தூரமாக காட்டுகிறீர்கள் பிஸியான சாலை என்று சொல்கிறீர்கள் ஆனால் மக்களை தான் எங்குமே இல்ல
Killinochi beautiful city before now full destroyed by srilanka army our srilanka Tamil leader prabhakar sir ruling one up on time LTTE army treasure killinochi beautiful place thanks thavakaran brother
Dont say lies. Now its better. cant you see all the supermarkets, Schools, Banks, Shops in Kilinochchi. Those days you guys were blinded by LTTE politics
Imagine for a second you were transposed into the karmic driven world of Earl. Bring back the Tamil Diaspora who are inciting innocent Tamil youth in this country. Let us live as Sri Lankans in the same country without being fooled by the lies of greedy politicians in the North.
இங்கே வீடுகள் இருந்ததா தம்பி. அதைத்தான் இடித்து விட்டு இப்போது வெறும் ரோடு மட்டுமே இருக்கிறதா. வீடியோ முழுவதும் எதுவுமே இல்லையா. அங்கே இருந்த மக்கள் அனைவரும் இறந்து விட்டனரா
நன்றி தம்பி! தற்போது நிலைமை சற்று பரவாயில்லையா? தினமும் உங்க மக்களை நினைத்து வேதனை உள்ளவன். எனது ஊர் இராமநாதபுரம் என்பதால்! எனக்கு மிக அருகில் உள்ளவர்கள் நீங்கள்.
You are correct.... 10 வருஷமா தீவிரவாதிகள் தொல்லை இல்லாமல் இப்பதான் மக்கள் சாதாரணமாக வாழ்ந்து வருகின்றனர்..... தீவிரவாத செயல்களை அங்கு உள்ள இலங்கை அரசாங்கம் அனுமதிக்கவே கூடாது......
வணக்கம் உறவுகளே 🙏😍.. முடிந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️
இன்று தான் உங்கள் சேனல் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி .. வீரம் செறிந்த மண் .. அங்கு வந்தது போலவே உள்ளது ..
ஒரு நாள் கண்டிப்பா வருவோம் ..
Subscribe பண்ணிட்டேன் ..👍👍
மிக்க நன்றிகள்♥️♥️♥️♥️. உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍♥️♥️♥️♥️♥️♥️
@@ThavakaranView கண்டிப்பாக சகோ 💓💓💓💓🙏🙏🙏
You prolly dont care but if you are bored like me during the covid times you can watch all of the new movies on instaflixxer. Have been watching with my girlfriend recently :)
@Scott Hank Definitely, I've been watching on InstaFlixxer for since december myself :)
@Scott Hank definitely, I've been using instaflixxer for years myself =)
கிளிநொச்சி காட்டியதற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். பதிவிற்கு மிக்க நன்றி. From Netherlands
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏♥️.
🟥
I am from Tamil Nadu. Kilinochi is simply amazing. Wow Sri Lanka.
Thanks for your feedback ☺️♥️ continue Support me ☺️
அருமையாக இருந்தது. ஒலி அமைப்பு தெளிவாக இருந்தது. நன்றி
நன்றி சகோதரரே! கிளிநொச்சி நகரைக் காட்டியதற்கு
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் ♥️ தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
இலங்கைத் தமிழர் அருமையான பயணம் கிளிநொச்சி நகரம் சூப்பர் சிறப்பு மகிழ்ச்சி நன்றி வணக்கம்
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
நன்றி உங்கள் எல்லாப் பதிவுகளும் உள்ளத்தைத் தொட்டவை. 25 வருடங்கள் காணாத காட்சியைக் கண்டேன்
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் ♥️😍 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
நீங்க பேசுற தமிழ் அழகு நன்றி by தமிழ்நாடு
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
நன்றி அண்ணா எங்கள் கால்தடத்தை ஒவ்வொரு மண்ணும் சொல்லும்
உண்மை தான் ♥️ வீரம் செறிந்த மண் 🙏
வணக்கம் நண்பர்களேநான் தமி ழ் நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் இலங்கையில் போர் முடிவுக்கு வந்தவுடன்போருக்கு முன் இலங்கை தமிழர்கள்எப்படி இருந்தார்கள் இப்பொழுது எப்படி இருக்கிறார்கள்அவர்களுடைய உரிமைகளையும் உணர்ச்சிகளையும் மதிக்கபடுகிறதா பரிக்கபடுகிறதாசொல்லுங்கள் ஐய்யா இலங்கை தமிழர்கள் சுதந்திரமாக வாழ இறைவனை வேண்டுகிறேன் வாழ்க தமிழ் நன்றி
பழைய நிலையில் தான் இருக்கிறோம் .. இன்னும் உரிமை கிடைக்கவில்லை 😥😥😢
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
மிக்க நன்றி 30 வ௫டங்கள் கடந்து விட்டது நான் கிளிநொச்சியை பார்த்து புனித மண்🥲🥲
என்னதான் கிளிநொச்சியை மினுக்கி எடுத்தாலும் பழைய கெத்தான வாழ்க்கை இல்லை . தனது பழைய அழகை கிளிநொச்சி இழந்து ( செத்து) பல வருடமாச்சு 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
அது எப்படி இருக்கும்.போட்டோ வீடியோ இருந்தால் அனுப்புங்கள்.
