Man Ulagil Devan Indru.mpg

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Tons of thanks to Kalaignar TV for this unique program. The orchestra team is doing a good job. Singers actually entice the listeners with their melodious voice.

ความคิดเห็น • 303

  • @kandavelujeyakumar4013
    @kandavelujeyakumar4013 ปีที่แล้ว +12

    மத மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு யாவரும் கேட்கக் கூடிய பாடல்.

  • @subramanianganesan9916
    @subramanianganesan9916 ปีที่แล้ว +11

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.. அருமையான குரல்வளம்..பாடகி sis சோபியாவுக்கு மிகுந்த பாராட்டுக்கள்..

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 ปีที่แล้ว +11

    என் மனம் கவர்ந்த அற்புத பாடல்.அற்புத வரிகள்.நல்லா பாடி இருக்கின்றாய் அம்மா.வாழ்த்துக்கள்.அந்த இயேசு கருணை உனக்கு நிச்சயம் கிடைக்கும்.

  • @joshuajohn3519
    @joshuajohn3519 2 ปีที่แล้ว +31

    ஆண்டவர் இயேசு பூமியில் பிறந்த நோக்கத்தை சில வரிகளில் உணர்த்தும் பாடல்.

  • @kantharubanruban9007
    @kantharubanruban9007 3 ปีที่แล้ว +45

    வித்தியாசமான குரல் !!! வித்தியாசமான ராகம் !!!எத்தனை முறை வேண்டுமானலும் கேட்க லாம் !!!அருமையாக பாடிய சகோதரிக்கு வாழ்த்துக்கள் !!!

    • @vidhyaaiyer1785
      @vidhyaaiyer1785 ปีที่แล้ว +4

      She is Sofia Satish. ரொம்ப நல்லா பாடுவாங்க

    • @udayasooriyan191
      @udayasooriyan191 ปีที่แล้ว +2

      வித்தியாசமான ராகம் என்னா புரியல அப்படி என்னா ராகம்

    • @lourtusamy-fo3is
      @lourtusamy-fo3is 9 หลายเดือนก่อน +2

      Good thank you for peace

  • @albertalbert79albertalbert8
    @albertalbert79albertalbert8 3 ปีที่แล้ว +21

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது அந்தோனியார் படத்தில் இந்த பாடலை கேட்டு இருக்கின்றேன் கேட்பேன் கேட்பேன் கேட்டுக்கொண்டே இருப்பேன் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @topjobsforyou1225
    @topjobsforyou1225 4 ปีที่แล้ว +13

    எப்போதாவது தான் விடிகாலையில் எழுந்திருப்பேன் . அன்று நிச்சயம் கேட்டு விடுவேன் , அற்புதமான . உயிரோட்டமான இந்த பாடலை . வாழ்த்துகள் , சோஃபியா ...

    • @Sam-ip2cw
      @Sam-ip2cw 2 ปีที่แล้ว

      knife c veer

  • @ishumeenu2328
    @ishumeenu2328 4 ปีที่แล้ว +27

    சகோதரி சோஃபியாவின் குரலில் பாடிய இந்த பாடல் அருமை அருமை தமிழன்டா

  • @joshuajohn3519
    @joshuajohn3519 2 ปีที่แล้ว +15

    பாடலை அனுபவித்து பாடுகிறார் சகோதரி.

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 3 ปีที่แล้ว +14

    எத்தனை காலம் கடந்தாலும் நிலைத்து நிற்கும் இனிமையான பாடல் இந்தப் பாடல் இயேசு கிறிஸ்துவுக்கு மட்டும் பொருந்தாது, பரமாத்மா கிருஷ்ண பகவானுக்கும் பொருந்தும்.. கவிஞர் கண்ணதாசனின் கைவண்ணம் அப்படி..

