நீங்க யார் ? உங்களுக்கு என்ன நடக்கும்னு ஜாதகத்தில் இதுதான் முடிவு செய்யும் | DNA Astrologer Vishal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 มิ.ย. 2024
  • நீங்க யார் ? உங்களுக்கு என்ன நடக்கும்னு ஜாதகத்தில் இதுதான் முடிவு செய்யும் | DNA Astrologer Vishal
    DNA Astrologer Vishal
    Contact: 8608077781
    #venkatpriyan #dnaastrologervishal #dnaastrologervishal #vishal #Karma #DNAAstrologer #Karma #vastushastra #astrologymemes.#DNAAsrologer #Raagu #Keathu #karman #karmaisreal #karmabeliever #astrologer #munnorgal #dnaastrology #jathagamkanithal #karma #karmaloop #lingkarmalang #goodkarma #class #love marriage #marriage #dnaastrologyintamil #dnajodhidam #bakthi #devotional #bakthicafetamil #newscafetamil #planets #sprituality #Astrology #dna #spritual #sprituality #parigaram #Astrology #Zodiacsigns #hinduastrology #vedicastrology #astrozodiacmemes #numerology #astrologyposts #astrologysign #astrologyfacts #astrologylover #astrotips #horoscope #dailyhoroscope #predictions #horoscopeoftheday #yourhoroscope #todayshoroscope
    Follow us on:
    TH-cam: / @bakthicafetamil
    Instagram: / bakthicafetamil
    Facebook: / bakhicafetamil
    Credits:
    Guest- DNA Astrologer Vishal, Anchor & Senior Producer - Venkat Priyan, Visual Editor - Navaneethan, CameraMan -Gowtham, SMM - Gowtham
    news cafe tamil |bhaktii cafe tamil | aanmigam | spirituality | DNA Astrology | DNA Technique | DNA Astrology in tamil | tamil bakthi songs | bakthi news | bhakthi | astrology | horoscope | numerology | zodiac sign | rasi palan | DNA astrology | types of astrology | Vedic astrology | astrology for marriage | jadhagam | how DNA astrology works | Karma |Vishal | DNA Astrologer | Gene | Thalai vithi | fate | Karma|DNA Asrologer | Raagu | Keathu | DNA Astrologer Vishal |

ความคิดเห็น • 103

  • @senthilkumarsenthilkumar6865
    @senthilkumarsenthilkumar6865 หลายเดือนก่อน +29

    என் குரு எங்களுக்கு கிடைத்தது வரப்பிரசாதம்

  • @rajeshkanna10
    @rajeshkanna10 17 วันที่ผ่านมา +13

    சார் நான் சிம்ம லக்னம் தான் நீங்க சொன்னது 100% உண்மை

    • @RAKRSN
      @RAKRSN 16 วันที่ผ่านมา

      Correct

    • @Lokeshwarirajesh
      @Lokeshwarirajesh 14 วันที่ผ่านมา

      It's 100%true

    • @jaganathand35
      @jaganathand35 10 วันที่ผ่านมา

      💯

    • @vishnu23311
      @vishnu23311 8 วันที่ผ่านมา

      Simma lakkanam love, life partnerlam epdi irukkum,eppa nadakkum

    • @kumaranarumugam2720
      @kumaranarumugam2720 3 วันที่ผ่านมา

      Yes correct sir I'm சிம்மம் லக்னம்🎉

  • @vanithasrimakeupartistry4852
    @vanithasrimakeupartistry4852 29 วันที่ผ่านมา +6

    Its very true for Meena lagnam

  • @Mkk-Shi568
    @Mkk-Shi568 หลายเดือนก่อน +3

    Super expiation vishal sir. Thanks for your kind information sir.

  • @yaswanthiniyashu4503
    @yaswanthiniyashu4503 หลายเดือนก่อน +3

    Keep it up Vishal sir🎉...expecting more imformative videos from u like this

  • @vidyamohan1351
    @vidyamohan1351 หลายเดือนก่อน +4

    Superb explanation as always Sir

  • @chandramukhiish
    @chandramukhiish 15 วันที่ผ่านมา +2

    Excellent information 🎉

  • @preethikumar9229
    @preethikumar9229 หลายเดือนก่อน +11

    வணக்கம் விஷால் ஐயா. உங்க வீடியோ எல்லாம் அருமை ஐயா.