சிறப்பான பதிவு பார்வை அழகான தமிழ் உச்சரிப்பு சிறிதாக ஆங்கில சொற்கள் கலந்து பேசுகிறீங்க நன்றி வாழ்த்துகள் தம்பி இரணைமடு குளம் எடுத்து போடுங்கள்
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Kilinochchi town very nice.
Thank you!👌
Very nice to see killinochi town.
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
பதிவிற்கு.மிக்க.நன்றி.god. bless. You
Wow! Happy to see kilinochchi after ages. நன்றி சகோ..😄
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏♥️. அக்கா 🙏
Nice place suba
முயற்சிக்கு நன்றி . புனித திரேசம்மா ஆலயம் என்பதை குறிப்பிட்டுச் சொல்லவில்லயே . பல மக்களும் பார்வையிடுவதால் சில முக்கிய இடங்களுக்கு அழுத்தம் கொடுப்பது நன்றாக அமையும். வாழ்க வளமுடன் !
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Thanks for showing Kilinochi.Its a sparsely populated town.During the war it was the focus we were watching on TV. You mentioned a suburb Kanagapuram.In Kuala Lumpur here we have a housing estate Kanagapuram Gardens a colony of Jaffna Tamils mainly.Thanks bro for giving us an insight of the town that we had heard so often
Thanks for your feedback 🙂♥️ continue Support me 😊
இனிய காலை வணக்கம். இனிய மு த் தங்கள். மிக மிகச் சிறப்பு. இதே போன்று இன்னும் பல இனிய பதிவுகள் இடம்பெற வேண்டும்.வாழ்த்துக்கள்.
Beautiful video! The city is big with plenty of greenery. God will bless you for showing us this peaceful place. Nobody will show this much sightseeing as you do thambikanna.
Thanks so much for your feedback. anna 🙏😍
❤🥰💜❤❤
நான் பிரந்த ஊர் நண்பரே வாழ்துக்கள் நண்பா
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் ♥️👍 தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
🙏... Such a nice place , but ever visit. Looking peace and green nature. Pray Hope peace hereaftter.
From Malaysia
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐
இன்றைய கிளிநொச்சி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
அருமை தம்பிகிளிநொச்சி காட்டியதற்கு நன்றி வாழ்த்துக்கள் 👌🌹❤️😀
இலங்கையில் சாலைகள் எல்லாம் ஒரே நேராக உள்ளது
இது A9 பிரதான வீதி. அது தான் ♥️
@@ThavakaranView A9 வரலாறு மிக பெரியது வலியும் நிறைந்தது
Very nice, happy to watch back home towns...
வாழ்த்துக்கள்.தம்பிஎனது.மாவட்டம்.உங்கள்பதிவுமிகவும்நன்றாகஉள்ளது.......🇸🇦🇱🇰👏👌✌👍💪🙏
சாலைகள் அகலமாக உள்ளது
மிக்க சிறப்பாக இருந்தது..எங்களுக்கு மற்ற பகுதிகளையும் காண ஆசை...
கிளிநொச்சியை காட்டியதற்கு மிக்க நன்றி அண்ணா.from kilinochchi
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@@ThavakaranView நிச்சயமாக அண்ணா.
