சொல்வதெல்லாம் உண்மை சீசன் 2 - ரியாலிட்டி டாக் ஷோ - அத்தியாயம் 310 - ஜீ தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 1.2K

  • @shanmugamsundaram6170
    @shanmugamsundaram6170 5 ปีที่แล้ว +702

    கடவுள்கிட்ட நாங்க வேண்டாத நாள் இல்லை.எங்களுக்கும் ஒரு குழந்தை வரம் வேண்டுமென்று.ஆனால் இன்று வரை எங்களுக்கு அந்த பாக்கியம் இல்லை.பிறந்த குழந்தை ஆசையோடு அள்ளி கொஞ்ச பெற்றவர்கள் இல்லை.கல்லால் செய்து வைத்தததால் என்னவோ அந்த கடவுளுக்கும் கல் மனசு போல.வேண்டுவதை வேண்டுவோருக்கு தர மறுக்கிறார் அந்த கடவுள்.எங்களுக்கு கொடுங்கள் நாங்கள் பெற்றுக்கொள்கிறோம்.

  • @abi-to8qn
    @abi-to8qn ปีที่แล้ว +183

    அந்த குழந்தை என்ன பாவம் செய்தது 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺உங்களுடைய வயித்துல பிறந்தது தான் அது செய்த பாவம்🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @GaneshanGabeshan
      @GaneshanGabeshan 4 หลายเดือนก่อน

      15:22 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Tamilneasan
    @Tamilneasan 5 ปีที่แล้ว +661

    காதலிச்சு கல்யாணம் செய்றது முக்கியம் இல்ல கல்யாணத்துக்கு அப்பரமும் அதே காதலோட இருகனும் இல்லன்ன வாழ்க்கை இப்படித்தான் நாசமா போகும்

  • @ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்

    பெற்ற குழந்தையின் கண்களில் கண்ணீர் வருவதை ஒவ்வொரு தகப்பனும் அனுமதிப்பதே இல்லை அது தான் நமது பாரம்பரியம்... மீறி அந்த கண்ணீர் பூமியில் விழுந்தால்... அது பெற்றோர்கள் பூமியை விட்டு போன பிறகு தான் நடக்க வேண்டும்

    • @mumthajjaleel4199
      @mumthajjaleel4199 4 ปีที่แล้ว +5

      தாய்மை கொண்ட தகப்பன் அல்லா இவனிடம் குழந்தை இருப்பதை விட ‌ ?

    • @t.durairaj4027
      @t.durairaj4027 4 ปีที่แล้ว +1

      சூப்பர்

    • @vidhyavidhya7140
      @vidhyavidhya7140 4 ปีที่แล้ว +1

      Super bro

    • @pappukutties9050
      @pappukutties9050 4 ปีที่แล้ว

      Heart touching words

  • @mogankumar9535
    @mogankumar9535 ปีที่แล้ว +137

    அட பாவி 4வருஷம் ஆச்சு குழந்தை இல்லை எந்த குழந்தை பாத்தாலும் என் புருஷன் தூக்குவார் அவ்ளோ ஆசை குழந்தைகள் மேல இந்த மாதிரி ஆளுக்கு தான் கடவுள் குழந்தை கொடுப்பார்

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 ปีที่แล้ว +6

      எனக்கு குடுத்தா கூட நான் வள்ர்த்துடுவேன்.

    • @Gomuammu
      @Gomuammu 11 หลายเดือนก่อน +1

      Ama 😢😢😢

  • @arunagirir5732
    @arunagirir5732 5 ปีที่แล้ว +91

    குழத்தை தெய்வம் கொடுத்த வரம் மீண்டும் கேக்கும் பொழுது கடவுள் உன் பக்கம் இருப்பாரு என்று நம்பாதே........

    • @scfj8531
      @scfj8531 4 ปีที่แล้ว +1

      By

  • @balaji_tvl
    @balaji_tvl 5 ปีที่แล้ว +1028

    Yarulam video pathute comments padikiringa... Oru like podunga

  • @abiramimano1992
    @abiramimano1992 5 ปีที่แล้ว +1270

    baby venum nu soldravangaluku god sekiram baby thara matar but ipdi irukuravangaluku udanae baby vanthurum sad

  • @Meeshodresscollection
    @Meeshodresscollection 10 หลายเดือนก่อน +7

    En Kannu Kalangiruchuuuu.......Antha kolanthaya patha...😭🥺🥺

  • @ramjeyrj9014
    @ramjeyrj9014 4 ปีที่แล้ว +63

    அந்த குழந்தை முகத்தை பார்த்தாலே தெரிது யார் அப்பனு 1% கூடவா மனசாட்சி இல்ல...

