ஆசிவக சித்தர்கள் எப்படி வாழ்ந்தார்கள் தெரியுமா ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024

ความคิดเห็น • 244

  • @shanmugasundaramn2308
    @shanmugasundaramn2308 2 ปีที่แล้ว +43

    இந்த உண்மையை தண்மை அறியாமல் ஏதோவொரு வாழ்க்கை வாழ்ந்து விட்டோம் . தங்களின் தெளிவான விளக்கத்திற்கு நன்றி ஐயா .

    • @RameshRamramesh-h9t
      @RameshRamramesh-h9t ปีที่แล้ว +1

      சூப்பர் சூப்பர் ஐயா விளக்கம் மிக அருமை கண்ணை மூடிக்கொண்டு பார்த்தால் எல்லாமே கருப்புதான் விழி செவி இல்லார்க்கு கூட விளக்கி விடலாம் மனமே கருமைகொண்டவர்கு இவை பரியுமோ

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 ปีที่แล้ว +45

    ஆசியா
    ஆசீர்வாதம்
    ஆசீவகம்
    ஆனை முகத்தனை
    ஆமை
    ஆனை
    ஆனை வழித்தடம்
    ஆமை வழித் தடம்
    ஆம்
    அனைத்தும் தமிழ் தொன்மையை காரண அர்த்தங்களுடன் கூறுகிறது.
    நம் முன்னோர்கள் அறிவிற் சிறந்த பெரியோர்கள்.

    • @poojaarora8835
      @poojaarora8835 ปีที่แล้ว +3

      👌

    • @ParthiSridhar
      @ParthiSridhar 2 หลายเดือนก่อน

      அவர்கள் தான் சேரி மக்கள் அதாவது பறையர்கள் என்பதை ஏன் நீங்கள் குறிப்பிடவில்லை😢

    • @ParthiSridhar
      @ParthiSridhar 2 หลายเดือนก่อน

      அவர்கள் தான் சேரி மக்கள் அதாவது பறையர்கள் என்பதை ஏன் நீங்கள் குறிப்பிடவில்லை😢

  • @muthurathinam9428
    @muthurathinam9428 2 ปีที่แล้ว +13

    இவரின் பேட்டி உண்மை வரலாற்றை போதிக்கிறது..நூற்றுக்கு நூறு உண்மை ..தமிழ்சித்தர்களின் ஆசிவகம் தான் தமிழரின் உண்மை ஆன்மீக தேடல்..மெய்யியல் தேடலும்...வாழ்வும் தமிழரின் அடிப்படை குணம்..போற்றுவோம்..நாம் இந்து அல்ல.ஆரியனின் கற்பனை மதம் இந்துமதம்..இதை நம்மீது திணைப்பததை எதிர்போம்..ஆசிவகம் ஆதரிப்போம்.பள்ளி சான்றுகளில் பதிவு செய்வோம்.தனி தமிழ்நாட்டு சமயமாக
    அறிவிக்க போராடுவோம்.நன்றி அய்யா..

  • @avisms4827
    @avisms4827 2 ปีที่แล้ว +16

    பொருள், அதன் ஆற்றல் மற்றும் அதன் கட்டமைப்பு. ❤ அருமை. உலக இயக்கத்தை புரிந்து கொள்க

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 ปีที่แล้ว +3

    மிகவும் சிறப்பான அறிவில் விளக்கம் ஐய்யா. விண்சென்ற ஆசீவக சித்தர்கள் மீண்டும் இந்த உலகை ஆளும் காலம் விரைவில் வரும்.

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 2 ปีที่แล้ว +15

    மிக்க சிறப்பான விளக்கம் அய்யா. ஆசீவக கோட்பாடுகள் உலகில் அனைத்து நாடுகளிலும் ஏதோ ஒருவகையில் பின்பற்றி அதன் பயனை அடைகிறார்கள். இந்தியாவிற்கு அந்த அதிஷ்டம் இல்லை அதனால் தான் இந்தியா ஏழை நாடாக உள்ளது.தற்சார்பு என்ற நிலை இல்லாமல் முதலாளிகளிடம்‌ அடிமையாகிவிட்டோம் என்பதே மிகவும் வருந்தத்தக்கது.