    • @hepsylifestyleneetias5121
      @hepsylifestyleneetias5121 ปีที่แล้ว

      அவ என்றால் கீழே.தார் என்றால் இறங்குதல் இது பன்மை கிடையாது .ஒரே அவதாரம்.இயேசு மட்டுமே.இது100சதம் உண்மை

    • @antonyraj9944
      @antonyraj9944 ปีที่แล้ว

      தஞ்சைவாணன் வடித்த கவி

  • @user-ez9bz7vf9m
    @user-ez9bz7vf9m 9 หลายเดือนก่อน +2

    கண்ணதாசன் அற்புத வரிகள் வாணி அம்மாவின் மயக்கும் குரல்

  • @albertalbert79albertalbert8
    @albertalbert79albertalbert8 3 ปีที่แล้ว +29

    என் மனதை கவர்ந்த இந்த பாடல் பாடியே சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sivadasang5816
    @sivadasang5816 2 ปีที่แล้ว +8

    சகோதரி அருமையாகப் பாடினார். காதுகளுக்கு நல்ல இனிமையாக இருந்தது. இந்தப் பாடல் ஒரு காலமும் அழியாது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்பிரப்பயும் அவருடைய மகிமையையும் அதிசயங்களையும் எடுத்துரைக்கும் அருமையான பாடல். சகோதரியின் குரல் தேனாக இனிக்கிறது. கர்த்தரின் பாடல்களை என்றென்றும் பாடுவதற்கு சகோதரிக்கு இயேசு கிறிஸ்து அருள் புரிவார் ஆகட்டும். நன்றி வணக்கம்.

  • @yesudasyesudas1200
    @yesudasyesudas1200 ปีที่แล้ว +3

    வாணி ஜெயராம் அம்மா இன்று இந்த உலகத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார்

  • @aivjnaivjn2526
    @aivjnaivjn2526 4 ปีที่แล้ว +9

    Thanks GOD .✝️ நன்றி மகளே சோபியா மற்றும் குழவினர் . வாழ்த்த்துக்கள் .

  • @srirasasenathirasa7451
    @srirasasenathirasa7451 3 ปีที่แล้ว +9

    அழகான பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் பாடியவருக்கும்

  • @hudsontaylor92
    @hudsontaylor92 6 หลายเดือนก่อน +1

    விண்ணவரும் இறை வார்த்தையுமான இயேசு கிறிஸ்து இங்கே வந்து பிறந்தது அற்புதம்! அவர் நமக்காகவே இங்கே வந்தார்.
    இப் பூமியின் மனிதரில் அவர் ஒருவரே பாவமில்லாத பரிசுத்தர்!
    பாவத்திலும் சாபத்திலும் வீழ்ந்து கிடக்கும் நம்மை மீட்க, பாவப் பிடியிலிருந்து விடுவிக்க ஏற்றவர் இயேசு கிறிஸ்து மட்டுமே!
    நம்மை மீட்க தம்மையே கொடுத்த இரக்கமுள்ள மீட்பர் அவர்!
    அவர் நமக்காகவே பரிசுத்த பலியாகத் தன்னை அர்ப்பணித்து, தமது தூய இரத்தம் சிந்தி, மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்து எழுந்து, இன்றும் வாழ்கிறார்! அவர் இங்கே மறுபடியும் வருவார்!
    இதையெல்லாம் நம்ப மாட்டேன் என்றால் அது உங்கள் விருப்பம்!
    இயேசு கிறிஸ்து இங்கே வந்ததும், நமக்காக பலியாகி மரித்து, எழுந்து தமது வீடாகிய பரலோகம் சென்றதும் பரிசுத்த வேதமும் சரித்திரமும், அவரைத் தங்கள் மனதில் ஏற்று, அவரைப் நம்பிப் பின்பற்றி வாழும் கோடானு கோடி மனித இதங்களும் சாட்சி!
    மோட்சம் என்பது இயேசு கிறிஸ்துவின் பரலோக வீடு!
    அங்கே நீங்கள் செல்ல விரும்பினால் இங்கேயே அவரை நம்பி, பின்பற்ற வேண்டும்!
    அவரது அனுமதி இல்லாமல் எவரும் அவரது வீடாகிய மோட்சம் செல்ல முடியாது!
    அவரிடம் வாருங்கள், மறுமையின் நற்பலனைப் பெறுங்கள்!
    இங்கேயே நமது மீட்பர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றி மோட்ச பாக்கியம் பெறுங்கள்!

  • @சீலன்ஆடியோவீடியோஆரல்வாய்மொழிஆர

    அருமையான பாடல் அற்புதமான படைப்பு எத்தனை தலைமுறை ஆனாலும் இதற்கு ஈடு இல்லை

  • @vijayafernando3878
    @vijayafernando3878 4 ปีที่แล้ว +9

    நல்ல பாடல் .நல்ல குரல்வளம் சகோதரி உங்களுக்கு.வாழ்த்துக்கள்.👍

  • @margaratemary1480
    @margaratemary1480 2 ปีที่แล้ว +5

    தெய்வீக குரல்..!!!.வாழ்த்த வார்த்தைகள் இல்லை...

