Maramum Aramum
Maramum Aramum
  • 122
  • 658 664
யார் இந்த கோத்திகன்? | பொன்னியின் செல்வன் #ponniyinselvan #ps2 #tamilhistory
யார் இந்த கோத்திகன்? பொன்னியின் செல்வன் #ponniyinselvan #ps2 #tamilhistory #chola #chozha #pandiya #pandiyas #chera #ps1 #vikram #trisha #karthi #vanthiyadevan #aishwarya #aishwaryalekshmi
ஆதித்த கரிகாலன் படுகொலை. பாண்டியர்கள் மீது விழுந்த வீண்பழி
th-cam.com/video/CVD2D_Ysewg/w-d-xo.html
ராஜராஜ சோழனின் சாளுக்கிய போர்
th-cam.com/video/5LW6RscORzI/w-d-xo.html
#PonniyinSelvan #PonniyanSelvanHistory #PonniyinSelvanStory #PonniyinSelvanRealHistory #PonniyinSelvanOriginalHistory #ponniyinselvan #ponniyinselvantamilaudiobook #ponniyinselvanbykalki #ponniyinselvancomicsforchildren #ponniyinselvanfirstlook #ponniyinselvanaudiobook #ponninadhi #tamilhistory #chola #pandya
#maramumaramum #ponniyinselvan #ponniyinselvantamilaudiobook #ponniyinselvanbykalki #ponniyinselvancomicsforchildren #ponniyinselvanfirstlook #ponniyinselvanaudiobook #ponninadhi #tamilhistory #chola #pandya #chera #ps1 #ps1trailer
#karthi #vikram #trisha #aishwaryarai #jeyamravi #maniratnam #arrahman #PonniyinSelvan2ndSingle #CholaCholaSong #PS1 #chera PS1,ps1 second single,ps1 chola,chola chola,chola chola song,chola chola song ps1,chola chola song ponniyin selvan,chola chola ps1,chola chola ponniyin selvan,chola chola song ps1 hindi,ar rahman ps1 hindi,ps1 ar rahman,ar rahman ps1,ps1 chola chola song,chola chola song hindi,chola chola glimpse,chola chola ps1 release date,ponniyin selvan,ponniyin selvan songs,ps1 second,ps1 second song,ps1 vikram look,ar rahman,ps 1,ps1 ar rahman songs
---
நீங்கள் எங்களுக்கு தரும் ஆதரவு, எங்களை ஊக்கப்படுத்தும். இது போன்ற மேலும் பல காணொளிகளைக் கொண்டு வர உதவும்.
எனவே, Subscribe செய்யுங்கள் : th-cam.com/channels/FRFH44H_vI6N35YhMqBFZA.html
சமூக வலைதளங்களில் எங்களைப் பின் தொடர,
Follow us on:
Join our WhatsApp Chat group: chat.whatsapp.com/C7qScoqKDeDAsq8LXl14Mv
Join our Telegram Group: t.me/joinchat/WeWmMIhyQ5hkMjE1
Follow us on Facebook: maramum.aramum
Follow us on Instagram: maramumaramum
Follow us on Twitter: MaramumAramum
Follow us on Sharechat: sharechat.com/maramumaramum
Follow us on Pinterest: in.pinterest.com/maramumaramum/
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
มุมมอง: 1 287