  • @easonsuresh
    @easonsuresh 2 ปีที่แล้ว +21

    அய்யாவிடம், நம் மெய்யியல் பற்றிய அறிவியலையும், இன்னும் சற்று விளக்கமாக அறிய விரும்புகிறேன். வாய்ப்பிருப்பின் ஆசீவகமும் அறிவியலும் என்ற தலைப்பில் ஒரு நேர்காணல் விழியம் பகிரவும்.. இந்த படைப்புக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்..

  • @skm___gaming___pdk9388
    @skm___gaming___pdk9388 2 ปีที่แล้ว +8

    அய்யா அருமை அருமை தெளிவான கருத்துக்களை வழங்கியதற்கு நன்றி 🙏

  • @cubikurama
    @cubikurama 2 ปีที่แล้ว +27

    சில உண்மைகள் உள் இருந்து விளங்காமல் இருந்தது விளக்கி விட்டீர்கள்.❤️❤️

  • @tamilmurasu2020
    @tamilmurasu2020 2 ปีที่แล้ว +7

    சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துகள்...

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 2 ปีที่แล้ว +27

    ஐயாவின் நேர்காணல் மிகவும் தெரிவாகவும், சிறப்பாகவும் இருக்கிறது. ஆசிவகமே (சமணம்) உலக சமயங்களின் தாய் சமயம், ஒரு அறிவியல்-அறமதம்.

    • @muthurathinam9428
      @muthurathinam9428 2 ปีที่แล้ว

      பயணத்திற்குப் முந்தியது..இருபத்திமூன்று சமணதீர்தங்கரரும் ஆசிவகத்தின் சமயகூறுகளை திருடியவர்களே..இவர்கள் தனிச்செயலே சமணமாக மகாவீரர் தோற்றுவித்தார்..அதே காலகட்டத்தில் புத்தர் எனப்பட்டவரும் ஆசிவகசமயக் கூறுகளை தன்வழியே கையாண்டு பொளத்தமதமாக வழிபாட்டு முறையை தோற்றுவித்தார்....இவர்கள் இருவரும் வந்தேறி பிராமண ஆரியனைப் போன்ற திருடர்களே!

    • @வீரத்தமிழன்வானவன்
      @வீரத்தமிழன்வானவன் 2 ปีที่แล้ว +1

      ஆசிவகத்தின் நல்ல கூறுகளை
      எடுத்துகொண்டு அதை மெய்யியல் வடிவில் மாற்றி அதை மதமாக காட்டியது தான் சமணம்...

    • @tamilarasuvm7804
      @tamilarasuvm7804 ปีที่แล้ว

      உலக மதங்களுக்கு தாய் அசிவகம் என்பதை உணரவைத்த செவ்வி தமிழன் தன்னுணர்வு பெற வேண்டும்

    • @deepisha06
      @deepisha06 ปีที่แล้ว +1

      ஐயாவை எவ்வாறு தொடர்பு கொள்வது. தெரியப் படுத்துங்கள்.

  • @chezian893
    @chezian893 2 ปีที่แล้ว +7

    நன்றி ஐயா! எவ்வ்ளோ அறிவியல் சார்ந்த உண்மைகளையும் தமிழர் மெய்யியல் கோட்பாட்டையும் அருமையாக சொன்னீர்கள்!

  • @naviensai9725
    @naviensai9725 11 หลายเดือนก่อน +1

    ஐயா அவர்களே முழு விவரம் தேடி உங்கள் அனைத்து போட்டிகளையும் பார்த்து கொண்டு இருக்கிறேன் ஃ🙏🙏🙏

  • @RameshRamramesh-h9t
    @RameshRamramesh-h9t ปีที่แล้ว +3

    கடவுளைப் பேசும் கருப்புசட்டைகார்களுக்கு சரியான சவுக்கடி பதில் உங்கள் தெளிவுரை மிகச்சிறப்பாக உள்ளது ஐயா மிக்க நன்றி குறைகுடங்கள் இவ்வுரை கேட்டு நாணட்டும்

    • @ParthiSridhar
      @ParthiSridhar 2 หลายเดือนก่อน

      இது சங்கிகளுக்கு தான் சரியான சவுக்கடி. ஆசிவக மதம் கடவுள் இல்லை எனும் கொள்கை உடையதே. சிவன் சித்தர்தான்.