  • @amutham2000
    @amutham2000 4 ปีที่แล้ว +10

    மிகவும் அருமையாகப் பாடியிருக்கிறீர்கள் ! வாழ்த்துகள் சகோதரி!

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 ปีที่แล้ว +3

    அருமை அருமையான குரல் வளம் நன்றி.

  • @jabaruban7765
    @jabaruban7765 2 ปีที่แล้ว +2

    சோபிகா அவர்கள்
    சுப்பர் ஸ்டார்

  • @jayarajlawrence974
    @jayarajlawrence974 ปีที่แล้ว +1

    அருமையான குரல் வளம் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடிய சகோதரி க்கு நன்றி🙏💕🙏💕🙏💕

  • @c.dhayanithithelordsflame3059
    @c.dhayanithithelordsflame3059 4 ปีที่แล้ว +7

    Glory to God. I enjoy this song more than the original one. Congratulations and blessings my dear Sister.Sofia in Christ. Sis.Sofia is okay; what about the music team?! ...their talent?..., Superb 👌🏾 ...and what about the Camara ?! ... the mixing with the original film...! .. Totally wonderful Team work. My ❤️Hearty wishes to everyone who have involved in this work. May God bless you all and let the Name of the 🔥Lord be exalted and Glorified 🙏🏼. 👍🏼C.Dhayanithi(The Lord’s🔥Flame)

  • @VIJAY-ww7ty
    @VIJAY-ww7ty 2 ปีที่แล้ว +7

    அருமையான பாடல்💖

  • @sagayadhassebontemps7562
    @sagayadhassebontemps7562 4 ปีที่แล้ว +10

    அருமையான பாடல் வரிகள் அர்ப்புதமான இசை GOD BLESS YOU

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 2 ปีที่แล้ว +1

    மிக மிக மிக அருமை யாக இருக்கின்றது
    பக் தி யில் உணர முடிகிறது
    அப்படி ஒரு flow. ...
    Excellent
    Give more vedieos like this

  • @tonyindiasmulesongs
    @tonyindiasmulesongs ปีที่แล้ว +1

    Vow....Vow....what a perfect singing
    ....Amazing....very Close to Original

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 ปีที่แล้ว +1

    குதூகலமான பாடல்
    இந்தப்பாடல் பூமி உள்ள வரை ஆன்மாவைக் தொட்டுக்கொண்டே இருக்கும் 🌺🌺🌺🌺🌺🙏🌺🌺🌺🌺

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz ปีที่แล้ว +1

    Evergreen wonderful song...! Nice singing....! Orchestra good....! Thank you for all the team...

  • @shiyamaladevi1109
    @shiyamaladevi1109 3 ปีที่แล้ว +8

    Tears in my eyes

  • @kanagaraj4376
    @kanagaraj4376 6 ปีที่แล้ว +59

    என்னால் அதிகமுறை கேட்டு ரசித்து உணர்ந்த பாடல். பாடிய சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @duplaysautosgarage569
      @duplaysautosgarage569 6 ปีที่แล้ว +1

      Kanaga Raj same to you sir

    • @mohaideenjemeel5220
      @mohaideenjemeel5220 6 ปีที่แล้ว

      Nice

    • @mohaideenjemeel5220
      @mohaideenjemeel5220 6 ปีที่แล้ว +1

      உண்மையில் இந்த பாடல் பாடிய பாடகியின் பாடல்கள் வேறு இருந்தால் கொஞ்சம் அப்டேட் பன்ன முடியுமா? மிகவும் 👌 அருமை

    • @gowshikbabukrr
      @gowshikbabukrr 5 ปีที่แล้ว

      Super nice Good Excellent

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 4 ปีที่แล้ว +5

    Greatest M.S.V's another Great song-proud to say fan for M.S.V-Trichy Haja from Qatar

  • @murugans7372
    @murugans7372 3 ปีที่แล้ว +5

    அருமை 👌 வானியம்மாவின் பாடல்

  • @athisiyaraj5573
    @athisiyaraj5573 2 ปีที่แล้ว +5

    அற்புதமான குரல்

  • @sathiya.10515
    @sathiya.10515 ปีที่แล้ว +1

    இப்பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் மனதில் ஒரு தெய்வீகமான அமைதியும் , ஆறுதலும்,ஒரு புதிய நம்பிக்கை பிறக்கிறது.. நன்றி சகோதரி சோபியா அவர்களே....