மிக்க நன்றிகள் ♥️ 👍
Naanum kilinochchi👍
kilinochchi town very nice👍❤
nice video✌✌
Thanks
Thanks for your valuable effort and time for showing us this video
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
முழு சுதந்திரமற்ற அழகிய சாலைகளை வைத்துக்கொண்டு என்ன செய்ய ❓
உண்மை தான் அண்ணா 😥😥😥. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Rompa Nalaikku piragu Kilinochchi Paarththathil Santhosam. Nalla pathivu Nanri.
Bro kilinochiyila apdi enna irukku
நான்.டுபாய்.u.a.e..இருக்கின்றேன்.ரொம்ப.சந்தோசம்.முப்பத்தி.ஐந்து.ஆண்டுக்கு.பின்பு.நான்.கிளிநொச்சியை.பார்த்தேன்.வாழ்த்துக்கள்.தம்பி.வாழ்க.வழமுடன்
மிக்க நன்றிகள் அண்ணா ♥️🙏 subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
Beautiful kilinochi 🌆 City sir.congratulations sir.
நண்பா நான் திருகோணமலை TH-camr . நீங்க என்ன camera use பண்றீங்க .விடியோ clarity & HDR ரொம்ப நல்லா இருக்கு❤️👌
சொன்னால் ரொம்ப உதவியாக இருக்கும்
சூப்பர தம்பி 👍👍
Nice town, love to see the peaceful environment !
மிகவும் பிடித்தது
மிக்க நன்றிகள் ♥️😍
Very nice vlog, kilinochi has changed unbelievably for sure. நீ ஒருவன் மட்டும் தான் போர் பத்தியும் அது குடுத்த விளைவுகள் பற்றியும் குறிப்பிடுகிறாய்.. உண்மைதான்! Town நல்லாத்தான் இருக்கு but உள்ளுக்குள்ள போனால்தான் மக்களின் பரிதாபங்கள் தெரியும்! உன்னைப்போல் மற்ற well known vloggers இங்க அது பத்தி சொல்லு கூட சொல்லமாட்டார்கள். 12 வருடம்கள் கடம்தாலும் அது மறக்க முடியாது * அது ஏன் court house ல் மட்டும் அவ்வளவு சனாகூட்டம் 🤔 அது மக்களின் அவலங்களையே எடுத்து காட்டுகிறது 🤨 ( எனது கருத்துக்கள் மட்டும் ) i like the way you speak and you seem well known about the places you go to! மேலும் வளர்க 👍
Toronto
அது தான் உண்மை 👍 கிராமங்கள் அபிவிருத்தி அடையாமல் இருக்கு 😢. நீதி மன்றத்தில் அதிக கூட்டம் கூட்டுவதற்கு தப்பு அதிகம் நடப்பதே 😢😢😢
இப்படித்தான் சில ஊர்கள் உள்ளன பசார் நல்லதாக தோன்றும் உள்ளே சென்றால் வீதிகள் படுமோசமாக இருக்கும்
அதை தான் சொல்லி இருக்கிறேன்.. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
மிக சிறப்பு நண்பரெ 👌👍🌿💪
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Thank you, 👍🏽
Thambi it was looked nice, good job.!!!
beatyful.
சிறப்பு
புலிகள் தலைமை அலுவலகம் இப்போ என்ன நிலைமையில் உள்ளது சகோ
வங்கி கட்டிடம் தனியாரிடம் உள்ளது அண்ணா 🙏 மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@@ThavakaranView முடித்தால் பதிவுஇடுங்கள் சகோ காத்து இருக்கிறேன் நம்பிக்கையுடன்
வாழ்த்துக்கள் தென்காசி மாவட்டம் தமிழ்நாடு...
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Super kilinotchi town
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Killinochi... Oru comparison video podungo... Yuthathuck munnadi... Pinnadi...
நிச்சயமாக தருகிறேன் மிக்க நன்றிகள் ♥️👍 உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Anna chennai irrukra naanga unga naddua freeya parkraom thanks Anna 😍😍😍😍😍
அருமை👌👌👌👌👌👌
அருமையான் பதிவு
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் ♥️ தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
வாழ்த்துக்கள் தமிழ் நாடு கோயம்பத்தூர்
மிக்க நன்றி அண்ணா 🙏
Amazing video bro
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
Arumai. But people bayaminri irukangala bro? Normal life Iruka anga? I am from tamilnadu bro.
