தம்பி கேசவா உன்ன போல ஊரில் கோடி பேர் இருக்கிறார்கள் ஆனா உன்கிட்ட இருக்கிற திறமை இன்னொருத்தன் கிட்ட இல்ல நீ ரொம்ப நல்லா பண்ணிருக்க உன்னுடைய வேலைய👍🙏 ஐயா சொல்வதெல்லாம் இளைஞர்கள்🙏 கத்துக்க வேண்டியது ரொம்ப விஷயம் இருக்குது இதுக்கு முதல்ல நன்றி சொல்லணும்🙏 திரு ஆனந்த் சீனிவாசன் ஐயா 🙏 அவர்களுக்கு🙏💐🙏
பயனுள்ள பதிவு! நேரத்தின் மதிப்பை அறிந்து செயல்படும்படி கேட்டுக்கொள்கிறேன். வீடியோவின் எட்டாவது நிமிடத்தில் இருந்து தான் content தொடங்குகிறது..அது தேவையில்லாத ஒன்று என்று நினைக்கிறேன்...
Dear Mr Kesavan, You are the luckiest guy in the world, for, you are fortunate to directly interact with a Stalwart like Shri Anand Srinivasan. Utilise the opportunity to learn more and come to higher level and make Anand Sir happy.
So he makes 48000 a day which means 13.5 lakhs a month. He works half a year, which means 80 lakhs per annum. It is equal to 100k dollars. This is an average salary of a software engineer. But the approach of saying this motivates everyone. Hats off Sir.
Nalla vidio nanum oilfield la work panra niraya kastapaduravanaga evlo per education illama periya posting pokamudiyama kastapaduranga athula ivaru oru rig la asst driller ah irukkaru perumai.padavendiya visayam.oil field la work panra engalaimari irukkavangalukku oru proud vidio thank u Anand sir
This episode really motivating me. I felt bad now. I have long exp. But I didn't improve my skill . I am working till now what the skill I learned 10 years before. now i decided to develop my skill . Thank you anadh sir
Continuous learning and improvement - intha generation ku itha epdi fun ah present pana mudium nu try panirkeenga. Came out well. Much appreciated. Super da K7! :D
It’s not only advice to kesavan alone. For everyone who are all saturate at some level in their life. But Kesavan has time. Some of us don’t have. But Anand sir pointed out at any time one can start to do wonders all the thing we have to do is to try. So I started already to make a try.
Its inspiring story. Stop bashing people in public in the name of advice. One should do it in private. Stop streaming such content. Let's not demean people in open forum
நாட்டில் இப்பொது கார்ப்ரேட் கொடுக்கும் சம்பளம் மட்டுமே 10து இல்லை டிகிரி சம்பளம் ₹15000 குள் 70% இப்போ இதான் நாட்டின் நிலை காண்ட்ராக்ட் முதலாளி தொழிலாளி வைத்து பிழைகின்றன் இளஞ்சர்கள் திறமையை தானக்குள் தேட வேண்டும்
Iam really blessed that Iam watching sir videos, after his advice I have started investing in bonds and index funds. Now Iam In process of making a decent portfolio for my future , thanks sir for your insights and advice like a father ❤
Good Evening sir Neenga sonna thagaval romba usefull a eruku yenudaiya relative Beldex coin solli oru digital coin business yena join pana solli solranga entha business la sera Lama usefull eruka
Sir, என் பெயரும் மோகன் தான் சார், நானும் டிகிரி முடிச்சிருக்கேன். இப்போ anchor தம்பியை திட்டினீங்களே அதைவிட பாத்து மடங்கு என்னை திட்டலாம். நான் எந்த ஒரு அறிவும் இல்லாம வாழ்ந்துட்டு இருக்கேன்.
