பசுந்தாள் உரப்பயிரும்...மண் வள மேம்படும்... | Malarum Bhoomi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • இயற்கை முறை வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரப்பயிர் தொழிநுட்பம் முக்கியமான ஒன்றாக உள்ளது. பசுந்தாள் உரப்பயிர் தொழிநுட்பம் என்றால் என்ன ? அதை பயன்படுத்துவது எப்படி ? இதற்கான விளக்கம் தருகிறார் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி மையத்தில் உழவியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றும் இளமதி.
    #Paddy #SoilManagement #MakkalTV
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv

ความคิดเห็น • 2