  • @priyaanbu2118
    @priyaanbu2118 5 ปีที่แล้ว +409

    Intha program marupadium start panunga pls pls pls zee tamil

  • @riyaskum7743
    @riyaskum7743 5 ปีที่แล้ว +369

    அந்த குழந்தை அப்படியே அப்பா மாடிரி இருக்கான் இந்த தூக்க மனசு வரலேயட அவன் அவன் குழந்தை யில்லனு தவம தவம் யிருக்காங்க நீங்க யெல்லாம் யிப்படி யிருக்கிங்க

  • @fasilaafana7091
    @fasilaafana7091 ปีที่แล้ว +77

    பாவம் அந்த குழந்தை அப்டியே அவனை மாதிரி இருக்கு .. இவன்லாம் அப்பாவா ஆண்டவன் இவனுக்கு சரியான தண்டனை குடுப்பான்

  • @jesusponnujeni5973
    @jesusponnujeni5973 5 ปีที่แล้ว +44

    Antha kolantha aluzhum pothu kastama iruku 😭😢😭................

  • @r.malathir.malathi2286
    @r.malathir.malathi2286 ปีที่แล้ว +7

    கண்ணீர் வந்து விட்டது 😢😢😢😢😢😢😢😢

  • @stepitupwithkich1314
    @stepitupwithkich1314 4 ปีที่แล้ว +21

    Intha prograam.. marupadium... podunga.. plzz.... plzz... ztamil... plzz.... lekshmi.. mam.. super... super... ❤️😍. Ledy super.. star.. ❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @simplicity7824
    @simplicity7824 ปีที่แล้ว +50

    Blue சட்ட நீ ஒரு அப்பனுக்கு பொறந்தவனா? உன் பிள்ளைய இப்பிடி தவிக்க விட்டுட்டு இருக்க. 😡

  • @yogapriyadharshini910
    @yogapriyadharshini910 5 ปีที่แล้ว +220

    அந்த பையனை அழும்போது நமக்கே அழுகை வருது. எப்படி ஒரு அப்பாவால் கொஞ்சாமல் இருக்கமுடியும்.

    • @munirajmm1369
      @munirajmm1369 4 ปีที่แล้ว

      muhidai

    • @thukilbala4386
      @thukilbala4386 4 ปีที่แล้ว +6

      இரண்டாம் கல்யாணம் பன்ணிறுக்காம்ல அவனுக்கு குழந்தை யே பிறக்காது அவ நல்லாவே இருக்க மாட்டான்

    • @rathidhanaraj612
      @rathidhanaraj612 4 ปีที่แล้ว +3

      எனக்கு அழுகை வந்து விட்டது

  • @domnicxavier2183
    @domnicxavier2183 ปีที่แล้ว +46

    Love marriage sometimes hurts a lot... This baby really sad... He is iron man
    .

  • @santhiyat5387
    @santhiyat5387 4 ปีที่แล้ว +85

    எனகு 53 வயசில அப்பா இறந்து போய் வி ட்டார் இப்போ அப்பா இறந்து 6 மாதம் இன்னும் நான் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை அந்த குழந்தை அழுகுது பார்க்கும் போது கண் கலங்குது

