ஆசீவகர்களை ஒடுக்கிய சோழர்கள் ? | ஆசீவகம் வரலாறு | Aseevagam in Tamil | ஆசீவகம் அழிந்தது எப்படி ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • ஆசீவகர்களை ஒடுக்கிய சோழர்கள் ? | ஆசீவகம் வரலாறு | Aseevagam in Tamil | Ajivikam | ஆசீவகம் அழிந்தது எப்படி ?
    #Aseevakam #AseevagaminTamil #Ajivika
    References:
    History and Doctrines of the Ajivikas: A Vanished Indian Religion - AL Basham
    தமிழகத்தில் ஆசீவகர்கள் - முனைவர் ர விஜயலட்சுமி
    #MaramumAramumஇந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: / @maramumaramum

ความคิดเห็น • 113

  • @MaramumAramum
    @MaramumAramum  3 ปีที่แล้ว +8

    ஆசீவகர்களை கொன்று குவித்த அசோகர் ?
    th-cam.com/video/y8JnGSDyGGc/w-d-xo.html

  • @ponvannanrandy5168
    @ponvannanrandy5168 2 ปีที่แล้ว +31

    சோழர்கள் நம் தமிழர்கள் அவர்கள் ஆசீவகத்தை அழிக்கவில்லை.

    • @kannanjeevitha1664
      @kannanjeevitha1664 2 ปีที่แล้ว

      அவர்கள் சைவர்கள்

    • @ponvannanrandy5168
      @ponvannanrandy5168 2 ปีที่แล้ว

      @@kannanjeevitha1664 ஆம்

    • @Aaseevagam741
      @Aaseevagam741 2 ปีที่แล้ว +1

      அதானே🙏

    • @lakshmikanthraj8657
      @lakshmikanthraj8657 2 ปีที่แล้ว

      @@kannanjeevitha1664 .S@

    • @Rtn7789
      @Rtn7789 ปีที่แล้ว +2

      @@ponvannanrandy5168 saivism is the original religion of Tamils this video is misleading

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 ปีที่แล้ว +2

    இக்கானொளியில் அருமையான தலைப்பில் உரையாற்றினீர்கள். ஆசிவகம், ஆசுவிகர் வேறுபாடு, கல்வெட்டு சான்றுகள் இவ்வுரை ஒரு ஆராய்ச்சி கட்டுரை என்பதை வெளிப்படுத்துகிறது.

  • @PeriyaSamy-fm6op
    @PeriyaSamy-fm6op ปีที่แล้ว

    Muidal. Thmilan. Eruikkum. Varaikkum. Misnarikl. Veyli. Seyivirkl

  • @sumankumar.d1571
    @sumankumar.d1571 3 ปีที่แล้ว +5

    நண்பா ஆசிவக கடவுள்கள் பட்டியல் கேட்டு இருந்தேன். அடுத்த காணொனியில் அதை பற்றியும் சொல்லவும்😊

    • @senthilmani8085
      @senthilmani8085 3 ปีที่แล้ว +4

      நந்தி பிள்ளையார் இது ரெண்ட தவிர....அனைத்தும் ஆசிவிகம்தான்

    • @Mohanraj-gh1jf
      @Mohanraj-gh1jf 2 ปีที่แล้ว

      கஜ லட்சுமி எனப்படும் மாதங்கி, முருகரும் உண்டு.

    • @thanu-go1ts
      @thanu-go1ts ปีที่แล้ว

      Tamil chinthaniyaralar peravai youtube channel la parunga...inum theliva ungaluku vidai kedaikum

    • @thanu-go1ts
      @thanu-go1ts ปีที่แล้ว

      @@senthilmani8085 pilaiyarum asseevagathukana onu dhan ...athu dhan main. Aseevagam symbol poi net la search panungaa

    • @vairamuthunv963
      @vairamuthunv963 ปีที่แล้ว

      ​@@thanu-go1ts
      தற்கால சூழ் நிலையில்'
      "தமிழ் சிந்தனையாளர் பேரவை"; இவரும் RSS நபரோ என்கிற சங்கடமான ஐய்யப்பாடு ஏற்படுகிறது.