தம்பி கேசவா உன்ன போல ஊரில் கோடி பேர் இருக்கிறார்கள்
ஆனா உன்கிட்ட இருக்கிற திறமை இன்னொருத்தன் கிட்ட இல்ல
நீ ரொம்ப நல்லா பண்ணிருக்க
உன்னுடைய வேலைய👍🙏
ஐயா சொல்வதெல்லாம்
இளைஞர்கள்🙏 கத்துக்க வேண்டியது ரொம்ப விஷயம் இருக்குது இதுக்கு முதல்ல நன்றி சொல்லணும்🙏
திரு ஆனந்த் சீனிவாசன் ஐயா 🙏 அவர்களுக்கு🙏💐🙏
திரு. ஆனந்த் சீனிவாசன் அவர்கள் நவீன இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தவாதி. தொடரட்டும் அவர் பணி.
ஐயா
நீங்கள் எங்களை போன்றோர் பாதிக்கபட்டவருக்கு வரபிரசாதம் நீங்கள் நல்லா இருக்கனும் தேனிக்கு வாங்க
பயனுள்ள பதிவு! நேரத்தின் மதிப்பை அறிந்து செயல்படும்படி கேட்டுக்கொள்கிறேன். வீடியோவின் எட்டாவது நிமிடத்தில் இருந்து தான் content தொடங்குகிறது..அது தேவையில்லாத ஒன்று என்று நினைக்கிறேன்...
நீங்க எதுக்கு சார் சாப்பாடு சாப்பிடுறீங்க 2 protein மாத்திரை, 2 மினரல் மாத்திரை என்று direct ஆ சக்திகளை மாத்திரை மூலமா எடுத்துக்கலாம்.
கோபக்கார ஆனந்த் ஐயா இவ்வளவு சந்தோஷமான பேட்டி🙏🙏🙏
எனது ஆதரவும் உங்களுக்கு சகோ ஈழத்து உமேஷ்காந்
தொடர் கற்றல் மூலம் உயரலாம் ...அருமையான வார்த்தை sir
Dear Mr Kesavan, You are the luckiest guy in the world, for, you are fortunate to directly interact with a Stalwart like Shri Anand Srinivasan. Utilise the opportunity to learn more and come to higher level and make Anand Sir happy.
Arumai arumai..keshava...video editing vera level..👌👌👌👌👍👍👍👍👍
So he makes 48000 a day which means 13.5 lakhs a month. He works half a year, which means 80 lakhs per annum. It is equal to 100k dollars. This is an average salary of a software engineer. But the approach of saying this motivates everyone. Hats off Sir.
software engineer workin in us, not in india
ஜாலியாக பல தகவல்கள்.
One of the best motivational story. He deserved this pay.
Kodeeswara keshava.... வாழ்த்துக்கள் 👌👌👌🎉🎉🎉🎉💐💐💐💐
One of the best fun content from money pechu...anchor humour sense are very good...thoroughly enjoyedp
அருமையான பதிவு.
மக்களுக்கு வழிகாட்டும் தெய்வமே 🙏
Are you paid viewer?
Yaaru ivara?
@@graghunath2106 நண்பா எதனால் தமிழ்ல சொல்லுங்க 🙏
@@venky1973 திரு அண்ணன் சீனிவாசன் ஐயா அவர்களுடைய ரசிகன் நான் நன்றி 🙏
@@graghunath2106 see
Very very useful video sir thank you so much
Super Sir.....Its Really Eye opening For me....Thank You So Much....Sir...
Keshav ur lucky!!! U have improved leaps and bounds from where u started.... All the best to reach MP target by Feb-23!!
Pavam Anchor,Thalivhu eduthuttinga.Mr.Mohan's story was very motivating.
👌 great speach for youngsters.. Upgrading skill👌
Sir u are a guru… teaches everyone what we have nt learnt in childhood
Very motivating and inspirational story, sir. Good work sir👏
Enjoyed the show 👏🏼
அனைத்து இளைஞர்களுமே பார்க்க வேண்டிய வீடியோ. முன்னேற விரும்புபவர்கள் மேலும் மேலும் கற்றுக் கொண்டே இருங்கள். வாழ்க வளமுடன் .
TNPSC ஆக படித்து காலத்தை விரையம் செய்பவர்களுக்கு ஏதாவது சொல்லுங்கள்.