วีดีโอ

தீபாவளி தமிழர்கள் விழா #tamilhistory #deepavali #deepavalihistory
มุมมอง 604ปีที่แล้ว
தீபாவளி தமிழர்கள் விழா #tamilhistory #deepavali #deepavalihistory
சோழரும் பொன்னி நதியும் #tamilhistory #maramumaramum #ponniyinselvan #ps1 #chola #ponninadhi #ps2
มุมมอง 1.5Kปีที่แล้ว
சோழரும் பொன்னி நதியும் #tamilhistory #maramumaramum #ponniyinselvan #ps1 #chola #ponninadhi #ps2
தமிழகத்தின் பொறியியல் அதிசயம் #parambikulam #aliyar #coimbatore #maramumaramum #tamilhistory
มุมมอง 159Kปีที่แล้ว
தமிழகத்தின் பொறியியல் அதிசயம் #parambikulam #aliyar #coimbatore #maramumaramum #tamilhistory
ஆதித்த கரிகாலன் கொலை - பாண்டியர்கள் மீது விழுந்த வீண்பழி? #ponniyinselvan #ps1 #cholachola #ps2
มุมมอง 2.5Kปีที่แล้ว
ஆதித்த கரிகாலன் கொலை - பாண்டியர்கள் மீது விழுந்த வீண்பழி? #ponniyinselvan #ps1 #cholachola #ps2
தீப்பெட்டிக்கு முன் தமிழகம் #maramumaramum #tamilhistory
มุมมอง 410ปีที่แล้ว
தீப்பெட்டிக்கு முன் தமிழகம் #maramumaramum #tamilhistory
ஏன் சம்புவரையர்களும் மலையமான்களும் அழிந்தனர்? #maramumaramum #chola #ponniyinselvan #tamilhistory
มุมมอง 1.2K2 ปีที่แล้ว
ஏன் சம்புவரையர்களும் மலையமான்களும் அழிந்தனர்? #maramumaramum #chola #ponniyinselvan #tamilhistory
Anti Hindi Agitation History #HindiIsNotNationalLanguage #stophindiimposition #maramumaramum
มุมมอง 2582 ปีที่แล้ว
Anti Hindi Agitation History #HindiIsNotNationalLanguage #stophindiimposition #maramumaramum
காதலுக்காக நாட்டை கொடுத்த ஒரு தமிழ் மன்னன் | காதல் மன்னன் | Kaadhal Mannan | புதுக்கோட்டை
มุมมอง 8712 ปีที่แล้ว
காதலுக்காக நாட்டை கொடுத்த ஒரு தமிழ் மன்னன் | காதல் மன்னன் | Kaadhal Mannan | புதுக்கோட்டை
மறைக்கப்பட்ட ஒரு தமிழ் அரசனின் மாபெரும் படையெடுப்பு | Chera Dynasty | Maramum Aramum
มุมมอง 1.8K2 ปีที่แล้ว
மறைக்கப்பட்ட ஒரு தமிழ் அரசனின் மாபெரும் படையெடுப்பு | Chera Dynasty | Maramum Aramum
மறைக்கப்பட்ட ஒரு தமிழ் அரசனின் மாபெரும் படையெடுப்பு | Chera Dynasty | Maramum Aramum
มุมมอง 2.2K2 ปีที่แล้ว
மறைக்கப்பட்ட ஒரு தமிழ் அரசனின் மாபெரும் படையெடுப்பு | Chera Dynasty | Maramum Aramum
காரவேலனை தோற்கடித்த தமிழகம் | Kalinga in Tamilnadu | Maramum Aramum | Kharavela
มุมมอง 2.5K2 ปีที่แล้ว
காரவேலனை தோற்கடித்த தமிழகம் | Kalinga in Tamilnadu | Maramum Aramum | Kharavela
மௌரியர்களுக்கு பணிந்ததா தமிழ்நாடு ? Part 2 | Mauryas in Tamilnadu | Maramum Aramum
มุมมอง 2.2K2 ปีที่แล้ว
மௌரியர்களுக்கு பணிந்ததா தமிழ்நாடு ? Part 2 | Mauryas in Tamilnadu | Maramum Aramum
மௌரியர்களுக்கு பணிந்ததா தமிழ்நாடு ? Part 1 | Mauryas in Tamilnadu | Maramum Aramum
มุมมอง 1.7K2 ปีที่แล้ว
மௌரியர்களுக்கு பணிந்ததா தமிழ்நாடு ? Part 1 | Mauryas in Tamilnadu | Maramum Aramum
சைவம் மட்டும் தான் தமிழர் சமயமா ? | சைவம்| வைணவம் | ஆசீவகம் | Aseevakam in Tamil | Aseevagam
มุมมอง 12K2 ปีที่แล้ว
சைவம் மட்டும் தான் தமிழர் சமயமா ? | சைவம்| வைணவம் | ஆசீவகம் | Aseevakam in Tamil | Aseevagam
உப்புமாவின் கதை | Rava Upma History | Food History
มุมมอง 4872 ปีที่แล้ว
உப்புமாவின் கதை | Rava Upma History | Food History