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 29 วันที่ผ่านมา +1

    Very good news 👍 ❤

  • @malathigovi3545
    @malathigovi3545 29 วันที่ผ่านมา +2

    True for meena lagnam

  • @AbiramiR-yi8vp
    @AbiramiR-yi8vp หลายเดือนก่อน +2

    Thank you sir 🙏

  • @lovenature2698
    @lovenature2698 29 วันที่ผ่านมา +2

    Thank u so much sir

  • @vishvalingam4813
    @vishvalingam4813 หลายเดือนก่อน +2

    ❤❤❤ great 😊

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k 12 วันที่ผ่านมา

    🙏🙏 மிகவும் அற்புதமான பதிவு Sir🙏🙏

  • @malasridharan9126
    @malasridharan9126 27 วันที่ผ่านมา +3

    கேள்வி கேட்பவர் சட்டை மிக அழகு😂விஷால் சார் விளக்கம் அதைவிட அழகு😅

  • @user-lb9dm2mk2y
    @user-lb9dm2mk2y 15 วันที่ผ่านมา +2

    ஆதித்ய குருஜி best🎉

  • @sowrirajans9210
    @sowrirajans9210 29 วันที่ผ่านมา +1

    ஒரு குறிப்பிட்ட லக்னத்தைச் சார்ந்தவர்களுக்கு மேஷம் எந்த பாவமாக வருகிறதோ அந்த பாவ காரகத்துவம் சார்ந்த பயன்களை ஜாதகர் அனுபவிக்க இயலாது என்பதற்கு தாங்கள் அளித்த விளக்கம் வெகு சிறப்பு.

    • @meenam7349
      @meenam7349 29 วันที่ผ่านมา

      Mesa lagnam Na enna panna Koodathu sir

  • @pushpalatha2779
    @pushpalatha2779 หลายเดือนก่อน +2

    Super sir

  • @sivagamiselvaraj394
    @sivagamiselvaraj394 9 วันที่ผ่านมา

    முற்றிலும் உண்மை தம்பி❤

  • @viswanathan180
    @viswanathan180 13 วันที่ผ่านมา

    நன்றி அண்ணா 👏🏻🙏

  • @thavaguru8817
    @thavaguru8817 29 วันที่ผ่านมา +1

    Super 💯💯💯💫💫

  • @press1998
    @press1998 3 ชั่วโมงที่ผ่านมา

    Vaakiyapanchangam vs thirukanitham please explain difference? Which one to follow .

  • @sampathkumar3018
    @sampathkumar3018 วันที่ผ่านมา

    லக்னம் ஆரம்ப நிலை,உடல் வாகு குணா திசயம் இவற்றை நிர்ணயிக்கும்.
    ராசி என்பது அன்றைய நாளில் மற்றும் கோள்கள் மாறும்போது கோள் சார்ந்த palan- கோச்சார பலன் .

  • @venkatakrisshna6488
    @venkatakrisshna6488 26 วันที่ผ่านมา +2

    வணக்கம் விஷால் ஐயா. நான் மகரம் லக்கினம், நீங்கள் கூறியது போல் புதிய வீடு கட்டிய உடன் எனக்கு பிரமோஷன் வந்தது அதை நான் நிராகரித்து விட்டேன். இதை எப்படி எடுத்துகொள்வது

  • @shivoham_Of_sakthi369
    @shivoham_Of_sakthi369 9 วันที่ผ่านมา +1

    Meena rasii kaila erukurathu than thriyum aprom enga pochu nu thriyathu kanama poidum😢

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 27 วันที่ผ่านมา +3

    Sir mesha lagnam advice seiyavum

  • @user-hy2cp8oe5w
    @user-hy2cp8oe5w 15 วันที่ผ่านมา +2

    Virutchiga lagnam?

  • @subbaiahshanmugapriya9193
    @subbaiahshanmugapriya9193 หลายเดือนก่อน +3

    Its very true for thula lagnam 🙏🙏

    • @Kumaran319
      @Kumaran319 หลายเดือนก่อน

      Begging life 😢😢😢

    • @subbaiahshanmugapriya9193
      @subbaiahshanmugapriya9193 หลายเดือนก่อน

      @@Kumaran319 just let it go then it back to us.if we go behind it show too much.

  • @theartcorner9310
    @theartcorner9310 25 วันที่ผ่านมา

    சார் வணக்கம் நானும் என் கணவரும் மகர லக்னம்.நீங்கள் சொல்லியது போல் தான் அலைய வேண்டி உள்ளது.

