மனைவி வேண்டாம் , குழநதை வேண்டும் என கேட்கும் கணவன்!, Solvathellam Unmai S2 , ZeeTamil,அத்தியாயம்27

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2018
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai | F...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • บันเทิง

ความคิดเห็น • 489

  • @eashwarkumar2759
    @eashwarkumar2759 3 ปีที่แล้ว +47

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இனிமேல் உனக்கு நல்ல மனைவியோ, நல்ல குழந்தையோ கிடைக்கவே கிடைக்காது சண்டாளா... பெண் பாவம் பொல்லாதது... நீ வாழ்க்கையில் நல்லாவே இருக்க மாட்ட... நாசமா தான் போவாய்...

  • @express3327
    @express3327 9 หลายเดือนก่อน +68

    லட்சுமி அம்மா சூப்பர் 👌முடிவுகள் இருவரின் பிரிவுக்கும் காரணம் அந்த பையனின் அம்மாதான்

  • @karthikaranjan2408
    @karthikaranjan2408 4 หลายเดือนก่อน +48

    நம்பி வந்த பொண்ண இப்படி அநாதையா விடுறியே.. அம்மா தான் முக்கியம்னா எதுக்குடா நீங்க எல்லாம் கல்யாணம் பண்ணுறீங்க?? 🤬

    • @PR1415
      @PR1415 21 วันที่ผ่านมา

      👍

  • @gayathrisenthil9885
    @gayathrisenthil9885 4 หลายเดือนก่อน +24

    அந்த பச்சை குழந்தையின் சிரிப்பு பார்த்து கூட சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று சொல்கிறார்...... ஆயிரம் சண்டைகள் வந்தாலும் பெண்கள் தன் குழந்தைகளுக்காக மட்டுமே அனைத்தையும் சகித்து கொள்கிறாள்...... ஒரு கணவன் அல்லது மனைவி சரியாக அமைந்து விட்டால் வாழ்க்கை சொர்க்கமே.....என் கணவன் போல❤❤❤❤

  • @shanthiRavi-yi7wj
    @shanthiRavi-yi7wj 2 หลายเดือนก่อน +5

    அருமையான மனைவி அழகான குழந்தை அவனுக்கு வாழ முடியவில்லை அதிர்ஷ்டம் இல்லாதவன்

  • @Karthick-bq3xb
    @Karthick-bq3xb 3 หลายเดือนก่อน +13

    மாமியாருன்னு இருந்தாலே பஞ்சாயத்துதான் போட்டு தள்ளிரனும் 😅

  • @latharamasamy1179
    @latharamasamy1179 4 ปีที่แล้ว +132

    அனாதைக்கு வாழ்வுகொடுக்கும் மூஞ்சியப்பாரு. அனாதைன்னா யாரும்கேட்பாரில்லைஎன்று
    நினைத்தாயாடாநாயே?

  • @RM-hv9zk
    @RM-hv9zk 3 ปีที่แล้ว +25

    குழந்தை பாவம்.அந்த அம்மா நிலைமை தான் அந்த தம்பி பாப்பா விற்கு

  • @Tamilarasiharini-vc5gb
    @Tamilarasiharini-vc5gb 2 หลายเดือนก่อน +3

    Lakshmi mam smile very nice 😊😊

  • @hepsibaful
    @hepsibaful 8 หลายเดือนก่อน +33

    அழகு குழந்தை❤

  • @asmaasma9244
    @asmaasma9244 3 ปีที่แล้ว +27

    என்ன ஒரு அழகான சிரிப்பு அந்த பையனுக்கு

  • @muthumari317
    @muthumari317 3 ปีที่แล้ว +17

    அம்மா அப்பா இல்லனா அவுங்கலுக்கு நீங்கதான் அம்மா அப்பா எல்லாமே நீங்கதான் சரியா அண்ணா பாவும் அந்த பொண்ணு😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @baba.r9292
    @baba.r9292 6 หลายเดือนก่อน +53

    Ennanu therile pa.. Idhule andha opening song ku addict aagiten🥰🥰🥰

    • @vanithalakshmi3510
      @vanithalakshmi3510 6 หลายเดือนก่อน +1

      Yes even I am addicted to the song .I would like to know who se voice is male voice.