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls ปีที่แล้ว +2

      Me too bro 😭

    • @selvaselva-wl2hk
      @selvaselva-wl2hk 10 หลายเดือนก่อน

      ​க்ஷஆஆஆஆக்ஷலஆ ஆ. ஆக்ாஆஆலஆஷஆ ஷலஆல. ஆஆஆஹக்ஷஆஆலஹ க்ஷலா. ஆஆ. லஆ. ஆஆஆஹஆஹஆக்ஷஆக்ஷஆஆஆ ஆ. ஆ ஆக்ஷக்ஷலலாலலஆஆலஆஆலஆஆலாலலளாா லலஆலாலக்ஷாலலஆல ஆஆலால. ஹலலலக்ஷால லாலாலஆலஆஆலக்ஷாஆக்ஷலஆஆஆ லஆக்ஷாஷாஷாலஆலாௌாலலுஷஷ. ுக்ஷ. லால. க்ஷாலஆஆ. லலாலஆலாலக்ஷா. ஆஆஆஆலலலக்ஷஷஷாஆஆக்ளிலஷாலஆஆலஆலஆஆஆலாலா!லுலாக்ஷலாஆலஆலஆலஆஆ. ா,க்ஷஆ லலஆ.ஆஷஆஷல.ஆக்ஷலக்ஷ .லஆ.ஷ ஆலலஹலலால.லாலஆலஆஆஆலஆஆலஷாஷஆஆலஆஆக்ஷல.லலாஆக்ஷஆலஆஆலஆஆஆல ஆலஆலஆலஆஆஆஆஆல ஆக்ஷஆலல! ஆலாஆலலஆஆஆலஆ.க்ஷாலக்ஷ .லஆலலாா !ஆஜஆஆஆஆஷ.ஷாலஆல ஆ.ல.லஆஆஆலஆ.லஆலலஹாக்ஷக்ஷக்ஷாாஷ ...ஆக்ஷஆஆஆஆக்ஷ ஆக்ஷஆக்ஷஆலஆ..ல.ா!,லக்ஷஆஆஉஹஆ..ஆலஆ,ஆஆஆலக்ஷா.லஆக்ஷா.ா.ாா?ஆஷலஷாஆக்ஷலெஅலஷாலஆலஆஆ லஷாஆலலஆஆஆஆஆலப்பாஆஆலக்ஷலாலலஆலாலலாக்ஷலாாலஷாலாஹ ாஷாஷஷாஆஷாலலாலஆலஆஆலாஆ லஆலஆஆலஆஆஆஆலாா ஆலா ஆஷாஆலஆஷ ஆஆஆலக்ஷஆ.ஆக்ஷால.லாலாக்ஷலல.லஆஆக்ஷஆலஆஷாஷலாலஆஆக்ஷாலஆ லஆஆலாலலாஆஆலாக்ஷா க்ஷாஆக்ஷஆஆக்ஷஆஆ.ஆஆஆஆலாலலாஆஆஆலலஆஆஆஆஆஆலஆலலஆலஆஆலலஆலஆலாலாலாஹலலாலஆலஆலல.ஷஷாஆஆக்ஷஷஆஆஷாஷக்ஷஷலாஆலாலஆஆலக்ஷஆக்ஷஆலலலாலக்ஷாஆலக்ஷலாஆ.,ல.க்ஷலக்ஷஆலஆலக்ஷா!ஆக்ஷ..க்ஷ.ஆ ஆஆக்ஷாாக்ஷாக்ஷக்ஷலாலலாக்ஷக்ஷஆஷாாக்ஷஆா ஷாலாஆஆஆஆக்ஷாஷாக்ஷாஆக்ஆஆஷஷக்ஷாஷஆஆஆஆலஆலஆஆஆஆஆஆஆஆஆஷஆஆலக்ஷக்ஷாஷஆஆஆஆஆஆஆஷஆலலாாலலக்ஷாாலஆஆஆஆஆஉஆக்ஷஷாலஆலஆஆலக்ஷஆல.ஆஆக்ஷஆலஆ.ஆ,ஆஆல.ஆக்ஷஆ க்ஷஷ லஆஆக்ஷஷலா லஆஆ க்ஷஆ. லஆலக்ஷாலஆஆஆஆஆஆலஆஆஆலாலாாலாலஆலஆலால.க்ஷலாஆலஆக்ஷாலலாலக்ஷாஆஆஆஷஷஷாாலலஆலஆலஆலஆஆல.ஆஆலாலலாக்ஷாஆ ஆஆலஆஆ லாலாலாலஆஆலக்ஷலாலஆலஷா. ஆஷ ா, க்ஷாக்ஷஆ. க்ஷஷலக்ஷஷலாஆஆஆஆக்ஷக்ஷக்ஷாஆஆஆலாலாஆஆ க்ஷல க்ஷலலக்ஷ க்ஷா.ா.லலாஆஉக்ஷாஆஆக்ஷாலஆ ஆலஆலஆஆலஆஆ? . .,க்ஷஷ.ாக்ஷ,ஆக்ஷா க்ஷாக்ஷ ஷ.ாஷாக் . ஆக்ஷக்ஷா. ஆக்ஷ ாா. லஆஆஆஆஹ. ஷ.ாக்ஷா.,.ஆ.ஆ.க்ஷஆ.ஆல க்ஷக்ஷாஹாக்ஷா. க்ஷக்ஷலாக்ஷ ஆஆ. க்ஷக்ஷக்ஷ. .ஆ. ஆஆ.ல.ஆ உக்ஷக்ஷ..லஆஆ..அஆக்ஷ.ஆ .ஆலா அக்ஷ. ஆக்ஷஷாக்ஷஉஆக்ஷஆஆலா.ஆக்ஷ.ஆலஆக்ஆக்ஷஆக்ஷ.ாக்ஷக்ஷாக்ஷஆலஆஆஆக்ஷாஆலக்ஷீஷாக்ஷக்ஷலாலலாக்ஷ. ல

    • @gramathuponnudivyasree6613
      @gramathuponnudivyasree6613 2 หลายเดือนก่อน

      எனக்கும் அப்பா இறந்து 16 வருடங்கள் ஆகிறது இன்னமும் என்னால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியவில்லை என்னை அப்படிப் பார்த்துக் கொண்டார் நான் கிரிக்கெட் ஓரளவுக்கு விளையாடுவேன் என் ஆட்டத்திற்கு முதல் ரசிகர் என் அப்பாத்தான் அப்படி என்றால் பாருங்களேன், எப்படி இருந்திருப்பார் என்று இன்னமும் என்னால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியவில்லை என்றுமே அப்பா அப்பா அப்பாத்தான்

  • @Tamilneasan
    @Tamilneasan 5 ปีที่แล้ว +99

    தன் மனைவி மீது உள்ள கோபம் புது மனைவி மீது உள்ள மோகம் அதனால் பெற்ற மகனை பார்க்க கூட மனமில்லை கனவன் மனைவி இருவரின் தவறால் பிஞ்சு குழந்தை வாழ்க்கையை நாசமாக்கிட்டிங்க

  • @jasasli1083
    @jasasli1083 5 ปีที่แล้ว +48

    Tik tok ravivalli mathiri andha ponnu iruku,, yarukulam apdi irukoo oru like ah potutu ponga,,,,

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 ปีที่แล้ว +194

    அந்த சின்ன பையன் என்னடா பண்ணான் ..அப்பா இல்லாம இருக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா ?இந்த பாவத்துக்கு நீ தண்டனை அனுபவிப்ப பாரு ..