  • @vivekanandan-te3gt
    @vivekanandan-te3gt 2 ปีที่แล้ว +4

    மிக மிகத்தெளிவான தேவையுடைய விளக்கம் மறைக்கப்பட்ட தமிழன் வரலாறு வெளிப்பட தேவையானது ஐயா நன்றி

  • @surjitharumugam4596
    @surjitharumugam4596 2 ปีที่แล้ว +7

    மெய்யியல் கோட்பாட்டை பிரிதொரு கோணத்தில் ஐயா அவர்களின் நேர்காணல் அறியச்செய்தது!நன்றி!

  • @pleosugu
    @pleosugu 2 ปีที่แล้ว +4

    அருமை அய்யா , ஐயாவின் நேர்காணல் மிகவும் தெரிவாகவும், சிறப்பாகவும் இருக்கிறது

  • @RajanPandian
    @RajanPandian 2 ปีที่แล้ว +5

    அருமையான கருத்துகள் ! ஆசீவகம் பரவிய பூமிதான் ஆசியா ! அற்புதம் ! மேலும் அறிய அவல் அதிகரிக்கிறது ! நூல்கள் கூறவும்!
    மற்றும் இந்திய தத்துவமாக கூற படும் வைசீஷிகா இந்த அனு கோட்பாடுகளை தெளிவாக விளக்குகிறது!

  • @physicswithsir
    @physicswithsir 2 ปีที่แล้ว +18

    Excellent Video. At last my search on Aseevagam ended. Beautifully explained. Aseevagam is really a natural way of life. Particularly AYYA said about rebirth. That's meaningful and a reality too. Thank You so much. 👍

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 2 ปีที่แล้ว +26

    வாழ்க தமிழன்!❤️🐅🙏😊🐅🤝👍🐅
    இன்றைய சேரிகளின் உருவாக்கம் ஆசிவக மரபினரே என்பது உண்மையில் உண்மை. தமிழர் அனைவரும் ஆசிவகத்தைச் சார்ந்தவர்கள் - பலர் சனாதனவாதிகளாக மாறிய போதும் அதை எதிர்த்தவர்கள் இன்றைய பரையர்களே - இவர்களே தமிழானத்தின் அறிவுச் சமூகம். புதிய நேர்மையான வரலாற்றுப் பார்வை. தமிழர் என்றுமே புத்தத்தையும், ஜைனம், பிராமணியத்தை ஏற்றதில்லை. ஐயாவுக்கு என் வணக்கம்.
    வளர்கவள்ளுவம்!🐅👍🤝🐅😊🙏🐅❤️

    • @balajid7157
      @balajid7157 2 ปีที่แล้ว

      Sir super clear explanation. Nobody gave such clear explanation. Kindly give continues interviews like this....

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 2 ปีที่แล้ว +1

      இன்றும் என்றும் மக்களின் சம நிலையில் அறம் சார்ந்து வழி நடத்தும் நாம் இன்றும் என்றும் ஆரிய சனாதன கோட்பாட்டுக்கு எதிராக நிற்போம் என பறை சாற்றுவோம்.

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 2 ปีที่แล้ว +1

      தமிழ் - ஆசிவகம், பிராகிருத - சமணம் மற்றும் பாலி - பௌத்தம் இந்த மூன்று தத்துவங்கள் கிட்டத்தட்ட ஒன்றுதான் மூவரும் பல கோட்பாடுகளை பகிர்ந்து உள்ளோம் அதற்கு உதாரணம் கடை சங்கத்தில் இடம்பெற்ற ஐம்பெரும் காப்பியங்கள்! ஆனால் பின்னர் வந்த ஆரிய ஹிந்து மதம் முற்றிலும் வேறு.