  • @kalaimania8932
    @kalaimania8932 2 ปีที่แล้ว +1

    Welcome
    Myrelegein,__Aseevagam
    IamTamizhlan
    Aseevagamwilguidefuterworld
    Hormones
    Alltherelegiendivttedfrom
    Naturelaw,orTruth

  • @balathandapanibalu2825
    @balathandapanibalu2825 ปีที่แล้ว +1

    சரக்கு ஒன்னையுங்கானா டொடாய்யு டொய்யுன்னு சத்த வேற

  • @gopalakrishnannadasan1930
    @gopalakrishnannadasan1930 ปีที่แล้ว

    சோழர்களுடன் கலப்பின ம் செய்த தெலுங்குசோழர் செய்திருக்கலாம்

  • @arulkaliyan2933
    @arulkaliyan2933 5 หลายเดือนก่อน +1

    தெலுங்கு நாதாரீ கிமு 6ம் நூற்றாண்டு
    பௌத்தமும் சமணமும் படிடா
    நாதாரீ!!!

  • @pragashvaithiyanathan395
    @pragashvaithiyanathan395 11 หลายเดือนก่อน +2

    Background music could have been avoided. It is irritating.

  • @rajkumarnatarajan4700
    @rajkumarnatarajan4700 2 หลายเดือนก่อน

    அதுரசாலை உருவாக்கி
    ஐந்திரப்பள்ளி நடத்திய சோழன்
    ராஜேந்திரன் எனும் பெயர் வைத்த சோழன்
    ஐந்திரன் என்பவன் ஐம்பூதங்களை அறிந்தவன்
    ஆசீவகத்தின் அடையாளம்
    இந்திர விழா ஏன் கொண்டாடினான் என்பதை அறிவோம்
    தொல்காப்பியன் ஐந்திறம் கற்றவன் என்பதை மறவோம்

  • @arockiaabinesh4055
    @arockiaabinesh4055 2 หลายเดือนก่อน

    அண்ணா.... I'm going to do my Dissertation on " the vanished Indian religions in 13th century Tamilnadu".
    This video is useful... Kindly suggest some books to read further regarding my topic.
    And I'm waiting for the next video how ajivikas was vanished and other religions like Buddhism and jainism too in Tamilnadu

  • @ThamizhAsivagam
    @ThamizhAsivagam 6 หลายเดือนก่อน

    தமிழ்ச் சிந்தனையாளர் பேரவை சன்னல் காணொளிகளை ஆய்வுக்கு உட்படுத்துங்கள்

  • @Mohanraj-gh1jf
    @Mohanraj-gh1jf ปีที่แล้ว

    ஆதி தமிழர் சமயம் ஆசீவகமானது சமணம் என்றும் அழைக்கப்பட்டது.. இன்றைய இந்தியா பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் முழுவதும் பரவி இருந்தது. பொது ஆண்டு 6வது நூற்றாண்டு வாக்கில் தமிழரான மற்கலிநாதர் என்பவரே அதன் தலைமை தீர்த்தங்கரர் ஆக விளங்கினார். அப்போது ஒரு அரசனான வர்த்தமானர் வடவர் தலைவராக மாற விரும்பினார். ஆசீவகத்தில் இருந்து பிரிந்து ஜைன மதம் ஆரம்பித்தார். அரச ஆதரவால் வளர்ந்தது. இந்தியா முழுவதும் ஆசீவகத்தில் இருந்து மாற்றி ஜைன சமணர்கள் ஆக்கியது. வர்த்தமானரின் சம காலத்தவரான இன்னொரு வடவர் அரசர் புத்தர் தன் பகுதியில் ஆசீவகத்தில் இருந்து பிரிந்து பௌத்த மதத்தை ஆரம்பித்தார்.
    மொத்தத்தில் ஆசீவகம் ஓங்கி இருந்தது. ஜைன மதம் பரவலாக ி இருந்தது. என்றைக்கு அசோகன் என்ற சர்வாதிகாரி அரசன் பௌத்த மதம் மாறினானோ அவன் வெறி பிடித்து பௌத்த மதத்தை வலுக்கட்டாயமாக மதம் மாற்றி பரப்பினான். ஆசீவகர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்தான். ஜைன மதத்தையும் ஒடுக்கினான். தமிழர்களும் இவ்வாறு ஆசீவகத்தில் இருந்து மாறி ஜைனம் பின்னர் பௌத்தம் மதத்திற்கு வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டனர். இவர்கள் வடவர்களுக்கு விசுவாசமாக இருந்து அவர்கள் தமிழகத்தை ஆட்சி செய்ய கோடாரிக்காம்பு போன்ற துரோகி களாக இருந்தனர். (இன்றைய முசுலிம் கிறித்தவ ன்கள் எந்த எந்த நாடுகளுக்கு விசுவாசம் ஆக இருக்கிறனர் என்பது தெரிந்த தே.)
    சைவ சமயம் எழுப்பியது. இந்த வடவர் அடக்குமுறை ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து தமிழ் பேசிய துரோக பௌத்தர்களை சோழர்கள் ஒடுக்கினர். இதுவே சோழர்கள் சமணர்களை ஒடுக்கினர் என்று திரித்து குற்றம் சாட்டப்படுகிறது. தமிழர்கள் ஆகிய நாம் கவனம் ஜாக்கிரதை.
    முத்தாய்ப்பாக ஆசீவகம் என்ற ஆதித் தமிழர் சமயம் என்பது சித்தர் சமயமான குண்டலினி யோகப் பயிற்சி யேதான். நாமும் அதைக் கற்று உண்மை தமிழ் ஞானமும் வாழ்வும் பெறுவோம். வாழ்க வளமுடன்.