    • @Hema_Chinnu
      @Hema_Chinnu 5 หลายเดือนก่อน +1

      Me tooo addicted

    • @KATH4116
      @KATH4116 4 หลายเดือนก่อน +1

      Me too sis

    • @RaniRaniravi-ig3ni
      @RaniRaniravi-ig3ni 4 หลายเดือนก่อน +1

      ​@@KATH4116 mee to sis🥰

    • @pavan6207
      @pavan6207 3 หลายเดือนก่อน

      S female voice and music both addicted

  • @vijayamohan8173
    @vijayamohan8173 3 ปีที่แล้ว +90

    அழகான குழந்தை தம்பி.உன் மனைவியும் நல்லவள் தான்.உன்மேல் அவளுக்கு அதிக பாசம்.அதனால் தான் கோபப்படுகிறாள்.அதை புரிந்து கொள்.பெற்ற தாய் எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் மனைவி.எனக்கும் உன் அம்மா வயதுதான்.வீணாக வாழ்க்கை யை கெடுத்துக்காதே

    • @AlamaluAlamalu-li2ip
      @AlamaluAlamalu-li2ip 8 หลายเดือนก่อน

      Ppppppppppppppp0lllllllllllllpaqaqaqqqqqpqqpp

    • @AlamaluAlamalu-li2ip
      @AlamaluAlamalu-li2ip 8 หลายเดือนก่อน

      Ppppppppppppppp0lllllllllllllpaqaqaqqqqqpqqpp

  • @12Shahana
    @12Shahana 4 ปีที่แล้ว +23

    Omg that cute lil boy smile....flower blooming....he reminds me of my son....hahaha

  • @vidyar6709
    @vidyar6709 4 ปีที่แล้ว +71

    பாவம் அந்த பொண்ணு...நிறைய பொண்ணுங்க வாழ்க்கை இப்படி தான் கெட்டு போய்ருக்கு

  • @kumaripeyyala8439
    @kumaripeyyala8439 4 ปีที่แล้ว +62

    Evalo azyaga serikira Gokul... Sooo cute 😍😍😍

  • @navomijansi3170
    @navomijansi3170 ปีที่แล้ว +81

    குழந்தை சிரிப்பிக்கு நிகழ்ச்சி பாக்கிற நாங்களே அடிமை உனக்கு எப்படி டா மனசு வருது விட்டு போறதுக்கு

  • @simplicity7824
    @simplicity7824 ปีที่แล้ว +59

    ஏய் சிகப்பு சட்ட நீ நல்ல சேலை வாங்கி கட்டு. அது தான் உனக்கு பொருத்தமா இருக்கும்.

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 3 ปีที่แล้ว +21

    அந்த குழந்தைக்காகவே...அவன் வாழனும்...அழகா சிரிக்கிரான்....இறக்கம் இல்லாதவன்..

  • @shiyamaiqbal2438
    @shiyamaiqbal2438 9 หลายเดือนก่อน +11

    🤗🤩 ma’am u’r very cute 🥰 and wonderful person too 🥰❤️👍

  • @sneha4240
    @sneha4240 ปีที่แล้ว +82

    அழகு குழந்தை.மாமியார் தான் இந்த குடும்பம் பிரிய காரணம்

    • @lousiaveerasamy3697
      @lousiaveerasamy3697 9 หลายเดือนก่อน +3

      Same like my mother in law....monster...she ruined my life

    • @yazhinividhya
      @yazhinividhya 8 หลายเดือนก่อน +1

      Yes... True....

    • @krishnaveni2640
      @krishnaveni2640 5 หลายเดือนก่อน

      தாய் தகப்பன் இல்லாத
      பையனா பாத்து திருமணம் செய்து கொண்டால் எந்த பிரச்சனையும் வராது.
      இந்த மாதிரி பெண்களால்
      தான் முதியோர் இல்லங்கள் அதிகரிக்க
      காரணம்.
      அதிக அளவில் மனைவி
      யின் வற்புறுத்தலின்
      பேரில் மகன்களால்
      கைவிடப்பட்ட பெற்றோர்
      களாகத்தான் இருப்பார்
      கள்.

    • @lakshmisunder4643
      @lakshmisunder4643 5 หลายเดือนก่อน +4

      90% mother-in-law spoils life of daughterinlaw

    • @rajbahadur665
      @rajbahadur665 2 หลายเดือนก่อน

      Yes yes. Kovila poi picha eduthu polachikiraalam 😅😅😅😅😅

  • @kavithakalachelvam4586
    @kavithakalachelvam4586 4 ปีที่แล้ว +61

    Mam yr smiling is so cute... Love u madam laksmi

  • @rajbahadur665
    @rajbahadur665 2 หลายเดือนก่อน +2

    That maamiyar in the phone.. enna performance pannitu poi ruchi😅😅😅😅😅😅😅

  • @prabakaran9101
    @prabakaran9101 4 ปีที่แล้ว +58

    Corona go back corona... Daily 3 episode pakkuren solvathellam unmai 🤗🤗🤗🤗🤗🤗

  • @RM-hv9zk
    @RM-hv9zk 3 ปีที่แล้ว +15

    என்ன அழகு குழந்தை

  • @SathishSathish-bw3ik
    @SathishSathish-bw3ik 5 หลายเดือนก่อน +4

    அழகு செல்ல குட்டி 😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @sinivasansini5717
    @sinivasansini5717 หลายเดือนก่อน +7