  • @manimano7443
    @manimano7443 5 ปีที่แล้ว +45

    தயவு செய்து இந்த நிகழ்ச்சி நடத்த வேண்டும்

  • @Kundamma1996
    @Kundamma1996 5 ปีที่แล้ว +247

    pavam da antha paiyan.... appa illana evalo kastama erukum nu thareuma da

    • @kumaran.ckumaran.c1655
      @kumaran.ckumaran.c1655 5 ปีที่แล้ว

      Ailbum songs

    • @subhakshay3461
      @subhakshay3461 5 ปีที่แล้ว +5

      Ama enakum appa illa romba kastama irukum appa illana

    • @bindusanjeevaiah9129
      @bindusanjeevaiah9129 5 ปีที่แล้ว +3

      What u said is absolutely ri8...my dad has made everything for me...but still his death was the biggest loss....eppo kuda appa elena society la no respect tho u have good money...

    • @rahmanaswin8377
      @rahmanaswin8377 5 ปีที่แล้ว

      😥😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @margueriteashok4050
    @margueriteashok4050 5 ปีที่แล้ว +59

    Kozhandha romba paavam 😢😢 God bless you chella kutti 👍 ravi nee azhinju poiduvada unakku oru thangachi irukala avalukkum idhe nelama dhan varum,un rendavadhu wife Vera oruthan kooda odi poiduva paaru. Andha kozhandhaiyoda pavam sathiyama unna summave vidadhu da azhinju po

  • @chellapandi2201
    @chellapandi2201 4 ปีที่แล้ว +9

    Semma cute antha paiyan.. Pavam antha paiyan.. Ungaluku yethuku da kulatha..

  • @jogumayask
    @jogumayask 5 ปีที่แล้ว +59

    Climax i can't control my cry.. 😭😭😢😢
    Dr Boys 🙏😭 உங்க குழந்தைய அப்பா இல்லாத அனாதையா மட்டும் வளத்திடாதீங்கயா..🙏😭
    அந்த வலி அப்பா இல்லாத குழந்தைங்கனால மட்டும் தான் உணர முடியும்🙏😭

    • @Tamilnadushaolingurukul6282
      @Tamilnadushaolingurukul6282 5 ปีที่แล้ว +1

      Ama😥😭😭😭

    • @diluganesan6323
      @diluganesan6323 5 ปีที่แล้ว +1

      Yes, avanuku verra pillaigal pirakka koodathuuuuu

    • @jogumayask
      @jogumayask 5 ปีที่แล้ว +1

      @@diluganesan6323 but second wife Is conceived

    • @diluganesan6323
      @diluganesan6323 5 ปีที่แล้ว +1

      @@jogumayask sister nan full aa pakkalla

    • @diluganesan6323
      @diluganesan6323 5 ปีที่แล้ว +1

      @@jogumayask enaku parka pidikalama

  • @cathrineraja8061
    @cathrineraja8061 หลายเดือนก่อน +1

    Thank you Father❤Our parish also st.Francis Xavier church,kaloor , Ernakulam, Kerala

  • @Ennaththasolla
    @Ennaththasolla ปีที่แล้ว +46

    செல்ல பையா நீ நல்லா இருக்கனும் 100 வருஷம் நீ நல்லா இருக்கனும் தங்கம் உன்னோட அப்பன் செத்து போயிடுவான்

  • @mahima7339
    @mahima7339 10 หลายเดือนก่อน +5

    இந்த பொண்ணு திமிரு பிடிச்ச கழுத. அந்த கொழந்த தான் பாவம் 💔

  • @MohanK-vg1fg
    @MohanK-vg1fg 9 วันที่ผ่านมา

    God.bles..

  • @ramark7537
    @ramark7537 5 ปีที่แล้ว +119

    கணவன் மனைவி இடையே புரிந்து கொள்ளும் திறன் இல்லை.நீங்கள் வாழ தகுதியற்றவர்கள்... உங்களுக்கு குழந்தை வேற😐

  • @balanrajesh4586
    @balanrajesh4586 ปีที่แล้ว +11

    தயவுசெய்து உதவும் மனிதரிடம் எவ்வளவு குறைவாக உதவியை எதிர்பார்க்க முடியுமோ அவ்வளவு எதிர்பாருங்கள் அவர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள்

  • @tharathara3377
    @tharathara3377 ปีที่แล้ว +10

    Achoo kozhantha apdiye appa mariye iruku pavam 😓😓😓

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw ปีที่แล้ว +37

    டே,தம்பி முறுக்காதே.குழந்தையை தூக்குடா.அந்த பையன் வளர்ந்தப் பிறகு இதைப் பார்த்தால் உன்னை பிச்சு எடுக்கப் போறான்.இது நடக்கும் தம்பி.இப்ப உனக்கு இள இரத்தம். அப்படித்தான் இருப்பாய்.காலம் பதில் சொல்லும். அதன் வேலையை காட்டும்.(29.6.23)

  • @senthamaraimoni2327
    @senthamaraimoni2327 5 ปีที่แล้ว +10

    papa azaga iruku💕ipdi pethu pottu avangala ipdi akidringale

  • @Mr_maara
    @Mr_maara 11 หลายเดือนก่อน +2

    குழந்தை வேணாம் சொல்றவங்களுக்கெல்லம் குழந்தை பிறந்தது வேணும்னு நினைக்கிறவங்களுக்கு எல்லாம் குழந்தை கிடைக்க மாட்டேங்குது 😔😢