Poi tea kada podu
Olunga padicha itha vida nala samabariklam thala athu nama padikrathula irukuu
2023 la tnpsc illa la
@@guhanofficial1330 group exam thaan thala ilaa civil ku iruku neraiya exam athuvum tnpsc thana
Nama Enam 🧐🧐🧐🧐🧐
இன்றைய நிகழ்ச்சி மிக அருமை திருப்பூர் வாங்க சார்
Super video gurunaadha♥️... Thank you bro 🙏
Super conversation ,,,,
Mohan Sir Great 👍
uSir, Good morning. Very good Topic. Wonderfull.
Nalla vidio nanum oilfield la work panra niraya kastapaduravanaga evlo per education illama periya posting pokamudiyama kastapaduranga athula ivaru oru rig la asst driller ah irukkaru perumai.padavendiya visayam.oil field la work panra engalaimari irukkavangalukku oru proud vidio thank u Anand sir
This episode really motivating me. I felt bad now. I have long exp. But I didn't improve my skill . I am working till now what the skill I learned 10 years before. now i decided to develop my skill . Thank you anadh sir
Same as..
Same blood.,🙄
Slowly oil and gas professional is getting respect!😀😀😀😎😎
தகவலுக்கு நன்றி சகோ!!! சகோ மோகனுக்கு வாழ்த்துக்கள் !!!
Bro it's february only 54.2k subscribers in makkal pechu
Mohan mama really proud of you😍😍
Amma ta intha video kaatren romba santhosa padum😍
Mr Keshav all the best
Kesavan and anand sir best combo ❤❤❤❤❤❤❤
Sir mohan story amazing liv example
One of the casual interviews i am watched ever 😆
Serupadi polaa nalla motive youngster ku tq
Informative message to youngsters 🤝.
Continuous learning and improvement - intha generation ku itha epdi fun ah present pana mudium nu try panirkeenga. Came out well. Much appreciated. Super da K7! :D
Good news sir welcome
It’s not only advice to kesavan alone. For everyone who are all saturate at some level in their life. But Kesavan has time. Some of us don’t have. But Anand sir pointed out at any time one can start to do wonders all the thing we have to do is to try. So I started already to make a try.
அருமையாண பதிவு
எனக்கு கீழே வேலை பார்த்த ஒரு நபர் ஐடிஐ படித்தவர் இந்தி அரபி மொழி சரளமாக பேசுவார்.
Good one ❤️🔥
Thank you for your motivation
But ippo 9 lakhs plus subscriber
Video super sir 👍
next kanyakumari vanga 🙏
Excellent episode dear Sir. God bless you.
கோடிஸ்வர கேசவா வாழ்த்துக்கள்.
Education not only for money. Education is habit for someone.
today video was good😆...with editing and mixing.......nice to see .......Anand sir Well said about upgradation.... ..THAMBI KAESAVA.....thank you...
Awesome discussion...
Kesava mindset--> நானே குத்து மதிப்பா புயல் வேகத்துல ஓடிக்கிட்டு இருக்கேன் வழியில ஏதும் தண்ணிலாரி வராமபாத்துக்க ஆண்டவா😂😝😜
இவ்வளவு மட்டம் தட்டும் குருவின் மாணவர்கள் பாக்யவான்கள்.
நான் இப்போதுதான் உங்களுடைய மணி பேச்சு பார்க்கிறேன் எனக்கு ஷேர் மார்க்கெட்டில் எப்படி முதலீடு செய்வது என்பதை சொல்லிக் கொடுக்கவும்
Thank you for your advice sir....
Anchor is like Tangled hero❤️
Its inspiring story. Stop bashing people in public in the name of advice. One should do it in private. Stop streaming such content. Let's not demean people in open forum
கடல்ல இறங்கி கப்பலை தள்ளனும்.😂😂😂😂😂😂😂😂
Thanks sir 🙏🙏🙏🙏
Really my life awaking video
Super pa editor
கேசவன் பாவம். தலைவர் வச்சு செய்றராரு ...