    Any 2024 guys

  • @danalashmidana9093
    @danalashmidana9093 4 หลายเดือนก่อน +4

    Lakshmi medam Super mudivedáttu solve pannum theramai irukku.God Bless you.Dhanalakshmi from Palghat

  • @sasiasaiyk9531
    @sasiasaiyk9531 8 หลายเดือนก่อน +7

    En mamiyar epadithan nadichu aluthu avaruku enai pedikama aakitaga amma mela vacha pasatha thapa use panikaraga pavatha egapoi tholaipaagalo

  • @shalcharlotte400
    @shalcharlotte400 4 ปีที่แล้ว +19

    Gokul when u r big, please support your mom.

  • @akhilarahul458
    @akhilarahul458 4 ปีที่แล้ว +13

    First time ever in my life.. oru kolanthai illennu azhathu Gokul le paathu tha.. avanode smile!! naa eppovum intha video eduthu pakum .. I’m so attached to this kid
    As a mother ur so lucky Muthulakshmi. God gave you sufferings and finally a pearl is there for u.. whatever pain is there, still he is urs nd ur the only reason in this world for his smile!! Be proud

  • @RM-hv9zk
    @RM-hv9zk 3 ปีที่แล้ว +27

    அந்த பொண்ணை விட்டு விடாதீர்கள் zee tv

  • @reshmiv123
    @reshmiv123 2 หลายเดือนก่อน +2

    Antha baby smile par. Avlo cute baby ❤❤. Ivanellam yappadi thonnuth. Ippadi panrthukk 😢

  • @meeraassa1839
    @meeraassa1839 4 ปีที่แล้ว +108

    Anyone in corona days 🙋😂

  • @balabala9466
    @balabala9466 3 ปีที่แล้ว +11

    Antha baby smile ahh pathutu na aluthuten so cute...

  • @aka3945
    @aka3945 4 ปีที่แล้ว +35

    Baby is soooooo cute... smiling baby

  • @seju4472
    @seju4472 2 หลายเดือนก่อน +6

    இப்போது தான் புரிந்தது மாமியார் மருமகள் பிரச்சினை குள்ள என் கணவர் வருவதில்லை யார் சொல்வதையும் கேட்பதில்லை 😂😂 வந்தால் இந்த நிலை கூட ஏற்படலாம் 😮

  • @User-fn5dr
    @User-fn5dr 9 หลายเดือนก่อน +9

    இதுவும் கடந்து போகும். Amen Appa Amen Appa.

  • @nerkondaparvai7711
    @nerkondaparvai7711 4 ปีที่แล้ว +35

    பையனோட அம்மா செம்ம ஆக்டிங்

  • @christeenachristy7050
    @christeenachristy7050 4 ปีที่แล้ว +7

    Vry good decisions mom.

  • @latharamasamy1179
    @latharamasamy1179 4 ปีที่แล้ว +83

    ,சம்சாரம் இல்லைனா சகலமும்இல்லை.

  • @user-sb1bc8ch8h
    @user-sb1bc8ch8h 9 หลายเดือนก่อน

    Good

  • @jacquienesundrajan2849
    @jacquienesundrajan2849 9 หลายเดือนก่อน +6

    Actually he wanted an orphan coz wat he does no wan will ask him...something happened that's y his eldest brother left the house..very good acting the mother...very selfish lady..tiz man is not worth of 5sen...better to stay alone...n raise the child..his trying to escape from his responsibility.....looking at the baby's face everyone will melt...his smile omg...so cute

  • @fatimahibrahim4831
    @fatimahibrahim4831 4 ปีที่แล้ว +18

    Gokul so cute....

  • @shereefajabeen5386
    @shereefajabeen5386 4 ปีที่แล้ว +7

    Very cute baby😍😘

  • @anuaanuaa9377
    @anuaanuaa9377 4 ปีที่แล้ว +7

    So cute

  • @Sindhsind
    @Sindhsind ปีที่แล้ว +36

    பையன கெடுக்குறதே இந்த அம்மா நல்லா ஏத்தி விட்டு ஏத்தி விட்டு பையன நாசமா ஆக்கிட்டா.