  • @rajapughazhendhi1169
    @rajapughazhendhi1169 3 ปีที่แล้ว +3

    Ayalaarai nam varalaaru thodarbaana aaraichigalai seyya anumathikkakoodathu,
    Illaiyendraal, naam avargaludaya varalaatrai nammudaya kannotathil aaivu seidhu, avargaludaya mozhiyil nool, alladhu aavana padamaga veliyida vendum....

  • @futurebanker9375
    @futurebanker9375 3 หลายเดือนก่อน

    Anna oru doubt
    Sundarar
    Navi karasar
    Matha samaiyathinara konnanga solldranga la idhu unmaya

  • @valari7258
    @valari7258 3 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோ ராஜராஜ சோழன் பார்ப்பன அடிவருடியா.? உண்மை என்ன என்பதை ஆதாரப்பூர்வமான காணொளியாக பதிவு செய்தால் நன்றாக இருக்கும் சகோ..

  • @subbarajraj4078
    @subbarajraj4078 ปีที่แล้ว +2

    ஆசிவகத்தை பற்றி சோழர் காலத்தில் எந்த மாதிரி கையாளப்பட்டது என்பதை தெளிவாக கூறியுள்ளீர்கள்

  • @UNIVERSE1977
    @UNIVERSE1977 2 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் ஆனால் பிண்ணனி இசை வரலாற்றை தெளிவாக அறிய முடியாமல் போகிறது. இனி வரும் காலங்களிலாவது அதை குறைக்கவும்

  • @antonyproniyamkvproniya183
    @antonyproniyamkvproniya183 2 ปีที่แล้ว +2

    Pls all tamilians see tamil chinthanaiyalar peravai

  • @பிரபஞ்சம்-ழ6ந
    @பிரபஞ்சம்-ழ6ந หลายเดือนก่อน

    ஆசிவெகர்கள் இறை நூல் எது

  • @parthipansivanesan3938
    @parthipansivanesan3938 3 ปีที่แล้ว +3

    Ayya no one is talking about cheras and many cheras king have been killed or told that they went to mecca/madina or kailayam. Cheraman perumal, ravidas varman, etc

  • @ராசுஹரி
    @ராசுஹரி 2 ปีที่แล้ว +2

    அருமையான தகவல். தொடர்ந்து பேசுங்கள் அப்போதுதான் நம் சார்ந்த உண்மைகள் வெளியில் வரும்.

  • @muthuselvamm4081
    @muthuselvamm4081 3 ปีที่แล้ว +5

    Super content sir oru naal neenga periya youtubera varuvinga

    • @MaramumAramum
      @MaramumAramum  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி...

  • @ashokashokan88
    @ashokashokan88 11 หลายเดือนก่อน

    அப்போ என்னாத்துக்கு ஆசிவர்களை ஒடிக்கிய சோழர்கள் என நீர் தலைப்பு வைக்கலாம்..! வியாபார யுக்தி!