    • @நவீன்குமார்-ப5ன
      @நவீன்குமார்-ப5ன 2 ปีที่แล้ว +1

      True, Arya Brahmins were accompanied by telungu vijayanagar kings and they imposed caste discrimination and palayapattu rule.
      People who opposed them were forced, tortured and kept under untouchables.

    • @Maaththi_Yosi
      @Maaththi_Yosi 4 หลายเดือนก่อน

      Socialism (bottom up) vs Capitalism (top down)
      Bhudism and Jainism are offshoots of Aseevagam in the north
      Saivam and Vainavam are offshoots of Aseevagam in the south
      Muppattaon Murugan is traveling with us since Thol Kappiyam. He is our Pran Parai😊

  • @Maaththi_Yosi
    @Maaththi_Yosi 4 หลายเดือนก่อน +1

    Paran Parai and Rebirth explanation is simply superb 👌

  • @rdhanasekarrdhanasekar5043
    @rdhanasekarrdhanasekar5043 10 หลายเดือนก่อน +3

    அருமையான கருத்துகள்

  • @FFYTGaMeR149
    @FFYTGaMeR149 หลายเดือนก่อน

    What a narration. So many doubt have been cleared by. Sargenpani sir. Thankyou very much sir.

  • @srinisvasan
    @srinisvasan 7 หลายเดือนก่อน +2

    சிறப்பான பதிவு

  • @Bhuvanfire
    @Bhuvanfire หลายเดือนก่อน +1

    Fantastic video❤

  • @elamathichandrasekaran3456
    @elamathichandrasekaran3456 26 วันที่ผ่านมา

    நீங்கள் பதித்திட்ட எண்குணத்தானும்.. செம்மை நிறத்தானும் வேறு யாரும் இல்லை என் ஆதிசிவமே

  • @kesavanrangarajan1225
    @kesavanrangarajan1225 28 วันที่ผ่านมา

    ஆசீவகம் என்பது தான் நம் கோட்பாடு ஆகும்
    நன்றி சார்

  • @rajeshkanna986
    @rajeshkanna986 2 ปีที่แล้ว +3

    சிறப்பான காணொளி

  • @arivumani1054
    @arivumani1054 2 ปีที่แล้ว +5

    சிறப்பான பதிவு ஐயா

  • @rmarimuthu8841
    @rmarimuthu8841 ปีที่แล้ว +3

    அருமை அருமை நன்றி ஐயா சங்கரபாணி ஐயா.. ஆசிவகத்தைப் பற்றி முழுவதும் ஆராய்ந்து கட்டுரை எழுதி உள்ளீர்களா.. அந்த நூலின் பெயர் என்ன... புத்தகத்தின் பெயர் யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் நன்றி.. 🙏🏽..

    • @kavikavitha1149
      @kavikavitha1149 ปีที่แล้ว

      Asivagamum ayyanarum book writer ko. Nedunchelian

  • @chithrac7640
    @chithrac7640 2 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள விளக்கம். நன்றி ஐயா.

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 3 หลายเดือนก่อน +1

    அனைத்து இந்து கோவிலும் கணபதி கடவுள் இப்போதும் உண்டு.எனவே இன்றைய இந்துக்களே அன்றைய ஆசிவகர்கள்

  • @senthilkumar-nz3wi
    @senthilkumar-nz3wi 2 ปีที่แล้ว +3

    சிறப்பான விளக்கம், நன்றி

  • @SaravananSaravanan-ox8br
    @SaravananSaravanan-ox8br ปีที่แล้ว +2

    Arumai

  • @tamilvanan7793
    @tamilvanan7793 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை. நன்றி ஐயா.

  • @vathima18
    @vathima18 ปีที่แล้ว +2

    ஆசீவகத்தை மறந்தோம் மறைத்தோம்.மறுத்தோம். இன்றோ அதுபற்றி பேசுபவரை கொண்டாடுகிறோம்
    பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்
    விநோதமாக இல்லையா,?