  • @raviramanujam3627
    @raviramanujam3627 3 ปีที่แล้ว +4

    "எம்மதமும் சம்மதம் "எனக்கு, மிகவும் பிடித்த பாடல், பாடிய சகோதரிக்கு எனது வாழ்த்துகள்.

  • @bhat123456789
    @bhat123456789 5 ปีที่แล้ว +15

    Very nice song , nicely rendered by the singer , with great devotion in a great ambience, thrilling to hear, very impressive too, in some ways has better effects too , congrats to entire team for bringing out this song nicely and effectively

  • @neelakrishnanr3982
    @neelakrishnanr3982 4 ปีที่แล้ว +3

    Kanne Sofia unga kural ennai paithiyakkaranakkivittathamma naan oru inthu analum unga kuralukkaka pala murai kettuvitten nandri devane

  • @padmamurali3585
    @padmamurali3585 2 ปีที่แล้ว +1

    Good voice ungalugu..annagu adekade udambu paduthugerathu ennakkaa pray pannamudeyouma.please

  • @charlesa5612
    @charlesa5612 5 ปีที่แล้ว +8

    நான் பல முறை கேட்கும் பாடல், மிக அருமையாக பாடியுள்ளார் வாழ்த்துக்கள் சகோதரி சோஃபியா.

  • @14musicndance
    @14musicndance ปีที่แล้ว +1

    மிக அருமையாக இசைத்து பாடி இருக்கிறீர்கள்

  • @sagayaraja8110
    @sagayaraja8110 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு!!! அருமையான குரல் வளம்,.சோ ஃபியாவிற்கு!!! இசை கலைஞர் களுக்கும், பங்கு கொண்ட அனைவருக்கும் ஆசீர், வாழ்த்துக்கள்!!!🌟🌟🌟🌟🌟🌟🌟🙏🙏🙏

  • @mharish439
    @mharish439 ปีที่แล้ว +2

    Super voice🎉

  • @kadirismail8007
    @kadirismail8007 6 ปีที่แล้ว +11

    My applause to Sophia for her voice and her ability to show subtle variations in modulation.

    • @arumughamr3503
      @arumughamr3503 4 ปีที่แล้ว

      அருமை

    • @ravinthirarajahsubramaniam5107
      @ravinthirarajahsubramaniam5107 2 ปีที่แล้ว

      இனிமையாய் இரசித்து இப்பாடலை பாடிய அன்பு சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @dineshb986
    @dineshb986 ปีที่แล้ว

    இந்த பாட்ட கேட்டாலே உடல் சிலிர்க்கும்

  • @ramyailankon7537
    @ramyailankon7537 7 ปีที่แล้ว +19

    I just can`t believe it .... I have no words to express my feelings when I was listening to this song. AWESOME

  • @pushpavedhasri9843
    @pushpavedhasri9843 3 ปีที่แล้ว +2


    அருமை அற்புதமான பாடல் பாடியுள்ளார்

  • @rajamanickamk9397
    @rajamanickamk9397 3 ปีที่แล้ว +6

    Arumaiyana voice . God blessings to all.

  • @senthilp5997
    @senthilp5997 3 ปีที่แล้ว +3

    Divine voice- very beautifully rendered with a lot of dedication to the composed music!! Soulful!!

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 ปีที่แล้ว +1

    S. Ganesan .yesuberanin adeimai nan mathavin maythan kabban ourfan

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 ปีที่แล้ว +1

    En manasumai guraithathu sir vaylankanimatha thunai

  • @user-tm4zw7ji9m
    @user-tm4zw7ji9m 7 หลายเดือนก่อน +1

    I like this song and jesus

  • @billa-x6k
    @billa-x6k 9 หลายเดือนก่อน +1

    enaku romba piditha paadal

  • @mjayakimarkumar808
    @mjayakimarkumar808 5 วันที่ผ่านมา

    சகோதரிக்கு சோபியாவுக்கு
    வாழ்த்துக்கள் நல்ல குரல் வளம்.