  • @pooviharith7758
    @pooviharith7758 3 ปีที่แล้ว +7

    Antha baby yoda siripu sema 😀😀😀😀😀

  • @VTSKumar
    @VTSKumar 4 ปีที่แล้ว +48

    அழகான குழந்தை. வாழ்வை தொலைக்காதே தம்பி

  • @civilajith5265
    @civilajith5265 3 ปีที่แล้ว +1

    Solvathellam unmmai song super👌

  • @kumananjegathalakavandan
    @kumananjegathalakavandan 4 ปีที่แล้ว +18

    Great Madame... Clever n Brave girl... Gokul so cute...

  • @radeeshjasmiurl3468
    @radeeshjasmiurl3468 4 หลายเดือนก่อน

    Lakshmi Medan smiling first time I seee

  • @vijayamohan8173
    @vijayamohan8173 3 ปีที่แล้ว +4

    அழகு குட்டி கோகுல் செல்லம்

  • @santhikaruppiah4148
    @santhikaruppiah4148 ปีที่แล้ว +19

    The mother is emotionally blackmailing her son with her drama.

  • @kkarthika1196
    @kkarthika1196 4 ปีที่แล้ว +8

    Semma alagu kulanthai

  • @monishasreejith8830
    @monishasreejith8830 4 หลายเดือนก่อน +1

    Cute baby😊

  • @ParasuJanani
    @ParasuJanani 8 หลายเดือนก่อน

    Cute baby ❤

  • @mariajennifer8957
    @mariajennifer8957 4 ปีที่แล้ว +26

    Gokul the cutiest

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 3 ปีที่แล้ว +5

    குழந்தை செம்ம அழகு

  • @chandrucs1306
    @chandrucs1306 6 หลายเดือนก่อน +1

    Vera level madam your justice I ❤ amma

  • @sumathycaiser9444
    @sumathycaiser9444 4 ปีที่แล้ว +6

    😅😅😅ma'am giving good expressions... 👍

  • @Sindhsind
    @Sindhsind ปีที่แล้ว +66

    அந்த அம்மா என்னைக்கு சாவுதோ அன்னைக்கு இந்த பொண்ணு வாழ்கை நல்லா இருக்கும்.

  • @ashikmohamed5073
    @ashikmohamed5073 4 ปีที่แล้ว +8

    Gokul..his smile

  • @kasturirajah7483
    @kasturirajah7483 4 หลายเดือนก่อน +4

    Oh baby so cute hope he is fine god will protect you and your mom

  • @revanth3508
    @revanth3508 4 ปีที่แล้ว +9

    God bless little baby Gokul and his mother and keep them safe.

  • @latalata8170
    @latalata8170 3 ปีที่แล้ว +5

    Super man very good man

  • @pandupandu527
    @pandupandu527 4 ปีที่แล้ว +5

    Super mam

  • @user-sb1bc8ch8h
    @user-sb1bc8ch8h 9 หลายเดือนก่อน +2

    Super mon❤❤❤❤

  • @ealilarasi3
    @ealilarasi3 8 หลายเดือนก่อน +3

    Na daily solvathelam unmai pakure madam....na India ke vathena kandipa unggele nerle parpen na ungge fren

  • @rajnselvi9787
    @rajnselvi9787 4 ปีที่แล้ว +3

    Nice.mam

  • @vadivelraj4218
    @vadivelraj4218 4 ปีที่แล้ว +6

    எம்மா முத்துலட்சுமி நானும் நீங்க சொன்ன தண்டையார்பேட்டை ஹாஸ்டல் தான் படிச்சேன்....

  • @user-gc5lc8ku6q
    @user-gc5lc8ku6q 8 หลายเดือนก่อน +3

    Beautiful saree

  • @lathaganeson2747
    @lathaganeson2747 4 ปีที่แล้ว +17

    Never, never trust a man who applies "viboothi ". It's false pretence. God is not going to help any man who mistreats his wife.

    • @geoffproducts6706
      @geoffproducts6706 4 ปีที่แล้ว +1

      Viboothi ya vida kumkum vacha pasangala namba koodathunu soluvanga

    • @lathaganeson2747
      @lathaganeson2747 4 ปีที่แล้ว

      @@geoffproducts6706 I am talking about this situation, where the man applied "viboothi". Even if he had applied kum -kum, it is the same....