  • @Arasa왕
    @Arasa왕 3 ปีที่แล้ว +12

    Great content. 😊👍❤️It was Bhramins who destroyed Aasivagam. Not Cholas. By the time Cholas adopted Saivam, Aasivagam was dead.
    Aasivagam is not a religion its a concept of scientific knowledge. Learn the diff.
    North Indians also adopted Aasivagam Ajivika. But thesy killed the philosophy by Jainism and Buddhism.

    • @lakshmieben
      @lakshmieben 2 ปีที่แล้ว

      As Aseevagam was destroyed the people renamed their scientific and religious principles as Saiva

    • @Rtn7789
      @Rtn7789 ปีที่แล้ว

      @@lakshmieben But saivism is the religion of tamils

    • @yoshvasamraj.m7833
      @yoshvasamraj.m7833 ปีที่แล้ว

      @@Rtn7789 apo vainavam tamil kedayathaa bro

  • @parthibanparthiban8303
    @parthibanparthiban8303 ปีที่แล้ว

    வள்ளளார் ஆசிவகர். வாய்ப்பு உள்ளது.

  • @tarasivaraj362
    @tarasivaraj362 3 ปีที่แล้ว +2

    Background music makes your description confusing pl avoid

  • @mathanravanan9971
    @mathanravanan9971 6 หลายเดือนก่อน

    History super 🔥🔥🔥🔥

  • @சண்முகபிரியா-ப4ப
    @சண்முகபிரியா-ப4ப 3 ปีที่แล้ว +6

    சிறப்பான வரலாற்று பணிகளை செய்து கொண்டு இருக்கும் தங்கள் பணி மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்

  • @m.s.hemprakash3684
    @m.s.hemprakash3684 11 หลายเดือนก่อน +1

    Reduce the sound of background music...

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 2 ปีที่แล้ว +2

    Nice content my dear friend. I'm new subscriber. Try to see if you can fit some other background music

    • @MaramumAramum
      @MaramumAramum  2 ปีที่แล้ว

      Sure. We will try to fix it in the upcoming videos

  • @praveenmaheshya6024
    @praveenmaheshya6024 2 ปีที่แล้ว +1

    தெரிஞ்ச கைக்கோளப் படை Pathi Videos Pannunga

  • @manalluurr1818
    @manalluurr1818 ปีที่แล้ว +2

    பயனுடைய பகிர்வு

  • @parthipansivanesan3938
    @parthipansivanesan3938 3 ปีที่แล้ว +3

    ayya super, semma edit

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளர்க

  • @சரவணன்-த4ள
    @சரவணன்-த4ள 3 ปีที่แล้ว +2

    சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @yahqappu74
    @yahqappu74 3 ปีที่แล้ว +5

    முருகனும் சன்மார்க்கமும்( தமிழ்தேசிய சித்தாந்தம்)
    ++++++++++++++++++++++
    தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள்.
    உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார்.
    வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்!
    அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம் தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை காவலரும் ஆவார் !
    தொடரும்
    இயாகப்பு அடைக்கலம்

    • @kirubaharankirubaharan1994
      @kirubaharankirubaharan1994 2 ปีที่แล้ว

      appi asai manam kettu thadiyanagum manamea keal oppilatha saiyanagum oruvan patham unmaiyea sivan

  • @jais8011
    @jais8011 3 ปีที่แล้ว +2

    சிறப்பு 👌

  • @Maaththi_Yosi
    @Maaththi_Yosi 11 หลายเดือนก่อน +1

    Very good analysis 👍

  • @ramachandrannarayanan2141
    @ramachandrannarayanan2141 2 ปีที่แล้ว

    பின்னனி இசை கோர்வை இரைச்சலாக உள்ளது, அது காணொளி கேட்பதற்கு தடையாக இருக்கிறது

  • @MAHAMADAMAHAMADA-wb2ep
    @MAHAMADAMAHAMADA-wb2ep ปีที่แล้ว

    AASEEVAHAM HAVE NO IDOL WORSHIPPING LIKE SHINDU,,,,,END TIMES PISACHA DARMA @ ISLAM IS FOLLOWING AASEEVAHAM??? ANCIENT TAMILS RELIGION FATHER FOR ALL TEACHINGS,,,,AASEEVAHAM NOT SHINDU