  • @user-fn1uf5jm1p
    @user-fn1uf5jm1p 9 หลายเดือนก่อน +1

    Praise the lord Jesus God bless you modam

  • @francisraymond8467
    @francisraymond8467 3 ปีที่แล้ว +3

    I forget my worries whenever I hear this spiritual song

  • @newindiahitechweldingmelur9120
    @newindiahitechweldingmelur9120 2 ปีที่แล้ว +1

    எனக்கு மிகவும் பிடித்த

  • @barnardebernarde4220
    @barnardebernarde4220 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் அம்மா

  • @sowntharrajan4648
    @sowntharrajan4648 3 ปีที่แล้ว +5

    அருமையாக உள்ளது சகோதரி

  • @chandruthiraviam810
    @chandruthiraviam810 4 ปีที่แล้ว +3

    Super ராபாடினீங்கள் சகோதரி வாழ்த்துகள்

  • @lawrences9125
    @lawrences9125 ปีที่แล้ว

    பாடகி சோபியா நல்ல குரல்வளம்..இனிமை..சில இடங்களில் வாணி அம்மா அவர்களின் சங்கதிகள் மிஸ்ஸிங்...இருப்பினும் மிக அருமை...பாராட்டுகள்

  • @michealraj2937
    @michealraj2937 6 ปีที่แล้ว +40

    கோடி அற்புதர் புனித அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...

    • @alosiusalosius696
      @alosiusalosius696 4 ปีที่แล้ว

      Verygood

    • @hemjaikumar8710
      @hemjaikumar8710 4 ปีที่แล้ว

      Pray to Jesus Christ* he is our only mediator* God is going to give you great understanding

    • @hudsontaylor92
      @hudsontaylor92 3 ปีที่แล้ว

      Anthoniyar is no more,
      He can not pray for anyone!
      Dead person cannot pray for us!
      Jesus Christ is alive,
      So, pray to Jesus Christ only!

    • @hudsontaylor92
      @hudsontaylor92 5 หลายเดือนก่อน

      அவரை வேண்டிக்கச் சொல்லிவிட்டு ..... நீங்க என்ன செய்யரீங்க?
      ஆண்டவரிடம் நீங்க வேண்டிக் கொள்ளாமல் அவரை வேண்டிக்கச் சொல்வது என்ன நியாயம்?
      அந்தோனியார் இங்கே எங்கப்பா இருக்காரு?
      செத்துப்போன அந்த ஆளு எப்படியப்பா வேண்டிக்கொள்ள முடியும்?
      கொஞ்சமாவது யோசனை வேண்டாமா?

  • @newindiahitechweldingmelur9120
    @newindiahitechweldingmelur9120 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் அருமையான குரல்

  • @user-jh6ge6ts9k
    @user-jh6ge6ts9k 5 ปีที่แล้ว +11

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை, நன்றி

  • @skannanbala4011
    @skannanbala4011 6 หลายเดือนก่อน +1

    Very soulfully rendered sister. Beautiful singing🎉

  • @yesudosscochin7428
    @yesudosscochin7428 4 ปีที่แล้ว

    Very super song iam a Bhramin i planned to convert my self as a true christian due to this song sung by Sophia after hearing this song only i wake up sleeping eating etc thanks

  • @Sundar29211
    @Sundar29211 ปีที่แล้ว +2

    Kanndasan varikal arumai

  • @tharmabavanvarnakulanathan6631
    @tharmabavanvarnakulanathan6631 ปีที่แล้ว +1

    நல்ல பாடல் நல்ல குரல் வளம்

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 ปีที่แล้ว +2

    அருமையான குரல்

  • @anbumani1361
    @anbumani1361 2 ปีที่แล้ว +1

    Mika Mika Aramai.manam mithakirathu.o my God.

  • @amalRaj-gl6cq
    @amalRaj-gl6cq ปีที่แล้ว +2

    I love the most song

  • @cvelu9896
    @cvelu9896 5 ปีที่แล้ว +5

    This song interconnects my heart without the movement of mine and refreshes me with the fresh rays of the rising sun.