  • @SenthilKumar-xf1wz
    @SenthilKumar-xf1wz หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏மிக அருமை🙏🙏🙏🙏

  • @londonbaskaran8132
    @londonbaskaran8132 2 ปีที่แล้ว +3

    Super Ayya more Ayya pls

  • @motherearth5229
    @motherearth5229 2 ปีที่แล้ว +5

    Neat explanation ❤🙏

  • @prabakaranselvam940
    @prabakaranselvam940 2 ปีที่แล้ว +2

    அருமை யான பதிவு ஐயா

  • @nandhan7
    @nandhan7 ปีที่แล้ว

    En kelvigalukku padhil alithamaiku nandri ayya

  • @SaravananSaravanan-ox8br
    @SaravananSaravanan-ox8br ปีที่แล้ว +2

    Arumai Aiya

  • @தமிழர்இனம்-ல4ப
    @தமிழர்இனம்-ல4ப 2 ปีที่แล้ว +6

    சிறப்பு ஐயா உங்கள் காணொளியை பார்ததில் அளவற்ற மகிழ்ச்சி 🙏

  • @BalajiMuthusamyLakshmanan
    @BalajiMuthusamyLakshmanan ปีที่แล้ว +2

    ஐயா, நான் அமெரிக்காவில் பணி ஆற்றிக்கொண்டிரிக்கிரேன். நான் திருக்குள்ளை ஆழமாக கற்க்க விரும்புகிறேன். உங்களை தொடர்புக்கொள்ள விரும்புகிறேன்.

  • @sivasundarr9025
    @sivasundarr9025 2 ปีที่แล้ว +5

    அருமை அய்யா 🙏

  • @ganapathykrishnan81
    @ganapathykrishnan81 ปีที่แล้ว +1

    ஆதிசங்கரர், மடதிபதி!!!!!
    தங்கள் மீது சந்தேகம் வருகிறது. எல்லோரையும் தமிழன் நம்புகிறேன். பிரமாணன் பார்த்து ரசிக்கிறார்கள்.

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 2 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி அருமை ஐயா 🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🇫🇷🇫🇷🇫🇷

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் வாழ்த்துக்கள் அய்யா

  • @sachinkishore4115
    @sachinkishore4115 ปีที่แล้ว

    Thanks for the wonderful interview

  • @kalaivanymuniandy7957
    @kalaivanymuniandy7957 2 ปีที่แล้ว +2

    vwry good interview.. pls write book

  • @gjayasankar1971
    @gjayasankar1971 2 ปีที่แล้ว +16

    எங்கள் ஆருயிர் அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள் 🙏🙏🙏
    🌹🌹🌹🌹🌹🌹

  • @rajay2r
    @rajay2r 2 ปีที่แล้ว +2

    Great info, thanks

  • @sivaramakrishnankrishnan2910
    @sivaramakrishnankrishnan2910 หลายเดือนก่อน +1

    இத தான் அய்யா வேதாதிரி மகரிஷி தன் காந்த தத்துவம் புக்கில் மிக தெளிவாக விளக்கியுள்ளார்.

  • @Arivukkarasan_Magizhan
    @Arivukkarasan_Magizhan 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள் அப்பா...

  • @jeyarajs6673
    @jeyarajs6673 2 ปีที่แล้ว

    தத்துவங்கள் பற்றிய விளக்கங்கள் சிறப்பு. இவை ஏனைய பிரிவினரிடத்திலும் உள்ளன.
    மற்றபடி, சில நிகழ்வுகள் நிகழ்ந்தன என்கிறார். ஆனால், அவற்றுக்கான உறுதியான ஆதாரங்களையும் அவர் கூற வேண்டும்.

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar ปีที่แล้ว

      திட்டமிட்டு அழிக்கபட்ட வரலாற்றை இருக்கும் எச்சங்கள் வைத்து தான் நிறுவ முடியும்.எல்லாம் மறைபொருள் தான்.its like decoding.