    • @sheelaravi7799
      @sheelaravi7799 10 หลายเดือนก่อน

      Ama ma 14 varusam wit panran

  • @jefiasdairy5131
    @jefiasdairy5131 5 ปีที่แล้ว +33

    Madam unga saree nice... Combination super 😍

    • @fireeyes9711
      @fireeyes9711 5 ปีที่แล้ว +5

      jefia jnc Enga Eflo pariya Sanda nadakuthu ungaluku Saree keakuthoo😭😭😭 Enna Human da

    • @jefiasdairy5131
      @jefiasdairy5131 5 ปีที่แล้ว +5

      @@fireeyes9711 helo.. ellam fun kaga tha. Seriya.
      Intha comments ah pakum pothu 4 peru smile panuvanga athuvey pothum

    • @fireeyes9711
      @fireeyes9711 5 ปีที่แล้ว +4

      Intha Ranagalathulium ungaluku fun keakuthoo😌

    • @k.victorantony930
      @k.victorantony930 5 ปีที่แล้ว +2

      @@fireeyes9711 haha lol cmnt osm 👌

    • @fathimafathi4244
      @fathimafathi4244 5 ปีที่แล้ว +1

      Tamil Whats App Status Naanum adhu thaan solla nenachaen..
      Great combination

  • @gayathrik6510
    @gayathrik6510 4 ปีที่แล้ว +2

    Idhu pola irukavanuku kadaul odaney baby kuduthuduvanga, but ennna pola baby vendumnu nenaikravangaluku kudukamataru. Marriage agi 3 yrs agudhu but no baby many treatment taken but no results. Still waiting for God miracle

  • @MuthuKumar-jh1pe
    @MuthuKumar-jh1pe 5 ปีที่แล้ว +130

    எத்தணையே பேருக்கு குழுந்தை பாக்கியம் இல்லாம கஷ்டப்பருங்க எண்டா இப்படி பண்றிங்க

    • @pandiyanrajapandi4509
      @pandiyanrajapandi4509 4 ปีที่แล้ว +3

      Muthu Kumar anna enakkum marriage ayitu 6years achu baby Ella romba kastama erukku

    • @anbuvijayvlogs2025
      @anbuvijayvlogs2025 4 ปีที่แล้ว +1

      @@pandiyanrajapandi4509 god bless you kandipa erukum enakum baby ila

  • @ராக்கி-ற9ய
    @ராக்கி-ற9ய 6 หลายเดือนก่อน +4

    கனவனுக்கு மனைவிக்கு ஈகோ இந்த இரு சனியன்களினால் அந்த பிஞ்சு கஷ்ட படுது

  • @mohamedyashik5342
    @mohamedyashik5342 4 ปีที่แล้ว +18

    அந்த சின்ன பையன் பாவம் டா

  • @kumarbawya7182
    @kumarbawya7182 4 ปีที่แล้ว +25

    இரக்கம் இல்லாத மனிதன்😥😠😤😭

  • @roselinsam8780
    @roselinsam8780 ปีที่แล้ว +10

    Kadavule enakelam love ah crush ahnu therinjikave 23 vayasuku mela achi adhuku apro lv panuna veetla sola bayam adhuku 2 varusam ena adi midhi vangi kadasila samadham vangerukuu idhugalam 20 vayasula kalyanam panudhuga epdiraaaaa... Ipdilam... 😂😂😂😂😂

  • @mohamedlariff3763
    @mohamedlariff3763 5 ปีที่แล้ว +7

    இப்போது இரண்டாம் தாரமாக இருப்பவரின் திருமணம் செல்லுபடி ஆகாது. டி.என். எ.டெஸ்ட் இல்லாமலேயே அந்த குழந்தைக்கு அவன்தான் அப்பா என்றுஎன்றுஊர்ஜிதமா சொல்ல லாம் ஆகவே அந்த குழந்தைக்கு நாளை எதிர்காலம் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது அந்த பையனுக்கு எதிர் காலம் இருக்கு தகப்பன் ஆனவர் குழந்தைக்கு நான்தான் அப்பா என்று சொல்லிட்டு ரியாலிட்டி வாங்கி கொடுங்க. முதல் மனைவி தயங்காமல் பிள்ளை யை வழத்து எடு ஆனால் நீ இரண்டாம் திருமணம் செய்யக் கூடாது ஒரு வேளை உன் கணவர் மணம் திருந்தி அவர் பிள்ளைக்காக வரக் கூடும் அப்படி இல்லாத பட்சத்தில் உணக்கு நல்ல எதிர்காலம் உள்ளது இதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.... நன்றி @@@@@

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 ปีที่แล้ว +3

    காதலிக்கும் போது இருக்குற பாசம் கல்யாணம் பன்ன பிறகு எங்கடா போகுது.ஒரு புள்ளைய பெத்து வளக்க தெரியாத உனக்கு எதுக்குடா கல்யாணம் உன் ஆசைக்கு ஒரு புள்ளைய குடுத்துட்டு இப்போ வேர பொண்டாட்டி தேடிகிட்ட பாத்தியா இது தான் உன்னோட காதல் ஆச இருக்குற நீ சும்மா பண்ணிட்டு போக வேண்டிய தான இந்த குழந்தை எதிர் காலம் எப்படி இருக்க போகுதோ கடவுளே என்னடா பாவம் பன்னிச்சு இந்த குழந்தை அழும் போது பாக்குற எங்களுக்கு கண் கலங்குது இந்த பாவத்துக்கு உனக்கு கண்டிப்பா தண்டனை இருக்குடா.