    • @thanu-go1ts
      @thanu-go1ts ปีที่แล้ว +1

      Don't confuse the corruppted ajivika with aseevagam. Aseevagam is idol worship only and it was introduced by lord murugan and he himself is a aseevagar. Its a scientific philosophical way of living. Thirukural is a aseevagam work. Its not one god concept or its not totally depending on god concept. U need to be very mature to understand aseevagam. The thing is you can aslo become god and become immortal according to aseevgam teachings. There are 7 stages of spritual level. The last stage is becoming immortal. And last few stages they will get enormous powers and thats how they invented a lot of science and arts like space travelling and connecting with another dimensional world or aliens etc. Aseevagam is purely scientific and spreading mankind peaceful philosophy. Hope the whole world start following aseevagam and get enlightened through its teachings

    • @MAHAMADAMAHAMADA-wb2ep
      @MAHAMADAMAHAMADA-wb2ep ปีที่แล้ว

      @@thanu-go1ts INSTANT SOLUTION IS AASEEVAHAM???? WORSHIP IN RUPA AND ARUPA WAY,,,EVEN YAZIDIS WORSHIP MURUGAN IN DIFFERENT NAMES????? SHINDU ERASED AASEEVAHAM???? TQ AND AMON

    • @thanu-go1ts
      @thanu-go1ts ปีที่แล้ว +1

      @@MAHAMADAMAHAMADA-wb2ep in order to understand this you have to start watching tamil chinthaniyaralar peravai channel. Early tamil peoples didn't have idol worship. Even u can see kuravars communityy doesn't worship idol. They just worship a stone in the name of our god. Same way tamils were all around the world ,thats how everything was carried to Christianity and islam from tamil peoples. But due to big deluge the whole kumari kandam landmass was vanished . So to remember the great siddars and their contribution, murugan started idol worshiping . Its all connected. Islam and christianity are just created for political purposes to destroy aseevgam by jews. Aseevgam will provide a way to become immortal and become god. But islam and christianity will ask you to wait for jesus or allah to come . So the followers will not even recognize their own power of becoming God and attaining the stage of god. If every people attains salvation its a great thing but jews don't want it so they have created religions like Hinduism,christianity, islam etc to destroy aseevgam and mankind.

    • @MAHAMADAMAHAMADA-wb2ep
      @MAHAMADAMAHAMADA-wb2ep ปีที่แล้ว +1

      @@thanu-go1ts JEWS SHINDU BRAHMIN,,,,,ISLAM FOLLOWS ANCIENTS TAMILS WAY OF LIFE,,,,KURAVAS QURESH,,,,IT BECOMES PISACHA DARMA BY KISSING SANGEY ASWED @ FACELESS DEITY STONE SHIVLING???????,,,,MURUGAN IS POWER SON OF SHIVILLAH,,,,,CASTE EVIL SHINDU SPOILS EVERYTHING WITH CLOWN LAWS TIL NOW,,,,LEMURIA TAMILS IN ARABIA??? ISHALAYAM BECOMES ISLAM??????? TIL NOW HAJ WEARS WHITE AND KISS SHIVLING STONE A SYMBOL OF SHIVILLAH????? TQ AND OM AASEE

    • @thanu-go1ts
      @thanu-go1ts ปีที่แล้ว +1

      @@MAHAMADAMAHAMADA-wb2ep om asee😊

  • @munusamy347
    @munusamy347 2 ปีที่แล้ว

    ஆசிவகர்கலை அழித்தது அசோகன்

  • @futurebanker9375
    @futurebanker9375 3 หลายเดือนก่อน

    Why saivargal hates aseevargal

    • @MaramumAramum
      @MaramumAramum  3 หลายเดือนก่อน

      Nothing specific. Spirituality doesn't need support of the Govt but religion does. Only those Religions which are close to Govt and Kings flourish. If you take Tamil history, Ancient gods were absorbed and converted to Aseevagam, Samanam and Bouddam. Later Aseevagam, Samanam and Bouddam Gods were absorbed into Saivam and Vainavam. And during British period, both were absorbed into Hinduism.