  • @praba5720
    @praba5720 ปีที่แล้ว +1

    Nantri aiya

  • @gokulkulanthaivel3774
    @gokulkulanthaivel3774 2 ปีที่แล้ว +2

    பரம்பரை விளக்கம் அருமை ஐயா

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @mohanraju3983
    @mohanraju3983 ปีที่แล้ว

    நன்றி ஐயா.

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 4 หลายเดือนก่อน

    பிறப்பெண்ணும் பேதமை நீங்க சிறப்பெண்ணும் செம்பொருள் காண்பது அறிவு ... குங்குமம் செம்பொருளின் பிரதிபலிப்பு

  • @balaji511
    @balaji511 2 ปีที่แล้ว +1

    Thanks a lot for explanation. 🙏🙏🙏🙏

  • @megalink8528
    @megalink8528 2 ปีที่แล้ว +3

    Arumeyanna velakam ayya 🙏🏽

  • @believerofscience7701
    @believerofscience7701 ปีที่แล้ว +1

    So nice

  • @giyaton4513
    @giyaton4513 2 ปีที่แล้ว +1

    Excellent masterclass

  • @ganesanr3553
    @ganesanr3553 ปีที่แล้ว +1

    வள்ளலார .... ஆசிவகம் தொடர்பு உள்ளதா அய்யா..🙏🙏

  • @megalink8528
    @megalink8528 2 ปีที่แล้ว +2

    TN media bakti you have earn it, kindly do some research on our story n not history TQ 🙏🏽 keep up an excellent work 👏🏽👏🏽👏🏽

  • @selvarajmuthappa7440
    @selvarajmuthappa7440 2 หลายเดือนก่อน +2

    ஐயா சித்தராகிய காகபுஜண்டர் சிவனைப் பற்றி பாடியுள்ளார் தாங்கள் மேற்கோள் காட்டிய சிவவாக்கிய சித்தர் பேரிலேயே சிவனையும் வைத்துள்ளார் ராமநாமத்தை புகழ்ந்து பாடியுள்ளார் போகர் பெருமான் முருகப்பெருமானை வணங்கி உள்ளார். வள்ளல் பெருமான் முதலில் முருகப்பெருமானையும் பிறகு சிவபெருமானையும் வணங்கி அதன்பிறகு அருட்பெருஞ்ஜோதி வணங்கினார். தாங்கள் எந்த சித்தரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 ปีที่แล้ว +2

    நிறைய பேருக்கு பகிர வேண்டிய பதிவு.

  • @favienbruce1022
    @favienbruce1022 2 ปีที่แล้ว +1

    Amazing

  • @srikumaran1885
    @srikumaran1885 ปีที่แล้ว +1

    Super 👌 NaaM Tamilar 🔥 Naanga Tamilandaa 🔥👍💪🙏💐

  • @ranjithg.m6010
    @ranjithg.m6010 2 ปีที่แล้ว

    Thank you🙏❤🌹

  • @world-philosophy
    @world-philosophy 2 ปีที่แล้ว +1

    வெள்ளை யானை , புத்த மதத்தின் அடையாளம் என படித்து இருக்கிறேன்.

  • @KR-ed6fx
    @KR-ed6fx ปีที่แล้ว +1

    வேற level

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 2 ปีที่แล้ว

    Wonderful. But what about source for asveegam .

  • @ponmalarmaya4670
    @ponmalarmaya4670 10 หลายเดือนก่อน

    ஐய்யானார் சித்தன் வாழ்க
    ஐய்யானார் மதம் ஆசிவகம்

  • @aswinsalem3787
    @aswinsalem3787 2 ปีที่แล้ว

    Arumai nandri ayya ....

  • @naviensai9725
    @naviensai9725 11 หลายเดือนก่อน

    ஐயாவை தொடர்பு கொள்ள முடியுங்களா தயவு கூர்ந்து 🙏🙏🙏

  • @palanimathi4493
    @palanimathi4493 ปีที่แล้ว +1

    இவர் சொல்லும் அனைத்தும் உண்மை என்று என்னால் ஏற்றுகொள்ள முடியாது.

  • @godblessmagizh
    @godblessmagizh 2 ปีที่แล้ว

    Arumai ayya...