தமிழர் அரசியலை மாற்றிய குதிரைகள் | History behind Ponniyin Selvan #ponniyinselvan #ps1 #cholachola
มุมมอง 1.1K2 ปีที่แล้ว
தமிழர் அரசியலை மாற்றிய குதிரைகள் | History behind Ponniyin Selvan #ponniyinselvan #ps1 #cholachola
பரோட்டா கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டதா ? | Food History in Tamil | Parotta History
มุมมอง 2.2K2 ปีที่แล้ว
பரோட்டா கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டதா ? | Food History in Tamil | Parotta History
1801 தமிழர் புரட்சியை மறைத்த அரசர்கள் ? | 1801 திருப்பத்தூர் படுகொலை | மருது பாண்டியர்கள் மன்னர்கள்
มุมมอง 1.8K2 ปีที่แล้ว
1801 தமிழர் புரட்சியை மறைத்த அரசர்கள் ? | 1801 திருப்பத்தூர் படுகொலை | மருது பாண்டியர்கள் மன்னர்கள்
பிரியாணி தமிழகத்திற்கு வந்தது எப்படி ? | Briyani History in Tamil | Briyani
มุมมอง 4402 ปีที่แล้ว
பிரியாணி தமிழகத்திற்கு வந்தது எப்படி ? | Briyani History in Tamil | Briyani
கல்வி விழிப்புணர்வு காணொளி | தவறாமல் முழுமையாக பாருங்கள் | Education Awareness Video
มุมมอง 2612 ปีที่แล้ว
கல்வி விழிப்புணர்வு காணொளி | தவறாமல் முழுமையாக பாருங்கள் | Education Awareness Video
இராஜராஜ சோழனின் திருப்புமுனை போர் | Rajaraja Chola | Chola dynasty | Chola | Rajaraja Cholan History
มุมมอง 3.7K2 ปีที่แล้ว
இராஜராஜ சோழனின் திருப்புமுனை போர் | Rajaraja Chola | Chola dynasty | Chola | Rajaraja Cholan History
விவசாயி வீட்டில் கிடைத்த சோழர் புதையல் | பொன்னியின் செல்வன் | History behind Ponniyin Selvan #ps1
มุมมอง 2.6K2 ปีที่แล้ว
விவசாயி வீட்டில் கிடைத்த சோழர் புதையல் | பொன்னியின் செல்வன் | History behind Ponniyin Selvan #ps1
சிட்டுக்குருவியும் சிஐஏவும் | Microwave weapons | Havana Syndrome in Tamil | 5G Technology
มุมมอง 2772 ปีที่แล้ว
சிட்டுக்குருவியும் சிஐஏவும் | Microwave weapons | Havana Syndrome in Tamil | 5G Technology
தமிழன் விலை 2 ரூபாய் | கண்ணீரைத் தாங்கி நிற்கும் பாண்டிச்சேரி வெள்ளைக் கட்டிடம் | Pondicherry
มุมมอง 5062 ปีที่แล้ว
தமிழன் விலை 2 ரூபாய் | கண்ணீரைத் தாங்கி நிற்கும் பாண்டிச்சேரி வெள்ளைக் கட்டிடம் | Pondicherry
Ford வெளியேற்றம் சொல்வது என்ன ? டெட்ராய்ட் போல காலியாகிறதா சென்னை ? | Ford India
มุมมอง 2172 ปีที่แล้ว
Ford வெளியேற்றம் சொல்வது என்ன ? டெட்ராய்ட் போல காலியாகிறதா சென்னை ? | Ford India
பீரங்கிமுனையில் வெடிக்க வைக்கப்பட்ட புரட்சியாளர்கள் | 1806 Vellore Mutiny
มุมมอง 4442 ปีที่แล้ว
பீரங்கிமுனையில் வெடிக்க வைக்கப்பட்ட புரட்சியாளர்கள் | 1806 Vellore Mutiny
தமிழகத்தில் இன்றும் வாழும் ஆசீவகர்கள் | ஆசீவகம் வரலாறு | Aseevagam in Tamil
มุมมอง 36K2 ปีที่แล้ว
தமிழகத்தில் இன்றும் வாழும் ஆசீவகர்கள் | ஆசீவகம் வரலாறு | Aseevagam in Tamil
வந்தியத்தேவன் ஏன் வீராணம் ஏரிக்குச் செல்கிறான்? | பொன்னியன் செல்வன் | History behind Ponniyin Selvan
มุมมอง 1.6K2 ปีที่แล้ว
வந்தியத்தேவன் ஏன் வீராணம் ஏரிக்குச் செல்கிறான்? | பொன்னியன் செல்வன் | History behind Ponniyin Selvan
ஆசீவகர்களை ஒடுக்கிய சோழர்கள் ? | ஆசீவகம் வரலாறு | Aseevagam in Tamil | ஆசீவகம் அழிந்தது எப்படி ?
มุมมอง 12K2 ปีที่แล้ว
ஆசீவகர்களை ஒடுக்கிய சோழர்கள் ? | ஆசீவகம் வரலாறு | Aseevagam in Tamil | ஆசீவகம் அழிந்தது எப்படி ?