  • @ponselvi9343
    @ponselvi9343 4 ปีที่แล้ว +4

    சோபியா அழகாக பாடியிருக்கிறார் வாழ்த்துகள்

  • @iqbalahamediqbalahamed7536
    @iqbalahamediqbalahamed7536 หลายเดือนก่อน

    Excellent excellent! Almost its original. Sofia! 🎉

  • @salamons1412
    @salamons1412 9 หลายเดือนก่อน +2

    Still 2023

  • @ravichandrank4759
    @ravichandrank4759 ปีที่แล้ว +1

    Suppar God blessed always with you.

  • @usham3505
    @usham3505 4 ปีที่แล้ว +2

    No words to express my feeling as I am listening to this song. Awesome singing madam.

  • @thalayasingamsellathurai9473
    @thalayasingamsellathurai9473 4 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் நன்றி அருமை யாக பாடி இருக்கிறிர்கள்

  • @ms-ri1zf
    @ms-ri1zf 6 ปีที่แล้ว +5

    Mariye valga nice song my favourite song sweet song ipde solla varthai illa in tha padalai kettal evvalavu kaata irunthalum paranthu poirum

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 2 ปีที่แล้ว

    My Most Favourite Christian Devotional Gospel Song 👌🙏

  • @infantraj8149
    @infantraj8149 2 หลายเดือนก่อน

    Praise the lord jesus christ 🙏

  • @thangiahnadarjesudasan
    @thangiahnadarjesudasan 5 ปีที่แล้ว +10

    super voice.so sweet to hear.

  • @michaelshiny6004
    @michaelshiny6004 2 ปีที่แล้ว +2

    Beautiful voice

  • @shanthijsbeeva8561
    @shanthijsbeeva8561 ปีที่แล้ว +1

    Fantastic voice superra erukko sisters

  • @apappu7158
    @apappu7158 2 ปีที่แล้ว

    மிகவும் அற்புதமான பாடல் பாடும் சகோதரிக்கு எனது இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @skannanbala4011
    @skannanbala4011 3 ปีที่แล้ว

    Congratulations Sister Sophia on a brilliant performance and rendering it soulfuly. Special mention to the orchestra..
    Evoked my childhood memories where this song will be a permanent number in our prayers

  • @sumathiselwyn1104
    @sumathiselwyn1104 4 ปีที่แล้ว +3

    Nice Song. I have danced for this song during my school days !

  • @christuraj7784
    @christuraj7784 4 ปีที่แล้ว +5

    Excellent sister

  • @vediotec1553
    @vediotec1553 5 ปีที่แล้ว +9

    Voice singing amezing

  • @sagayaraja8110
    @sagayaraja8110 6 หลายเดือนก่อน

    இயேசுவே ஆண்டவர்!!!மரியே வாழ்க!!!🙏🙏🙏

  • @samjiretnam1891
    @samjiretnam1891 4 ปีที่แล้ว +1

    Super song மரியே வாழ்க. தேவனே வாழ்க.

  • @familyofgodinmadurai8444
    @familyofgodinmadurai8444 2 ปีที่แล้ว

    நல்ல குரல் வளம் பலமுறை கேட்டும் சலிப்பதில்லை

  • @michealrajmichealraj6550
    @michealrajmichealraj6550 5 ปีที่แล้ว +8

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

    • @hudsontaylor92
      @hudsontaylor92 5 หลายเดือนก่อน

      அந்தோணி எங்கே இருக்கிறார்?
      திண்டுக்கல் என்ற ஊரில் எனக்குத் தெரிந்த ஒரு அந்தோணி இருக்கிறார், அவரா?
      ஏன், நீங்க வேண்டிக் கொள்ளமாட்டீங்களோ?

  • @kadirismail8007
    @kadirismail8007 4 ปีที่แล้ว

    Singer Sophia simply excells both in voice and rendering.

  • @vaiyapuricongress5072
    @vaiyapuricongress5072 4 ปีที่แล้ว +4

    எனது சஞ்சலமனதை ஆறுதல்படுத்தும் பாடல்!

  • @hemjaikumar8710
    @hemjaikumar8710 4 ปีที่แล้ว

    Very nice voice* God is great to give you such sweet voice* our Christian singers are no match for you*. Keep it up

  • @aivjnaivjn2526
    @aivjnaivjn2526 3 ปีที่แล้ว +1

    ☦️என் மகளே GOD Bless You , Your Family , And You Life ✝️

  • @skbalendra
    @skbalendra ปีที่แล้ว

    மிகவும் அருமையான குரல், அனுபவித்து பாடியுள்ளார் சகோதரி 👌