  • @deepisha06
    @deepisha06 ปีที่แล้ว +1

    ஐயாவை தொடர்பு கொள்ளும் வழியை தெரியப்படுத்துங்கள்

  • @exports4755
    @exports4755 2 ปีที่แล้ว

    வாழ்க தமிழ்

  • @surender2489
    @surender2489 2 ปีที่แล้ว +3

    முற்பிறவிகள் அடுத்து எடுக்க போகும் பிறவிகள் பற்றி பட்டினத்தார் :
    அன்னை எத்தனை எத்தனை அன்னையோ அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
    பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
    முன்னம் எத்தனை எத்தனை சன்மமோ மூடனாயடி யேனும் அறிந்திலேன்
    இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ என்செய் வேன் கச்சி ஏகம்பனே
    -பட்டினத்தார்

  • @justinhariharan
    @justinhariharan ปีที่แล้ว +4

    Shivan,murugan,thirumal,raavanan,indhiran ,sidharkal ivargal anaivarum aasevaga kadavul than......

  • @kuppuanbalagan168
    @kuppuanbalagan168 ปีที่แล้ว +3

    மர்கலி மகாவீரர் இருவரும் கற்பனை மாந்தர் ஐயா.

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 4 หลายเดือนก่อน

      எப்பூடி சொல்லுங்க தெறிஞ்கர்றோய்

  • @palanimathi4493
    @palanimathi4493 ปีที่แล้ว +2

    திருநாவுக்கரசரரிடம் வாதத்தில் தோற்றதால் தானே கழுமரம் எற்றப்பட்டதாக கேள்விப்பட்டேன். இது உண்மைதானே.

  • @ganesanr3553
    @ganesanr3553 ปีที่แล้ว +1

    👍👍🙏

  • @rajalingama6051
    @rajalingama6051 9 หลายเดือนก่อน

    🙏

  • @devdask3576
    @devdask3576 2 ปีที่แล้ว +1

    ஐயா, எங்கையாவது ஆசீவகம் அணுவை பற்றி கூறிய சான்று கூறவும்.

    • @sarangapaniarumugam4996
      @sarangapaniarumugam4996 2 ปีที่แล้ว

      ஆசிவகம் என்பதே அணுவியல் கோட்பாடு தான். அதைப்பற்றி தமிழர் குடிகள் என்ற வலைதளத்தில் பேசியிருக்கின்றேன். சுமார் 15 பதிவுகள் இருக்கும் அதை பார்த்தால் உங்களுடைய ஐயத்துக்கு தெளிவு கிடைக்கும்.நன்றி!

    • @sarangapaniarumugam4996
      @sarangapaniarumugam4996 ปีที่แล้ว

      சான்றுகள் மணிமேகலையில் உள்ளன.

    • @ezhilarasic3136
      @ezhilarasic3136 ปีที่แล้ว

      மணிமேகலை காப்பியம்.

  • @hsnraju2741
    @hsnraju2741 ปีที่แล้ว +1

    Sir,
    I read somewhere ajivikas believed only agni, vaayu, jala, bhumi.
    They didn't believe akasha because it does not have physical presence.

  • @justinhariharan
    @justinhariharan ปีที่แล้ว +2

    Aaseevagathai . Alipatharkaga 8000 siddhargalai kaluvetram seithirikirakal .

  • @surender2489
    @surender2489 2 ปีที่แล้ว +4

    ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
    இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
    நந்தி மகன்தனை ( நந்தியை சிவனாகவும் நந்தியின் மகன் விநாயகர் என்று திருமூலர் சித்தரித்துள்ளார்) ஞாணக் கொழுந்தினை
    புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.....
    திருமூலர்

    • @skcoincollections3375
      @skcoincollections3375 ปีที่แล้ว +1

      திருமூலர் இந்தப் பாடலை எழுதவில்லை தவறான தகவல்

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 4 หลายเดือนก่อน

      ​@@skcoincollections3375யாரு.நீங்கஎழுதினீங்களா.