  • @priyankaelanchezhiyan6487
    @priyankaelanchezhiyan6487 หลายเดือนก่อน +4

    Na simha lagnam than , na foreign la than 6years padichan degree um vangitan 😅 en appa oda support la than na abroad ponan ipovum support panuraru …

    • @suji22babu
      @suji22babu 29 วันที่ผ่านมา +1

      Then ur not simma lagnam time miss

    • @techmarket1787
      @techmarket1787 28 วันที่ผ่านมา +1

      I'm also simma lagnam, I have full support from my father in both financial and emotionally 😅

    • @jayshree2064
      @jayshree2064 11 วันที่ผ่านมา +1

      I'm simma lagnam I don't have father support morally financially ethume ille life struggle panni panni taniya elatayum face panne panitu iruke na summa lagnam. ..and summa lagnam iruntu ungaluku appa support irunta nenga magaram rasiya iruka mudiyathu nenekre but terle

    • @jayshree2064
      @jayshree2064 11 วันที่ผ่านมา

      Then u are not simma lagnam summa lagnam 😅 just joking

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 27 วันที่ผ่านมา +2

    ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க வளமுடன் ஐயா

  • @Ramesh-vx9nk
    @Ramesh-vx9nk 16 วันที่ผ่านมา +1

    100% sir

  • @vasanthisiva3603
    @vasanthisiva3603 15 วันที่ผ่านมา +1

    Yes சிம்மம் லக்னம்

  • @vigneshtube1936
    @vigneshtube1936 29 วันที่ผ่านมา +1

    Lagnam thaan main rasi natchathiram oru 40 percent consider pannalam

  • @deepakbaskaran7341
    @deepakbaskaran7341 25 วันที่ผ่านมา

    I have a doubt, if child is adopted, without any information, expect DOB, how you will calculate

  • @DarasuramprabhuDarasuramprabhu
    @DarasuramprabhuDarasuramprabhu 29 วันที่ผ่านมา +6

    உண்மை உண்மை உண்மை குருஜி

  • @user-ob6bs9hr8b
    @user-ob6bs9hr8b 20 วันที่ผ่านมา

    Kumba laknam nalla vellai kidaika vendum parharam

  • @DarasuramprabhuDarasuramprabhu
    @DarasuramprabhuDarasuramprabhu 29 วันที่ผ่านมา +3

    இந்த.அழவுக்குதெள்ளதெளிவாக.உண்மையைசொன்னதுகுருஜிதான்.நான்சிம்மலக்கன்.எனக்குஏன்இப்படிஇருக்குன்னுசொன்னதுகுருஜிதவிர.எந்தஜோதிடருமேசொன்ன.இல்லை

    • @user-we6xo5sb6j
      @user-we6xo5sb6j 29 วันที่ผ่านมา

      நானும் சிம்மம் லக்கனம்

  • @vishnumithran4574
    @vishnumithran4574 หลายเดือนก่อน +3

    Anchor super voice.. 👌

    • @maathiyosireader4493
      @maathiyosireader4493 29 วันที่ผ่านมา

      thank u bro

    • @ramyav9464
      @ramyav9464 23 วันที่ผ่านมา +1

      Would be much better if he improves his ‘zh’.

  • @hamsvlogs4004
    @hamsvlogs4004 29 วันที่ผ่านมา +2

    Simma laknathil yen bro chinna thampi irukkan, appa sappotu oralavu irukku

  • @mahalakshmimahalakshmic397
    @mahalakshmimahalakshmic397 27 วันที่ผ่านมา

    மேஷம் ராஷி கண்ணியலாக்கம் செவாய் சனி சேர்த்துருக்கு சொல்லுக ஐ யா 🙏

  • @mohankumargowda7994
    @mohankumargowda7994 12 วันที่ผ่านมา

    Thalaivare 🎉

  • @surendransubramaniyan6141
    @surendransubramaniyan6141 หลายเดือนก่อน

    விஷ்ணு 6 அவதாரம் பரசுராமர் ஜாதகம் பற்றிய சொல்லுங்கள் DNA ASTRO VISHUAL ANNA reply answer tell me

