இந்த காளையை பிடிச்சா, ஏர்போர்ட் பக்கத்துல 2 சென்ட் நிலம் | Avaniyapuram Dharmendhiran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Jallikattu Special | தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. காளை வளர்ப்பார்கள் ஒவ்வொருவரும் தங்கள் காளை குடும்பத்தில் ஒரு அங்கமாகவும், தெய்வத்திற்கு நிகராகவும் நினைத்து வளர்த்து வருகிறார்கள்.
    #alanganallurjallikattu #avaniyapuramjallikattu #pongal2024 #jallikattu #jallikattukalai
    For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►tamil.asianetn...
    Subscribe: / @asianetnewstamil
    Facebook: / asianetnewstamil
    Twitter: / asianetnewstm
    Instagram: www.instagram....

ความคิดเห็น • 24

  • @gunaguna6290
    @gunaguna6290 7 หลายเดือนก่อน +9

    இது ஜல்லிகட்டு காளை அல்ல. 😅

  • @இடைக்காடனார்திருமகன்
    @இடைக்காடனார்திருமகன் 8 หลายเดือนก่อน +19

    இது ஜெர்சி மாடு கலப்பு இந்த மாதிரி மாடுகளை தடை செய்ய வேண்டும் .

  • @bexelljohnson4479
    @bexelljohnson4479 8 หลายเดือนก่อน +18

    இந்த கலப்பின மாட்டிற்கு திமில் சிறியதாக இருப்பதால் யாரும் பிடிக்கமுடியாது.....இதுவும் ஒரு பிழைப்புன்னு வாழுறாங்க....

  • @sundarakavi9569
    @sundarakavi9569 7 หลายเดือนก่อน +5

    திமில் இல்லாத மாட்டை எப்பொதும் அனைய. முடியாது

  • @thangabalan7691
    @thangabalan7691 6 หลายเดือนก่อน +2

    பக்கத்துல இருக்குற சித்தார்த் என்கிற நாட்டு காளைக்கு 2 செண்ட் டாடா ace 5 பவுன் சங்கிலி சாட்டுனா நீங்க நல்ல உரிமையாளர் 💯

  • @dharmalingamv2879
    @dharmalingamv2879 16 วันที่ผ่านมา +1

    கலப்பு மாடு இது. திமில் உள்ள காளை நாட்டு மாடு மட்டுமே அனுமதிக்க வேண்டும் .

  • @gdgunanivithaspc5701
    @gdgunanivithaspc5701 22 วันที่ผ่านมา +1

    ஜல்லிக்கட்டு மாடு இல்லஜெர்சி

  • @sundarakavi9569
    @sundarakavi9569 7 หลายเดือนก่อน +2

    ஏம்பா மீடீயா மாட்ட பத்தி நல்லா தெரிஞ்சுகிட்டு கேள்வியை கேளு

    • @rocky4940
      @rocky4940 6 หลายเดือนก่อน

      Yes

  • @GunaGuna-fj5jw
    @GunaGuna-fj5jw 7 หลายเดือนก่อน +2

    Ithu jersey madu krass

  • @bharathibaskaran6938
    @bharathibaskaran6938 8 หลายเดือนก่อน +2

    thalaiya keela pota antha maatuku thimilaiye kaanam aprm epdi anaika mudiyum, summa perumaipatukalam. oru example solren kelunga valuka thalaila mayira pudcha rendu kodi tharenu solalaam pudikamudiyuma enna???

  • @ShunmugaSundaram-dt1qv
    @ShunmugaSundaram-dt1qv 8 หลายเดือนก่อน +2

    IthuNattuMaduKidaiyathu

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835 8 หลายเดือนก่อน +1

    மறைந்து நின்று பிடிப்பவர்களுக்கு இப்படி மாடுகள்தான் வேண்டும்

  • @vimalraj784
    @vimalraj784 4 หลายเดือนก่อน

    நாட்டு மடா இருந்தா கமென்ட் பண்ணலாம்

  • @TheWqswqs
    @TheWqswqs 8 หลายเดือนก่อน

    Ithu yennada anacha vithuruveengala..madu mela pasam illai..veti perumai..😡

  • @divyashree3525
    @divyashree3525 6 หลายเดือนก่อน

    Ungaukku. Nanre

  • @naveenmassnaveen2817
    @naveenmassnaveen2817 3 หลายเดือนก่อน +1

    நம்பர் 1 ஜெர்சி மாடு 💯

  • @karpakarajan3296
    @karpakarajan3296 7 หลายเดือนก่อน

    Super super super maadu

  • @இடைக்காடனார்திருமகன்
    @இடைக்காடனார்திருமகன் 8 หลายเดือนก่อน +4

    😡 மாடுனு சொல்லிட்டு பன்டியை காட்றாங்க 😡

  • @dharanishdharanish8879
    @dharanishdharanish8879 7 หลายเดือนก่อน

    Super super ❤ kaalai

  • @raviprabhu8943
    @raviprabhu8943 หลายเดือนก่อน

    தமிழின் பாரம்பரியம் வழரட்டும்