  • @FatemaRiswani-ks8ik
    @FatemaRiswani-ks8ik ปีที่แล้ว +33

    வாழ்க்கையை வாழ சரியான வார்த்தைகள் ரொம்ப முக்கியம்

  • @megmeg8409
    @megmeg8409 5 ปีที่แล้ว +22

    I can't see that baby boys face ..such a cutie..what kind of a father is he?

  • @jessiejessie3376
    @jessiejessie3376 5 ปีที่แล้ว +2

    Andha kadavul unmaiya erukarunu erundha evanuku kandipa oru periya dhandanaiya kuduparu

  • @arunvetri6018
    @arunvetri6018 5 ปีที่แล้ว +279

    சொல்வதெல்லாம் உண்மை க்கு வரும் பெரும்பாலான நபர்கள் சென்னை மற்றும் அதைச்சுற்றியுள்ள நபர்களே

    • @rockyyyy506
      @rockyyyy506 5 ปีที่แล้ว +6

      வேற யாருக்கும்... பிரச்னையே இருக்காதா... நியூஸ் பேப்பர்.. Channel நியூஸ் பாருங்க...

    • @arunvetri6018
      @arunvetri6018 5 ปีที่แล้ว +5

      அதுதான் சகோ எனக்கும் சந்தேகம்

    • @punithasirisha8422
      @punithasirisha8422 5 ปีที่แล้ว +4

      Ama bro

    • @rockyyyy506
      @rockyyyy506 5 ปีที่แล้ว +15

      @@arunvetri6018 தல சென்னை பூர்விக வாசி லான் வரது இல்ல எல்லாம் சென்னை ல வந்து settle ஆனவங்க...

    • @mgeller3266
      @mgeller3266 5 ปีที่แล้ว +4

      Only Chennai people onli can come easily

  • @raginiragini7446
    @raginiragini7446 4 ปีที่แล้ว +2

    I love my son....😘😘

  • @sangeethavelooo3510
    @sangeethavelooo3510 5 ปีที่แล้ว +7

    Aiyoo the paiyan is soo cute...

  • @manikandanmalakottai.9047
    @manikandanmalakottai.9047 4 ปีที่แล้ว +14

    நல்லா பிளாக்மெயில் பன்னிஇருக்காளுக இருந்தாலும் அந்த குழந்தைய பாருங்க தம்பி😥😥😥😥

  • @kumarkumar-vu4dn
    @kumarkumar-vu4dn 5 ปีที่แล้ว +207

    கட்டுனவ ஆயிரம் தப்பு பன்னினாலும் பெத்த புள்ளைய மத்தவங்க முன்னாடி நெஞ்ச நிமிர்த்தி சொல்லனும்டா இது எம்புள்ளதான் அப்படீனு அவன்தான்டா ஆம்புள. முதல் மனைவியோட அருமையேல்லாம் இப்ப தெரியாது

  • @BalaMurugan-pe1eo
    @BalaMurugan-pe1eo 6 หลายเดือนก่อน +2

    இருவரும் நம்ப வேண்டாம் மேடம் குழந்தைக்கு பாதுகாப்பு உதவி செய்யும் மேடம்

  • @ajishas4963
    @ajishas4963 5 ปีที่แล้ว +21

    LRK mind voice:ithellam kekkanum thala yezhuththu😁😁

  • @meenavenkateswarnnivitha770
    @meenavenkateswarnnivitha770 4 ปีที่แล้ว +5

    Kozhanthaiya pathale romba romba kastama irukku😭😭😭

  • @இயற்கைத்தமிழ்வேளாண்மை

    ஆனால் நீ பாரு உன்னை அந்த குழந்தை தான் காப்பாற்ற போகிறது.நீ அப்போ நினைத்து பார்க்கப்போர

    • @premsasimaran7667
      @premsasimaran7667 4 ปีที่แล้ว

      இயற்கைத்தமிழ் வேளாண்மை super

    • @francinafrancina8873
      @francinafrancina8873 4 ปีที่แล้ว +1

      👏👏👏 correct a soninga Anna. 😪😭

    • @logeshlogeshwaran3639
      @logeshlogeshwaran3639 4 ปีที่แล้ว

      Oru naal unpullai seruppal adippan

    • @algarsamy8742
      @algarsamy8742 3 ปีที่แล้ว

      Àlg@@premsasimaran7667

    • @algarsamy8742
      @algarsamy8742 3 ปีที่แล้ว

      @@logeshlogeshwaran3639 ⁴421

  • @MaheshKumar-ny3np
    @MaheshKumar-ny3np ปีที่แล้ว +22

    Andha appa coreect ah sonnaru ..Love pannumbodu ellam nalla dhan irukum ...mariruage appuram dhan unmai ellam veliya varum ... Love marriage panravanga romba yosichi correct Ana aala love pannunga..vayasu kolaru