ความคิดเห็น

  • @futurebanker9375
    @futurebanker9375 15 ชั่วโมงที่ผ่านมา

    Anna oru doubt Sundarar Navi karasar Matha samaiyathinara konnanga solldranga la idhu unmaya

  • @futurebanker9375
    @futurebanker9375 15 ชั่วโมงที่ผ่านมา

    Why saivargal hates aseevargal

  • @nazeemaabu1110
    @nazeemaabu1110 4 วันที่ผ่านมา

    Time :8:07 send ℹ️ 15m BuDdha 12th century 24:06:24-25 Monday night🌃 time⌚ z 🦚 13th century vijayanagar Kingdom

  • @thanasegaranpermal1846
    @thanasegaranpermal1846 4 วันที่ผ่านมา

    ஆசிவகம் என்பது ஆசு +ஈவு +அகம் அதாவது உடனடி தீர்வு தரும் இடம் முருகனின் சமண சமயம்தான் பிற்காலத்தில் ஆசிவ சித்தர் குருகுல பள்ளிகளாக நடத்தப்பட்டது, பரசுராமன் என்ற வந்தேறி யூதன் தான் தமிழர்களின் ஆசிவகத்தை அழித்தவன். தாமிரபரணியின் திருநெல்வேலிப் பாண்டியரை வீழ்த்த நடந்தப் போர்தான் சகுனி என்ற யூதனின் மகாபாரதப் போர். பின்வந்த யூத பிசாசுதான் பரசுராமன், (⛏pickaxe பரசுராமனின் கோடாரி சின்னம்) வைகையின் மதுரை பாண்டியரை வீழ்த்த நடந்தப் போர்தான், பரசுராமன் என்ற யூதனின் களப்பிரர் யுத்தம், வைகையின் மதுரை பாண்டிய அரசர்களான 21 தமிழ் மன்னர்களை கொடுரமாக கொண்றொலித்து, பாரதத்தில் தமிழர்களின் ஆட்சியை நிறைவுக்கு கொண்டு வந்தான் வந்தேறி யூத பிராமணன். இந்த மூன்றாவது யுத்தத்தில்தான் பாண்டியர் (தென் இந்திய தமிழர்) வீழ்த்தப்பபட்டனர். இங்கு 21 என்பது 21 தலைமுறை 2100 ஆன்டுகளாக தமிழர்கள் மீள முடியவில்லை என்று கூறுகிறான் யூதன். இலங்கைப் பாண்டியரை வீழ்த்த நடந்த முதல் போர்தான் யூதனானகிய ராமனின், ராமாயண போராக அறியப்படுவது. களப்பிரர் யுத்தத்திற்கு பிறகுதான் பல காலம் கழித்துதான் இங்கு சோழ வம்சம் தலைதூக்தியது. சேழர்களை சத்திரியர் என கட்டமைத்து தமிழர்கள் மீதே பழியை போடும் யூத பிராமண நயவஞ்சக பித்தலாட்டம் இதுதான். ✍🏽 தனசேகரன் பெருமாள்