    • @futurebanker9375
      @futurebanker9375 3 หลายเดือนก่อน

      @@MaramumAramum enaku oru doubt bro.
      Nyanasambandhar
      Navukarasar matha madhatha sernthavangala 1000 kanakula konnanga apdi nu archeologist neraya per soldranga.
      Idhu unmaya.
      Tamil la palamayana nool tholkappiyam adhula
      Murugar,
      Kottrai
      Thirumal
      Indhiran la irukangalam ana sivan apdi oru kadavul le illa apdinu soldranga bro.
      I love lord shiv, he is everything for me.
      Idhu mari sollumbodhu enaku konjam irritate ta iruku.

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 ปีที่แล้ว +1

    Sirappana Villakkam sir

  • @rathinamganapathisanmugsam5067
    @rathinamganapathisanmugsam5067 2 ปีที่แล้ว +1

    Fullhitoryaaseevahamtamil

  • @ellamshivam6618
    @ellamshivam6618 2 ปีที่แล้ว +1

    Nandri🙏🏼

  • @vijayragavan535
    @vijayragavan535 ปีที่แล้ว

    உங்களுக்கு சொல்லும் செய்தி முக்கியமில்லை. நீங்கள் போடும் பின்புல இசைதான் முக்கியம் போலும் தெரிகிறது.

    • @MaramumAramum
      @MaramumAramum  ปีที่แล้ว

      கருத்துக்கு நன்றி. புதிய காணொளிகளில் அதை சரி செய்கிறோம்.

  • @rajabs6185
    @rajabs6185 3 ปีที่แล้ว

    Ippo iruka parayar aasevagatha serndavargal, aayanar karuppusamy muniappan lam dan aasevagathin adayalam… parayargal kalapirargal, avargalai odukiyae ippo iruka hindu(saivam+vaideegam; vaniavam+vaideegam) matham uruvanathu, vaideegam saiva vainavathirkul vandapiragae caste system vandadu

    • @nithyasrinivasan8077
      @nithyasrinivasan8077 2 ปีที่แล้ว

      Raja - neenga Paraiyar Community ah?.. Eppadi evalavu confirm solderinga... Atharam vachu explain panna mudiyama.. Aseevagam patri naan therinthu kola vendum.. Tamizh sithargal like bogar, avanga kuda aseevagam follow pannagala

  • @selvaprabhuk6989
    @selvaprabhuk6989 2 ปีที่แล้ว

    Foolish statement

  • @Vaimaiye_Vellum
    @Vaimaiye_Vellum 2 ปีที่แล้ว +4

    மிகவும் சிறப்பான ஆய்வு. A.L.பாஷம் உருவாக்கிய குழப்பத்தை அடிப்படையாகக் கொண்டு பேராசிரியர் க.நெடுஞ்செழியன்ஒரு கட்டிடமே கட்டிவிட்டார். பலரும் அதை உண்மை போல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். A.L.பாஷம் மட்டுமல்ல, சக்கரவர்த்தி நயினார், மயிலை சீனி. வேங்கடசாமி ஆகியோர் கூட 'ஆசுவ' என்ற சொல்லை 'அஸ்வம்' என்பதோடு தொடர்பு படுத்தி ஆராயாதது ஏன் என்பது எனக்கு கேள்விக்குறியாக இருந்தது. 'ஆசுவம் உண்ணும்' என்ற கல்வெட்டுத் தொடர் உண்மையைத் தெளிவாக்குவதை அருமையாக விளக்கி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    • @MaramumAramum
      @MaramumAramum  2 ปีที่แล้ว

      நன்றி

    • @Sundar...
      @Sundar... ปีที่แล้ว

      பேராசிரியர் நெடுஞ்செழியன் தன்னுடைய ஆய்வு முறைக்கு ஆதாரமாக தேபிபிரசாத் சட்டோபாத்யாயவின் லோகாயதா நூலை எடுத்துக்கொண்டதாகக் குறிப்பிடுகிறார். இவர்கள் எல்லாம் பொதுவாக மேலைநாட்டு ஆய்வு முறைகளையே அடிப்படைகளாகக் கொண்டு எழுதியவர்கள். நமது மரபுகளை நாம் உள்ளிருந்து நோக்கினால் தான் பல உண்மைகள் வெளிப்படும்.