  • @divyasree7723
    @divyasree7723 9 หลายเดือนก่อน +1

    Very good madam

  • @lakshmiradhu
    @lakshmiradhu 8 หลายเดือนก่อน +5

    Baby is so sweet. So cute.
    May God bless that baby

  • @AbdulAzeez-bh3zl
    @AbdulAzeez-bh3zl 4 ปีที่แล้ว +13

    Gokul I love youuuuuuu sooo much..............

  • @thambisivam790
    @thambisivam790 3 ปีที่แล้ว

    Lakshmi mam sema speech and convence technic

  • @rajendran.a5536
    @rajendran.a5536 4 หลายเดือนก่อน +2

    அடேய் மெக்கானிக் தம்பி.. அந்த பொண்ணு நீதிமன்றத்துக்கு போச்சுன்னா..... உன்னால நிம்மதியா வாழ முடியாது... அழகு அந்த பொண்ணு கூட்டிட்டு போய் குடும்பம் நடத்தப்பா....

  • @saleygeorgegeorge5300
    @saleygeorgegeorge5300 4 ปีที่แล้ว +5

    Cute baby

  • @frommanilawithlove2556
    @frommanilawithlove2556 4 ปีที่แล้ว +20

    Gokul...nature bless you my dear...good luck allways

  • @arunaramram2185
    @arunaramram2185 8 หลายเดือนก่อน +20

    முட்டாள் பையன்; அம்மா பேச்சை கேட்டு ஆடுறான். குழந்தை அழகு வடிவம்.

  • @vijayajohn1650
    @vijayajohn1650 3 ปีที่แล้ว +3

    Cute son

  • @kirankumarn2155
    @kirankumarn2155 4 ปีที่แล้ว +2

    Gokul !!!!! Live & Ride

  • @roshanroshan9274
    @roshanroshan9274 4 ปีที่แล้ว +7

    Child very very cute

  • @anandavallik4474
    @anandavallik4474 9 หลายเดือนก่อน +20

    This child alone deserves all.joynof parents.

  • @gmeenasanthakumar686
    @gmeenasanthakumar686 3 ปีที่แล้ว +1

    So cute Smile Mam

  • @rockyyyy506
    @rockyyyy506 4 ปีที่แล้ว +10

    Gokul 😍😍😍

  • @user-tp1kn4vt7t
    @user-tp1kn4vt7t 6 หลายเดือนก่อน

    Love you Lakhsmi maa

  • @santhiprabakaran1542
    @santhiprabakaran1542 4 ปีที่แล้ว +8

    Azaha siriku antha child ☺☺☺☺☺☺

  • @harivazhaganmano4414
    @harivazhaganmano4414 ปีที่แล้ว +17

    அந்த பொண்ணு மட்டும் இவன் கால்ள இவன் அம்மா கால்ள விழுந்து வாழனுமா ஆனா இவன் மட்டும் கேள்வி கேட்கிறான் நான் அவ கால்ள விழ முடியாது இது என்ன நியாயம் ?

  • @suryakwt27
    @suryakwt27 4 ปีที่แล้ว +2

    Maintenance big money must

  • @i__priyahh
    @i__priyahh 3 ปีที่แล้ว +11

    Gokul kutty so.....cute da😍😍 chlm ne eppovum happy ya iru ma😘😘I wishing all the best for ur bright future da ma💐💐

  • @UmaUma-hk5kp
    @UmaUma-hk5kp 4 หลายเดือนก่อน +1

    Ayaka na koyantha sho cuit papa ❤️💙💋💋😘🥰🥰🥰😘🥰😘🥰🥰🥰❤️❤️❤️

  • @saranyamohan9396
    @saranyamohan9396 3 ปีที่แล้ว +3

    Ur are so cute baby epovum ne happy ah irrupa

  • @malathiraj9152
    @malathiraj9152 3 ปีที่แล้ว +2

    Baby very cute

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 4 ปีที่แล้ว +48

    காதலுக்கு முன் பச்சை ஓலை, கல்யாணத்திற்கு பின் காய்ந்த ஓலை, இந்த பிள்ளைய கழற்றிவிட பிளான் பன்னிட்டான் சிகப்பு டீ சர்ட் காரன்

  • @madhanakumar6155
    @madhanakumar6155 3 ปีที่แล้ว +2

    Superb madam, v good advice fr the girl. Obtain divorce settlement & advice fr 2 nd marriage girl is too young / smart.

  • @sangeethas-jc6hw
    @sangeethas-jc6hw 8 หลายเดือนก่อน +5

    Baby so sweet 🎉

  • @loganathanpadma5126
    @loganathanpadma5126 7 หลายเดือนก่อน

    🎉