  • @VinothKumar-bd4tg
    @VinothKumar-bd4tg 13 วันที่ผ่านมา

    நன்றி🙏💕

  • @sudharsanandavar2392
    @sudharsanandavar2392 13 วันที่ผ่านมา

    From Valparai ❤❤

  • @karthikp3947
    @karthikp3947 17 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤

  • @vbc_che_9f743
    @vbc_che_9f743 19 วันที่ผ่านมา

    Parambikulam aaliyaaru dam was constructed by C. Subramanyam . It was constructed by his own interest and Risk. He belonged to kongu region, a great educationist, agricultural minister, Steel minister of India, he only made India self sufficiency in food grains. He competed against kamaraj. If he would have become chief minister Tamilnadu might be reached in all round development. He is also one of the Bharat Ratna. Tamils forgotten this greatest educationist.

  • @gokuldpm578
    @gokuldpm578 19 วันที่ผ่านมา

    Really Excited Watching this video Thankyou so much For making this #maramumaramum Miga miga arumaiyaana pathivu nanba Lot of Information.. detailed explanation.. ❤from Dharapuram

  • @victorgibbans6734
    @victorgibbans6734 20 วันที่ผ่านมา

    யப்பா எவ்வளவு பெரிய project 😲 👏👏

  • @malauudeen143
    @malauudeen143 25 วันที่ผ่านมา

    தெளிவான காணெலி

  • @RakeshRakesh-km7qh
    @RakeshRakesh-km7qh 26 วันที่ผ่านมา

    Ithil enuthu father in minsara paniyum undu

  • @TamilRoadsAndVillages
    @TamilRoadsAndVillages 26 วันที่ผ่านมา

    காமராஜர் ஆட்சி மட்டும் இல்லாவிட்டால் இந்நேரம் தமிழ்நாடு பாலைவனமாக மாறி இருக்கும்

  • @YokeswaranR
    @YokeswaranR หลายเดือนก่อน

    வணக்கம் நண்பரே.... மருது சகோதரர்களின் சுதந்திர போராட்ட வரலாற்றில் சந்தேகம் அதாவது மருது சகோதரர்களும் ஆங்கிலேயர்களும் நெருக்கமாக சுமார் 15 ஆண்டுகள் இருந்தார்கள் அந்த காலகட்டத்தில் மருது சகோதரர்களும் ஆங்கிலேயர்களும் எந்த மாதிரி முறையில் நெருக்கமாக இருந்தார்கள் நட்பாக வா? அடிமையாகவா? அல்லது ஆங்கிலேயர்களின் கைக்கூலியாக மருது சகோதரர்கள் இருந்தார்களா? இதை தெளிவாக கூறுங்கள் சகோதரரே

  • @user-yy3kd9hg2m
    @user-yy3kd9hg2m หลายเดือนก่อน

    சம்புவராயர் வேளாளர் சமூகம். ஆனால் கண்டவன்லா நான் தான் நான் தான் என்கிறான்

  • @subramanianb
    @subramanianb หลายเดือนก่อน

    An engineering marvel by intelligent PWD engineers and they deserve a big salute. Thanks to the Greatest Leader Sh Kamaraj Ayya for executing this scheme using his Charismatic image with Kerala Govt. I have seen the Parambikkulam dam and the entrance of the tunnel taking water to Thunnakadavu dam. Beautiful guest house at Thukkadavu Dam and the vilangu fish of the dam is very popular, tasty and in high demand.