Apidu endu ella bro.. tThanks for your feedback 🙂♥️😍
@@ThavakaranView puriyala. Bayamilama irukingala ப்ரோ . எங்களை போல அமைதி யா irukingala
உரிமை இல்லாத வாழ்க்கை.
@@ThavakaranView yepadi ipadi vasha mudium anna
@@ThavakaranView manam வருத்தமா இருக்கு ப்ரோ
அழகாக உள்ளது
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
இலங்கையில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன இதில் இலங்கையிலுள்ள எத்தனை மாவட்டங்களில் தமிழர்கள் வாழ்கிறார்கள்❤️
25 மாவட்டங்கள் அண்ணா .. 13 மாவட்டத்தில் அதிகமாக தமிழர் இருக்கிறம் .. மற்றைய மாவட்டத்திலும் பரந்து இருக்கிறார்கள்...உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
ஒகே தலைமை இருந்த காலம் போல் வருமா????
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Very nice thanks
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
நான் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் காமரா சாலைகளை மட்டுமே பார்க்கிறது அருகில் உள்ள கடைகளை தூரமாக காட்டுகிறீர்கள் பிஸியான சாலை என்று சொல்கிறீர்கள் ஆனால் மக்களை தான் எங்குமே இல்ல
Good content 👍
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Thambi satru meduvaga sendral nanraga irukkum. Kadaigalil ulla azhagiya thamizh peyar palagaigalai padikka, parkka, migavum nandraga irukkum. Ungal thamizh nandraga ulladhu aanal oru kurai ulladhu, ungal utcharippil 50% angila utcharippu ulladhu, 50% dnan thamizh pesugiray nanba.
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
TAMILS RULING IN SINHALESE LAND.SINHALESE MUST TAKE THIS LANDS AGAIN
Arumai arumai From Germany
....பின்னணி இசை மகா இடையூறு...!.....(மற்றபடி எல்லாம் சரி).....!..
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Vavuniya nedunkeni kaituvingala
Nan Jaffna 😢😢.
சிங்கப்பூர் மலேசியாவை மிஞ்சி இருக்க வேண்டிய நாடு சிலோன்.
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
சில முக்கியமான இடங்களை குளோசப்பில் காட்டலாமே
தமிழ்நாடு இந்தியா .
முடிந்த அளவு சுத்தமான தமிழில் பதிவு செய்யுங்கள். நன்றி
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் ♥️
Killinochi beautiful city before now full destroyed by srilanka army our srilanka Tamil leader prabhakar sir ruling one up on time LTTE army treasure killinochi beautiful place thanks thavakaran brother
Dont say lies. Now its better. cant you see all the supermarkets, Schools, Banks, Shops in Kilinochchi. Those days you guys were blinded by LTTE politics
Beautiful place...😘👍👍
Super
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️
super,
Thanks for your feedback 🙂♥️ continue Support me ☺️
Sema super
Thanks for your feedback ☺️♥️
When selling to China
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
Bro Colombo to Jaffna how many kilometres??
300 வரும். மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Wow ennoda city
Thanks for your feedback 🙂♥️ continue Support me ☺️
அண்ணா ஒட்டுசுட்டான் பக்கம் வாங்க அதையும் ஒருக்கா சுத்தி காட்டுங்க
நிச்சயமாக தருகிறேன் ♥️😍🙏👍
இலங்கையில் காய்கறிகள் மற்றும் தின்பண்டங்கள் தமிழ் நாட்டை காட்டிலும் விலை அதிகமாக உள்ளது ???காரணம் என்ன பதில் சொல்லவும்........
டொலர்கள் இல்லை.. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
ஓம் ! ஜெய் தமிழ் இந்து !
Imagine for a second you were transposed into the karmic driven world of Earl. Bring back the Tamil Diaspora who are inciting innocent Tamil youth in this country. Let us live as Sri Lankans in the same country without being fooled by the lies of greedy politicians in the North.