Super sir. Today enjoy the video. Skill important sir. Thanks for sharing sir🌹🌹🌹🌹🌹
Kesav sir ku mattum illa Engalukum Naraya 💡 kudukuringa sir...
Every 😂 I am thinking...
We are vasting our time, age also money...
This month February 9.2 lakh subscriber reach
ஆனால் சொன்னது 10 லட்சம்.
நன்றி சார்🙏
Superb funny editing😂.. Nice video ✨
Goundamani yum Senthilum comedy.....suùper
16:44 ஏறலனா
கே 7 : இன்னும் 6 மாசம் டைம் கேட்பேன் 😀😀😀😀😂😂😂🤣
@4.33 இது கூட தெரியாதா உனக்கு 😅😅🤣🤣🤣🤣🤣🤣
Enna bro.... 😂😂
10th Pass person - Oil and gas offshore Tool pusher. 60/2 = 30 days - 24000 per day
Kesavan bro nenka sonathu kandipa nadakuim... 1 lakhs supsciber eruim but antha Chanel link comment la podunka bro....
நாட்டில் இப்பொது கார்ப்ரேட் கொடுக்கும் சம்பளம் மட்டுமே 10து இல்லை டிகிரி சம்பளம் ₹15000 குள் 70% இப்போ இதான் நாட்டின் நிலை
காண்ட்ராக்ட் முதலாளி தொழிலாளி வைத்து பிழைகின்றன் இளஞ்சர்கள் திறமையை தானக்குள் தேட வேண்டும்
Iam really blessed that Iam watching sir videos, after his advice I have started investing in bonds and index funds. Now Iam In process of making a decent portfolio for my future , thanks sir for your insights and advice like a father ❤
Vivek singam muthu politacal meeting comdy mari erugu 😂😂😂😚
Good Evening sir Neenga sonna thagaval romba usefull a eruku yenudaiya relative Beldex coin solli oru digital coin business yena join pana solli solranga entha business la sera Lama usefull eruka
Idhula matum illa, neenga advisor oda advice ilaama edhulayumae invest panaathinga.
Anchor semmmaaa seigai🤣🤣🤣🙌🙌🤣🤣🤣🤣
Super conversation sir..
ஐயா என்னுடைய நண்பனை ஓட்டு ஓட்டு ஓட்றீங்களே உங்களுக்கு தப்பா தெரியல நண்பா கவலைப்படாத நம்மளும் ஜெயிக்கலாம்
வணக்கம் da kesavaa
கேசவன் பத்து தடவை தலை முடியை கோவுன்னது சிறப்பு.
கோழி சூத்து😀😀😀🤣🤣🤣
Sir, என் பெயரும் மோகன் தான் சார், நானும் டிகிரி முடிச்சிருக்கேன். இப்போ anchor தம்பியை திட்டினீங்களே அதைவிட பாத்து மடங்கு என்னை திட்டலாம். நான் எந்த ஒரு அறிவும் இல்லாம வாழ்ந்துட்டு இருக்கேன்.
நன்றி
👍
Great person, good inspiration..... I felt I'm in good position but after hearing this, I'm nothing now.... Have to do improvisation....
I invest via zerodha. No problems
This is not Mony pech, it's a Maney pech,but good imbermation.
Demeaning people in public forum is very unwise of you sir. I have great respect for you please act sensibly sir.
Very nice...learning is lifelong is must for everyone.
Tiruvaarur la irundhu padikkama irunda kooda neriya sambadhikkalam nu tamilnadu makkalukku ellam theriyum.
Thalaivaa subscription pannitan
In coimbatore one student speak and write more than five language s..refr.dinamalar newpaper
All stocks traded in kite will anyway be deposited in CDSL or NSDL which is regulated by sebi. Kite is just a platform.
How can we take our money from that cdsl or nsdl
Ivara money pechu la interview panunga sir
I do like mohan, doing 28/28 working in offshore oil rig but I have done my diploma and worked in India , UAE, Malaysia, China and now in Qatar
Sir Looking for commissioning and dcs operation job . Experienced in Saudi and Qatar. Now looking for job . Pls help .