  • @sarveshmom
    @sarveshmom 5 ปีที่แล้ว +50

    அய்யயே குழந்தை டா அது என்ன அழகு 😍😍😍

  • @diluganesan6323
    @diluganesan6323 5 ปีที่แล้ว +63

    Kadavule,,ivanuku verra pillaigal pirakka kudathuu, Apo tan avanuku arumaii teriummm

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 4 หลายเดือนก่อน

    அழகான குழந்தை❤❤❤❤

  • @m.kowsalyakowsalya440
    @m.kowsalyakowsalya440 5 ปีที่แล้ว +12

    Antha papa alungum pothu ennakku romba kashtama erukku evlo aangirukkum appa nambala thukka maattaranu 😭😧😞

    • @SagarSagar-vk4cm
      @SagarSagar-vk4cm 5 ปีที่แล้ว

      M.Kowsalya Kowsalya 😢😢😢

    • @yuvarajstudio217
      @yuvarajstudio217 5 ปีที่แล้ว

      so sad

    • @solairajg88
      @solairajg88 5 ปีที่แล้ว

      சற்றும் யோசிக்காமல் நான் கண் கலங்கி விட்டேன்😭😭😭

  • @RamyabharathiA
    @RamyabharathiA 4 ปีที่แล้ว +2

    Antha ponnoda akka modulation super

  • @pselvi4956
    @pselvi4956 4 ปีที่แล้ว +3

    Your speech is good 👌

  • @geethakutty4810
    @geethakutty4810 ปีที่แล้ว +5

    So sad😭😢😵😷😭😭😭😭😭😭

  • @kavisamyuktha
    @kavisamyuktha 5 ปีที่แล้ว +8

    Nan appa ilanu avan sollum pothu pavam antha kolantha 😭😭😭

  • @samrinbanu8638
    @samrinbanu8638 ปีที่แล้ว +8

    Parka paavama irukku...😢😢kuzhandai Apdiye Acha Asalaga.appa jaadai plzzz parents daiva senju ippadi unga ego nala andha kuzhandai onnum teriyadha patcha mannu yennanga a paavam pannuchu yenakku Azhuga da varudu.....😢😢😭😭😭yennaya Appa nee kovam kovama varudu😡😡😡cheee neeyellam oru manusha😡😡😡

  • @gurukrishnan9169
    @gurukrishnan9169 5 ปีที่แล้ว +18

    same father xerox face kulantha appa mari alaga iruka

  • @bhuvanabhuvana6702
    @bhuvanabhuvana6702 5 ปีที่แล้ว +2

    Intha program marupadium. Start panunga plzzzzz mam plzzzz

  • @webmarketer7
    @webmarketer7 5 ปีที่แล้ว +15

    Oh god by seeing the kid getting tears in eyes, give the good life to the kid, he is not a man neither an human

  • @akilamad2275
    @akilamad2275 4 ปีที่แล้ว +2

    Neraya peruku love pannavangala marriage pannika mudiyama kastapadranga but sela peruku nadakuthu happy ah valratha vitutu epdi kedacha life ah nasam pannikuthunga thala yeluthu...

  • @ranamarina9712
    @ranamarina9712 5 ปีที่แล้ว +51

    I honour all your judgement.
    But this situation ,that girl and her sister are manipulating something,you failed to find out.
    The girl side some wrong doings as he said,you did notice that.
    Normally I appreciate your judgement.
    But here something ,somewhere missing.
    His second marriege is not acceptable,without divorce I agree.
    There you are always correct.
    But these two girls and the elder sister is a big talker .
    Her talks hide some truth.

  • @MoshiRd
    @MoshiRd หลายเดือนก่อน

    1 episode paka vanthen ipo.yella episode pakuren 😂

  • @kajoolqueen
    @kajoolqueen 5 ปีที่แล้ว +12

    andha payyana enaku koduthuruga na valathukuren pls......kulandha pavam🤣🤣🤣🤣

  • @tips7061
    @tips7061 3 ปีที่แล้ว +2

    Romba emotional show..

  • @anburaja6766
    @anburaja6766 5 ปีที่แล้ว +19

    Solvathallam unmai re entry

  • @bommuanandhan1328
    @bommuanandhan1328 5 ปีที่แล้ว +8

    Antha kolantha yenna pavam pannuchu please god avanga appa kooda serthu vachuru

  • @northmadraskitchen3296
    @northmadraskitchen3296 5 ปีที่แล้ว +42

    Kozhantha pavam....

  • @GurudossGurudoss
    @GurudossGurudoss 6 หลายเดือนก่อน

    தங்க புள்ள சாப்டிங்கள ❤❤❤❤❤

  • @fathimafathi4244
    @fathimafathi4244 5 ปีที่แล้ว +10

    Paavam kutty Payyan..😘😘😘😘

  • @princely-kx7ru
    @princely-kx7ru 4 ปีที่แล้ว +2

    Cha pavam that baby boy INOCENT FACE made me cry.