  • @selvarajambalam2337
    @selvarajambalam2337 หลายเดือนก่อน

    இப்ப உள்ள தலைவர்கள் பழைய உடன் பாட்டேயே நிலைநிருத்த முடியாத நிலையில் உள்ளனர் இதில் இந்தியாவை காப்போம் என அறை கூவல் விடுகிறார்கள் .தூர்வாராத வாய்காள்கல் அப்படியே இருக்கு தற்போது பெய்யும் மழையில் வீட்டிற்க்குள் தண்ணீர்.மதுரையில்

  • @minervaplus1200
    @minervaplus1200 หลายเดือนก่อน

    முகலாய ஆங்கில அதிகாரிகளுக்கும் சமகால சுதந்திர நாட்டின் அதிகாரிகளுக்கும் லஞ்ச லாவன்யத்தில் எவ்வித வேறுபாடும் இல்லை.

  • @minervaplus1200
    @minervaplus1200 หลายเดือนก่อน

    முகலாய ஆங்கில அதிகாரிகளுக்கும் சமகால சுதந்திர நாட்டின் அதிகாரிகளுக்கும் லஞ்ச லாவன்யத்தில் எவ்வித வேறுபாடும் இல்லை.

  • @suresharumugam396
    @suresharumugam396 หลายเดือนก่อน

    மா மனிதர்களின் எண்ணம் உழைப்பு என்றும் அழியாது. இழைய தலைமுறைக்கு முன்னோர்களின் சாதனைகளை எடுத்து கூறவேண்டும் வாழ்க தமிழகம்

  • @ngpathy2636
    @ngpathy2636 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vramasamyfca8080
    @vramasamyfca8080 หลายเดือนก่อน

    சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @ManojKumar-kd2ee
    @ManojKumar-kd2ee หลายเดือนก่อน

    I used to visit these places often just for a drive.Kamarajar always a man of action and legend.Nanri Ayya ungalamari innum oru aal vantha adutha 10 generation ku problem illa

  • @rmconcretebrickIndustries
    @rmconcretebrickIndustries หลายเดือนก่อน

    Great, Great, Namaste 🙏 To our PWD Engineers, And Dutyful Govt . I sincerely 🙇‍♂️ Head to the People who are all involved in the Project.

  • @sivasankatj4634
    @sivasankatj4634 หลายเดือนก่อน

    வாழ்க காமராஜர் ஆட்சி.

  • @vijayakumararjunan2354
    @vijayakumararjunan2354 หลายเดือนก่อน

    இந்த திட்டம் பற்றி நான் அறிவேன் ஆனால்அங்குள்ளமக்கள் பெருந்தலைவர் ஐ எப்படி மறைந்தார்கள் என்பது வியப்பாக உள்ளது எப்படியோ நாம் பெருந்தலைவரைநனைவுருவோம

  • @viralsgmstudio8107
    @viralsgmstudio8107 หลายเดือนก่อน

    Semmaya erunthuchu pakkavum ketkavum unga voic sema.....namma tamilnadu engineers & namma thalaivar kamarajar aiyya evanga ilena ethu nadanthurukkathu🎉❤

  • @krishnamoorthy7422
    @krishnamoorthy7422 หลายเดือนก่อน

    மக்கள்.நலன்.ஒன்றே. தன் வேலை என்று..ஆட்சி.செய்த.கர்மவீரர். காமராஜரின் ஆட்சி.தமிழகத்தின்.பொற்காலம். என்பததில் ஐயமில்லை

  • @RuleYourLife
    @RuleYourLife หลายเดือนก่อน

    PAP ❤

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q หลายเดือนก่อน

    இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! இ ன த்தின் விடுதலை! நாம் தமிழர்🙏🙏🙏

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q หลายเดือนก่อน

    புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர்🙏🙏🙏 வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர்💪💪💪

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q หลายเดือนก่อน

    மற்றவன் வெற்றிக்கு விழுந்த ஓவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும்.நாம் தமிழர்🙏🙏🙏

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q หลายเดือนก่อน

    தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர்🙏🙏🙏

  • @sundarvel8418
    @sundarvel8418 หลายเดือนก่อน

    AYYA KAMARAJAR❤️🙏🏼

  • @saraswathiranganathan4846
    @saraswathiranganathan4846 หลายเดือนก่อน

    பரம்பிக்குளம் ஆழியார் திட்டம் நிறுவபாடுபட்டவர்களை அடையாளம் காட்டிய தங்களை நன்றியுடன் வணங்குகிறேன்

  • @balabalamurugan9134
    @balabalamurugan9134 หลายเดือนก่อน

    Day lusu nayakar kodukala pandia kingdom marava dynastic warrior

  • @artandsmart2670
    @artandsmart2670 หลายเดือนก่อน

    Why we are using horse terracotta sculpture..