இங்கே வீடுகள் இருந்ததா தம்பி. அதைத்தான் இடித்து விட்டு இப்போது வெறும் ரோடு மட்டுமே இருக்கிறதா. வீடியோ முழுவதும் எதுவுமே இல்லையா. அங்கே இருந்த மக்கள் அனைவரும் இறந்து விட்டனரா
Only 10. Mints
Video please
கிளிநொச்சி நகரம் என்றால் முழுமையாக காட்ட வேண்டும் என்ற எண்ணம் தான் ♥️ கூட நேரம் என்றாலும் பதிவு செய்து உள்ளேன்
Super Bru
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
👍
Ev
இவ்வளவு விரைவாக கமராவை சுழற்றக்கூடாது இப்பதான்பழகுகிறீர்களோ
ஓம் பழகிறோம்
I born place
👍👌
ஃ♥️♥️♥️♥️
ඔබලා සිතන්න වසර 30 ක් LTTE දෙමළ ඊලාම් ඊනියා ප්රභාකරන් ගෙ යුද්ධෙ නොතිබුනානම් ,අද කිලිනොච්චි යාපනය ඇතුළු උතුරු ප්රදේශය කොතරම් දියුනුයි ද,කියලා අපේ රටේ යුද්ධය නිමාවෙල ඔබලාට සතුටින් ඉන්න පුලුවන් ,ප්රදේශයක් තියෙනවා දැන් .ඒ නිසා ඔබලා නැවත කවදාවත් ඔය වේලුපිල්ලේ ප්රභාකරන් ගෙ ඊනියා ඊලාම් රාජ්ය ගේන්න නැවත මේ රටේ අහිංසක දමිළ තරුණ තරුණියන් උසිගන්වන දෙමළ ඩයස්පෝරාවෙ ,ඩොලර් වලට .ගිජුවෙලා ඉන්න උතුරෙ දේශපාලකයොන්ගෙ මුසාබස් වලට නොරැවිටී එකම රටක් ශ්රී ලාංකිකයන් විදිහට ජීවත් වෙමු.ඔබාලා දැන් විදින සැබැ නිදහස ඉදිරියටත් සාමකාමීව සහජීවනයෙන් ,රැගෙන යමු ..ඊනියා දෙමළ දේශපාලකයොන්ගෙ මුසාබස් ප්රතික්ෂේප කරන්න .
👌👌👌👍👍👍❤
Tamil Eelam Tamils mother land as Tamil Nadu
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
என்ன தம்பி கிளிநொச்சியை காட்டுகிறேன் என ஒரே ரோட்டை மாத்திரம் காட்டி உள்ளீர்கள்.
யாழ்பாணம் நகர் போல் நகராக இருக்காதா?
இல்லை .. யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட இடம் 😢உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
நன்றி தம்பி!
தற்போது நிலைமை சற்று பரவாயில்லையா?
தினமும் உங்க மக்களை நினைத்து வேதனை உள்ளவன்.
எனது ஊர் இராமநாதபுரம் என்பதால்!
எனக்கு மிக அருகில் உள்ளவர்கள் நீங்கள்.
Tamilargal iddam Tamilargallukai
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Hi
Hiii 🙏 Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
திரும்பி தீவிரவாதிகளை ஆதரிக்காதீர்கள். நாம் இந்த பூமியில் இருப்பதோ 80 வருடங்கள் நிம்மதியாக வாழுங்கள்.
யார் தீவிரவாதிகள் ??
நீங்கள் எங்க இருக்கிறீங்கள் ??
You are correct.... 10 வருஷமா தீவிரவாதிகள் தொல்லை இல்லாமல் இப்பதான் மக்கள் சாதாரணமாக வாழ்ந்து வருகின்றனர்..... தீவிரவாத செயல்களை அங்கு உள்ள இலங்கை அரசாங்கம் அனுமதிக்கவே கூடாது......
சிங்களவர்களை தானே தீவிரவாதிகள் அவர்களை ஆதரிக்க மாட்டோம்🤨😊
Tamil Tigers 🐅 are not terrist averkal mannukagavum mozbikagavum tamil pesum makkalim adayalangaukagvum porita vetri veerkal veeranganikal
Neenka solra antha theevaravaathikal ellanaa Sri lanka la eppo oru tamil makkalum erukka maaddam . Avanka theevira vaathi ella enka uyir.
Ellam irukku aana irukka vendiyangga illa
அது உண்மை தான் 😢