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 4 หลายเดือนก่อน

      5 பணி செய்பவன் ஞான முகத்தன்இருளில் ஒளி ஏற்றினவனை. நந்நபரய் யர்குல வாரிசு ஞானவடி வானவனை புகழ் பந்தியி ல் வைத்து, பாதம்பணிகி றேன்

  • @muthukrishnanparamasivam8295
    @muthukrishnanparamasivam8295 10 หลายเดือนก่อน +3

    பயன்தரும் அறிவாற்றல் மிக்க காணொலி உரை.
    என்று இதை மக்கள் புரிந்துகொள்வார்களோ!

  • @parampandiraja7419
    @parampandiraja7419 2 ปีที่แล้ว +2

    அய்யா நீங்கள் சொல்வது உண்மை
    ஆசிவகதில் மறுபிறப்பு பற்றி உண்மை தன்மை என்ன அய்யா

    • @sarangapaniarumugam4996
      @sarangapaniarumugam4996 ปีที่แล้ว

      தன் பிறங் கடைகளே தன் மறு பிறவி.

    • @sarangapaniarumugam4996
      @sarangapaniarumugam4996 ปีที่แล้ว

      மறுபிறப்பு என்பது இறந்து பிறப்பது அல்ல. அது மரபணு தொடரி வழிசெல்வது(பரம்பரை).

    • @parampandiraja7419
      @parampandiraja7419 ปีที่แล้ว

      அய்யா அப்போ நாம் செய்த நல்லது கெட்டது இந்த பிறவி உடன் முடிந்து விடுமா அய்யா.
      பரம்பரை வழி என்றால் அடுத்து என் குடும்பத்தில் தான் பிறப்பு அமையுமா அய்யா

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar ปีที่แล้ว

      நம் எதிர்கால சந்ததியினர் தான் மறுபிறப்பு.

  • @stalinjpriya9764
    @stalinjpriya9764 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @chithramani2948
    @chithramani2948 ปีที่แล้ว

    Miha vum Aachcharyamaaha erukkirathu Iyaa🙏🏻

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 3 หลายเดือนก่อน

    அய்யா ஆசிவகம் அழியவில்லை நீங்கள் கர்நாடக சென்று பாருங்கள் நிர்வான சாமியார்கள் இன்றும் உள்ளனர்

  • @cjk9211
    @cjk9211 ปีที่แล้ว +5

    இவர் பேச்சை சற்றுநேரம் கேட்டால் நாம் போகவேண்டிய இடம் மனநல மருத்துவ ரிடம்

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar ปีที่แล้ว +3

      நீங்க மட்டுமே போக வேண்டும்.அவரின் விளக்கம் நேர்த்தி உள்ளது.

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 4 หลายเดือนก่อน

      ஊர ஏமாற்றி ஓத்துதின்ற வன் ஒத்துக்கமாட்டான்

    • @sivaramakrishnankrishnan2910
      @sivaramakrishnankrishnan2910 หลายเดือนก่อน

      அப்ப நீ அவனா 😂

    • @elamathichandrasekaran3456
      @elamathichandrasekaran3456 26 วันที่ผ่านมา

      ஐயா எதை பேசி எப்படி முடித்தாலும்.. முடிவு பரையர் வசமே உள்ளது .. இந்து மதம் சார்ந்து இல்லை யாம் ஆனால் பரையர்கள் மட்டும் அக்காலகட்டத்தில் எப்படி 😂

  • @Siddhar1990
    @Siddhar1990 4 หลายเดือนก่อน

    Intru saiva, vainam thaan antru aseevangam aanal verum kadal valipadu thaan naam fellow pantrom aasevagam manitha valvu neri, ariviyal, vivasayam, yellam serthathu thaan

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 ปีที่แล้ว +4

    சங்க இலக்கிய பாடல்கள்,ஓலைச்சுவடிகள் உலகளவில் ஏற்றக்கொள்ள வைக்கப்பட வேண்டும்.

  • @VasiSiddhi
    @VasiSiddhi 10 หลายเดือนก่อน

    வாசியோகம்