  • @vishnualfha
    @vishnualfha 11 วันที่ผ่านมา

    Dhanush lagunam soluga

  • @user-mx2vm9wg2n
    @user-mx2vm9wg2n 18 วันที่ผ่านมา

    துலா லக்னம் கன்னி ராசி வெளிநாட்டில் நிரந்திர வேலை கிடைக்குமா அய்யா.உத்திரம் 3 ஆம் பாதம்.சூரியன் கேது லக்னதிலுறுந்து 3 ஆம் கட்டம்.குரு 2 ஆம் கட்டம். சுக்கிரன் செவ்வாய் புதன் 4 அம் கட்டம். ராகு 9 ஆம் கட்ட்டம்

  • @priyankaraman369
    @priyankaraman369 12 วันที่ผ่านมา

    Mithina lakkanam trueeeeee

  • @babur9118
    @babur9118 25 วันที่ผ่านมา +1

    மீனலக்கனம் இரன்டாம் வீடு மேஷம், எந்த பலன்

  • @sank1328
    @sank1328 29 วันที่ผ่านมา +1

    Crct a tha irukku

  • @SUPERKINGS-eg7on
    @SUPERKINGS-eg7on 29 วันที่ผ่านมา

    சார் என் மகன் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் இவர் கேட்டரிங் படிப்பு படிக்கலாம்மா

  • @tvinothtvinoth1810
    @tvinothtvinoth1810 10 วันที่ผ่านมา +1

    Simma legnam100%unmai

  • @pandirajan7890
    @pandirajan7890 8 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா நான் மகரம் ராசி கும்பம் லக்னம் ஐயா

  • @kalaichelvi4496
    @kalaichelvi4496 14 วันที่ผ่านมา

    நான் கடக லக்னம் கும்ப ராசி எதை எடுத்து கொள்ள வேண்டும்

  • @1996Tha
    @1996Tha 3 วันที่ผ่านมา

    Sir Neiga periya legend neiga sonna mathari tha en life nadathuchu 100% ana en life ipo recently oru 15lakh vare yella pochu sharemarket vittuten... Name :SELVAKUMAR. K
    DOB:29-03-1989
    time 07:49Am
    RASI :தனுசு
    நட்சத்திரம் : மூலம் முதல் பாகம்
    லக்னம் : மீனம்

  • @paneer02
    @paneer02 หลายเดือนก่อน +4

    இவர் வீடியோ எது பார்த்தாலும் புரியவே புரியாது டென்ஷன் ஆகுது வரிசையா முழுமையாக எதையும் இதுவரை சொன்னதே இல்லை 😢

    • @kamalisrig2019
      @kamalisrig2019 26 วันที่ผ่านมา +2

      Fake Astrologer😀

  • @mathiyalagansanthoesm5610
    @mathiyalagansanthoesm5610 6 วันที่ผ่านมา

    என் மகன் தனுசு ராசி தனுசு லக்னம் மூலம் நட்சத்திரம் வெளிநாடு போகலாமா சார்

  • @user-po6ll4md9g
    @user-po6ll4md9g 13 วันที่ผ่านมา

    ஐயா நான் விருட்சிகலக்கினம் 2024 ல் எப்படி பலன்

  • @hemajyothishwaran9521
    @hemajyothishwaran9521 29 วันที่ผ่านมา

    How do we find lagnam in the birth chart.

    • @npapyas
      @npapyas 28 วันที่ผ่านมา

      There will be 2lines in the chart n asc in english or la in tamil be wŕitten

  • @loganathangovindhan1440
    @loganathangovindhan1440 8 วันที่ผ่านมา

    En thambi...simma laknam avanuku appa support kidaikala....unmai

  • @megalakamal9599
    @megalakamal9599 4 วันที่ผ่านมา

    மேஷ லக்கனம் பற்றி கடைசி கூறவே இல்லை.... ஒவ்வொரு லக்கனமாக கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்... Anchor சொன்னதால மேஷ லக்கனம் எதையும் வெளியில் சொல்லக்கூடாது என்று மட்டும் தெரிந்தது...

  • @swetha99-
    @swetha99- 14 วันที่ผ่านมา

    Single parent no support from dad

  • @logeshlogeshwaran3213
    @logeshlogeshwaran3213 หลายเดือนก่อน +4

    Mesha lagnam !??