  • @sowmiasowmiya1964
    @sowmiasowmiya1964 หลายเดือนก่อน

    Engineering syllabus la irukkanum

  • @A.S.Kumarasuwami
    @A.S.Kumarasuwami หลายเดือนก่อน

    உங்கள் பதிவிற்க்காக தங்களின் பாதங்களை வணங்குகிறேன். என்னை 1960 - 1970 க்கு கொண்டு சென்று விட்டீர்கள். நான் அந்த காலகட்டத்தில் சோலையாறு அணையில் வாழ்ந்தவன். எனது தந்தை அங்கு பணிபுரிந்தார். இப்பொழுது அவருக்கு 90 வயதாகிறது. எனக்கு 68 ஆகிறது.

    • @MaramumAramum
      @MaramumAramum หลายเดือนก่อน

      நன்றி ஐயா. உங்கள் தந்தை போன்றோரின் உழைப்பால் தான் நாங்கள் நலமாக இருக்கிறோம்.

  • @nareshsculpture.6231
    @nareshsculpture.6231 หลายเดือนก่อน

    Pandara veera vanniyan

  •  2 หลายเดือนก่อน

    All Raja deathbed now only poor people why evvalavu vanmam all peoples workers

  •  2 หลายเดือนก่อน

    Ennamma eppudi pannuringalemma wrong history why vanmam

  •  2 หลายเดือนก่อน

    This is wrong history

  •  2 หลายเดือนก่อน

    om saravana bhava you tube channel is correct history RAJESH ACTOR AND RATHNAKUMAR please watch original history

  • @arasu7777
    @arasu7777 2 หลายเดือนก่อน

    மிக சிறப்பாக நீங்கள் எடுத்து சொன்னீர்கள்..நான் அனைத்து அனைகளை பார்த்த போது எனக்கு இதன் சிறப்பு தெரியவில்லை.நம் முன்னோர் செய்த சிறப்பான சாதனைகள் இன்னும் பல நூற்றாண்டு அவர்கள் பெருமையை சொல்லும்.காமராஜ் என்ற படிக்காத தனி மனிதன் சிந்தனையும் அதனை செயல் வடிவம் செய்த பொறியாளர்கள் இப்போது நினைத்து பார்த்தல் மெய் சிலிர்க்க செய்கிறது.

  • @user-rg9ei5oo7w
    @user-rg9ei5oo7w 2 หลายเดือนก่อน

    We maratha conqred tanjvoor dont mess with mighty marathas☝️even mughals cant do

  • @mrbalamurugan5465
    @mrbalamurugan5465 2 หลายเดือนก่อน

    🙏அருமையான விஷயம் வாழ்த்துக்கள் 🙏

  • @umashankark7882
    @umashankark7882 2 หลายเดือนก่อน

    காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தின் தற்போதைய நிலை?? எதிர்கால பயன்கள் Original route map

  • @arumugamarumugam9427
    @arumugamarumugam9427 2 หลายเดือนก่อน

    இவ்வளவு தெளிவாக இந்த காணொளி மூலம் தமிழக மக்களுக்கு விளக்கிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி ஐயா காமராஜர் அவர்களுக்கும் தமிழர்களின் திறமையை உலகிற்கு நிருபித்து காட்டிய அனைத்து பொறியாளர்களுக்கும் நன்றி நன்றி நன்றி

  • @krishnankamb2638
    @krishnankamb2638 2 หลายเดือนก่อน

    நல்ல தலைவர்கள் இருந்தார்கள்