  • @bhagyalakshmianila6508
    @bhagyalakshmianila6508 5 ปีที่แล้ว +13

    Oh god en inda jenmadukellam kozhanda kodukuringa, hw many are suffering without babies

  • @arjunarjunan8517
    @arjunarjunan8517 4 ปีที่แล้ว +2

    இது போல நிகழ்ச்சி நடத்துவது பல உண்மையை வெளி வரவும் , பல மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒரு பாலமாக இருக்கிறது.... சில நபர்களுக்கு இந்த நிகழ்ச்சி கெடுதல் செய்யவும் வழியாகவும் இருக்கிறது.....

  • @muthulakshmis5035
    @muthulakshmis5035 5 ปีที่แล้ว +6

    Medam inimel eppo meendum solvathellam unmai varum neraiyaper life veena poitu irukku madam pls meendum thodarungal

  • @tharajonita2282
    @tharajonita2282 4 ปีที่แล้ว +2

    Vara pogira thandanai evlo kodumaiya iruka pogudhunu theriyama ivar jolly ah irukuraru pavam . .

  • @karthibalu2068
    @karthibalu2068 5 ปีที่แล้ว +25

    அந்த பொன்னு பாவமாவே இருக்கா......அமைதியா இருக்கு பாவம்.........

  • @marjunama2067
    @marjunama2067 5 ปีที่แล้ว +12

    Ithe nilamaiyel than ennai oruthan yematri kaiyel oru kulanthai udan rodill vittudar nan ibothu oru home LA irukken mmm

  • @jayakarthi7906
    @jayakarthi7906 ปีที่แล้ว +6

    Manasatchi ilatha thagappan... Unaku indha pillaiya thavira vera pilla nilaikka koodathu😢

  • @mahaammu7553
    @mahaammu7553 ปีที่แล้ว +23

    Intha show ipoum irunthurukalaam... Enakum oru niyayam kedasurukum... En kolantheiku 3 month achsu enu en husband en kolanthaya vanthu pakala 😭😭😭😭😭😭

  • @gunasegaran3865
    @gunasegaran3865 ปีที่แล้ว +15

    இப்படியே போனா, Population இந்தியா உலகத்தின் முதல் இடத்தை பிடித்து விடும் 👏🏿👏🏿👏🏿.

    • @vimalas1156
      @vimalas1156 ปีที่แล้ว +2

      Namathaan ipo first la irukom

    • @gunasegaran3865
      @gunasegaran3865 ปีที่แล้ว

      @@vimalas1156 sorry, நாம ன்னு சொல்லாதீங்கோ 🙏🏾... Bcoz Im a Singaporean🤣

    • @fathimanirosha7696
      @fathimanirosha7696 ปีที่แล้ว

      Officially yes. India 🇮🇳 is no 1

  • @RUDHURAN
    @RUDHURAN 5 ปีที่แล้ว +71

    அத காதல் பன்னும் போது பாத்து பன்னனும் ... அம்மா அப்பாவிட காதல் பெரிதா ?

    • @mgeller3266
      @mgeller3266 5 ปีที่แล้ว

      Karuppasamy.m Karuppasamy.m correct because of these people only good lovers getting bad name

    • @prabhaprabha2986
      @prabhaprabha2986 5 ปีที่แล้ว

      @@mgeller3266 yyt5t5

  • @jaishrijaishri5699
    @jaishrijaishri5699 5 ปีที่แล้ว +24

    Please zee tamil sollavedhellam unmai venum

  • @sivas279
    @sivas279 5 ปีที่แล้ว +104

    avan moonjila nerku ner thupittu payan kudittu thairiyama veliya va ulagam romba perusu kandipa nee valvatharkum nalla vali undu

    • @jessiejessie3376
      @jessiejessie3376 5 ปีที่แล้ว +1

      Sariya sonninga anna but epo solli yenna projinam

    • @nisashiras6309
      @nisashiras6309 4 ปีที่แล้ว +1

      Makkal illathe enthra Peru kedannu budhimuttunnu...ivanokke verum naaya...

    • @DSMTITANS
      @DSMTITANS 4 ปีที่แล้ว

      Asks

  • @annieanna3067
    @annieanna3067 4 ปีที่แล้ว +2

    He bad man, Dear Lord save child his mother... Mam God bless you all.

  • @latharamasamy1179
    @latharamasamy1179 4 ปีที่แล้ว +68

    உன்னோடஜெராக்ஸ்்
    நாயே! உன்னேட நிழலில்லை; உன்னோட நிஜம்.

  • @siva6694
    @siva6694 4 ปีที่แล้ว +2

    கடவுலே😭😭😭💔💔💔🙏கொலந்தபாவம்

  • @radikaradika2025
    @radikaradika2025 5 ปีที่แล้ว +30

    Intha mathere irukkaravanka thayavu seithu kuzhanta pethukkathenka,😭😭😭😭😭😭😭😭😭😭

  • @gowthaman2866
    @gowthaman2866 4 ปีที่แล้ว +2

    அக்கா பேசரது அழகா இருக்கு