  • @paneer02
    @paneer02 หลายเดือนก่อน +8

    கடைசி வரை மேஷ லக்னம் பற்றி சொல்லவே இல்லை வாய் மட்டும் தொன தொன தொனனு ச்சே 😂😂😂

    • @dailynewfuns
      @dailynewfuns 29 วันที่ผ่านมา

      அதுக்காக மரியாத இல்லாம பேசுவிங்களா சுயநலவாதி நீ🤨😡😡😡

    • @kesavans4794
      @kesavans4794 29 วันที่ผ่านมา

      Ivar ippadi than bittu bitta solluvaru. Venumna dna astrology parunga bro

  • @durgadevi-ev7zh
    @durgadevi-ev7zh 12 วันที่ผ่านมา

    ஐயா நீங்க ரிஷப லக்னம் வெளிநாடு போகாம இருப்பது நல்லதுன்னு சொன்னீங்க ஏன்னா பெனிஃபிட் அவங்க அனுபவிக்க முடியாது இருந்துச்சுன்னு சொல்றீங்க ஆனா ஆனா என்னுடைய ஜாதகத்தை பொறுத்தவரைக்கும் நான் வெளிநாடு போறது தான் எனக்கு கரெக்ட்டு அப்பதான் கொஞ்சம் பணம் நிற்கும் ஜோதிடர்கள் சொன்னார்கள் இதற்கு என்று என்ன வழி

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 26 วันที่ผ่านมา

    உண்மை தான் என் பையன் அப்படி தான் மீன லக்கினம்.செலவாளி😂😂😂

  • @hajushe2219
    @hajushe2219 29 วันที่ผ่านมา +3

    Mesha lagnam sollala

    • @meenam7349
      @meenam7349 29 วันที่ผ่านมา

      Mm

    • @surendarvijay2520
      @surendarvijay2520 28 วันที่ผ่านมา

      Solra alavukku onnum illa, adhaan. Indha vaazhkaiye waste. Adutha janmam nalla lagnathula pirakanum.

  • @lawrencevimalraj6735
    @lawrencevimalraj6735 24 วันที่ผ่านมา +1

    ரிஷப லக்னம் லக்னத்தில் சந்திரன். நல்லதா கெட்டதா...

    • @sittrasubbarayan8061
      @sittrasubbarayan8061 23 วันที่ผ่านมา +1

      மனசு மாறி மாறி நினைக்க தோனும் சிந்தனை ஒருநிலையாக இருக்காது

    • @LawrenceVimalraj
      @LawrenceVimalraj วันที่ผ่านมา

      Ok fear erukkuma evlo erukkum.​@@sittrasubbarayan8061

  • @viswanathanp2590
    @viswanathanp2590 20 วันที่ผ่านมา

    லக்னம் தெரிந்தாலே பலன் எடுப்பது பலருக்கு பொருந்தும். பலருக்கு பொருந்தாது. இதுல ராசிய லக்னமா போட்டா ...? என்னத்த சொல்ல....?

  • @solaiswari6524
    @solaiswari6524 29 วันที่ผ่านมา

    என்மகன் கன்னி லக்னம், ரிஷப ராசி வெளி நாட்டில் வேலைக்கு போகலாமா

    • @freakingawesome2501
      @freakingawesome2501 26 วันที่ผ่านมา

      It is not about whether he can go or not, it is about whether his placements support foreign travel or not. This detail is not sufficient to find it out

    • @parasuramanravikumar2107
      @parasuramanravikumar2107 21 วันที่ผ่านมา

      சந்திரன் உச்சம் நிச்சியம் வெளிநாட்டில் வேலை செய்யலாம் அய்யா..

    • @parasuramanravikumar2107
      @parasuramanravikumar2107 21 วันที่ผ่านมา

      அடுத்த 4 மாதத்திற்குள் வெளிநாட்டில் வேலை கிடைக்கும் முயற்சி செய்ய சொல்லுங்கள்..

    • @arunbravo624
      @arunbravo624 21 วันที่ผ่านมา

      ​@@parasuramanravikumar2107nega astrologer ra sir

  • @shreekanths2090
    @shreekanths2090 หลายเดือนก่อน +1

    Your video caption not relevant to content

    • @rdssivaram3545
      @rdssivaram3545 26 วันที่ผ่านมา

      Running from topic alot.

  • @shannu2u
    @shannu2u 8 วันที่ผ่านมา

    People who believe this guy seriously need therapy

  • @balakrishnansuresh4185
    @balakrishnansuresh4185 5 วันที่ผ่านมา

    😂You guys can talk about good news not the bad news