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 11 หลายเดือนก่อน

    very nice than you

  • @Skyvenful
    @Skyvenful 2 ปีที่แล้ว

    Ethu Cholarkal Aaseevakaththai Odikkinaarkala😂😂😂

    • @MaramumAramum
      @MaramumAramum  2 ปีที่แล้ว

      முழுமையாக காணொளியைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

  • @thangamm1197
    @thangamm1197 2 ปีที่แล้ว

    Aasiva Kam valluvam ondru

  • @Aaseevagam741
    @Aaseevagam741 2 ปีที่แล้ว

    பொய்யான தகவல்

  • @பூராமர்பாண்டி
    @பூராமர்பாண்டி 2 ปีที่แล้ว

    👍

  • @esakkimuthuesakkimuthu4769
    @esakkimuthuesakkimuthu4769 2 ปีที่แล้ว +2

    This is not true OK ,go to perasiriyar neducheliyan video

    • @MaramumAramum
      @MaramumAramum  2 ปีที่แล้ว

      கருத்துக்கு நன்றி. காணொளிக்கான ஆதாரங்களை கருத்துப்பெட்டியில் கொடுத்துள்ளோம்.
      தமிழகத்தில் ஆசீவகர்கள் - முனைவர் ர விஜயலட்சுமி

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 2 ปีที่แล้ว +1

    Yes. True. Chozhas uprooted all six shramanic religions from wherever they ruled.
    1.Jainism, Buddhism, Aseevagam are shramanic religions imported from Eastern India (present day Bihar)
    2.During 3-7th century, these shramanic religions were imposed in Tamil Countries alongwith Prakrit language. Brahmins were executed. Endowments to temples were stopped. Kanchi was Budhdhised and Kongu was Jainismised.
    3.First these religions are uprooted from Tamil countries through bhakti movement of Nayanmars and Azhwars.
    However Kongu region was ruled by Gangas and there was no divyadesam.
    4. Gangas were defeated by Chozhas in 11th century and Jainism uprooted.
    5.Chozhas empire patronized Acharyas (Sankara, Ramanuja, Madhwa) and uprooted the shramanic religions beyond himalayas. Otherwise North Indians were buddhists.
    Yes. Chozhas uprooted 6 shramanic religions including Aseevagam (fatalism- Makkali Gosala), Jainism (restraint- Mahavir), Buddhism (void-Gautam).
    Chozhas revived Saivism and Sri Vaishnavism in regions wherever they ruled, including South East Asian Nations.
    Vazhga Chozhas for saving Tamil religions and uprooting Bihari religions from our soil.
    _________________
    Annexure: Glory of Chozhas:
    The Chola dynasty was a Tamil empire of southern India, one of the longest-ruling (300 BCE-1279CE =1579 years) dynasties in the world's history.
    They were classified as
    1.Early Chozhas and
    2.Medieval Chozhas
    Early times, they ruled in region around Kaveri.
    The empire reached at its peak from 1030-1250 during Raja Raja Chozha and Rajendra Chozha. The geographic boundaries were not only in India, all South East Asian Countries including some parts of China.
    They patronised 64 Nayanmars (Shaivism), 12 Azhwars (Vaishnavism), and acharyas like Ramanujacharya. Because of their patronizing, Shramanic religions were uprooted from India beyond Tibet.
    It is unfortunate that Indian history is obsessed with islamic invasions and destructions and does not mention the glory of these empires who ruled much bigger geographic boundaries.
    These emperors may be knowing this centuries before, they constructed temples and left behind stone inscriptions found now in many regions of the world.
    North Indians, without evidence talk about Akhanda Bharat which are all now invaded and not a part of India and they are blind to the glory of peninsula empires which are now part of India.
    “Forgotten History of (South) India”

    • @thanu-go1ts
      @thanu-go1ts ปีที่แล้ว

      Nonsense...aseevagam is the ancient scientific philosphy (religion) of tamils. Orginal Buddhism is also by tamils. But now buddhism jainism and ajivika is a corrupted version of original one by the aryans/ brahmins.

  • @strong9921
    @strong9921 ปีที่แล้ว

    Super information brother.... நான் இவளோவ் நாள் ஆசீர்வகம் ஒரு மதம் என்று நினைத்து இருந்தேன்... உண்மை தெளிவு படுத்தியதற்கு நன்றி

  • @BM-et3vb
    @BM-et3vb 7 หลายเดือนก่อน

    சோழர்கள் நல்ல வேலை செய்தார்கள்